QUARANTINE FROM REALITY | MATHURA NAGARIL | PAAR MAGALE PAAR | Episode 660

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 243

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 месяца назад +13

    மெல்லிசை மன்னர்
    மன்னாதி மன்னர் தான்.
    என்ன ஒரு இனிய இசை.காலம் கடந்தும் ரசிக்க வைக்கும் பாடல்களைத் தந்த மாமேதை.
    கவியரசரின் வரிகளும், பி.பி.எஸ்
    சுசிலாம்மாவின் இனியகுரல்களும்
    அதி அற்புதம்.
    அருமையான மறு பதிவு.பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 2 месяца назад +32

    Technology இல்லாத அந்த காலத்தில் இனிமையான பாடல்களை கொடுத்த MSV சாரை எவ்வளவு புகழ்ந்தாலும் அதற்கு தகுதியானவர் தான் இனிமையான பாடல் பாடிய இசையமைத்த அனைவருக்கும் நன்றி.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 месяца назад +3

      முற்றிலும் உண்மை என்பதில் சந்தேகமில்லை.

    • @davidravi6774
      @davidravi6774 2 месяца назад +2

      very true

    • @chandrabala1
      @chandrabala1 2 месяца назад +2

      It is MSV and TKR. The contribution by TKR is never acknowledged. If you look at the songs post their break-up you will realise this. I am not taking anything away from MSV, he is a genius no doubt. But the MAV and TKR combo is vera level !

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад +3

      @@chandrabala1 it goes without saying. But, in this song, noticeably there is No significant scope for Violin Strings Section at all which was the core area for TKR.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад +3

      Fully concur with you. With least technolgical assistance available during that era and in the absence of any Track Singing / Track Recording facility comfort, this song output is to be certainly considered a commendable one. Due salutations to all those Legends.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 месяца назад +11

    இந்த பாடலை தேர்வு செய்ததற்கு நன்றி. பாடியவர்கள் களுக்கு மிக்க நன்றி. பின்னணி இசை க்கு கோடி நன்றி. Subhasree madam, உங்கள் வர்ணனை க்கு kodaanu கோடி நன்றி

  • @Ranga-j1p
    @Ranga-j1p 2 месяца назад +12

    எதிர்காலத்தை வென்றவன் கண்ணன், உயர் kadhalile அவன் மன்னன். அற்புதமான வரிகள்.

  • @velmaster2010
    @velmaster2010 2 месяца назад +6

    This is an evergreen composition of MSV and TKR. Gowtham and Pavithra excellent singing. Venkat and Selva did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 2 месяца назад +4

    பழையது என்றும் உடலுக்கு நல்லது.
    அதுபோல்
    பழைய பாடல்கள் கேட்பது என்பது என்றைக்கும் மனதிற்கு நிறைவாய் இருக்கும்.நிறைவை வழங்கிய குழுவினருக்கு பாராட்டுக்கள்.
    👌👌👏👏👏👏👏

  • @subramanianb
    @subramanianb 2 месяца назад +9

    Excellent Singing by Bharadwaj and Pavithra. The orchestra was phenomenal...Great production by the QFR team.

  • @k2712m
    @k2712m 2 месяца назад +4

    Great compo by MSV-TKR. Shyam Sir excelled in Shenai, Clarinet and Keyboard.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 2 месяца назад +6

    What lyrics. What a wonderful tune. Lovely BGM. Both Gowtham and Pavithra did justice to this song. Pavithra harmony superooo super. weldone QFR. Congrats to all artists. MSV TKR KANNADASAN PBS PSUSEELA COMBO all songs super duper hit.Thanks Subha for giving this song.

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 2 месяца назад +7

    அழகு. அருமையான வர்ணனை.அழகாக படைத்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் அனைவருக்கும் . நம் மெல்லிசை மன்னர்கள் பாடல் ஆசிரியர்களுக்கும் பாடியவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகள் பல . பொக்கிஷங்களை அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள் .‌

  • @SampathKumar-ce6jr
    @SampathKumar-ce6jr 4 дня назад

    QFR ன் தொகுப்பு அழகோ அழகு!
    மிக நேர்த்தியான அற்புதமான ஒருங்கிணைப்பு!!
    மென்மேலும் இசை உலகில்
    ஒளிவீச மனம் நிறைந்து வாழ்த்துகின்றேன்!!!

