குப்பை மேட்டை கோபுரமாக்க முடியுமா ? 🔥🔥 Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 393

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  8 месяцев назад +159

    எனது நலத்தைக் கருத்தில் கொண்டு, பொறுமை காத்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் 😍😍 மீண்டும் வந்தமைக்கு சிறப்பான வணக்கங்களும் 🙏🏻🙏🏻

    • @thiru7667
      @thiru7667 8 месяцев назад +6

      Health is only very important sago . Take care of your health sago . Be happy and made us also happy by your voice sago..❤❤❤ your voice made magic in our heart sago ....❤❤❤keep doing sago ....❤❤❤❤❤❤

    • @jraja2003
      @jraja2003 8 месяцев назад +3

      Take care sago....

    • @rockrock3614
      @rockrock3614 8 месяцев назад +5

      உடல் நலம் உங்கள் வாழ்க்கை துணைக்கு முக்கியம் நீங்கள் சமூகத்தில் நல்ல முறையில் நல்ல கட்டுரை கதைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது நலமுடன் வாழ இறைவனை வழிபட்டு வேண்டி கொள்கிறான் சமூகத்தில் உங்கள மாதிரி ஆட்கள் தேவை நன்றி சிஸ்டர் நான் உங்கள் ரசிகன்

    • @manjupandiyan8819
      @manjupandiyan8819 8 месяцев назад +2

      வாழ்க்கைக்கு தேவையான கதை சூப்பர். நீங்கள் சிறந்த உடல்நலத்தோடு. வாழ. இறைவனை வேண்டுகிறேன் சிவாய நமக

    • @punithapunitha8827
      @punithapunitha8827 8 месяцев назад

      Akka super 👌 ❤

  • @sivaramjig578
    @sivaramjig578 8 месяцев назад +83

    அருமை இது ஒரு வாழ்நாள் பாடம்💫🙏
    1.அதிர்ஷ்டம் ஒரு மாயை
    2.சூட்சமம் ஆராய்வது
    3.களத்தில் இறங்கி விளையாட துணிவது
    4.கவனம் சிதறாமல் இலக்கை குறி வைக்க வேண்டும்

  • @nathitipsvlogs8519
    @nathitipsvlogs8519 8 месяцев назад +46

    நான் சோர்ந்து போகும்போது உங்கள் வீடியோ தான் எனக்கு motivation இருக்கும்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      Thanks for coming back and listening Sister 😀 Stay Strong 👍

  • @SsriramjayasingGanabathi
    @SsriramjayasingGanabathi 6 месяцев назад +2

    புத்திசாலித்தனமாக கதை இது போன்ற கதைகள் பதிவிடதர்க்கு மிக்க நன்றி நண்பரே

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 2 месяца назад +1

    ஆனாலும் அருமைய விளக்கம் அழகான கதைகள் சகோதரி.
    ஆனாலும் சகோதரி நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை தான் சகோதரி..

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 8 месяцев назад +11

    காலத்திற்கு ஏற்றார் போல்,கதை கூறும் வல்லமை உங்களின் தனித்துவம் அக்கா ,மகிழ்ச்சி நன்றி😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      ♥️♥️ நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 8 месяцев назад +7

    அருமை சகோதரி எனக்கு புரிந்ததுநானும் இதை நினைத்துவாழ்கயில் முன்னேற பார்கிறேன்

  • @anithakarthi-zi8vz
    @anithakarthi-zi8vz 8 месяцев назад +18

    அக்கா எப்படி இருக்கீங்க.நான் உங்கள் கதைக்கு அடிமை.வாழ்க்கைக்கு உதவும் வகையில் கதை உள்ளது.மிக்க நன்றி அருமையான பதிவு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      நலம் சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு நன்றிகளும்..

