பிரியாணி கசப்பாக இருக்க இதான் காரணம்⁉️ Master வீட்டு விஷேசம்💥 40Kg Dindigul Mutton Biriyani

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • மாஸ்டர் வீட்டு விஷேசம்💥| பிரியாணி கசப்பாக இருக்க இதன் காரணம்⁉️
    40Kg Dindigul Mutton Biriyani in Tamil
    Hello Master's, in This Video Our Master Simply Prepare Dindigul Style 40 Kg Mutton Biriyani With 35 Kg Mutton For His Master's Function, We Show How To Cook Dindigul Style Mutton Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
    We Hope You Enjoyed & Learned it......🫶
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
    #ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite

Комментарии • 258

  • @Thangam369
    @Thangam369 7 месяцев назад +155

    பாயோட பிரியாணிக்காக வீடியோ பாக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரு கொழந்த மாறி பேசுறத கேக்கவே நான் பாப்பேன். எண்ணம் போல வாழ்க்கை பாய் வாழ்க வளத்துடன்.

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 7 месяцев назад +25

    தங்களுக்கும்
    தங்களது குருநாதருக்கும்
    எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பாய்!

  • @musiclife7131
    @musiclife7131 7 месяцев назад +37

    பிரியாணி குழந்தை இது
    அதுக்கு நாங்கள் அடிமை
    வாழ்த்துக்கள் பாய் நீங்கள் நீண்ட காலம் ஆயுள் ஆரோக்கியம் உடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திகிறேன் 😅

  • @nasreenfathima7067
    @nasreenfathima7067 7 месяцев назад +7

    When i was a school kid, Salam bhai Yenga veetla every year Ramzan ku veetuku vandhu biryani pannuvar. Ipo kooda andha taste marakkala.

  • @Krishnakumar-fo4bl
    @Krishnakumar-fo4bl 7 месяцев назад +18

    அந்த சிரிப்புக்கு தான் வீடியோவே பாக்குறது 😍🤩

  • @Shakila0002
    @Shakila0002 7 месяцев назад +24

    சிரிச்சுக்கிட்டே டென்ஷன் இல்லாம சமைக்கிறது அதனாலதான் உங்க பிரியாணி அவ்வளவு ஒரு டேஸ்ட்டா இருக்கு பாய்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 месяцев назад +3

      😊🙏

    • @kcsuresh0994
      @kcsuresh0994 4 месяца назад +1

      எத்தனையோ வீடியோ பாத்து இருக்கேன்.
      ஆனா குழந்தை மாறி சொல்லி கொடுத்து,
      வேலைய நேசிச்சு ரசிச்சு செய்ற நீங்க தான் பெஸ்ட்
      லவ் யூ ❤

  • @immanuvelprabu
    @immanuvelprabu 7 месяцев назад +27

    ஜாலியா ன ஆளுப்பா இவரு
    அருமையான பேச்சு❤

  • @genie5340
    @genie5340 7 месяцев назад +20

    Muslim kalyanathuku pona 3 vati wait pani wait pani biriyani sapuduven🤤🤤🤤

  • @muhammadhnaasarbubblelywat242
    @muhammadhnaasarbubblelywat242 7 месяцев назад +14

    அருமையான விளக்கம். அழகான சிரிப்பு. சிறப்பான பிரியாணி. வாழ்க வளமுடன்!

  • @ArunkumarS-x4r
    @ArunkumarS-x4r Месяц назад +2

    அண்ணா நீங்க போற வீடியோஒரு வருஷமா பாக்கறேன் நீங்க பிரியாணி பண்ற விதமும் சரி பொறுமையா சொல்லி தர விதமும் சரி அருமை அதுவும் சிரிச்ச முகத்தோட சொல்லி தரிங்க அருமை அருமை

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 6 месяцев назад +4

    எங்கள் அன்பு சகோதரன் நீங்க வாழ்க வளமுடன் பாய்
    அந்த அய்யா அவர்களும் நூறாண்டு வாழனும்

  • @nelsonf7173
    @nelsonf7173 7 месяцев назад +6

    நீங்கள் அருமையாக செய்கிறீர்கள் நன்றாக பேசுகிறீர்கள் எல்லோருக்கும் சொல்லி கொடுக்கிறீர்கள் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன் இதுதான் திண்டுக்கல் பிரியாணி நானும் திண்டுக்கல் தான் சென்னையில் இருக்கிறேன்.boy எனக்கும் சொல்லிகொடுங்க boy

