Thank you so much Pastor... Blessed with your words & Teachings. என்னுள் எழும் எல்லா கேள்விகளுக்கும் உங்கள் ஒவ்வொரு பதிவும் பதிலாய் வருகிறது... உங்களை பயன்படுத்தும் தேவனுக்கு நன்றி...
The Jewish Sabbath (from Hebrew shavat, “to rest”) is observed throughout the year on the seventh day of the week-Saturday. According to biblical tradition, it commemorates the original seventh day on which God rested after completing the creation.
Brother we don't say Sunday is Sabbath, Sunday is the first day off the week. We celebrate the resurrection of our Lord Jesus Christ. We don't celebrate Sabbath but Resurrection
@@WorldTamilChristianFellowship Dear brother, I don't understand this. Why is every Sundy celebrated as the resurrection day of Christ. Are we ordered or asked to worship on Sunday just for this. Does the Bible say so? Why are we creating our own laws and rules. The resurrection of our Christ is celebrated as Easter globally once in a year only not every Sunday, and even Easter according to the Bible is not mentioned to be celebrated. I just want make only one [oint clearly. We are not supposed to do anything on our own in regards to worship or celebrating festivals. Everything should be according to our Holy Bible. Are we celebrating on Sunday because of this? We are wrong. History clearly says that the Roman Emperor Constantine in the year 321 AD changed the day from Saturday to Sunday. These are historical facts. Without knowing such events, people assume certain things on their own and does things which are not according to the Bible.
@@WorldTamilChristianFellowship But you see, in Bible, God never told us to celebrate his Resurrection but keep up the Sabbath Holy (Exodus 20: 8-11) and even mentioned it in other books in the Bible too.
எந்த நாளில் வணங்குவது என்பதை விட ஏப்படி வழிபடுகிறோம் என்பதே முக்கியம். மனிதனுக்காகவே சட்டங்களே தவிர சட்டங்களுக்காக மனிதன் அல்ல. ஓய்வுநாளில் இயேசு நோயாளரை சுகமாக்கினார்.பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
Dear pastor just give me answer according to bible...why sabbath was created?.. in other words is the sabbath a rememberance of creation? Or sabbath is the remeberance of resurrection...?.... If ur answer is not from the bible...then pls dont talk about others..just go search the bible and come...dont give ur own explanations.....
@@sonyloops4275வேதாகம ஆதாரம் இருக்கா? கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதல் இவற்றை நினைவுகூரும்படி ஆண்டவர் கொடுத்தது கர்ததருடைய இராபோஜனம் தான். என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என சொன்னார். லூக்கா 22:19 ஓய்வு நாளான கர்த்தருடைய நாள மாத்திட்டேன் ஞாயிரு தான் ஓய்வு நாள் அப்படினு எங்க இருக்கு. இவன் ஒரு வேத புரட்டனாகவும் வரலாறு அறயாதவனாகவும் பேசுறான். கிறிஸ்துவை உடையவனே கிறிஸ்தவன். கிறிஸ்தவன் என சொல்றவன் எல்லாம் கிறிஸ்தவன் இல்லை.
@@sonyloops4275கொலோசேயரில் சொல்லப்படுவது போஜன பலி பானபலி மாதபிறப்பு மற்றும் பண்டிகைகளும் அதற்கு அடுத்த ஓய்வுநாட்களும் ஆகும். யாத்திராகமம் 23 முழுவதும் படிக்கவும். சீருஷ்டப்பில் கொடுக்கப்பட்ட ஏழாம் நாள் ஓய்வுநாளை பற்றி அல்ல.
Dear Brother Abraham John David, World Christian Fellowship: I would very much appreciate if you could kindly share a link to know all about your beliefs & teachings of the Bible- that the World Christian Fellowship holds, teaches, preaches and practices. Thank you for answering me.
கர்த்தர் சொல்லுகிறார்: நோவா 500 வயது ஆன பின்பு தான் பெளையை கட்ட ஆரம்பித்தார். அது விசுவாசம். வானத்தில் இருந்து மழை வரும் என்று கூறினார். மக்கள் கேட்க வில்லை காலம் வரும் போது உணர்த்தப்படும் அப்பொழுது உணர்வார்கள். அழைக்கப்பட டோர் அனேகர் தெரிந்துகொள் ள பட்டோர் சிலர். கர்த்தரே தேவன். பரலோகத்தில் சந்திப்போம். ஆமென் அல்லேலூயா
Depends on who is asking, the answer is given so that the others understand clearly. If a Hindu asks we can say we are just a Christian but if another Christian asks we say our denomination rather than saying just a Christian.
