+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னத்துரை குறித்து பாரதி பாஸ்கர் சரவெடி பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 май 2024
  • "சக மாணவர்களால் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பள்ளி மாற்றப்பட்ட நிலையிலும், +2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.." நாங்குநேரி மாணவன் சின்னத்துரை குறித்து பேசி மாணவர்களுக்கு ஊக்கமளித்த பேச்சாளர் பாரதி பாஸ்கர்
    #Chennnai | #NanguneriStudent | #12thResult | #BharathiBaskar | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Комментарии • 152

  • @karunakaran6232
    @karunakaran6232 25 дней назад +74

    கல்வி ஒன்றே சிறந்த ஆயுதம்

    • @SOUNDAR147
      @SOUNDAR147 24 дня назад +5

      உலகத்தில் மிக பெரிய ஆயுதம் கல்வி🎒🏫📚🎓. வாழ்த்துக்கள் சின்ன துரை🎉🎉

  • @pradeepraja8943
    @pradeepraja8943 27 дней назад +123

    கடவுள் அருளோடு நன்றாக இருக்கணும் அந்த குழந்தை ......

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf 21 день назад +2

      தாக்கபடும்போது கடவுள் என்ன ஊம்பிட்டா இருந்தான்😮

    • @pradeepraja8943
      @pradeepraja8943 21 день назад

      @@KrishNan-yd8kf தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
      மெய்வருத்தக் கூலி தரும்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 21 день назад

      ​@@KrishNan-yd8kf இதை இதைத் தான் எதிர்பார்த்தேன்.
      எவனாவது சுயமா கஷ்டப்பட்டு ஜெயிச்சால் கடவுள் அருள், பூர்வ ஜென்ம புண்ணியத்தால், பெரியோர்கள் ஆசின்னு அவனை அவரோட உழைப்பை dishonore செய்வார்கள்.
      ஆனா தம்பி உன்னோட கடின உழைப்பால் ஜெயிச்சாய், இன்னும் தளராம உழைச்சு மேலும் முன்னேறுன்னு சொல்ல மாட்டார்கள்.❤❤❤

  • @victormanickam4387
    @victormanickam4387 23 дня назад +30

    அருமையான பேச்சு..... சின்னதுரை மாணவனுக்கு வாழ்த்துக்கள்❤❤

  • @shankar3317
    @shankar3317 24 дня назад +27

    நன்றியோடு வாழ்த்தும் தாழ்த்தப்பட்டு இன்னும் வீழ்த்துகிடக்கும் மக்கள் சார்பில் பாரதி அம்மா

  • @GopalaKrishnan-vk9oe
    @GopalaKrishnan-vk9oe 21 день назад +4

    இறைவன் அருளால் மேலும் மேலும் படிப்பை தொடர வாழ்த்துக்கள்

  • @jayabalanas3016
    @jayabalanas3016 21 день назад +4

    தம்பி சின்னதுரைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @user-nm8tm5ix1s
    @user-nm8tm5ix1s 27 дней назад +135

    அசுரன் என் தம்பி சின்னதுரை நாம் ஆண்ட பரம்பரை. இல்லை . நாம் அறிவு வம்சம் ஆதி தமிழர் . ஜெய் பீம் .அன்பு தம்பி

  • @user-jb8nb8xv9c
    @user-jb8nb8xv9c 25 дней назад +25

    தம்பி சின்னதுரை❤❤❤❤❤

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 27 дней назад +43

    Anna ambedkar avargalin vaarisu thammpi

  • @nagarajanav5657
    @nagarajanav5657 24 дня назад +15

    சின்ன துரை. இயற்க்கை யும், இறைவனும், சின்னவருக்கு அருள் புரியும். இதை மிக அற்புதமாக தெளிவு படுத்திய சகோதரிக்கு, மனித குலத்தின் மீது உள்ள அக்கறை தெரிகிறது. இது அரசியல் வாதிக்கும், போலீஸ் கும் இருந்தால் சமூகம் நன்றாக இருக்கும்

