Dr.M.V. Ananthapadmanabhachariyar in Peasum Thalamai | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 392

  • @annanbaibai4820
    @annanbaibai4820 5 лет назад +14

    மனநிறைவான பேச்சு. எதிராளியும் கவரும் வன்னம் கனிவான உரையாடல். வாழ்த்துக்கள் விஜய்.

  • @satvisatvi8097
    @satvisatvi8097 5 лет назад +18

    Superb interview. Perfect journalism. Quality of questions are very good.

  • @sujathavaradarajan9959
    @sujathavaradarajan9959 6 лет назад +98

    Excellent!!! பொறுமையுடன் நிதானத்துடன அழத்தம் திருத்தமான பதில்கள். I am proud on hearing the interview and blessed too

  • @asshreekkumar2878
    @asshreekkumar2878 3 года назад +2

    நான் சைவ வழி முறையில் பிறந்து வாழ்ந்து வருகிறேன். தங்களது பதில் உரை மிகவும் பாராட்டுகிறேன். நமஸ்காரம். தங்கள் பணி மேலும் சிறக்க பிராத்திக்கிறேன்.

  • @ashwinkumaar788
    @ashwinkumaar788 5 лет назад +14

    Excellent speech with precision and clarity !!! Brevity is the soul of wit !!!

  • @jacobcheriyan
    @jacobcheriyan 5 лет назад +28

    Brilliant Swamy! Incredible clarity and amazing spiritual maturity. He touched upon controversial issues but handled so well because he didn't resort to personal accusations.

  • @ravindranmanavalan7670
    @ravindranmanavalan7670 5 лет назад +9

    Excellent interview and brilliant interaction.I am so glad to listen to this interview. Thanks a lot.

  • @sivasankaran.s7766
    @sivasankaran.s7766 5 лет назад +35

    Sanskrit is also a language;Tamil and Sanksrit are two eyes of an aasthika-really I am impressed with your concept. I wish you all success in all your endeavour to promote aasthikam

    • @lakshmisrirangam9149
      @lakshmisrirangam9149 3 года назад +1

      Wonderful and decent discussion

    • @krishnanmani2327
      @krishnanmani2327 2 года назад

      @@lakshmisrirangam9149 opoooooooooooooooooo{oooooooooooooooooooopoooopo9

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 года назад

      That was the way of Tamilians though.

    • @tbmohan8
      @tbmohan8 2 года назад

      @@krishnanmani2327 d

    • @arunjohan
      @arunjohan 2 года назад +1

      நான் சிவனை வணங்கும் சைவன்! ( என்னைப் பாவாடை என நினைக்கவோ, திட்டவோ வேண்டாம்) இவ்விரு மொழிகளும் இரு கண்களாயின் - கருவறையில் தமிழ் ஒலிக்கத் தடையேன். மறைந்த பெரியவா என்ற சங்கராச்சாரியார் வாயும் இதைத்தான் சொல்லும் ஆனால் அவர் பூசை செய்யுமுன் தமிழில் பேச நேர்ந்தால் குளித்து விட்டே பின் பூசை செய்வாராம்? ஆத்மீகம் என்ன விற்பனைப் பொருளா? இவர் மேற் தூக்கிவிட ... இன்றைய இளைஞனுக்கு அவன் சந்தேகங்களையும் , குறுக்கே நிற்பவை பற்றியும் சரியான தெளிவை நம் மதம் பற்றிக் கொடுப்போம். வெறும் புராணக்கதைகளை ஒதுக்குவோம். எத்தனை காலம் நந்தனுக்கு , நந்தி விலகிய கதை சொல்லப் போகிறோம். அவன் கேட்கிறான் - ஏன் ? சிவன் அவரை உள்ளே கூட்டிச் செல்லவில்லை. சோதியோடு கலத்தல் - என்பதன் பொருள் இப்போ நன்கறிவோம். கொலைகாரக் கும்பல்- வெக்கமாக இருக்கிறது. சமயங்களின் கதைகளைக் கேட்டால் வெறுக்குதையா? ஐயா ! மன்னிக்க வேண்டும். எனக்கு ஆங்கிலம் பெரிதாக எழுதத் தெரியாது. மேலோட்டமாக வாசித்துப் புரிவேன். நீங்கள் ஆழமாக சொல்விளையாட்டில் இறங்கினால் , என்னால் இயலாது. தமிழில் எழுதினால் என் சிற்ரறிவை வைத்துப் பதில் தர முயல்வேன். நன்றி!

