Carnatic musician and playback singer Smt.Nithyashree Mahadevan in Paesum Thalaimai | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 146

  • @bharani7399
    @bharani7399 3 года назад +26

    ஜீன்ஸ் (கண்ணோடு காண்பதல்லாம்)படையப்பா (மின்சாரக்கன்னா) சங்கமம் (சவுக்கியமா கண்ணே )இந்த பாடல்களை உங்களை தவிர உலகில் எவராலும் பாடமுடியாது உங்கள் பாட்டுக்கு நான் அடிமை வாழ்த்துக்கள் அக்கா

  • @nashkmr
    @nashkmr 4 года назад +42

    மிக அருமையான பேட்டி. பேட்டி காண்பவர் இடைமறிக்காமல் மிக அழகாக பேட்டி கண்டார். நித்யஸ்ரீ அம்மாவின் பேச்சு, பாடல் அனைத்தும் அருமை. பதிவிற்கு நன்றி.

  • @maheswaran2161
    @maheswaran2161 4 года назад +23

    👌👌👌எங்களுக்கு மிகவும் பிடித்த மிகச்சிறந்த கர்நாடக மற்றும் திரையிசைப் பிண்ணனிப் பாடகி.இவரது குரலும் பாடும் விதமும் மிகவும் அருமையாக இருக்கும்.அப்படிப்பட்ட உன்னதமான பாடகியின் இந்த நேர்காணல் நிகழ்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தருவது மட்டுமின்றி பயனுள்ளதாகவும் அமைந்திருக்கிறது.புதிய தலைமுறை நிறுவனத்தாருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏

    • @kaveripakkamtemples1870
      @kaveripakkamtemples1870 3 года назад

      புதிய தலைமுறையா இது News 7 தமிழ்

  • @NirmalKumar-rl1wc
    @NirmalKumar-rl1wc 11 месяцев назад

    45+ minutes interview.
    தொடங்கிய பின்னர் என்னால் நிறுத்த முடியவில்லை.
    Full of wonderful words by the goddess 💫💫💫

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 года назад +5

    மிக மிக அருமையான பேட்டி. பாடுவது போல் பேச்சிலும் வித்தகி. தெளிந்த நீரோடை போல் இருந்தது.

  • @suntharammotors7183
    @suntharammotors7183 3 года назад +4

    உலகத்தமிழர்கள் கொண்டாடும் ஒரே இசை மேதை நித்யசிறீ அம்மாதான்.
    அதிசிறப்பான தமிழ் விளையாடும்
    உச்சத்தைத் தொடும் தமிழ் உச்சரிப்பு
    அம்மா ஒரு தமிழ்ப் பெட்டகம்
    வாழ்க வளர்க
    சிவயநம நன்றாக

  • @meetan-
    @meetan- 5 лет назад +26

    Lovely interview by her , so beautifully expressed in Tamil ... We already know she sings so well and now surprisingly talks too.. God bless..

    • @ushavenkat9084
      @ushavenkat9084 5 лет назад +2

      Very beautiful expression of Carnatic music

  • @visvaananth861
    @visvaananth861 5 лет назад +32

    டாகடர். நித்யஸ்ரீ மகாதேவன் கீர்த்தனம் ஸ்ரீ காமட்சி பாடல்கள் ரொம்ப அற்புதம் சக்தி வாய்ந்தது. ரொம்ப பிடிக்கும் நித்யஸ்ரீ அம்மாவை.

  • @sundaramoorthym3522
    @sundaramoorthym3522 3 года назад +5

    இசையின் மென்மையும் கனீரென்றகுறலும் மென்மையிலும்மென்மையாக இறையை பாடும்போது என் இதயத்தை வருடுவதைப்போல் இருக்கும் இசைக்கடலே வாழ்க

  • @chaalishilviya6440
    @chaalishilviya6440 5 лет назад +17

    I love ur voice, beauty, way of talking, kind character mam. 🙏May God bless u and ur lovely daughters🙏 💋

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 4 года назад +24

    இசையரசி என்ற வார்த்தை நித்யஶ்ரீக்கு மட்டுமே பொருந்தும் வாழ்க வளமுடன்

    • @renurayansrinidana2909
      @renurayansrinidana2909 2 года назад

      Absolutely anda punnagai narambugal anaithu ekukiradu. Endrum. Elavarasi alagu pettagam