  • @RhcdfCh
    @RhcdfCh 25 дней назад +14

    அருமை. சகோதரி.🎉🎉🎉🎉

  • @tamiljannani2411
    @tamiljannani2411 25 дней назад +14

    வாழ்த்தூக்கள் சின்னாதுறை தம்பி

  • @user-fo6zm6nb4r
    @user-fo6zm6nb4r 23 дня назад +10

    சரியான கருத்து

  • @shankar3317
    @shankar3317 24 дня назад +12

    வாழ்த்துக்கள் நன்றியும் அம்மா

  • @user-fe9my8wi7q
    @user-fe9my8wi7q 23 дня назад +8

    100%❤ Truth ❤

  • @poongothaisivasekar6624
    @poongothaisivasekar6624 23 дня назад +7

    Super madam wonderful speech...❤

  • @beinghuman5285
    @beinghuman5285 25 дней назад +11

    Congratulations Chinna durai for your hardwork and courage ❤❤❤

  • @user-ft5tp2jt5g
    @user-ft5tp2jt5g 27 дней назад +33

    சின்னதுரை சல்யூட்

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 24 дня назад +8

    Super

  • @miniminibites1278
    @miniminibites1278 27 дней назад +43

    பட்டிமன்றம் துறையில் தவிர்க்க முடியாத பேச்சாளர்..

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 21 день назад

      ராமர் கோவில்ல வழுக்கி விழெந்துட்டாரே?

  • @NaveenKumar-hc3jd
    @NaveenKumar-hc3jd 27 дней назад +13

    அருமையான உரை

  • @mselvaraj5278
    @mselvaraj5278 20 дней назад +1

    சின்னதுரை தம்பிக்கு வாழ்த்துகள்...வாழ்க்கையில் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்

  • @masilamanimani4779
    @masilamanimani4779 24 дня назад +7

    Congratulations

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 23 дня назад +5

    Very nice

  • @murugupandianrajavelu329
    @murugupandianrajavelu329 22 дня назад +9

    இது அண்ணல் அம்பேத்கர் எங்களுக்கு கற்றுத்தந்த பாடம்.

  • @rajkamalk750
    @rajkamalk750 27 дней назад +8

    No words to say all the best.

  • @maharajavelliangiri4370
    @maharajavelliangiri4370 26 дней назад +13

    இவர் பெரிய துரை

  • @Thirukkural1330tamil
    @Thirukkural1330tamil 27 дней назад +24

    என்ன சில பிரச்சனை பொது வெளியில் அம்பலப்படுத்தி காரணமனவனை வெளிப்படுத்தவும் பாரதிமேடம்

    • @aan924
      @aan924 25 дней назад +8

      பாரதி இந்த சம்பவத்தை பற்றி பேசியதே அதிசயம்

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex 27 дней назад +60

    தாயி நீங்க எவ்வளவு பெரிய விஷயம் சொல்றீங்க அதெல்லாம் கண்டுக்காம புள்ளைங்களாம் சிரிக்குறாங்க.

    • @minklynn1925
      @minklynn1925 25 дней назад +6

      நானும் அதை தான் யோசித்தேன்

    • @user-kp3cf4pn4b
      @user-kp3cf4pn4b 24 дня назад +1

      True

    • @ssylva9536
      @ssylva9536 24 дня назад +3

      புல்லிங்களா பேய் குட்டிக

    • @padmadevi3359
      @padmadevi3359 24 дня назад +1

      ஆமாம்

    • @sudhakars5897
      @sudhakars5897 24 дня назад +3

      ஆமா நானும் கவனித்தேன் எவளோ முக்கியமா பேசிகிட்டு இருக்காங்க இந்த பிள்ளைங்க அத கவனிக்காம சிரிச்சுகிட்டு இருக்காங்க

