இது என்னங்க அதிசயம்,நம்ம ஊர்ல பாத்தீங்கன்னா பஸ் போகும் போதே கன்டக்டர் சீட் கழண்டு ரோட்டில் விழும், கண்டக்டரே தரையில் உருள்வார்,மழைநேரத்தில் பேருந்துக்குள் நீங்கள் ஷவர் போல குளிக்கலாம்-தொர தொரன்னு ஒழுகும்,பஸ்ல இருந்தவங்க தீடீர்ன்னு பஸ்க்கு கீழே கால் அப்றம் -ல் வரைக்கும் கீழே இருப்பாங்க,இடுப்புக்குமேல பஸ்க்குள் இருக்கும்,மூச்சுவிடமுடியாமல் ஆடுமாடு போல திணிச்சு பஸ் போகும். இதுதாங்க உலக அதிசயம்.
அருமை மாதவன் புரோ செக்க சிவந்த வானம் கிழே இறங்கி வீடுகளை போர்த்தியது போல ஒரே மாதிரி வண்ணத்தில் உங்கள் கேமரா கண்ணின் வாயிலாக எங்கள் கண்களுக்கு வந்தது அருமை அதே போல சுற்றுலா தளங்களில் மட்டுமே காணப்படும் கேபில்கார் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது உங்களால் நாங்கள் இந்த அழகை எல்லாம் கண்டு களிக்கிறோம் மாதவன் புரோ
கேபிள் கார் பயணம் மிக அருமை, இன்னும் கொஞ்சம் தூரம் பயணித்திருக்கலாம், என்று தோன்றியது, சிவப்பு கலரில் மெக்சிகன் மக்களின் நம்பிக்கை பற்றி சொன்னது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது...
Cable car பயணம் சூப்பராக இருந்தது. நாங்களும் ரசித்து பார்த்தோம் தம்பி சொல்கிறபடி வருங்காலத்தில் நம் தமிழ் நாட்டிலும் இப்படி வந்தாலும் வரலாம். வீட்டில் இருந்தபடியே நாங்கள் தம்பி மூலமாக ஜாலியாக உலகத்தை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.தம்பியின் இந்த முயற்சி க்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் தகும்.வாழ்க வளமுடன். தம்பி யின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.
Wow.... Actually இந்த மாதிரி கண்டிப்பா இந்தியா ல இருக்கணும் பா..... நம்ம ஊருக்கு இந்த cable car ரொம்ப useful ல இருக்கும்..... ரொம்ப ரொம்ப அழகா இருந்தது இந்த trip.....
We are exploring different parts of the world sitting at home. This is entirely because of you. Thanks a lot for your useful and efficient vlogs. Keep going.
I have seen vlogging videos but you are the best vloggers i ever seen. Why because many explored Mexico but they havent show the side of Mexico which you captured. Great... Cable car is very efficient only for less population density with respect to movement of people. In Chennai our population is more and at the same time large number of people will travel same time in specific period..like peak hours... So it's not viable for Chennai like cities....but cable car is more suitable for us if we think about less width roads, densely populated regions and road maintenance works.... Pallavaram to kundrathur stretch is the best viable option for cable car.... One can see adayar river, palavaram mountains, airport beauty like flying aircrafts and dense regions of pallavaram, pammal and anakaputhur areas.
Cable car transit is very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
Early surprise ah Madhavan bro 2 o clock varum nu paatha 1 ke vandhuruchu... anyways exciting visual ride paaka wait pannitu irundhen...Thanks Madhavan bro for this visual treat❤❤❤😍😍😍
கேபிள் கார் பயணம் நன்றாக இருந்தது. இன்னும் சில விபரங்களை கூறியிருக்கலாம். பயண தூரம், வேகம், உயரம், மக்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை, வேலை செய்யும் நேரம்,
ரொம்ப ருமை தம் என்னை யோல் வெளி உஃஃகத்தைபே பபார்க் ஞியாயேயே ஸீவன்களுக்கூ உங்க ளைப்பௌன்றவர்களுளுடைய வீடியௌக்கள்தான் ஒ..ரே க ஆறு ஆறுதல் தம்பபி வவாழ்க வளமுடன்
As a pursuing architecture student, 1.I can say that the coloured houses in Mexico represent the urban conservation in the area. 2. As for the opinion on cable car implementation in metropolitan cities like Chennai, Mumbai & Kolkata etc.. The population and job person density might totally differ when compared to others so, the cable car is insufficient to satisfy the capacity of our people, that's why we use the metros in India widely.
