ஆசிரியர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பள்ளிக்குழந்தைகளின் நடனம்.. | Teacher's Awards | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2023
  • #puthiyathalaimuraitv
    ஆசிரியர்களை மெய்சிலிர்க்க வைக்கும் பள்ளிக்குழந்தைகளின் நடனம்.. | Teacher's Awards | PTT
    #teachersawards #dance #studentsdance #puthiyathalaimuraitv
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 459

  • @rojadevi2613
    @rojadevi2613 10 месяцев назад +366

    மாணவர்கள் விழிப்புணர்வு நடனம் மிகவும் அருமை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @user-fz7gv8nz6d
    @user-fz7gv8nz6d 5 месяцев назад +7

    Naanga enga annual day ku indha dance dhan aada poram.....😊 Like please ❤

  • @KirubaKitchen-lv2vq
    @KirubaKitchen-lv2vq 10 месяцев назад +125

    திரும்ப திரும்ப பாக்க தோணுது super ❤ ஆசிரியர்கள் எப்பவும் நமக்கு ஒரு கடவுள்

  • @samuelsundararaj4124
    @samuelsundararaj4124 10 месяцев назад +277

    அனைவரும் அரசு பள்ளி மாணவர்களா? மிக்க சந்தோசமா உள்ளது.

    • @punnagaipookkal
      @punnagaipookkal 10 месяцев назад +8

      They're Dance team

    • @ummarjiyam8443
      @ummarjiyam8443 9 месяцев назад +3

      Ivanga students pola illa.... but namma school pullaigalum nalla dance pannuvanga

    • @pcsathishmca9360
      @pcsathishmca9360 8 месяцев назад

      Govt school ah irundha oru thiramaiym irukkathu

    • @msgamer1112
      @msgamer1112 8 месяцев назад

      ​@@pcsathishmca9360neenga pathingala sir

    • @kannaiyans2928
      @kannaiyans2928 5 месяцев назад +1

      ​@@pcsathishmca9360 அரசு பள்ளி மாணவர்கள் திறமை இல்லாதவர்கள் என்று கூறுகிறீர்களே ஏன் இவ்வளவு வன்மம். அப்படி என்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் திறமை இல்லாதவர்கள் என்று கூற வருகிறீர்கள் போல...

  • @lenameenabookstore
    @lenameenabookstore 6 месяцев назад +8

    கேலியும் கிண்டலுமாக ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அருமையான பாடல். புனிதமான ஆசிரியர்கள் முன்பே அரங்கேற்றிய புதிய தலைமுறைக்கு நன்றி.

  • @anbudansenthil5271
    @anbudansenthil5271 10 месяцев назад +27

    வஞ்சப்புகழ்ச்சியாக இருப்பது போல தெரிகிறது.. உண்மையிலேயே ஆசிரியரை மதிக்கும் வகையில் இருக்க வேண்டும்... ஆனால் நிகழ்ச்சி சிறப்பு.. பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துகள்.. தொகுப்பாளர் ஆர்வத்தில் கேலி செய்யும் வகையில் பிண்ணனி இசையில் செய்த விதம் நெருடலாக உள்ளது.. மதிப்புமிகு சேனல்.. நிகழ்ச்சியும் மதிப்புக்குரியதாக இருக்க வேண்டும்..

  • @Mr.informer300
    @Mr.informer300 10 месяцев назад +108

    Indha generation la ipdi oru performance pakrapo happy ah iruku❤

  • @jayadavid293
    @jayadavid293 10 месяцев назад +82

    ஆசிரியர்களை சிறப்பு செய்வது போல இருந்தாலும் இகழ்ந்துபோல உள்ளது

  • @n.nagavenipalanisamy277
    @n.nagavenipalanisamy277 9 месяцев назад +71

    கண்ட பாட்டுக்கு ஆடாமல் ஆசிரியர் மதித்து ஆடிய நடனம் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉 நன்றி

  • @samyusarvesvlog4120
    @samyusarvesvlog4120 10 месяцев назад +147

    ஆமாம்......ஆமாம் கண்டிப்பாக ஆசிரியர்கள் மெய்சிலிர்த்து தான் பார்த்தார்கள்....நம்ம எப்படா ..... board தலைகீழாக வைத்து பாடம் நடத்தினோம்.....னு அதிர்ச்சியாக தான் பாக்குறாங்க....🤔🤔🤔😠😠😭

  • @lakshmial7062
    @lakshmial7062 8 месяцев назад +6

    ஆசிரியர்களின் ஒட்டு மொத்த நிகழ்வுகளுக்கும் பொது மக்களாகிய நாங்கள் வாழ்த்துகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍.