மிக அருமை Pastor இது மற்றும் யோகோவா சாட்சிகளைப் பற்றியும், மற்ற அணைத்தையும் மிக தெளிவாக இந்த தவறான போதனைகளைப்பற்றி விளக்கம் கொடுத்தீர்கள்... எங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. நன்றி Pastor
@@karanbkrupa5426What’s the old covenant? A covenant is an agreement. In the old covenant the covenant was made the blood of animals. The new covenant was made by the blood of God’s own son - Jesus Christ.
நீங்கள் சொல்வது சரியென்றால் எது பரிசுத்த ஓய்வு நாள் வாரத்தின் முதல் நாளா அல்லது வாரத்தின் கடைசி நாளா.. யாராக இருந்தாலும் சரி வேத வசனத்தோடு விளக்கம் தாருங்கள் ...
We should not change the ten Commandments sir God only gave that day sir He didn't tell us to worship first day we should not take out the single word from the Bible He said sir
He is a very clever jackal. That’s why he’s not mentioning that Christ went from the first compartment (Holy Place) of the sanctuary to the second compartment (Most Holy Place) of the sanctuary.
1.சிலர் கையில் கழுத்தில் நகை அணியகூடாது என்கிற சபை அவர்களுடைய சபை தேற்றுவித்தவரின் வார்த்தையை பின்பற்றுகிறது.இந்த சபை "கல்டா". எங்களுடைய csiயில் பைபிளில் சொல்லப்பட்ட முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை இவர்கள் யார் சொல்லி இதை பின்பற்றுகிறார்கள்.இவர்கள் "கல்டா",
வாரத்தின் முதல் நாள் இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் , எனவே இந்த வெற்றியின் நாளை கொண்டாடும் விதமாக Sunday ஆராதனை செய்கிறோம் , 7th day ல் ஆராதனை செய்பவர்கள் இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
1 சாமுவேல் 15:22 பலியை பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என வேதம் சொல்கிறது. சிருஷ்டிப்பின் ஞாபகமாக கொடுக்கப்பட்ட நாளை ஆசரிப்பதா? அல்லது கத்தோலிக்க சபையின் போப் அதனது அதிகாரத்தால் மாற்றி அமைத்த ஞாயிறு (சூரிய வணக்க) நாளை ஆசரிப்பதா. கர்த்தர் தெய்வமானால் கர்த்தரை தொழுது கொள்ளுங்கள், பின்பற்றுங்கள். பாகால் (போப்) தெய்வமானால் அவனை தொழுது கொள்ளுங்கள், பின்பற்றுங்கள். நானும் என் வீட்டருமோவென்றால் கர்த்தரையே சேவிப்மோம்.
ஐயா. இப்படியெல்லாம் கிறிஸ்த்துவம் மாறிப்போனதற்கு காரணம் என்ன? சுத்தபைலை படிக்கும்போது அற்றியமதத்தை சேர்ந்த எனக்கே ஒரு பயம்.. ஆனால் வேதவசனங்களை மாற்றுவது பெரும்பாவம் ஆயிற்றே. இந்த பாவத்திற்காக புனித புத்தங்களை கொண்டு புத்தம் புரிகின்றார்கள் கடவ கடவுள் அன்பானவர் உண்மை உறங்காது
Non of the church will take you to hevan. But true church will lead you to hevan. Ask your question to God , Lord show me the way. The Holy spirit will lead you where you should go.
வேதம் கூறும் உபதேசத்தின் படி வெளி 14:6-14 சிருஷ்டிகரை தொழுது கொள் என கூறுவதின் படி சிரூஷ்டிகரை சிருஷ்டிப்பின் ஞாபகமாக கொடுக்கப்பட்ட ஓய்வு நாளில் தொழுது கொள்வதே அது.
Pastor, please tell about "only Jesus". One of my relative belongs to this group. He is creating confusion and completely misinterpreting the word of God.
Only we should belive & follow GOD IN unison (father, son, holy spirt) trinity . All this division are like clubs/society to help you to follow the enternity. Dont plunge in to any pond/lake/sea/river. Your holy life is value to god. Your goal is only jesus>take you father - holy spirt help you in this world as guide to reach.......