  • @tamilanda1228
    @tamilanda1228 22 дня назад +1

    அந்த மாணவனுக்கு வாழ்த்துகள்

  • @rsuresh2429
    @rsuresh2429 23 дня назад +11

    சரியான பதிலடி திருப்பி அடிக்காம படிப்பு அடியில காண்பித்து விட்டாய் தம்பி வாழ்த்துக்கள் தம்பி No Sc
    படிப்பு பறையன் சொல்லு வாழ்த்துக்கள்❤

  • @rameshmaha3667
    @rameshmaha3667 25 дней назад +8

    அன்னல் அம்பேத்காரின் அறிவு வம்சம்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 23 дня назад +2

    Brother Jesus yesappa bless you and your sister and your parents say thanks to God

  • @Vinothkumar-xb4oy
    @Vinothkumar-xb4oy 21 день назад

    அன்பு சகோதரா நீங்கள் வருங்கால சட்ட மாமேதை ஆவீர்கள் கண்டிப்பாக இது நடக்கும் 🙏🙏🙏👍👍👍வாழ்த்துக்கள் ஆயிரம் நான் பாக்கம் பா வினோத்🙏🙏🙏🙏

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 22 дня назад +1

    Vazhukkal

  • @ssylva9536
    @ssylva9536 24 дня назад +8

    இன்றும் இயேசுகள் வாழ்கிறார்கள்.

  • @appi86
    @appi86 27 дней назад +2

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽

  • @ashik2908
    @ashik2908 20 дней назад

    Madam this is a good advice for all children

  • @themicrobeesmobilepollinat3046
    @themicrobeesmobilepollinat3046 25 дней назад +2

    ❤❤❤❤❤

  • @VMMuzik
    @VMMuzik 20 дней назад

    Thanks

  • @gultajbegum2317
    @gultajbegum2317 27 дней назад +2

    ❤🎉🎉👍

  • @poyyamozhimurugesan1200
    @poyyamozhimurugesan1200 19 дней назад

    VAALTHUKKAL THAMBI

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm 22 дня назад +1

    ❤❤

  • @HARIKRISHNAN-sr5uq
    @HARIKRISHNAN-sr5uq 23 дня назад +4

    எதற்காக தாக்கப்பட்டார்

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 21 день назад +1

    சின்னதுரை அவர்களுக்கு ராயல் சல் யுட்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilarasu1
    @tamilarasu1 21 день назад +1

  • @user-lx4of6vk4k
    @user-lx4of6vk4k 22 дня назад +1

    ஶ்ரீமதி தப்பா பேசுணங்க

  • @Jaaishrriraam
    @Jaaishrriraam 25 дней назад +8

    சிறப்பு❤❤🎉🎉

  • @perumalraj1277
    @perumalraj1277 15 дней назад

    Super madam

  • @velladuraicrpf187
    @velladuraicrpf187 20 дней назад

    Correct a sonninga madam.....

  • @mangaisrivaramangai9701
    @mangaisrivaramangai9701 23 дня назад

    🎉🎉🎉🎉 congratulations Thambi

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 20 дней назад

    சின்னத்துரை நீ கடவுள் தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Annamaalai-dc8oj
    @Annamaalai-dc8oj 21 день назад

    Akkanice

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt 21 день назад +1

    உங்களால் பாராட்டப்பட்ட சின்னதுரை நிச்சயம் பெரிய துறையாக வருவார்.

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 21 день назад

    தாகம் உள்ள வன் தான் தன்ணீரை தேடுவான் தன்ணீரும் தாகம் உள்ளவனை தான் தேடும், இது தான் படி பின் தத்துவம் நீ தேட தேட கிடைக்கும் அதுவும் உன்னை தான் தேடி கென்டு இரு க்கிறது.

  • @pranavbap3925
    @pranavbap3925 24 дня назад +6

    சரியாக சொன்னீர்கள்...

