அருமையாக பேசுகிறார் . நன்றாக பக்குவமாக சமைக்கிறார் . கூட இருப்பவர்களின் மனது நோகாமல் அன்புடன் பேசும் தன்மை தீனா சார் மனசுப் போல் அவருடைய மனதும் செம்மையாக உள்ளது. உங்கள் இருவரின் நட்பு மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியட்டும் . வாழ்த்துகள். ❤
Excellent chef deena sir👏👏Amazing 🎉🎉 Govt mens college. Kumbakonam எங்கள் இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா துறை முன்னாள் துறைத்தலைவர். உயர்திரு k. அன்பழகன் அவர்களை தங்களின் காணொளி வாயிலாக கண்டதில் பெருமகிழ்ச்சி 🎉🎉🙏🙏
Excellent receipee Once u r sending no of servings to description box for aall your receipees really helpful to prepare accordingly and to avoid excess / shortage
Sakthi Krishnan sir, ellam sirappu dhan andha karandikku plastic cover replace panna oru idea kudunga...avaloo soodana prasadam with plastic cover 😢😢😢...it won't be prasadam... you are doing it with good heart please avoid plastic cover
பச்சை கற்பூரம் பதார்த்தம் கெட்டு போகாமல் இருக்க சேர்ப்பார்கள் அது ஒரு வித வாசனை வரும் சிலருக்கு பிடிப்பதில்லை. அதை தவிர்ப்பதும் நல்லது என நினைக்கிறேன் நன்றி
கும்பகோணம் Govt.arts college முன் உள்ள காவேரி ஆற்று பாலத்தில் நின்று Intro கொடுக்கிறீங்க,தீனா சார்,Am l Correct? சேது திரைப்படத்திலும் இந்த பாலம் நிறைய தடவை வரும்.(3.11.24)from coimbatore.
அருமையாக பேசுகிறார் .
நன்றாக பக்குவமாக சமைக்கிறார் . கூட இருப்பவர்களின் மனது நோகாமல் அன்புடன் பேசும் தன்மை தீனா சார்
மனசுப் போல் அவருடைய
மனதும் செம்மையாக உள்ளது. உங்கள் இருவரின் நட்பு மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன்
அருள்புரியட்டும் . வாழ்த்துகள். ❤
இவரின் முறைப்படி வெண்பொங்கல் செய்தான்
சுவை அருமை❤
From.... CANADA
Thank you 🙏
Out of all Mr. Sakthi Krishnan preparation is unique very practical and logical
பக்தியுடன் தயாரித்து பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்த பின்பு சுவை கூடுகிறது
கும்பகோணம் எங்க ஊர்
நான் இது போல் செய்தேன் அருமை அருமை அருமை எல்லோரும் அப்படி பாராட்டினார்கள்
Excellent chef deena sir👏👏Amazing 🎉🎉
Govt mens college.
Kumbakonam
எங்கள்
இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலா துறை முன்னாள் துறைத்தலைவர். உயர்திரு k. அன்பழகன் அவர்களை தங்களின் காணொளி வாயிலாக கண்டதில் பெருமகிழ்ச்சி 🎉🎉🙏🙏
Highly qualified yet so humble Mr krishnan. God bless him.
I tried this recipe today it taste yummy
அருமை அருமை அருமை எனக்கு பிடித்த ரெசிபி சார் யம்மி யம்மி
18:57 that cattering owner be like enakum prasadam kudugo😂😂😂
Excellent receipee
Once u r sending no of servings to description box for aall your receipees really helpful to prepare accordingly and to avoid excess / shortage
விழுப்புரம் கடலூர் பகுதிகளின் ரெசிபியை செய்து காட்டுங்கள் சார்
chef u r doing great job by exploring local authentic cuisine
இது ஒன்றும் சாதாரண விஷயமில்லை அனுபவம் சூப்பர்❤🎉👍🙏🔥
Thank you so much brother and vinayaka catering Sir. From Salem
அருமை. மிக்க நன்றி
Wow super
எனக்கு ரொம்பவே புடிச்சியிருக்கு .சூப்பர் சூப்பர் ❤
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent sweet preparation.