வைக்காதிங்.. அது பாவம்.. தேவன்இதைதான்வேதத்தில்கூறுகிறாரா?? உங்கள் மனசாட்சிற்கு ஏற்ற படி வாழுங்கள்!! Be kind to everyone.. All are worshipping the ONE GOD ONLY!!
I was a former SDA & I've idolized EG White... read almost all her books... never missed a single Doug Batchelor sermon. Like all SDA I never read the bible in chronological order & used the Bible only as a reference Book for EG Whites Prophecies... One day I had a discussion about the discrepancies in EG white's Prophecies with an SDA Pastor. He said EG White books are more important than the Bible. I was shocked and It struck me so hard. I felt something was wrong... So I've decided and started reading the Bible in Chronological Order. I've found out that many of her prophecies are Failed, False & Misleading. In later years I've realized that Ellen G White was a false prophet. William Miller was a FreeMason. They belong to Freemasonry & brought Several Freemasonry Principles into Christianity. I know it's hard to digest (initially I felt like vomiting). I recommend you to do research and pray to GOD and wait for his Answers. But u really need to lower your defense mechanism and try to be rational to understand the truth.
பொய் சபைகளை குறித்து தெளிவான விளக்கம் தந்து எச்சரிக்கும் பணி இந்த கடைசி காலத்துக்கு மிகவும தேவை அய்யா, இதுபோல இன்னும் எதிர்பார்க்கிறேன் ..God Bless You
Thank you so much Pastor... Blessed with your words & Teachings.
என்னுள் எழும் எல்லா கேள்விகளுக்கும் உங்கள் ஒவ்வொரு பதிவும் பதிலாய் வருகிறது...
உங்களை பயன்படுத்தும் தேவனுக்கு நன்றி...
Thanks for your valuable holy presentation please beloved pastor 🙏😊
Great messages pastar tank you
Tq pastor my dought very clear
The Jewish Sabbath (from Hebrew shavat, “to rest”) is observed throughout the year on the seventh day of the week-Saturday. According to biblical tradition, it commemorates the original seventh day on which God rested after completing the creation.
This is the Google also say
What we should belive
The Bible says sabbath day is Saturday and the Google too but ur saying Sunday what we should belive????
Brother we don't say Sunday is Sabbath, Sunday is the first day off the week. We celebrate the resurrection of our Lord Jesus Christ. We don't celebrate Sabbath but Resurrection
@@WorldTamilChristianFellowship
Dear brother, I don't understand this. Why is every Sundy celebrated as the resurrection day of Christ. Are we ordered or asked to worship on Sunday just for this. Does the Bible say so? Why are we creating our own laws and rules.
The resurrection of our Christ is celebrated as Easter globally once in a year only not every Sunday, and even Easter according to the Bible is not mentioned to be celebrated.
I just want make only one [oint clearly. We are not supposed to do anything on our own in regards to worship or celebrating festivals. Everything should be according to our Holy Bible.
Are we celebrating on Sunday because of this? We are wrong. History clearly says that the Roman Emperor Constantine in the year 321 AD changed the day from Saturday to Sunday. These are historical facts. Without knowing such events, people assume certain things on their own and does things which are not according to the Bible.
@@WorldTamilChristianFellowship But you see, in Bible, God never told us to celebrate his Resurrection but keep up the Sabbath Holy (Exodus 20: 8-11)
and even mentioned it in other books in the Bible too.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! தங்களுடைய விளக்கத்திற்கு மிகவும் நன்றி...
Good message thank you sir.
எந்த நாளில் வணங்குவது என்பதை விட ஏப்படி வழிபடுகிறோம் என்பதே முக்கியம். மனிதனுக்காகவே சட்டங்களே தவிர சட்டங்களுக்காக மனிதன் அல்ல. ஓய்வுநாளில் இயேசு நோயாளரை சுகமாக்கினார்.பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
Dear pastor just give me answer according to bible...why sabbath was created?.. in other words is the sabbath a rememberance of creation? Or sabbath is the remeberance of resurrection...?.... If ur answer is not from the bible...then pls dont talk about others..just go search the bible and come...dont give ur own explanations.....
Sunday is the remembrance of resurrection.
