Vaanile Thenila Aaduthe-S. P Balasubramaniyam& S.P.Sailaja Live programme

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • Film-Kakki Sattai
    Music-ILAYARAJAH
    Singers-SP BALASUBRAMANIYUM&S.JANAKI

Комментарии • 233

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg 2 года назад +217

    பாசமலர்களுக்கு ஒரு லைக் கொடுங்கா.....

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 2 года назад +102

    இசைஞானி +பாடும் நிலா+ஜானகி அம்மா கூட்டணி என்றும் சிறப்பே,
    வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 2 года назад +101

    சைலஜா அம்மா cute ....... ஆடம்பரமில்லாத எளிமையான உடை .... அருமை அருமை

    • @satishkamala6836
      @satishkamala6836 5 месяцев назад +1

      Very Dignified LADY. Always simple and well dressed

    • @rugminikm6386
      @rugminikm6386 2 месяца назад +1

      ​@@satishkamala6836and you 😊

  • @s.senthilkumarsenthi4351
    @s.senthilkumarsenthi4351 2 года назад +63

    அண்ணன் தங்கை இணைந்து பாடியுள்ளார்கள் ! Spb சார் ஹீரோ போல் இருக்கார் ! இசை வடிவில் நீங்கள் என்றும் எங்கள் இதயங்களில் குடிகொண்டுள்ளீர்கள் !

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 года назад +39

    ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரு இசைக்குயில்கள் 👍👍👏👏இறவா வரம் பெற்ற குரலுக்கு சொந்தக்காரர் SPB.Sir👍👍👍❤️❤️❤️❤️

  • @siva__0162
    @siva__0162 2 года назад +96

    அரிய சொத்து இழந்துவிட்டோம்
    இருந்தும் நிலா உங்கள் நினைவுகள் என்றும் நீங்காது
    ஏனெனில் நீங்கள் மறையவில்லை
    மாறாக எங்கள் நெஞ்சங்களில்
    இசையாய் வாழ்கிறீர்கள் sir

  • @a.j.thilak3855
    @a.j.thilak3855 2 года назад +123

    அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன.

    • @miamohamed
      @miamohamed 9 месяцев назад +1

      அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன.

  • @aaa-vnr
    @aaa-vnr 2 года назад +126

    இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.....
    S.P. பாலசுப்பிரமணியம்.. சார் ரியல் ஹீரோ...🙏🙏🙏🙏

  • @haripriya9622
    @haripriya9622 2 года назад +101

    அய்யா உங்கள் பாடல் ஒன்றே எங்களுக்கு உயிர் மூச்சு

  • @alagudurai1035
    @alagudurai1035 2 года назад +44

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் spb சாரை மறக்க முடியாது 🙏🙏

  • @abianutwins3908
    @abianutwins3908 2 года назад +56

    அந்த துடிப்பும் துள்ளலும் அப்படியே கடைசி வரை ரசித்து ரசித்து பாடலை பாடிய பாலுசார்..

  • @estherglory1053
    @estherglory1053 2 года назад +20

    Miss you spb sir
    எப்போதும் மாறாமல் இருக்கும் குரல் எனக்கு இன்பம் துன்பம் ஆறுதல் தருவது spb sir song என்னுயிர் இருக்கும் வரை தேன் வந்து பாயும் miss you spb sir

  • @S.A.U.A
    @S.A.U.A 2 года назад +163

    எந்த காலத்திலும் மாறாத குரல் Spb sir

  • @RameshBabu-gl8se
    @RameshBabu-gl8se 2 года назад +11

    அன்பு, பாசம், அடக்கம், அக்கறை, அர்ப்பணிப்பு, நேர்மை, கருணை, பணிவு, அசாத்திய திறமை - இப்படி S.P.B. சாரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள எத்தனை விஷயங்களுள்ளன!!! அவரைப்பற்றி நினைத்தாலே கண்கள் கலங்குகின்றன. SAME MESSAGE PAKKA I CAN SAY

