Super stars’ dinner/லண்டன் பாராளுமன்றத்தில் தமிழ் பெண்கள் கொண்டாட்டம்/Dinner with Tamil celebrities
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- In this video I have shown WOMENS celebration in London by Tamil studies U.K. WOMENS link.
Please click the below link to know more about Tamilstudiesuk.
tamilstudiesuk...
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
நீங்கள் இந்த காணொளி வாயிலாக தமிழக மக்களுக்கு
பெருமை சேர்த்துள்ளீர்கள்.
தமிழ் வளர்ச்சி கர்த்தர் துணை நிற்ப்பார் வாழ்த்துகள் ஸ்தோத்திரம்...
ஒரு தமிழச்சியாக இருப்பதற்கு மிகவும் பெருமிதம் கொள்கிறேன். வாழ்க தமிழ், வளர்க தமிழ்.❤️💖❤️
தமிழ் தமிழ்நாட்டைத் தவிர எல்லா இடங்களிலும் வளர்கிறது..
நமது பாரம்பரிய உடைகளில் கண் ணுக்கு நிறைவாக அழகான பெண்கள்.வாழ்த்துக்கள் சகோதரி.
நமது பாரம்பரிய உடையில் வந்து அனைவரும் தமிழை மறவாது தமிழுக்காக ஒன்று கூடியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
Aa
@@biscuitdingu9985 p
தமிழுக்காக லண்டனில் அனைவரும் ஒன்று கூடிய ஒரு நிகழ்வை அனைவருக்கும் உங்கள் சேனல் மூலமாக கொண்டு சேர்த்ததுக்கு மிக்க நன்றி
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் .தமிழ் என்றென்றும் வாழ்க.வாழ்த்துகள் சுபி.சார்லஸ்
யாதும் ஊரே யாவரும் கேளிர் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
மனசு ரொம்ப நிறைவாக இருக்கு அக்கா, நீங்களும் celebrity தான் அக்கா.... உங்கமேல எவ்ளோ அன்பு காட்டுறாங்க..... வேற level வேற level
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களை எல்லாம் பார்ப்பதில் அதுவும் நீங்கள் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்.எல்லாரையும் சும்மா விடவில்லை அனைவரையும் கேள்வி கேட்டு அசத்தி விட்டீர்கள்.வாழ்க உங்கள் சேவை.அடிபொலி அமர்க்களம் 👏👏👏👌👍🌹🌹
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைகொண்டு வாழிய வே !
எங்கள் தமிழ்மொழி ! எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழிய வே !
அருமை! லண்டன் தமிழச்சிகளே! அடுத்த தலைமுறைக்கு உதாரணமா உங்கள் செயல்பாடுகள் தொடரட்டும்!!👍💐👍💐👍💐👍💐🙏💐🙏💐🙏💐🙏💐
லண்டனில் தமிழை வளர்க்க
நம் தமிழ் பெண்களின் முயற்சி
சிறந்த முன்னுதாரணம்.
ராதிகா மேம் வருகை அவர்களின்
உரையாடல் சிறப்பு! அங்கு
லண்டன் தமிழச்சியை எல்லா
பெண்களும் பாராட்டி ஸெல்பி
எடுத்துக்கொண்டார்கள்!
எல்லா பெண்களும் புடவை
அணிந்து தமிழ் கலாச்சாரத்தை
பெருமை படுத்தி விட்டார்கள்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
சிங்கப் பெண்களின் முன்னேற்றம்
உயரட்டும்! நன்றி! மகிழ்ச்சி!
🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🌹🌹🌹🌹🌹
I am sorry I forgot forgot
Thanks chiththi I
I am
I just
Thanks sissy for
லண்டனில் நம் தமிழ் பண்பாட்டையும் நாகரீகத்தையும் சிறப்பான முறையில் வளர்த்துக் கொண்டு இருக்கிற அனைத்து தமிழ் பெண்களுக்கும் மிக்க நன்றி அருமையான முறையில் அமைத்து காண்பித்த லண்டன் தமிழச்சி அக்கா மற்றும் அண்ணாச்சிக்கும் நன்றி
தமிழ் நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் அனைவரது முன்னெடுப்புகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐 வாழ்க தமிழ் !!! வாழ்க தமிழர்கள் !!! 🙏🙏🙏
Uingakal kural mekaum inrmo
Superb zubi,ஒரு கலக்கு கலக்கிட்டீங்க,நிஜமாக மிக மிக அருமை,பெருமை,என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை,நின்று,
வாழ்த்துக்கள்!பெண்களை போற்றி பாராட்ட நடத்திய மஹா பெரிய நிகழ்ச்சி,பார்த்து பூரித்து போய் விட்டோம்,வாழ்க உங்கள் பணி,வளர்க லண்டன் தமிழச்சி!
