Why was Uzzah killed by God? / கர்த்தர் ஏன் ஊசாவை அடித்தார்?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 69

  • @r.s.mrajdurai430
    @r.s.mrajdurai430 Год назад +6

    *அது கதையல்ல போதகர் ஐயா! அதுவொரு உண்மை சம்பவம்!*
    *கவனமாக பேசுதல் நன்று.*

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад +15

      தமிழ் உருவான இந்தியாவில் தமிழை மாற்றி மாற்றி அர்த்தங்களைக் குழப்பிவிட்டீர்கள். இலங்கையில் இன்னும் நாங்கள் அன்றைய தமிழைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் சரித்திரமும் எங்களுக்குக் கதைதான். சரித்திரமல்லாத கதை என்றால் நாங்கள் 'பொய்க் கதை' என்று சொல்வோம். 'கவனமாகப் பேசுங்கள்' என்று சொல்லுமளவுக்கு இந்த இடத்தில் நான் கவனயீனமாய்ப் பேசினதாய் ஒத்துக்கொள்ள மாட்டேன். மற்றப்படி தவறுகள் சுட்டிக்காட்டப்படுமிடத்து அவற்றைத் திருத்திக்கொள்ளும் பண்புடையான் நான். நன்றி.

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 Год назад

      கதை என்பது, கற்பனையா க சொல்லப்படுகிறது

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 Год назад

      Correct 💯

  • @RachelJoshua-bi5ol
    @RachelJoshua-bi5ol Год назад +2

    Praise the Lord pastor iya அருமையான செய்தி.
    எல்லாரோரும் எல்லா வேலைகளையும் செய்யவும் முடியாது. செய்யவும் கூடாது

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 Год назад +1

    Thank God for this wonderful pastor to teach the truth ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @porusabiraham3995
    @porusabiraham3995 Год назад

    Bro my dear annan suresh bro very usefull ur message
    I fallow ur messages long
    Thanks Anna

  • @idashanthipriya8879
    @idashanthipriya8879 Год назад

    Praise God 🙏 Hallelujah
    Very nice and meaningful message pastor

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 Год назад +3

    USEFUL BIBLE MESSAGE.* PARIMALAM missionary from Nandurbar district, MAHARASHTRA

  • @Teambelieverss
    @Teambelieverss Год назад +11

    பாஸ்டர் உங்களை எங்களுக்காக ஆண்டவர் தமிழ் ஆசிரியராக தந்ததற்கு நன்றி

  • @pudupattisuperking282
    @pudupattisuperking282 Год назад +1

    மிகவும் பயனுள்ள செய்தி
    நன்றி அண்ணா

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 Год назад +1

    Wonderful Message pastor Pure bliss ❤

  • @trending2558
    @trending2558 Год назад +4

    Amen 👏May God fill more with his Wisdom and Revelations pastor. ✨✨🌟

  • @hannahvinodhini9004
    @hannahvinodhini9004 Год назад

    I have learnt new thing, thank you uncle. Suresh

  • @georgevincentgeorgevincent6591
    @georgevincentgeorgevincent6591 Год назад +1

    ஆமேன் ஆமேன் அல்லெலூயா இயேசு கிறிஸ்து வேஉமக்குஸோத்திரம்

  • @SenthilKumar-tp8up
    @SenthilKumar-tp8up Год назад +1

    good mesge. not only this. god bless you my dear pastor

  • @SathishKumar-ty1eq
    @SathishKumar-ty1eq Год назад +4

    After long time, God speaks with me to repent in my thoughts

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Год назад

      GOD lead you brother....we are living in last days...we hv to obey GOD.. GOD BLESS YOU

    • @franklinkarunakaran5829
      @franklinkarunakaran5829 Год назад

      ஐயா இது ஒரு உண்மை கதை.
      அவ்வளவு தான்.

  • @elumalai9802
    @elumalai9802 Год назад

    AMEN Hallelujah Praise the Lord

  • @rubham9408
    @rubham9408 Год назад +1

    Praise the Lord good message

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 Год назад +4

    Thank you Holy Spirit ❤

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 Год назад +1

    கதை அல்ல சம்பவம்

  • @சத்தியபுதையல்

    Good message Pastor.

  • @fireofjesusharvestministri9501

    அருமை பாஸ்டர் 🙏

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Год назад

    Soooooooooo clearly explained brother 🙏🙌

  • @sugisugiamen886
    @sugisugiamen886 Год назад +1

    praise the lord pastor

  • @Nerdytamizhan
    @Nerdytamizhan Год назад +2

    Praise the lord❤❤❤❤❤

  • @rajsella9969
    @rajsella9969 Год назад +1

    Awesome message

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 10 месяцев назад

    Praise the lord pastor.ஏன்ஊசாவை அடித்தார் என விளங்கியது.நானும் தவறாக நினைத்து இருந்தேன்.

