Malligaiye Maligaiye Video Song | Ninaithen Vandhai Movie Songs | Vijay | Rambha | Devayani | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Malligaiye Maligaiye Video Song from Ninaithen Vandhai Movie on Pyramid Music. Ninaithen Vandhai Tamil Movie ft. Vijay, Rambha, Devayani, Manivannan, Malaysia Vasudevan, Ranjith, Senthil, Vinu Chakravarthy among others. Directed by K. Selva Bharathy, produced by Allu Aravind and music by Deva.
    #NinaithenVandhai #Vijay #Rambha #Devayani #Deva #pyramidmusic
    Song: Malligaiye Maligaiye
    Singers: K. S. Chithra, Anuradha Sriram
    Click here to watch:
    Ennavale Ennavale Video Song: • Ennavale Ennavale Vide...
    Noolumillai Lyrical Video Song: • Noolumillai Lyrical Vi...
    Amaithikku Peyarthaan Lyrical Video Song: • Amaithikku Peyarthaan ...
    Ada Yaaro Lyrical Video Song: • Ada Yaaro Lyrical Vide...
    Vennilavum Vaanum Video Song: • Kalyanam Panniyum Brah...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Комментарии • 194

  • @anwarbabu6022
    @anwarbabu6022 6 месяцев назад +76

    ஒரு பாடலில் மயக்கம்
    வரும் என்றால்
    அந்த வகையில்
    நிச்சயம் இந்த பாடலும்
    ஒன்று✍️

  • @ShanmugamShanmugam-i1m
    @ShanmugamShanmugam-i1m 6 месяцев назад +38

    Family 🌟 star தேவயானி ❤❤🎉mam big fan ❤

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 7 месяцев назад +157

    இளையராஜா அவர்களுக்கு தேவா தக்க பதிலடி கொடுத்த கால பாடல் , தேவாவும் சிறந்த இசை அமைப்பாளர் 👍

    • @rajendrangopal3811
      @rajendrangopal3811 5 месяцев назад +11

      இந்தப் பாடலுக்கு இசை அமைப்பாளர் தேவா அல்ல ; மரகத மணி என்று title ல் உள்ளது.

    • @msankarmsankar3207
      @msankarmsankar3207 5 месяцев назад +5

      @@rajendrangopal3811 தேவா தான் சரி

    • @eshvamunish532
      @eshvamunish532 5 месяцев назад

      இளையராஜா க்கு பதிலடி கொடுக்க தேவா இளையராஜா வின் சண்டைக்காரரா?
      நம் செவிக்கு தேனிசை கொடுத்த Xerox தேவா வின் பாடல்களை கேட்டு மகிழ்வோம்.❤

    • @SapiyaS.S
      @SapiyaS.S 4 месяца назад

      @@rajendrangopal3811 durhdfhgnbxzvh

    • @KausikKumaar
      @KausikKumaar 3 месяца назад +3

      ​@@msankarmsankar3207Deva remade Telugu song 😅

  • @Sathyamoorthy-u4m
    @Sathyamoorthy-u4m 8 месяцев назад +84

    ❤மறக்க முடியாது பாடல்❤

  • @LG-yc9rb
    @LG-yc9rb 6 месяцев назад +69

    தேவா ஐயா, உங்கள் இசைக்கும் உங்கள் பண்புக்கும் நான் அடிமை❤.