*நன்றி*
அந்த பாடல் பாடிய தம்பியிடம் பேசும்போது அருகில் இருக்கும் பெண்ணை பார்த்து.. நீங்கள் யார் அவருக்கு என்று கேட்டீர் களே... அருமை அக்கா... நாமே ஒரு உறவு முறையை create பண்ணி அவர்களை முகம் சுளிக்காமல் வைத்த பெருமை உங்களையே சாரும்... i love your moral attitude sis.... thank you so much... love from Malaysia
நீங்கள் இவ்வளவு வருடங்கள் லண்டன் ல் ஆங்கிலேயருடன் பணி புரிந்தாலும் இவ்வளவு அருமையாக தமிழ் பேசுகிறீர்கள் கொஞ்சமும் ஆங்கில கலப்பில்லாமல்.
உங்களுக்கும் உங்கள் தமிழுக்கும் எண்ணற்ற வணக்கங்கள்.நன்றி.வாழ்க
லண்டன் தமிழச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள் எங்கும் தமிழ் மனம் தான் வீசுகிரது வாழ்க தமிழ்
தமிழரின் பெருமை தனைப் பறைசாற்றும் " லண்டன் தமிழச்சி" அக்காவிற்கு இனிய வாழ்த்துக்கள் . 💐💐💐💐💐💐💐💐YOU HAVE SET A VERY GREAT ROLEMODEL FOR ALL OF US .... FEELING PROUD ABOUT YOU AKKA .... JUST KEEP GOING WITH THE BLESSINGS OF THE GREAT ALMIGHTY...... 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤩🤩🤩🤩🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
லண்டன் தமிழச்சி மன்ற தமிழ் பெண்களின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் அருமையான பதிவை தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மகிழ்ச்சி சிறப்பு சூப்பர் மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏
புடவையில் நீங்கள் மிகவும் அழகு நம் தமிழ் பெண்கள் இணைந்து தமிழ் முன்னேற்றத்திற்க்காக இப்படி ஒரு நிகழ்வை முன்னெடுத்தது மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரி
நாங்களும் நிகழ்சியில் நேரடியாக கலந்து ககொண்ட திருப்தி.நன்றி லண்டன் தமிழச்சி மேடம்💐
நம்முடைய சொந்த மக்களை கண்டவுடன் உங்களுக்கு எவ்வளவு ஆணந்தம் அதே ஆணந்த்தை அவர்களிடமும் பார்த்தோம் மகிழ்ச்சி அம்மா
வாழ்த்துக்கள் சுபி அக்கா உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது நம் தமிழ் மக்களை பார்த்தால் ஒரு சந்தோஷம் தான் அக்கா விலாக் ரொம்ப சூப்பர் ⚘⚘⚘⚘❤❤❤❤
தமிழ் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி
அன்பு வணக்கம் அக்கா 🙏அருமை யானா பதிவு, தமிழ் வளரக, தமிழ் வாழ்க 👍🤝👌🙏வாழ்த்துக்கள் அக்கா மிகவும் பெருமையாக இருக்கு, நன்றி 🙏🙏சகோதரி
நான் தற்போது பார்த்த வரையில் உறவுகளும், உணர்வுகளும் சங்கமித்த விதம் அருமை💐💐
அனைத்து தமிழ் மக்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
தமிழ்ப் பெண்களுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் காணொலி.... வாழ்த்துக்கள் சகோதரி... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...❤❤❤
வெளிநாட்டில் தமிழ் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி.அருமை அருமை.மிகவும் பெருமைபடுகிறேன்.
ப்பா வார்த்தைகள் இல்லை.எத்தனை சாதனை தமிழர்கள்.நம் தாய்தமிழ் நீடூடி வாழும் வாழ வைக்கும்.அற்புதம் அக்கா அண்ணாச்சி.thank u so much.