  • @user-dm9oi3kn8m
    @user-dm9oi3kn8m 9 месяцев назад +5

    நன்றாக இருக்கிறது மாணவர்கள் கலக்கிட்டாங்க 🎉🎉🎉😮❤

  • @kanniyammala2358
    @kanniyammala2358 18 дней назад

    அருமையான நடனம். வாழ்த்துக்கள் செல்வங்களே!

  • @physicsaboorvam5741
    @physicsaboorvam5741 10 месяцев назад +12

    அருமையாக அருமையாக இருந்தது❤❤❤❤❤❤❤ அரசு பள்ளி மாணவர்கள்❤❤❤

  • @vijayenthiranvijayenthiran9994
    @vijayenthiranvijayenthiran9994 10 месяцев назад +50

    புதிய முயற்சி அருமை !!!! ஆனால் இப்போது நடக்கும் பள்ளி மாணவர்கள் மிகவும் வேதனையாக உள்ளது??? ஆசிரியர்கள் அடித்து சொல்லி கொடுக்கும் போது நன்றாக படித்தோம் ஆனால் இப்போது ஆசிரியர்களை எதிர்த்து அடிக்கிறிங்க பெற்றோரை கூட்டியும் காவல் நிலையத்தில் கேசும் போடுறீங்க ????? வாழ்த்துக்கள்

  • @RajaRam-ni7jc
    @RajaRam-ni7jc 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள் பிள்ளைகளே.

  • @rajeshramya2577
    @rajeshramya2577 9 месяцев назад +1

    Night tha Instagram la patha sema super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jothilakshmis
    @jothilakshmis 4 месяца назад +1

    Super performance students good 👍😊🎉❤🎉❤🎉🎉🎉🎉

  • @XpeMedia-24x7
    @XpeMedia-24x7 8 месяцев назад +12

    Really rocked the stage guys... Prooved that Govt school students aren't dummies... You are Heroes.... Good Job...

  • @PreethiT-jf1tv
    @PreethiT-jf1tv 10 месяцев назад +30

    Mass performance 🎉🎉

  • @kalaiselvisekar3884
    @kalaiselvisekar3884 10 месяцев назад +31

    Vera level ❤❤❤❤mass performance 🎉🎉🎉

  • @muthukumarmuthukumar1623
    @muthukumarmuthukumar1623 4 месяца назад

    சூப்பர் செம பெர்பாமன்ஸ்❤❤very intaligion student ❤❤ விழிப்புணர்வு காட்சி சூப்பர் வாழ்த்துக்கள் மாணவச் செல்வங்கலே ❤❤🎉

  • @user-vd7gq3zr9r
    @user-vd7gq3zr9r 9 месяцев назад +12

    மிகவும் அருமையாக இருந்தது நேரில் கானும் போது 🕺❤️

  • @Rockfortriders
    @Rockfortriders 10 месяцев назад +11

    வஞ்சப்புகழ்ச்சி அணி

  • @user-bv6dx8co4q
    @user-bv6dx8co4q 10 месяцев назад +10

    School life is very good memories all time ❤❤❤❤

  • @sathyastudio1567
    @sathyastudio1567 9 месяцев назад +1

    சூப்பர் பிரதர் அண்ட் சிஸ்டர் 👍👑👏😊

  • @kanniyammala2358
    @kanniyammala2358 10 месяцев назад +1

    மிகவும் அருமை.

  • @SATHANA.
    @SATHANA. 4 месяца назад

    Enga school la annuval dayku intha dance Aadunaga my friends super song and dance ❤❤❤❤❤

  • @ramalingam-fg4xq
    @ramalingam-fg4xq Месяц назад +1

    Ok.supar.

  • @user-du8bj4hy4w
    @user-du8bj4hy4w 10 месяцев назад +26

    இதெல்லாம் சரி என்றாலும் அந்த கரும்பலகையை தலைகீழாக வைத்த நயவஞ்சகர்கள் யார் என்று என்னவென்று சொல்வது இதெல்லாம் தவறாகவே தெரிகிறது

  • @venkat9654
    @venkat9654 6 месяцев назад

    அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் நடனம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் நடனம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 நன்றி 🙏🙏🙏

  • @malleshG-lo5uj
    @malleshG-lo5uj 2 месяца назад

    Dance super boys & girls I am really impress

  • @chidambarams4227
    @chidambarams4227 3 дня назад

    Respect your parents and teachers which will elevate to super position s. I love your program which excels cinema ❤

  • @anbarasananbu7512
    @anbarasananbu7512 10 месяцев назад +20

    Mass students ❤

  • @daisy-bq7lp
    @daisy-bq7lp 10 месяцев назад +3

    Happy to see it. But the Blackboard letters in downwards. Dance & meaning 100% correct. Salute to the respective editor.

