2 recent disasters in our farm / பண்ணையில் நடந்த 2 இடர்பாடுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #renatasridhar #noprobleminindia #indianvillage #farmlife
    Rabbit shed construction project
    • building rabbit shed w...
    Straw layer roof reinforcement
    • AC from nature: straw ...
    Let's stay in touch! For more day to day updates check our instagram and facebook profiles:
    / noprobleminindia
    / noprobleminindia

Комментарии • 144

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 Год назад +8

    வாழ்க வளமுடன் சகோ. என் நிலையிலும் தன் நிலை மறவாமல் இருக்கிற தங்களின் எண்ணத்தை நினைத்து வாழ்த்துகிறேன். அருமையான பதிவு. குறிப்பாக தாங்கள் குறிய முருங்கை மர
    உவமை. இனி வருகிற நாள் அனைத்தும் நன்மையான, பிறருக்கு உதவி செய்யும் வண்ணத்தில் நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் வளமுடன், நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். நின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.

  • @YasothaMindvoice-lc2uk
    @YasothaMindvoice-lc2uk Год назад +16

    எப்போதும் நல்லதே நடக்கும் என்பது சாத்தியமே இல்லை எனவே தீமையையும் ஏற்க்க வேண்டும் உங்கள் வார்த்தையில் உள்ளது தைரியம் தொடர்ந்து முன்னேற்றம் அடைய எனது வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @sugividhu5478
    @sugividhu5478 Год назад +3

    வரும் காலங்களில் உங்களை போல் வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன்.. அதற்கு முயற்சி செய்வேன்.. உங்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் அண்ணா . அண்ணி.. தம்பி தங்கை..

    • @srihaliostar
      @srihaliostar Год назад +2

      தங்களின் அன்பிற்கு நன்றி. வீடு கட்டி முடிக்கப்பட்டதும் சந்திப்பு குறித்து தகவல் வெளியிடுவோம்.

  • @kiruthigashanmugam1546
    @kiruthigashanmugam1546 5 месяцев назад +1

    அண்ணா பாதுகாப்பாக இருக்க

  • @kanaguv
    @kanaguv Год назад +14

    முதலில் தோட்டம் முழுவதும் வேலி போடவேண்டும். அடுத்து தோட்டத்தை சுத்தம் பண்ண வேண்டும்.

    • @srihaliostar
      @srihaliostar Год назад +5

      தாங்கள் கூறிய இரண்டும் எனக்கு செய்ய விருப்பம் இல்லை. உயிர் வேலிக்காக கிளுவை நடப்பட்டுள்ளது. அது வளர்ந்து வேலி ஆக சில வருடங்கள் ஆகும்.
      அதே போல் தோட்டத்தில் புல் வளர்ந்து மண் வெயில் படாமல் இருக்க வேண்டும். அதனால் தான் சுத்தம் செய்வது இல்லை.
      அடுத்த முறை தீ விபத்து ஏற்படாமல் இருக்க, தோட்டத்தை சுற்றி புற்களை இரண்டு அடி அகலம் வெட்டப்படும்.

    • @doraisamit5378
      @doraisamit5378 Год назад

      ​@@srihaliostar மிக சரியா சொன்னீங்க நல்லது

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +1

    பிரதர் சகோதரி குட்டிஸ் கல் வேர லெவல் ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் சூப்பர் 🤝👏💖❤️💯

  • @YaszArafz
    @YaszArafz Год назад +3

    Final point : total agree : entha sothanaiyum
    Athu namaku sathaanaiya marura muthal padiya nenaikanum 💐👏🏼👏🏼

  • @kasturiswami784
    @kasturiswami784 7 месяцев назад +1

    I love your philosophy of life. Its absolutely simple and true.

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps Год назад +5

    You are a very good practical and sportive person. Keep going thambi

  • @priyaharshithagnanam3383
    @priyaharshithagnanam3383 Год назад +5

    Blessed babies. All the best kuttis.