  • @mgsindica1840
    @mgsindica1840 6 месяцев назад +4

    அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு இவர் உதாரணம்! வெளிப்படையாக தொழில் நுணுக்கங்களை இதுபோல் யாரும் கூறமாட்டார்கள்; மிகச்சிறந்த திறமை உள்ளவர்கள் மட்டுமே இதுபோல் விளக்குவார்கள். இவரது குருவான பெரியவர் பலரை மாஸ்டராக மாற்றி உள்ளது இந்த கலை அழியாமல் இருக்க உதவுகிறது. உணவின் தரம் சிறப்பாக இருக்கிறது, அவர் சிரித்த முகத்துடன் தயாரித்ததும் முக்கிய காரணம்.

  • @SelvRitz
    @SelvRitz 7 месяцев назад +3

    Anne insha allah jappar bai madri melum melum valara engalydaya vazthu...... nalla varuvinga dua seyrom

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் 4 месяца назад +3

    நம்ம ஊர் பாய் மாமாக்கள் பிரியாணி செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும் பிரியாணியை விரும்பாதவர்கள் கூட விரும்பி சாப்பிட தொடங்கி விடுவார்கள் அருமை வாழ்த்துக்கள்

  • @psocrates
    @psocrates 2 месяца назад +1

    உங்க சிரிப்பும், உற்சாகமான செயல்பாடும் ரொம்ப சூப்பர். நீங்க செய்த பிரியாணியாணியும் சூப்பராகத்தான் இருக்கும், பாய். வாழ்த்துக்கள். God will bless you.🎉

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 5 месяцев назад +2

    சமையல் பண்றவங்க மனசும் முக்கியம்…. அந்த வகையில் பாய் மனசுக்கேற்ற பக்குவம்👍🏽💐

  • @rameshr1356
    @rameshr1356 4 месяца назад +2

    Bhai biriyani taste vida neenga pesuradhu manasu niraivu aayidudhu bhai valthukkal bhai

  • @noushadabdul4803
    @noushadabdul4803 6 месяцев назад +4

    Neenka eppo Dubaila restaurent thirakka pooreenka kappal vaanka pooreenka bhai.vera level super.👍

  • @nidheeshc1906
    @nidheeshc1906 4 месяца назад +2

    He is cooking with the good smile from his heart.

  • @sunderghorpade1992
    @sunderghorpade1992 6 месяцев назад +3

    Very good person, i like his simplicity and down to earth person

  • @arumugammuthuvel3025
    @arumugammuthuvel3025 7 месяцев назад +9

    பாய் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்

  • @sikandarhnp
    @sikandarhnp 2 дня назад +1

    Valge Thamilan❤

  • @245nagore
    @245nagore 6 месяцев назад +1

    முகத்தில் தெய்வகளை பாய்...உங்கள் உபசரிப்பிலே வயிறு நிறைந்து விடும்...
    நன்றியும் & வாழ்த்துகளும்..
    ❤❤❤

  • @venkimakesh3446
    @venkimakesh3446 7 месяцев назад +1

    பாய் என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனக்கு பிாியாணி ரொம்ப பிடிக்கும் ஆனா 2வருடமாக முயற்சி செய்து பக்குவம் வரவில்லை. உங்களுடைய மசால் அரைக்கும் வீடியோ பாத்துதான் பக்குவம் வந்தது மிக்க மகிழ்ச்சி பாய்.

  • @Gaming_world154
    @Gaming_world154 Месяц назад +1

    Cha Enna manusan 😊 good man

  • @DineshKarthick-sg3xf
    @DineshKarthick-sg3xf 2 месяца назад

    நான் ஒரு பிரியாணி அடிமை நீங்கள் செய்த பிரியாணி மிக அருமை

  • @kraja772003
    @kraja772003 7 месяцев назад +4

    vera level vera level vera level bhai... 😋😋😋😋😋😋😋

  • @skcreations3644
    @skcreations3644 6 месяцев назад +1

    அருமை ஐயா
    ஒரு கிலோ வீப்பிரியாணி
    அளவு சொல்லுங்கள் ஐயா

  • @abhishekabhishek8509
    @abhishekabhishek8509 6 месяцев назад +3

    Clear heart person 🙏🙏

  • @shanthisenthilkumar4449
    @shanthisenthilkumar4449 6 месяцев назад +3

    Super explanation super smile

  • @irameshp6719
    @irameshp6719 7 месяцев назад +2

    திண்டுக்கல் வேணு பிரியாணி செய்முறை போடுங்க பாய்!

