தமிழக வேளாண் பல்கலைகழகத்தின் அற்புத கண்டுபிடிப்பு | Fertilizer | agricultural university | Fertilize

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 166

  • @cmp50
    @cmp50 11 месяцев назад +12

    மிக சிறப்பு!
    மண்ணில் படிந்திருக்கும் நச்சு தன்மையை 100% ஒழித்து , இயற்கை உரத்தை வைத்து அதிக மகசூல் கிடைக்க ஆராய்ச்சி செய்ய வேண்டுகிறேன். நன்றி!

  • @sreerasaswamy8928
    @sreerasaswamy8928 Год назад +53

    விஞ்ஞானிகள் அனைவரும் எதுவும் பேசாமல் சும்மா இருந்தாலே விவசாயிகள் வாழ்க்கை நன்றாக இருக்கும்

  • @poovaragavan7397
    @poovaragavan7397 Год назад +21

    நம்மாழ்வார் ஐயா உரையில் அனைத்து உயிர் ,இயற்கை உரங்கள் இருக்கின்றது. அனைத்து வீட்டு தோட்டத்ததிலும் மிகவும் நன்றாக வளர்ந்து வருகின்றது. எனவே இருக்கும் உயிர் உரமே போதும். மாட்டு சாணமும்,ஆட்டு கழிவும், மண்புழு, மீன் அமிலம், பஞ்ச காவ்யா, ஜீவாமிர்தம், பூச்சி விரட்டி இயற்கை கரைசல் அருமையோ அருமை. 🙏🙏🙏🙏

  • @TamilGlitzz
    @TamilGlitzz Год назад +30

    உரம் விற்காமல் இருக்கு.. அத விவசாயிகள் தலையில கட்டனும்.. அதானே உங்கள் குறிக்கோள் ?

    • @senthilkunnur
      @senthilkunnur Год назад +2

      price is high

    • @arul1975
      @arul1975 Год назад +1

      Arumai sir

    • @padmanabanvasudevan9449
      @padmanabanvasudevan9449 Год назад

      இருக்கலாம்..

    • @CongressForTamilnadu
      @CongressForTamilnadu Месяц назад

      சூப்பர் சம்மட்டி அடி😅

    • @padmanabanarumugam9888
      @padmanabanarumugam9888 15 дней назад

      விலை தனியார் விட அதிகம் ஆகவே அரசாங்கம் பணம் சம்பாதிக்க டாஸ்மாக் போல இதுவும் நல்ல ஐடியா 😂

  • @CongressForTamilnadu
    @CongressForTamilnadu Месяц назад +2

    ஏறத்தாழ 67 முறை 118 ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்தாரோ!! அக்காவின் பேச்சு விவசாயிகளுக்காகவா?? 😢😢 Target complete, officer happy.

  • @mmselva965
    @mmselva965 Год назад +18

    All 19 or n p k 19 : 19 :19 இந்த உரம் பேரு... இது ஆன்லைன்லயே ஒரு கிலோ 140ரூ தான் iffco e bazar போன்ற தளங்கள்ல... இந்த இலட்சணத்துல 200ரூ கொடுத்து வாங்குவாங்க😂😂 அரசாங்கம் இத 1 kg 50கு கொடுத்தாலும் விவசாயிகள் வாங்கி பலனடைவது கடினம்... ஆளில்லாத கடைல யாருக்குமா டீ ஆத்துற😅

    • @arul1975
      @arul1975 Год назад +2

      Super sir

    • @JustPostingOnly
      @JustPostingOnly 9 месяцев назад

      Bio fertilizer function ah Vera.. uyir urangsl kaathulqyum manlayum irukra uratha convert panni thrum.

