இந்த 3 பேரை விட்டு விலகி இருந்தால் நீங்கள் தான் ராஜா ராணி AVOID THESE 3 PEOPLE IN YOUR LIFE | DrSJ

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 253

  • @muruganmurugan3047
    @muruganmurugan3047 2 года назад +43

    இந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்ட உங்களை பெற்ற தாய் தந்தைக்கு வாழ்த்துக்கள் சார்

  • @sartharjahan7925
    @sartharjahan7925 2 года назад +25

    சார் நீங்க மருத்துவம் மட்டும் இல்லாமல் எல்லா நல்ல பல விஷயங்கள் குறித்தும் பேசுகின்றீர்.... அருமை சார்...

  • @ragavendrakumar7721
    @ragavendrakumar7721 2 года назад +19

    டாக்டர் நீங்க சொல்ற 3 நபர்களும் என்னுடன் இருக்கும்போது எனக்கு காது கேட்காது, அதுபோல இவர்களுக்காக நான் என் நேரத்தை ஒதுக்க மாட்டேன். நன்றி டாக்டர்😍😍

  • @Akilamumavaney
    @Akilamumavaney 2 года назад +47

    நம்மை பற்றி புரளி பேசி நம்மை காயப்படுத்துபவர்களிடமும் நம் ஒதுங்கி இருக்க வேண்டும்

  • @SaleemSaleem-iv5ml
    @SaleemSaleem-iv5ml Год назад +2

    S.J அண்ணா உங்கள் வீடியோ அனைத்தையும் எனக்கு பிடிக்கும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @BeremaBerema-lq5lc
    @BeremaBerema-lq5lc Год назад +3

    இறைவன் தந்த பொக்கிஷம் டாக்டர்:மனசாரவாழ்த்துகிறேன்மிகசிறப்பு

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 года назад +13

    இந்த மூன்று குணத்திற்கும் சொந்தக்காரர் ஒருவர் உள்ளார் என்றால் நல்ல திறமைசாலி மனைவிகளுக்கு அமைந்த கணவன்மார்கள். நானனறிந்த எத்தனை அறிவார்ந்த பெண்கள் ஒன்றுக்குமே ஆகாமல் சமையலறை பொம்மைகளாகவே வாழ்ந்து முடிந்துள்ளார்கள். டாக்டர் ஐயா எப்படி விலகி தூரம் போவார்கள் . கண்ணீர் சிந்தியே வாழ்கிறார்கள் அருமையான பெண்மக்கள். தாமரை இலை போல் இத்தகையோரோடு வாழமுடியும். குளத்தை விட்டு வெளியே போகமுடியாது ஆனால் நீரோடு ஒட்டாமல் வாழலாம் நன்றி மருத்துவர் ஐயா

  • @lakshmibalakrishnan5352
    @lakshmibalakrishnan5352 2 года назад +13

    நீங்கள் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மை Dr 🙏👍

  • @thishasaree966
    @thishasaree966 2 года назад +9

    நீங்கள் சொன்னது போல மூன்றாவது உண்மையான நிலைகள் என் வாழ்க்கையில்

  • @maryselva6446
    @maryselva6446 2 года назад +12

    U R are not only a doctor., Best Counselor. Hats off you Dr. Sir

  • @angeljustin2248
    @angeljustin2248 2 года назад +20

    இன்றைக்கே நான் செய்யுறேன் Dr.சில விஷயத்தில ரொம்ப கவலையா இருந்தேன் correct time unga msg parthan. Thank u so much.

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 года назад +11

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அருமையா சொன்னீர்கள். நமக்கு நெருங்கிய விலக முடியாத உறவுகளாக இருந்தால் நாம் அவர்களை விட்டு விலக முடியாது. Acceptance பண்ணிக்க வேண்டியது தான் வேறு வழி இல்லை. அவர்களை அப்படியே ஏற்றுகொள்ள வேண்டியதுதான். அவர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 👌பதிவு சார் நன்றி🙏🙌👍.