வணக்கம் லண்டன் தமிழச்சி, அண்ணாச்சி. உங்களுக்கு சேலை மிகவும் அருமையாக உள்ளது அக்கா. உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் 👍👍👍
Darrell
So proud of you akka. You r looking beautiful in saree. We realy enjoy the event. Keep rocking
000
அருமையான காணொளி .. நன்றி லண்டன் தமிழச்சி அக்காவிற்கும் அண்ணாச்சிக்கும். பார்த்தாலே புத்துணர்ச்சியும் உத்வேகமும் வருகிறது இந்த சிங்கப்பெண்களை பார்க்க.
சூப்பர் மா சுபி அருமை யான பதிவு நன்றி மா தமிழுக்கு வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💜❤️💛👌👍🌹🤩😍💥
வணக்கம் , மிகவும் மகிழ்ச்சி யான் நிகழ்வு. Junetha சகோதரி எங்கள் ஊர் (பாபநாசம்) பெண் என கேட்ட போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நன்றி அக்கா
Many tamil peoples in london all womens are sarees I am really happy to see this especially Rathika Sarathkumar mam thanking you show this video akka really proud of you
தமிழ் பெண் அடையாளமாக சாரி இருக்கிறது மிகவும் அருமை❤️ தமிழில் பேச வைத்தது மிகவும் அருமை ❤️❤️வாழ்க தமிழ் ❤️❤️❤️
Woooow வணக்கம் மக்களே இன்றிய பதிவு அருமை அருமை.. .. நன்றி லண்டன் தமிழச்சி சேனலில் முலமாக நாங்களும் கலந்து கொண்டோம்... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏((A Inspirational for this generation))
ரொம்ப சந்தோஷமாகவும். பெருமையாகவும் இருக்கிறது ❤❤
வாழ்க தமிழ் தாங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியது மிக அருமை
நான் மலேசிய தமிழச்சி. இப்படியொரு நிகழ்வுக்கு, முயற்ச்சிக்கு எனது மணமார்ந்த நன்றி. வாழ்க தமிழ் வளர்க நம் மக்கள்
உங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள், இலண்டன் தமிழச்சி 🙏
மிகச் சிறப்பாகவும், பெருமையாகவும் உள்ளது. சுபி, சார்லஸ் உங்களுக்கு வாழ்த்துகள்.
Amma....indha episode parka enaku avlo perumaiya irukku.... and I'm thanking you lot for showing us such a wonderful event and much more happy to see tamil makkal mattrum tamil valarchi at UK....
Hatts off everyone ladies combined and framed
lots of love.
Thank you lots 🙏
சூப்பர் சிஸ்டர், busy டைம்ல மறக்காம எல்லார்கிட்டயும் இன்டெர்வியூ பண்ணி போட்டுருக்கீங்க சூப்பர் சிஸ்டர்
தமிழ் பாரம்பரிய உடையில் சென்று தமிழ் பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் தங்களுக்கு நன்றி
உங்களையும் அண்ணாச்சியையும் பார்த்தது மிக்க சந்தோஷம் அக்கா. எங்களுடைய வீடியோவில் நீங்கள் வந்ததற்கும் உங்களுடைய வீடியோவில் எங்களை காண்பித்ததற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் அக்கா. வீடியோ எப்பொழுதும்போல் adipoli தான். All glory to God!
hai London Tamil bro welcome 🤝🏻💐London THAMIZHACHI show ku vaanga ungalai Mathiriye supi akka um en per solli irukanga bro babu.g karaikudi 🤝🏻
Akka neenga Tamil actors Tamil makkal ellathaiyum interview eduthathu Vera level Akka
Romba santhoshama irukku unghala ninaithal romba perumaiya irukku
Awesome! We have Tamil in one of our University in Canada. University of Toronto. Prayers for London as well.
மிக்க மகிழ்ச்சி இருந்தது இந்த vote sister செம்ம செம்ம செம்ம சூப்பர் sister God bless ALL ❤❣️❣️❣️❣️💜❣️❣️❣️❣️❣️🥰
மென்மேலும் வாழ்க வளர்க என்று வாழ்த்துகிறேன்.இறைவன் வழி நடத்துவாராக.