  • @RoopaJagi
    @RoopaJagi 2 месяца назад +1

    ಆಹಾ....ಅಣ್ಣ ತಂಗಿಯ ಗಾಯನ ಅದ್ಭುತ ಅತ್ಯದ್ಭುತವಾದ ಗಾಯನ ಎಸ್.ಪಿ.ಬಿ.ಸರ್.🙏🙏
    ಶೈಲಜಾ ಅಮ್ಮಾವ್ರು ಎಷ್ಟು ಸರಳವಾಗಿ ಸುಂದರವಾಗಿದ್ದಾರೆ.ಸೂಪರ್ ಅಮ್ಮ.🥰🥰🙏🙏🙏🙏

  • @senthilkumara7907
    @senthilkumara7907 2 года назад +25

    இயற்கையான இசைக்குழு எந்த ஆடம்பரமும் இல்லை... ஆனாலும் மிகவும் தரமாக உள்ளது சிறப்பு... எல்லோரையும் இளமைக்காலத்தில் பார்க்க முடிகிறது... மிக்க மகிழ்ச்சி ரங்கராஜ் அண்ணா...

  • @manivannand3406
    @manivannand3406 2 года назад +42

    அழுகையாய் வருகிறது, நீங்கள் இல்லாததை நினைத்து... கடவுள் மிகவும் கொடூரமானவன் போலும்...

    • @Senthilnathan24
      @Senthilnathan24 Месяц назад

      அந்த கடவுள் அருள் இருந்ததால் தான் அவரின் இறுதி காலம் வரை அவரை பாடவைதிருக்கிரார்

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 года назад +12

    பாச மலர்கள் பாடி உள்ளார்கள்...
    Spb+ ஜானகி+இளையராஜா சூப்பர், spb sir இல்லாதது வருத்தம்
    தருகிறது ......
    All over Indian musical dictionary
    எஸ் ஜானகி & spb

  • @shambhavieventsorchestra9740
    @shambhavieventsorchestra9740 2 года назад +9

    ல ல ல ல ல ல ஹம்மிங் வேற லெவல் பாடிய விதம் வேற லெவல் சார்

  • @arunc4248
    @arunc4248 2 года назад +62

    Sp Sailaja, no expression in face but giving all expressions in song, jus like Janaki

  • @pandithurai1243
    @pandithurai1243 9 месяцев назад +4

    ஒரு மனிதனுக்கு தன்னடக்கம் ரொம்ப முக்கியம் அது என் தலைவன் இசையமைப்பாளர் தேவா அண்ணன் கிட்ட மட்டும் தான் இருக்கு இப்படிக்கு 90கிட்ஸ்

  • @nayeemahamed9808
    @nayeemahamed9808 2 года назад +75

    இசை உலகில் எத்தனையோ பேர் கம்போஸ் செய்யலாம், ஆனால் இளையராஜா பக்கம் நெருங்க முடியாது.

  • @suryakalarajendran7414
    @suryakalarajendran7414 4 месяца назад +1

    SPB SIR 🎉 என்ன ஒரு அழகான குரல்🙏 சார் 🎉 உங்கள் & மேம் குரலால் தான் இந்த பாடல் எனக்கு மிக மிக மிக ரெம்ப பிடிக்கும் சார்🎉

  • @navasmohammed1870
    @navasmohammed1870 2 года назад +9

    Wow what an Marvelous singer Our S P B sir...goosebumps....He is still living in every one heart those who likes music..

  • @vijayalakshmigr3959
    @vijayalakshmigr3959 2 года назад +38

    Melody king spb sir. 👍👍
    No one can replace u sir, one and only legend in this world. 🙏🙏
    So cute voice shilaja mam.

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 2 года назад +11

    Sailaja mam great legend super 👌🏿 voice..spb sir no words

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 2 года назад +29

    S P Shailaja has got very sweet voice and she is equally cute.

  • @m.r.r8408
    @m.r.r8408 Месяц назад +1

    My wife and I have been to a concert by SPB and 14 -16 year old Shylaja at Pittsburgh Balaji temple. Small hall, less than 200 people. This was in 1979 or 1980. Beautiful memories of that day! Rest in peace SPB sir. We love you and your family Shylaja mam. ❤️

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 2 года назад +14

    Literally getting tears when I hear Sri SPB"s voice

  • @souravsreedhar5310
    @souravsreedhar5310 2 года назад +7

    Spb Sir , Sp Sailaja Mam magical voice ❤️❤️❤️🎼🎼🎼💯💯💯🥰🥰🥰🥰🎤🎤🎤
    Brother and Sister super perfomence💯💯💯💯🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🎼🎼🎼

  • @nagarajanmuralidaran929
    @nagarajanmuralidaran929 2 года назад +28

    SPB is always a king...shilaja mam is typical south Indian cute girl..