    • @mvijayalakshmi2026
      @mvijayalakshmi2026 Год назад +1

      உறவினரா இருந்தாலும் கொஞ்சம் தூரமா வைக்க வேண்டியதுதான் நல்லது

  • @shylajaj3378
    @shylajaj3378 Год назад +1

    மிகவும் சரி தான் சார் இதில் எனக்கு ஒரு முரண்பாடு கருத்து. தயவு செய்து மண்ணிக்கவும். என்ன வென்றால் சூழ்நிலை எப்பேர்ப்பட்ட நிலையில் இருப்பினும் நம் உள்தன்மையை மாற்றும் மந்திரம் நம்மிடம். இறை அருளியுள்ளார்.

  • @BeremaBerema-lq5lc
    @BeremaBerema-lq5lc Год назад +1

    ரொம்ப சிறப்பு இந்த பதிவு முழு..
    உள்ளத்தோடே.

  • @loganayagi7929
    @loganayagi7929 2 года назад +10

    இந்த மூன்று விஷயமும் என் வாழ்க்கையில் நடந்துகிட்டு தான் இருக்கு தவிர்க்க முடியவில்லை

  • @vtamilmaahren
    @vtamilmaahren Год назад +2

    நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 2 года назад +4

    Dr neenga verum dr than nenachan aana neenga manathathuva dr nu eppo than thariuthu good speech sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💜💜💜💜💜💕💕

  • @savithribalasubramanian7755
    @savithribalasubramanian7755 2 года назад +4

    மிக அருமையான பதிவு எல்லா எதிர்மறையான மனிதர்களும் இந்த மூன்று வரிசையில் அடங்கிய விடு வர்

  • @jacobselvam7165
    @jacobselvam7165 2 года назад +1

    மிகச்சிறந்த முற்றிலும் உண்மையான அனைவருக்கும் பயன் தரும் உளவியல் ரீதியான தகவல். நனறி.

  • @shanmugamvelusamy7604
    @shanmugamvelusamy7604 2 года назад +2

    டாக்டர் எனக்கு முதல் மற்றும் மூன்றாவது சொன்ன விஷயம் என்னோட வாழ்க்கையில் நடந்து இருக்கு கண்டிப்பாக நான் இந்த தவறை செய்ய மாட்டேன். நன்றி டாக்டர் 🙏🙏👌

  • @babukavi48
    @babukavi48 2 года назад +7

    Ur videos are really truthful sir.
    Iam following ur health based tips .ulcer tea really super.

  • @RISHI-qm5kk
    @RISHI-qm5kk 2 года назад +4

    முற்றிலும் உண்மைதான் சார்
    நன்றி

  • @Anjaneya-gv6pp
    @Anjaneya-gv6pp 2 года назад +4

    உண்மையான கருத்து சொன்னிர்கள் 👍👍👍👍

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 2 года назад +3

    நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @selvaraj-fp1yi
    @selvaraj-fp1yi Год назад +4

    எந்தவகை மனிதர்களாயினும் அவர்களிடம் உள்ள நல்லதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு வேண்டாததை ஒதுக்கடலாமே...

  • @kanniyappana1814
    @kanniyappana1814 2 года назад +2

    டாக்டர் உங்கள் குரல் அருமை டப்பிங் ஏற்ற குரல் நன்றி💐

  • @soundarrajan1155
    @soundarrajan1155 2 года назад +6

    Super sir. I am experienced in my life. Thank you sir.

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 2 года назад +4

    அருமை

  • @vijayakumarvijayakumar9457
    @vijayakumarvijayakumar9457 Год назад +1

    Arumaiyana pathivu

  • @NEYMAR_10396
    @NEYMAR_10396 Год назад +1

    Ethana kunamum en kanaver kitta erukku. Napikkai ellatha valzgai. Etha face pannitu ennudaiya 2 children'sgatha valduren. Oru freedom ellatha life.etha face panrathu oru motivation video podunga sir