அருமை சிஸ்டர் நம் தமிழ் உலகெங்கும் பரவி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
வணக்கம் லண்டன் தமிழச்சி 🙏🏾அக்கா மிகவும் அருமையான சூப்பர் vlog👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾பெருமையா இருக்கு நிறைய சிங்க பெண்களை நீங்கள் பேட்டி எடுத்தது. கோடி வணக்கம் & கோடி நன்றி இந்த vlog போட்டது 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
மிகவும் சந்தோசமாக இருந்தது...சில தமிழ் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது என்று சொல்வதை பெருமையாக நினைக்கிறார்கள்...
Oru valiya London bro& London tamilachium meetpanunathu ennaku romba happy. London bro wife parthathula romba happy
லண்டன் தமிழச்சி சகோதரிக்கு வணக்கம் உங்கள இந்த தமிழ் மக்களோட பார்ப்பது மிகழும்.சந்தோஷமாகவும் உள்ளது மிகவும் நன்றி
Good 2 C u All at 1 Place ...
U brought Pride to our Tamil Nadu 😊
Each region Tamil is spoken in diff slang, it's nice 2 hear u all talk in our Indian Tamil & even Srilankan Tamil 😍
இந்த வீடியோ பாக்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு 😍 அக்கா i love you ❤️
Thank u so much sister it's really amazing we r all not in a possession to visit London because of u we r happy to see everything in London . You r so humble n so naturally speaking . God bless you sister .I'm so sorry to write in English I don't know to turn to tamil in this phone my so has gone out . I'm regularly watching ur RUclips channel Thank u souch .May God bless u aboundly
So much *
jaiganesh sir semma vera level babu.g karaikudi 😀😃good speech sir babu.g
Super, tamalachi vazhga all over the world, thanks for showing us this event
வணக்கம் லண்டன் தமிழச்சி அக்கா...வாழ்க தமிழர்கள்.வாழ்க தமிழ்.என்றும் தமிழ் என்றும் தமிழர்களே.. ஜாலி ...ஜாலி...👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍💪💪💪💪💪💪💪🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
பாக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு லன்டன் ல தமிழ் பெண்கள் மிக்க மகிழ்ச்சி
So proud of you, Kudos. Kadal கடந்து தமிழ் மணம் பரப்பும் Sis.Subi... additional pride நம் Kumari மாவட்ட புகழ் லண்டனில் பரவுது....
முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் லண்டன் தமிழச்சி அக்கா. எல்லா தமிழ் சொந்தங்களுக்கும்.👏👏👏👏👏🌹🌹🌹🌹
அக்கா வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻 இந்த காணொளி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான மற்றும் விருப்பமான காணொளியாக இருக்கும். உங்களை எல்லோரும் கொண்டாடியது எங்களை கொண்டாடியது போல் ஒரு சந்தோசம். மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை உருவாக்க என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். அதற்கு உண்டான தகவல்களை பகிரவும் 🙏🏻 Proud video of yours 👍🏻👏🏻🙏🏻👌🏻💐
Wow super Ka anga ellarum London Thamizhachi nu ungakooda selfie edukka avlo aasaipadranga....neenga avlo periya celebrity very proud of you Akka... Really appreciate...and very inspiring program and congrats to all iniciaters thank you
Super super super 👌👌👌very very impressive, congrats - Prof. Dr. Mary Anne M.
So good to see this whole event. It felt like in person. Very festive and encouraging to watch. Thank you so much.
Proud of our tamil Ladies.