  • @chittalglory1628
    @chittalglory1628 Год назад

    😢தேவனுக்குநன்றிநன்றி

  • @santhalyn1
    @santhalyn1 Год назад +1

    The hidden secret behind the name 'Ahio' being Eleazer was unexpected..😮😮

  • @jenitapraisyr8448
    @jenitapraisyr8448 Год назад

    Praise the lord yeshua...🙏.... Thank you pastor!!🙏... God bless you abundantly!!!

  • @parithomas356
    @parithomas356 Год назад +1

    Praise the lord

  • @selintv7047
    @selintv7047 Год назад +1

    இது கதை அல்ல இது ஒரு சரித்திரம்.

  • @franklinselva5443
    @franklinselva5443 Год назад +1

    SUPER BRO.இது மாதிரி.பேசுங்க

  • @lathatamilvanan9104
    @lathatamilvanan9104 Год назад +1

    Paster, please explain கானா ஊர் கல்யாணத்தில். எப்படி தண்ணீர் திராட்சை ரசம் மாறியது.

  • @augastinroys1794
    @augastinroys1794 Год назад

    good message😮

  • @MeshackJerom-go9ph
    @MeshackJerom-go9ph Год назад +1

    Happy birthday misha🎉

  • @christfellowship6726
    @christfellowship6726 Год назад +1

    Amen

  • @paulrichard7616
    @paulrichard7616 Год назад +1

    We’ll explained pastor. Thank you for the message. Doubt- Is there any biblical proof or any verse which gives us the Genealogy of Abinadab? Or that he is from the clan of Kohathite? Because in the book of Samuel and chronicles it mentions him just as a Levite. Your reply will be much appreciated. Thank you

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад +2

      Although there is no clear biblical indication to attest that Uzzah was Kohathite, there are circumstantial and extra biblical evidences to prove the same. If Abinadab was not a Kohathite, the priests would never agree for the Ark to remain in his house for 20 years. Moreover, it was Abinadab's son Eliezer who was anointed to 'look after' the Ark, not to offer sacrifices or perform other priestly duties. Historian Flavius Josephus, in his historical tome The Antiquities 6.1, section 4, says that they were Kohathites.

  • @SamuvelK-y1o
    @SamuvelK-y1o Год назад +1

    Could you please share the verse that tells Ussah was son of abinadab..thanks in advance

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад

      2 Samuel 6:3-8
      3They carried the ark of God on a new cart, and brought it out of the house of Abinadab, which was on the hill. Uzzah and Ahio, the sons of Abinadab, were driving the new cart

    • @SamuvelK-y1o
      @SamuvelK-y1o Год назад +1

      @@suresh-ramachandran thanks, and sorry for wasting your time in this simple thing...i shld have read well before asking...this s simple and straightforward one.. thank you so much. God bless you 💖

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад +1

      N worries. It's a pleasure. Many blessings.

  • @VijayaKumar-mz9yo
    @VijayaKumar-mz9yo Год назад +1

    கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 Год назад

    Ithana per pakaringale antha church la ukanthu iruka oruthar kuda intha message nala irunchunu comment panala.😑good message

