Excellent movie.. twisted & twisted, thriller movie.. now only I completed watched.. Movie la twist varalam but movie yeva twisted ah direct panni irukkanga.. Such a wonderful movie.. Vera level movie.. bgm, cinematography , crew & cast all r good.. Can't say that director was his 1St film.. But don't know why some websites giving less rating.. Underrated Thriller & Twisted film in Tamil Cinema.. I give rating 8 out of 10.. 🎉🎉🎉
என்னங்கடா.. இவ்ளோ சூப்பரா ஒரு படத்தைக்கொடுத்துட்டு, அசால்ட்டா யாருக்குமே தெரியாம இருக்கீங்க.. சோஷியல் மீடியாவுல ஒரு ப்ரோமோஷன் வீடியோ கூட இல்ல.. அப்புறம் எப்படி மக்களுக்கு, நீங்க எடுத்து வெச்சிருக்க இந்த படத்தைப்பத்தி தெரியும்? இந்தப் படத்தோட டைட்டிலை மட்டும் கொஞ்சம் கேட்சியா வச்சிருந்தாங்கன்னா, இன்னும் நிறைய பேருக்கு போய் சேர்ந்து இருக்கும்.. மக்களே, படம் பார்க்காதவங்க யாராவது இருந்தா, உடனே பாத்துருங்க.. சமீபத்துல பார்த்த ரொம்ப டீசன்டான திரில்லர்... நிறைய ட்விஸ்ட் வச்சு, அங்கங்க ஆச்சரியப்பட வச்சு, கிளைமாக்ஸ்'ல "அட" அப்படின்னு சொல்ற மாதிரி ஒரு விஷயத்தை பண்ணி இருக்காங்க... ஒரு புருஷன், பொண்டாட்டியை சர்ப்ரைஸ் பண்றதுக்காக, அவ மொபைல்ல அவளுக்கே தெரியாம ஒரு Spy App'ஐ இன்ஸ்டால் பண்ணி வெச்சிடுறான்.. அவ மொபைலை, அவன் கண்காணிக்க ஆரம்பிக்கும் போது, அவ இன்னொருத்தன் கூட பேசிட்டு இருக்குறது தெரிய வருது... அங்க இருந்து ஒரு விபரீதம் ஆரம்பிக்குது.. அது நூல் புடிச்சி, நூல் புடிச்சி போனா, அது ஒரு பெரிய பிரச்சனையில கொண்டு போய் விடுது. நல்லா எழுதி இருக்காங்க.. சில இடங்கள்'ல எல்லாம் லாஜிக்கை மீறியிருந்தாலும், cinematic liberty அதை மறக்கடிச்சி ரசிக்க வெச்சிடுது. ஹீரோ ஆரம்பத்துல நடிக்க தடுமாறினாலும், போகப்போக அந்தக்குறையை மறக்கடிச்சி, நம்மள அவர் சைடு இழுத்துக்குறாரு.. ஒரு சின்ன டீம் இவ்ளோ நல்ல படத்தை கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.. கேமராமேன் ஊட்டியை அவ்ளோ அழகா கேமரால கொண்டு வந்திருக்காரு.. ஒவ்வொரு ஃப்ரேமும் பாக்குறதுக்கு அவ்ளோ பிளஸண்ட்டா, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.. செகண்ட் ஆஃப்ல கொஞ்ச நேரம் இழுக்குறாங்க.. அது மட்டும்தான் குட்டி மைனஸ். மத்தபடி நிறைய ட்விஸ்ட் வெச்சி அசத்தியிருக்காங்க.. வாய்ப்பிருக்கிறவங்க பாத்துடுங்க... கண்டிப்பா, உங்கள ஏமாத்தாத ஒரு படமா இருக்கும்... வாழ்த்துக்கள் "அதோமுகம்" டீம்...