Saturday is the rest day
That's all
Colossians 2:16-19
Clearly says that doesn't need to follow sabbath
@@sonyloops4275வேதாகம ஆதாரம் இருக்கா? கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதல் இவற்றை நினைவுகூரும்படி ஆண்டவர் கொடுத்தது கர்ததருடைய இராபோஜனம் தான். என்னை நினைவுகூரும்படி இதை செய்யுங்கள் என சொன்னார். லூக்கா 22:19 ஓய்வு நாளான கர்த்தருடைய நாள மாத்திட்டேன் ஞாயிரு தான் ஓய்வு நாள் அப்படினு எங்க இருக்கு.
இவன் ஒரு வேத புரட்டனாகவும் வரலாறு அறயாதவனாகவும் பேசுறான். கிறிஸ்துவை உடையவனே கிறிஸ்தவன். கிறிஸ்தவன் என சொல்றவன் எல்லாம் கிறிஸ்தவன் இல்லை.
@@sonyloops4275கொலோசேயரில் சொல்லப்படுவது போஜன பலி பானபலி மாதபிறப்பு மற்றும் பண்டிகைகளும் அதற்கு அடுத்த ஓய்வுநாட்களும் ஆகும். யாத்திராகமம் 23 முழுவதும் படிக்கவும். சீருஷ்டப்பில் கொடுக்கப்பட்ட ஏழாம் நாள் ஓய்வுநாளை பற்றி அல்ல.
Dear Brother Abraham John David, World Christian Fellowship:
I would very much appreciate if you could kindly share a link to know all about your beliefs & teachings of the Bible- that the World Christian Fellowship holds, teaches, preaches and practices.
Thank you for answering me.
வேதத்தை மட்டுமே கவனிக்க வேண்டும்
மனித வார்த்தைகள் அல்ல
கடவுள் ஒரு வரே மத்தியஸ்தரும் ஒருவரே இயேசுவின் போதனை மாறாதது 1கொரி1ஆம்அதிகாரம்
Amen praise the LORD GOD JESUS hallelujah thank you pastor for the message
Praise the lord
Yes iyya this is the truth ✅
Please tell how the church weekly SERVICE changed to Sunday
ruclips.net/video/qWIzIKnRm1c/видео.html
சனிக்கிழமை சர்ச்சின் ஞாயிற்றுக்கிழமைக்கு எப்படி மாறியது என்று கேட்டீர்கள் நல்ல கேள்வி கிபி 70 ஆண்டில் அகுஸ்திரானால் அதாவது போக்கினால் மாற்றப்பட்டது
போப்பு என்றவர் மாற்றினார்
கர்த்தர் சொல்லுகிறார்: நோவா 500 வயது ஆன பின்பு தான் பெளையை கட்ட ஆரம்பித்தார். அது விசுவாசம். வானத்தில் இருந்து மழை வரும் என்று கூறினார். மக்கள் கேட்க வில்லை காலம் வரும் போது உணர்த்தப்படும் அப்பொழுது உணர்வார்கள். அழைக்கப்பட டோர் அனேகர் தெரிந்துகொள் ள பட்டோர் சிலர். கர்த்தரே தேவன். பரலோகத்தில் சந்திப்போம். ஆமென் அல்லேலூயா
சூப்பர்
Can you explain the ten commandments and the forth commandment ... clearly Bible says the seventh day is the Sabbath day....
Can explain Daniel chapter 11 and revalation chapter 13 🙏please
Daniel Bible Study: ruclips.net/p/PLY1IVZ6B7GcF3dVFGyJ5ExnlsofXAQc5i
Small correction. There’s only 12 chapters in Daniel.
Depends on who is asking, the answer is given so that the others understand clearly. If a Hindu asks we can say we are just a Christian but if another Christian asks we say our denomination rather than saying just a Christian.
Denomination is man made…. Never found in scriptures.
Which day is holy day? Or Sabbath??
Can you explain about 2300 days??
Watch this series of message which will clear all your doubts.
ruclips.net/p/PLY1IVZ6B7GcFYGp2mGMnP0W-oYPNUDylT
@@WorldTamilChristianFellowship brother i dont find any clear explanation for 2300 days prophecy
They cannot give right explanation because they telling lies for their own way
Praise the Lord Jesus Christ
Clear msg anna. Intha video very use full
மிக அருமை Pastor இது மற்றும் யோகோவா சாட்சிகளைப் பற்றியும், மற்ற அணைத்தையும் மிக தெளிவாக இந்த தவறான போதனைகளைப்பற்றி விளக்கம் கொடுத்தீர்கள்... எங்களுக்கு மிக உதவியாக இருக்கிறது. நன்றி Pastor
Hi pastor. How do you define a true church? What are the criterias? Please give scripture to support your explanation. Thanks.