  • @devimatheshwaran1850
    @devimatheshwaran1850 7 месяцев назад +4

    உங்கள் சிறு கதையை தொடர்ந்து கேட்டு வந்தால் நல்ல ஒரு ஒழுக்கமுள்ள வாழ்க்கைக்கு வழி வகுக்கும் நன்றி sis 🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  6 месяцев назад +1

      Thanks for the opportunity sister

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 8 месяцев назад +10

    மிக மிக அருமையான பதிவு இந்த காலத்து குழந்தைகளுக்கு ஏற்ற பதிவு

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @selvakumari9368
    @selvakumari9368 5 месяцев назад

    அருமை சகோ.... தொடரட்டும் தங்கள் சேவை .... இது அனைவருக்கும் தேவை ....வாழ்க வளமுடன்....

  • @k.karthi1256
    @k.karthi1256 6 месяцев назад +1

    எனக்கு இருக்கும் சூழ்நிலை ஏற்ற மாதிரி ... ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.... Thank you mam..🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 месяцев назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 Please do comeback for more stories 🌸🌸

  • @rajeerajeshwari3018
    @rajeerajeshwari3018 8 месяцев назад +10

    நன்றி சகோதரி அருமையான கதை.💐💐💐💐💐💐💐💐💐💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு,, மிக்க நன்றி சகோ ♥️♥️

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 8 месяцев назад +3

    மிகவும் அருமை அருமை சபரி சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 💞💞

  • @Pattikkattupagalavan
    @Pattikkattupagalavan 7 месяцев назад

    மிக அருமையான கருத்துக்களை கதைகளின் வாயிலாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் தங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துகள். தமிழ் கூறும் நல் உலகம் தங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. ❤❤❤

  • @Narasimha.Reddyy
    @Narasimha.Reddyy 6 месяцев назад

    மிக்க நன்றி, நான் ஒரு வெற்றியை போராட்டத்தின் சென்று கொண்டிருக்கிறேன், மீண்டும் என் மனதை தெளிவு படுத்தியதுக்கு நன்றி

  • @lavanyaragavan8127
    @lavanyaragavan8127 8 месяцев назад +2

    மிகவும் அருமையான கதை ....கடைசி நிமிடம் வரை இதற்கு முடிவு எப்படி சொல்வார்கள் என்று யோசிக்க வைத்தது ....
    என்னோட டைரியில் அந்த நான்கு செயல்களையும் குறித்து வைத்துக் கொண்டேன் மிக்க நன்றி ...அக்கா ❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @rohinithomas4168
    @rohinithomas4168 3 месяца назад

    Manasuku nalla iruku feeling relaxed

  • @thamilmagal
    @thamilmagal 8 месяцев назад

    அருமையான பதிவு ஒவ்வொரு பதிவும் நமது வாழ்க்கையை வாழ நமக்கு சொல்லும் சூட்சுமங்கள் தான் பதிவுக்கு நன்றிகள் சகோதரி வாழ்த்துகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      மிக்க நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @geethakumaar8907
    @geethakumaar8907 8 месяцев назад +1

    கதை சூப்பர். மிக்க நன்றிகள்.

  • @sundramurthyk
    @sundramurthyk 5 месяцев назад

    ❤wow 2nd time I listened the same story. Thank you omshanti 🙏

  • @neelamuthut2370
    @neelamuthut2370 3 дня назад

    Nice story telling plus illustrations.

  • @gayathridevi3756
    @gayathridevi3756 8 месяцев назад +1

    கதை அருமையாக உள்ளது.நன்றி.

  • @vanajagency6832
    @vanajagency6832 Месяц назад

    Very nice to hear ypur stories sister. Good initiative and you have become a part of making this nation a best place to live. Good motivation. Excellent stress buster.

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 8 месяцев назад +3

    “வில்லாலன்” நான் கேட்ட புதிய தமிழ் சொல்.
    நன்றி !
    வாழ்க தமிழ் !