  • @user-os5ot8wi9i
    @user-os5ot8wi9i 2 месяца назад +1

    Super pro

  • @raj-gb8oi
    @raj-gb8oi Год назад +2

    You teaching valuable lesson to your children, they will be extremely resilient in future like the plane crash Columbian children

  • @Divyaramar
    @Divyaramar Год назад +3

    Anna....carefull na....take care na

  • @Vadacorona
    @Vadacorona Год назад +4

    Annan unaga pasanga rompa smart akkavum, parawaillana namma ooru ponnunga ivolo work lam pakkamadanga Annan, unga life style than anna smart panam than ulagamnu nenaikuranga, aana onga life thaan alagu allanan love u Annan anni

    • @srihaliostar
      @srihaliostar Год назад +2

      தங்களின் அன்பிற்கு நன்றி

    • @sugividhu5478
      @sugividhu5478 Год назад

      வரும் காலங்களில் உங்களை போல் வாழ ஆசை படுகிறேன் அதற்கு முயற்சி செய்வேன். I am watching every day u r video anna . உங்களை ஒரு முறையாவது பார்க்க ஆசை படுகிறேன் அண்ணா..😊😊😊😊😊😊😊😊😊

  • @anantharajv7645
    @anantharajv7645 Год назад +4

    Dmk kitta konjam echarikkaiyaa erukingaa bro mothama oreee edathulaa land erunthaa adichii puduingiduvaingaaa bro

  • @jeyanthyjeyanthy4406
    @jeyanthyjeyanthy4406 Год назад +2

    Don't break dis life we have so much struggle day to day life but yours spl do it don't wry abt that situation will changed definitely ....go head..

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 Год назад +1

    hi brother this very hard work bro but you not fed up hats off your children also children working hard👌👌👌👌👌

  • @marymarjeri8169
    @marymarjeri8169 Год назад +5

    Core message was excellent and motivating, be safe. I suggest you bro and Renada to write a small quick guide books
    Thank you

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Thanks for sharing your suggestions.

  • @veeratamilan5292
    @veeratamilan5292 Год назад +2

    அது யாரோ அல்ல. அது இயற்கை

  • @senthamizhselvikalanidhi3310
    @senthamizhselvikalanidhi3310 Год назад +1

    oh my god be careful and safe bro

  • @govindharaj9272
    @govindharaj9272 Год назад +2

    All is well.

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th Год назад +2

    so sorry to hear your loss.

  • @RajiRk7
    @RajiRk7 Год назад +2

    Proud of u ur kids❤❤❤❤❤❤

  • @kohkalm8742
    @kohkalm8742 Год назад +1

    Vannakkam Thambi,
    Kadavulay Paavathay. God save your family and forest. So sorry for thé desaster. Good courage. Valga valamudan😢😢😢

  • @nithisworld781
    @nithisworld781 Год назад +2

    I admire abut ur willpower

  • @knalina6147
    @knalina6147 Год назад +1

    You are a courageous and sportive person. Hats off to you🎉

  • @Yoyo-t2e
    @Yoyo-t2e Год назад +5

    Hi sridhar , thanks for that truthful message it was really needed for me in my life now and also you are really a inspiring family 👏👏👏 also take care of your safety guys

  • @revathikameah9482
    @revathikameah9482 Год назад +3

    Anna ungaluku evolo kastom vanthalum neenga atha perisa feel pannama next enna pannanumnu think pandringa . Your kids are so helpful. I like your kids so much 😘

  • @varshini.v9090
    @varshini.v9090 Год назад +1

    End off the video....nice mesg u gave bro👏👏👏👏👏👏👏👏

  • @ganeshnirkofficial8045
    @ganeshnirkofficial8045 Год назад +2

    Take care anna and your family

  • @prabhamoorthy2790
    @prabhamoorthy2790 Год назад +1

    U r awesome mr cool

  • @jaya5372
    @jaya5372 Год назад

    Amazing kids but can't see them struggle like this

  • @anbuarasi8110
    @anbuarasi8110 Год назад +4

    Ivlo kashtapatalum, intha life e better nu nenachi vazhurangana...apo intha decision ku pinadi yevano oru corporate manager oda torchure iruku nu dan thonudhu

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Manager illanga, senior manager oda torture😂😂😂

    • @anbuarasi8110
      @anbuarasi8110 Год назад

      @@srihaliostar haha...yes ... culprits

  • @Jana_163
    @Jana_163 10 месяцев назад

    Helping mind children and love ly kids

  • @SelvaRani-st1hr
    @SelvaRani-st1hr Год назад +2

    Rompa kasttama erukku bro take care pappus

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      எல்லாம் நன்மைக்கே

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Год назад +5

    Romba kadtama iruku, you didn't show your feelings to your kids, if you break down they will also, this you handled very matured way hats off. Your positive vibes will help the kids. Thee vachangha nu sonningha, still the people are like this. Avangha lu ku manasatchi ye illa ya.