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 2 месяца назад +13

    எந்த வார்த்தை தேடி எதைப் பாராட்டுவது? தோரண அழகையா? இசை லயத்தையா? இசைக் கருவிகளின் லாவகத்தையா? குரல் இனிமையையா? கிறங்கினோம்!!!!❤❤❤❤

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 2 месяца назад +2

    என்ன ஒரு இனிமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது நன்றிகள் கோடி சகோதரி🙏🌹🙏🌹🙏🙇👌🌹

  • @mariappanraju7242
    @mariappanraju7242 2 месяца назад +6

    இப்படிப்பட்ட அற்புதமான கானங்களை வழங்குவது தங்களுக்கே உரிய தனித்தன்மை அல்லவா❤
    பாடல்களின் அனைத்து அம்சங்களையும் அற்புதமாக எடுத்துரைத்த மேடம் அவர்களுக்கும் செவிக்கு இனிய விருந்தளித்த அனைத்து கண்மணிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
    மனம் உருகிட வைக்கும் சத்யம் சாரின் ஷெனாய் இசையை இங்கே அப்படியே கேட்டது அருமையிலும் அருமை..நன்றி..
    கோமதி..

  • @venkibalu51
    @venkibalu51 2 месяца назад +2

    Excellent singing by both. One of the most beautiful songs🎉🎉🎉

  • @gopalakrishnanramasubraman7915
    @gopalakrishnanramasubraman7915 2 месяца назад +2

    Very pleasing and really nice recreation of the wonderful composition by MSV- TKR. Best wishes
    G. Ramasubramanian

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 2 месяца назад +2

    Voow...❤❤ Wonderful singing Gowtham and Pavithra...🎉🎉... beautiful presentation of the qfr team 🎉🎉🎉

  • @chithrarajagopal716
    @chithrarajagopal716 2 месяца назад +2

    Beautiful singing and presentation.🎉🎉🎉🎉

  • @shivashankar08
    @shivashankar08 2 месяца назад +4

    Excellent performance by pavitra very near perfection. Spl kudos for her harmonies.Bharath did good .professional presentation by shyam and venkat
    Good melodious episode today

  • @srikau2891
    @srikau2891 2 месяца назад +3

    Wonderful rendition by Pavitra and Gowtham. Awesome!!

  • @ushamurugesan4859
    @ushamurugesan4859 2 месяца назад +2

    Arumai, arumai, arumai.. special appreciation to Shyam benjamin.. he is really a gem... wonderful...super...

  • @sampathp3655
    @sampathp3655 2 месяца назад +2

    No words to explain the perfection of QFR team in this song. Amazing Mr. Shyam.

  • @MeenaMahesh-zt5zr
    @MeenaMahesh-zt5zr 2 месяца назад +1

    அருமை அருமை Beautiful rendition by Gowtham and பவித்ரா👌👌 Total team presentation awesome as always 👋👋

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 2 месяца назад +3

    Excellent Gowtham & Pavithra. super recreation. Congrats and hats off to QFR Team

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 2 месяца назад +2

    One word to describe the performance of these talented artists - Outstanding!!!

  • @srikanththirumalai4027
    @srikanththirumalai4027 2 месяца назад +2

    Aah atlast I am able to view this song.Have been waiting for this song since the inception of qfr.

  • @KL2023-kl
    @KL2023-kl 2 месяца назад

    Wow.. I am just blessed to be a Tamil Indian, enjoying Radha Krishna and Seetha Rama love melody duet

  • @vectorindojanix848
    @vectorindojanix848 2 месяца назад +2

    Awesome recreation. Such a marvelous song. Shyam omg outstanding. Selva n venkat rock all the time. Excellent singing by both singers. On the whole wow episode 🎉🎉

  • @sriramgopalan938
    @sriramgopalan938 2 месяца назад +3

    அருமையான பாட்டு. பாட்டென்றாலே அது மன்னர்/கள் பாடல் தான். Kudos QFR for presentation

  • @LoyolaDerose
    @LoyolaDerose 2 месяца назад +1

    Everything so beautiful......great performance! Congrats to all..... especially the singers! May God bless them!

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 месяца назад +2

    Superb. Wondrful..Gowtham and Pavithra. I am completely immeesed in the song. No words to express. As Madam said completely kiranginom . Hats of to QFR team .

  • @pnsellvananth1131
    @pnsellvananth1131 2 месяца назад +1

    This is a next milestone song for QFR,
    🎉🎉🎉🎉
    Great🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @renganathank7901
    @renganathank7901 2 месяца назад +1

    கீ போர்டு வாசிப்பவர் பன்முக வித்தகர் மக அருமையான நிகழ்ச்சி.
    நன்றி.