  • @shadowgamingtamil3480
    @shadowgamingtamil3480 2 года назад +4

    பயனுள்ள வீடியோ டாக்டர்.என்னோட மனது கிளியர் ஆயிடுச்சு.என்னோட நண்பன் நீங்கள் தான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Dailly நீங்கள் டெட்டால் (laaTAAAN

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Yeen கடை கார reee( எதுக்கு அந்த ஆள் இத்தனை டெட்டால் வாங்கி கொண்டு போகிறது?????? Answer------------------????????? என்ன??????????‽

  • @rajammalr2084
    @rajammalr2084 2 года назад +2

    அருமையான பதிவு

  • @sajiadriel1944
    @sajiadriel1944 2 года назад +9

    நீங்க சொன்ன முதல் மற்றும் மூன்றாவது குணம் என் கணவனிடம் இம்மி அளவு கூட குறையாமல் அப்படியே இருக்கிறது. எனக்கு வேறு போக்கிடம் இல்லாததினால் இந்த இம்சையை தாங்கிக்கொண்டு மன அழுத்தத்துடன் அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளுடன் ஜடம் மாதிரி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    • @sivalakshmi7884
      @sivalakshmi7884 2 года назад +1

      நீங்கள் அவரிடம் தினந்தோறும் 30 நிமிடம் மனம் திறந்து பேசுங்கள்

    • @hemamalinilatha5243
      @hemamalinilatha5243 2 года назад +1

      Yenakkum appadithaan

    • @sajiadriel1944
      @sajiadriel1944 2 года назад +1

      @@sivalakshmi7884 நீ எங்கிட்ட பேசாத. நான் உங்கிட்ட ஏதாவது பேசுறேனா, நீ எதுக்கு எங்கிட்ட பேசுற என்று பல முறை சொல்லி விட்டார். ஏதாவது நான் பேச ஆரம்பித்தால் காது கொடுத்து கேட்க மாட்டார், அந்த இடத்தை விட்டு அகன்று விடுவார். சமையலுக்கான பொருட்கள் வாங்க சொல்லி மட்டும் பேசுவேன். அதை மட்டுமே காது கொடுத்து கேட்பார். ஏன்னா கொட்டிக்கணுமே. என்னை துன்புறுத்தி இன்பம் காண்கிற சாடிஸ்ட் அவர். திருமணமான இரண்டாவது நாளே என்னை குரூப் செக்ஸ்க்கு கட்டாயப்படுத்தின செக்ஸ் வக்கிரம் கொண்ட செக்ஸ் சைக்கோ அவர். அதற்க்கு நான் உடன்படவில்லை என்ற கோபம் என்மீது. திருமணம் ஆனதிலிருந்து என்மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னொரு காரணம் அவர் காதலித்த பெண்ணை கட்டி வைக்காமல் கட்டாயப்படுத்தி என்னை கட்டி வச்சாங்க. கட்டாய கல்யாணம். உடம்பை தான் சேர்த்து வைக்க முடிந்தது. மனதை யாராலும் சேர்த்து வைக்க முடியல, இப்போது வரைக்கும். என் வயது 59. அவர் வயது 69. இதில் பொம்பளை சகவாசம் வேறு. ஆண்டவன் என்னை வச்சி செஞ்சுட்டான்.

  • @lingarajn5115
    @lingarajn5115 Год назад +1

    Lot of thanks sir Vazhga valamudan

  • @yellowprincess2730
    @yellowprincess2730 2 года назад +2

    அருமையான பதிவு தோழரே 👌

  • @hemapraba8291
    @hemapraba8291 2 года назад +1

    Genteleman knowledge person valgavalamudan

  • @trueindian2693
    @trueindian2693 2 года назад +6

    People who Gossip about others, People who are easily jealousy types, people who are Mean Minded like exploiting others silently, people who are secretive etc.. etc A very difficult time to find True Gud Human beings as life long friends or even well wishers