  • @kakishan217
    @kakishan217 5 лет назад +33

    For a change, a very courteous and cultured behavior by a Tamizh Media Anchor. Good job Vijayan...

    • @ramaswamisrinivasan6711
      @ramaswamisrinivasan6711 3 года назад

      A different anchor among the worst Tamil media .

    • @pulayanen
      @pulayanen 2 года назад

      Sir Tv owner vaikuntha rajan is Vaishnavar He himself is a great scholar in vaishnavite studied If he plays some dirty politics here vaikuntha rajan will kick him out

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 года назад

      That's true!

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 лет назад +63

    அருமை ஐயா.
    ஆன்மீகம் அனைத்தையும் கடந்தது என்று அழகாக பகர்ந்தீர்கள்.
    ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்
    அல்லாஹ் = சிவம் = பிரம்மம்.
    பிரம்மத்தை அறிந்தவன் பிராமணன்
    சிவராமன் அல்லாஹ்வை அறிந்தால் அவன்தான் உண்மையான முஸ்லிம்.
    அப்துல்லாஹ் பிரம்மத்தை- சிவத்தை அறிந்தால் அவன்தான் உண்மையான பிராமணன்.
    அஹம் பிரம்மாஸ்மி.

  • @vidyagireesh9378
    @vidyagireesh9378 5 лет назад +9

    Very pleasing interview......swamy very good as always.....the anchor is equally good and knowledgeable....congrats.....

  • @iyer928
    @iyer928 5 лет назад +27

    நமது ஆன்மீகம் பற்றி நெறி தவறாமல் பேசியதற்க்கு நன்றி

  • @sai1531
    @sai1531 5 лет назад +20

    Quite knowledgeable, ethical interviewer and mind-blowing replies...

  • @karthikeyansivalogam9625
    @karthikeyansivalogam9625 5 лет назад +6

    அருமை.நன்றி இருவருக்கும்.

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +1

    Each answer s so authentic nd hitting nail on head.

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 года назад +10

    வேதங்களை சொல்லிச் சொல்லி முக தீட்சன்யம் ஜொலிக்கிறது

  • @supriyamd8409
    @supriyamd8409 6 лет назад +13

    In happy tears today ☺ this opportunity should have knocked many years back so that people starts to think the reality. Amount of frankness and diplomacy together can be given none other than Swamy. I am really feeling relieved today... Hope people starts really understanding in the same perspective and starts coming back to the roots.... Really Amazing...

  • @anushaganesh8113
    @anushaganesh8113 6 лет назад +23

    Superb Swamy... No words to express the joy after watching this interview! The real meaning for "Aanmeegam" very well explained to us through this interview. We need more such interviews to understand what the real Sanathana Dharmam means to people. I wish everyone to come forward and spend time to hear many such upanyasams and learn the real meaning of our culture and tradition.

  • @anba00007
    @anba00007 5 лет назад +4

    Super Dr.... Great explanation.... please continue your service to our religious. .....

  • @ganesanganesan-oo2he
    @ganesanganesan-oo2he 5 лет назад +32

    Hinduism contributes to mankind.
    Hindus live careing to lifes
    God created all to exist

  • @athmaraman6480
    @athmaraman6480 6 лет назад +12

    Excellent responses Swami,அருமை ஸ்வாமி

    • @viswanathanms9454
      @viswanathanms9454 3 года назад

      A noncontrovertial talk befitting present trend. Interviewer is always soft in putting his queries.

  • @regi1948
    @regi1948 3 года назад +1

    Ananthapadmanabha , you are a great Teacher well read 📚. I admire your endeavors to let dispel spiritual darkness out of our thoughts.
    But , I wonder 🤔 if the humanity of the present times deserve your expressions on the Omnipotent Divinity of the Almighty. God bless 🙌 you , great Soul .