  • @cmmnellai3456
    @cmmnellai3456 2 года назад +7

    80 kalin medai katcheri.....oorla local trouple la patha gnabagam.... synthesizer illams....asal vathiyangal vaithu azhagana uruvakkam......super.....

  • @ushanjalikoya7306
    @ushanjalikoya7306 Год назад

    ఎంత పసితనం. అద్భుతమైన అనుభూతి అన్నా చెల్లెళ్ల స్వరాలు🌹🙏🌹

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 2 года назад +34

    See how they enjoy their singing with effortless ease. That's the hallmark of the legend all through his career

  • @vasanthamalliga2351
    @vasanthamalliga2351 2 года назад +13

    Sir and sister padum padal barka kollai allagu i love sir

  • @gopalakrishnand6450
    @gopalakrishnand6450 2 года назад +12

    Very young and cute Shylaja. Simply beautiful. Her voice also.

  • @jpr2000
    @jpr2000 2 года назад +4

    Very young Sbp and his voice... Romba naal achi intha madhiri sbp sir ai parthu.. This video is golden days locker..

  • @lathaselvakumarlsk7135
    @lathaselvakumarlsk7135 2 года назад +17

    Woww.. Nice to hear SPB sir's voice.. Really Mesmerizing voice.. You are the one and only legend in the musical world sir.. 🙏 🙏 🙏

  • @sridharr4251
    @sridharr4251 2 года назад +14

    This must be sometime mid 80s. Spb sirs voice exactly matches the original song.👏👏👏

    • @sishrac
      @sishrac 2 года назад +4

      Yes, I went to watch one of their shows in Boston when they toured the USA back in the mid 80's too.

    • @DAS-jk3mw
      @DAS-jk3mw Год назад

      Exactly

  • @Muralidrn
    @Muralidrn Год назад +3

    This is my favourite song and this is the first song I sang in the stage competition when I was in school and won first prize. This song is Very close to my heart

  • @simsondavid2513
    @simsondavid2513 2 года назад +14

    SPB Sir looking like hero
    Handsome

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 2 года назад +61

    மைக் adjust செய்யும் அந்த அன்பு அக்கறை

    • @selvirajanparamasivan7893
      @selvirajanparamasivan7893 2 года назад +2

      Atuthan namma "character diamond" S P B sir. But now he is no more. What a pity...? I can't digest it. "Intha thaagam marainthalum isaiyai malarveen" Avar padiya vaira varigalal naam nammai thartrikolvom,,! Vaaru yenna seiyamudiyum...?!

    • @howtonameit4633
      @howtonameit4633 2 года назад +2

      Nijam .... Usuru ...

    • @BC999
      @BC999 7 месяцев назад

      His own sister, right?!

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 4 месяца назад

      @@BC999 yes ofcorse

    • @BC999
      @BC999 4 месяца назад

      @@premadharmalingam3938 That is why I meant there is NOTHING to silaagichify for a sister adjusting a mike for her brother!

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +39

    SP shailaja man's voice really superb

  • @sprajanadar9556
    @sprajanadar9556 3 месяца назад

    Very nice
    Excellent sir
    With out BGM
    NO BODY cannot do like this

  • @spbspb9070
    @spbspb9070 2 года назад +20

    Excellent..... Spb sir... No one replace him👏👏💐👏👏

  • @haripriya9622
    @haripriya9622 Год назад +1

    இசை தெய்வம் என்று சொல்ல வா இசை சக்ரவர்த்தி என்று புகழவா. உங்களை ஏன் கடவுள் பறித்து கொண்டு சென்றார். நினைத்து பார்க்க முடியவில்லை அப்பா. உங்கள் பாடல் உள்ள வரை உங்கள் பெயர் நிலைத்து நிற்கும். யாரும் உங்கள் இடத்தில் இருந்து எங்கள் இருதயத்தில் வாழ முடியாது. காற்றில் கலந்த குரல் எங்கள் உயிரில் சேர்ந்தது.

