200 ரூபாய் - Poor Father's Emotional Short Film | S Jayaganesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 139

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 года назад +8

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

    • @kathirvelk304
      @kathirvelk304 3 года назад

      Friends 😍😍nenga ithuvaraikum pakatha oru 😭 love movie uh
      "Toms Voice" Tamil Channel la potrukanga. Just one time poi parunga 😍 elarukum pudikum. Just oneee time parunga 💕

  • @srinath3450
    @srinath3450 9 месяцев назад +1

    நான் கண் கலங்கிய தருணம்.. இந்த நிலை மாறும்..

  • @kavithakavitha9943
    @kavithakavitha9943 3 года назад +3

    Short film super aluthuden appa great

  • @amazinggadgetstore3537
    @amazinggadgetstore3537 3 года назад +10

    இது போல் நிறைய அப்பாகள் உண்டு அதில் நானும் ஒருவன்...என் பிள்ளைகாக

    • @karikalan6115
      @karikalan6115 2 месяца назад

      Ungal pillaigal ungalai nalla padiyagha paarpargal Anna 😊

  • @mamarnath5851
    @mamarnath5851 3 года назад +2

    Arumai arumai appa en kulasamy

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 3 года назад +9

    முகமே காட்டாத அம்மாவின் குரல் தான் பல பலபேருக்கு ஊட்டச்சத்து....

  • @rajeswariravi5166
    @rajeswariravi5166 3 года назад +5

    Arumai aluthuvitten valthukal

  • @paruparvathi9483
    @paruparvathi9483 3 года назад +18

    மனநெகிழ்வடையசெய்தது " என்"அப்பாவை நினைத்து"

  • @sagayaraj7219
    @sagayaraj7219 3 года назад +5

    Arumai
    Attakasam
    Asatthal
    Arpudham
    Amarkkalam
    Yatharttham
    Hats of u jayaganesh sir
    Good work 2the team
    Congrrates

  • @janakijanu2709
    @janakijanu2709 3 года назад +6

    அப்பாவின் தியாகத்தில் இதுவும் ஒன்று

  • @elangoshanmugam3611
    @elangoshanmugam3611 3 года назад +6

    அருமையான கூரும் படம் இன்றை நிலையை உணர்த்தும் வகையில் இந்த படம் உள்ளது அருமை நண்பரே

  • @keerthiThirunangai
    @keerthiThirunangai 3 года назад +5

    குறும்படம் மிகவும் அருமையாக உள்ளது 👍👍👍👍👍

  • @kowsiragu2294
    @kowsiragu2294 3 года назад +5

    💖💖appa , amma tha namma life le eppovum best

  • @kumaraguru5319
    @kumaraguru5319 3 года назад +7

    Music director did a very good job and Dop is good .....

  • @rameshsundar7232
    @rameshsundar7232 Год назад +1

    கணேசன் நடிப்பு அருமை

  • @baburajavel6776
    @baburajavel6776 3 года назад +10

    பல அப்பாக்களின் பசியின்மைதான் எங்களை பசி ஆத்தியது தந்தை

  • @deepudeepika7012
    @deepudeepika7012 3 года назад +14

    Super dad... There are super dads like this... ❤️❤️❤️❤️😭😭

  • @sathyapriya212
    @sathyapriya212 3 года назад +6

    Father is a father, he is a real hero.

  • @VASUDEVAV.
    @VASUDEVAV. 3 года назад +6

    Value of mother great 🙏👍

  • @satheeshbalaji4582
    @satheeshbalaji4582 3 года назад +4

    Helicam shots are unique and so beautiful

  • @sevalmuttai
    @sevalmuttai 3 года назад +22

    அருமை..அப்பாக்களுக்கு வழி காட்ட மட்டுமே தெரியும்..."வலி"யை காட்ட தெரியாது...
    வாழ்த்துக்கள் ஜெய்கணேஷ் சகோ & குழு 💐💐💐🎈

  • @shakhan786
    @shakhan786 3 года назад +7

    என் அப்பாவும் இப்படித்தான் 😭😭😭

  • @vijudaniel298
    @vijudaniel298 3 года назад +4

    Heart touching message

  • @Maithraa
    @Maithraa 3 года назад +9

    Sathiyama Alugai vanthuruchu
    Hats off to director and team.