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 21 день назад +1

    சின்ன துரை இல்லை இல்லை பெரிய "துரை"

  • @murugandinesh7330
    @murugandinesh7330 22 дня назад

    மேடம் நீங்கள் இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது

  • @user-km5yb2ec3k
    @user-km5yb2ec3k 27 дней назад +2

    Theruma. Thambe. Anna...... D

  • @whoisthisguy2351
    @whoisthisguy2351 24 дня назад +2

    அவர் சின்னதுரை இல்லை, அவர் பெயர் பெரியதுரை

  • @sconsanjai7904
    @sconsanjai7904 20 дней назад

    தரேஷ் அகமது❤❤❤

  • @nagaprabakaran3012
    @nagaprabakaran3012 26 дней назад +11

    யம்மா நீ பாஜக சார்புடைய நபர், தமிழக பிரச்சினை பற்றி
    பேசாத நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், உபிரதேசம் சென்று உபதேசம் செய்யவும்

  • @sugumarr2966
    @sugumarr2966 21 день назад

    My brother....china thambi 😢😢😢

  • @tamildoss9784
    @tamildoss9784 21 день назад

    தமிழக அரசுக்கு. வணக்கம்.

  • @karikalanviswa3551
    @karikalanviswa3551 21 день назад

    பாலிம ரா

  • @blessingbeats4229
    @blessingbeats4229 25 дней назад +3

    என்ன பிரச்சனை என்று விவரமாக சொல்லுங்க மேடம்...... சின்னதுரை க்கு பெரிய மனசு. ஏன்? அவன்தான் அம்பேத்கர் சாயல்

  • @gopalakrishnand97
    @gopalakrishnand97 23 дня назад

    Awesome, Chinnadurai! God bless you!

  • @ajithsingh1914
    @ajithsingh1914 22 дня назад

    Future collector or Doctor or Scientist. 🎉🎉🎉

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq 25 дней назад +1

    இந்த அம்மாவே சரியான...😢😢😢😢😢😢

  • @akbarhussain1056
    @akbarhussain1056 22 дня назад

    Super.BRO

  • @ashikhussain7381
    @ashikhussain7381 20 дней назад

    Athennama sila prechanai open ah caste based discrimination nu soli puriya veikalamla

  • @user-mz3vh8ot5x
    @user-mz3vh8ot5x 25 дней назад

    Vetta.vetta.valuruvan.elay.manavan

  • @Rengasamy-vq8kb
    @Rengasamy-vq8kb 25 дней назад +4

    சங்கி மேடம் இப்படி சமூகநீதி பேசலாமா?
    தப்பு,தப்பு மோடி கோபபடபோறாறு.

  • @user-qs9en1uk4l
    @user-qs9en1uk4l 19 дней назад

    THAAKKAPATTATHU THAVARANA SEYAL NADAVADIKKAI DEVAI ATHE VELAI PALAISAI KILARI KALAVARAM SEIYE THOONDAVENDAM

  • @anbarasananbu3246
    @anbarasananbu3246 27 дней назад +5

    Sila prachani ella ga ?? jadhi prachanai

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r 22 дня назад

    நீங்கள் நடுநிலையாளர் அல்ல..

  • @JainelvanJainelvan
    @JainelvanJainelvan 20 дней назад

    ஜெய் பீம்

  • @ilavarasannagapan9425
    @ilavarasannagapan9425 25 дней назад

    Super very nice speach ❤

  • @KVelam
    @KVelam 23 дня назад +2

    பாரதி சங்கி மேடம் ரொம்ப நல்லவங்க மாதிரி பேசாதீங்க. டாக்டர் ஷர்மிளா மேடம் மாதிரி உங்களால் சமூகநலம் பற்றி பேசவேமுடியாது சங்கி மேடம். நன்றி.

  • @RajaRam-jm4cx
    @RajaRam-jm4cx 23 дня назад +1

    சங்கியா மாறிய பாரதி பாஸ்கர். இல்லாத மாணவனுக்கு ஏதாவது உதவி செய்.வாய்வாடகைதானே.