@@CinemaKichdy 😂😂😂apdilam illa bro indha movie enga oru theatre lam movie varava illa so adhn telegram layachum pathrulam nu patha adhulaylum varala sari ott la pakalam nu patha indha movie ott la sale agala so late agum nu some ytb la sonaga 😂😂
Sir, I like your videos. அது "ப்ரிமய்ஸ்" இல்லிங்க "ப்ரெமிஸ்" . If you do not believe, you can check it out in google on how to pronounce it. I would hate you to repeat this mispronunciation. Thanks a lot.
See particular playlist of kichdy called "no comment simply waste" its major playlist where she came in kichdy but also did some other playlist too in kichdy
2:33 dai neenga kadha ezhuthathingada.... Director enna kadha soldrono atha kelunga... Reviewer dhaa nee.... Director writer illa..... Namma oorula reviewer naainga perchanae ithaan.... Director soldra kathaya kekamatanunga, ivanunga manasula nenaikura kathaya director sollanum ethirpakurathu loosssss kooonga Istathuku reviews kuduthu theatre ku pora konja nenja perayum telegram la ott la movie paaka vaikurathu......
Yo padam vera level ya🤩.semma twist.enaku ellaa twist um pudichirunthu
Which ott😢
@@bhu2208 not in ott bro.u can download from isaimini
Nice movie with unexpected twists. Happy to see Mohana.
Last hero heroine jail scene camera work... 💥💥
Excellent movie.. twisted & twisted, thriller movie.. now only I completed watched.. Movie la twist varalam but movie yeva twisted ah direct panni irukkanga.. Such a wonderful movie.. Vera level movie.. bgm, cinematography , crew & cast all r good.. Can't say that director was his 1St film.. But don't know why some websites giving less rating.. Underrated Thriller & Twisted film in Tamil Cinema.. I give rating 8 out of 10.. 🎉🎉🎉
Sema movie ❤ twist ra twist..last song
Yethana piravigal eduthalum unna thedi varuven chlm odi varuven😅😂
அருண்பாண்டியன் 🔥🔥 twist
Mohana... what sudden surprise.....😂
Awesome movie ❤inda madri tamil movies ha inum support pananum
This movie is really ultimate...
Never before spelled story
Nice movie...athulayum antha climax ringtone is my favourite one ❤
என்னங்கடா.. இவ்ளோ சூப்பரா ஒரு படத்தைக்கொடுத்துட்டு, அசால்ட்டா யாருக்குமே தெரியாம இருக்கீங்க.. சோஷியல் மீடியாவுல ஒரு ப்ரோமோஷன் வீடியோ கூட இல்ல.. அப்புறம் எப்படி மக்களுக்கு, நீங்க எடுத்து வெச்சிருக்க இந்த படத்தைப்பத்தி தெரியும்?
இந்தப் படத்தோட டைட்டிலை மட்டும் கொஞ்சம் கேட்சியா வச்சிருந்தாங்கன்னா, இன்னும் நிறைய பேருக்கு போய் சேர்ந்து இருக்கும்.. மக்களே, படம் பார்க்காதவங்க யாராவது இருந்தா, உடனே பாத்துருங்க.. சமீபத்துல பார்த்த ரொம்ப டீசன்டான திரில்லர்... நிறைய ட்விஸ்ட் வச்சு, அங்கங்க ஆச்சரியப்பட வச்சு, கிளைமாக்ஸ்'ல "அட" அப்படின்னு சொல்ற மாதிரி ஒரு விஷயத்தை பண்ணி இருக்காங்க...
ஒரு புருஷன், பொண்டாட்டியை சர்ப்ரைஸ் பண்றதுக்காக, அவ மொபைல்ல அவளுக்கே தெரியாம ஒரு Spy App'ஐ இன்ஸ்டால் பண்ணி வெச்சிடுறான்.. அவ மொபைலை, அவன் கண்காணிக்க ஆரம்பிக்கும் போது, அவ இன்னொருத்தன் கூட பேசிட்டு இருக்குறது தெரிய வருது... அங்க இருந்து ஒரு விபரீதம் ஆரம்பிக்குது.. அது நூல் புடிச்சி, நூல் புடிச்சி போனா, அது ஒரு பெரிய பிரச்சனையில கொண்டு போய் விடுது. நல்லா எழுதி இருக்காங்க..
