வெளியே வந்தால் ஆட்டம் பயங்கரமாக இருக்கும்.. தலைமறைவான மதன் புதிய ஆடியோ | Madan pubg

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии •

  • @lovelymaids3914
    @lovelymaids3914 3 года назад +4206

    இவன கூட புடிக்க முடியல, எப்படி நித்தியானந்தா மாதிரி ஆட்கள கண்டு பிடிக்க முடியும்?

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 3 года назад +944

    யாருக்கெல்லாம் இன்னமும் பப்ஜி விளையாட தெரியாது

  • @Nithish510
    @Nithish510 3 года назад +94

    இவன பாத்தா பயமா இருக்கோ இல்லையோ! ஆனால் நீங்க போடுற BGM Music ரொம்ப பயமா இருக்கு வேல்ராஜ்

  • @Beerlover-1
    @Beerlover-1 3 года назад +437

    இது நியூஸ் மாதிரி தெரியலையே மதன்க்கு குடுக்குற தகவல் மாதிரி இருக்கு 😂😂

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 года назад +1032

    கொஞ்ச நாளிக்கு இவன் டிரேண்டிங் ஆய்டுவான் போல...🤔
    எனக்கு மதன் என்றாலே மதன் கௌரி தான் நியாபகம் வருது...😅😉

    • @A12-XAE
      @A12-XAE 3 года назад +15

      Antha Cringe ah Ivan koda yen compare pantra!?

    • @sarath_smart0077
      @sarath_smart0077 3 года назад +6

      @@A12-XAE illa bro yesterday Madhan Gowri video potu iruntharu la atha sonna fri...🤷🏻‍♂️

    • @theflash4460
      @theflash4460 3 года назад +15

      Avarum oru kedi tha🤣

    • @muthuganesh4033
      @muthuganesh4033 3 года назад +28

      Madan gowri good RUclipsr bro not compare him bro

    • @kr5079
      @kr5079 3 года назад +8

      @@muthuganesh4033 athe madhan gowri tan intha madhanukum muttu koduthu irukaru ....Nallavan ethuku intha mari aaluku muttukodukanum?

  • @hardhiaquarium1606
    @hardhiaquarium1606 3 года назад +46

    ஜாமான் முன்னேற்ற கழகத்தின் மகளிர் அணி தலைவியாக சூரியா நியமிக்கபட்டுள்ளார் Join JMK Members

  • @badboyshree1405
    @badboyshree1405 3 года назад +469

    Dai Madan ..😂 நீ போலீஸ் கிட்ட தப்பிக்கலாம் 😂 ஆனா எங்க தலைவன் வேல்ராஜ் கிட்டஇருந்து தப்பிக்க முடியாது 🔥🔥 🔥🔥🔥

    • @dharsh-625
      @dharsh-625 3 года назад +2

      Correct

    • @ABCD-rr9hy
      @ABCD-rr9hy 3 года назад +3

      VelRaj Army get ready for war

    • @gvexx8428
      @gvexx8428 3 года назад +5

      Dei dei ungaliku Vera vela ilayada Madan Anna Mari yevanuma Tamil community la help panni na pathathilaa Avara pathi pesurathuku unaku thagithi illa

    • @evilgodgaminglive
      @evilgodgaminglive 3 года назад +1

      😂😂😂😂😂

    • @mr.torrexgaming3933
      @mr.torrexgaming3933 3 года назад +2

      Ena thagudhi venum 🤣ivane oru culprit uh😂🤣

  • @varunvenkatasalapathy500
    @varunvenkatasalapathy500 3 года назад +66

    Meanwhile their lawyers "dei summa iruda"🤣

  • @Michael-vo4ye
    @Michael-vo4ye 3 года назад +33

    Money heist professor னு நெனப்பு 😂😂😂😂😂

  • @agenttom960
    @agenttom960 3 года назад +262

    இவரா இவரயெல்லாம்"புடிக்கமுடியாதே sir இவரு பெரிய dangers fellow வடிவேலு டைலாக்தான் நியாபகம் வருது

  • @Vishal_1708
    @Vishal_1708 3 года назад +124

    After Watching this audio
    Police: enna enna solra paruga🤣

  • @tomjerry7936
    @tomjerry7936 3 года назад +225

    மதன்:மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் நான் தான டா...🙄🤣🤣 Police; அழகா கடிச்சு உண்ண அப்படியே நான் தான் தின்கப்போரன்🙄😝🤣😂

  • @sugumar8532
    @sugumar8532 3 года назад +344

    டேய் இவனை புடிக்குறது முன்னாடி நியூஸ் போட்டுட்டு அவனை தப்ப விட்டுட்டு இப்போ நியூஸ்.........

