Это видео недоступно.
Сожалеем об этом.

கறிசோறுனா இதுதான்னு கெத்து காட்டும் கிராமத்து பாட்டி Aaya Kadai

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 ноя 2022
  • Aaya Kadai
    No : 7/1 ,Thambikalaiyan kovil
    Pallapalayam, Thaingamedu,
    Tamil Nadu 638455.
    Phone : 08870286644
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

Комментарии • 499

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a Год назад +24

    வெள்ளை மனசு...உண்மை பேசும் நேர்மை.Superbbbb

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Год назад +255

    ஐயா கரிய நல்லா கழுவி கொண்டு வந்து தான் செய்கிறார்கள்... கிராமத்தில் இருப்பவர்கள் இப்போதும் சமையலை சுத்தமாக தான் செய்வார்கள்... 👍

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад +22

      கிராமத்தில் உள்ளவர்கள் சரி ஆனால் இந்த பாட்டி கறியை அந்த பையில் இருந்து அப்படியே கொட்டி சமைக்கின்றது இது வீடியோவில் பதிவு ஆகி உள்ளது

    • @shanmugapriya4394
      @shanmugapriya4394 Год назад +10

      கரிய கழுவி செய்யவும்,வீடியோ வில் பதிவாகிவுள்ளது

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад

      @@shanmugapriya4394 சரியாக சொன்னீர்கள் கறியை கழுவாமல் சுத்தம் செய்யாமல் சமைகின்றார்கள் இது ஒரு சுகாதார கேடு ஆகும் இதை இந்த யூடியூப் சேனலில் வக்காளத்து வாங்கிட்டு வந்து முட்டு கொடுக்கிறார்கள் ஏதாவது கமெண்ட் போடவேண்டும் என்று

    • @rajurajan695
      @rajurajan695 Год назад +12

      இன்றைக்கு பெரு நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களெல்லாம் கிராமத்திலிருந்து போனவர்கள் தான்.
      சும்மா கிராமம் கிராமம்னு உசுப்பேத்தாதீங்க பாஸ். 🤣😂

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад

      @@rajurajan695 ஏன் உசுப்பு ஏத்தனும் இதில் உசுப்பேத்தி விட என்ன இருக்கிறது தவறான பதிவு செய்ய வேண்டாம் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன் நகரத்தில் உள்ளவர்கள் நகரவாசிகள் தான் கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் பிழைப்பு தேடி சென்று வாழ்வார்கள் பிறகு தன் சொந்த உறவுகள் உள்ள கிராமத்திற்கு வந்து விடுவார்கள் இதில் தவறு என்ன இருக்கிறது நீங்கள் தான் கிராமத்தை கேவலமாக கொச்சை படுத்தும் பதிவு செய்து உள்ளீர்கள்

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Год назад +49

    கொங்கு தமிழ் Super👍👌👌👌பழைய கால செய்முறை. Non. veg க்கு சின்ன வெங்காயம்தான் நல்லது. ஆரோக்கியமானது. ருசியும் கூட. Yummy yummy👌

  • @arasukkannu7256
    @arasukkannu7256 Год назад +70

    பணத்திற்கு மட்டுமே மரியாதை தராமல், பாசத்தை கலந்து சமைக்கும்,அதுவும் கிராமிய உணவகதிற்கு தனிச் சுவை உண்டு அதற்கு இந்த பாட்டி கடை சாட்சி. மேலும் வளரட்டும். வாழ்த்துக்கள்.

  • @sakthivelsakthivel6034
    @sakthivelsakthivel6034 Год назад +39

    பாட்டியின் வெள்ளந்தியான பேச்சு அருமை

  • @senthilmegala8796
    @senthilmegala8796 Год назад +16

    பாட்டியின் சிரிப்பு அழகு கொங்கு தமிழ் அழகு

  • @jagatheeshsaranya9722
    @jagatheeshsaranya9722 Год назад +47

    அண்ணா நானும் சமையல்காரன் தான் அனைத்து விசேஷங்களுக்கும்சிறந்த முறையில் செய்து தருவேன் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி சிறந்த முறையில் செய்து தருவேன் எஸ் பி எஸ் சமையல் கேட்டரிங் ஜெகதீஷ் ஆதரவு தாருங்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiskumar1719
    @sathiskumar1719 Год назад +7

    காரக்குடி பக்கம் இதுக்கு பெயர உப்பு கறி .வட இந்தியாவில் ஜங்கில் மாஸ் .சுவையான உணவு வகை

  • @kalidhas1
    @kalidhas1 Год назад +40

    Remembering my own grandma after hearing her authentic kongu accent ! I am from Salem. Its an affinity to my near by district. Wish her live long to service the tamil people...