  • @danielrajendran.9090
    @danielrajendran.9090 Год назад

    Act according to our God the Father

  • @danielraja9252
    @danielraja9252 10 месяцев назад

    ஊசா அபினதாபின் மகன் 1சாமு:7:1

  • @sivalingamdhanojan7175
    @sivalingamdhanojan7175 Год назад

  • @albertjohnofficial513
    @albertjohnofficial513 Год назад

    Amen amen

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Год назад +2

    சத்தியத்தை அறிவீர்கள்.சத்தியம் உங்களை விடுதலையாககும்

  • @uglyvulture5172
    @uglyvulture5172 Год назад

    Jesus feeds 5000 people
    ஐந்து அப்பம் இரண்டு மீனில்
    ஐயாயிரம் பேருக்கு உணவு
    @@@@@@@@@@@@
    1.
    தானமைதி வேண்டியொரு
    நல்லி டத்தி லமரும்படி
    பெத்சயிதா நகரு ளேக
    வானகமே தந்துவிட்ட தேவ
    னோடு பண்புடைய
    பன்னிருவர் சீடர் தாமும்
    கானகமா யுள்ளதொரு
    குன்று ஒன்றைத்
    தேர்வுசெய
    எண்ணினராம் நாதர்
    அன்று
    ஞானவொளி தேடியங்கு
    மக்கள் வந்தார்
    ஆயிரமாய் பின்தொடர்ந்து
    அன்றும் உய்ந்து.
    2.
    நாடிவந்தார் அவருரையை
    ருசித்த நேரம் இறையாட்சி
    எந்தவிதம் அறிந்து
    கொண்டு
    தேடிவந்த நலம்பெறவும் கூடி
    வந்தார் குணம்பெறவும்
    நேரஞ்செலும் கடுகி
    அன்று.
    கூடிவந்த கூட்டந்தனில் ஏசு
    காண வந்தசிறு
    வனிருந்தான் இடையி
    ருந்து
    கூடஅவன் கொண்டுவந்த
    கூடை ஒன்றில் ஐந்தப்ப
    மிருமீன்கள் பசித்தா
    லுண்ண
    3.
    அந்தியெழ வானில்வளர்
    நிலவு தோன்றி அங்குநிகழ்
    காட்சிகண்டு மகிழ்ச்சி
    கொள்ள
    சிந்தனையில் ஏசுபிரான்
    உன்னு வதே இம்மக்கள்
    உண்ணுவதே சாலத் தீரும்
    எந்தனுரை கேட்கவந்த
    பேர்கள் யாரும்
    பசித்திருக்க
    அனுப்புவதில் உடன்பா
    டில்லை
    விந்தைபுரி புனிதரவர்
    சொன்னார் சீடர்
    தமைநோக்கிக்
    கட்டளையை இட்ட வாறு.
    4.
    வேண்டியவை வாங்கிவர
    எவ்விடத்துச் செல்வோம்
    பெறுவோம் மொத்த மாக?
    கண்ணெட்டும் தூரம்வரைக்
    கடை யொன்று
    காண்பதற்கு அரிதென்று
    சீடரி யம்ப!
    திண்ணமாகக் காணுங்கள்
    இனைய தேடி இவ்விடத்தே
    உள்ளவற்றில் என்ன
    உண்டு?
    தன்னிடத்தே வைத்திருந்த
    உணவு வைத்த
    மென்கூடை அவரிடத்து
    இளைஞன் தூக்க
    5.
    உம்மிடத்து உள்ளதுவே
    சிறிதென் றாலும்
    அளித்துவிடு அவரிடத்தில்
    நீயும் சென்று
    இம்மியுங் குறைவிலாது
    எடுத்து வைப்பாய்
    பன்னிரண்டு கூடைகளில்
    மீதி பங்கு
    எம்மக்கள் பசிதீர்ந்து
    ஐயாயிரமா யெழுந்தாராம்
    அத்துணையும் மகிழ்வு
    கொண்டு
    நம்மிறையே எளிதில்செய
    உதித்த யாவும்
    அற்புதங்கள் அவர்தாமே
    அமைக்க வல்லார்!.
    @@@@@@@@@@@@

  • @voiceofgod7605
    @voiceofgod7605 Год назад

    yes

  • @RAJ-sz7vv
    @RAJ-sz7vv Год назад

    டியர் பாஸ்டர், பழைய ஏற்பாட்டு கதைகளை சொல்லி சபையை என்டர்டென் பண்ணி டைம் வேஸ்ட் பண்ணாமல் புதிய ஏற்பாட்டு நித்திய இராஜ்ய சத்தியத்தை சபையாருக்கு சொல்லி கொடுத்து இயேசுவை போல் மாறும் அனுபவத்துக்குள் நடத்துங்க... கோடி புண்ணியம் கிடைக்கும்...

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  Год назад +3

      டியர் பிரெண்ட். நீங்கள் முதலாம் நூற்றாண்டில் இல்லாமல் போய் விட்டீர்களே! சே அநியாயம். இந்த உண்மை தெரியாமல் அப்போஸ்தலர் 2ம் அதிகாரத்தில் பேதுரு, 7ம் அதிகாரத்தில் ஸ்தேவான், நிரூபங்களில் பவுல், யாக்கோபு, யோவான், யூதா எல்லாம் மொக்குத்தனமாக பழைய ஏற்பாட்டுக் கதைகளைச் சொல்லி எண்டர்டெய்ன் பண்ணி டைம் வேட்ஸ் பண்ணிவிட்டார்கள். புதிய ஏற்பாட்டு நித்திய இராஜ்ய சத்தியத்தை சபையாருக்கு சொல்லி கொடுத்து இயேசுவை போல் மாறும் அனுபவத்துக்குள் நடத்தாமல் போய் விட்டார்களே! அடடே! யூ ஆர் டூ தொளசண்ட் இயர்ஸ் லேட் டா செல்லம். பை தி பை, 'கோடி புண்ணியம்' இஸ் நாட் வேத தாற்பரியம் கண்ணே. அது ஒரு இந்து தத்துவம். டோண்ட் பிரிங் இந்து தத்துவம்ஸ் இண்டு கிறிஸ்டியானிட்டிடா. ஓகே? பாய் பாய்.