  • @nandakumar9566
    @nandakumar9566 3 года назад +1164

    இப்படியே அவணப்பத்தி News போட்டு போட்டு பெரிய ஆளா ஆக்கிரிங்க பாலி🙄

    • @hariharish7885
      @hariharish7885 3 года назад +16

      Ivanungalukku idha vela ... Poli paalii

    • @Kratos7686
      @Kratos7686 3 года назад +19

      Avan already 10lakh subs Iruka famous ana RUclipsr. So idhuku mela onnu famous Panna mudiadhu ne mudu. News evlo podranao avlo pressure create agum police ku

    • @dheena63
      @dheena63 3 года назад +1

      இல்ல உன்ன பத்தி நீயுஸ் போட்ட பெரியால ஆக முடியுமா எப்படி?

    • @rohinis6045
      @rohinis6045 3 года назад +18

      @@Kratos7686 enathu avan famous ah😆🤣😂news la avan vandhadhuku apram dha apdi oruthan and channel iruku nu narya peruku theriyum

    • @sivakesavan7904
      @sivakesavan7904 3 года назад +1

      Free promotion's 😂

  • @MrCraZy-fy5gn
    @MrCraZy-fy5gn 3 года назад +39

    நண்பர்களே பார்த்தீர்களா
    இவனமாதிரி ஆண்களைதான்
    பெண்களுக்கு பிடிக்கும் போல

  • @sureshstar8872
    @sureshstar8872 3 года назад +2

    Background music super

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +1065

    அப்போ உனக்கு மாவுக்கட்டு பலமாக இருக்கும் போல... 😂🤣

    • @mr.foodiegamer3903
      @mr.foodiegamer3903 3 года назад +15

      Un ammaikku suthula kattu palama irukkum

    • @ganesh1267
      @ganesh1267 3 года назад +124

      @@mr.foodiegamer3903 madan unnaya ipadi tha thituna polla😂

    • @scientificknowledge2620
      @scientificknowledge2620 3 года назад +20

      @@ganesh1267 😂😁😀

    • @vinoth4142
      @vinoth4142 3 года назад +83

      @@mr.foodiegamer3903 otha yarra nengalam school ku pora velaya parungada

    • @ragul2313
      @ragul2313 3 года назад +92

      @@mr.foodiegamer3903 thambi indha comment ah un amma ta kattuda unna nenachu romba peruma paduvanga

  • @sriramganesan6182
    @sriramganesan6182 3 года назад +1372

    எனக்கு என்னமோ இனிமே இவன பத்திதான் நிமசத்துக்கு நிமசம் Hot News-அ வரும்போல

    • @andril0019
      @andril0019 3 года назад +54

      இது நாட்டுக்கு தேவை தானே சகோ! கள்ளத்தொடர்புகள், அரசியல் செய்திகளை விட இளைய சமுதாயம் சீரழிவது நாட்டுக்கு எத்தனை கேடு!

    • @lohithdevraj8998
      @lohithdevraj8998 3 года назад +12

      Etho Crime movie paakura ma3 irukku🙄
      I'm a big fan of him(only for his good things) but I don't know why he's not coming out🤷🏻‍♂️
      Ithellam enga poi mudiya pogutho..

    • @sriramganesan6182
      @sriramganesan6182 3 года назад +7

      @@andril0019 சரி தான் நண்பா

    • @keeripulla5160
      @keeripulla5160 3 года назад +12

      Brooo madan thappaanavai ella Brooo😣

    • @joelpravin6359
      @joelpravin6359 3 года назад +6

      Bro elavanukum iven channela block pannanum yena ivanuku naraiya fans avangaluku views kami agum adan ellavanum ippadi pannuranga apadina sinduja gamingnu adinga anga oruthi arukuradha parunga

  • @KK-nj7yr
    @KK-nj7yr 3 года назад +2

    1:37 Toxic RUclipsr 😂

  • @dishcovery
    @dishcovery 3 года назад +501

    இதெல்லாம் அவன் பேசுன பழைய பேச்சு.. ஆனா அத புதுசா பேசுன மாதிரி செட் பன்னுரீங்களே... செம்ம👌👌👌😄

    • @sureshkannna8657
      @sureshkannna8657 3 года назад +9

      Crct u bro😂😂

    • @santhosh1986
      @santhosh1986 3 года назад +10

      Aaduthan Velraj style

    • @arjunbala9010
      @arjunbala9010 3 года назад +43

      அதுதான் மீடியா, என்னும் தே*** யா

    • @zozo-us9md
      @zozo-us9md 3 года назад +2

      @@arjunbala9010 💯

    • @evilspygamingyt1381
      @evilspygamingyt1381 3 года назад +3

      1year ah pessaraa appoo ellam theriyadhuu bro

  • @astergarden968
    @astergarden968 3 года назад +12

    இவன் பேசுறதை பார்க்கும் போது "படிக்காதவன்" படத்தில் விவேக் ரவுடிகளிடம் பேசுற மாதிரி இருக்கு.
    சீக்கிரமே வழுக்கி விழ வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @sakthivel1276
    @sakthivel1276 3 года назад +1