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan 8 месяцев назад +4

    சிறப்பு சகோதரி. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் சபரி சகோதரி❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு.. 😊

  • @sathyagavaskar7800
    @sathyagavaskar7800 7 месяцев назад +1

    அருமையான பதிவு, உங்கள் பதிவுகளை முதன் முதலில் படிக்க ஆரம்பித்தேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃

    • @Cherries-r2r
      @Cherries-r2r 7 месяцев назад

      ​@@APPLEBOXSABARIakka seekiram video upload pannuga 🤝❤️

  • @Dr.Amirdharajah
    @Dr.Amirdharajah 5 месяцев назад

    மிக்க நன்றி சபரி் அக்கா… ❤🎉

  • @0DreamzMahaKrish
    @0DreamzMahaKrish 8 месяцев назад +1

    Sister, recheck the content @06:00
    Nice story

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      Thanks for the intimation Sister.. couldn’t correct after publishing.. but will try to blur 👍

  • @S.S.JAGAN1992
    @S.S.JAGAN1992 8 месяцев назад

    விவரிக்க வார்த்தை ஏது அருமையான கதை பதிவு தோழி மிகவும் பயனுள்ள பாடகுறிப்புகள். மிக்க நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @PriyaS-d8r
    @PriyaS-d8r Месяц назад

    மிக்க நன்றி சபரி மேடம் 👌👍

  • @pitchus9249
    @pitchus9249 5 месяцев назад

    Thank you Sister.

  • @sathishgirija6536
    @sathishgirija6536 8 месяцев назад

    அருமை தோழி கதை கூறும் பாங்கு எனக்கு மிகவும் பிடித்திருந்தது...வளரட்டும் உங்கள் கதை கூறும் திறன்....வாழ்த்துக்கள்🎉🎉🎉❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🌸🌸

  • @ushas5233
    @ushas5233 8 месяцев назад +1

    Super vaise super story good massage Thank you so much

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @SmartkaranSmartkaran
    @SmartkaranSmartkaran 5 месяцев назад

    Sister ungala rompa putikum unga story tha ennota motivation thank you sister❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 месяцев назад

      இந்த அன்புக்கு மிக்க நன்றி சகோ

  • @jamunam6815
    @jamunam6815 8 месяцев назад +1

    Unga kadhaigal ketka avalodu kathirupen sister manathirku inimaiyaga irukum ungal anaithu kadhaikalum life ku romba mukiyamana lesson unga kadhaila iruku sister. ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @Vijaykumar-mo8qq
    @Vijaykumar-mo8qq 6 месяцев назад

    This is very useful for my life thank you sister 🙏🙏🙏🙏🙏

  • @elavarasikarna
    @elavarasikarna 8 месяцев назад

    ‌அருமையாண குரல், காணொளி, கோர்வையான கதையை சொல்கிறிர்கள்.நன்றி சகோதரி ❤😊😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நன்றி சகோ 🌸🌸

  • @rajapoopathi9711
    @rajapoopathi9711 8 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @sridhanu2883
    @sridhanu2883 6 месяцев назад

    அருமை யானா கதை

  • @KousalyadeviG-q1l
    @KousalyadeviG-q1l 11 дней назад

    Hats off mam

  • @ragavisanthi5466
    @ragavisanthi5466 6 месяцев назад

    Very nice video very important construction 😊😊

  • @AngalAngaleswari-mz9fo
    @AngalAngaleswari-mz9fo 3 месяца назад

    அருமை சகோ❤❤

  • @LingaSelvi-lp1gz
    @LingaSelvi-lp1gz Месяц назад

    அருமை😊😊

  • @ramadevirajesh596
    @ramadevirajesh596 8 месяцев назад

    Good story,,,,interesting,twist was different,didn't expect,with puzzle,

  • @revathip7161
    @revathip7161 8 месяцев назад +1

    Superv story♥Thank you sister

  • @vigneshpari5038
    @vigneshpari5038 6 месяцев назад

    Goosebumps..🔥

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r 8 месяцев назад

    Unga kadhaigal ketka avalodu kathirupen sister manathirku inimaiyaga irukkum ungal anaithu kadhaikalum life ku romba mukiyamana lesson unga kadhaila iruku sister ❤❤❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @vijibalan5906
    @vijibalan5906 8 месяцев назад