  • @Everest2024RG2
    @Everest2024RG2 3 года назад +1

    First urupidayana new7 interview i guess. Excellent. First need to learn from Dr sir .. being humble, knowledge, clarity of thought. Classss. Awesome sir. Feel like falling at your feet and take blessing. Amazing eye opening inputs. Beautiful.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 года назад +1

    முதலில் திரு.விஜயன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதுமே தங்களின்
    பாணியை நான் பெரிதும் இரசிக்கிறேன். யாரையும் நோகிக்காத அதே சமயத்தில்
    நாங்கள் எதிர்பார்ப்தை எல்லாம் வெளிக்கொண்டு வந்து
    விடுவீர்கள்.அருமை.

  • @srinivasaraghavan7306
    @srinivasaraghavan7306 6 лет назад +17

    Excellent discussion. Swamy's reply to the question asked are very clear

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 5 лет назад +6

    அருமையான ஒரு நேர்காணல் . வெகுநாளைக்குபிறகு கிடைத்தது. இருவருமே தங்கள் பணியை அற்புதமாக நிகழ்த்தினார்கள். பேட்டி கொடுத்தவருக்கு பல மேடைகளைகண்டதால் சுலபமாக கையாளமுடியும். ஆனால் பேட்டி கண்டவருக்கு இது ஒரு பெரிய சவால். அதனை மிகவும் அழகான அணுகுமுறையோடு செய்தார். இருவருக்கும் மதிப்புகலந்த பாராட்டுகள். சேனலுக்கு மிக்க நன்றி.

  • @pachaiyappnramakrishnan1900
    @pachaiyappnramakrishnan1900 Год назад

    ஆன்மிக தலைவர்களின் திரைப்படங்கள் வரவார்கப்படுகின்றது. வாழ்க வளமுடன்.

  • @UsFamilyTube
    @UsFamilyTube 6 лет назад +20

    Brilliant. Amazing clarity of thought. Vijayan, as usual, is a phenomenal interviewer.

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 5 лет назад +41

    This is called sanadhana dharmam, jai Sri ram

    • @krishnachary7933
      @krishnachary7933 4 года назад

      Excellent and useful discussion KKrishnamachary camp Atlanta USA June 2020

  • @balajiweb
    @balajiweb 5 лет назад +6

    மேண்மையான பதில்கள். இது பகுத்தறிவு. வாழ்த்துக்கள் ஐயா!

  • @rnraghavan
    @rnraghavan 6 лет назад +12

    Thanks for sharing this detail. Watched the entire episode now.
    What an explanation!!!
    What a clarity!!!
    What an expression!!!
    Fantastic handling of delicate questions. But answers were to the point. Never deviated from our srivaishnavism.
    Every word is like a honey.
    Every answer is a sweet.
    Every explanation is a book by itself. No words to describe.
    Pranams to Swami. Only swami can do it. Really really excited to see the interview.
    Once again 1000 pranams to our Swami.

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 2 года назад +1

    In such young age what an achievement

  • @jagadeeswaranjagadeeswaran3487
    @jagadeeswaranjagadeeswaran3487 4 года назад +4

    மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி ஸ்வாமிஜீ 🙏🏼🙏🏼🙏🏼.

  • @saeshs
    @saeshs 6 лет назад +26

    Well explained swamy! Swamy explained that what is Hindu Dharmam, - Dharmam means practice. This has been many times reinstated by Thiruvalluvar in his Thirukurals....

  • @devanathanvenkatakrishnan5835
    @devanathanvenkatakrishnan5835 5 лет назад +7

    APN Swamy always straight to the point and has clarity in what he tells to the world. I always like his discourses which are very simple and easy to understand/follow. Vazhum Desikar and we are blessed that we live during his period.

  • @user-bo7ln4dv8f
    @user-bo7ln4dv8f 5 лет назад +8

    Divine speech.. Awesome replies! Great Swami ji!

  • @galattakuttisfun4438
    @galattakuttisfun4438 4 года назад +2

    Nice to watch throughout the video....Anandapadmanaba swamigal is great... Genius... Swamigalin aanmeega thedal thodarattum...