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +1

    Supper sweet baby. God blessed you and your brother❤

  • @ranik443
    @ranik443 Год назад +1

    Super 👍👍

  • @anantharajv7645
    @anantharajv7645 Год назад +1

    Yes bro but we learn from that struggles

  • @SivaKumar-qi1yk
    @SivaKumar-qi1yk Год назад +2

    Super baby ❤❤❤❤

  • @theanas.channel
    @theanas.channel Год назад +5

    No problem in India என்பதற்கு பதிலாக வேறு பெயர் வைக்கவும்
    ஏனென்றால் no problemண்பது negative word
    இந்த advice -யை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கும்
    உங்கள் அம்மாவைப் போல் நினைக்கும் ஒரு அம்மா❤

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      தங்களின் அன்பிற்கு நன்றி.

  • @raghavendrap6221
    @raghavendrap6221 10 месяцев назад

    The ash present now will become a source of nutrient for the upcoming plants.

  • @MyCountry2000
    @MyCountry2000 Год назад +1

    Brilliant farm rescuers, all good ideas, thanks for sharing 🎉

  • @indram3967
    @indram3967 Год назад

    Positive thinking super 👍

  • @helenjames105
    @helenjames105 Год назад +1

    நீங்கள் சமீபத்தில் ஒரு வீடியோவில் சொல்லி இருந்தீர்கள்.
    கேஸ் லீக் ஆனதினால் வாங்க கடைக்கு செல்லும் போது வேறு ஒரு தோட்டம் பார்க்க ஆண்டவர் வாய்ப்பு தந்தார்.
    ஆகவே ஒரு கஷ்டம் வந்தால் அது இன்னொரு நன்மைக்கான வாய்ப்பு.
    இப்பவும் உங்களுக்கு நல்லதே நடைபெறும்.
    நீங்கள் ஒன்றே ஒன்று செய்ய வேண்டும்.
    தங்கள் மனைவியை ஜெபிக்க சொல்லுங்கள்.
    வேதம் வாசிக்க சொல்லுங்கள்.
    பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கிற தங்கள் குடும்பம் பெறுஞ்சிறப்புடன் வாழ எங்கள் அன்பின் ஆசிகள்.
    கர்த்தர் ஆசீர்வதிப்பார். ஆமென்

  • @Anithainba84
    @Anithainba84 Год назад +1

    Kavalapadadhinga anna anaithum nallathey

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 Год назад +5

    Very sad. Pls take care of all.

  • @naseermohammed857
    @naseermohammed857 Год назад +1

    Amazing

  • @gunasree5129
    @gunasree5129 Год назад +1

    Tranding tranding nu oditu erukura pala kodi makkaluku mathiyila ipti oru kalacharatha pinpatrum kudumbam❤vazhga pallandu❤

  • @krishnavykuntham6102
    @krishnavykuntham6102 8 месяцев назад

    If you have bamboo trees around your property like fence, It can control the damage in this situation..I have seen it in some other farms

    • @noprobleminindia
      @noprobleminindia  8 месяцев назад

      We don't have enough water for fencing the farm with bamboo

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Год назад

    Keep going. All good things will happen. Your kids are amazing. 👍👏🏽👏🏽

  • @jamesjohn1994
    @jamesjohn1994 Год назад +1

    💪 💪 💪 💪 come back

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад +1

    Anga anga thanni can🚿 vaiunga

  • @HemanathanSivasamy-ug9pp
    @HemanathanSivasamy-ug9pp Год назад +4

    So sad😥😥😥😥

  • @sangeethavageesan7885
    @sangeethavageesan7885 Год назад

    Take care all of u

  • @venugopalanmuthialukallian1841
    @venugopalanmuthialukallian1841 6 месяцев назад +1

    Sorry brother

  • @ramasara848
    @ramasara848 5 месяцев назад

    Y your land look untidy ?make it look clean just a small question.

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Год назад

    Oh my goodness, whatever happend, Mr. Srither !!??

