என் மகள் அவங்க என் அம்மாவுடன் சேர்ந்து உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்தாள்.. இப்போது நானும் பார்கிறேன்.... மிக அருமையாக உள்ளது... நீங்கள் தொகுத்து உரைக்கும் முறை......
1.be proactive...don't blame others 2.begin with the end in mind 3.put first things first 4.think win win 5.seek first to understand then understood 6.synergize 7.sharpen the saw
Super akka, enakku 274 pillanga irukkanga na school teacher akka en student ku monday solra akka intha tips ah. Unga story ah na atikkadi en students solluve ka, avangaluku unga story na romba pidikum
நான் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி மாதம் ரூபாய் 42,000 சம்பளம் வாங்குறேன் என் குழந்தைகளுக்காக நான் வந்து வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கேன் என் குழந்தைகளுக்கு எப்படி என்ன சொல்லிக் கொடுக்கணும் தெரியல இந்த வீடியோ மூலமாக நான் ரொம்ப தெரிஞ்சுகிட்டேன் உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
Gud mrng sister.. Thanks for very useful points for childrens growth.. Very thanks ma n expect more for kids skill developing.. Becoz, kids r tomorrow kings... 😊😊💕
ஹாய் சபரி சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இங்க மழை பெய்து கிளைமேட் நல்லா இருக்கு சிஸ்டர் உங்களோட கதைகள் தான் எங்களுக்கு மனது நிறைந்த சந்தோஷம் தரும் சிஸ்டர்🥰
சிஸ்டர் ரொம்ப அழகா குழந்தைகளுக்கு ஏழு பழக்கவழக்கங்கள் இருக்கிறது அழகா சொன்னிங்க இதுல வந்து என்னோட பையன் வந்து அஞ்சாவது ஹாப்பி டு ஆறாவது ஹாப்பி டு ரொம்ப எனக்கு கடுமையா இருக்கு சிஸ்டர் அவனை புரிய வைக்க முடியல எனக்கும் கொஞ்சம் கோவம் வந்துடு சிஸ்டர் முன்கோவா அவன் பண்ணும்போது கண்டிப்பா நீங்க சொன்னத நான் பாலோ பண்றேன் சிஸ்டர் சிறப்பு மிகவும் சிறப்பு🥰👍👍🫶👌
Book ku advice solla nalla irukum... But pratical la sariyavaramateengudu mam...😢 Free bird always get freedom.. because life cycle same but every one life is different
முன்பெல்லாம் நான் உங்களோட கதைகள கேட்டுட்டுருந்தேன் இப்போ என் பையனும் சேர்ந்து கேட்க ஆரம்பிச்சு ட்டான்
இருவருக்கும் நன்றிகள் சகோ
Same here❤
என் மகள் அவங்க என் அம்மாவுடன் சேர்ந்து உங்கள் சேனலை பார்க்க ஆரம்பித்தாள்.. இப்போது நானும் பார்கிறேன்.... மிக அருமையாக உள்ளது... நீங்கள் தொகுத்து உரைக்கும் முறை......
@@lavanyaramesh7695 நன்றி சகோ
1.be proactive...don't blame others
2.begin with the end in mind
3.put first things first
4.think win win
5.seek first to understand then understood
6.synergize
7.sharpen the saw
❤
superb synopsis. Thank you.👌👌
மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. மிக்க நன்றி 🙏
நானும் ஒரு குழந்தையானேன்(உங்கள் வகுப்பறையில்)...😊
அனைத்தும் சரியாக சொன்னீர்கள் சபரி. நான் எடுக்கும் முடிவுடன் ஒத்துள்ளது.💐
Good Advise Mam ❤❤❤❤❤❤
மிக அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி சகோ
Vera level...pls share Each point with a story mam. I will tell my children
Super akka, enakku 274 pillanga irukkanga na school teacher akka en student ku monday solra akka intha tips ah. Unga story ah na atikkadi en students solluve ka, avangaluku unga story na romba pidikum
Thanks Dear
@sabarisparamasivan 🥰
Rompa usfullana video sis thanks 👍
நான் ஒரு கவர்மெண்ட் எம்ப்ளாயி மாதம் ரூபாய் 42,000 சம்பளம் வாங்குறேன் என் குழந்தைகளுக்காக நான் வந்து வேலையை விட்டுட்டு வீட்ல இருக்கேன் என் குழந்தைகளுக்கு எப்படி
என்ன சொல்லிக்
கொடுக்கணும் தெரியல
இந்த வீடியோ மூலமாக நான் ரொம்ப தெரிஞ்சுகிட்டேன் உங்களுக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
❤❤❤
I like seven hebit
நன்றி சகோதரி
Thank you friend❤❤❤❤❤ Good Thank you universe🌌🌌🌌🌌🌌🌌🌌
அபாரம் சகோ... ஆன்ம அமைதி
நன்றி sago
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤🎉🎉
நன்றி சகோ
Gud mrng sister.. Thanks for very useful points for childrens growth.. Very thanks ma n expect more for kids skill developing.. Becoz, kids r tomorrow kings... 😊😊💕
Thanks sapari good information ❤❤❤❤❤❤❤❤
Wonderful book.. TQ so much for your sharing 🎉❤
Ellame na follow pananum nenikiren ..apo dhan en payan enna parthu maruven sister.❤..i like your story sister❤
Thank you 💕🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Thank you
Already, I say that information .thank you so much sister
இப்பதிவு மிகவும் அருமையாக இருந்தது
7 -வது பழக்கம் அக்கா ❤❤❤
Super
Good 👍keep it up
Sabari sister neenga solirukka kadhai enakku migavum pidithirukku, enakku 9 vayadhulla paiyan irukkan naan avan mela migundha asai vachirukkan,enakku avan nalla pazhakkangala kathukkitu sharkpa irukkanungaradhan viruppam aana avan saapadradhu mobile matrum tabletla vilayadradha vazhskkama vachirukkan nalladha sollukudutha avan paati appalam nansollardha kettkamattinranga avan advantage eduthuttu enna thittran so adhuve routinena irukku manasu romba kashtama irukku sister
மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே
💯 true sister 🎉🎁🎉 Thank 🙏😊☺️ you
Nice mam
அருமையான கதை சகோதரி❤
ஹாய் சபரி சிஸ்டர் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா இங்க மழை பெய்து கிளைமேட் நல்லா இருக்கு சிஸ்டர் உங்களோட கதைகள் தான் எங்களுக்கு மனது நிறைந்த சந்தோஷம் தரும் சிஸ்டர்🥰
மிக்க நன்றி சகோ ♥️♥️
Great eye opener this msg valthukkal sago
Thank you so much Akka
romba romba nantri sabari amma
அருமை சிறப்பு வாழ்த்துகள் மா சபரி ❤🎉
நன்றி மது
Super Sabari
Good story 🌷🙏
Thanks Prabha
all 7 sister... ..
