உறைந்த குளத்தின் மீது சிறுவர்கள் கிரிக்கெட்!
HTML-код
- Опубликовано: 27 янв 2025
- வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் தால் ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் உறைந்து விட்டன. சோபோர் Sopore என்ற இடத்தில் இருந்த குளம் உறைந்து போன நிலையில், சிறுவர்கள் அங்கு கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர்.#Reels|Kashmir|Ice|children|playCricket