  • @sankarand9728
    @sankarand9728 2 года назад +5

    very young spb...looking good...this program must be after kakki sattai release in 1985...

  • @dhakshinamoorthytn2974
    @dhakshinamoorthytn2974 Год назад +1

    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா ஆசை
    தீரும் நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா ஆசை
    தீரும் நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    வானம் பாடும்
    பாடல் நானும் கேட்கிறேன்
    வாசப்பூவை கையில்
    அள்ளி பார்க்கிறேன்
    மூங்கில் காட்டில்
    காதல் ஊஞ்சல் போடவா
    காமன் தேசம் போகும்
    தேரில் ஆடவா
    ஆசை பூந்தோட்டமே
    பேசும் பூவே வானம்
    தாலாட்டுதே வா
    நாளும் மார் மீதிலே
    ஆடும் பூவை தோளில் யார்
    சூடுவார் தேவனே
    மைவிழி பைங்கிளி
    மன்னவன் பூங்கொடி மார்பிலே
    மைவிழி பைங்கிளி மன்னவன்
    பூங்கொடி மார்பிலே தேவனே
    சூடுவான்
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    ஆசை தீரும்
    நேரமே ஆடை நான்
    தானே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    .
    பூவை போல
    தேகம் மாறும் தேவதை
    பார்வை போதும் மேடை
    மேலே ஆடுதே
    பாதி கண்கள்
    மூடும் காதல் தேவியே
    மோக ராகம் பாடும்
    தேவன் வீணையே
    மன்னன் தோல்
    மீதிலே மஞ்சம் கண்டேன்
    மாலை பூங்காற்றிலே நான்
    ஆடும் பொன்
    மேகமே ஓடும் வானம்
    காதலின் ஆலயம் ஆனதே
    கண்களே தீபமே
    ஏந்துதே கை விரல் ஆயிரம்
    கண்களே தீபமே ஏந்துதே
    கை விரல் ஆயிரம்
    ஓவியம் தீட்டுதே
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    ஆசை தீரும்
    நேரமே ஆடை நான்
    தானே ஓ
    வானிலே தேனிலா
    ஆடுதே பாடுதே வானம்பாடி
    ஆகலாமா
    மேகமே காதலின்
    ஊஞ்சலாய் ஆனதே நாமும்
    கொஞ்சம் ஆடலாமா
    Vaanile Thenila Lyrics in English :
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Vaanam paadum paadal naanum ketkiren
    Vaasapoovai kayyil alli paarkiren
    Moongil kaatil kaadhal oonjal podava
    Kaaman desam poghum thaeril aadava
    Aasai poonthotamae pesum poovae
    Vaanam thaalatuthae vaa
    Naalum maar meethilae aadum poovai
    Tholil yaar sooduvaar devanae..
    Maivizhi pyngili mannavan poongudi maarbilae
    Maivizhi pyngili mannavan poongudi maarbilae
    Devanae sooduvaan
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..
    Aasai theerum neramae aadai naan thaanae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    laaa..la la la..
    Poovai polae dhegham maarum devadhai
    Paarvai podum medai melae aaduthae
    Paathi kangal moodum kaadhal deviyae
    Mogha raagham paadum devan venayae
    Mannan tholmeethilae manjam kanden
    Maalai poongaatrilae naan
    Aadum ponmeghamae oodum vaanam
    Kaadhalin aalayam aanathae
    Kangalae deepamae enthuthae kai viral aayiram
    Kangalae deepamae enthuthae kai viral aayiram oviyam theetuthae
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..
    Aasai theerum neramae aadai naan thaanae..oooh..
    Vaanilae thaenila aaduthae paaduthae
    Vaanampaadi aaghalaama..
    Meghamae kaadhalin oonjalaai aanathae
    Naamum konjam aadalaama..