  • @DineshKumar-qj9dp
    @DineshKumar-qj9dp 8 месяцев назад +114

    அந்த காலகட்டத்தில் எல்லோருக்கும் பிடித்த பாடல்

    • @selvamv4572
      @selvamv4572 4 месяца назад +3

      எந்த காலத்திலும்

    • @naveensnehanavesne
      @naveensnehanavesne 3 месяца назад +1

      ❤❤❤🎉🎉super song❤

    • @gayathrivimal7668
      @gayathrivimal7668 3 месяца назад

      ​@@selvamv4572😊😊😊😊😊pp😊ppp😊😊😊pp😊😊😊p

  • @udhayalogu708
    @udhayalogu708 8 месяцев назад +29

    Thalapathy Vijay is Real Super Star 🌟 🤩 ✨️ 😎 👌 😍 🌟 🤩 ✨️

  • @KARTHIKA-hp4mw
    @KARTHIKA-hp4mw 8 месяцев назад +121

    நான் பள்ளி செல்லும் கேட்ட பாடல் பழைய நினைவுகள்

    • @ItsMeMathi
      @ItsMeMathi 6 месяцев назад +1

      .
      .
      My
      .
      .
      .
      😊😅

  • @SowmiyaSathaiah
    @SowmiyaSathaiah Месяц назад +10

    ச்ச!!!... என்ன பாட்டு டா🎉🎉
    பாடகிக்கு ❤❤❤❤❤❤😊

  • @SankarSankar-qe8hm
    @SankarSankar-qe8hm 8 месяцев назад +42

    ரீங்காரக்குயில் மற்றும் சின்னக் குயில் என் மனதுக்கு இன்பக்குயில்

  • @luncheon2693
    @luncheon2693 2 месяца назад +15

    இந்த பாட்டெல்லாம் இப்ப அந்த காலமா ஆயிடுச்சு

  • @KrishnaKrishna-w2l
    @KrishnaKrishna-w2l Месяц назад +10

    இப்ப தான் புரிகிறது விஜய்க்கு இவ்வளவு girl fans இருக்காங்கன்னு... என்ன பாடல் டா யப்பா ❤❤

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 19 дней назад +6

    ரம்பாவும தேவயானியும் இளமை துள்ளல்... என்றும் அழகு

  • @Vinvin14467
    @Vinvin14467 5 месяцев назад +21

    Two top heroine of that time act without any ego gems❤

  • @missuakkamegala2385
    @missuakkamegala2385 3 месяца назад +63

    உயிரோடு இருந்தால் 2050வந்தாலும் இப்பாடலை கேட்ப்பேன் ❤❤❤

    • @GkMaster44-kx8wb
      @GkMaster44-kx8wb 3 месяца назад

      வாய வச்சுட்டு சும்மா இருங்க 😡 நல்லதா பேசுங்க

    • @SATHISHKUMAR-ms8tg
      @SATHISHKUMAR-ms8tg 3 месяца назад

      தல உனக்கு தில்லு அதிகம் 2050வரைக்கும் 👌👌👌👌

  • @JackYt-fm2xh
    @JackYt-fm2xh 7 месяцев назад +14

    அருமையான பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sankarg5216
    @sankarg5216 3 месяца назад +6

    Pure nostalgic moments for 90's kids...
    Vintage Thalapathy
    Sir Deva
    Divine vocals Chitra x Anuradha
    Genuine actress Devaiyani x Ramba

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot 3 месяца назад +10

    Devayani beautiful next rambha

  • @sureshsura455
    @sureshsura455 6 месяцев назад +34

    Neraya ponnunga rombha virumbi ketta paadal ithu thaan endru ninaikkiren😹😂

  • @rajendrangopal3811
    @rajendrangopal3811 6 месяцев назад +16

    பாரதிதாசன் இந்தப்பாடலில் வாழ்கிறார்...🙏

  • @johnsvijay2677
    @johnsvijay2677 2 месяца назад +10

    இப்படிபட்ட பாடல் இனிமே வராது❤❤❤

  • @sevenstarsmediafocus1666
    @sevenstarsmediafocus1666 3 месяца назад +9

    அனைத்து பாடலுக்கான ஒளிப்பதிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @avilap7006
    @avilap7006 7 месяцев назад +22

    Ramba expression chemma

  • @Shanmugam-r9d
    @Shanmugam-r9d 8 месяцев назад +13

    Nice Song❤❤❤

  • @DineshKumar-qj9dp
    @DineshKumar-qj9dp 8 месяцев назад +30

    Costumes location super

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 2 месяца назад +2

    Choreography shivashankar master thank you very much 🎉 beautiful song ❤❤❤🎉

  • @PSanjuuwa
    @PSanjuuwa 8 месяцев назад +12

    Nice song ❤❤❤❤❤

  • @kamaleshsrimal4738
    @kamaleshsrimal4738 4 месяца назад +12

    போலிகளின் மத்தியில்
    வைரம் ..... என்றும் தனித்து நிற்க்கும்!
    📌30 மே 2024 | 11:02PM