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 2 месяца назад +1

    Wt a song and a composition and wt a singing kudos to your whole qfr team keep rocking

  • @msudhakar5348
    @msudhakar5348 2 месяца назад

    Beautiful introduction to the song by you Shubhasree mam. Singing and orchestion is awesome asusual.

  • @hariharansr9074
    @hariharansr9074 2 месяца назад +1

    வணக்கம்
    மதுராநகரில்‌ இசைக்
    கருவிகள் அருமையாகவாசித்த‌
    வர்களுக்கும்‌பாராட்டுப்பூக்களைக் கூடை
    நிளறையக்கொடுத்திருக்கின்றோம்‌!
    மீண்டும் வாழ்த்துவோம்‌!
    எஸ் ஆர் ஹரிஹரன்
    நன்றிகள்

  • @sankarkrishna11
    @sankarkrishna11 2 месяца назад

    What a lovely song, reproduced so well! Thanks to the QFR team. Bringing us back to those days when we used to hear these songs played by the street corner sound system in Pondicherry!

  • @SASanthoshkumar
    @SASanthoshkumar 2 месяца назад +9

    பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது எனது ஜீவன் போய்விடும் போலிருக்கிறது அவ்வளவு அழகாகவும் மறுமை வாழ்வும் இருக்கிறது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 месяца назад +2

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியாத அருமையான பாடல் MSV TKR என்றால் கேட்கவாவேண்டும்QFR team and சுபஷிரி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.

  • @kandhavelm3012
    @kandhavelm3012 2 месяца назад +1

    மனதிற்கு பிடித்த பாடல். மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த பாடல். அந்தக்கால நினைவுகள் இனிமை....இனிமை.......!!!!!!

  • @soci-pl7pr
    @soci-pl7pr 2 месяца назад

    Excellent rendition of a great song. Wonderful singers and QFR team is awesome as usual.🎉🎉🎉

  • @saradadeviseshadri2757
    @saradadeviseshadri2757 2 месяца назад +1

    Hatsoff to this team for background music அனைவரும் வாழ்க வளமுடன். இறைவன் அருள்அனைவருக்கும் கிடைக்க நான் வேண்டுகிறேன்.

  • @SubramanianMr-b6q
    @SubramanianMr-b6q 2 месяца назад +2

    Beautiful presentation. This is quite a fast-paced song & your team has done an exceptional job for the lovely product. Long live QFR.

  • @sandhyaparthasarathy308
    @sandhyaparthasarathy308 2 месяца назад +2

    Mathura Nagaril oru kalakal . No words for expressing the joy this song gave. Thanks for everyone. 🙏

  • @sankararaman3117
    @sankararaman3117 2 месяца назад +1

    இசைக்குழு தங்களது ஆற்றலை திறமையாக வெளிப்படுத்தினர் மிகவும் அருமை. இருவரின் குரலும் மிகவும் அற்புதம். சிவாவின் எடிட்டிங் மிகவும் அற்புதம். ஹம்மிங்கும் மிகவும் அற்புதம்

  • @sivasamy4960
    @sivasamy4960 2 месяца назад +1

    அடிச்சு நொறுக்கி தூள் பண்ணிட்டிங்க 👌👌👌👌😂🎉❤அருமையான சாங்... 👌👌கெளதம் பரதுவாஜ் and பிமல் சிங்கர் ரெண்டு பேரும் சூப்பரா பாடிட்டாங்க..👌👌மியூசிக் பிரிச்சு மெஞ்சுட்டாங்க 😂👌👌👌thabela kum kumnu kaadil keattukitte irukku.. Benjamin portion semma😂👌👌👌flute.. all r ok..🎉👌👌anaivarkkum nantri🎉😂👍and one more idea to u... Tamil nadula irukra ella diatrict headquarterslayum u can conduct QFR live concerts with afgordable tickets 😂👍👍Tirunelveli, madurai, kovai, salem, Tuticorin, Etode, thanjavur, nagercoil, Trichy, Tenkasi, Rajapalayam, vellore, karaikudi, thirupattur, pudukottai, rameswaram, kovilpatti, karur, tirupur, kallakurichi, krishnagiri, hosur, Trivandrum, Bangalore, mumbai, Hyderabad ipdi evlo mudiyumo avlo uurla u can conduct QFR live concerts 🤓👍ungalukku periya levela income kidaikkum.. Ungaloda talentsku aduvae periya sanmaanam..😂👍meanwhile, life longa QFR youtube vitraadinga.. RUclips daan ungalai ovvoru nook and corner kondu poi serkkudu..😂👍so, live concerysum ella A, B, C, D ella type city, villageslayum contduct pannunga😂👍you tube chamnelayum regularaa songa post pannunfa😂8 kodi makkalin ullangalil ungalukku nitchayam idamundu😂👍👍💐💐💐vaalga.. Valarga🤓💐🎉