  • @padmanabanarumugam9888
    @padmanabanarumugam9888 15 дней назад

    நல்ல விற்பனை விளம்பரம் .....இது கள நிலவரம் தெரிந்து விலை நிர்ணயம் செய்தால் நன்று

  • @murugesanpo7640
    @murugesanpo7640 Год назад +3

    உண்மை எனது வீட்டில் ஆழ்துளை கிணறு நீர் இப்போது உப்பு சுவை அதிகரித்துள்ளது

  • @UnmaiVilambiyar
    @UnmaiVilambiyar 5 месяцев назад +1

    கான்சர் போன்ற நோய்கள் நிறைய பரவ சிறந்த வழி பாராட்டுக்கள்

  • @vijayakumari7917
    @vijayakumari7917 Год назад +13

    அரசியல்வாதிகள் செய்த தவறால் நாடே தண்ணீரில் மூழ்குகிறது.நீங்கள் செய்த தவறால் மண்ணும் மக்களும் மலடாகி விட்டோம்

  • @ManiKandan-sd4er
    @ManiKandan-sd4er Год назад +11

    அப்படி நல்ல உணவு தயாரித்து உங்களுக்கு ஒரு ரூபாய் விலைக்கு கொடுத்தால் விவசாயி நல்லவர்

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Год назад +17

    200×25=5000 tnau all 19 விலை. மார்கெட் விலை 3500.

  • @Bkskumar75
    @Bkskumar75 11 месяцев назад +3

    அட சாமி, 19:19:19 நீரில் கரையும் உப்பை TNAU இப்போ தா கண்டுபுடிச்சி இருக்கீங்களா??? இதை தமிழக விவசாயிகள் கடந்த 15 வருஷம் முன்பு இருந்தே பயன்படுத்திட்டு வருகிறார்கள். இத கண்டுபிடிக்க 8 கோடி ரூபாய் செலவாம்.. என்ன கொடுமை இது???😮😮😮

  • @vasudevanv240
    @vasudevanv240 11 месяцев назад +1

    இரசாயன உரங்களையும் இயற்கை உரங்களையும் சேர்த்தே இட்டு வேளாண்மையில் நாம் முன்னேறுவோம்

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Год назад +6

    வளரும் வேளாண்மை ஆயுள் சந்தா கட்டி பல கடிதம் எழுதிய பிறகு 2 இதழ்கள் மட்டும் பெற முடிந்தது. பணம் போனது தான்.

  • @premchandbharathi2012
    @premchandbharathi2012 Год назад +15

    விலையினை பாதியாக குறைத்தால் நல்லதம்மா. அருள் கூர்ந்து ஏற்பாடு செய்யுங்கள்

  • @karunakaranr2473
    @karunakaranr2473 Год назад

    Thanks a lot for your time and effort to explain. We should encourage all the farmers to make use of this golden invention. Madam... ,🙏🙏🙏🙏👍

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 3 месяца назад +1

    Best Wishes

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 11 месяцев назад +1

    அருமை மகிழ்ச்சி மேடம். சொட்டு நீர் பாசனம் தவிர்த்து.. நீர் கால்வாய் மூலமாக பாய்ச்சும் போது கலந்து விடலாமா. மேடம். நன்றி.....

  • @peacenvoice6569
    @peacenvoice6569 5 месяцев назад +2

    மாறுவேடத்தில் வரும் 'சுநாபாநா'
    விவசாயிகளே உசாரய்யா உசாரூ உசாரய்யா
    உசாரூ,
    அடே சுநாபாநா
    நீ எந்த வேடத்தில் வந்தாலும் கண்டு
    பிடிச்சுருவம்டிடி.
    நன்றி
    ஈரோடு

  • @balun6158
    @balun6158 Год назад +1

    Very good. Useful information. Thanks a lot Madam.

  • @iyappan..s8179
    @iyappan..s8179 Год назад +6

    இது அனைத்து உரக்கடைகளிலும் கிடைக்கும். இதை கண்டறிய 8கோடி செலவு 👍. இது முழுக்க முழுக்க இயற்கையானதா? இல்லை ரசாயனம் கலந்ததா?

  • @rungharanga7654
    @rungharanga7654 Год назад +1

    உங்களுடைய தகவல் விவசாயிகளுக்கு மிகவும் உபயோகரணமானது. விவசாயிகள் தங்களுடைய கூற்றுப்படி உரங்களைப்பயன்படுத்தி உரச்செலவுகளைக்குறைத்து விவசாயம் செய்யும் பொழுது பயனடைய வாய்ப்புள்ளது.