Yesterday I prepared adhiradi vathal kuzhambu. It came out very well. Thankyou for your nice recipe.🎉🎉
Very nice thankyou sir ❤
My kumbakonam.... Beautiful brother..
சர்க்கரை பொங்கல் sir சொன்ன மாதிரி பார்க்கும்போதே சாப்பிட தோனனும் chocalate பொங்கல் மாதிரி இருக்கு
I like to see more of Mr krishnan receipe
Awesome super i like it Anna 🇮🇳🙏👍👌
Deena sir super. Sir enga iru kumbakonam. Chakkarai pongal super.
Super sir
Hi sir excellent recipe Super 🙏👍👍
சூப்பர் அண்ணா
Krishnan sir your recipes arw super. You are right Dheena sir is very good hearted.
Semma pongal
❤❤all the very best wishes 🙏🙏🙏
Sema sema sema 🎉
Good morning sir super sir 👌
Arumaiyo arumai 🎉🎉
அனைவருக்கும் விநாயகர் அருள்.
Nan..srilanka/super/❤❤unk❤videos
திறமையான சமையல் சக்கரவர்த்தி
Very super 👌 👍
Chef ஸ்ரீரங்கம் கோவிலின் சர்க்கரை பொங்கல் வீடியோ போடுங்க please
Sir.. Round jaggery ½ brown sugar½ rendum sethu pongal seiyalaam sir.. nallarukuma
தஞ்சாவூர் பக்கம் கும்பகோணம் ❤❤❤❤❤
Mouth watering sir
குருவான உங்களுக்கு வணக்கம்
Nice cooking ..
Ivanga enna brand rice use panirukanga sir
Super❤
Sir singaperumal koil dosai recepies podunga.
Super brother
Very nice 👍
Good
Hi chef Good morning
Chief cake solli kuduga
சுக்கு add paannuna jeeranathuku nallathu
its is ARAVANA PAYASAM...
தலைவர் வாழ்க
Super tásty i ĺóve
Sir please give me jagari powder address. Recipe superb
Any from Vellore
Sakthi Krishnan sir, ellam sirappu dhan andha karandikku plastic cover replace panna oru idea kudunga...avaloo soodana prasadam with plastic cover 😢😢😢...it won't be prasadam... you are doing it with good heart please avoid plastic cover
Which temple in kumbakonam
Sir neenga trichyku vanthigala ippo ethum
Ration rice usepannalama rply me
பண்ணலாம் ஆனா 5 தண்ணி கழுவணும்
Pachai karpooram sapidalama
பச்சை கற்பூரம் பதார்த்தம் கெட்டு போகாமல் இருக்க சேர்ப்பார்கள் அது ஒரு வித வாசனை வரும் சிலருக்கு பிடிப்பதில்லை. அதை தவிர்ப்பதும் நல்லது என நினைக்கிறேன் நன்றி
Veloor adress kudugga pls
நாட்டு சர்க்கரை பொங்கல்..ன்னு சொல்ல லாம்...
இது ரெண்டு வேளை அரிசி வெள்ளம் எல்லாத்தையும் ஒரே டைம் போட்டுறலாம்
🙏
Please do not use plastic to serving the pongal
🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥👍
ஜாதிக்காய் ஜாஸ்தி
Pasi paruppu thevai illaiyah
கும்பகோணம் Govt.arts college முன் உள்ள காவேரி ஆற்று பாலத்தில் நின்று Intro கொடுக்கிறீங்க,தீனா சார்,Am l Correct? சேது திரைப்படத்திலும் இந்த பாலம் நிறைய தடவை வரும்.(3.11.24)from coimbatore.
ஐயா சர்க்கரை 1kg 2kg.. பாகு பண்ணி விடுவதலா.. நெய் அளவு எவ்வளவு உங்கள் அளவு சொல்லுங்க
Overa speach Deena
Ration rice usepannalama rply me