  • @callmesweety-cb9pk
    @callmesweety-cb9pk 8 месяцев назад +1

    Super dance ❤❤❤

  • @sugunag1254
    @sugunag1254 10 месяцев назад +7

    Super guys ,mass students 💞👏👍

  • @RakeshKumar-wj2ce
    @RakeshKumar-wj2ce 10 месяцев назад +2

    Vera leval students ❤

  • @VenkatashVaran-ds8ol
    @VenkatashVaran-ds8ol 8 месяцев назад

    பாவம் கல்வி அதைவிட சீருடை எங்கே போகும் உலகம்

  • @Veerapandiyan-fs3tx
    @Veerapandiyan-fs3tx 9 месяцев назад +1

    Vera level 🎉

  • @user-hr3vy1je7c
    @user-hr3vy1je7c 9 месяцев назад +1

    Super😮

  • @makeswaransusijanthini
    @makeswaransusijanthini 4 месяца назад +1

    Nice to hear your voice ❤

  • @user-py7ir1sj2s
    @user-py7ir1sj2s 3 месяца назад +1

    Super ennum

  • @rolands1375
    @rolands1375 10 месяцев назад +3

    Mass performance God bless you all

  • @King.kohli.Ayyappan
    @King.kohli.Ayyappan 10 месяцев назад +7

    Super 😊Vera leval 🎉dance and song❤

  • @user-ks5ln4gj8r
    @user-ks5ln4gj8r 5 месяцев назад

    Enga school annual day ku naanga indha paatu select pannirukom

  • @gracyanto4629
    @gracyanto4629 10 месяцев назад +1

    Super.
    End message is very true and touching.

  • @gurugowri7037
    @gurugowri7037 9 месяцев назад +1

    Very nice,fantastic,wonderful choriograph ❤❤ amazing performance.

  • @sharashara2885
    @sharashara2885 10 месяцев назад +2

    Wooooow super dance today studies students very useful this dance 👍👍👍👍👍

  • @sainasri690
    @sainasri690 9 месяцев назад

    சூப்பர் ஆல் ஸ்டுடென்ட்ஸ்

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 4 месяца назад

    Excellent extraordinary students performance..hatsoff dear children..

  • @gangairajgangairaj9303
    @gangairajgangairaj9303 10 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப அழகா இருக்கு

  • @BenedictrajaLasar-vh5mh
    @BenedictrajaLasar-vh5mh 9 месяцев назад

    Semma pa itha pakkum bothu semma feel lA irruthuchu semma

  • @user-qv7sh7ot5z
    @user-qv7sh7ot5z 9 месяцев назад +1

    Nelson Anna Keep Rocking ❤

  • @Irudayadaniel-og7tg
    @Irudayadaniel-og7tg 5 месяцев назад

    Differentiate thinking student's congratulations 🎉🎉🎉

  • @kalyansundaram8715
    @kalyansundaram8715 10 месяцев назад +5

    Blackboard பின்னாடி தலை கீழாக உள்ளது.

  • @sentamizhtamizh8226
    @sentamizhtamizh8226 8 месяцев назад

    அருமை அருமை

  • @abiramimurugesan6755
    @abiramimurugesan6755 10 месяцев назад +1

    அருமை ❤❤❤❤

  • @ajayraina6260
    @ajayraina6260 10 месяцев назад +1

    Nagaraj sir ❤❤❤❤❤❤ memories

  • @neelakandanrakkappan5826
    @neelakandanrakkappan5826 10 месяцев назад +2

    Semma cute dance.❤

  • @sivaregina9435
    @sivaregina9435 10 месяцев назад

    Super useful message dance God bless both of you 👏👏🙏

  • @sath514
    @sath514 10 месяцев назад +13

    As a teacher I enjoyed very much. Excellent. In your life please follow it. You know how we are proud, when you get success in your life.