  • @eazyacademy2378
    @eazyacademy2378 3 года назад +4

    Shows Real lower middle class father life.Nice. if lockdown continuous like this. 😇

  • @கவிஞர்.மு.பாலகிருஷ்ணன்

    குறும்படம் மிகவும் அருமை, கேமரா டாப் ஆங்கிள் பிரமிப்பு, அம்மா, சாப்டியா என்று கேட்டபோது எனக்கும் கண் கலங்கியது👍👍அருமை, வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @gajapathygajendran4267
    @gajapathygajendran4267 3 года назад +11

    Super ❤️heart touching scene while the call from mother to son .semmaya azhuthuta😭

  • @varunprakash6207
    @varunprakash6207 3 года назад +5

    Every father is gem to his daughter and son There hardwork where family live in his work struggling her life for her son's Dad's are really great they live simple and save money to family 👍👍👍

  • @uthaykumar878
    @uthaykumar878 3 года назад +5

    NanbaNanba super.. super act. Valthugal jai.. really surpris your act.. All the best win this field. I pray my lord ayyappa.

  • @KSPA1985
    @KSPA1985 3 года назад +5

    ஒரு ஆண் மகனான ஒரு கணவனாக, பிள்ளைகளுக்கு ஒரு அப்பாவாக, தாய்க்கு மகனாக இருக்கும் உணர்வுகள் அற்புதம்,ஐயா சாப்ட்டியா, சாப்டும் போது பேசக்கூடாது நீ சாப்பிடு அப்புறம் கூப்பிடுறேன், என்று தாய் சொல்லும் போது கண்களில் நீர் வழிகிறது, அடுத்து தாயின் தன்னம்பிக்கை ஒவ்வொரு மகனின் நாளைய சரித்திரம் மிகசிறப்பு இந்த காட்சி, இன்னும் சைக்கிளில் தான் வருகிறார் வேலைக்கு அவர் ஏழ்மை நிலை காண்பித்த விதம் அமர்க்களம், வெல்டிங் வேதத்தில் தான் வேலை பார்க்கிறார் என்பதற்க்கும் சட்டையில் உள்ள ஓட்டை யதார்த்தம், மனைவி பேசும் போதும், குழந்தைகள் பேசும் போது முகபாவனை வேறு ரகம்,வேர்வை நீர் அதற்கு சைடில் இளநீர் குடிக்கும் குழந்தை அற்புதமான திரைக்கதை, மனைவி குரல்,அம்மா வின் குரல் அவர்களை நீங்கள் காட்சியில் காண்பிக்க வில்லை ஆனால் இருவரும் எங்கள் கண்ணில் தெரிந்தார்கள், குறைந்த நேரத்தில் அற்புதமான உணர்வுகள் வாழ்த்துக்கள் ஜெய்கணேஷ் சார், இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள்......
    வாழ்த்துக்களுடன்
    ப.அசோக்குமார்

  • @sumathithangaraj771
    @sumathithangaraj771 2 года назад +2

    கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் கஷ்டம் புரியும் அண்ணா எனக்கு கண் கலங்கி விட்டேன் இக்காட்சியை கண்டு ...😥😢😥

  • @பழதினேஷ்
    @பழதினேஷ் 3 года назад +6

    அருமை குழுவிற்கு வாழ்த்துக்கள்

  • @ishuram8147
    @ishuram8147 3 года назад +4

    Very nice short film 🎥 wonderful

  • @elavarasanm8775
    @elavarasanm8775 3 года назад +5

    எனது டீ நாட்களை நினைத்து நான் நெகிழ்கிரேன்.. என் தந்தை மனம் வாழ்க..
    ஜெய் கணேஷ் அண்ணா மேலும் வெற்றி பெற.. வாழ்த்துகள்....