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 7 месяцев назад +1

    ஒரு வேண்டுகோள்..
    கோயமுத்தூர் வேளாண்மைப் பல்கலைகழகத்தில் இயற்கை உரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறையின் கீழ் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன..
    இவையனைத்தும் ஒரே விற்பனைக்கூடத்தில் கிடைத்தால் விவசாயிகள் வாங்குவதற்கு உதவியாக இருக்கும்..

  • @filmMediaCentre
    @filmMediaCentre Год назад +3

    மிகவும் சூப்பர்
    இயற்கை போற்றும் சிங்கப் பெண் வாழ்த்தி மகிழ்கிறேன்

    • @CongressForTamilnadu
      @CongressForTamilnadu Месяц назад

      இயற்கையை போற்றினார்களா😮

  • @MahaLakshmi-um8zu
    @MahaLakshmi-um8zu 10 месяцев назад

    Very useful information madam🙏

  • @vasanthan1414
    @vasanthan1414 11 месяцев назад

    நீங்க செய்வது வியாபாரம். நாங்கள் செய்வது விவசாயம். இயற்கை விவசாயதில் வேப்பு, புங்கு, புளி வாகை,எருக்கு, துளசி, மல்பரி, மற்றும் ஆடு மாடு கோழி சாணம்,கலந்து கடந்த 3 வருடமாக வாழை விவசாயம் செய்கின்டேன்.... சாரா சரி ராசாகதளி தண்டு உடன் 8,9 கிலோ கிடைக்கும் குறிப்பு-- Itself மழை. அறிவு:நம்மழ்வார் தந்த பிச்சை

  • @satheeshkumarj6094
    @satheeshkumarj6094 11 месяцев назад

    Neenga makkacholathula irukkura payaipulu control pannalae vivasaiyam nalla irukum.

  • @rameshradha1165
    @rameshradha1165 Год назад +3

    முருங்கை விதை வாங்கி நாங்கள் பட்ட பாடு விவசாயிகள் அங்கே செல்லாமல் இருப்பது பணம் நேரம் மன உழைச்சல் இல்லாமல் இருக்கலாம்😂😂

  • @vandhemadharam3132
    @vandhemadharam3132 Год назад

    வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள்.

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx 11 месяцев назад

    அம்மா வணக்கம், நீங்கள் சொல்லும் இந்த உரங்களை வலைதளங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது! எந்த உரக்கடைகளிலும் கிடைப்பதில்லை அதுவும் குறிப்பாக தென்காசி மாவட்டத்தில். விளம்பரத்தை மட்டுமே பார்த்து விட்டு விவசாயம் செய்ய வேண்டியநிலை...🙏

  • @muthuram4438
    @muthuram4438 Год назад +2

    In Mumbai we can buy for 75rs as bulky here govt selling for 200rs amazing!!

  • @pasupathig-xo4rjenachub
    @pasupathig-xo4rjenachub Год назад

    thanni illama nel vivasayam pannamudiyathu.. experience is the best for agriculture

  • @thenmozhithavamani7865
    @thenmozhithavamani7865 11 месяцев назад +2

    உழவர்களை வேளாண் துறையில் பணி அமர்த்த வேண்டும்.

  • @dajrock102
    @dajrock102 11 месяцев назад +3

    Inum testing la dha iruku nu soldriga, ratio alavu theriyama epdi use pandradhu ?

  • @MAHIMUKILRAJ2010
    @MAHIMUKILRAJ2010 2 месяца назад

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மேடம்

  • @vellaichamychinniah5006
    @vellaichamychinniah5006 Год назад +1

    விலையை குறைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி.

  • @anbalagansreenivasan3901
    @anbalagansreenivasan3901 Год назад +1

    Very good explanation. More efforts needed to popularise the TNAU proructs among the farmers .

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 10 месяцев назад

    Thanks a lot

  • @diehardfanofviratkohli6702
    @diehardfanofviratkohli6702 4 месяца назад

    Please recommend usage of this fertilizer for current paddy season using canal irrigation during various stages of its growth.

  • @rlakshmay
    @rlakshmay Год назад +5

    Thank you for the info and TNAU products prices are too high. Tax payer pay for TNAU and we expect the products to be competitive and not at 2x cost.
    TNAU should be clear on the objective. Why TNAU prices are much higher than TANFED ? Someone should clarify.