Sir then can you say which is seventh day or sabbath day may I know?
ruclips.net/video/qWIzIKnRm1c/видео.html
ஞாயிற்றுக்கிழமை தான் ஓய்வு நாள் என்பதை நிரூபிக்கவும்
Sunday is resurrection Day
Not sabbath day ok
In the new covenant we don't observe Sabbath. We are not under the old covenant law just like we don't do circumcision, and follow other Mosaic laws
@@karanbkrupa5426What’s the old covenant? A covenant is an agreement.
In the old covenant the covenant was made the blood of animals. The new covenant was made by the blood of God’s own son - Jesus Christ.
Real Sabbath day is seventhday(Saturday)
நீங்கள் சொல்வது சரியென்றால் எது பரிசுத்த ஓய்வு நாள் வாரத்தின் முதல் நாளா அல்லது வாரத்தின் கடைசி நாளா.. யாராக இருந்தாலும் சரி வேத வசனத்தோடு விளக்கம் தாருங்கள் ...
ஏழாம் நாள்
ஏழாம் நாள் ஓய்வு நாள்
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20:8
9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
யாத்திராகமம் 20:9
10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத்திராகமம் 20:10
11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திராகமம் 20:11
We should not change the ten Commandments sir God only gave that day sir He didn't tell us to worship first day we should not take out the single word from the Bible He said sir
Ayya oru adukkula irunthu innoru adukku Jesus ponanganu sonninga athu asarippu koodaram thaaney?
பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு சென்றார்...
He is a very clever jackal. That’s why he’s not mentioning that Christ went from the first compartment (Holy Place) of the sanctuary to the second compartment (Most Holy Place) of the sanctuary.
Do you prove the doctrine errors in the Bible
Want notes for this bible study..description link is failed
The notes link is updated, now you can download it in English. Tamil we will update it soon
Thanks brother.
1.சிலர் கையில் கழுத்தில் நகை அணியகூடாது என்கிற சபை அவர்களுடைய சபை தேற்றுவித்தவரின் வார்த்தையை பின்பற்றுகிறது.இந்த சபை "கல்டா". எங்களுடைய csiயில் பைபிளில் சொல்லப்பட்ட முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை இவர்கள் யார் சொல்லி இதை பின்பற்றுகிறார்கள்.இவர்கள் "கல்டா",
பெந்தகோஸ்தே வா
மேல் சொன்ன. சபையை பற்றியும் சொல்லுங்கள்
Brother, please talk about Roman catholic denomination? Is it correct one to follow ?
Answers to Catholics: ruclips.net/p/PLY1IVZ6B7GcEGLJN8LBEMnHF-sQI8AzI8
ரோமன் கத்தோலிக்க சபை கற்பனைகளை மாற்றி கடை பிடிக்கிறார்கள் சிலை வணக்கம் பண்ணுகிறார்கள் ஓய்வுநாளை மாற்றி அமைத்தல்
அண்ணா இயேசுவின் நாமம் இந்த குரூப்பத்தி கொஞ்ச சொல்லுங்க.... இயேசுவின் நாமத்தில் ஞானஸ்தானம் எடுக்கணும் இல்ல பரலோகம் போகமாட்டானு சொல்லறாங்க...... இதைப்பற்றி கொஞ்ச தெளிவா வேதவசனத்தோடு கொஞ்ச சொல்லுங்க.....
Asarippu koodaram patri oru video podunga ayya
I doubt brother somany good hymns belong to SDA CHURCH. Can we sing in church
What about salvation army??
வாரத்தின் முதல் நாள் இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் , எனவே இந்த வெற்றியின் நாளை கொண்டாடும் விதமாக Sunday ஆராதனை செய்கிறோம் , 7th day ல் ஆராதனை செய்பவர்கள் இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்
அது மட்டும் அல்லாமல், நாள் ஆண்டவருக்கு முக்கியம் இல்லை நம் உள்ளம் தான் அவருக்கு முக்கியம்
1 சாமுவேல் 15:22 பலியை பார்க்கிலும் கீழ்படிதல் உத்தமம் என வேதம் சொல்கிறது. சிருஷ்டிப்பின் ஞாபகமாக கொடுக்கப்பட்ட நாளை ஆசரிப்பதா? அல்லது கத்தோலிக்க சபையின் போப் அதனது அதிகாரத்தால் மாற்றி அமைத்த ஞாயிறு (சூரிய வணக்க) நாளை ஆசரிப்பதா.