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 2 месяца назад +2

    This Song Amazing & Beautiful Singrs Singing Beautiful ❤️❤️ Thanks Q. f. r. Team ❤❤🎉🎉🎉

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 месяца назад +3

    A tough song indeed that requires a stupendous effort from everyone. Every element in this song, viz.,those flute pieces, synchronising harmony, both male & female voices singing together in unison and the simultaneous chorus singing backing the Closing Portions - need a meticulous execution. And everyone rose to the occasion to give such a neat presentation. Shyam's amazing all-round display once again coming to the fore that deserves a special applause. Flute Selva's job was a tough one and after managing that initial challenging phase, he grew into confidence and played it superbly. Both Pavithra Balaji and Goutham Bharadwaj sang very well. Use of technology for that Harmony singing is noticeable. Thanks a Lot to Smt Subhasree for fulfilling a long pending wish to a clinical precision.

    • @ShyamBenjamin
      @ShyamBenjamin 2 месяца назад +1

      Thanku 🙏🏾

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 месяца назад +2

      @@ShyamBenjamin 🤝👍Well done.

    • @srikanththirumalai4027
      @srikanththirumalai4027 2 месяца назад

      When ever I hear a gem of msv_tkr,kvm,gr I anticipate ur comments and invariably find one.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 2 месяца назад +1

    My fav Sivaji movie is Paar magale paar. Lovely presentation by QFR team. Thanks Subha....Dr.Indira

  • @savithrirao58
    @savithrirao58 2 месяца назад

    Excellent, compliments to all, thank you Subhashree. Namaskaram to one & all

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 2 месяца назад +1

    Sooo sweet melodious soooothing song .... brilliant singing and music super performance...thanks to Shubha Mam

  • @padmavathya9413
    @padmavathya9413 2 месяца назад +2

    Amazing. Iam unable to come out of this ocean of music let me always keep myself immersed in music,the only solace to most of the people in this world thank you very much for the song.Thank you qfr ,team,especially to Ms.Subha.

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar 2 месяца назад

    Wonderful presentation hats off ❤ As usual you rocked mam . No words to express 👌💐💐👍🙏

  • @ChandraRamkumar
    @ChandraRamkumar 2 месяца назад +3

    மிகவும் அருமையான பாடல்.. hats off to MSV TKR duo and QFR for recreating the magic

  • @sadasivamkovai
    @sadasivamkovai 2 месяца назад

    Excellent recreation. As Subhashree mam told Shyam Benjamin has given an outstanding contribution to this song, especially that Shenoi portion.

  • @vaidyanathansubramaniam1584
    @vaidyanathansubramaniam1584 2 месяца назад +2

    ❤❤❤ excellent... Excellent... No words to express my feelings. Kan munne katachi virigirathu. Thanks a lot.❤❤❤❤

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 2 месяца назад +3

    V. Sorry for the delayed Comment. ரொம்ப ரொம்ப அருமையான பாடலை ரொம்ப ரொம்ப அருமையாக தந்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. God bless u all.

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 2 месяца назад +1

    What a rendering. KUDOS TO THE QFR TEAM

  • @subramanianavv1989
    @subramanianavv1989 2 месяца назад

    What a song , harmony, words and tune . Very hard to get another mathura Nagaril like song . Shenoy was really amazing by Shyam Benjamin .

  • @maheswarimarkandoo4901
    @maheswarimarkandoo4901 2 месяца назад

    Fabulous presentation. Each time I hear the original song, it gives me goosebumps. I was in Brindhavanam just 10 days ago and this song kept ringing in my ears and had wished it resung by qfr team. This morning, it was a pleasant surprise to see this presentation. Honestly I had goosebumps listening to it. Thanks so much for your presentation qfr. Singing was also marvellous.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 месяца назад

    What a joyful ride this song is. பவித்ரா வுக்கு p.s அம்மா குரல் கன கச்சிதம்... Her மெல்லிய flawless குரல் and எடுத்த efforts for the harmonies எல்லாமே super. Full of expressions in her singing. GB is a seasoned singer.. good dynamics and nice சங்கதி nuances..காதலினால் ஒரு சோறு பதம். செல்வா குழல் very good. சாமி sir on screen with his unmatchable percussion style is a breeze each time. ஷ்யாம் bro keytar கொண்டு வந்தால் குஷி தான்... Shehnaai ஐ keytar இல் வாசித்தது மிக பிரமாதம்... சிவா gets a special pat for the collage of frames especially the harmonies as mam mentioned... அருமை ✅

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 2 месяца назад

    Superb presentation by the entire team. Beautiful song and right selection. Excellent.