    • @mahalingam574
      @mahalingam574 Год назад

      Why this lady not giving readons for the high cost?

  • @truenews3476
    @truenews3476 Год назад +1

    இயற்கை 🌹 விவசாயம் சிறந்தது

  • @Gkanaku
    @Gkanaku Год назад +4

    50 கிலோ மூட்டை 10000 என்றாள் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தேவை விவசாயிக்கு கட்டுபடி ஆகுமா

  • @suguselvi4594
    @suguselvi4594 9 месяцев назад

    Nice information with Crystal as clear.tq so much madam

  • @kumares8552
    @kumares8552 Год назад +1

    நல்ல தகவல் . மேலும் மேலும் ஆராய்ச்சி கள் பகிர்தல் விரிவாக்கம் தொடர் வாழ்த்துக்கள் 👏👍

  • @SSfamily-st4ye
    @SSfamily-st4ye Месяц назад

    சத்தியமா சொல்கிறேன் விவசாய துறையே முற்றிலும் இல்லாமல் இருந்தாலே விவசாயி எல்லாம் பாத்துக் கொள்வார்கள். உரிய விலையும் கிடைக்கும். ஒதுகீடு செய்யும் நிதி விவசாய துறைக்கே 75% செலவாகி விடுகிறது. இதை முதலில் மிச்சப்படுத்தலாம், சுற்று சூலலும் மாசு ஆகாமல் இருக்கும் மனிதர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். விவசாய துறை தேவையில்லை.

  • @baskarn8931
    @baskarn8931 Год назад +1

    We tested our soil in ur agriculture University. In that report we have advised to give 150 kg urea per Acker. 150 kg DAP

    • @jothip6673
      @jothip6673 Год назад

      உங்க காசுதான் அதான் அப்படி ஐயா. நீங்கள் பணமாக கொடுக்கிறீர்கள்? இல்லை உரம் வாங்கி கொடுக்கிறீர்கள்? நீங்களே உரத்தை போடுகிறீர்களா? இல்லை அங்கிருக்கும் பெரிய விஞ்ஞானிகளுடன் கொடுத்து பயன் படுத்த சொல்லுகிறீர்கள்?

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 11 месяцев назад +1

    வேளாண்மை பல்கலைகழக வளாகத்தில் உயிர் உரங்கள் ஒவ்வொன்றும் வாங்கிட வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது..
    அனைத்து உரங்களையும் ஒரே இடத்தில் கிடைத்திடும் வகையில் விற்பனை மையம் வேண்டும்.
    இன்னொரு தகவல் சமீபத்தில் உயிர் உரங்களை வேளாண்மை ப்பல்கலஐகழகத்தஇல் வாங்கினேன்..எடை குறைபாடு உள்ளது..
    தயவு செய்து அவற்றை சரிபடுத்தவும்

  • @aravindansivanandham8376
    @aravindansivanandham8376 2 месяца назад

    இந்த மாதிரி இடுபொருட்கள் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் மேடம்
    உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் நன்றி மேடம் 🎉

  • @arunmurugesan1630
    @arunmurugesan1630 Год назад +4

    Would be good to mention if it is bio fertiliser or chemical fertiliser . Also the amount of usage per acre could have been better explained .

  • @annamalaik8898
    @annamalaik8898 4 месяца назад

    Good decoration of agri University oftamilnadu.thank you for scientist

  • @revathiponnuchamy196
    @revathiponnuchamy196 Год назад

    Wow super madam🎉

  • @senthilkunnur
    @senthilkunnur Год назад

    In the market IFFCO all 19 price is 140/kg. 100% solvable. your price is 200/kg which is high.