Thankyou for sharing
Thank you sister enoda problam solud
Thank u akka. ♥️♥️♥️
Thanks Sasi
Good 👍 keep it up 👍❤❤😍🥰💕💗
Excellent.
Good message
Thanks for listening Sago
Very super❤😊
Thanks Janaki
Good one, thanks for sharing sago...
Thanks for listening Sago
Thanks akka❤❤❤❤❤ super akka🎉🎉🎉🎉🎉
Thanks Sudalai
All most my teach for 6habit last 1 practice panitu irukom
Superb ma
Super sister ❤❤❤
Thanks for listening Indhu
சிஸ்டர் ரொம்ப அழகா குழந்தைகளுக்கு ஏழு பழக்கவழக்கங்கள் இருக்கிறது அழகா சொன்னிங்க இதுல வந்து என்னோட பையன் வந்து அஞ்சாவது ஹாப்பி டு ஆறாவது ஹாப்பி டு ரொம்ப எனக்கு கடுமையா இருக்கு சிஸ்டர் அவனை புரிய வைக்க முடியல எனக்கும் கொஞ்சம் கோவம் வந்துடு சிஸ்டர் முன்கோவா அவன் பண்ணும்போது கண்டிப்பா நீங்க சொன்னத நான் பாலோ பண்றேன் சிஸ்டர் சிறப்பு மிகவும் சிறப்பு🥰👍👍🫶👌
மிக்க நன்றி சகோ
நான் இதுல 5 கேரக்டர் இருக்கு but அந்த relationship மட்டும் என்னால eppadi மாத்திகிறதுன்னு தெரில
Super 🎉
Thanks for listening 😍😍
நன்றி அக்கா இது போன்ற கதைகள் போடவும் எனக்கு
TQ sis ❤️💙🧡🤎💜🖤💚💛
Thanks for listening Robert
Good sister
Super
I like you ma'am
Narcissistic person pathi sollunga akka
Sure Varatha
Madam, 👌👌👌👌
Thanks Veni
❤❤❤❤❤❤❤❤❤
😍🤩👌👌👌💯👍
Sister @least weekly 1 video pls...
Definitely,, I’ll do this from next week 👍
👌🥰
Thank you sister.
Tell about identify good relationship.
Sure Sago, soon
Book ku advice solla nalla irukum... But pratical la sariyavaramateengudu mam...😢 Free bird always get freedom.. because life cycle same but every one life is different
❤
Akka enekku oru palakkam mattum irukkku enne yarum purinjsikkalenu athikama irukku akka en pillenkegitteum ithe sollirukgen sry... Akka mathe ellam ninge sonne mathiriyaa crtta solli kuduthu valekren akka .......🎉🎉
Thanks for realizing it dear.. You will correct it soon
First comment ❤🎉
😍😍
❤🎉
En pappa 2 years akuthu avalukku na enimel thaan solli kutukkanum
Hi
Mam enakku 22pasanga irukanga I am taking tution in my house
All the best to you Sister ♥️♥️
❤❤❤❤❤❤❤🫶
1✔️
2✔️
3✔️
4✔️
5✔️
6✔️
7✔️
Super
𝑨𝒌𝒌𝒂 𝒖𝒏𝒈𝒂 𝒗𝒐𝒊𝒄𝒆 𝒓𝒐𝒎𝒃𝒂 𝒂𝒛𝒉𝒂𝒈𝒂 𝒈𝒂❤ 𝒆𝒓𝒖𝒌𝒖 𝒕𝒐𝒅𝒂𝒚 𝒊𝒔 𝒎𝒚 𝒃𝒊𝒓𝒕𝒉𝒅𝒂𝒚😢 𝒏𝒐𝒃𝒐𝒅𝒚 𝒘𝒊𝒔𝒉𝒆𝒔 𝒎𝒆
Happy Birthday Sago 🌷🌷
Thanks 🎉
Super sister ❤❤❤
Super
நன்றி அக்கா இது போன்ற கதைகள் போடவும் எனக்கு
❤
Thank you
❤❤❤❤