  • @kabilharinitha6315
    @kabilharinitha6315 Год назад +31

    எங்க ஊர் கொங்கு தமிழ் 🙏

  • @VijayKumar-es1ml
    @VijayKumar-es1ml Год назад +43

    ஏன்டா RestarUnt La பழைய கறிய போட்டா நல்ல கறி / எத்தனை பேர் டா பார்த்தீங்க கரிய கழுவாம போட்டாங்கன்னு. சுத்தத்தைப் பத்தி கிராமத்துக்காரர் ட சொல்லாதீங்க

    • @U1SanGee
      @U1SanGee Год назад +3

      Apdi sollunga bro

    • @anonymous31751
      @anonymous31751 Год назад +2

      கவர்ல இருந்து அப்படியே கொட்டுறாங்க

    • @NithishNithish-bq3dm
      @NithishNithish-bq3dm Год назад +2

      @@anonymous31751 kaluvi cover la pottu vachirunthu irukalam illa?

    • @NithishNithish-bq3dm
      @NithishNithish-bq3dm Год назад +2

      @@anonymous31751 manjal pottu kaluvi irukanga....curry parunga manjal irukku

    • @anonymous31751
      @anonymous31751 Год назад

      @@NithishNithish-bq3dm அது தோல். நாட்டுக்கோழி உறிச்சு மஞ்சள் தடவி சுடுவாங்க

  • @MahaGuna-jz8qk
    @MahaGuna-jz8qk Год назад +23

    கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும். கொங்கு நாட்டின் மகத்துவமே இதுதான். வெள்ளந்தியான சிரிப்பு. வெள்ளந்தியான மனசு.

  • @fashiontextiles6932
    @fashiontextiles6932 8 месяцев назад +2

    ஆயா கடை பதினைந்து வருடம்சென்று வருகிறோம் 1கிலோ 750₹ மட்டும் ,சாப்பாடு 150 ₹ க்கு பச்ச புளி, தக்காளிரசம் உடலுக்கு எந்த தொந்தரவும் இல்லை,மற்றபடி சிக்கன், மட்டன் கொடுத்தால் எந்த கட்டணம் கிடையாது சாப்பாடு கட்டணம் 150₹ மட்டும் ஐந்து வருடத்திற்கு முன் 70₹ மட்டும் சாப்பாட்டிற்கு

  • @villagelocator5661
    @villagelocator5661 Год назад +5

    தேடலுக்காக ஒரு. நன்றி......👏🤝

  • @seethalakshmi9368
    @seethalakshmi9368 Год назад +120

    விலை குறித்த விவரங்கள் இல்லாத உங்கள் வீடியோ முழுமை பெறாது

    • @boopathig6066
      @boopathig6066 Год назад +5

      1kg ku 900rs

    • @ganesanganesan1493
      @ganesanganesan1493 Год назад +5

      Kandippa anna

    • @ramachandran515
      @ramachandran515 Год назад +5

      சரியாக சொன்னீர்கள் தோழா

    • @RAJA1984ism
      @RAJA1984ism 8 месяцев назад

      ​@@boopathig6066yes looks reasonable price..1 kg full meat only

    • @nagarajp581
      @nagarajp581 8 месяцев назад

      Ji neenga kaari yeduthutu poi kudunga total sapdu kolambu 250rs 1kg ku avulo. Kaariku matum naame amout selavu pannanum

  • @Pradeep_Ayyasamy
    @Pradeep_Ayyasamy Год назад +12

    Kongu nattu vasam varuthu nalla ❤

  • @NalamPenu
    @NalamPenu Год назад +16

    Chicken wash pannala solra arivali ellam City la porandhu valandha vanga Pola. Naatukozhi kanlaye pathathu illai Pola. Adhu naatukozhi nalla eragu ellam eduthutu nalla nerupula vaati clean panni wash pannuvanga. Again kudal ellam remove pannitu again wash pannuvanga. Mulu kozhi wash panni than vettuvanga, adhuku piragu no washing. So no problem. Theriyama edhavadhu comment pannadhenga.