The cablebus is not a substitute for the urban train and subway, in Mexico City they have Sistema Integrado de Movilidad, the cablebus part of the Integrated Mobility System it main purpose is to give bring and access to the people of lower income neighborhoods to the subway, city buses, etc from the areas where they live , usually those neighborhoods are located in hills where the demand and geography dont justify a Subway intended for longer distances . Urbanists have to decide the best approach , it is a 26 million people city.
Whoever never Fears for Risks and Errors and Bad Critics then they are Fully eligible to become as a WISE EXPERTS always and here Mr Madhavan is also included in this Top Priority LIST somehow thus you are so LUCKY Gentleman now.
After the video ended, I thought it might not be a few more hours. Awesome, awesome, Madhavan..your presentation and light recording has mesmerized me..❤❤❤
மேற்கு வங்கம் சதுப்புநில காடுகள் பற்றிய ஒரு விரிவான வீடியோ பண்ணுங்க இந்தியா வந்ததும்..... உங்கள் விளக்கும் முறை மிகவும் அருமையாக இருக்கும் யாரும் தெளிவாக குறிப்பிடவில்லை
May be it is not suitable for Chennai population cable car carries less persons..may be we can try in a short distance. May be instalation is very easy and not time consuming as metro
We can Trust Mr Madhavan Like a ROCK PILLARS because he never hesitate to Share Lots of Goodness with others thereby indirectly Crushing the Disease called Jealousy in a Accuracy methods always.
The only word that can Conquer the whole Globe is just ROCK PILLARS alone because the correct opposite word of it is just TOTAL COLLAPSE only and here I detected it Somehow by Reading Few Rare books in Moore Market zone of Chennai city of Tamilan kottai state of south India already itself.
இது என்னங்க அதிசயம்,நம்ம ஊர்ல பாத்தீங்கன்னா பஸ் போகும் போதே கன்டக்டர் சீட் கழண்டு ரோட்டில் விழும், கண்டக்டரே தரையில் உருள்வார்,மழைநேரத்தில் பேருந்துக்குள் நீங்கள் ஷவர் போல குளிக்கலாம்-தொர தொரன்னு ஒழுகும்,பஸ்ல இருந்தவங்க தீடீர்ன்னு பஸ்க்கு கீழே கால் அப்றம் -ல் வரைக்கும் கீழே இருப்பாங்க,இடுப்புக்குமேல பஸ்க்குள் இருக்கும்,மூச்சுவிடமுடியாமல் ஆடுமாடு போல திணிச்சு பஸ் போகும். இதுதாங்க உலக அதிசயம்.
Kudimagangal udan payanam experience eruka adha miss pantinglee😅
அருமை மாதவன் புரோ செக்க சிவந்த வானம் கிழே இறங்கி வீடுகளை போர்த்தியது போல ஒரே மாதிரி வண்ணத்தில் உங்கள் கேமரா கண்ணின் வாயிலாக எங்கள் கண்களுக்கு வந்தது அருமை அதே போல சுற்றுலா தளங்களில் மட்டுமே காணப்படும் கேபில்கார் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது உங்களால் நாங்கள் இந்த அழகை எல்லாம் கண்டு களிக்கிறோம் மாதவன் புரோ
கேபிள் கார் பயணம் மிக அருமை, இன்னும் கொஞ்சம் தூரம் பயணித்திருக்கலாம், என்று தோன்றியது, சிவப்பு கலரில் மெக்சிகன் மக்களின் நம்பிக்கை பற்றி சொன்னது ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது...