  • @venkatyannam3993
    @venkatyannam3993 8 месяцев назад +1

    Proud to be Telugu for having such God gifted person SPB

  • @apremaraju2620
    @apremaraju2620 2 года назад +3

    🤗🤗🤗 sp balasubramanyam sir voice... No change

  • @leenathangaraj5163
    @leenathangaraj5163 2 года назад +12

    We miss you physically SPB sir
    You live forever in your songs..

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 года назад +3

    Wow Super nice and brother spb sister spshalaja ok thanks brother and sister ok thanks ♥️♥️♥️♥️👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sindhut7477
    @sindhut7477 2 года назад +9

    One & only SPB sir 🙏 live in our heart... Cant hear without tears...

  • @singwithpramod2219
    @singwithpramod2219 2 года назад +27

    🙏🙏🙏🙏🙏🙏 O FRINDS IT IS FROM KERALA. WHAT A TIME IT WAS. S P B SIR POLE ORU PADAGAR INI VARUMA. 👍🏼🙏🙏. I CANNOT EXPRESS MY FEELINGS THROUGH WORDES. VALGA TAMIL FILM MUSIC. I AM ABIG FAN OF IT LIKE YOU. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 4 месяца назад

    ஹீரோ பாலு சார் அழகு தங்கை ஷைலஜா வாவ் பாடுவதற்கே அவதாரம் எடுத்த என் பாடும் நிலா* பாலு*சார் மீண்டும் வாங்க சார் உங்களை மிஸ் பண்றோம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @VijayaSk-to3oq
    @VijayaSk-to3oq Год назад +1

    கடந்த காலங்களின் நினைவலைகள்

  • @senthilnalini2004
    @senthilnalini2004 2 года назад +7

    After this divine voice we are now forced to hear bhaghvathar voice now and it's a hit . 😭

  • @MAHIMAHI-ry4yc
    @MAHIMAHI-ry4yc Год назад +1

    ಮೈ ಫೆವರೇಟ್ ಸಾಂಗ್ 🎤🎤🎤🎤ಸೂಪರ್ ಸಿಂಗಿಂಗ್ sp ಸರ್ ಸೈಲಾಜ್ ಮೇಡಂ 👍👌🙏🙏🙏🙏

  • @manirtr1510
    @manirtr1510 4 месяца назад

    SP பாலசுப்பிரமணியம் - SP சைலஜா 💯 இசைஞானி 🔥🔥🔥

  • @mohammedhussain2549
    @mohammedhussain2549 2 года назад

    Spb sir madiri evanalayum padamudiyathu 🙏🙏🙏

  • @schooldevils1613
    @schooldevils1613 2 года назад +1

    1952 👆👆 అన్ని అనుకుంటా నాకు తెలియదు 💘

  • @devisri4229
    @devisri4229 2 года назад +10

    Very very super SBP sir voice

  • @PradeepKumar-yb3yx
    @PradeepKumar-yb3yx Год назад

    Soprano Sax vaasikkum Rajuvum, Triple Congo Vaasikkum Sundaram, MADURAI KARANGA. ENNODA ORCHESTRA LA ENKOODA PLAY PANNINATHU EN NANBARGAL!!!!!!

  • @ArunKumar-kf4su
    @ArunKumar-kf4su 9 месяцев назад +1

    Anna Chelli super

  • @dr.anandephremnath5445
    @dr.anandephremnath5445 Год назад

    It is easy to expose the exact music in recent days with technology. But on those days it chanceless to deliver the exact outcome. Great legend singers and as well as Musicians. Great effort.

  • @vanisri8180
    @vanisri8180 2 года назад +1

    Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧😧 Meeru Learanna Cheadu Nizam Jeernichukoleka Pothunnam Meeru Legend Singer, Love you Soooooo much Balu Bangaram

  • @mk-momentsoflife9368
    @mk-momentsoflife9368 2 года назад +9

    Great singing by both and superb musical troop

  • @senthila8191
    @senthila8191 2 года назад +1

    Ungal pattukku ellorum adimai

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 года назад +1

    Nice. Sis Shailaja has a unique voice.

  • @vidyasagarinala5840
    @vidyasagarinala5840 Месяц назад

    Where are you spb sir. We love you and miss you sir. You are the gift to our india sir.

  • @madhavann3000
    @madhavann3000 Год назад +3

    I like Spb sir voice.