கர்த்தர் தெய்வமானால் கர்த்தரை தொழுது கொள்ளுங்கள், பின்பற்றுங்கள். பாகால் (போப்) தெய்வமானால் அவனை தொழுது கொள்ளுங்கள், பின்பற்றுங்கள்.
நானும் என் வீட்டருமோவென்றால் கர்த்தரையே சேவிப்மோம்.
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
யாத்திராகமம் 20:8
9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக.
யாத்திராகமம் 20:9
10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
யாத்திராகமம் 20:10
11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
யாத்திராகமம் 20:11
Eppadi Bible la erukka sir konjam enakku sollunga
Can you please explain justification, sanctification and glorification.
Basic Theology: ruclips.net/p/PLY1IVZ6B7GcH9YF0gUgiFBoaMhzDXGXC5
We used to tell as SDA Christian
ஐயா. இப்படியெல்லாம் கிறிஸ்த்துவம் மாறிப்போனதற்கு காரணம் என்ன? சுத்தபைலை படிக்கும்போது அற்றியமதத்தை சேர்ந்த எனக்கே ஒரு பயம்.. ஆனால் வேதவசனங்களை மாற்றுவது பெரும்பாவம் ஆயிற்றே. இந்த பாவத்திற்காக புனித புத்தங்களை கொண்டு புத்தம் புரிகின்றார்கள் கடவ கடவுள் அன்பானவர் உண்மை உறங்காது
கிறித்தவர்கள் விருத்தசேதனம் செய்யலாமா.... பாஸ்டர்
2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால், கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஐனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
கலாத்தியர் 5
இருதயத்தில் விருத்தசேதனம் பன்னவேண்டும்
Good explanation bro, Jesus bless ur ministry, from srilanka
brothar en name David India to tamilnadu chennai
Amen
True
Then don't we need to keep up sabbath sir
Obey God
bro pls entha church Ku poganum
Enga unmai soli tharangalo.. enga Bible apidiyae soli tharangalo.. enga sonthama credit edukama Kadavuluku credit tharangalo anga ponga..
Non of the church will take you to hevan. But true church will lead you to hevan. Ask your question to God , Lord show me the way. The Holy spirit will lead you where you should go.
வேதம் கூறும் உபதேசத்தின் படி வெளி 14:6-14 சிருஷ்டிகரை தொழுது கொள் என கூறுவதின் படி சிரூஷ்டிகரை சிருஷ்டிப்பின் ஞாபகமாக கொடுக்கப்பட்ட ஓய்வு நாளில் தொழுது கொள்வதே அது.
அப்போ ஓய்வு நாள் ஆசரிப்பவர்கள்
. வேதத்துக்கு மாறாக அதாவது வேதத்தில் சொல்லாத ஓய்வு நாளை ஆசரிக்கிறாங்களா
Sir can u explain, how to identify the true prophet
Read the Bible
Sunday service pathiya video link kudunga pastor
ruclips.net/video/qWIzIKnRm1c/видео.html
Neenga an anbin nimithamaga than idhai solreenga endral indha msg ku reply pannunga..I have questions for you
What's your qns
Yesuvuin namam group pathi konjam sollunga bro...
Pastor What is Marthoma church doctorate ?
Pastor, please tell about "only Jesus". One of my relative belongs to this group. He is creating confusion and completely misinterpreting the word of God.
Only we should belive & follow GOD IN unison (father, son, holy spirt) trinity . All this division are like clubs/society to help you to follow the enternity. Dont plunge in to any pond/lake/sea/river. Your holy life is value to god. Your goal is only jesus>take you father - holy spirt help you in this world as guide to reach.......
பாஸ்டர் தேவன் தமது போதகஊழியத்தில் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்கவும்
செவன்த்டே சபையாரின் மனக்கண்கள்
மெய் சத்தியத்தால் திறக்கப்பட்டு அவர்கள் இரச்சிக்கப்பட ஜெபிக்கிறேன்
ஆமென்ஆமென்ஆமென்🙏🙏🙏
ஓய்வு நாள் என்பது புதிய,பழைய ஏற்பாட்டின்படி தேவனை ஆராதிக்கிற நாளா?