  • @jothivairavan5733
    @jothivairavan5733 2 года назад +7

    100/. True Doctor 💅
    Thank u very much for your valuable tips 🌹

  • @musicbox7978
    @musicbox7978 2 года назад +12

    1) use and throw people
    2) jealous people
    3) underestimate people

  • @Jayashree.Sanyasi
    @Jayashree.Sanyasi 2 года назад +3

    Yes Doctor, experienced already ... 😣

  • @GeethaGeetha-ld1mh
    @GeethaGeetha-ld1mh 2 года назад

    Romba arumaiya sonninga third visayathila romba anubavappatten innamum nadathukitte irukku aana romba varusama friend Mari palagittanga othungi irukkanam parkkiren mudiyala

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 года назад +2

    Thanks docter you said 100/100/correct I have experienceed hearafter I will behave as you said thanks for your valuable information

  • @munilakshmi2916
    @munilakshmi2916 2 года назад +7

    Very very well said about 3 types of people who are around us suriyaji and it is an eye opening message to everyone those who believes blindly others without knowing about their real character , even I am facing this problem every day in my office, thank you so much for sharing video definitely I'll follow your valuable and useful tips which will be very very useful and helpful for me in my life

  • @milawarasi3270
    @milawarasi3270 Год назад +1

    Enaku atha நெனச்சு etho disease vanthurumonu payama iruku...ore stress ah iruku....amma illa ஆறுதல் சொல்லவோ.ena pathukavo ena sir panrathu...na relax ah iruka ena pananum pls...tell me sir.....

  • @vazhapadiagrakaramvazhapad7641
    @vazhapadiagrakaramvazhapad7641 2 года назад +3

    100 உண்மை நன்றி

  • @kottaibarathi5960
    @kottaibarathi5960 Год назад +1

    ரொம்ப நல்ல பதிவு சார்

  • @apciba6603
    @apciba6603 2 года назад +2

    Super video Dr. Thank you very much Dr.

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 года назад +1

    மிக சிறப்பான தகவல் நன்றி அய்யா

  • @jayarajjayaraj3694
    @jayarajjayaraj3694 Год назад +1

    Super sir please upload more vidios like this any topic sir is fine sir❤❤👍👍👍👍

  • @raniarun2698
    @raniarun2698 2 года назад +1

    தோல் பட்டை இறுக்கம் மற்றும் தோல் பட்டை வலி இதற்கு மருந்து போடுங்க டாக்டர் 🙏🙏🙏

  • @marimuthumarimuthu7452
    @marimuthumarimuthu7452 Год назад

    உண்மை Dr 🙏

  • @jayakkumar1924
    @jayakkumar1924 2 года назад +2

    Its true sir .. super explanation..thank u sir.

  • @babyappannah7863
    @babyappannah7863 2 года назад +2

    Thank you very much doctor

  • @sasicala8376
    @sasicala8376 Год назад

    நான் யாரையும் கண்டு கொள்ள வே மாட்டேன் என் வேலை குடும்ப கடமை அது மட்டும் தான் இப்போது நான் வெற்றி பெற்ற வராக அனைவரும் சொல்கிறார் கள்

  • @AlaguTalk
    @AlaguTalk 2 года назад +4

    சரியாக சொண்ணீங்க சகோ
    அடுத்தவங்க என்னைப்பார்த்து பொறாமைப்படுவாங்க பாராட்டுவாங்க ஆனா என் கனவர் மட்டும் எப்ப பார்த்துலும் எந்த வேலை செய்தாலும் குறை சொல்லிக்கொண்டு மட்டம் தட்டிக்கொண்டிருக்கிறார் என்ன செய்ய வீட்டில் இருக்கும்போது பசங்க இருக்காங்க அவங்க முன்னாடி திட்டக்கூடாது சண்டைபோடக்கூடாதுன்னு அமைதியா இருக்கேன் கடையில் இருக்கும்போது அடுத்தவர்கள் முன்பு சண்டைபோடக்கூடாதுன்னு அமைதியாக இருக்கேன் குறைசொல்லும் மட்டும் தட்டும் புத்தி மட்டும் இல்லை என்றால் என் கனவரை போல் சிறந்த மணிதர் சிறந்த
    கணவர் உலகத்தில் இருக்க மாட்டாங்க அவ்வளவு நல்லவர்

    • @bossraaja1267
      @bossraaja1267 Год назад

      Ennanga sairadu arumaiyana meal tasty உள்ள போது எங்கோ oru small very small stone varauvadillai yyyaaaaaa

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Mathikama irunga.aadu thannala adangidum.....saagara varai thiruntha maatanga,nadipanga,yaamara vendam...yaara itunthalum limit ah irukanum.nammala mathika therichavanga mattum nalla pesa lam.