    1:47 thumbnail content

  • @aareif77
    @aareif77 3 года назад +27

    தமிழ்நாடு போலீஸ் என்றுமே தோற்றதில்லை அரசியல் குறுக்கீடு இல்லாத வரை

  • @dheena63
    @dheena63 3 года назад +264

    இவனையெல்லாம் ஒன்னும் பன்ன முடியாது MLA பின்னால் மறைந்துள்ளான்😅

    • @babumathi2115
      @babumathi2115 3 года назад +14

      Nirmal retiy 🤣🤣🤣

    • @vikky1285
      @vikky1285 3 года назад

      @@babumathi2115 idaiterthal varum ah apo 😂

    • @dheena63
      @dheena63 3 года назад

      @@vikky1285 உன் மொழி எனக்கு புரியலப்பா

    • @onelife9225
      @onelife9225 3 года назад +3

      @@dheena63 endha ooru mla bro avan nirmal reddy oda appan??

    • @dheena63
      @dheena63 3 года назад

      @@onelife9225 🤤

  • @hariharanmurugan6882
    @hariharanmurugan6882 3 года назад +2

    MADAN OP☠️☠️☠️🔥🔥🔥

  • @shankarm7654
    @shankarm7654 3 года назад +978

    ஒரு வேள கைலாசாக்கு போயிருப்பானோ எதுக்கும் நித்திகிட்ட கேட்டு பாருங்க ஜி

    • @MD-zj1cy
      @MD-zj1cy 3 года назад +16

      🤣🤣🤣😂😂😂😂🤣

    • @Arun_Views
      @Arun_Views 3 года назад +2

      😆😆😆😆😆

    • @rajathiarif6398
      @rajathiarif6398 3 года назад +1

      😄😄

    • @thiyasanthiyasan6271
      @thiyasanthiyasan6271 3 года назад +1

      😂😂😂

    • @Diwakar-c8p
      @Diwakar-c8p 3 года назад +4

      guys Biryani man was Child Abuse see Sarvan channel see fast bro trend video pls

  • @lisajamie8884
    @lisajamie8884 3 года назад +439

    என்ன பாலிமர்...உங்க கிட்ட இவன் photo 2 தான் இருக்கு போல....அதையே full video லயும் போடுறீங்க😂😂😂😝😝😝😝😝😝🙈🙈🙈வேல்ராஜ் தல😂😂😂

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 3 года назад +3

      இங்கே சுத்திக்கிட்டு இருக்காத 3 நியூஸ் போட்டான்

    • @parachute4510
      @parachute4510 3 года назад +4

      Internetlayae avan poto avlodhan iruku

    • @azarazar5150
      @azarazar5150 3 года назад +5

      News channel um. Ool oppangs comment panravanga oolan op

    • @noluckgaming5531
      @noluckgaming5531 3 года назад +1

      😂😂

    • @JaswiniDrishana
      @JaswiniDrishana 3 года назад +1

      Ithu avana irrukka vaippu illa.vpn pannuravan eppudi original bio kuduppan

  • @VIGNESHR_16
    @VIGNESHR_16 3 года назад +10

    Thalivan da madanuh ...🔥🔥❤️❤️❤️

  • @ukgcuts5529
    @ukgcuts5529 3 года назад +120

    அவன் கூட பேசுற பொட்டச்சிய புடிச்சு முதல்ல உள்ள போடுங்க...

  • @kuttythala1399
    @kuttythala1399 3 года назад +413

    இந்த பெண் பிள்ளைகளும் அடங்க மாட்டிகிறாலுகளே தேடி தேடி பொம்பள பொருக்கி கூடதான் பழகுறாங்க

  • @sekarraj3618
    @sekarraj3618 3 года назад +21

    எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தீயா ~ இப்படிக்கு மதன் op கண்ணிஸ் 😂💦

  • @positiveenergy9719
    @positiveenergy9719 3 года назад +131

    ❤️சாதாரண இவனைப் பிடிக்க முடியாத தமிழக போலீஸ் நீங்கள் எப்படி தீவிரவாதிகளை கைது செய்வீர்கள் ..?

    • @andril0019
      @andril0019 3 года назад +11

      ரொம்ப பேசாதீங்க! இவன் cyber criminal! கொலை தான் பணணனும்னு இல்ல! இவன் நேக்கா ஒளிஞ்சு இருக்கான்!

    • @Kingkohli6599
      @Kingkohli6599 3 года назад +2

      😂😂🤣vera Mari vera Mari😂

    • @அட்
      @அட் 3 года назад +1

      Internet always ultimate 🎭

    • @rowdyop1722
      @rowdyop1722 3 года назад +1

      Sethalum avana pudikka mudeyathu bcz Avan ippo tamilnadu la illa Avan eppayo kelambi vera state poitan ivanunga innom tamil natuleye thedittu irukanunga 🤣🤣🤣😂😂

    • @andril0019
      @andril0019 3 года назад +3

      @@rowdyop1722 pudichutangana indha comment section ku thirumba vanga bro!