  • @nandhunandhu3640
    @nandhunandhu3640 2 года назад +5

    I love ..tamil shows 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm 4 месяца назад

    இசை சக்கரவர்த்தி S P பாலசுப்ரமணியன் புகழ் வாழ்க

  • @rvalluvan2581
    @rvalluvan2581 2 года назад +9

    SPB sir voice vera level

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад +4

    Its not easy to handle these kinds of songs super....

  • @pksanupramesh178
    @pksanupramesh178 7 месяцев назад +1

    Super 👍 sanu എറണാകുളം 2-2-24

  • @VijayantiPappu
    @VijayantiPappu 2 года назад

    Cinema has become incomplete without spb sir😭😭😭😭😭

  • @jayabaskarv5098
    @jayabaskarv5098 2 года назад +9

    Sp Sailaja madam voice beautiful 👍

  • @subashinisubramaniam9475
    @subashinisubramaniam9475 2 года назад +7

    What a smart voice.amazing

  • @hellosarith
    @hellosarith 2 года назад +1

    What a performance. Live is the best. It tells the truth about an artist.

  • @Radha_Samayal
    @Radha_Samayal Год назад

    என்றும் இனிமையான குரல்,

  • @VIVAN_VEDATMIKA
    @VIVAN_VEDATMIKA 2 года назад +1

    For SP, lyric is in his heart.. ❤️.. Just singing so cool..

  • @kavitharanik.r.5759
    @kavitharanik.r.5759 2 года назад

    செம பாட்டு படத்தில் கமல் சாரின் டான்ஸ்கூட சூப்பர்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 года назад +3

    Andum manathi valum s p b sir 🙏 🙏 🙏

  • @ambika7980
    @ambika7980 2 года назад +4

    Semmaaa voice super 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Jigifanz
    @Jigifanz 2 года назад +2

    How beautiful, thanks for uploading

  • @supriyasubash6506
    @supriyasubash6506 2 года назад +2

    SpB Anna SylachaSuper both Voice superb MISS you Anna SpB Anna

  • @surekhasithish2460
    @surekhasithish2460 2 года назад +4

    Memorable voice by SPB.

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 5 месяцев назад

    Konjam care yaduthenthal enum 10 years eruntherukalam❤

  • @kbalachandran2007
    @kbalachandran2007 2 года назад +1

    Pulling smoothly and pleasure fully to the past. 🌷🌷🌷🎺

  • @qf8822
    @qf8822 2 года назад +4

    வறுமை காரணமாக கலை மாமணிகள் மலர்ந்தது 👍

  • @tatathelorry
    @tatathelorry 2 года назад +10

    Beautiful!

  • @archanakn3424
    @archanakn3424 2 года назад +3

    U will stay in our heart forever... miss u everyday appa

  • @AbdulRahman-wr6yu
    @AbdulRahman-wr6yu 2 года назад +6

    The great singer spb sir 👌😍

  • @sujasatheeshsatheesh8874
    @sujasatheeshsatheesh8874 2 года назад +1

    Ettanum aniyathiyum supper sir super mam

  • @kousalyakousalya7191
    @kousalyakousalya7191 2 года назад +7

    Spb sir u ever living in our heart

  • @ananthdharani8648
    @ananthdharani8648 2 года назад +5

    Brother and sister buetyful

  • @niyaskhan3911
    @niyaskhan3911 2 года назад +2

    Brother & Sister 👍❤️❤️

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Год назад +1

    Always, I love you so much my dear SPB Appa💖. At the same time I love your voice so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so so much my dear SPB Appa💖💖💖💖💖💖💖💖💖. Please please please take me also with you my dear SPB Appa💖💖💖💖💖💖. Always, I want to live with you and always, I want to hear your songs from your Wonderful Voice❤, Sweet Voice❤, Lovely Voice❤, Beautiful Voice❤, Amazing Voice❤, Magical Voice❤, Miracle Voice❤ my dear SPB Appa💖💖💖💖💖💖💖💖. Your always living in my heart💖 my dear SPB Appa💖💖💖💖💖💖💖.

  • @lawrences9125
    @lawrences9125 2 года назад +8

    Xcellent sir