  • @msubramaniam8
    @msubramaniam8 5 лет назад +17

    beautiful interview..enjoyed her poetic Tamizh

  • @rajuvelayutham6535
    @rajuvelayutham6535 3 года назад +1

    உலகமே வியக்கும் வண்ணம் அருள்மிகு மாணிக்க தியாகராஜர் வடிவுடையம்மன் ஆலய நவராத்திரியில் அதன் சிறப்பு அற்புதம் அருமை அதனை அனைவரும் அறிய உதவும் நீவீர் பல்லாண்டு நீடூழி உலகம் போற்ற வாழ்க வாழ்கவே என்றும் மகிழ்ச்சியோடு வாழ்க வாழ்கவே அன்புடன் வாழ்க வாழ்கவே என்றும் வாழ்த்தும் ராஜூ
    கலாவதி ராஜூ

  • @Mohan-ob6cr
    @Mohan-ob6cr 3 года назад +6

    Loads of love and respect from Sri Lanka to Nithyasri ma'm.

  • @RaguO
    @RaguO 3 года назад +2

    அழகு தமிழ் ஆகா! ஒரு சிலர் தமிழ் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம்.நித்தியஶ்ரீறியும் அவரின் பேச்சும் ,அழகிய குரலும் அதற்கு விதிவிலக்கு அல்ல❣️கல்லூரியில் படிக்கும் காலத்தில் music academy யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை என் மாமனாரின் வற்புறத்தலின் பேரில் இரண்டு மணி நேரம் ரசித்ததை எண்ணி பார்க்கின்றேன். அதன் பின்பு கனடாவில் ஒருமுறை அருமை அருமை. இப்படிப்பட்ட கலைஞர்களை நாங்கள் ஆதரவளிப்பதால் நம் மொழி ,கலை,கலாச்சாரம் , இனம் அழியாமல் இருப்பதிற்கு ஏதுவாகிறத.🙏

  • @siramudumari3558
    @siramudumari3558 5 лет назад +15

    U look more beautiful when u talk high of your ancestors. Your beautiful voice is a gift from god. Your humbleness is an example to be followed by the younger and next generation.

  • @jeyalakshmisubramanian6447
    @jeyalakshmisubramanian6447 5 лет назад +35

    நித்யஸ்ரீ மேடம், உங்கள் தமிழ் அருமை. உங்கள் பேட்டி அருமை. உங்கள் குரல் அருமை. எல்லாமே அருமை. உங்களுக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

  • @dancegurukumari2806
    @dancegurukumari2806 3 года назад +3

    You have been my maanseege guru I only started loving classical music after I heard you singing. And your attitude is so positive. Many singers have to learn from you. Goddess of music is Nithyasree. Love you so much.

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Год назад

    Thanksgiving for your you tube kulumathirku enudaiya manamarndha athamarthamana namaskarngal nandrigal manadhirku mighavum relaxation agha ulladhu
    I like it always music music is my life God bless you always madam ji ki 🙏

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 5 лет назад +8

    Lovely interview.
    So lucky to in music family.
    My family members like sweet voice.

  • @manoharanbalasamy6036
    @manoharanbalasamy6036 3 года назад +2

    சரஸ்வதியே நேரில் தரிசனம் கண்டேன்.தேவகானம் தெய்வகுரல் கேட்டு புல்லரிக்க செய்து விட்டது.அமுதே தமிழே நீடுழி வாழ்க. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

  • @balasubramanianramaswamt1711
    @balasubramanianramaswamt1711 2 года назад

    I am very much like and concentrate my mind your carnatic music,I pray for your long live and God Sri Krshna give nice life,thank you

  • @kasturiswami784
    @kasturiswami784 4 года назад +5

    Wonderful interview. Nithyasri is very articulate. Big pattammal fan especially Bharathiar and thamizh songs.

  • @tricktime4710
    @tricktime4710 3 года назад +3

    Madam what a blessed speech admiring legend go ahead

  • @lakshmiprasad3084
    @lakshmiprasad3084 3 года назад +3

    Nithyamma kannu my 💘 and blessings to you dear🙏👏👍

  • @ragarasika
    @ragarasika 2 года назад +1

    Nityashree looks absolutely beautiful, in and out! Blessed is not just the legend D.K.P's granddaughter, equally blessed was the legend to have had such a great granddaughter!! 💕💕💕