  • @leelarani496
    @leelarani496 10 месяцев назад

    Extremely beautiful
    💐💐💐💐💐💐💐

  • @rvembu6692
    @rvembu6692 9 месяцев назад +1

    Super 🥰🙏padikkurom😎

  • @chinnamanurammatchisamayal9464
    @chinnamanurammatchisamayal9464 10 месяцев назад +2

    Vera vera level ❤❤❤

  • @sivaramkumarms5132
    @sivaramkumarms5132 5 месяцев назад

    EXCELLENT EXCELLENT EXCELLENT TEAM
    CONGRATULATIONS

  • @gunasekaran5319
    @gunasekaran5319 10 месяцев назад +25

    பள்ளி மாணவர்கள் மாணவிகள் மத்தியில் ஓர் டிசிபிளைன் ஒழுக்கம் அதேபோல் ஆசிரியர்கள் மெச்சும் மரியாதை தவறு செய்யும் எண்ணம் அனைவரும் எழாமல் வராமல் பாடல் டேன்ஸ் இருக்கவேண்டும் 🤔😂.இது ஏதோ சினிமா நிகழ்ச்சிகள் போல் உள்ளது 🤔😡

  • @voltampenggworks3753
    @voltampenggworks3753 10 месяцев назад

    சூப்பர் சூப்பர்💯✨💯✨❤🎉🎉

  • @JayaramanJaya-xv5oy
    @JayaramanJaya-xv5oy 8 месяцев назад

    சூப்பர் ❤

  • @user-bi9cc4kr3t
    @user-bi9cc4kr3t 9 месяцев назад

    Migaum arumai maanavarkalukku vaalthukal👏👏👏

  • @bhadra523
    @bhadra523 16 дней назад

    Fabulous, students

  • @sumangalavivek214
    @sumangalavivek214 5 месяцев назад

    Super children 🎉🎉🎉🎉🎉

  • @fathimasabira3696
    @fathimasabira3696 10 месяцев назад

    All boys girl super nalla irukku

  • @kalaskbs6796
    @kalaskbs6796 10 месяцев назад

    மிகவும் அருமை

  • @mathanprasath40
    @mathanprasath40 8 месяцев назад

    Vera level akka ana Anna

  • @mahashabana9303
    @mahashabana9303 10 месяцев назад +2

    Dance super 🥰pinnati boat ta thalankeela erukku

  • @kabikabirock5113
    @kabikabirock5113 3 месяца назад

    Vera leval

  • @raviomsakthiperambalur32
    @raviomsakthiperambalur32 10 месяцев назад

    அருமையான பயிற்சி

  • @masmas311
    @masmas311 10 месяцев назад +1

    Vera level❤❤

  • @user-vm8vi5mk7y
    @user-vm8vi5mk7y 10 месяцев назад

    டான்ஸ் சூப்பர்

  • @sureshkrishna2985
    @sureshkrishna2985 9 месяцев назад

    Very nice thanks for school students 🙏

  • @ramrajmuthalu9598
    @ramrajmuthalu9598 9 месяцев назад

    Super students well performance have all talented of government school God bless you

  • @brotheramal8939
    @brotheramal8939 10 месяцев назад

    Congratulations... touched

  • @thalasurya6042
    @thalasurya6042 9 месяцев назад

    Attagasam👌🏻👌🏻👌🏻👌🏻

  • @vengatpurushoth9639
    @vengatpurushoth9639 9 месяцев назад

    Semma semma semmma,👏👏👏👏

  • @Alagupickle
    @Alagupickle 9 месяцев назад

    Hats off drs ...👍👍👍💐

  • @malarstpan907
    @malarstpan907 5 месяцев назад +1

    Super❤

  • @akashashwin4219
    @akashashwin4219 9 месяцев назад +1

    Vera level ❤

  • @vendaarasanipalayam5308
    @vendaarasanipalayam5308 3 месяца назад

    சூப்பர்

  • @anithajayamoorthyanithajay4668
    @anithajayamoorthyanithajay4668 9 месяцев назад

    அருமை all

  • @trywin9504
    @trywin9504 10 месяцев назад

    ❤️🙏Vera level

  • @arigaran5252
    @arigaran5252 9 месяцев назад

    அருமை வாழ்த்துக்கள்

  • @reenareena8181
    @reenareena8181 4 месяца назад

    Arumai

  • @PriyaPriya-oc2pm
    @PriyaPriya-oc2pm 9 месяцев назад

    அருமை 👏👏👏

  • @mathivananduraisamy4141
    @mathivananduraisamy4141 10 месяцев назад

    சூப்பர் 👌

  • @thilagavathithilga-el1kl
    @thilagavathithilga-el1kl 5 месяцев назад

    Vera laval❤❤❤❤❤❤❤❤❤

  • @VedarajM-xs7xl
    @VedarajM-xs7xl 10 месяцев назад

    Semma 🎉❤❤

  • @Tamil-movies-all...
    @Tamil-movies-all... 9 месяцев назад

    என்ன ஒரு கொரியோக்ராஃபி ரியலி சூப்பர்

  • @worldman5867
    @worldman5867 9 месяцев назад

    My wishing by puthiya thalaimurai

  • @NivethaNivetha-eo8rn
    @NivethaNivetha-eo8rn 9 месяцев назад

    Super vera level