அருமையான பயணம் புதுமையான கண்டுபிடி கேபிள் கார் பயணம் அற்புதமாக இருந்தது அருமை நன்றி வாழ்த்துக்கள்
Cable car பயணம் சூப்பராக இருந்தது. நாங்களும் ரசித்து பார்த்தோம் தம்பி சொல்கிறபடி வருங்காலத்தில் நம் தமிழ் நாட்டிலும் இப்படி வந்தாலும் வரலாம். வீட்டில் இருந்தபடியே நாங்கள் தம்பி மூலமாக ஜாலியாக உலகத்தை சுற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.தம்பியின் இந்த முயற்சி க்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் தகும்.வாழ்க வளமுடன். தம்பி யின் குடும்பத்தாருக்கும் வாழ்த்துக்கள்.
இது ஒரு அழகான எக்ஸ்பீரியன்ஸ்.. பயணம் அருமையாக இருந்தது. சென்னை போன்ற நகரங்களுக்கு இது தேவைப்படலாம். வாழ்த்துக்கள். 🌹🌹🎉🎉
கேபிள் கார் பயணம் உண்மையிலேயே பாதுகாப்பானது.விரைவானது..சிறப்பான செய்தி❤❤அருமைங்க மாதவன்❤❤
அருமை மாதவன் அதுவும் எங்க ஊர் நண்பர்களுடன் கண்டு களித்தது மிகவும் அருமை கோவை நண்பர்களுடன் உங்களோட மெக்சிக்கோ வருணனை அதை விட சிறப்பு மகிழ்ச்சி மாதவன்
Way2go, மிகவும் அழகு உங்கள் விபரமான காணொளி, நன்றி 🙏👍Usha London
First time cabelcar puplictransport பாக்குறேன் மாதவன் interesting super நீங்க camera man ஆயிடுங்க மாதவன் video 👌👌👌👌👌👍👍👍👍
Wow.... Actually இந்த மாதிரி கண்டிப்பா இந்தியா ல இருக்கணும் பா..... நம்ம ஊருக்கு இந்த cable car ரொம்ப useful ல இருக்கும்.....
ரொம்ப ரொம்ப அழகா இருந்தது இந்த trip.....
கேபிள் கார் அருமையாக இருந்தது. காணொளிக்கு நன்றி.
Mexico Cable 🚠 Video Views Amazing Information 👌🏻 City Views Amazing & Beautiful Videography Excellent 👍🏻👍🏻💪🏻💪🏻
மிக அருமை நீங்க சொல்லும்போது கூடுதல் அழகு
மாதவன் தம்பி மிகவும் அருமை. கேபிள் கார் பயணம் ஆஹா அருமை அற்புதம்❤
ஆஹா!!! ஆஹா!!! அற்புதம் விமர்சனம் 😻இது தானே!!! பிரம்மிக்க வைக்கும் பிரம்மாவே❤❤ அழகான நகரத்தை , அழகான நம் மாதவன் மூலம் அறிவதே "அட்டகாசம் "தானே 🎉🎉
Video super anna. Cable car public transport ah paakarathu ithan first time. Views are amazing. Cable car and stations are neat and clean.
Evlo neram venum naalum wait pannalaam worth aana video ku.. Thanks maddy bro... #way2go🎉🎉🎉🎉🎉
We are exploring different parts of the world sitting at home. This is entirely because of you. Thanks a lot for your useful and efficient vlogs. Keep going.
I have seen vlogging videos but you are the best vloggers i ever seen. Why because many explored Mexico but they havent show the side of Mexico which you captured. Great... Cable car is very efficient only for less population density with respect to movement of people. In Chennai our population is more and at the same time large number of people will travel same time in specific period..like peak hours... So it's not viable for Chennai like cities....but cable car is more suitable for us if we think about less width roads, densely populated regions and road maintenance works.... Pallavaram to kundrathur stretch is the best viable option for cable car.... One can see adayar river, palavaram mountains, airport beauty like flying aircrafts and dense regions of pallavaram, pammal and anakaputhur areas.
கேபிள் கார் பயணம் மிக அருமையாக இருந்தது. சிறப்பு
Idhu ellam namma oorula varathukulla naama irukamaatom 😢😢❤❤
Public transport cable car is fantastic. 8 persons sitting capacity is superb. Beautiful coverage bro.👌👌👌👌👌💜💜💜💜💜💜💜
Cable car transit is very very beautiful and marvelous video Thankyou for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
🤩😍cableway is awsom..anda cable catcing mechanism thai nallaa kaattiyerukkalaam.