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Год назад

    Nichayamagha desapatru padalgal matrum Bharathiyar padalgal enaku scoo lifela rimbavum pidikum even though today itself also i like it.weldon menmelum thodaravendum ungaludaiya devotional songs ellam mighavum continue pannikonde irukkavendum endru baghvanai vendugiren manamarndha athamarthamana aseervadhathodu karunamoorthyin parvaiyodu endereum avarin aseervadham endrendrum kidika vendugiren ungal familykum
    Vazhgha valumudun 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏✌️❤️👍❤️

  • @pkmariadoss
    @pkmariadoss 3 года назад +13

    பாமரனை இசைக்கும் இயலுக்கும் (அவ்வளவு தெளிவான உச்சரிப்பு) அடிமையாக்கி விடுகிறது உமது பாடல்கள்

  • @aathi1826
    @aathi1826 2 года назад +1

    மிகவும் அருமை அம்மா 🙏🙏🙏🙏❤️❤️❤️😘😘😘

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 3 года назад +3

    Love you so much Nithyashree mam. Please come back to film industry mam ❤️❤️❤️❤️❤️❤️

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад +4

    Two Legends are always Excellent and Superb Voice are Arumai

  • @sivakumarselvarajkumar8801
    @sivakumarselvarajkumar8801 5 лет назад +21

    அருமையான தமிழ் உச்சரிப்பு.நன்றி

  • @cutegold5492
    @cutegold5492 5 лет назад +6

    Mr's. Nithyasree mam.. I like you so much mam... Ungala yenagu rompa rompa pidigum amma.. Ungala nerula paganum nu romba asai mam...

  • @sriadhisakthianghalaparame9825
    @sriadhisakthianghalaparame9825 2 года назад

    Arumai ma vazthukkal. Great family. Amma anghalapharemashwari amma from banghalore and tamilnadu temple .

  • @muralibbalu103
    @muralibbalu103 2 года назад

    So humble,may God bless u Madam

  • @nathiyad.5339
    @nathiyad.5339 5 лет назад +11

    Cheallakutty nithyasree mam super voice mam

  • @rengahari6970
    @rengahari6970 3 года назад +2

    Different sections of the people should ve the interest to learn music, since music is common to all.Parents should come forward to arrange for music classes for their children. Nithyashree voice superb.

  • @ramanareddy4089
    @ramanareddy4089 5 лет назад +9

    INDIAN STAR SINGER....NITHYASHREE MADAM.....AMAZING MADAM....

  • @selvamkumarGs
    @selvamkumarGs 3 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடகி

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 года назад +1

    இசைப் பேரொளியின் தமிழ்
    என்றும் அழகு
    தேனருவி போல் இங்கே தமிழருவி கொட்டியது
    அம்மாவின் தமிழ்ப் பற்றுக்கு ஓர் உதாரணம்
    அம்மாவின் தமிழிசை எப்போதுமே எல்லோருக்குமே பிடிக்கும்.
    தமிழ் உச்சரிப்பு அழகு.
    வாழ்த்துக்கள்

  • @panchanathangovindaraj592
    @panchanathangovindaraj592 7 месяцев назад

    God bless you.

  • @themonk176
    @themonk176 4 года назад +4

    You are ours cultural pride

  • @mudiyanraj7405
    @mudiyanraj7405 Год назад

    பாடலில் உங்களுக்கென்று ஒரு தனி ஸ்டைல் உண்டு அது நான் மிகவும் விரும்புவேன் .

  • @udexpresschannel
    @udexpresschannel 4 года назад +6

    இலங்கை வானொலியில் தினமும் பலமுறை இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒலித்தபாடல் கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா பாடல்

  • @kirubav7065
    @kirubav7065 5 лет назад +3

    I love your song oru nadhi oru pournami and kannodu kanba thellam

  • @krishnamurthyv6674
    @krishnamurthyv6674 3 года назад +1

    மிகவும் அருமை

  • @sowndharyaravichandran3713
    @sowndharyaravichandran3713 5 лет назад +10

    I just love her so much 😘😘😘 but whenever I think that her husband is no more I jus feel that she doesn't deserve such loss!!!