  • @sasikumarsasikumarimu3272
    @sasikumarsasikumarimu3272 9 месяцев назад

    Rate is too high per kg is 50 Rs comparable rate for farmers rate kammi pannunga sales nalla irukkum tank U madam

  • @bala1653
    @bala1653 Год назад

    Great

  • @vasudevanv240
    @vasudevanv240 11 месяцев назад

    100% இயற்கை விவசாயம் செய்தால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு விடும். ரசாயன உரங்களும் தேவை

  • @n.d.selvakumar2796
    @n.d.selvakumar2796 Год назад

    59 வருஷமா சீரழிச்சிட்டு இப்போ தான் கண்டு பிடுத்தார்க்கலாம் mismanagement fertilizers shame to Agricultural university

  • @indianananth6842
    @indianananth6842 Год назад +1

    All ok but price high compare to market rate

  • @veldurai6375
    @veldurai6375 10 месяцев назад

    இவங்கள மாதிரி பெரிய பொறுப்புள்ள அலுவலர்கள் சற்றும் குழப்பாமல் பேச வேண்டும்! 1) இவங்க நுண்ணூட்டச் சத்து இரண்டாம் நிலை சத்துன்னு குழப்படி பண்ணிட்டாங்க! 2) இந்த 19:19:19 அ தண்ணி வழியே மண்ணுக்குக் குடுக்கணும்ன்னு சொல்லிட்டு வந்தவங்க நெற்பயிருக்கு ட்ரோன் மூலமாக தெளிக்கச் சொல்றாங்க! ட்ரோன் மூலமாக தெளிக்கிறதுக்குப் பேரு இலை வழி தெளிப்புன்னு தான் எங்களுக்குத் தெரியும்! ஆக இவங்க இந்த all 19 உரத்த மண்வழி இடக்கூடியதா? இல்ல இலைவழி தெளிக்கக் கூடியதாங்குறதுல குழப்பத்தை ஏற்படுத்திட் டாங்க! நாங்களே இதமாதிரி பாத்து கஷ்டப்பட்டு படிச்சி வச்சிருக்குறத இப்டிப் பேசி சிதைக்கக் கூடாது!

  • @masilamonimoni1181
    @masilamonimoni1181 Год назад +1

    Only chemical?

  • @ChandraKannan-de4wv
    @ChandraKannan-de4wv Год назад

    Super metam

  • @shanmugamamutha1193
    @shanmugamamutha1193 Год назад

    Super ❤

  • @truthseeker8725
    @truthseeker8725 Год назад +4

    அப்போ இயற்கை விவசாயம் பன்னுவதற்கு காக இந்த பேட்டி இல்ல ?

  • @arasappansubbaiah8464
    @arasappansubbaiah8464 4 месяца назад

    NPK 19 19 19 கிலோ 200 ரூபாய்
    இது குறைந்த விலையா?
    விவசாயிகளை சாகடிக்கிற
    நோகடிக்கிற செயல் இதை அரசாங்கமே செய்கிறது என்பதுதான் வேதனை

  • @saravanakumarkumar2955
    @saravanakumarkumar2955 Год назад +1

    40 ஆன மிளகாய் செடிக்கு பயன்படுத்தலாமா??

  • @ptr1064
    @ptr1064 11 месяцев назад

    தப்பு.மாட்டு சாணம்.மக்கு போதும்.ஊதியத்திற்கு ஏற்ற உரை.

  • @prabhuvn
    @prabhuvn Год назад +4

    Is it organic/ natural or chemical fertilizers?

  • @iyerkrs9912
    @iyerkrs9912 Год назад

    To convert urea nitrogen to nitrousoxide , we need huge energy..

  • @senthilkunnur
    @senthilkunnur Год назад

    Suitable for drip irrigation only.

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 Год назад

    Vanakkam Madam Valthugal. This fertilizer production will continue by Tamilnadu agriculture department possible or short periods

  • @bharathimanivannan683
    @bharathimanivannan683 Год назад +3

    உருட்டு பல்கலைகழகம்😂
    ALL 19 Rate - 150

  • @vidyadinesh5437
    @vidyadinesh5437 Год назад +1

    9:53

  • @kannanvijaya9328
    @kannanvijaya9328 Год назад

    தென்னை மரங்களுக்கு எவ்வளவு எந்த அளவு பயன்படுத்த வேண்டும்

  • @karthikr6235
    @karthikr6235 Год назад

    Vilai vivaram sollavillaiea mam

  • @baskarn8931
    @baskarn8931 Год назад +1

    Already in the open market it's available in various companies. The price also 175 per kg. U told that this is new findings.also the price 209 rs. MAP water soluble introduced several years back. I am not able to understand how u said it's a new introduction.