  • @aaladisenthamilan721
    @aaladisenthamilan721 3 месяца назад +1

    பாய் சனி ஞாயிறு வேலை இருந்தா கூப்பிடுங்க நான் வர்றேன் -

  • @murugananitha1990
    @murugananitha1990 5 месяцев назад +1

    தலைவரே நீங்கள் மாஸ்டர் அல்ல தாய் ஒரு தாய் தன் குழந்தையை எப்படி தாலாட்டி, சீராட்டி, கொஞ்சுவாங்களோ அவரைப் போல‌ நீங்களும் சிரித்த முகத்துடன் பேசும்போது அருமை அருமை அருமை
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    நன்றி நன்றி நன்றிங்க

  • @sammu.subu2717
    @sammu.subu2717 7 месяцев назад +3

    Nice video
    Super samayal.

  • @vijayvijai4906
    @vijayvijai4906 7 месяцев назад +2

    அருமையா சொன்னீங்க

  • @Vijayamala1950
    @Vijayamala1950 6 месяцев назад +3

    Arumai arumai. ❤❤

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 7 месяцев назад +4

    வாழ்க வளர்க பாய்

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 2 месяца назад

    வணக்கம் மாஸ்டர் 34 படி தண்ணி ஊத்துறிங்க அரிசி 40 கிலோவுக்கு எத்தனை படி வரும் லிட்டர் கணக்குல தண்ணீர் 61 லிட்டர் சொன்னீங்க ஒரு கிலோவுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊத்தணும் தெளிவாக சொல்லவும் படிக்கு எவ்வளவு கிலோவுக்கு எவ்வளவு 40 கிலோன்னா எத்தனை படி அரிசி வரும் எத்தனை படி தண்ணீர் ஊற்ற வேண்டும் 40 கிலோ அரிசிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும் எப்போதும் போல சிரிச்சுக்கிட்டே பதில் போடவும்

  • @johnantonysamy7558
    @johnantonysamy7558 3 месяца назад +2

    மனம் நிறைந்த சிரிப்பு

  • @dudefun5405
    @dudefun5405 3 месяца назад +1

    You are a best master bai i have ever seen your smile is precious bai and biriyani with love is incredible bai jan

  • @bhuvaneswarisreeganesh2923
    @bhuvaneswarisreeganesh2923 5 месяцев назад +1

    Unga biriyaniya pathalae super ra irruku

  • @jaganjva3728
    @jaganjva3728 7 месяцев назад +2

    BHAI WONDERFULLLLLLL EXPIERANCE

  • @yasmint2100
    @yasmint2100 3 месяца назад +1

    Kutty bhai neenga panna kesari recipe podunga plz

  • @muraliv8157
    @muraliv8157 6 месяцев назад +4

    ஒரு மந்திரவாதி தனது மந்திர தந்திரங்களை தனது பார்வையாளர்களுக்கு ஒருபோதும் சொல்வதில்லை.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  6 месяцев назад +12

      ஆனால் அவனது மாணவனுக்கு நிச்சயம் சொல்லிக்கொடுப்பான்.....😊🙏🙏

  • @shakilaJohnsundhar-li2wc
    @shakilaJohnsundhar-li2wc 7 месяцев назад +2

    பாய் நான் சென்னையில் இருக்கிறேன்.. எங்கள் வீட்டு பிறந்தநாள் விழாவிற்கு சமைத்து தர முடியுமா

  • @ahalyabalan408
    @ahalyabalan408 3 месяца назад +1

    Bhai is sooo good man. God bless you Bhai Sir

  • @chandranponnusamy5118
    @chandranponnusamy5118 6 месяцев назад +2

    lovely bhai...