    ஆஹா மிக அற்புதமான, அனைவரது வாழ்க்கைக்கும் பொருந்தும் கதையம்சம் 👍👌👍 super dear Sabari ❤️💪

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад +1

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @saravanakumarranganathan5445
    @saravanakumarranganathan5445 2 месяца назад

    Your stories are very motivating ⭐️⭐️⭐️⭐️⭐️

  • @KamatchiMurali-ur1uk
    @KamatchiMurali-ur1uk 8 месяцев назад

    Neenga nalarukkanum.....

  • @ragav0795
    @ragav0795 8 месяцев назад

    Wow superb story sister. I like it very very much 👍

  • @jayanthig2305
    @jayanthig2305 8 месяцев назад +1

    Super story ❤❤

  • @AlameluAlamelu-x1s
    @AlameluAlamelu-x1s 8 месяцев назад

    அருமையான பதிவு சகோ.மிக்க நன்றி ❤❤🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @rajeswarikamaraj
    @rajeswarikamaraj 8 месяцев назад

    Excellent Sabari 👏

  • @m.manonmanim7959
    @m.manonmanim7959 8 месяцев назад +3

    கோபத்தை கட்டுப்படுத்த ஒரு கதை சொல்லுங்க சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      Don’t control sago.. just divert it on something else 👍

  • @sivarajkalaihealthtips10000
    @sivarajkalaihealthtips10000 6 месяцев назад

    அருமையான கதை👌👌👌

  • @dividivya7988
    @dividivya7988 8 месяцев назад

    Hii sabari unga story neraya keppen aana idhu than first comment neraya story life kuda match agara mathiri iruku TQ sabari

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🌸🌸

  • @VeniselvamTuty
    @VeniselvamTuty 7 месяцев назад +5

    அக்கா உங்களுக்கு என்ன ஆச்சு வீடியோ போடவே இல்ல உடம்பு சரியில்லையா அக்கா எனக்கும் திருநெல்வேலி தான் அக்கா நான் இப்ப இருக்கிறது தூத்துக்குடியில இருக்கேன் என் பேரு முத்துலட்சுமி என்னோட டெய்லி வேலைல உங்க வீடியோ பார்க்கிறது தான் முக்கியமான வேலை இப்ப என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனா அவங்க வீடியோ இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சீக்கிரம் வீடியோ போடுங்க அக்கா 💞💞💞🙏🏾🙏🏾

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      மன்னிக்கவும் முத்துலட்சுமி 😍 உடல்நிலை சரியில்லாது போனதால், என்னை நானே பார்த்துக்கொள்ள சில தினங்கள் எடுத்துக்கொண்டேன்.. வரும் திங்களில் இருந்து மறுபடியும் திங்கள்கிழமைகளில் காணொளிகள் வரும் 👍👍 உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ♥️♥️

    • @BTSArmyBTSARMY7wl
      @BTSArmyBTSARMY7wl 6 месяцев назад

    • @VeniselvamTuty
      @VeniselvamTuty 6 месяцев назад

      வீடியோ போட்டதுக்கு நன்றி அக்கா❤❤🎉🎉

  • @MeenakshiRamu-to2dd
    @MeenakshiRamu-to2dd 8 месяцев назад

    Story super ennaku motivation ah irukku super sister

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @megalabalaji1432
    @megalabalaji1432 8 месяцев назад

    மிக்க நன்றி அக்கா 🙏

  • @saradhaya5723
    @saradhaya5723 8 месяцев назад

    Unga kathaikal ellam enaku motivated aakavey iruku sister. Neenga kathai sollum vitham arputham. Super story sister. Thank you very much sister. Unga story kaka wait panitey irupen sister. Solla varthaiey illa sister. Your story marvellous. 👌👌👌 👏👏👏👏.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 8 месяцев назад

    சிறப்பு 😍 அவசியமான தேவையான மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி செயல் புரிய வேண்டிய விஷயங்கள் ❤🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🌸🌸

  • @santhanakumar6196
    @santhanakumar6196 8 месяцев назад

    Valuable story, super explain..