  • @tokennumber0157
    @tokennumber0157 3 года назад +3

    Romba alaga pannirukinga Anna ....😍

  • @anandrajg2296
    @anandrajg2296 8 месяцев назад +1

    Most underrated short film

  • @ramaraj366
    @ramaraj366 3 года назад +6

    குடும்பத்திற்காக குழந்தைகள் நலனுக்காக பசி மறந்து தன்னையும் தன் உழைப்பையும் அர்ப்பணிப்பதே ஒவ்வொரு தந்தையின் ருசி என்பதை கதை உருவாக்கத்திலும் கதாபாத்திர உடல் மொழியாலும் உணர்த்திய மதிப்பிற்குரிய இயக்குனர் அவர்களுக்கு அன்புடன் நன்றியுடன் வணக்கமிட்டு வாழ்த்துகிறேன். முகம் தெரியாத தாயின் குரல் மொழி அலைபேசி வழியாக மகனை மட்டுமல்ல நம்மையும் நெகிழச்செய்கிறது அகம் முழுதும் அழத்தயாரானவாறு. அந்நொடியில் இறுகிய மனமும் இலகியே துடித்திடும் இறக்கம் கொண்டு இசைந்த பின்னணி இசை வாயிலாக. உயரப்பறந்து உழைத்த புகைப்படம் காட்சிகளுக்காகவா இல்லை அப்பாக்களின் உழைப்பு உணர்வின் உயரத்தை உணர்த்துவதற்காகவா புருவம் வியக்கும் புகைப்பட பதிப்பு. படைப்பின் ஒலி ஒளி வலி மொழி என அத்தனை வகுப்பையும் தன் மொத்த படத்தொகுப்பு உலியால் செதுக்கி பார்ப்பவர் விழி நிறையச் செய்த படத்தொகுப்பாளர் ஆகச் சிறந்த சிந்தனையின் வகுப்பாளரே. கை விரலால் கண்ணீர் மறைக்கப்பட்ட கதைநாயகனின் கதையை கண்ணம் வாயிலாகவும் கையில் தாங்கிய தேனீர் குறைவாலும் உணர்ந்த கடைக்காரர் இறக்கமுள்ளவரே. மொத்தத்தில் அப்பாக்களின் அயராத அர்ப்பணிப்பு இந்த இருநூறு ரூபாய்.❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @pramodvalan1998
    @pramodvalan1998 3 года назад +8

    Next level music and play💫❤️😍

  • @gowthamimai5824
    @gowthamimai5824 3 года назад +9

    Too emotional short film 🎥🎬 ... Hats off brother....வாழ்த்துக்கள்🎉🎊👍

  • @agilesh0409
    @agilesh0409 3 года назад +4

    வாழ்த்துகள் கணேஷ் அண்ணா... ஏழை தந்தையின் வாழ்க்கை பிரதிபலிப்பு....😭😭

  • @maruthupandian2180
    @maruthupandian2180 3 года назад +3

    🌷200 ரூபாய் super short film 🌷

  • @manisiddharthmanisiddharth1088
    @manisiddharthmanisiddharth1088 3 года назад +4

    அருமையான படைப்பு அண்ணா

  • @ManikandanMani-yg2eg
    @ManikandanMani-yg2eg 3 года назад +11

    ... ஒரு உன்னதமான உறவு என்றால் அது நம் தாய் தந்தை தான் ❤️.. இது போன்ற தெய்வங்கள் இருக்கும் வரை நமக்கு ஒரு தீங்கும் ஏற்படாது❤️.. இந்த தந்தையின் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்..🙏👍