  • @irwin.k8072
    @irwin.k8072 Год назад +34

    என்னத்த வீடியோ பாக்குறீங்கன்னு தெரியல கரிய நல்லா கழுவி அந்த கவர்ல போட்டு கொண்டு வந்து கொடுக்குறாங்க அது அவங்க சமைச்சு கொடுக்கிறார்கள்
    எதாவது சொல்றது ....?

    • @mswaminathan6622
      @mswaminathan6622 Год назад +3

      எவுங்க கறிய கழுவுனாங்க

  • @nithanitha4244
    @nithanitha4244 Год назад +10

    Enn mutton, chicken wash pannama cook panringe?

  • @jeevamaryganaprakasam3471
    @jeevamaryganaprakasam3471 Год назад +5

    Curry ya caluvama apidiyea kotranga,sutham pannarathu illaiya block paperoda kotranga .

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Год назад +35

    சாப்பிடர ஆளுக்கு கண்ல தண்ணி வருது...துடைக்கிறார். அப்ப சூப்பர் சமையல்தான். சமைத்தவருக்கு பாராட்டுகள்.

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад

      சாப்பிடும் பார்டிக்கு கண் இல் மட்டுமா தண்ணீர் வருகிறது அவரிடம் கேட்டு பாருங்கள் சுத்தம் செய்யாமல் சாப்பிட்ட கறி இன் எரிச்சல் கண் வாய் சூத்து எல்லாவற்றிலும் தண்ணீர் வருகின்றது என்பார்

    • @GURUGANDHIRAJ-hx4eu
      @GURUGANDHIRAJ-hx4eu 11 месяцев назад

      Hjji

  • @baghyalakshmil5711
    @baghyalakshmil5711 Год назад +15

    வணக்கம் தம்பி. இந்த வீடியோ வை பார்த்தாலே ரொம்ப பசிக்குது. சாப்பாடு செய்முறை ரொம்ப பிரமாதம். கோயம்புத்தூர் பூ-மார்க்கெட் பகுதியில ER பிரியாணி சசி கடைன்னு ஒரு கடை இருக்குதுங்க. ஆட்டுக்கறியில இருக்கிற எல்லாமே இங்க கிடைக்குது. ருசியும் அள்ளும். நீங்க கோயம்புத்தூர் வரும்பொழுது இந்த கடைக்கு போயி வீடியோ போடுங்க தம்பி.

  • @julieevangalin3860
    @julieevangalin3860 Год назад +370

    கறி கழுவாமல் செய்யக்கூடாது

    • @boopathiraja6606
      @boopathiraja6606 Год назад +8

      Panalamnga

    • @boopathiraja6606
      @boopathiraja6606 Год назад +9

      Enga vitula kaluva mattom. Apdiye potathan taste ketaikum

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +32

      ஆமா ! நல்லா பினாயில் போட்டு கழுவிப் போட்டு சமைங்கோ! 😂😂😂

    • @vidhyam1178
      @vidhyam1178 Год назад +8

      Very unhygienic preparation.

    • @vidhyam1178
      @vidhyam1178 Год назад +29

      @@aalampara7853 தண்ணீர் சேர்த்து நன்றாக கழுவினால் போதும், பினாயில் தேவையில்லை.

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy Год назад +28

    விறகு அடுப்பின் ருசியே தனி ரகம்தான்

    • @arunrajan84
      @arunrajan84 Год назад

      Cooker la kariya veka vachu apparam viragu adupula konduvanthu fry panranka

  • @PraveenSri-nr8tv
    @PraveenSri-nr8tv Год назад +6

    இந்த கோவிலுக்கு நான் வந்து இருக்கேன் இனிமேல் வந்தால் பாக்கலாம் பாட்டிம்மா❤❤

  • @mrjack005
    @mrjack005 Год назад +13

    Price details kudunga bro

  • @shanmuganathanvenkatesan5936
    @shanmuganathanvenkatesan5936 7 месяцев назад +2

    கள்ளம் கபடமில்லாத பேச்சும் சிரிப்பும் இன்னும் பழமை மாறாத மனிதர்கள் இருக்கும் வரைதான்.