  • @paranthamann2175
    @paranthamann2175 7 месяцев назад +1

    பாய் நீங்க சொல்றது மாதிரி 1கிலோ சிக்கன் பிரியாணி க்கு தாளிக்கும் போது பட்ட கிராம்பு ஏலக்காய் இவை தனியாக சேர்க்காமல். பட்ட கிராம்பு ஏலக்காய் பொடி நீங்கள் சொன்னது போல் 2 spoon மட்டும் 2 மணிநேரம் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து போட்டால் மசாலா பத்தாதது போலவும் சாப்பிட்டதும் ஒரு மாதிரி எதுக்களிப்பது போலவும் இருந்தது காரணம் என்ன பாய் . நாங்கள் இதற்கு முன்பு தாளிக்கும் போது தனியாகவும் பிறகு பொடியும் சேர்ப்போம். அரிசி குலையாமல் இருக்க எவ்வளவு நேரம் ஊரனும் வேர என்ன சரியாக செய்யனும் பாய்.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 месяцев назад +1

      அரிசி நல்ல பழைய அரிசி வாங்குங்க, உங்கள் விருப்பப்படி பொடியாக சேர்த்து கொள்ளுங்கள் 😊🙏👍

  • @tamilaruvi9895
    @tamilaruvi9895 7 месяцев назад +1

    Briyani orders ku epdi charges panrathu, 1 padi ku evlo charge. And porul avangale vaangi kuduthu, senju mattum kudikanumna evlo charge, pls sollunga

  • @moorthysuriya1971
    @moorthysuriya1971 Месяц назад +1

    Annan 1 kg seera samba briyanikku evavu thanni vaikkurathu sollunga Anna please

  • @manosuba1063
    @manosuba1063 4 месяца назад +1

    Bhai vera level nenga god bless you

  • @nandhakumarsonai2635
    @nandhakumarsonai2635 5 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @punniyamoorthy5152
    @punniyamoorthy5152 7 месяцев назад +2

    சூப்பர் சூப்பர் மாஸ்டர் ❤❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @antonyjosephine494
    @antonyjosephine494 7 месяцев назад +1

    Semmaya iruku bro

  • @karthikn2963
    @karthikn2963 7 месяцев назад +1

    Ji 40kg mutton biryani how many members to eat Ji ❤❤❤

  • @sankarvel3219
    @sankarvel3219 7 месяцев назад +4

    வாழ்க வளமுடன் பாய்

  • @parthasarathymess5984
    @parthasarathymess5984 3 месяца назад +1

    அருமை புன்னகை மாஸ்டர்

  • @chandranpandian5236
    @chandranpandian5236 2 месяца назад +1

    ஜனாப் பஹ்ருதீன் பாய் நீங்க எந்த ஊரு ?

  • @sankarganesh8640
    @sankarganesh8640 6 месяцев назад +1

    அண்ணா வணக்கம் ஒருபடிபிரியாணிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர்

  • @manosuba1063
    @manosuba1063 4 месяца назад +1

    Master serpu so cute

  • @Tasteofcookingcraft
    @Tasteofcookingcraft 3 месяца назад +2

    Karaivisual photographer madri pesuranga😊

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 2 месяца назад +1

    நீங்கள் திண்டுக்கல்லில் ஓட்டல் வச்சிருக்கீங்களா
    பிரியாணி சாப்பிடனுமே 😅

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 7 месяцев назад +2

    Hi brother biriyani lighte aha gullaiva vandum yandral neer evallavu char gallam😮

  • @to2616
    @to2616 7 месяцев назад +2

    பாய் 1 படி அரிசிக்கு 11/2படி தண்ணி அப்போ 39படி தண்ணி வர்து பாய் லிட்டர் கணக்கு 11/2 லிட்டர் சரி இது எந்த வகை அடு ன்னு சொல்லல பாய்

  • @rajaking4797
    @rajaking4797 7 месяцев назад +2

    Boy anna coimbatore ellam varuvingala

  • @abdulkader2823
    @abdulkader2823 5 месяцев назад +1

    Well done 🎉🎉🎉 Mashallah 🎉🎉

  • @nelsonf7173
    @nelsonf7173 7 месяцев назад +2

    boy chicken பிரியாணி,brown கலர்ல வருவதற்கு என்ன செய்யனும் அதுவும் நம்ம ஊர் venu biriyani,ponram பிரியாணி ஹோட்டல் style la செஞ்சு காட்டுங்க boy

  • @யோசிக்கணும்
    @யோசிக்கணும் 7 месяцев назад +1

    Vanakam Bhai 1kg 1.300 ml water 40*1.300=52 liter neenga calculation thappa slringa bhai