  • @madhaviradha2535
    @madhaviradha2535 3 года назад +1

    My Pranams Swami , Very Logically, Spiritual Knowledge Share and Explained. Swami, my Kodi Namaskar To Your Service. Hare Krishna 🙏, And brilliant questions, by interviewer. .👍👍👍

  • @jagannathanrajagopalan7310
    @jagannathanrajagopalan7310 3 года назад

    ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய அழகான பதில்கள் from Sri APN சுவாமிகள். வாழ்க ஆன்மிகம் . வளர்க பல்லாண்டு பல்லாண்டு இவர் தொண்டு.

  • @ramanujamrv6521
    @ramanujamrv6521 2 года назад +1

    சமஸ்கிருதம் ஒரு மொழி, அதில் வேதங்கள் உள்ளன.ஆனால் வேதம் சமஸ்கிருதம் இல்லை, என்று கூறி வேற்றுமை வளர்ப்பவர்களின் செயலுக்கு உரிய அர்த்தம் அளித்துள்ளீர்கள்.நன்றிகள்

    • @arunjohan
      @arunjohan 2 года назад

      தமிழ் ஒரு மொழி, அதில் திருக்குறள் உள்ளது. ஆனால் திருக்குறள் தமிழ் இல்லை. ஆங்கிலம் ஒரு மொழி, அதில் ரோமியோ யூலியட் உள்ளது. ஆனால் ரோமியோ யூலியட் ஆங்கிலம் இல்லை. - இது என்னங்க! ஏன்? இப்படிக் குழப்புறீங்க!

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 5 лет назад +6

    Jai Shriram.....very good clarity of thoughts...
    thanks a lot news7 for this interview...

  • @bonifacemanoharan9177
    @bonifacemanoharan9177 5 месяцев назад

    அந்தணா் என்போா் அறவோா்மற் றெவ்வுயிா்க்குஞ்
    செந்தண்மை பூண்டொழுக லான். திருக்குறள் 30. Interviewed by the Anchor Vijay is wonderful.

  • @vaidehisrinivasan7540
    @vaidehisrinivasan7540 6 лет назад +10

    Excellent interview... என்ன ஒரு எளிமையான அதே சமயம் ஆணித்தரமான பதில்கள்! All the answers were very precise and to the point.... Explanations were given with full clarity... The pathetic treatment that is being meted out to sanskrit in our state has been clearly explained to the common public - for them to think about the treasure they are losing because of this treatment..
    Example given for learning under a guru will make people rethink about self study.. Felt very satisfied after listening the interview..

    • @helloraam
      @helloraam 5 лет назад

      Are you the Vaidehi whom I know? :)

  • @kalaam7
    @kalaam7 5 лет назад +36

    Muslims Won't Leave Urdu from their mosque but we leave Sanskrit from temple

    • @abinavsriram26
      @abinavsriram26 3 года назад +1

      Sanskrit can rise from its ashes

    • @ravichander2533
      @ravichander2533 3 года назад +2

      இஸ்லாமியர்கள் உருது (அரபி) பயன்படுத்துகிறார்கள் என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை 5 வயதிலிருந்தே தனிபட்ட முறையில் அவர்கள் மதம் அவர்களுக்கு அரபி சொல்லி கொடுக்கிறார்கள் அவர்களுக்கு அரபி அனைவருக்கும் தெரியும் அவர்கள் தொழுகையை புரிந்து செய்கிறார்கள் ஆனால் பார்பானை தவிர எத்தனை பேருக்கு சமஸ்கிருதம் தெரியும் அட நாய்களா வேத காலத்தில் இருந்தே சமஸ்கிருதம் சொல்லி கொடுத்திருக்க வேண்டும் நீ தான் பாப்பானை தவிர வேறு யாரும் சமஸ்கிருதம் படித்தால் ஈயத்தை காய்ச்சி காதில் அல்லவா ஊற்றினர்கள் தமிழ்நாடு சுப்பர் மக்கள் தாய்மொழியில் வேதம் கேட்கிறார்கள் எல்லா மானிலங்களிலும் அவர்களின் மொழியில் அர்சனை செய்ய பட வேண்டும் அதுதான் நீதி