    • @shekinahdaniel5427
      @shekinahdaniel5427 Год назад +1

      குறை சொல்லாதீங்க சகல.

    • @RAJ-sz7vv
      @RAJ-sz7vv Год назад

      @@suresh-ramachandran 😊😊😊

    • @RAJ-sz7vv
      @RAJ-sz7vv Год назад

      @@suresh-ramachandran Pastor, Thank you indeed for your response...
      புதிய உடன்படிக்கை அப்போல் தலர்கள், புதிய ஏற்பாட்டில் தீர்கதரிசனங்களையும், வரலாறுகளையும் யூதர்களுக்கு சத்தியத்தை சொல்ல அவர்கள் பெரிதும் மதிக்கும் பழைய ஏற்பாடில் இருந்து lead எடுத்து புதிய ஏற்பாட்டு நற்செய்தி சொன்னார்கள். இயேசுவே கிறிஸ்து என்று திருஷ்டாந்தபடுத்த பழைய தீர்கதரிசிகளை, தீர்கதரிசனங்களை மேற்கோள் காட்டி பேசினார்கள். ஆபிரகாமை ஆசீர்வதித்தார், ஈசாக்கை உயர்த்தினார், தாவீதை ராஜாவாக்கினார் அதனால உங்களை அது போல ஆசீர்வதிப்பார் என்று தற்போதைய புதிய உடன்படிக்கை ஊழியர்கள் பழைய கதைகளையே பிரசங்கித்து வருகின்றனர்.
      பழைய ஏற்பாடு நமக்கு கொடுக்க பட்ட நோக்கம் தேவனை பற்றியும் அவரின் குணாதிசயங்களை பற்றி நாம் அறியவும், இயேசு கிறிஸ்துவை குறித்த தீர்கதரிசனங்களை நாம் புரிந்து அவரை விசுவாசிக்கவுமே... இஸ்ரவேலர்களின் கதைகளையும், அவர்களுடைய வாழ்க்கை, வாழ்விடம் பற்றி நாம் தியானித்து, அவைகளை பற்றி பிரசங்கிப்பதால் சபைக்கு என்ன பயன்??.?. அதுமட்டும் அல்லாமல் யோசேப்பை போல, ஈசாக்கு போல, யாக்கோபு போல, ஆபிரகாம் போல, தாவீது போல உங்களை இந்த உலக நன்மைகள் தருவார் என்று அப்பாவி விசுவாசிகளுக்கு செழிப்பு பிரசங்கிகள் ஆசைகளை ஊட்டுவது இயேசுவின் சுவிஷேசத்துக்கு எதிரானது...
      இந்த மகா மகா பெரிய பிரபஞ்சத்தில் மனித குலத்தை பிதாவாகிய தேவன் இந்த கடுகளவு பூமியில் உருவாக்கியதன் நோக்கமே தெய்வத்தோடு நித்திய நித்தியமாய் வாழும் வாய்பை உருவாக்கவே...
      ஆதாம் அந்த திட்டத்தை சிதைத்ததால் கடவுள் மனிதனாய் வந்து பாவத்துக்காக பிராய சித்தம் செய்து மறுபடியும் மனிதனுக்கு நித்திய வாழ்வு தேவனோடு வாழும் வாய்ப்பை உருவாக்கினார். Bible அதற்காகவே கொடுக்கபட்டது.
      கோடி புண்ணியம் சமூகத்தில் ஒருவரை வாழ்த்தும் சொல்லாடல்... சனாதானத்தில் வேண்டுமானால் வேறு அர்த்தம் வரலாம். அது பற்றி அடியேனுக்கு தெளிவில்லை பாஸ்டர். 🙏🏻🙏🏻🙏🏻

    • @vivov2312
      @vivov2312 10 месяцев назад

      Palai erpatil yesu irupai teriyameal valum ungal nilamai romvbavum paritabam tan, putia erpatu rajiyatil nulaiya ninaikum ungal nilamai antho paritabam,,, karanam kaiyil patiram illamal sotukku kai entum ungal nilamai padum kevalam, pastor Suresh teaching unaku boradital UN valkaitil unaku veda arivu konjam kooda iila(makku sambrani)

  • @thunderbolt6769
    @thunderbolt6769 Год назад

    Any other in the church to translate. Awkward. No Vail no decency. May be France or Australia or India, that doesn't matter. Are you obeying to the word of God is the essence. She stands offending with her indecent portrait.

  • @KumaraKumara-oe5jf
    @KumaraKumara-oe5jf Год назад

    Iiiiiiiiii8iiiii88i888ii88h

  • @bensamabraham3534
    @bensamabraham3534 Год назад

    Praise the Lord