  • @Thilagavathi1280-g2h
    @Thilagavathi1280-g2h Месяц назад +1

    Intha song naan once sheerady pora vazhila kettirukean, nice song

  • @adwaithb9843
    @adwaithb9843 Месяц назад +3

    Antha time la nan evanga dress pakrathuka intha song pappen nalla costumes 🥰

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 2 месяца назад +3

    தேவா சார் ❤❤❤

  • @KKumar-io3ug
    @KKumar-io3ug 5 месяцев назад +9

    காலத்தால் அழியாத பாடல்கள் ஏனெனில் அது காதல்❤❤❤❤❤❤❤😂😊

  • @sudhagarc8281
    @sudhagarc8281 13 дней назад +14

    இன்று அக்டோபர் மாதம் 3 ம் தேதி 2024. யாரெல்லாம் இந்த பாடலை. கேட்டீர்கள்

  • @LakshmiArunkumar-g1s
    @LakshmiArunkumar-g1s 3 месяца назад +2

    Super song excellent voice melody

  • @jannathjannath7653
    @jannathjannath7653 4 месяца назад +8

    Devayani ramba super❤❤❤❤❤ songs

  • @Thilagavathi1280-g2h
    @Thilagavathi1280-g2h Месяц назад +1

    Yennoda mannavan nalla colour, konjam mun kobakaaran but honest ippady oru lover kidaika sheerady thaan reason, thanks to sheerady

  • @sasikalasasikala8713
    @sasikalasasikala8713 6 месяцев назад

    Nice song ❤

  • @YJTec-u9b
    @YJTec-u9b 2 месяца назад +3

    Super Video

  • @Arunachalam-nr6mz
    @Arunachalam-nr6mz 2 месяца назад +2

    My favourite song

  • @rameezafathima2270
    @rameezafathima2270 Месяц назад +2

    Yes ❤

  • @mohanreddy5588
    @mohanreddy5588 Месяц назад +1

    Super song 👌👌👌👌

  • @JesilVictoria
    @JesilVictoria 7 месяцев назад +4

    Naan daily paarkakoodya paadal

  • @avilap7006
    @avilap7006 5 месяцев назад +14

    Devayani pilainga amma dance a paarthu rasipaanga.

  • @priyaraju4033
    @priyaraju4033 4 месяца назад +2

    Nice songs my favourite song

  • @MPRMPR-o7x
    @MPRMPR-o7x 6 месяцев назад +3

    நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிக அருமை ஆனால் உங்கள் தகுதி தேவையில்லை எதற்கு உங்கள் தகுதி நாங்கள் கேட்கவில்லையே

  • @BACK77796
    @BACK77796 4 месяца назад +2

    அருமையான பாடல்❤❤❤

  • @kothandaramanmadhavan
    @kothandaramanmadhavan 4 месяца назад +1

    I like very much this song. Old memories come when this song seen

  • @ArunArun-md5fl
    @ArunArun-md5fl 6 месяцев назад +3

    ❤❤❤ மறக்க முடியாது பாடல் ❤❤❤

  • @Moideenfathima-c3k
    @Moideenfathima-c3k 5 месяцев назад +2

    Supersong❤

  • @appus7181
    @appus7181 4 месяца назад +2

    Super sister' s ❤nice 🙂👍

  • @sriramajayam1631
    @sriramajayam1631 3 месяца назад +1

    Enaku favorite song

  • @vchithrachithra8840
    @vchithrachithra8840 2 месяца назад +1

    Tow top heroines ❤❤

  • @ShamnadShamnadmp-of8yq
    @ShamnadShamnadmp-of8yq 4 месяца назад +2

    Thalapathy ♥️ ♥️

  • @PanneerselvamM-l7r
    @PanneerselvamM-l7r 2 месяца назад +1

    Super good ❤❤❤❤❤❤😢

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 18 дней назад

    மிகவும் அருமையான பாடல். அந்த இனிமையான காலம் திரும்ப வாரது.

  • @lalitha-nw6jz
    @lalitha-nw6jz Месяц назад +1

    Gowsalya offical மல்லிகைப் மல்லிகைப் நினைத்து வந்த

  • @rajavp134
    @rajavp134 5 месяцев назад +2

    Always i like the song

  • @shylajak.n3884
    @shylajak.n3884 3 месяца назад

    Super song

  • @SivaViji-pr1qy
    @SivaViji-pr1qy 3 месяца назад

    90's Kid's favorite song
    Deva Sir Music such a Amazing

  • @Deepakk.1984
    @Deepakk.1984 4 месяца назад +1

    Enadhu vazhikail marakka mudiyathu song.