  • @EverydayInMyLife365
    @EverydayInMyLife365 Год назад +9

    கொங்கு பாரம்பரியம்....... இது ஆயா கடை என்று சொல்வது விட ஆத்தா கடை என்று கொங்கு தமிழில் சொல்லுங்கள்....

    • @Manoj_kumar100
      @Manoj_kumar100 Год назад

      Bro inum some villages la aaya nu tha kupduranga... aaya aatha appatha ammai ammachi ammuchi
      Ithu ellamey kongu region oda relatable aana name tha

  • @keerthukeerthana3024
    @keerthukeerthana3024 Год назад +4

    Kaluvi readya cover la poddu vassi podraga avlova theriyala kaluvatha Kari epti irukkumnu theriyatha

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 10 месяцев назад +2

    என்னுடைய அம்மாச்சி மாதிரி இருக்கிறாங்க 👌👌🙏🙏🙏

  • @MITHRANTVSERVICE-rf2ji
    @MITHRANTVSERVICE-rf2ji 10 месяцев назад +3

    எங்க அப்பத்தா மாதிரியே இருக்கியா அத்தா
    எனக்கு ரொம்ப பிடிக்கும்
    நீங்க வைக்கிற சிக்கன் கிரேவி உங்களையும் தான் அத்தா

  • @MaheshKumar-ep3re
    @MaheshKumar-ep3re Год назад +2

    Appatho namaku oor Erode pakkam thaan.. kandipa vandhran

  • @subhaadhvika3586
    @subhaadhvika3586 Год назад +119

    Kariya wash pannama seiranga

    • @HariharanC-qk5px
      @HariharanC-qk5px Год назад +7

      Village side apadi dhan sevaga....na pathurukan

    • @l.subakshaaraagavi126
      @l.subakshaaraagavi126 Год назад +2

      Ayaya

    • @Sharan__xo
      @Sharan__xo Год назад +6

      Nega wash pana antha flavor வரது

    • @Sharan__xo
      @Sharan__xo Год назад +8

      @@l.subakshaaraagavi126 mam ithukula அருவருப்பு pata nega non veg sapda mudyathu non veg oda real taste theriunum na nega gramathu samyal tha try pananum

    • @kiruthikhakiruthikha7150
      @kiruthikhakiruthikha7150 Год назад +5

      Ammadi Kari kaluvala

  • @gajevictorgajevictor3514
    @gajevictorgajevictor3514 Год назад +3

    உங்களுக்கு அன்னபூரணி விருது என்ற தந்தால் நலம்
    வாழ்க உங்கள் சேவை

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад

      ஏங்க கறி கடையில் இருந்து வாங்கி வந்த கறியை கழுவாமல் சுத்தம் செய்யாமல் சமைகின்றார்கள் இது விருது வேற நீங்கள் மீண்டும் ஒரு முறை நன்றாக வீடியோ பார்த்து விட்டு விருது கொடுங்கள்

  • @suryasaran4811
    @suryasaran4811 Год назад +5

    ❤️😍Woww Superb Patti Amma 😍❤️

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd Год назад +4

    அருமையான பதிவு

  • @anandhkrish7439
    @anandhkrish7439 Год назад +12

    Natural food ...good for health...superb

  • @erssiva490
    @erssiva490 10 месяцев назад +2

    கொங்குநாடு❤

  • @rajurajan695
    @rajurajan695 Год назад +9

    கறியை கழுவாமல் கேரி பையிலிருந்து அப்படியே போடுறாங்க?

  • @vinothreshma245
    @vinothreshma245 10 месяцев назад +1

    Dai nanga kootanchorunu pasanga ponamna itha vida teast ah samaipoam

  • @isshainfo1634
    @isshainfo1634 Год назад +3

    clean panamale chicken poduvangala...cover oda podranga

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran Год назад +1

    Village nonveg wash avaluku pannamatanga kita virunthula most cook pantra apa parunga rusi poimnu chakka irukum apdi pannuvanga

  • @venkatrajand
    @venkatrajand Год назад +7

    this style of cooking is called chicken Asaari

  • @kvdp123
    @kvdp123 Год назад

    Aluminium patharathuku steel karandi use pannathiga naama oor pakkam ellam athan use panraga
    Aana coating will remove from aluminium thalikumbothu

  • @raguvarang6012
    @raguvarang6012 Год назад +1

    5 item sethurathu chinthamani. Chinthaminkku kariya chinna piece a potta taan nala irukkum.