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 2 месяца назад

    ஆஹா இந்த பாட்டில் ஷெனாய் வரும்போது மிகவும் அருமையாக இருக்கும் இதை சத்யம் என்பவர் வாசித்திருப்பார் எவ்வளோ பேர்கள் ஷெனாய் வாசிக்கிறார்கள் ஆனால் சத்தியம்சார் வாசிப்பதில் ஒரு உயிர் இருக்கும் அப்படி ஒரு சவுண்டு ஆனால் அதை அப்படியே ஷியாம் வாசிக்கிறார் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஒரு அருமையான பிளேயர் ஷியாம் பென்ஜமின் அவருக்கு தலைவணங்குகிறேன்

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 2 месяца назад +2

    கேட்கும் போது மிகவும் இனிமையாக உள்ளது, மகிழ்ச்சி......... தொடரட்டும், வாழ்த்துக்கள்.

  • @raviadvo
    @raviadvo 2 месяца назад +4

    காற்றை சுவாசித்தால் உடம்பு உயிர் வாழும், காதலை சுவாசித்து உயிர் உயிர் வாழும் அதுபோலவே இது போன்ற பாடலை கேட்டால் உயிர் மேலும் உயிர் வாழும் என தோன்றுகிறது ஆம் எத்தனை முறை கேட்டாலும் மீளவும் கேட்க சொல்லி அடிக்கடி சிறகடிக்கிறது என் எண்ணம் அலைபேசி தேடித்தேடி, முத்தான இப்பாடலுக்காக நமஸ்காரங்கள் உங்களுக்கோ கோடி கோடி.

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 2 месяца назад

    Wat a soothing rendition
    Just touched your inner soul and mind
    Peaceful and filulfilling

  • @YRR2426
    @YRR2426 Месяц назад

    Super song-super singers- super raaga maalika.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 2 месяца назад

    So beautiful song and well done both of you 👍🙏

  • @revathimurali1694
    @revathimurali1694 2 месяца назад +1

    Wonderful rendition by all without any exception. 💐💐💐💐💐💐

  • @GunasekaranPakiry
    @GunasekaranPakiry 2 месяца назад

    Fantastic and superb recreation . Kudos to QFR team.

  • @superthalaiva709
    @superthalaiva709 2 месяца назад

    Yes Madam, Ea.. Paadal Ontru, Raagam Ontru.. serum pothu antha geetham... reflects this Song...

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 месяца назад +2

    மிக மிக அருமை. அனைவருமே அசத்தி விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் 🎉

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 месяца назад +3

    Excellent 👌 Presentation QFR Team's Members and Subhashree Mam 🎉🎉

  • @ambigadboopalan3458
    @ambigadboopalan3458 2 месяца назад

    Awesome ,exellent to the whole team hero of this song is none other then Shyam

  • @snraghuraman4577
    @snraghuraman4577 2 месяца назад

    One of my most fav song.
    Such a feel good song. Anytime we listen it gives peace. Picturization also will be very good

  • @radhavenkatanarayanan2150
    @radhavenkatanarayanan2150 2 месяца назад

    Another marvellous outstanding production from QFR 🎉🎉🎉 goosebumps 👍🏻👍🏻 awesome harmonies by Pavithra and excellent rendition also by both Pavithra and Bharadwaj 👏🏻👏🏻 Shyam also deserves that special thump for the shehnai effect👌🏻👌🏻👏🏻👏🏻 and brilliant editing Siva👌🏻👍🏻👍🏻 God bless you all

  • @bamashankar4890
    @bamashankar4890 2 месяца назад +1

    Wow nice 👌💝 sooper 😋 song ❤️❤️ thku so much QFR. beautiful singing pavitra,gowtham🎉🎉❤

  • @aruldass-i3q
    @aruldass-i3q 2 месяца назад +1

    MSV Ramamurthy இருவருடைய Composing என்பது சாகா வரம் பெற்றது. இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 2 месяца назад +1

    ஆஹா பிரமாதமாக இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்தது உண்மை தான் இனிய வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @superthalaiva709
    @superthalaiva709 2 месяца назад

    Terrific Performance by the entire QFR Team... Definitely Tough Song for any Singer...