  • @KrishinaVeni-s5r
    @KrishinaVeni-s5r 22 дня назад

    பாடல்

  • @durgas6836
    @durgas6836 8 месяцев назад +3

    ❤❤❤❤❤

  • @Moideenfathima-c3k
    @Moideenfathima-c3k 5 месяцев назад +2

  • @naveenamuthan951
    @naveenamuthan951 7 месяцев назад +5

    Song en nadu nadula cut agi irku😢

    • @Yyk-cx3dt
      @Yyk-cx3dt 5 месяцев назад

      In 😮😮

  • @Joshi-j8h
    @Joshi-j8h 4 месяца назад +2

    Chithra voice ❤️❤️❤️❤️❤️

  • @kaviyabalaac1908
    @kaviyabalaac1908 3 месяца назад +1

    Female : Avan niram paarthaal
    Nenjil poo pookum
    Female : Unthan kannirrandil
    Minnum vetkam paarthu ariven
    Female : Sollu..
    Unn kaadhalan yaarammaa
    Female : Malligayae malligayae
    Maalai idum mannavan yaar sollu
    Hey sollu
    Female : Thaamaraiyae thaamaraiyae
    Kaadhalikum kaadhalan yaar sollu
    Sollu
    Female : Ullankavar kalvanaa
    Female : Kurumbugalil mannanaa
    Female : Manmadhanin thozhanaa
    Sriraamanaa avan mugavari solladi
    Female : Malligayae malligayae
    Maalai idum mannavan yaar sollu
    Hey.. ey..sollu..

  • @GURUSelvi-yq5ph
    @GURUSelvi-yq5ph 3 месяца назад +1

    ❤❤️❤️❤️❤️

  • @amalaravichandran5511
    @amalaravichandran5511 5 месяцев назад +1

    Vinai theerpan vigna vinayagan, endrum avan thunai❤

  • @sirajadimali6601
    @sirajadimali6601 4 месяца назад +1

    ❤❤❤❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 8 месяцев назад +342

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் குடும்பத்தலைவிகள் 25 வருடங்களுக்கு முன் அடிக்கடி முனு முனுக்கும் பாடல் ❤ இந்த வரிகளுக்கு பொருத்தமான உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க ❤ By James Raj ❤ Kuwait Petroleum ❤Oil & Gas field ❤ Hydrogen Sulfide ❤LNG & LPG ❤26.1.2024❤

    • @JesilVictoria
      @JesilVictoria 7 месяцев назад +15

      Yes.marakavae mudyadha paadal

    • @gamingseries3830
      @gamingseries3830 7 месяцев назад +6

      Nanum

    • @ajaypradeep3184
      @ajaypradeep3184 7 месяцев назад +6

      Nanum than marakkave mudiyatha songs

    • @SumathiPandiyan-uf3fb
      @SumathiPandiyan-uf3fb 7 месяцев назад +6

      Yes..enakkum migavum piditha song and movie

    • @subashvelu660
      @subashvelu660 7 месяцев назад +9

      நான் இந்த வரிகளுக்கு பொருத்தம் இல்லை ஆனால் உங்க துறைக்கு அறிமுகமானார் 😅 senior Inspection engineer @ Perenco oil & gas upstream sector West Africa 🌺