  • @positivevibes6815
    @positivevibes6815 2 года назад +1

    Two days before i realised this... Now ur videos has come.... Very true truee... Dr

  • @gopieswari6619
    @gopieswari6619 2 года назад +2

    It's true doctor.thank you

  • @saikutty9504
    @saikutty9504 Год назад +1

    Sir 2 type than allam so nanum apadi maranum ila daily cry panamudiyathu nama nadu vantha apuram parthukalam

  • @ramyasu9316
    @ramyasu9316 2 года назад +1

    Super information sir.thank you so much....

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 года назад +2

    குடும்பத்திலேயே இருக்காங்க அவர்களை என்ன சார் செய்ய முடியும்

  • @ibnuzubair5717
    @ibnuzubair5717 2 года назад +3

    Please put Ashwagandha uses, side effects, using methods . How may days can we take for insomnia? Only by seeing your videos getting satisfaction .Please put video.

  • @anudevi121
    @anudevi121 2 года назад +2

    These kind of people are within our family and our relations only and not from outside sir.

  • @shanthi2859
    @shanthi2859 2 года назад +1

    மிக சரியாக சொன்னீங்க சார்.

  • @gayathrirajan5501
    @gayathrirajan5501 2 года назад +1

    Yaru sir nenga sema.......super

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 года назад +2

    முற்றிலும் உண்மை.

  • @jamunadevi6039
    @jamunadevi6039 2 года назад

    First point relation ship like husband wife irunthal epudi handle pannuvathu solugha sir romba useful irukum

  • @msjss
    @msjss 2 года назад +1

    100'/' unmai thank you Dr,

  • @palaniyamapalani1321
    @palaniyamapalani1321 2 года назад +2

    Dr Thanggalin intha Karuthu Unmai 👌👌👌🙏🙏🙏🌹

  • @kavithal8405
    @kavithal8405 2 года назад +1

    Thank you nice speech

  • @vanitha1613
    @vanitha1613 2 года назад +102

    நீங்க சொன்னீங்க நம்பலை மட்டம் தட்டும் நபரிடமிருந்து விலகி இருங்கள் என்று அது கணவனாக இருந்தால் அதை விட்டு எப்படி விலகி இருப்பது

    • @gunasekar5925
      @gunasekar5925 2 года назад +11

      அது மனைவியாக இருந்தால்..?

    • @kraja2466
      @kraja2466 2 года назад +30

      தன் மனைவியை மட்டம் தட்டிப்பேசுகிற கணவன் தன்னைத்தானே மட்டம் தட்டிக்கொள்கிறான்.

    • @dazzlinglyrinz7994
      @dazzlinglyrinz7994 2 года назад +3

      Seri thaa

    • @milescap1172
      @milescap1172 2 года назад +1

      😅😅😅😅😅😅

    • @mariammaljeyapandian8211
      @mariammaljeyapandian8211 2 года назад +9

      அவனுக்கு interiority. Dont care about him. நீங்க உங்க பாதையில் முன்னேறி போய்ட்ருங்க.