  • @mohanperiyaswamy
    @mohanperiyaswamy Год назад +13

    எல்லாம் சரி பிளாஸ்டிக் பையில் இருந்து கவனமாக பிரித்தெடுத்து சமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கவனமுடன் கழுவி செய்யுங்கள் ஏனென்றால் பிளாஸ்டிக் பையில் ஏதேனும் இருந்தால் கூட கவனக்குறைவாக நீங்கள் கவனிக்க தவறி இருந்தால் உழைப்பு மொத்தமும் வீணாகி போய் விடும்

  • @riyamithvi
    @riyamithvi 10 месяцев назад

    (people who saying kariya kaluvi samaikanum) Periya periya hotel ah kariya kaluvi fresher la varakanaka vaikranga ana entha patti fresh ah vangitu vanthu udane cook panraga ethu better nu nengale yochichi parunga

  • @arunrajan84
    @arunrajan84 Год назад +2

    Kari ok but sappadu costly
    Sappadu thanni kulambu rasam ₹140 very costly.
    Curd and egg poriyal super

  • @aswathrk8220
    @aswathrk8220 Год назад +4

    Welcome to erode
    11 years completed there as customer

  • @saram2804
    @saram2804 Год назад +3

    Price sollunga bro

  • @sukantkathirvel7966
    @sukantkathirvel7966 Год назад +2

    Bro ethu enka uru kanjikovil

  • @archanabalraj9871
    @archanabalraj9871 Год назад +1

    Ethna methord la than yanga Amma samipanga but IPO romba miss pantra

  • @balamuruganrajendran619
    @balamuruganrajendran619 Год назад +14

    Chicken wash panni podunga paati please . Cover la irunthu direct ah pootuteenga

  • @dharshinisathish8337
    @dharshinisathish8337 Год назад +5

    Enga ooru ❤

  • @muthukumarappa715
    @muthukumarappa715 Год назад

    arumai.vazha therintha manithargal

  • @chandhrus7091
    @chandhrus7091 Год назад +4

    Aaha pakumothe nama ooru tastu naalula therithe 😍

  • @user-yd5ji4wh6m
    @user-yd5ji4wh6m Год назад

    Super amma gramatthu samaiyal eppvume super than❤❤❤❤❤❤u paatima

  • @user-bl5dn2gz6q
    @user-bl5dn2gz6q 8 месяцев назад +1

    Super pati

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 Год назад

    Enangaya sapadey ilama verum kariya sapidareenga? Karikooda thayir sapidakoodathu..

  • @ganeshanm4526
    @ganeshanm4526 Год назад +4

    Kongu Tamill 💪👌

  • @hkdrawings999
    @hkdrawings999 Год назад +6

    Kariye kaluvame seyyathunko

  • @divinegirl1998
    @divinegirl1998 Год назад

    Same ithe maathi ..... Ennoda friend Avinashi road la vachurukkaru... Naatukozhi samayal

  • @kalaiyarasib2943
    @kalaiyarasib2943 Год назад +2

    Kari kaluvi seiyunga

  • @erssiva490
    @erssiva490 10 месяцев назад +1

    Kongunaadu🔥🔥

  • @kvdp123
    @kvdp123 Год назад

    Enna iruthalum Namma oor namma oor thaan
    Chennaila nalla sapade kedaikamataiguthu

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 Год назад +4

    பாட்டி கடைகள் ஒரு கிராமம் சமையல் சூப்பர்

  • @user-ql1xt2ij2o
    @user-ql1xt2ij2o Год назад +4

    கறியை கழுவாமல் அப்படியே போட்டு சமைக்கிறீர்கள்.
    அது மட்டும்தான் நெருடலாக இருக்கிறது.
    மற்றதெல்லாம் அருமை.