  • @gomathir639
    @gomathir639 3 года назад +4

    கணேஷ் அண்ணா அருமை

  • @kasimanoharan4930
    @kasimanoharan4930 3 года назад +10

    கதையை கண்டேண், கண்ணீரும் கசிந்தது, ஜான் வயிற்றிற்க்கும், தாரத்திற்க்கும், பிள்ளைக்கும் உழைக்கும் வர்க்கம் இன்னும் இருப்பதால் இருநூறு ரூபாயில், தன் வயிறுப்பசிக்கு உண்ணாமல், குடும்பத்திற்க்காக உழைப்பவர்கள் இருப்பதால், உலகத்தை ஆளும் இறைவன், இன்னுமும் காப்பாற்றுகிறான், நல்லகதை, நன்றி🙏🙏

  • @sureshkvp007
    @sureshkvp007 3 года назад +5

    நண்பர் ஜெய்கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    அப்பாக்களின் தியாகத்தையும், அம்மாவின் அன்பையும் ஊக்கதையும் சிறப்பாக காட்டியுள்ளீர்கள்..நன்றி

  • @sivakumars6889
    @sivakumars6889 3 года назад +5

    அருமை வாழ்த்துக்கள்💐💐💐

  • @JasePrashanth
    @JasePrashanth 3 года назад +11

    Every Dad is a Gem, I miss him a lot 😭

  • @readysetgo8048
    @readysetgo8048 3 года назад +6

    Short film makes me cry love you appa

  • @jr.Chennal6
    @jr.Chennal6 3 года назад +7

    Unga shot filim vera leval...all the best...but unga mummy sapttiya nu kekkumpothu ..vanthuchu parunga alugai . ..super ...💐💐💐💐💐💐💐💐👍👍👍👍

  • @stellajoseph9372
    @stellajoseph9372 3 года назад +9

    Vera level... Music and story super.... 👌👌👌❤

  • @mddhino9820
    @mddhino9820 3 года назад +12

    I love my father I love you Appa ❤❤❤

  • @shivaseshan
    @shivaseshan 3 года назад +6

    Super father is great👍

  • @durgaarunkumar7656
    @durgaarunkumar7656 3 года назад +5

    Tharamana padam

  • @sakthi7falls267
    @sakthi7falls267 3 года назад +9

    I Loved and cried so much while watching this short film, JayaGanesh sir , u will be have a great future sir, Music is very good, thank u so much and congratulations to total team.

  • @tamuwinkavidhaigal
    @tamuwinkavidhaigal 3 года назад +1

    Arumai👏👏👏👏 thandhaiyin thiyagathirku eede illai🤗

  • @puvaneswaryselvakumaran5587
    @puvaneswaryselvakumaran5587 3 года назад +23

    Yesterday I get angry at my father cause he gave me 1000 late for my phone recharge...this Short film made me cry and ashamed of myself...thank you for such an amazing message

  • @Priyojith
    @Priyojith 3 года назад +8

    Heart touching music... ❤️❤️❤️ Well done all team. 🔥🔥

  • @troll-2255.
    @troll-2255. 3 года назад +3

    Heart touching filim 🥰🥰😘😘😘😘

  • @MrAravintha
    @MrAravintha 3 года назад +5

    அருமை...

  • @RajaRaja-sp3wz
    @RajaRaja-sp3wz 3 года назад +4

    Very emotional

  • @karthiyayini763
    @karthiyayini763 3 года назад +6

    Jai anna hats off 👍very emotional story Anna really super

  • @jr.Chennal6
    @jr.Chennal6 3 года назад +6

    Anna super...👌👌👌👌 Aluga vachuttinga😭😭 semma super
    ..congrats...

  • @youtubekarthijarthi4090
    @youtubekarthijarthi4090 3 года назад +5

    I seen my self ..before 20 years in small scale industry work 😭..

  • @panneerselvam9227
    @panneerselvam9227 3 года назад +2

    நானும் ஒரு அப்பா என்ற பூரிப்பு

  • @nanduisstar1
    @nanduisstar1 3 года назад +4

    அருமை

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +4

    Super.thank you for the video.