You are correct brother.
You are correct brother.
Yes brother absolutely
Please teach the word of God ..not about the churches..and teach the mark of the best
Bible student endru cholukiravargal yaru
Second coming maybe visible or invisible.
Visible.....avarai kuththinavargal avarai kaanpargal
Last day is very difficult in christen, and all Christians are obay tha pope dectrine
Wrong. Christian only belive father, son, holy spirt in a union (trinity).
@@tulipgraceson9694Then do you keep the sabbath according to the scriptures or according to the pope’s authority-which changed the sabbath to Sunday.
Brother pls explain the doctrine of salvation army church as well as Christ Church
Amen. God bless your work. I pray to our lord many people eyes open through your words.
Thare is new tag?
இவர்களோடு தொடர் வைக்கலாம்? எங்கள் சபைக்கு இவர்கள் வர அனுமதிக்கலாம்?
வைக்காதிங்.. அது பாவம்.. தேவன்இதைதான்வேதத்தில்கூறுகிறாரா?? உங்கள் மனசாட்சிற்கு ஏற்ற படி வாழுங்கள்!! Be kind to everyone.. All are worshipping the ONE GOD ONLY!!
Saturday is a Sabbath day
Arunodaya Bible College. Stephen Selvaraj. Not Arunodaya Yesu
Amen 🙏🏼..following most of the messages..eye awakening..stay blessed..
T P M CHURCH DOCTORING please Explain
Bro pls Bible students pathi sollenga
Good n clear explanation. Truly said. Thank you Pastor. Shalom
Thanks
Tamil notes upload pannunga sir
It is uploaded Brother....
drive.google.com/file/d/1Jbu6...
👌👌👌👏👏👏
All Your videos very very useful to us to learn bible. Praise the lord
I was a former SDA & I've idolized EG White... read almost all her books... never missed a single Doug Batchelor sermon.
Like all SDA I never read the bible in chronological order & used the Bible only as a reference Book for EG Whites Prophecies... One day I had a discussion about the discrepancies in EG white's Prophecies with an SDA Pastor. He said EG White books are more important than the Bible. I was shocked and It struck me so hard. I felt something was wrong...
So I've decided and started reading the Bible in Chronological Order. I've found out that many of her prophecies are Failed, False & Misleading. In later years I've realized that Ellen G White was a false prophet.
William Miller was a FreeMason. They belong to Freemasonry & brought Several Freemasonry Principles into Christianity. I know it's hard to digest (initially I felt like vomiting). I recommend you to do research and pray to GOD and wait for his Answers. But u really need to lower your defense mechanism and try to be rational to understand the truth.
Amen 🙏❤🙏❤💜🙏💓😀
வேதத்தின்படி சபையில் எந்த கிழமை வேண்டுமானாலும் கூடிவருதல் ஆசரிக்கலாம். குறிப்பிட்ட கிழமை மட்டுமே என்று கிடையாது.
ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. வேத வசனத்தின் ஆதாரத்தை காட்ட வேண்டும்.
Thank you anna
சரியா சொன்னிங்க ஐயா. நாம் எல்லோரும் கிறிஸ்துவின் பிள்ளைகள் தானே.
நாம் எல்லோரும் கிறிஸ்துவின் பிள்ளைகள் தான்👍 ஆனால் எல்லோரும் பரலோகத்தின் பிள்ளைகளாக முடியாது.
7th day church, split my family into two
நல்ல விளக்கம்
great teaching
இன்னும் இது போல தவறான போதனைகளைப் பற்றி விளக்குங்கள்.. Pastor. நாங்கள் தெரிந்து கொள்வோம்... மற்ற கிறிஸ்தவ நண்பர்களிடமும் இதைப் பற்றி சொல்லுவோம்
Good
பொய் சபைகளை குறித்து தெளிவான விளக்கம் தந்து எச்சரிக்கும் பணி இந்த கடைசி காலத்துக்கு மிகவும தேவை அய்யா, இதுபோல இன்னும் எதிர்பார்க்கிறேன் ..God Bless You
உண்மையான சபையை கண்டுபிடிப்பதும் அவசியம் ஐயா
Please Brother Tpm.charh vllakam vanum