சிறப்பு அனைவரும்
புடவையில் மிகவும் சிறப்பு (தமிழ் காலச்சரப்படி)🎉🎉 தமிழச்சி அக்கா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉
We enjoy watching this program. Rathika Speech is good. Thank you for
Sharing with us 😊
Sis l from Malaysia a business women very happy to see London indian iron ladies joined and want to Tamil language
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வளர்க தமிழ் வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏
சூப்பர் அக்கா,, நம் தமிழ் உலகெங்கும் பரவட்டும்.... இந்த விழாஉடைய சந்தோசத்தை அனைத்தையும் உங்கள் வீடியோ மூலம் பார்த்தது மிக, மிக, சந்தோசமா இருக்கு அக்கா. 🙏🙏👍👍💐💐💐💐💐🇮🇳🇮🇳
லண்டன் தமிழச்சி அக்காவுக்கு ரொம்ப நன்றி நேரில் பார்த்தது போல் இருந்தது
Wooow woow suuuuuuper kalakkureenga semma vdo akka London la tamil pesum uravihalea vera laval vera laval like that semma yellorum kalakkureenga Vaalthukkal Vaalthukkal ❤❤❤😍😍😍👍👍👍👌👌👌
இந்த வீடியோவை you tube யில் Post செய்த திருமதி. Subi சகோதரிக்கு மிக்க நன்றி !! Thank you so much Subi sister 🙏🙏 Feeling so great & proud on watching this video . தமிழன் என்று சொல்ல டா தலை நிமிர்ந்து நில்லடா !!!
Welcome to Dr . London Minnal.P. M. 🌹 Lovely 100 Tamil lady's celebration function vedio super.wonderful.nama Dr.K .B.sir irruthal 📷 veralevel laa irrukum 😀jo. 🌹
அக்கா மிக மிக அருமையான நிகழ்வு மற்றும் பதிவு.எத்தனை எத்தனை அற்புதமான தமிழ் முகங்கள்.. உங்களை போன்ற நிறைய தமிழச்சிகள் நம் பாரம்பரிய புடவையில்.! அழகு அழகு.அது உண்மையில் லண்டணா?.. அக்கா அண்ணா உண்மையில் பொழுதுபோக்கு தளத்தினை இவ்வளவு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துவதோடு எங்களையும் இணைத்து கொண்டதர்க்கு மிக்க நன்றி.
Proud to see you in this position sister. You are an inspiration to our up coming women.
I really admire you sister. ❤️❤️❤️
வாழ்த்துகள் சகோதரி, வெற்றி பயணம் தொடர வாழ்த்துகள், வாழ்க வளமுடன் இறையாசீருடன்
தமிழ் ,தமிழச்சி என்பதில் கர்வமும் பெருமிதமும் கொள்வோம்.இங்கு தமிழ் சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறோம்.
தமிழில் பணிதொடர விரும்புகிறேன்.
நட்புடன் மாலா ஆசிரியர் மற்றும் சமூக ஆர்வலர்
Happy to see all of you, but one thing always in my mind, in Tamil films the actor likes to condemn the whites, but see how the Indians living their life there.Thankyou you for shariing London Tamilachi.
Indha function la Global Tamil school Best Teacher award vaanguna my Sister Mrs.Uma Ashok indha video irukanga. Very thank you so much madem. ❤️❤️
Awesome awesome video i like it very very much sister
Thank you so much sister for your unconditional love and help. I met anna outside.
So proud of you sister.
What a great honor to see such a talented people in one place 💐❤️
Welldone.Adipozhi.
👍🙏👏👏👏
Ponni is my princi, when she was in India. Really proud and happy to see her in this video
super,super i enjoyed the full event along with you. really good . thank you so much
Awesome Tamilan of 🇬🇧 event… v proud to see our Tamil people doing so well in all sectors in London… thk u for lovely event vlog to u specially♥️👍
akka enna solrathu namma TAMILUM TAMILARGALUM enga ponalum GETHUTHA very happy akka 👏 👏,👏👏💖💖💖👍👍👍💐💐🎉🎉🎉
Congratulations 💐💐, so happy to see our Indian women in good position in London true achievers. Radhika is an amazing actress, but you are our inspiration. I look up to you and admire you💐💐💐💐
வணக்கம் தமிழ் சகோதரிகள் அனைவருக்கும் அன்பு தமிழச்சி உங்களின் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்
Very proud moment. Athu ungal innocent smile and kangalil nandraga therikirathu. Congrats sister 👏 👏 💐💐we feel like we're participating in this program. Thanks for sharing 🤝🤝
Fantastic effort. Concrogratulations to all. Beautiful program. Hatsoff to Subi Tamilachi..
Saree super. Vanakam London tamilachi. Nam paramparya sarry I neegal azlagaka erukerrnga. Super golden voice
சகோதரி மிகவும் அற்புதம், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாரக
Hi Akka ippo dhan na ungala Tamil bro video la patha sema mass Akka 😍 unga 2 perayum onna pathula sema