  • @singaravelnatesan8583
    @singaravelnatesan8583 Год назад +1

    இனிய காலை வணக்கம்.உங்களலைசந்திக்க.வேண்டும்.என்றாள்எப்படி.உங்கள்.விலாசம்.தாருங்கள்அல்லதுபோன்நம்பராவது.தாருங்கள்

    • @DrSJHotTvOfficial
      @DrSJHotTvOfficial  Год назад

      For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)

  • @thilagamgandhi9627
    @thilagamgandhi9627 2 года назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +2

    Very correct Doctor

  • @Tamilgallatakids2
    @Tamilgallatakids2 2 года назад +1

    Pls reply urine pora edathula aripu infection erudute erku allobathi la no problem Tesla varudu but bulky uterus ,akkupanchar ,homiyo la urin track infection rku ,so na enna marundu edukattum like homiyobathi

  • @jayanthijayanthi7924
    @jayanthijayanthi7924 2 года назад +4

    Correct sir

  • @aashimroja6534
    @aashimroja6534 2 года назад +1

    Nalla pathivu nanri sir

  • @kanchanasunder7804
    @kanchanasunder7804 2 года назад +3

    Well said dr

  • @maheswarihariharasudhanl4756
    @maheswarihariharasudhanl4756 2 года назад +2

    Super. True

  • @letsrumble8933
    @letsrumble8933 Год назад

    இதில் வேடிக்கை என்னவெனில் நாமும் இது போன்ற விஷயங்களை சில நேரங்களில் நம் வாழ்வில் செய்திருப்போம் ஆனால் அது நமக்கு நடந்தால் வெறுப்போம்

  • @sakthi6053
    @sakthi6053 2 года назад +2

    Thanks sir

  • @saravananiasacademy2430
    @saravananiasacademy2430 2 года назад +1

    Ulcer irutha left hand pain irukuma sir

  • @jomajoma2524
    @jomajoma2524 2 года назад +2

    Super thambi

  • @shanmugavadivubalamurugan6893
    @shanmugavadivubalamurugan6893 2 года назад +3

    Thank you so much Doctor

  • @vijibalan5906
    @vijibalan5906 2 года назад +2

    So awesome dear doctor 😊👍👌 thank you so much 🙏🙏

  • @pkanaga8570
    @pkanaga8570 Год назад +1

    இப்படி பட்டவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் என்ன செய்ய முடியும்

  • @sheelasuresh7622
    @sheelasuresh7622 2 года назад +1

    Good tips thank you🙏🙏🙏

  • @trytomakehappy7114
    @trytomakehappy7114 2 года назад +1

    Vilagara naala enna projanam
    Namba yarunu nirubikka vendama sir
    But nirubikrathu time waste nu soldringala

  • @maliksha3370
    @maliksha3370 2 года назад +1

    நன்றி உண்மை

  • @archanaravikumar2420
    @archanaravikumar2420 2 года назад +2

    👌👌👌 tips for this life style

  • @Rtg20126
    @Rtg20126 Год назад +1

    Super anna

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 года назад +1

    உண்மை தான் நன்றி சார்

  • @villavang4799
    @villavang4799 2 года назад +1

    எக்ஸைஸ் செய்தால் ரத்தத்தில் சர்க்கரை சத்தியாக மாறுமா என்ன ஆகும்

  • @angeljessicca3022
    @angeljessicca3022 2 года назад +1

    Super sir thank you

  • @ashokuma887
    @ashokuma887 2 года назад +1

    Very true sir,i had this experience recently,they use and throw away that hurt me a lot,now I understood sir.

  • @yogaprabha2845
    @yogaprabha2845 2 года назад +1

    டாக்டர் வெள்ளை படுதல் ளுக்கு வீட்டில் இருந்து மருந்து எடுத்து சரியாக சொல்லுங்க

  • @ganeshkarthi2278
    @ganeshkarthi2278 2 года назад +1

    நன்றி சார் வணக்கம் 🙏

  • @banumathysuba2583
    @banumathysuba2583 2 года назад +1

    Good message

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 года назад +1

    Piranthathu thaniya, povathum thaniya , yaraijum nampa nada nampi nadavathai ippady irunthaal yarukkum entha paathippum illai. Odum pliyampalam pol irunthaal👌😶

  • @anjuguna7273
    @anjuguna7273 2 года назад +1

    Anna pls tonsils home redy solluga anna

  • @cmurugancmurugan4620
    @cmurugancmurugan4620 8 месяцев назад

    Unga hospital enga irrku sir nan vanthu parkanum sir