  • @xabiouswilfred1537
    @xabiouswilfred1537 23 дня назад +1

    Bharathi neenga romba nadika vendam....

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u 21 день назад

    பள்ளிகளில் சமூக அறிவியல் பாடம் சரியாக நடத்தபடுவதில்லை.
    தீண்டாமை பாவம்செயல்
    தீண்டாமை ஒரு குற்றம்
    இந்த சொற்றொடர்களை கொண்டு வாரம் ஒரு முறை தென்மாவட்ட மாணவர்களுக்கு நல்ல சமூக சிந்தனை கொண்ட ஆசிரியர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும். இந்த சாதி சாக்கடை எண்ணங்கள் மாணவர்களிடையே மாற கொஞ்சம் வாய்ப்பாகும்.

  • @user-wl6pg3nm1g
    @user-wl6pg3nm1g 24 дня назад

    Ellam siva mayan

  • @hakeembatcha2588
    @hakeembatcha2588 21 день назад

    தம்பிக்கி பயங்கர எதிர் காலம் உன்டு

  • @poldossananthapadmanabhan7786
    @poldossananthapadmanabhan7786 25 дней назад +3

    மசூதிய இடிச்சுட்டு இராமர் கோயில் கட்டப்பட்டது சரி என்ற சகோதரி.

  • @aaugustine6488
    @aaugustine6488 25 дней назад +1

    She has lost her credentials

  • @user-wh7mc2fw4r
    @user-wh7mc2fw4r 22 дня назад

    நீ Sri mathi பற்றி என்ன பேசுன்ன்னு எல்லாரும் அறிவார்கள்...

  • @MuthukumarBalasubramanian
    @MuthukumarBalasubramanian 21 день назад

    Indha amma ippadi pesi parikaram thedikirar.intha amma munbu reservation patri keli seithar ,enave ithan moolam thannai nallavaraga kaatikolkirar.

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq 14 дней назад

    We know you Bharati n belongs to which group? We don't believe u.

  • @pkumarkarpagam393
    @pkumarkarpagam393 23 дня назад

    Sangeee......

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 22 дня назад

    I am not believing her words, she is hypocrite, she used to speak against sc/st reservation, she stands for 10%community .

  • @DineSh-io3ey
    @DineSh-io3ey 27 дней назад +3

    அப்ப தமிழ் நாட்டுல வெட்டுபெத நல்ல மரியாத

  • @KathirvelD-tk5im
    @KathirvelD-tk5im 23 дня назад +1

    அவனை புகழ்ந்து புகழ்ந்து கெடுத்து வைக்காதிங்காதிங்க அவன் அதே வெரிகொன்டு முன்நேரி செல்லட்டும்

  • @johnmandelathampimandela2853
    @johnmandelathampimandela2853 24 дня назад

    பாரதி பாஸ்கர் அவர்களே சில பிரச்சனைகள் என்றால் என்ன என்று சொல்லுங்கள்

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 18 дней назад

    படிப்பு முக்கியம் அல்ல மிக மிக முக்கியம்.

  • @user-hk7ck5ku2p
    @user-hk7ck5ku2p 26 дней назад +5

    என்ன சில பிரச்சினை அதை சொல்ல ஏன் தயக்கம்

    • @statuschannel8572
      @statuschannel8572 25 дней назад

      atha sollama sonnathuke comment la kanda mari kelvi kekuranka...

  • @rampooventhan9967
    @rampooventhan9967 27 дней назад

    Super..

  • @sivaf2252
    @sivaf2252 24 дня назад +2

    அம்மா சங்கி மேடையில் நடிக்காதீர்கள்.

  • @subramanianm6178
    @subramanianm6178 25 дней назад +2

    எந்த கடவுள் கருணை அதையும் சொல்லு

  • @ibman2003
    @ibman2003 23 дня назад

    Kaasukkaaga enna vaendumaanaalum paesuvaar... kaasu kudukkalainaa intha paappaaththi kural volikkumaa... paechilayae yemaattrum viththai kattravar..