  • @mtm.masilamani8702
    @mtm.masilamani8702 8 месяцев назад +4

    வில்லாலன் என்ற பெயர் கொண்ட அதிகாரி இருந்தார் அதற்கான பொருள் இன்று உணர்ந்தேன். நன்றி !

    • @kannadasanmariyappan8316
      @kannadasanmariyappan8316 8 месяцев назад

      😅lllllllll😅llollllol9😅😅llllol😅lllllllllll😅lkkkkk😅k😅kkk😅kmmkk9😅😅okkmk😅😅 l nn klllllllkloollkkl😅kkl9llllk😅😅k0⁰kkkkoókkk😅k
      9😅😅koo😅😅lk😅p

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      அருமை 😀😊

  • @syedalif3278
    @syedalif3278 3 месяца назад

    உங்கள்ளுடை கதை நல்ல இருக்கு அக்கா

  • @revathyp9153
    @revathyp9153 8 месяцев назад

    U have great talent to write even short stories for short duration movies . Because all ur imagination and the way that u take the story to everyone's heart is not so easy, but it reaches to everyone's life. I request u to move to the next level @Sabari ma

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      Thank you so much Revathi ♥️ For all the special mentions 😀😊

  • @monickasri4607
    @monickasri4607 8 месяцев назад

    Semma sapari unga mulama ennum oru channalukku naan fan akittan ninga atuthu ennuvathellam uyaru 👍👍👍👍👍👍 thanks sapari unga story naan adimai super sapari🎉🎉🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      Thanks for searching more positivity Sister ♥️

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 месяца назад

    🎉❤🎉❤🎉Thank you Sow Sabari ❤❤

  • @padmapriyaRamesh5455
    @padmapriyaRamesh5455 6 месяцев назад

    Interesting and well explained

  • @dhanamvijay.r2349
    @dhanamvijay.r2349 8 месяцев назад

    மிகவும் அருமை மிகச் சிறப்பு Sis🥰🥰🥰🥰

  • @nsanthi9233
    @nsanthi9233 7 месяцев назад +2

    Sis pls story for studying students .not to get distracted and focus in studies plsssss

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 8 месяцев назад

    அருமை அக்கா🙏🙏🙏♥️♥️♥️

  • @ganthimathi2632
    @ganthimathi2632 8 месяцев назад

    நன்றிகள் சகோதிரி

  • @classroombyharish
    @classroombyharish 8 месяцев назад

    No words to say for your contribution for people who are all have less confidence and courage. By hearing your motivational stories they become stronge and unique...superb 👏👍👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🌸🌸

  • @sobanasundar2293
    @sobanasundar2293 8 месяцев назад

    Super akka.. Enaku thevaiyana nerathil vantha story..❤❤😇🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @AnbuAnbu.v-zb6yc
    @AnbuAnbu.v-zb6yc 8 месяцев назад

    Unga video parthathukku appuram than en life style change achu thank you madam

  • @prakashmc2842
    @prakashmc2842 8 месяцев назад

    Vera Level Sister :)

  • @kamarajkamaraj2019
    @kamarajkamaraj2019 8 месяцев назад

    சபரி அக்கா உங்கள் கதை எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களின் உச்சரிப்பை கேட்டு பலமுறை வியந்துள்ளேன் காலை சமைக்கும் பொழுது உங்கள் கதைகளை கேட்டுக்கொண்டு சமைப்பேன் புது உற்சாகமாக எனக்கு இருக்கும் அன்றைய பொழுது நன்றி அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      இந்த அன்புக்கு மிக்க நன்றி சகோ ♥️♥️