அண்ணா சூப்பரா இருந்தது பயணம் மேன்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள் அண்ணா❤
Romba pidichirunthathu entha episode I am waiting for next episode bro👍
பழநிக்கு பெனாசிர்..
So nice...
Early surprise ah Madhavan bro 2 o clock varum nu paatha 1 ke vandhuruchu... anyways exciting visual ride paaka wait pannitu irundhen...Thanks Madhavan bro for this visual treat❤❤❤😍😍😍
மாதவன் நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்களுக்கு உலகை காண்பிக்க ஆண்டவன் அருள் புரிவானாக
Video paakka start pannekka like pannunka makkale appo than anna oda video niraya perukku suggest akum❤
Excellent 😊 Madhavan❤keep it up. Valga valamudan
ஹாய் அண்ணா திருவாரூரிலிருந்து ❤ ஐ லவ் அமெரிக்கா ❤நானும் சுற்றுலா வந்தபோது கேபிள் காரில் பயணத்திது இருக்கிறேன் மிகவும் அருமையானதது பாதுகாப்புஆனது ❤
👍🏻
கேபிள் கார் பயணம் மிகவும் அருமை மாதவன் சார் 🙏
உலக கோப்பை டி 20 போட்டிய காண போகிறிர்களா மாதவன் சார் ?
Mexico very well explored.......🎉
கேபிள் கார் பயணம் நன்றாக இருந்தது. இன்னும் சில விபரங்களை கூறியிருக்கலாம். பயண தூரம், வேகம், உயரம், மக்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை, வேலை செய்யும் நேரம்,
Thanks for your feedback sir. I will include such details in upcoming videos
ரொம்ப ருமை தம் என்னை யோல் வெளி உஃஃகத்தைபே பபார்க் ஞியாயேயே ஸீவன்களுக்கூ உங்க ளைப்பௌன்றவர்களுளுடைய வீடியௌக்கள்தான் ஒ..ரே க ஆறு ஆறுதல் தம்பபி வவாழ்க வளமுடன்
ஆமா என்ன தமிழ் இது ஒரு கன்றாவியும் புரியவில்லை 😅🤔
Youare great madhavan valga valamudan
I think it's a good idea to use a cable car as public transport 👍
Hii..மாதவன்...செம்ம...அழக...இருக்கிரது...சூப்பர்...வாழ்க...🌾🌴🌿💯💯💯🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🤝🤝🤝🤝👌🏿👌🏿⚘️⚘️
As a pursuing architecture student,
1.I can say that the coloured houses in Mexico represent the urban conservation in the area.
2. As for the opinion on cable car implementation in metropolitan cities like Chennai, Mumbai & Kolkata etc..
The population and job person density might totally differ when compared to others so, the cable car is insufficient to satisfy the capacity of our people, that's why we use the metros in India widely.
Thanks for sharing bro
The cablebus is not a substitute for the urban train and subway, in Mexico City they have Sistema Integrado de Movilidad, the cablebus part of the Integrated Mobility System it main purpose is to give bring and access to the people of lower income neighborhoods to the subway, city buses, etc from the areas where they live , usually those neighborhoods are located in hills where the demand and geography dont justify a Subway intended for longer distances . Urbanists have to decide the best approach , it is a 26 million people city.
that girls is such a cutie😍🥰
Everest base camp in Tibet is better than EBC in Nepal.
Congratulations you have good communication to express experience.
Whoever never Fears for Risks and Errors and Bad Critics then they are Fully eligible to become as a WISE EXPERTS always and here Mr Madhavan is also included in this Top Priority LIST somehow thus you are so LUCKY Gentleman now.
Ok Thanks Respected sir.
மிகவும் அருமை மாதவன்❤
Good evening sir 🙏
Its very beautiful, in gonja distance supppper. Sundaram from Bangalore, India 🇮🇳
After the video ended, I thought it might not be a few more hours. Awesome, awesome, Madhavan..your presentation and light recording has mesmerized me..❤❤❤
மெக்ஸிகோவின் கேபிள் கார் பயணம் அருமை. 🚠 🚡 🚟
Gracias.