  • @tsktsk624
    @tsktsk624 Год назад +1

    தயவுசெய்து பாட்டியம் ஆயா கடைக்கு ஆப்போசிட்டா இன்னொரு கடை இருக்கு அந்த கிழவி கிட்ட போய்விட வேண்டாம் விஷம் வைத்து கொன்று விடுவார்கள்

  • @kalaiselvanr3051
    @kalaiselvanr3051 Год назад

    Annamalai Senthil Balaji kadappadi velmani Diya Congo Makkal Sammelan and parrot green

  • @user-jm8fh1dm1x
    @user-jm8fh1dm1x 12 дней назад

    Sappatu super 🎉🎉🎉

  • @babua3339
    @babua3339 Год назад +33

    பாட்டி கறிய நன்றாக கள்வி போடவும் 🙏

    • @ravishankar2252
      @ravishankar2252 Год назад +8

      I visited more then 20 times before cutting the chicken they wash using turmeric nd then pack in carry bag according to order quantity.

    • @srimanimehalai4394
      @srimanimehalai4394 Год назад +10

      தமிழ் தெரியுமா கழுவி போடவும் என்பதே சரியானது

    • @rajkumar.m5534
      @rajkumar.m5534 Год назад +1

      Kaluvi potta rusi poirum rasa 😑

    • @babubullah7328
      @babubullah7328 Год назад +3

      நன்றாக கழுவிய கறியும் கழுவாத மீனும் ருசிக்காது என்னும் பழமொழியை அறிய மாட்டாயா?

    • @S.e.m.m.a
      @S.e.m.m.a Год назад

      @@babubullah7328 correct

  • @bharkar
    @bharkar Год назад +2

    Rolling sir location erukka, iam from Chennai

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Address and contact detail in video description please check it bro

    • @bharkar
      @bharkar Год назад

      @@RollingSirrrYeah I saw the address, if there is google map link it would be easy sir

  • @ashikash7249
    @ashikash7249 Год назад +1

    Rate yevlo nu solldra

  • @NNDVLOG769
    @NNDVLOG769 Год назад +2

    Every month I am going to this temple yesterday also I went bro they r saying chicken chinthamani dish for that only this ingredients only not more

  • @navisworldtamil
    @navisworldtamil Год назад +1

    Wow nanu kanchikovil pakathulatha yenga irukunu solunga clearah

    • @RollingSirrr
      @RollingSirrr  Год назад

      Address detail in video description please check it bro 😊

  • @parithimathi
    @parithimathi 8 месяцев назад +1

    9:23 ஒரே நாள்ல 500 kg-யா!

  • @rameshg3607
    @rameshg3607 Год назад +5

    Original ஆயா செத்து போயிருச்சு, அவங்க மண்சட்டில சமைப்பாங்க, இவங்களோ??????

  • @nandhinimail16
    @nandhinimail16 Год назад +2

    Anna mettur la food video podunga anna

  • @winnerscreation9163
    @winnerscreation9163 7 месяцев назад

    Am like
    ...Am visit one time

  • @localboy2377
    @localboy2377 Год назад +3

    ஈரோடு பக்கம் வந்தா போய் சாப்பிடலாம் என்ன ரேட் எவ்வளவு என்று சொல்லாமல் விட்டீர்கள்

  • @m_perspective
    @m_perspective Год назад

    Aayaa kada nu sonna koranjiruvingalaa Kada peru banner laye aayaa kada nu thaan potruku

  • @divyahari4597
    @divyahari4597 Год назад +4

    ஆரோக்கியமான உணவு முறை

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад

      எப்படி கறியை கழுவாமல் சுத்தம் செய்யாமல் சமைகின்றார்கள் இது ஆரோக்கியமான உணவா அய்யோ அய்யோ அய்யோ மீண்டும் ஒரு முறை நன்றாக வீடியோ பார்த்து விட்டு பதிவுகள் செய்யுங்கள்

  • @sukumarm5457
    @sukumarm5457 Год назад

    Anaathaikalu oru murai vanki godunga sir

  • @arthimurugavel5480
    @arthimurugavel5480 9 месяцев назад

    Video va nalla parrungga ....antha cover la erukaara meat ah ...tumeric powder pootutu kazhuvirukangga ....clean ah thaa panrangga

  • @balasubramani6876
    @balasubramani6876 Год назад

    Mallipodi.... inji...poondu...vendama

  • @ganesans9265
    @ganesans9265 8 месяцев назад

    Price?