  • @AS-wmbn555
    @AS-wmbn555 Год назад +2

    Bro safe ah wrk panunga

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 Год назад +1

    Hi Sridar your concept is simple farm living going natural but you must understand look at american farming and indian farming ,always think your family safety many times i highlight your family safety put fence seround your house keep seround safe and your farming area should fence too ,pity your children ground up in inproper way make good kitchen for your wife and items storage and proper house like other farmers.they have no friends and no farmer near by to seek help so i dont understand whats your future plan,i dont think your children will accept and sustain your farming living,i feel sad to see them,your wife and look at you yourself being a farmer is not easy brother its hardwork,so dont be stubborn get exposed and find workers to work make history,as akka i just suggesting so think about it.take care.dont forget to check you and wife horoscope in future,life knowdays not easy and safe brother,many enermies than friends so think twice before doing anything,family members are back bone being with them serounding will really help.being alone here or move nearby to your hometome and have better living for your children and relatives its just suggestion its your life as elders assumed akka advice to little brother.take care thambi.

  • @malar8895
    @malar8895 Год назад +2

    Don't worry.whenever problem come we must face.wherever we are going, enemy is there .
    God will punish them oneday.
    Truth Neve fails.

  • @DG-183
    @DG-183 Год назад +1

    👍👍

  • @palanivel9362
    @palanivel9362 10 месяцев назад +1

    😮❤

  • @muthulakshmialagar4983
    @muthulakshmialagar4983 Год назад +1

    Hi 🦋👌

  • @Ayshwariya
    @Ayshwariya Год назад +1

    🙏🙏🙏

  • @Googlesubscriber
    @Googlesubscriber 5 месяцев назад

    Vazhkkaiye vazha vita maatanga😭😭😭😭😭😭😭😭😭 annna paathu erunga😭😭😭

  • @veeratamilan5292
    @veeratamilan5292 Год назад +2

    உங்கள் மகிழ்ச்சிக்காக குழந்தைகள் எதிர்காலம் என்ன ஆகும். அவர்கள் இயற்கை யோட இருக்க போறாங்களா அல்லது பெரிய படிப்பு படிக்க வைப்பீங்களா. காலேஜ் போகும்போது எப்படி அடுத்தவரிடம் பழகுவார்கள்.

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад +2

      எதிர்காலம் குறித்து குழந்தைங்க தான் முடிவு செய்யனும். அதை முடிவு செய்யும் மன வலிமையை கொடுக்கும் வேலையை மட்டுமே தற்போது செய்து வருகிறோம். அவர்களின் சிந்தனையும் முடிவும் நல்லபடியாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது.

    • @veeratamilan5292
      @veeratamilan5292 Год назад +1

      @@noprobleminindia இப்பொழுது அவர்களுக்கு தெரியாது.பின்னாடி வருத்த படாமல் இருக்க வேண்டும்.இது உங்க விருப்பம் உங்க வாழ்கை.ஒரு சின்ன ஆதங்கம் அவ்ளோதான் என்னை மன்னிக்கவும்

    • @noprobleminindia
      @noprobleminindia  Год назад

      நண்பா குழந்தைகளுக்கு புரியாது என்று நாம் நினைப்பது தவறு. குழந்தைகள் அனைத்தையும் அழகாய் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் சொல்ல தான் நமக்கு நேரம் இருப்பது இல்லை. தாங்கள் ஏதும் தவறாக கூறவில்லை. முதல் முறை homeschooling பற்றி கேள்வி படுபவர்களுக்கு ஏற்படும் ஆதங்கம் தான் என்று எனக்கு தெரியும்.

    • @veeratamilan5292
      @veeratamilan5292 Год назад +1

      @@noprobleminindia சிலரை இயற்கை அவர்களோடு இணைத்து கொள்ளும். ஒரு வேளை இன்னொரு நம்ஆழ்வார் உருவாக்கி கொண்டு உள்ளதோ என்னவோ ❤❤❤

    • @kannappareddy4077
      @kannappareddy4077 Год назад +2

      Same feeling

  • @ranjith.24
    @ranjith.24 Год назад +1

    👌👌👌

  • @saravanank6928
    @saravanank6928 Год назад +1

    No prapalam anna.

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 9 месяцев назад

    👍👍🎉

  • @senbagapriyasenba696
    @senbagapriyasenba696 Год назад +1

    So sad bro

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      No worries, it's part of farm life. We enjoy good days and should also embrace the bad days. That's path to happiness

  • @muthuselvi7693
    @muthuselvi7693 Год назад

    Evlo puthar iruku rempa putchi varapokuthu bro

  • @AlagarSamy-to7uw
    @AlagarSamy-to7uw Год назад

    Neenga entha uru sri Anna

  • @dharshini_kitchen
    @dharshini_kitchen Год назад

    Anna neega daily vedio upload pannuga apo vedio nalla reach agum subscribers adhigama varuvangq

    • @srihaliostar
      @srihaliostar Год назад +1

      Already two videos podurathukey time iruka matenthu. RUclips video are sucking our energy and time. We are thinking to put only one video per week.