  • @nandhakumar9226
    @nandhakumar9226 5 лет назад +5

    you are great madam

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 3 года назад

    Two Legends Excellent Speech are always Arumai

  • @sekarshanthi6339
    @sekarshanthi6339 3 года назад +2

    மேடம் உங்களுடைய பேச்சு மிக இனிமையாக இ௫ந்தது. உங்களுடைய பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்.. நானும் பாட்டு கத்துக்கிட்டேன் இப்போது பாட்டு ஆசிாியராக இ௫க்கிறேன் உங்களுடைய பாட்டு நிறைய கேட்டு கேட்டு பாடுவேன் நீங்கள் தான் எனக்கு கு௫ உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 3 года назад

    Karnatic Music Rasikas are having gathering at Chennai from various places in the world. Nithyasree is giving her programmers for more than 15 to 20 years. Very simple woman..i have Heard many pranams of Smt Nithyasree Her devotion to Karnatic Music is amazing. Good luck to her. I pray 🙏God to give her enough strength 💪to fight against the evil 😈forces in the world 🌎. I pray for her. God is 👍. He will help her definitely. With Greetings, Jai Hind. Vande Mataram. Bharat Maataki Jai Jai.

  • @user-ku5eu4yg8p
    @user-ku5eu4yg8p 3 года назад +2

    Thanks

  • @vashakanaga5324
    @vashakanaga5324 3 года назад

    Amazing thank you 🙏 I love you so much

  • @abisanthosh2464
    @abisanthosh2464 3 года назад +1

    My favourite amma 👏👏 Nithyasree mam

  • @pgsamy8666
    @pgsamy8666 2 года назад

    தம்பி super

  • @vasanthevasanthe2906
    @vasanthevasanthe2906 3 года назад

    Your voice is very sweet God bless you Madam

  • @nallanmohan
    @nallanmohan 5 лет назад +10

    Dr. Nithyasree was not new before singing for vine music. She was monarch even before that movie. Journalist says she got famous after going to movie. He should first know her greatness before saying such sentences. Nithyasree madam is carrying the torch of traditional Carnatic music.

  • @Raithubiddareality1212
    @Raithubiddareality1212 2 года назад

    I don't know tamil. your songs are totally marvaless

  • @jakirusain7740
    @jakirusain7740 4 года назад +3

    Lovely.super

  • @gaffarmohamed2040
    @gaffarmohamed2040 2 года назад +1

    Vvvvvvvvgood vvvvvvvvgood very good

  • @maldisjuli777
    @maldisjuli777 4 года назад +3

    உங்க ரசிகர் மாம் நான்

  • @gajenr9369
    @gajenr9369 3 года назад +2

    Love you mam

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 3 года назад

    Even after two years I happen to see your interview in News 7 channel. Nithyashree madam, your reply to the questionnaire is very sophisticated and elegant.I am very much impressed when I happened to hear your concert in Ta.

    • @winsaratravelpixwinsaratra7984
      @winsaratravelpixwinsaratra7984 3 года назад

      Contd.Times of India function organised by them at T.Nagar in 2019,I hope .You have presented kolam potti winners . Sabha filled with elite audience.That day I was fortunate to see Bharatha natyam , odyssey, and Kathak dance by ms.Astha Dixit along with your memorable concert.Long live Nithyashree and her sangeedha payanam .A.Muthuswamy, Sivakasi.

  • @gurua286
    @gurua286 5 лет назад +8

    தமிழில் மூன்று கால பண்,
    அதிகாலை,முன்காலை,பின்காலை,மதியம்,முன்மாலை,அந்திமாலை,இரவு இந்த காலங்கலுக்கேற்ப ராகங்களை காலத்திற்கேற்ப உள்வாங்கி பாடினால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கலாம்

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 года назад +1

    Excellent Speech and Superb

  • @chackochikc7951
    @chackochikc7951 2 года назад

    She is a Great

  • @paris5073
    @paris5073 3 года назад +1

    Smt. Nithi good songs. God bless you.

  • @mohanr2907
    @mohanr2907 3 года назад

    Good information..

