"நாற்பதாண்டுகளுக்கு முன் தமிழ் படி ததவர்களுக்கு மட்டுமே தெரிந்த நீதி மிகுந்த கருத்துகள் அமைந்த பாடல்களைக கூறி அருமையாக விளக்கம் தரும் தங்கள் தமிழ்ப்பணி சிறக்க இனிய வாழத்துகள்! நன்றி!!
வல்லரக்கஉ என்ற சொல்லை ஏன் தேவையில்லாமல் என் பழம் பாட்டி பயன்படுத்தினார்.தேன் என்ற சொல்லுக்கு தேன் கூடு என்று சொல்வது போல் வல்லரக்கு என்பது வல்லூறு என்று எடுத்துக் கொள்ளலாமா வணக்கம்
பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் அம்மா.
மிக்க நன்றி 🙏
மிக மிக அருமையான விளக்கவுரைகள். இதுவே தாங்கள் செய்துள்ள பெருங்கொடை. நீங்க நல்லா இருக்கணும்.
மிக்க நன்றி 🙏🏽
ரொம்ப நல்லா இருக்குங்க🙏🏿
Greetings from Australia 🇦🇺👍🏽
மிக்க நன்றி 😊🙏🏽
அருமை யாராரோ என்னென்ன தகவல் சொல்கிறார்கள் நீங்கள் இந்த அருமையான தகவலை சொன்னதற்கு நன்றி
😊🙏🏽
நன்று நன்று
மிக்க நன்றி 🙏🏽
நன்றி தாயே நன்றி மனமார்ந்த நன்றிகள்
மிக்க நன்றி 🙏
அருமை அம்மா ❤❤❤❤ வாழ்த்துகள்
மிக்க நன்றி ❤️🙏🏽
மிகவும் நன்று
😊🙏🏽
அருமை
மிக்க நன்றி 🙏🏽
அருமை அருமை மிக்க நன்றி அருமை
நன்றி 🙏
"நாற்பதாண்டுகளுக்கு முன் தமிழ் படி ததவர்களுக்கு மட்டுமே தெரிந்த நீதி மிகுந்த கருத்துகள் அமைந்த பாடல்களைக கூறி அருமையாக விளக்கம் தரும் தங்கள் தமிழ்ப்பணி சிறக்க இனிய வாழத்துகள்! நன்றி!!
மிக்க நன்றி 🙏🏽
மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்கள் பணி. Online வகுப்புகள் எடுப்பதாய் இருந்தால் அறிய தரவும்.
Madam, 🙏🙏👌👌
😍🙏🏽
🙋✨
👏👏👏👏👏👍👍👍👍👍👍
🙏🙏🙏
Innum sirsppaaga sollalaamae..!?
But., not bad....
Nandri 🙏🏽
வல்லரக்கஉ என்ற சொல்லை ஏன் தேவையில்லாமல் என் பழம் பாட்டி பயன்படுத்தினார்.தேன் என்ற சொல்லுக்கு தேன் கூடு என்று சொல்வது போல் வல்லரக்கு என்பது வல்லூறு என்று எடுத்துக் கொள்ளலாமா வணக்கம்
வல்லரக்கு கரையான் ஒருவித எச்சில்லை பயன்படுத்தி கூடுகட்டும் மழை பெய்தாலும் கரையாது அரக்கு போல் உறுதியாக இருக்கும்