  • @sivabalakumar5179
    @sivabalakumar5179 4 месяца назад +1

    Smiling face...❤❤

  • @kanishkumar1423
    @kanishkumar1423 3 месяца назад

    Baai Enakku solli tharengalaa

  • @ragsujlife
    @ragsujlife 7 месяцев назад +1

    What a video delicious ❤❤❤❤

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 4 месяца назад +1

    பாய் உங்க சிரிப்பு அருமை

  • @thangavelk5232
    @thangavelk5232 7 месяцев назад +2

    Kannivadi kutti kari mittai kari❤

  • @prasathprasath8225
    @prasathprasath8225 4 месяца назад +1

    Super bhai

  • @sinojsumiya7411
    @sinojsumiya7411 7 месяцев назад +1

    Velore saifu bai avaroda samaichu video podunga bai

  • @freelancerfabrucationcharl2314
    @freelancerfabrucationcharl2314 7 месяцев назад +1

    Bai I'm bangalore your big fan 🎉

  • @stephen.gstephencrezy5776
    @stephen.gstephencrezy5776 7 месяцев назад +2

    பாய் ❤

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  7 месяцев назад +2

      😊🙏

    • @stephen.gstephencrezy5776
      @stephen.gstephencrezy5776 7 месяцев назад

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen அல்லாவின் அருள் எப்போதும் இருக்கும் அண்ணா அஸ்லாம் மலைக்கும் ❤️

  • @karthikeyana35
    @karthikeyana35 5 месяцев назад

    Sikirama Dubai la kadai open panna valthukkal

  • @nelsonf7173
    @nelsonf7173 7 месяцев назад +1

    நானும் உங்கள் subscriber boy

  • @RamashA-rc2nr
    @RamashA-rc2nr Месяц назад

    100%அரிசி ஊறிடிச்சி என்று எப்படி தெரிஞ்சிக்கணும் சொல்லுங்க பாய்

  • @janajanatharuJana
    @janajanatharuJana 5 месяцев назад +1

    Super bro

  • @HelloHello-pd3sr
    @HelloHello-pd3sr 4 месяца назад +1

    1st oil ku munnadi ena oothunaru

  • @sureshabi3295
    @sureshabi3295 7 месяцев назад +1

    Super ❤

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel2470 7 месяцев назад +1

    super Bhai

  • @madandesigner
    @madandesigner 5 месяцев назад +1

    Nammala yaarum koopda matranga 😢

  • @asaibiryani6217
    @asaibiryani6217 7 месяцев назад +1

    பாய் தப்பா நினைக்க வேண்டாம் இந்த மாதிரி தாளிப்பு நான் போட்டா ஒரு மணி நேரத்துக்கு ஆயிரங் கிலோ பிரியாணி நான் தருவேன்

  • @easychemistry9216
    @easychemistry9216 7 месяцев назад +4

    40 கிலோ என்றால 26.5 படி தான் பாய்

  • @edvinc2712
    @edvinc2712 7 месяцев назад

    SUPER Bro 👌I'm Like

  • @vineshPavithra
    @vineshPavithra 2 месяца назад

    பாய் ஒனியன் ஓட சில்லி powder சேர்த்து vathakkave கூடாது..... ரொம்ப தப்பா இருக்கு

  • @RajaSekar-qq4uv
    @RajaSekar-qq4uv 3 месяца назад +1

    Super cute boy

  • @MdFaisal-lt7fk
    @MdFaisal-lt7fk 6 месяцев назад +1

    super❤❤

  • @rjrabin9920
    @rjrabin9920 4 месяца назад +1

    Bhai kai pakuvam nanga thukathulaum kaiya nakkuvom

  • @AbdulRahman-vh2le
    @AbdulRahman-vh2le 7 месяцев назад +1

    Super

  • @srinivasan2801
    @srinivasan2801 2 месяца назад

    Supre bai 😅

  • @MagiMagul
    @MagiMagul 5 месяцев назад +1

    Thanks

  • @kesavankesavan9455
    @kesavankesavan9455 9 дней назад +1

    Nalla manithar ivar

  • @DmaxsoulL
    @DmaxsoulL 7 месяцев назад +1

    Boy tips super 🎉🎉🎉

  • @Dr.PK18
    @Dr.PK18 5 месяцев назад +1

    Yummy 😋

  • @bharanikumar6997
    @bharanikumar6997 7 месяцев назад +2

    🙏👍💯🌾