சில இடங்கள்'ல எல்லாம் லாஜிக்கை மீறியிருந்தாலும், cinematic liberty அதை மறக்கடிச்சி ரசிக்க வெச்சிடுது. ஹீரோ ஆரம்பத்துல நடிக்க தடுமாறினாலும், போகப்போக அந்தக்குறையை மறக்கடிச்சி, நம்மள அவர் சைடு இழுத்துக்குறாரு..
ஒரு சின்ன டீம் இவ்ளோ நல்ல படத்தை கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்.. கேமராமேன் ஊட்டியை அவ்ளோ அழகா கேமரால கொண்டு வந்திருக்காரு.. ஒவ்வொரு ஃப்ரேமும் பாக்குறதுக்கு அவ்ளோ பிளஸண்ட்டா, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.. செகண்ட் ஆஃப்ல கொஞ்ச நேரம் இழுக்குறாங்க.. அது மட்டும்தான் குட்டி மைனஸ். மத்தபடி நிறைய ட்விஸ்ட் வெச்சி அசத்தியிருக்காங்க..
வாய்ப்பிருக்கிறவங்க பாத்துடுங்க... கண்டிப்பா, உங்கள ஏமாத்தாத ஒரு படமா இருக்கும்... வாழ்த்துக்கள் "அதோமுகம்" டீம்...
Neenga eppadi bro inthe padam pathinga
Can you review Madhimaran
Best thriller 2024
Waiting for part 2 athomugam
Lasta surprise irukunu solranu solitu first laya poster a katura yaru man ne
But surprise last la dhan reveal aagum
Inum telegram la varala bro nanum 15 days ah wait pandran theatre print kuda inum evanum upload panala indha movie vandhadha yarukum tharila🥺🚶🚶🚶
normala ellame telegram dhaana ajith bro
@@CinemaKichdy 😂😂😂apdilam illa bro indha movie enga oru theatre lam movie varava illa so adhn telegram layachum pathrulam nu patha adhulaylum varala sari ott la pakalam nu patha indha movie ott la sale agala so late agum nu some ytb la sonaga 😂😂
Sir, I like your videos. அது "ப்ரிமய்ஸ்" இல்லிங்க "ப்ரெமிஸ்" . If you do not believe, you can check it out in google on how to pronounce it. I would hate you to repeat this mispronunciation. Thanks a lot.
OTT illayh bro ?
Simply south OTT
Nice
nethutha bro patha cha missed
Super movie
Who is mohana bro
See particular playlist of kichdy called "no comment simply waste" its major playlist where she came in kichdy but also did some other playlist too in kichdy
Sema movie 🔥
#missingumohana ❤❤❤❤
யாரு மோகனா
2:46 twist la ennada tiredness ebba dai....nee enna jogging pannikite padam paakuriya illa kai ad____ pakuriya purila... Ethuku tired twist paathu😂 5mins mela pesunatha ad potu revenue generate aagum ndrathu kaga isthathuku pesurathu
Mohana na, yaru adhu
Nice script with poor actors
Watch aattam
2:33 dai neenga kadha ezhuthathingada.... Director enna kadha soldrono atha kelunga... Reviewer dhaa nee.... Director writer illa..... Namma oorula reviewer naainga perchanae ithaan.... Director soldra kathaya kekamatanunga, ivanunga manasula nenaikura kathaya director sollanum ethirpakurathu loosssss kooonga
Istathuku reviews kuduthu theatre ku pora konja nenja perayum telegram la ott la movie paaka vaikurathu......
1st comment 🎉
3rd comment