  • @padmanabanarumugam9888
    @padmanabanarumugam9888 15 дней назад

    விலை அதிகமாக வித்து லாபம் பார்க்க விவசாயிதான் கிடைதானா உங்க பொருளுக்கு விலை வைப்பிங்க ஆனால் எங்க பொருளுக்கு விலை வைக்க எந்த திட்டமும் கொண்டு வர மாடிங்க so sad...

  • @pasupathipasupathi9302
    @pasupathipasupathi9302 Год назад

    இத எப்படி வாங்குவது madam

  • @karthi979
    @karthi979 11 месяцев назад

    கோயமுத்தூர் வேளாண்மை கழகத்தில் பயிரிடப்பட்ட வேளாண்மையின் வரவு செலவு லாபம் கணக்கை பதிவிட உங்களால் குடுக் கமுடியுமா , இத்தனை ஆண்டுகளாக செலவிடப்பட்டுள்ளது வேளாண் கழகத்திற்கு இப்பொழுதுதான் ஆராய்ச்சிகள் துவங்கப்பட்டுள்ளது, என்ன கொடுமை

  • @muthukrishnanv1084
    @muthukrishnanv1084 4 месяца назад

    Per kg 200 means 50 kg bag Rs 10000/-

  • @dhayalana1719
    @dhayalana1719 Год назад

    வெண்சுரியில்கலந்துவிடலமா

  • @Ran.1971
    @Ran.1971 Год назад +1

    ரொம்ப லேட்

  • @muralikn2044
    @muralikn2044 3 месяца назад

    தென்னைக்கு ஏங்கருக்கு எத்தனை kilo

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Год назад

    வணக்கம் சகோதரி முன்பு சொன்னது உண்மையா இப்ப சொல்லுவது உண்மை யா.

  • @gopalkuppusamy8033
    @gopalkuppusamy8033 Год назад

    Mam already market low price iruku but neenga solura result illa na alredy use panita nga
    Mam spray tha result

  • @krdineshkumar7246
    @krdineshkumar7246 11 месяцев назад

    Hello vara vala illya vaka vaka

  • @ThiyagarajanC-y4v
    @ThiyagarajanC-y4v Год назад

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 Год назад

    In website all are out of stock, what is the use waste

  • @manaa3192
    @manaa3192 Год назад

    10:29 10:29

  • @uthirakumarmuthusamy7416
    @uthirakumarmuthusamy7416 11 месяцев назад

    நன்றி 1கிலோ 200 ரூபாய் how to use

  • @shanmugamvali992
    @shanmugamvali992 Год назад

    This year nanga frog parkave illai

  • @perumals-rh1xu
    @perumals-rh1xu 11 месяцев назад

    இந்த பதிவில் சொல்லபட்ட உரம் என்பது இயற்கை உரமா அல்லது ரசாயன உரமா தெளிவுபடுத்தவும் இந்த மாதிரிபதிவு செய்து விவசாயி மனநிலையை மாற்றாதீர்

  • @Jayakumar-0606
    @Jayakumar-0606 Год назад

    சத்திய மங்கலம்பகுதியில்கிடைக்குமாஎங்குகிடைக்கும்

  • @murugesanpo7640
    @murugesanpo7640 11 месяцев назад

    அம்மணி மேலும் மேலும் விவசாயிகளை முட்டாள்கள் ஆக்க வேண்டாம்

  • @kamaraja2207
    @kamaraja2207 Год назад

    வாழைமரம் வளர்ப்பு க்குஉரம்விபரம் ஃபோன் நம்பர் வேண்டும்

  • @vasudevanv240
    @vasudevanv240 10 месяцев назад

    ரசாயன உரமும் வேண்டும்.

  • @veeramani9965
    @veeramani9965 Год назад

    200 super mam

  • @a.rflourmills465
    @a.rflourmills465 Год назад +1

    இது மறுபடியும் chemical fertilizers than

  • @karthikeyan7153
    @karthikeyan7153 Год назад

    How much kg per acre for paddy

  • @Ravichandran-o1l
    @Ravichandran-o1l 4 месяца назад

    வெளி மார்கெட் விலை கம்மியாக உள்ளது

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 11 месяцев назад

    இங்கேயும் மத்திய அரசின் ஃபண்ட்.