  • @Shalzzzzzz
    @Shalzzzzzz 3 года назад +10

    Music next level🔥🔥🔥

  • @vigneshganesan2128
    @vigneshganesan2128 3 года назад +5

    Awesome work 👏❤️

  • @shivaseshan
    @shivaseshan 3 года назад +4

    Intha film ah dislike pota eppadi manasu varutho.......

  • @navinvikram3008
    @navinvikram3008 3 года назад +4

    Superb short film❤😍
    Best of luck to the team and actors👍

  • @tn34news75
    @tn34news75 3 года назад +4

    Amazing

  • @santhanakrishnangsk5198
    @santhanakrishnangsk5198 3 года назад +5

    Awesome

  • @joshuah9040
    @joshuah9040 3 года назад +4

    Amazing 🤧🤧🥺

  • @eazyacademy2378
    @eazyacademy2378 3 года назад +4

    Nice I this movie.

  • @viswaviswanathan7686
    @viswaviswanathan7686 3 года назад +3

    Good try ....Go ahead 👍 Ganesh sir

  • @shaminiraj2471
    @shaminiraj2471 3 года назад +2

    Nice heart touching ❤️

  • @vickram3820
    @vickram3820 2 года назад +1

    Arumaiyana nadippu super👌👌👌

  • @kung_futime3406
    @kung_futime3406 4 месяца назад

    Beautiful heart touching story Anna best of luck super movie 🎉🎉🎉🎉 extradnery anna best of luck

  • @KrishnaKanthan.1_
    @KrishnaKanthan.1_ 3 года назад +6

    Love this short film

  • @sujirks6274
    @sujirks6274 3 года назад +4

    Awesome 👍👍...

  • @tamilrocker77
    @tamilrocker77 3 года назад +5

    Vera level 👌👌

  • @yadivibesloosetalksvlog4
    @yadivibesloosetalksvlog4 3 года назад +8

    ஏழையின் நண்பன் சைக்கிள் மற்றும் டீ

  • @vetriselvam2111
    @vetriselvam2111 3 года назад +3

    Super nice 👍👍👍👍

  • @kalidhasan5521
    @kalidhasan5521 3 года назад +3

    Great

  • @paransingam05
    @paransingam05 3 года назад +3

    Super 💐

  • @unknown-yr7no
    @unknown-yr7no 3 года назад +5

    Semma

  • @msdpradeep5586
    @msdpradeep5586 3 года назад +3

    Super Anna

  • @shrinivasan5834
    @shrinivasan5834 3 года назад +2

    Super arumai

  • @sathishkumarr2214
    @sathishkumarr2214 3 года назад +1

    Arumsi valthukal

  • @sakthivel-nh7uy
    @sakthivel-nh7uy 3 года назад +2

    Super da Anand ....nice film

  • @mohammedasar854
    @mohammedasar854 3 года назад +5

    Vera level ⚡⚡⚡💯💯💯

  • @arjunarchana474
    @arjunarchana474 3 года назад +5

    semmaaaaa film 💐💐💐💐💐💐💐

  • @nareshnaga4362
    @nareshnaga4362 3 года назад +1

    Very nice content....... hats off to Director have a bright future

  • @vasanthakumar6149
    @vasanthakumar6149 3 года назад +4

    👌

  • @NOWAYIDEA90
    @NOWAYIDEA90 10 месяцев назад +1

    super sema

  • @rifkanalim
    @rifkanalim 11 месяцев назад +1

    super but supero super

  • @AjithKumar-lx1hq
    @AjithKumar-lx1hq 3 года назад +4

    Super bro

  • @anandhakumar6464
    @anandhakumar6464 3 года назад +3

    Super bro 💐💐💐💐💐💐

  • @rish_yarsha
    @rish_yarsha 3 года назад +4

    ♥️