  • @astergarden968
    @astergarden968 3 года назад +7

    ஆட்டுக்குட்டி கால் உடைந்ததால் அது நடக்க வண்டி செஞ்சி தரும் இளைஞர் இருக்கும் தமிழ் நாட்டில்
    இது போன்ற தருதலையும் இருக்கு.
    எல்லாம் வளர்ப்பும்,நண்பர்கள் சகவாசம் தான் காரணம்

  • @sathishem7742
    @sathishem7742 3 года назад +30

    நக்கீரன் கோபால் சார் முயற்சி எடுத்தா நல்லா இருக்கும்...

  • @nosh4353
    @nosh4353 3 года назад +69

    "Madan op தவறி கீழே விழுந்து, கைகால் உடைந்தது, போலிசார் மாவுக்கட்டு போட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்" இப்படி தான் news வரபோது ...🤣🤣

    • @veeracbe
      @veeracbe 3 года назад +1

      Never bro.

  • @AhgaChannel
    @AhgaChannel 3 года назад +154

    🤣🤣🤣 இவன் rowdy baby Suriya சேனல் வீட்ல தான் இருப்பான் 😂

    • @prabahari8106
      @prabahari8106 3 года назад +10

      அங்க சிக்கன் சுக்காவும் இருப்பான்...சண்டை வரும்

    • @snakebabu2.o871
      @snakebabu2.o871 3 года назад +1

      @@prabahari8106 😂😂

    • @ajith8263
      @ajith8263 3 года назад

      😂🤣

    • @vanibirds6146
      @vanibirds6146 3 года назад

      Mabe இருக்கலாம்

    • @manimanu3756
      @manimanu3756 3 года назад

      😅

  • @Testly_
    @Testly_ 3 года назад +203

    Police ke தண்ணி காற்றுறான் சீக்கிரம் Case ah Close பண்ணுங்க💥

    • @varun9698
      @varun9698 3 года назад +3

      Akka military nee yenga inga

    • @rishikesh8450
      @rishikesh8450 3 года назад +5

      @@varun9698 athu fake ida ra kanna

    • @ManojKumar-vw1ug
      @ManojKumar-vw1ug 3 года назад +6

      Muthala ivangala arrest pannunga😂@vj paravathy

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 3 года назад +12

      Vj Parvathy உன்னை கைது செய்ய வேண்டும்

    • @isaithendralvinoth231
      @isaithendralvinoth231 3 года назад +7

      Hahaha Vj Parvathy Kaidhu Seingal

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 года назад +46

    தன் தலையெழுத்தை தானே எழுதிக் கொண்டார் போலிருக்கு 😟😟

  • @gopalakrishnang.s.r244
    @gopalakrishnang.s.r244 3 года назад +1

    Madan op❤️🔥💥😂

  • @manoj4697
    @manoj4697 3 года назад +126

    நீங்க சொல்ற தகவல் வெச்சே, அவன் தப்பிசுறுவான் 🤦🤦

  • @kalaivanan5676
    @kalaivanan5676 3 года назад +43

    இப்படியே இவே பெரிய ஆளா ஆகப்போரான்😂👍

  • @Ahamed8275
    @Ahamed8275 3 года назад +1

    VELRAJ OP 😂😂😂

  • @cgchennaigamers7035
    @cgchennaigamers7035 3 года назад +16

    Madhanism 🔥

  • @muralimahendiran
    @muralimahendiran 3 года назад +144

    இந்த நியூஸ் ஆ வச்சி வேற எதோ பெரிய விஷயத்தை மறைக்கிறான்னுவோ

  • @karthikam7742
    @karthikam7742 3 года назад +47

    மதன் உனக்கு ரொம்ப நன்றி தெரிவித்து கொல்கிறேன் ஏனென்றால் உன்னால கொரானா செய்தியே மிஞ்சி போச்சி 😀😀

  • @mr.smiley7534
    @mr.smiley7534 3 года назад +117

    இதுவரை தமிழகத்தில் யாரும் ஆபாசமாக பேசியது கிடையாது என்பது போல comment செய்யும் மக்கள் ....😂

    • @perumalperumal1351
      @perumalperumal1351 3 года назад +1

      🤣😂😄😃😅🤣🤣

    • @vaithiyanathan5731
      @vaithiyanathan5731 3 года назад +19

      Athu correct than oru pombala pullaya ivlo asingama pesuna serupadi than kedaikkum

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb 3 года назад +1

      Ssssss

    • @arunjunaibalaajay
      @arunjunaibalaajay 3 года назад +2

      Oankum madanukum enalae linku uh 🤣🤣

    • @mr.smiley7534
      @mr.smiley7534 3 года назад

      @@vaithiyanathan5731 Pollachi case ungaluku theriyum la

  • @selvakumar4814
    @selvakumar4814 3 года назад +15

    மதனை பிடிக்க tamilrockersஐ நாடிய வேல்ராஜ்......😂😂😂🙏

  • @earnestpaul8135
    @earnestpaul8135 3 года назад +1

    Madan ne thappu choodu kavala padatha unga fans nanga irukom😘😘

  • @GOWTIGOWTHAM
    @GOWTIGOWTHAM 3 года назад +108

    Sympathy create pani new channel open panuvanam.. kannis thirundhunga 😂😂

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 3 года назад +32

      Kannis athelam theriyathu nanga mathan annavodathu matum taan sapuvom😂😂😂

    • @nadippinnayagan7200
      @nadippinnayagan7200 3 года назад +17

      @@suhaylnadheem6381 some kannis : adhulam kidayadhu avar nallavar avar jaman dhan inikum🤣🤣🤣