  • @boomikavignesh532
    @boomikavignesh532 Год назад +9

    பழைய சோறு சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்😁😁😁😁😁

    • @vedha2206
      @vedha2206 10 месяцев назад

      Nee sapdu chellam

  • @vijayarajkrishna5673
    @vijayarajkrishna5673 Год назад +3

    Tell Aaya to wash the chickenmutton and then start cooking

  • @sivammalar2324
    @sivammalar2324 Год назад

    Kari kaluvama poduranga

  • @mgnanasekar2073
    @mgnanasekar2073 Год назад

    Nice Vedio simple and nice

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 Год назад

    Entha place

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 Год назад +1

    Wow great Amaaaaass very lovely i like it 🥰❤️👍

  • @justinareni8911
    @justinareni8911 Год назад +10

    கறிய வாங்கி வந்த plastic cover a அப்படியே கொட்டறாங்க பாட்டி.... ஒரு வேளை கழுவாதது தான் grand டேஸ்டோ 🤪🤣ப்ளீஸ் எல்லாம் சரி தான் கழுவிட்டு செய்யுங்க ...

    • @kamarajkannan4678
      @kamarajkannan4678 Год назад +1

      கழுவிய பின் தான் Plastic Cover ல வச்சி இருக்காங்க

    • @rajurajan695
      @rajurajan695 Год назад

      @crazy noobs எந்த கறியா இருந்தாலும் நல்லா கழுவனும் பாஸ், உயிரற்ற ஒரு உயிரினத்தின் கறியில் எவ்வளவு கிருமி இருக்கும் தெரியுமா?

  • @pettarajini7464
    @pettarajini7464 Год назад +2

    First of all not required to wash chicken, if you wash then ecoli bacteria will be formed and can contaminate anything. If at all you want to wash make sure don’t spill the water and use salt, turmeric and curd and marinate for few mins and then wash, still make sure you don’t spill the water.

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +1

      Exactly washing Chicken! Literally contaminating Ecoli with everywhere rather just cook it without touching even 👏🏼👏🏼👏🏼👏🏼

    • @anonymous31751
      @anonymous31751 Год назад +1

      Don't talk this Western nonsense here.
      Have you seen how meat is cut in Indian shops ?
      It needs to be washed. Meat also has slight stickiness. That needs to be washed too
      And it's not E.Coli. Salmonella is the problem

    • @aalampara7853
      @aalampara7853 Год назад

      @@anonymous31751 Lol! Is this Grandma is a westerner ? Lmao 🤣 Washing meat in water is western concept! In traditional cooking we don’t wash freshly cut meat! As long as you cook enough in hot water reaching 100 degree celsius good enough to kill Ecoli Salmonella everything! If meat is slimy and sticky it’s not fresh and spoiled enough which is unfit for consumption!

    • @anonymous31751
      @anonymous31751 Год назад

      @@aalampara7853 traditional cooking we don't wash fresh cut meat ? Which tradition are you talking about ? Mars?
      Show me one place in Tamilnadu where people say it is our tradition to not wash meat ?

  • @MuthuMuthu-fv6ze
    @MuthuMuthu-fv6ze 4 месяца назад

    Price yenna bro

  • @venkateshvenkat6900
    @venkateshvenkat6900 Год назад +4

    Very costly meals 140 chicken 340 water bottle 30 rupees curd 30 540 one person so castliy not for Village hotel mini anjapar bill is very high

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Год назад +4

    தரமான கறி விருந்து

    • @adnanrajam6425
      @adnanrajam6425 Год назад

      எப்படி தரமான விருந்து. கறியை கழுவாமல் அந்த கடையில் சமைத்து கொடுத்து இருக்கின்றார்கள் இது தரமான விருந்தா

  • @cosmicpower9102
    @cosmicpower9102 Год назад +3

    Tat 2 guys Vella vetti illathavanunga polla 😂😂

  • @AgniMariamman
    @AgniMariamman Год назад +2

    கறியை கவர்யில் இருந்து எடுத்து கழுவிட்டு போடுங்க

  • @arunrajan84
    @arunrajan84 Год назад

    Vilai?