  • @saradadeviseshadri2757
    @saradadeviseshadri2757 2 месяца назад +1

    அருமை அருமை ஆஹா என்ன குரல்வளம் அப்பா இருவருக்கும். மனம வாழ்த்துகள் .எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.❤

  • @janakiramangg3798
    @janakiramangg3798 2 месяца назад +1

    👏👏👏👏👏
    Brilliant explanation and out of the world performance
    Thank you for keeping us healthy and happy forever

  • @selvisundar2834
    @selvisundar2834 2 месяца назад

    Hai mam super song my favorite singers beautiful qfr team அருமை யான வர்ணனை உற்சாகமான சுபா மேடம் சுற்றி போட வேண்டும் ❤🎉

  • @chandrabala1
    @chandrabala1 2 месяца назад +1

    Shiva"s video editing is fabulous 🤩

  • @JayanthiRavikumar-nd4ir
    @JayanthiRavikumar-nd4ir 2 месяца назад

    Excellent rendition by qfr team

  • @v.haribabu9308
    @v.haribabu9308 2 месяца назад

    சுவைக்க சொன்னீர்கள்
    சுவைக்கச் சொன்னீர்கள்
    மதுரமான குரல்கள்
    மனசு லயிக்கும் இசைகள்
    தேன்தான். வாழ்க QFR. 👏👏👏

  • @rameshvell1
    @rameshvell1 2 месяца назад +1

    Another gem of a song by Mellesai mannargal in evergreen PBS ayya's voice, and another GEM presentation from QFR,hats off .

    • @subbuk.3328
      @subbuk.3328 2 месяца назад

      Why missed or avoided ever-honey voiced PS rendition??

    • @rameshvell1
      @rameshvell1 2 месяца назад

      @@subbuk.3328 you meant P.Sushila Amma?I am a great fan of her,but for melody in male voice,no one can beat PBS ayya those days.

  • @JaganRakshitha-z8e
    @JaganRakshitha-z8e 2 месяца назад +2

    செனாய் சத்தியம் ஐயா என்று நினைக்கிறேன் அருமை கேட்டு கிறங்கினேன் நன்றி

  • @meenakshir3834
    @meenakshir3834 2 месяца назад +2

    Super QFR. Thank you.

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 2 месяца назад +1

    These OLD GEM songs....listening in a "Grammaphone" .....and hearing it in a " Earphone".....simply awesome...clarity re-defined. ❤❤❤

  • @mrluk62
    @mrluk62 2 месяца назад

    வார்த்தைகளே இல்லை மேடம்.
    அருமையான பாடல்.

  • @ragavendhiranseshan5898
    @ragavendhiranseshan5898 2 месяца назад

    What an extraordinary tune.!!

  • @davidravi6774
    @davidravi6774 2 месяца назад +1

    What a team work from QFR ❤ Special mention about Shyam Benjamin for the Shenoy and special appreciation for the editor Shiva. Thank you Madam ❤

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 2 месяца назад +2

    இந்தப் பாடலை கேட்கும் போது மனம் உற்சாகமாக இருக்கிறது.

  • @compassion7243
    @compassion7243 2 месяца назад

    Great voice...both sang well...I am fan of the female singer...so sweet...calm...god bless u...frm singapore...hope we can meet one day for coffees...in a good way...❤

  • @ravisankars3096
    @ravisankars3096 2 месяца назад

    Thanks to all
    A special thanks to Shyam....

  • @Videorasigan
    @Videorasigan 2 месяца назад +1

    Arumai. 🙏🙏🙏👏👏👏👍👍👍👍😍

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 2 месяца назад

    Wonderful song superb rendition as always by ❤QFR

  • @lotus5295
    @lotus5295 2 месяца назад +7

    Msv பாடல் வந்தால்தான் உற்சாகம்.

    • @DalesGuy71
      @DalesGuy71 2 месяца назад +1

      Very true

    • @narayanana2891
      @narayanana2891 2 месяца назад +1

      நான் இன்னும் ரசித்து முடிக்கவில்லை. முடிக்க முடியவில்லை. முடிக்கவேண்டாம்.

  • @YRR2426
    @YRR2426 Месяц назад

    Nadigar thilakam- the thespian-qfr - the legendry.