    • @k9lover819
      @k9lover819 3 года назад +2

      @@ravichander2533 ஏன்டா மலம தின்னும் ஜந்துக்களான உன் சமூகத்தவர்கள் சமஸ்கிருதம் படிப்பதை யாரும் தடுக்கவில்லை பிராமண தவேஷம் உன்னை இப்படி எழுத வைக்கிறது கலத்தளவே ஆகுமாம் குணம் இது22ம் நுற்றாண்டடா திருந்துங்கடா

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 3 года назад

      @@ravichander2533
      நல்லவேளை சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தால் காய்ச்சி ஊற்று என்று சொல்லி இருப்பதாகச் சொல்கிறீர்கள் education கொடுக்கக்கூடாது என்று சொன்னார்கள் என்று சொல்லவில்லையே உங்களுடைய கருணைக்கு மிகவும் நன்றி.

    • @ravichander2533
      @ravichander2533 3 года назад +2

      @@k9lover819 அட நாயே சமஸ்கிருதம் பாப்பான் பண்ணிய தவிர வேறு யாரும் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்ற வேண்டும் என்பதுதானே உன் வேத நியதி அதன் பிரதிபலிப்புதானே இன்றும் தமிழில் அர்சனைசெய்வதை எதிர்கிறிர்கள் உடல் உழைப்பு இல்லாமல் பூஜை செய்து மற்றவர்களின் மலத்தை அர்சனை தட்டில் வாங்கிய ஈன பிறவிகள் 22 நூறாண்டு என்றால் எண்டா தமிழ் அர்சனையை எதிர்கிறிர்கள் பா பன்றிகளே உங்களுக்கு கிடைக்க வேண்டிய பாலும் பருப்பும் நெய்யும் வெண்ணையும் பிற சமுகத்தினருக்கு கிடைத்து விடும் என்றா

  • @kesavankannan6180
    @kesavankannan6180 5 лет назад +7

    Outstanding. Very cool, polite and unprovoking speech. WOW. We need such personalities as CM. God Bless.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 года назад

    அற்புதமான காணொளி! விளக்கங்கள் அருமை. மிக்க நன்றி ஐயா! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kamalarangachari5101
      @kamalarangachari5101 2 года назад

      நேரம் குறைவு. நேர்மையான பதில்கள் ஆன்மிகம் அரசியல். எப்பவும் இந்த கேள்விகள்தான். அரசியல் என்பது. அந்தந்த நாட்டின் வாழ்வியல் ஆன்மிகம் அதை சிறப்படயசெய்யும்வழிமுறை. இதை எப்போது புரிந்துகொள்வார்கள். அம்மா. எனும் வார்த்தை ஆன்மிக வார்த்தைதான். தீண்டாமை. ஒரு எதிர்மறை வார்த்தை. ஶ்ரீ ராமானுஜர் வாழ்கையை ப்படிக்கட்டும் புரியும்

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 2 года назад +1

    சமஸ்கிருதத்தைப் பற்றி மொழிதான் என நேர்மையாக விளக்கி இருக்கிறார்.

  • @madhuramiyer926
    @madhuramiyer926 2 года назад

    I m always attracted to yr wise lectures some two years back. Now i m proud of ye new face n new path n congrates for yr new upcming film.I m from thiruvaiyaru Rajas college Sahithya shirnmani of 1972 bach

  • @Kechu62
    @Kechu62 5 лет назад

    அருமையான தீர்க்கமான பதில்கள். கேட்டால் பல விஷயங்களில் தெளிவு கிடைத்தது.

  • @jeyapriyabaskaran8501
    @jeyapriyabaskaran8501 2 года назад

    பதில்கள் அத்தனையும் தெளிவு !
    சிவாயநம;

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 лет назад +2

    சரியாகச் சொன்னீர் ஸ்வாமி. சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுதுவது தவிர்க்கப்படவேண்டும்

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 5 лет назад +7

    ஆளுமை என்ற சொல்லே ஆள்மை என்று தான் பொருள் ஆள் தன்மை ஆள்மை......