  • @thiru7341
    @thiru7341 7 месяцев назад

    😢😮

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад

    பாலா மரம் வந்து விடும் ஐயா

  • @nasurudeenrufina4724
    @nasurudeenrufina4724 Год назад

    Neega Enna ooru bro

  • @vickeylaksh1412
    @vickeylaksh1412 Год назад +1

    Babies ku Tamil theriyuma bro

  • @mithu225
    @mithu225 Год назад

    Complaint kudutheengala bro 😮.

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Illainga, namma complaint kuduka pona, theva illama, namaku advice tha tharuvanga. Action eduka matanga. Neraya experience irukku

  • @akashbeast1703
    @akashbeast1703 Год назад

    so sad

  • @AS-wmbn555
    @AS-wmbn555 Год назад +1

    Anni video la kattunga

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Anni video la irukangale, video full ah parunga 9th minute la Anni irukanga

    • @AS-wmbn555
      @AS-wmbn555 Год назад +1

      @@srihaliostar k bro 1 request bro anni kita 1 time half saree kata sollunga plz

  • @divyavenkateshsagana4697
    @divyavenkateshsagana4697 Год назад +1

    பசங்க school பொகலியா

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      வீட்டில் இருந்து படிக்கின்றனர், பள்ளி செல்வது இல்லை

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад +1

    பனைமரம் சுற்றி வைத்து பேய் காற்று கட்டுபாடுத்தமுடியும்

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      விதை போட்டு உள்ளோம்.

  • @priyarengarajanpriyarengar591
    @priyarengarajanpriyarengar591 Год назад

    Anna enakku oru help panna mudiyuma

    • @srihaliostar
      @srihaliostar Год назад

      Enna nu sollunga firstu, aparam mudiyuma ilayanu solren.

  • @kuttyakka-um9ec
    @kuttyakka-um9ec Год назад

    ⛪👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Год назад

    😌🫡🥰

  • @suganthipasupathi317
    @suganthipasupathi317 Год назад +3

    This is very bad brother, first you must cover your farm

  • @akhilaasomangali4531
    @akhilaasomangali4531 7 месяцев назад

    stop all these and go back to normal life atleast for sake of yr kids

    • @noprobleminindia
      @noprobleminindia  7 месяцев назад

      Normal means what?
      Rat race, pollution, noise, chemical filled food, mortgages, loans, social pressure, working 9-7 for someone else, cement window view?
      Which of these you find appealing?
      No, thank you🙏

  • @ranjithkumar646
    @ranjithkumar646 Год назад

    யாருடா நீங்க தமிழ்நாட்டுல வந்துட்டு தமிழ் பசங்க இங்கிலீஷ் பேசுறீங்க நான் தமிழ் பேச கிராமம் தமிழ் பேசு கிராமத்துல தமிழ் தான் பேசணும் ஒழுங்கா தமிழ் பேசுங்க தமிழ்நாட்டில பொறந்துட்டு தமிழ் பேச மாட்டீங்களா

    • @srihaliostar
      @srihaliostar Год назад +2

      வேறு வேலை இல்லையா உனக்கு, போய் உன் குடும்பத்த நல்லா கவனிச்சுக்கோ.
      நான் என்ன பேசனும், என்ன சாப்பிடனும், என்ன உடுத்தனும், எப்படி வாழனும்னு நான் தான் முடிவு பன்னனும்.

  • @tamilselvi8454
    @tamilselvi8454 Год назад +77

    முதலில் தோட்டம் முழுவதும் வேலி போடவேண்டும்.அடுத்து தோட்டத்தை ஆள் வைத்து சுத்தம் பண்ண வேண்டும்.புதர் மண்டியிருக்கிறது.சிறு குழந்தைகள் வேறு.இயற்கையோடு ஒன்றி வாழ்றது ok.அதற்காக கூரை வீட்டில் வசிக்க வேண்டிய அவசியமில்லை.பாவம் அந்த பொண்ணு.etc etc.....

  • @sumathiperiasamy9568
    @sumathiperiasamy9568 Год назад

    Super 🎉