India kku konduvaralam so that traffic korayum,accident korayum especially honking sound pollution koraiyum
We can use ambulance option this robe car
தமிழ்நாட்டில் மழை பிரதேசங்களுக்கு கொண்டு வந்தால் நல்லா இருக்கும்
Brother so nice video thanks 👌👍🇲🇾 friend
மேற்கு வங்கம் சதுப்புநில காடுகள் பற்றிய ஒரு விரிவான வீடியோ பண்ணுங்க இந்தியா வந்ததும்..... உங்கள் விளக்கும் முறை மிகவும் அருமையாக இருக்கும் யாரும் தெளிவாக குறிப்பிடவில்லை
Nice video madhavan Anna
Wherever you go you got a Tamil friend
Except Mauritius
எங்கள் ஊர் கும்பகோணத்தில் இந்த போக்குவரத்து இருந்தால் trafic என்ற பேச்சுக்கே இடம் இருக்காது 😊
Friend, the flag which you have shown in the title mission mexico Mexico flag the centre emblem is missing in mexico flag, pls check once
மெக்ஸிகோவின் சிவந்த மண் அருமை.
Chance eh illa cable car public transport entha country um yosikala avanga yosichi irukaanga 🎉🎉🎉🎉
பத்ரிநாத் , கேதார்நாத் யாத்திரைகாகு இதுபோல cable car போட்டால் உயிர்சேதங்கள் ஏற்படாது.
am waiting. nanga mexico la irrukura madiri irruku
பயணம் சூப்பர் மாதவன்🎉❤
May be it is not suitable for Chennai population cable car carries less persons..may be we can try in a short distance. May be instalation is very easy and not time consuming as metro
Thank you 🙏
சிவப்பு கலர் கம்யூனிசம்
We can Trust Mr Madhavan Like a ROCK PILLARS because he never hesitate to Share Lots of Goodness with others thereby indirectly Crushing the Disease called Jealousy in a Accuracy methods always.
None will Frankly express Like me but mostly all viewers consider RUclips channel has FUN ZONE.
Way2go ❤💐Mexico view super 👌👍😍🥰🇱🇰
Anna Way to go bey nu sollu la ending la..😅
Capital Mexico City is located in a valley
Once it was a most polluted City.
Now it may have changed
அழகு...
Madhavan is not pregnant, but he never fails to deliver 😃
Good town planning in Nil in our country
Wow super ride and enjoy 😊❤
Way to go madhavn bro ur good afternoon bro very nice video
நம்ம ஊரில் இது வந்தாலும் மக்கள் தொங்கிக்கொண்டுதான் போவார்கள்
வணக்கம் வாழ்த்துகள் நண்பரே திரு.மாதவன்.
Shinchan in Mexico movie.. Kalli chedi😂
Thalaiva vaa Thalaiva waiting for your video
First time I c maxico it's amazing bro tang you ❤
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
நமது நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ளது, அதனால் செயல் படுத்துவது கடினம்.
On time brother ❤❤., Thanks 🙏
I am Tarun in Hosur God bless you mathavan
Madhavan nale mass than ....thank you for given worthful video
Neenga single la thaniya video pota nangalum unga kooda irukra feel ketakkum bro ...
Super maddy sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bro maxico yellow sky ya irukatha
Super na waiting for your video na ❤ nice na
Pray for rafah
Sema video waiting for next episode ❤
❤❤❤❤❤❤❤ 16:10
Welcome bro
Waiting for your video
Super bro 🎉🎉🎉
Congratulations brother ❤❤❤
Wow super,
The only word that can Conquer the whole Globe is just ROCK PILLARS alone because the correct opposite word of it is just TOTAL COLLAPSE only and here I detected it Somehow by Reading Few Rare books in Moore Market zone of Chennai city of Tamilan kottai state of south India already itself.
Ok Thanks for your swift response.
Arumai bro❤
Tamilipas maybe chances for go to the place explain history.
Super super super bro ❤
Mexican food tour video podunga