    • @omegaviki3314
      @omegaviki3314 3 года назад +1

      Sympathy na ena nu thriyathu bro ivanugaluku...athu sink delta nu nenachurupanuga😂

    • @nadippinnayagan7200
      @nadippinnayagan7200 3 года назад +5

      @Swetha ammu massah getha jailah ooooiiii🤣🤣🤣

    • @omegaviki3314
      @omegaviki3314 3 года назад +2

      @Swetha ammu fake id op😂

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +36

    இன்னும் யூட்யூபில் நிறைய பேர் ஆபாசமாக பேசி கொண்டிருக்கிறார்கள் காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா.. !!!

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 3 года назад +2

      மொட்டையா சொன்னா யாருன்னு கரெக்ட் அஹ் சொல்லு

    • @jeshi2231
      @jeshi2231 3 года назад +1

      Illai

  • @Sheshanth_Vakati
    @Sheshanth_Vakati 3 года назад +2

    Madan Anna❤️❤️

  • @LION-kt8qg
    @LION-kt8qg 3 года назад +61

    நல்ல கேளுங்க டா மதன் kannis வெளிய வந்ததும் (sympathy) la இன்னொரு சேனல் open pannuvanam...ithulaey avan latchanam theriyum avan ungala எப்படி use pannikiranu 👆👆👆

  • @parimelazhagan1988
    @parimelazhagan1988 3 года назад +200

    சட்டு புட்டுனு புடிச்சி மாவு கட்டு போடுங்க....

  • @therinaresh680
    @therinaresh680 3 года назад +6

    இவன புடிங்க சார்🔥🔥
    புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் 😂

  • @moonsunday7373
    @moonsunday7373 3 года назад +130

    அதெப்படி பொம்பளபுள்ளைங்க இந்தமாதிரி ஆளா தேடிபோறாங்க அதுனால தான் சீரழிச்சுட்டு தொரத்தி விட்டறானுங்க🙄🤔🤔

    • @mrcandy1867
      @mrcandy1867 3 года назад +4

      Correct na

    • @balasujith8504
      @balasujith8504 3 года назад +2

      Athan enakum therla ithulam maas nu cinima paathutu nenachututhungka pola

    • @vasantht437
      @vasantht437 3 года назад +2

      She is BA in in his business 😂😂😂 theriyama vanthuruvinka poralis Ava MLA v2la irukan

    • @moonsunday7373
      @moonsunday7373 3 года назад +1

      @@balasujith8504 yes pa எனக்கு தெரிஞ்சு நிறையா பொண்ணுங்க அவங்களாவே வாழ்க்கைய கெடுத்துகிறாங்க.....

    • @PraveenKumar-ye4wm
      @PraveenKumar-ye4wm 3 года назад +1

      Money sir😀🤣

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 3 года назад +84

    இவனுக்கு சப்போர்ட் பண்ற பொண்ணுங்க இவனை விட சிலறைகள் தான் இருப்பாங்க

    • @emeraldgreen9379
      @emeraldgreen9379 3 года назад +3

      murattu kaalai mudittu po un poolai🖕🖕🖕🖕

    • @balajidhoni
      @balajidhoni 3 года назад +4

      @@emeraldgreen9379 nee mudu

    • @ssudha1141
      @ssudha1141 3 года назад

      Moodra Deii avanoda donations pathi theriyuma unaku...

    • @Kratos-pc4ds
      @Kratos-pc4ds 3 года назад +3

      @@emeraldgreen9379 nee moodu da dei silrai வய கூ🔥

    • @jegan8089
      @jegan8089 3 года назад +3

      @@ssudha1141 donation ok avan thappu panan nu othukurigala niga ?

  • @rbgbillab2k760
    @rbgbillab2k760 2 года назад +2

    Madan is back

  • @vinothdj5429
    @vinothdj5429 3 года назад +43

    இவணுக்கு மாவு கட்டு பெறுசா இறுக்கும் போலயே😵😂

  • @rasigan46
    @rasigan46 3 года назад +139

    இவ என்ன Dark Web லயா இருக்கான்.. VPN தான சீக்கிரம arrest பன்னுங்க😁

    • @அட்
      @அட் 3 года назад

      VPN specialist oh🙄👀

    • @jbedits3692
      @jbedits3692 3 года назад +5

      Adhu than bro ennakum puriyala..
      Yarachum VPN ellam sadharana matter bro..
      Cyber crime la enna School la IT senja students ha ukandhu irukanga...
      News channel ellam game adura mari irukudhu..