  • @premalathapremalatha6639
    @premalathapremalatha6639 6 месяцев назад +2

    Marakka mudiyatha song ❤

  • @SivaViji-pr1qy
    @SivaViji-pr1qy 3 месяца назад +3

    காலத்தால் அழியாத காவியம்

  • @PSanjuuwa
    @PSanjuuwa 8 месяцев назад +6

    No no entha kalathlium naanka kaapam

  • @EditerMN
    @EditerMN 8 месяцев назад +12

    En மன்னவள் யாரு என்று தெரியவில்லையே

  • @ManiVenkatesh-m7d
    @ManiVenkatesh-m7d 4 месяца назад

    Sister combos❤❤

  • @anithasuman2691
    @anithasuman2691 2 месяца назад

    Super song I like it

  • @boopathis3084
    @boopathis3084 4 месяца назад

    My fav song miss you d gokila miss u missu😢😢😢❤❤❤❤

  • @KamnaK-hv6jr
    @KamnaK-hv6jr 4 месяца назад +2

    Samesong🎉🎉🎉🎉

  • @sebestinas52
    @sebestinas52 5 месяцев назад +1

    Super

  • @compros1
    @compros1 6 дней назад

    Marakka mudiyadha paadal ❤❤❤❤

  • @thennarasuarasu204
    @thennarasuarasu204 5 месяцев назад +2

    Same

  • @SriJith-b4s
    @SriJith-b4s 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @VENKATESANC-up8nn
    @VENKATESANC-up8nn 3 месяца назад

    ❤ 👌👌👌👌👌

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 4 месяца назад

    This song music is good and excellent.

  • @Kowsalya-jo3he
    @Kowsalya-jo3he 2 месяца назад

    Nice👩‍👧👩‍👧👩‍👧

  • @avilap7006
    @avilap7006 6 месяцев назад +1

    I hav 41yrs.still watching daily

  • @santhanaganesh8076
    @santhanaganesh8076 3 месяца назад

    Maraka mudiyatha cliamax.

  • @SithikSithik-s3w
    @SithikSithik-s3w 4 месяца назад +1

    Eennaaaa song yaaaaa eppa

  • @JembulingamA
    @JembulingamA Месяц назад

    1998 il nan 8th padittha kalatthil vanda padam anaitthu padalkalum super adilum unai ninaitthu song sema

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 9 дней назад

    மல்லிகையும் தாமரையும் மலர்ந்த பெண்மையின் காதல் உணர்வை பகிர்ந்த பழனி பாரதியின் கற்பனையில் மிதந்த தமிழ் வரிகள்.. மூன்று நிமிடம் முப்பது நான்கு நொடிகளில் சித்ரா .. அனுராதா ஸ்ரீராம் பொழிந்த பெண்மையின் வாலிபத்தின் துள்ளல் .. ஆஹா .. மன்மதன் தீண்டிய ரதியாக
    காதலன் திறன் சொல்லி .. கேட்டு மகிழும் புள்ளி மான்களாக தேவலோக தேவதையாக தெய்வயானி .. இந்திரலோக கன்னியாக ரம்பா ..
    வெட்கம் கொள்ளாமல் பதில் கேட்ட அழகிய பாடல்.. தேனிசையை தூவிய தேவாவின் இசை மழை .. குழலோசைக்கா இவ்வளவு இனிமையா?. இந்த மாதிரி short notes !! .. (காணொளி நேரம் 1.08 - 1.48 வரை தொடரும் குழலோசை)
    நிச்சயமாக இது piccolo .... இது metal tube flute போலும் .. இந்த short note இதில் தான் வரும் ... என் நெஞ்சமெல்லாம் இனிக்க காதலன் அழகு பாடி என்னை மயக்கிய இரு இசை அரசிகளின் இசைப்பாடல் ..

  • @thulasithulasi191
    @thulasithulasi191 5 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Devayani ❤❤❤❤

  • @dhayag.dhayalan4838
    @dhayag.dhayalan4838 19 дней назад

    அழகான பாடல்

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 4 месяца назад

    This song is dedicated to my husband Dinesh Babu.

  • @MurugaKani-px6tu
    @MurugaKani-px6tu 4 месяца назад +1

    Telugu
    Top song
    Remix

  • @devandevan2002
    @devandevan2002 5 дней назад

    சூப்பர் பாடல்

  • @BACK77796
    @BACK77796 4 месяца назад

    🎉

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi 4 месяца назад

    I love my husband Dinesh Babu from our engagement.

  • @ManiKandan-bx2zh
    @ManiKandan-bx2zh 2 месяца назад

    Dc to ❤my sister's 😘🥰🌹❤

  • @sumaramesh2207
    @sumaramesh2207 4 месяца назад

    VERY pretty and

  • @SowntharyaB-cz6lu
    @SowntharyaB-cz6lu 4 месяца назад +1

    எனஜியானபாடல்கவலைமறக்கும்பாடல்