  • @ferosamsal1499
    @ferosamsal1499 3 года назад +1

    Hii mom 😍😍 l love you mom, lv ur voice Mom

  • @mohanr2907
    @mohanr2907 3 года назад

    Good information. Tku

  • @kotteshwarans8177
    @kotteshwarans8177 2 года назад

    Super madam

  • @maldisjuli777
    @maldisjuli777 4 года назад +5

    தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாகஇருந்ததா

  • @govindarajant1450
    @govindarajant1450 2 года назад

    Superb

  • @janani1000
    @janani1000 4 года назад +3

    I like fist singar mam

  • @padmashreer2659
    @padmashreer2659 3 года назад

    We are proud of you man may God bless you and your children 🙏🙏🙏

  • @manomano403
    @manomano403 3 года назад +1

    எல்லாம் தொடுவது குறியல்ல, தொட்டதை விடுவது அழகல்ல!
    முட்டின விரல்கள் முள்மீதே, தொடுபொருள் அந்த, முள் அல்ல!!
    வட்ட நெலாவில், வானம் கண்டேன், வளைக்கப் போனேன், வில் அல்ல!!! முட்டும், பொருள் கவி சொட்டல்ல, சொக்கிப் போனேன் சொல் அல்ல!!!!
    சொல்லின் வடிவில், உந்தன் முகமே, வட்டம் இட்டது வானத்தில்!
    நட்சத்திரமைத் தொட்டுப் பார்த்தேன், அவையும் சொன்னது நானல்ல!! நாணிப்போனேன் எனக்கென்ன, நாள் பொழுதெல்லாம் சிந்தித்தேன்!!!
    சிந்தனை எந்தன் சொந்தம் இல்லை, ஆனால் எப்படி எனக்குள்ளே!!!!
    புலர்ந்தது காலை, கண்ணால் கண்டேன்! கூவின சேவல், காதால் கேட்டேன்!! மேவின பொருளில், உன்னைக் கண்டேன்!!! சிந்திய இதழ்தொறும் சிந்தனையாய்!!!!

    • @manomano403
      @manomano403 3 года назад

      அழகான நாட்கள், இன்சொல்லின் வடிவம்! அமிர்தங்கள் தோற்றாகும், அன்பே சொல் அழகு!! நன்றான வேதங்கள், நான்கென்று கூறும்!!! ஒன்றான அவை சேர்ந்து, நன்றான அழகு!!!!
      ..
      01.01
      27.09.2021
      👍👌👍👌🙋‍♂️👍👌👍👌👍

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    MOTHER GEAR HOLY PATH.
    CLEAN FOREVER PRAISED LOVED TO LIVE QUEENS GROWTH. IN FAME

  • @elengkumaran
    @elengkumaran 3 года назад +1

    Stuffed with talent and humbleness

  • @narayananarunachalam2079
    @narayananarunachalam2079 5 лет назад +2

    Very great

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 года назад

    God bless you nithya shree

  • @moniteena8928
    @moniteena8928 3 года назад

    Mam na unga big fan s mam enga uru thiruvaiyaru

  • @thahailiyas8575
    @thahailiyas8575 5 лет назад +13

    Madam your Tamil very sweet

  • @themonk176
    @themonk176 4 года назад +2

    25.14 -தமிழ் (Tamil) National Anthem.

  • @anandv1391
    @anandv1391 2 года назад

    U r awsm ✨

  • @narayanikv8673
    @narayanikv8673 5 лет назад +2

    Excellent madam

  • @nagamanirajkumar2889
    @nagamanirajkumar2889 3 года назад

    Verynice.madam

  • @mahendranvandaiyar3860
    @mahendranvandaiyar3860 4 года назад +1

    Super

  • @manikarthikgk325
    @manikarthikgk325 3 года назад

    Nice beautiful

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 3 года назад

      சுதாவுக்கு. தமிழ். சொல்லி குடுங்க தயவு செய்து

  • @radhakrishnan-rj4dh
    @radhakrishnan-rj4dh 3 года назад

    Nice

  • @sivaneshansameeran1797
    @sivaneshansameeran1797 3 года назад

    Great Singer

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 3 года назад

    Good tamil

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw 3 года назад +1

    Enakku eppavume nithiyasri amma voice than pidikkum

  • @mariyainbaraj4388
    @mariyainbaraj4388 9 месяцев назад

    🙏🔴

  • @kumarasamykandeepan4121
    @kumarasamykandeepan4121 Год назад

    சரஸ்வதியின் அதன் மறுஅவதரம்

  • @umamaheswari604
    @umamaheswari604 4 года назад

    Always my favourite singer

  • @7startailorstar723
    @7startailorstar723 2 года назад +1

    Karnadaka sangeetham ok

  • @maleemalee2539
    @maleemalee2539 3 года назад

    A SINGING QUEEN WEAR MOST EXPENSIVE SILK LOOKS VERY CHARMING. HAPPY IN LIFE

  • @neelap9692
    @neelap9692 3 года назад +1

    நமஸ்காரம்அம்மா

  • @natarajans2709
    @natarajans2709 4 года назад +2

    Isai Tamil Avatharam

  • @ananthakrishnanramanathan6911
    @ananthakrishnanramanathan6911 5 лет назад +2

    M