    • @madhan7790
      @madhan7790 3 года назад +1

      Bro edhum nadakadhu paarunga

    • @richardrichi1027
      @richardrichi1027 3 года назад

      😂😂😂

  • @idsalerakash8682
    @idsalerakash8682 3 года назад +1

    Madan anna😈😈😈 veriyan nanga

  • @skedit-x6f
    @skedit-x6f 3 года назад +53

    இவன் கெட்டவன் என்பதால் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குது போலவே 😂😂😂😂எத்தனை பெண்கள் என்று தான் தெரியல 😅😅😂

    • @K_R_creatives
      @K_R_creatives 3 года назад +1

      Ava oru aalu avanapudekuma asingama peasara Ava kuda peasara entha ponnuinggala solnu avaluinggala ponnuingalea illa itema irrupainga atha Ava peasana eathukuraingga 4pear searupala adikarapola keteruntha Ava peasuvana epadi

    • @kameshvijay1805
      @kameshvijay1805 3 года назад +1

      @@K_R_creatives Idhulla Vera chinna chinna school pasanga Vera avanuku support 😐😂....

    • @krishna_luffy85
      @krishna_luffy85 3 года назад +1

      @@K_R_creatives girlsa itemnu sollathinga aprom madanukum ungalukum enna difference

    • @K_R_creatives
      @K_R_creatives 3 года назад +1

      Ava apadi peasaranu thearijithana poi Ava kuda velaiyada raingga APO avaingala eannanu solrathu na Ava kuda velaiyadana ponnuinggala tha sonna eana nanu oru ponnutha epadi eavana eaketta peasana searupala adipanu sollirupa

  • @poorapokula..8500
    @poorapokula..8500 3 года назад +68

    சும்மா ‌இருந்துருந்தா மெதுவா ‌தான்‌ தேடிருப்பாங்க‌ இந்த ‌audio அப்புறம் ‌மகனே காவல் துறையில் ‌சிக்குன‌ நல்ல ‌vlog அவங்க ‌உன்ன வைத்து ‌ எடுப்பார்கள் 🤣🤣🤣

  • @perfectaudiencetamil6022
    @perfectaudiencetamil6022 3 года назад +24

    எதுவாக இருந்தாலும் அரசாங்கத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு நிச்சயமாக கொடுமையான தண்டனை காத்திருக்கும்!

  • @Monster_Strowman_Bigdog_Roman
    @Monster_Strowman_Bigdog_Roman 3 года назад +5

    எங்க தல நித்யானந்தா 2.0 டா....😂😂

  • @frankrdx
    @frankrdx 3 года назад +26

    இவர் erangal pochiniki நாட்டில் பதுங்கியுள்ளதாக சில squad தகவல் வெளியீடுகிறது 😂😂

    • @mohankrishna1742
      @mohankrishna1742 3 года назад +3

      Vera lvl yaaa neeee...😂😂😂

    • @manirathinammani2800
      @manirathinammani2800 3 года назад

      Illa bro ivaru shelter kukaila erukar na pathutu oru flaer con vankitu vanthan😀🤣

  • @blackhat7079
    @blackhat7079 3 года назад +2

    MADAN OP 🤫🔥

  • @Magee.89
    @Magee.89 3 года назад +10

    மதன் கேம் ஸ்டார்ட் ஓடு மா ஓடு 🙋‍♀️

  • @israthriyana9022
    @israthriyana9022 3 года назад +35

    TN police: avana kanda varacholluga, avana kaiyodu kutittu varugga......😂😂

  • @deva7515
    @deva7515 3 года назад +2

    MADAN OP 😍

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 года назад +16

    சிறார்களின் எதிர் காலம் கருதி மதனை, காவல்துறைஎன்கவுண்டர் செய்தாலும் மற்றவர்களுக்கு பாடமாக அமையும். அப்போது இவருக்கு ஆஜாராக இருக்கும் இந்தியாவின் மிகச்சிறந்த வழக்கறிஞர்கள் எப்படி வாதாட போகிறார்கள் என்று பார்ப்போம்.

    • @gowris4459
      @gowris4459 3 года назад +1

      Apo rape pandravagaluku modhala oru sattam(immediate death warrant)kondu varatum apram sollunga idhellam.