  • @uppulurivenkata
    @uppulurivenkata 2 года назад

    Excellent Swami
    Namaskaram

  • @kkk_79
    @kkk_79 5 лет назад +6

    would be great if the both does an interview after election results regarding India and TN ..

  • @k.shankarshankar9195
    @k.shankarshankar9195 5 лет назад +4

    Good space guru g

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 3 года назад

    நீங்கள் எங்கள் ஆச்சாரியார் அவர்களிடம் அணுகி கேட்ட கேள்விக்கு பதில் சொண்ணவிதமும் யாருடைய மனம் வறுத்த பட வைக்காமல் இருந்தது. இருவருக்கும் என்னுடைய வணக்கங்கள். மேலும் ஊடகங்கள் உங்களிடம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

  • @trramadasdas9546
    @trramadasdas9546 3 года назад +1

    நல்ல கேள்வி நல்ல பதில்

  • @mohammedfarook609
    @mohammedfarook609 3 года назад +1

    பல கேள்விகளுக்கு மழுப்பலான பதில் கள்
    கொடுத்தாலும் நின்று நிதானித்து அடுத்தவர்
    புண்படாத ஒருவித சமாதான
    சொற்களை பயன்படுத்தும் விதம் வரவேற்க தக்கது.
    இருப்பினும் ராமானுஜர்,
    காந்தி, தீண்டாமை,
    அ. சா .அர்ச்சகர் ஆகலாம்,ஆன்மிக அரசியல்
    ஆகிய கேள்விகளுக்கு
    சொல்லும் பதில் உள் அர்த்தம் உடையது தான்.
    ஓட்டு மொத்த கருத்து
    ஒரு சிறந்த மனிதர் என்பதை காட்டுகிறது.

  • @jeyaramanveerappan3015
    @jeyaramanveerappan3015 3 года назад

    Very nice. Good job. Right Person with Right Place. God gift to Tamilnadu

  • @vallipuramkarunakarananiru8652
    @vallipuramkarunakarananiru8652 6 лет назад +12

    Excellent reply

  • @radheykrishna4510
    @radheykrishna4510 5 лет назад +2

    Nice explanation swami

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 5 лет назад +8

    Naathiga Vaadhigalum indha interview paarthu thangal karutthukkalai maaatrikkondu nalvazhiyil vazha vendum. Matravargalukku unarttha vendum

  • @gowrymarichamy6739
    @gowrymarichamy6739 2 года назад

    Excellent

  • @thurais2748
    @thurais2748 5 лет назад +4

    How many sastheram you know no problem ♥️ heart flower that’s best than you love love the world after no jadi only love ❤️ and kinds what ever job other doing no problem no Jadi we cannot live alone every man kind helpful for us for the life thanks 🙏🙏❤️❤️👏

  • @thurais2748
    @thurais2748 5 лет назад +5

    I like this talk but more awareness we need . Thanks 🙏 🙏❤️👏

    • @janagarajanramasamy1567
      @janagarajanramasamy1567 3 года назад

      Evar pondra ma manitharkalai emaku arimuka paduthiyatharku nadri. Thadarattum...vallthukkal

  • @rkrishnanable
    @rkrishnanable 6 лет назад +9

    APN Swamy's approach seemed very balanced. While there is no departure from our sampradayam whatsoever, he managed to extricate himself diplomatically on all questions where the public opinion could be divergent. My pranamams to the Sampradaya pravarthakar swamy...Daasan Krishnan

  • @saismusical2906
    @saismusical2906 2 года назад

    Excellent reply and beautiful Speech

  • @rajaseshadri5229
    @rajaseshadri5229 5 лет назад +2

    Excellent speech Dr

  • @deepapraveen9235
    @deepapraveen9235 5 лет назад +2

    miga arumai.

  • @manarmidea1658
    @manarmidea1658 2 года назад

    உங்கள் பதிவுகள் க்கு நன்றி

  • @jayanthiadhi5
    @jayanthiadhi5 3 года назад +2

    ஆன்மிகம் நல்ல விளக்கம்

  • @sriprofitmaker7147
    @sriprofitmaker7147 3 года назад +2

    APN Swami is great traditional sadhu...