  • @sabrijeyaram7949
    @sabrijeyaram7949 8 месяцев назад

    Akka your valuable video long time after now I see

  • @subbu7993
    @subbu7993 8 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு ✨

  • @Chitrajjj
    @Chitrajjj 7 месяцев назад

    Nice sister, your all stories very nice, I like it

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад +1

      நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃

  • @suganyasuganya471
    @suganyasuganya471 8 месяцев назад

    Super ka ❤ eppavume ungal kathai enaku oru sirapana motivational

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @kamalakanthavel2874
    @kamalakanthavel2874 8 месяцев назад +1

    கதை மிக அருமை சபரி எனது பேத்திகளுக்கு உனது கதையை தவறாமல் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளேன.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கும் நன்றி ♥️

  • @Rudhera__0102
    @Rudhera__0102 7 месяцев назад

    Akka supper ❤❤❤

  • @jeyaseelan4826
    @jeyaseelan4826 8 месяцев назад

    அருமை சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️♥️

  • @user-dhakshana27thirumaran08
    @user-dhakshana27thirumaran08 8 месяцев назад +1

    Nan recent a unga chennal a subscribe panni follow pannittu irukan ka. Unga post yellame super a iruku. Yellam story um semma ka😊. Romba motivational story a iruku ka. thank you so much ka❤😊.

  • @nishanavaneethan
    @nishanavaneethan 8 месяцев назад

    சீறாப்புறாணம் விடம் மீட்ட படலம் கதை போடுங்க அக்கா... 🙏🙏🙏🙏🙏

  • @manivasagam2860
    @manivasagam2860 8 месяцев назад +1

    You story super 🎉

  • @JothiSuresh-bm4nj
    @JothiSuresh-bm4nj 8 месяцев назад

    Thank you so much mam your explanation is very inspiring

  • @amalaviveka4537
    @amalaviveka4537 8 месяцев назад

    Thanks sister. Very useful

  • @sivamurugan4872
    @sivamurugan4872 8 месяцев назад

    அருமையான கதை👏👏🙏🏽

  • @jeyaprathavino
    @jeyaprathavino 7 месяцев назад

    Sis Unga ovvoru storyum enaku motive va iruku

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  6 месяцев назад

      Thanks for the opportunity sister 😍😍

  • @senthilvadivi4894
    @senthilvadivi4894 8 месяцев назад

    நன்றி

  • @pareethsheik7194
    @pareethsheik7194 8 месяцев назад

    ரொம்ப அழகா கதை சொல்றிங்க தங்கச்சி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நன்றி சகோ 🌸🌸

  • @SriDeva-dl4eu
    @SriDeva-dl4eu 8 месяцев назад

    Thanks for the good story sister, if we try with this thought we can achieve any goal.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      நேரம் ஒதுக்கிக் கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🌸🌸

  • @P.Kumar6948
    @P.Kumar6948 7 месяцев назад

    வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம் கதையும்..
    முடியும் என்று நினைத்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்ற கதை இருக்கிறது

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 месяцев назад

      முக்கியமான திருத்தங்கள் செய்ய வேண்டும் சகோ.. அதையே கதையில் சொல்லியுள்ளேன்.. கேட்டமைக்கு நன்றி

  • @VishnuNandhu-ev1ot
    @VishnuNandhu-ev1ot 8 месяцев назад

    You are a great inspiration sis,I learn the indept morality of your words applying in life🎉🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @hema6301
    @hema6301 8 месяцев назад

    semma sabari👌👌👌romba azhaga vilakki kadhai solliteenga👍🖕🖕really admired by ur story telling technique ❤Hats off sago😍🎁💐🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  8 месяцев назад

      நன்றி சகோ 😊😊 மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு..

  • @rockrock3614
    @rockrock3614 8 месяцев назад

    நன்றி சிஸ்டர் 🙏🙏