  • @RJ-nn3wj
    @RJ-nn3wj 3 года назад +9

    Cyber crime ke thanni kaatiturkan 😅🔥 Vera level ya nee aana 👌

  • @prabakaran4090
    @prabakaran4090 3 года назад +18

    ஜில் குத்து மாஸ்டர் "" "நித்யானந்தாவை" "" எப்போது பிடிக்க போறீங்க 😎

  • @sureshnova6608
    @sureshnova6608 3 года назад +50

    இவன் திமுக பிரமுகர் மகனின் பப்சி நண்பன் என அவனே வாய்ஸ்ல அனுப்புனது என்னாச்சு

  • @praveenkumar.s954
    @praveenkumar.s954 3 года назад +33

    இந்த ஆடியோ எப்பவோ வந்தது
    அதைவே நீங்க இப்ப தா கண்டுபிடிச்சு இருக்கீங்க
    இனி அவன எப்ப கண்டுபுடிப்பீங்களோ?☺️

    • @lovelymaids3914
      @lovelymaids3914 3 года назад +2

      நானும் அத தான் சொன்னேன் bro. அதுக்கு என்னய வையுறானுக 🤣

  • @rajmohan1899
    @rajmohan1899 3 года назад +22

    😂ஒரு வேலை பொள்ளாச்சி கேஸ் 😂காரன் போல 😂

  • @siranjeevidhanapal7657
    @siranjeevidhanapal7657 3 года назад +31

    இவன் வீடியோவா பார்த்து கண்டண்ட் எடுத்து வீடியோ போட்டு கொண்டு இருக்கும் பாலிமர் செய்திகளுடன் வேல்ராஜ்...

  • @gopim2740
    @gopim2740 3 года назад +169

    தம்பி அது ஒருவழி பாதை திரும்பெல்லாம் வரமுடியாது....😂🤣🤣🤣 இதுல மொரட்டு ஆட்டம் வேற போடுவியா நீ....

    • @gopim2740
      @gopim2740 3 года назад +16

      @@Surya__OP நடக்கும் நடக்கும்..ஆனா எனக்கு இல்ல மதனுக்கு....பாவம் மதன் வேற வெள்ளையா இருப்பானே...எத்தன பேரு பண்ணுவாங்களோ என்னான்ன பண்ணுவாங்களோ😂🤣🤣🤣🤣...
      Edit: ஜெயிலுக்குல்ல

    • @gopim2740
      @gopim2740 3 года назад +23

      @@Surya__OP வாய்ப்பில்லை தெரியாது...ஆனா உங்க அம்மாக்கு அவன் வெள்ளையானு தெரியும்...may be அவன் உங்க அப்பாவ இருக்க வாய்ப்பு இருக்கு...அது உனக்கு பெரும தானே😂🤣..விடு விடு

    • @softwarehub4877
      @softwarehub4877 3 года назад +12

      @@gopim2740 கொரில்லா செல் ல போட்டு சூத்தடிக்க போறானுங்க மதன் op ய 🤣🤣

    • @gopim2740
      @gopim2740 3 года назад +10

      @@softwarehub4877 புரிஞ்ச்சா சகோ...😂🤣🤣pam pam pam ppaaaa😂

    • @nithupuvi6299
      @nithupuvi6299 3 года назад +2

      @@gopim2740 😂😂

  • @crazygamer2337
    @crazygamer2337 3 года назад +2

    MADAN OP💥

  • @hdhshsjs
    @hdhshsjs 3 года назад +6

    என்ன எதுக்க ஒரு கூட்டம் இருக்குதுனா என்ன கொண்டாட ஒரு ஊரே இருக்குடா💥💥madan op🔥🔥🔥

  • @lokeyartcollections
    @lokeyartcollections 3 года назад +118

    பெண்னை நம்பாதே......போட்டு வாங்கிடும் வாங்கிடிச்சி😂😂😂😂😂

  • @crazylovergowtham1629
    @crazylovergowtham1629 3 года назад

    2:26 to 2:30 entha time la vara audio keta avthu thirunthugga

  • @statussport5942
    @statussport5942 3 года назад +19

    சொல்லக்கூடாது என்றாலும் அவன் வேற level

    • @javidfazil8872
      @javidfazil8872 3 года назад +1

      En ave sunniya oombi vitiya...vera lvlnuu slura😂😂😂

    • @ravikrishnan9647
      @ravikrishnan9647 3 года назад

      @status sport bro avan vera level na unga amma oda avan video paru bro avan than vera levella

    • @statussport5942
      @statussport5942 3 года назад

      @@ravikrishnan9647 dei naan sonathu avan nalavan endu ella
      Police suke velijatu katuran ella atha sonan

    • @ravikrishnan9647
      @ravikrishnan9647 3 года назад +1

      @@statussport5942 avan bayathula odi poi olinjurukan kandupudichanunga mavu katu than

    • @f7bigo875
      @f7bigo875 3 года назад

      @@ravikrishnan9647 OTA🥴

  • @sams6781
    @sams6781 3 года назад +64

    நீ கையில் சிக்குன உன்ன வச்சி ஆடுற ஆட்டம் அத விட பயங்கரமா இருக்கும் லத்திய கீழ விட்டு வாய் வழியா எடுப்பாங்க 🤣🤣🤣🤣

    • @settuop-ou9tj
      @settuop-ou9tj 3 года назад +2

      🤣😂🤣

    • @masterizzo2672
      @masterizzo2672 3 года назад

      😅😅😅😅😅

    • @guna_vicky
      @guna_vicky 3 года назад

      Yaru Tamilnadu police ha avanta irukkura kasula 2 kattu thooki pota pothi2 nippaga😂😂