  • @arunn8197
    @arunn8197 5 лет назад +1

    Namo
    Sri
    Varada
    Saranam
    Iam always support
    For
    Our
    Apn
    Swami

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Good Speech are very nice and Superb

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 5 лет назад +9

    Super explanations, well-done, big applause

  • @TheAmmu80
    @TheAmmu80 4 года назад +1

    He is my teacher . Hats off anna🙏🙏🙏🙏

  • @gmnmahadevan
    @gmnmahadevan 4 года назад +1

    Superb👏👏👏

  • @narayanikv8673
    @narayanikv8673 3 года назад

    அருமை நன்றி

  • @Wow060676
    @Wow060676 2 года назад

    அருமை நிதானமான பதில்கள்

  • @chennaibr5939
    @chennaibr5939 2 года назад

    Excellent interview 🙏🙏🙏

  • @narayananrajagopalan3152
    @narayananrajagopalan3152 5 лет назад +1

    Excellent sir

  • @diwakarparthasarathy9729
    @diwakarparthasarathy9729 5 лет назад +1

    Excellent speech

  • @venkatesanarumugam6475
    @venkatesanarumugam6475 5 лет назад +6

    Nandri ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @rubyYT333
    @rubyYT333 5 лет назад +6

    Sir well said sir, Kali Yuga and spirituality among youngsters can never go parallel. Also explanations are very clear

  • @bharathivasu8455
    @bharathivasu8455 5 лет назад +1

    Thanks swamiji

  • @pskchannel866
    @pskchannel866 5 лет назад +1

    Good interview

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz 3 года назад +1

    If all Brahmins resign their post and return to their duty India will be super power.
    He must teach only Brahmins for returning to their mother duty.

  • @seyedgoulam1212
    @seyedgoulam1212 5 лет назад +2

    Super sar

  •  5 лет назад +6

    அருமையான விளக்கம். வணக்கம் சுவாமி அவர்களே

  • @sundarvijibala
    @sundarvijibala 3 года назад

    நடைமுறையில் உள்ள அரசியல் பற்றியும் அதில் ஆன்மீகத்தின் பங்கு எப்படி என்பது பற்றியும் சாமானியனும் புரிந்து கொள்ளும் அளவில், மற்றவர் மனது புண் படியாமலும் தன் பதில்களை சிறப்பாக, பொறுமையுடன் அளித்த சுவாமிகள் அவர்களுக்கு அடியேன் தண்டம் சமர்ப்பிக்கிறேன்.

  • @subbaiyerkuppurajukuppuraj2025
    @subbaiyerkuppurajukuppuraj2025 3 года назад

    Excellent program jaihind🙏🏻🙏🏻🙏🏻

  • @arunkumarduraiswami3940
    @arunkumarduraiswami3940 5 лет назад +2

    The fact that there are no negative comments show the quality of the interview.

  • @sushmaramakrishnan823
    @sushmaramakrishnan823 4 года назад

    Very nice interview 👍

  • @arunachalamnatarajanpandia5749
    @arunachalamnatarajanpandia5749 3 года назад

    நல்ல பதிவு

  • @LoguLogu-ii7ml
    @LoguLogu-ii7ml 5 лет назад +2

    🙏🙏🙏

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +4

    அருமை.. அருமை

    • @jpjayaprakash1342
      @jpjayaprakash1342 5 лет назад

      சுவாமிகளின் தெளிவான விளக்கம் அறுவிபோல் தெழிவாக அறுமைமக இருந்தது

  • @rubyYT333
    @rubyYT333 5 лет назад +9

    Ayya god is always there with you no doubt! So go ahead towards your plans out god and true Hindus will be your side always

  • @sundarrajan846
    @sundarrajan846 3 года назад

    Humble pranams

  • @chandrasarathi7317
    @chandrasarathi7317 5 лет назад +2

    🙏🙏👌👍

  • @user-kd3fs8ru8x
    @user-kd3fs8ru8x 6 лет назад +8

    Good speech.