    • @nitheshkumar5798
      @nitheshkumar5798 3 года назад

      Thottu kuda pakka mudiyathu thalaivan vera level

  • @salmankms7420
    @salmankms7420 3 года назад +2

    MADAN OP 🔥🔥🔥🔥

  • @uthiravelu
    @uthiravelu 3 года назад +25

    இவனோட பெற்றோர்கள் சகோதரர்களை விசாரித்தால் தானாக வருவான் ,

  • @littlecheeksbabyshopvellak8284
    @littlecheeksbabyshopvellak8284 3 года назад +126

    தமிழ்நாடு சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்கூ வந்த பெரிய சவால் இது .....ஒரு சின்ன பையன் எவ்வளவு ஆட்டம் காட்டுகிறான்

  • @Storyguy910
    @Storyguy910 3 года назад +1

    Intha audio eppovu vanthathu

  • @nila4881
    @nila4881 3 года назад +26

    எதோ பத்து வீடியோ போட்டு டான் ஆனவன் இல்லடா நான்
    கெத்து ன்னு சொல்லிகிட்டே பத்து ஊர தாண்டி ஓடி பாவாடைய்க்குல்ல ஒளிஞ்சவன்டா
    Pam pam pam paaaaaaam 😂😂😂😂

    • @deepakg3755
      @deepakg3755 3 года назад +4

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣sema sema

    • @flokistark777
      @flokistark777 3 года назад +2

      Sathiyama intha joke nalla illa... Delete pannidunghoo...😂

    • @Jsphrj3
      @Jsphrj3 3 года назад +2

      😂😂😂😂

    • @krishkrish4207
      @krishkrish4207 3 года назад +2

      😂😂😂😂

  • @Ruthikookie
    @Ruthikookie 3 года назад +45

    டேய் அப்போ இது நீ இல்லையா ??? நீ அழகனு நினச்சு ஜெல்லுவிட்டு ஐ லவ் யூ சொல்லுங்க மதன் சொன்ன பொண்ணுங்க நிலமை...!🤣🤣🤣

  • @parthiv.k1317
    @parthiv.k1317 3 года назад

    Polimer news first oliganum👍

  • @kaviinn
    @kaviinn 3 года назад +7

    Master scene be like:
    Polimer velraj: Nejamave vara sonagala da😅
    Viewers:Ama sir...Anne adi adi😂😂

  • @mankathagokul6288
    @mankathagokul6288 3 года назад +33

    அந்த ஆடியோ ல பேசுன பொட்டச்சியும் கைது பண்ண வேண்டும்🙂

  • @sakthivel1859
    @sakthivel1859 3 года назад +2

    வணக்கம் நண்பர்களே..
    நான் இவருடைய சேனலை பார்த்தேன் இவர் பதிவிட்டுள்ள வீடியோக்களில் காதில் கேட்க இயலாத மற்றும் அருவருக்கத்தக்க பதிவுகளாக உள்ளன ....
    இந்த பதிவுகள் தவறு என்று தெரிந்தும் இதை பதிவேற்றிய குற்றத்திற்காக இவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்...
    இவரின் அருவருக்கத்தக்க பதிவுகளுக்கு ஒரு சிலர் ஆதரிப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது......

  • @veeravijay538
    @veeravijay538 3 года назад +9

    Oruthana pidika ivlo days Ithula irunthe nadu evlo munnerikunu therithu

  • @rockyrocky2691
    @rockyrocky2691 3 года назад +5

    Adei Background music🤣🤣🤣

  • @prabharamesh259
    @prabharamesh259 3 года назад +2

    Vera level pandraru Madan bro...

  • @Arun-pq2rv
    @Arun-pq2rv 3 года назад +6

    😱😱🔥🔥Who feel like hearing this audio like" Dhik Dhik Dhik"✌️✌️🔥

    • @emeraldgreen9379
      @emeraldgreen9379 3 года назад +1

      paithiyakaram bro intha music ah yaaru vechano avam seriyana Christopher ratsasan ah thaan iruppan

    • @zozo-us9md
      @zozo-us9md 3 года назад +1

      Me Becoz I am Madan Fan 😂😂but I hate his badword ...but good human being konjam vai adhikam avlodhan

  • @venkyraja7601
    @venkyraja7601 3 года назад +4

    தம்பிக்கு சம்பவம் பெருசா இருக்கு

  • @kaakabiriyani007
    @kaakabiriyani007 3 года назад +2

    எனக்கு சாமி படம் கிளைமாக்‌ஸ் தான் ஞாபகம் வருது..
    வருசம் புள்ளா தேடிகிட்டே இருப்பாங்க ஆனா கிடைக்க மாட்டான் 😊

  • @MANOJKUMAR-iu5co
    @MANOJKUMAR-iu5co 3 года назад +35

    மக்கள் யாரும் இவன பாக்கலனாலும் இவன் ஜெயில்க்கு போறது எல்லாருக்கும் தெரியும் ....பாம் பா பா பாம் 🤣🤣🤣🔥