அறிவிப்பு 💁👉👀👂 இந்த ரயில்கள் அனைத்தும் 2020ல் தெற்கு ரயில்வேயால் பரிந்துரை செய்த ரயில்கள், நான் அதை உங்களிடம் இப்போது கூறினேன், இவை எதுவும் பொய் அல்ல ( என்னிடம் ஆதாரம் உள்ளது)
மெயின்லயன் பயனிகளுக்கு மறுபடியும் தென்னக ரயில்வேயின் பெரிய ஆப்பு மெயின் லயனை தான் பாசஞ்சர் போக்குவரத்து முக்கியம்கிடையாது இது கேரிடர் லயன் என்று மயிலாடுதுறை ஜங்சனில் தென்னக ரயில்வே மேளாளர் அறிவித்து விட்டானே இனிமேல் ஒரு ஒருரயிலாக கேன்சல் பன்னுவான் கள் அதான் நடக்கபோகுது மெயின் லயனில் பஸ்காரன் நம்லயனில் கொழிப்பான்கள் வாழ்க தென்னகரயில்வே
மெயின்லைனில்தஞ்சாவூர் வரையில் இரட்டை ரயில்பாதை மிக மிக அவசியம் இதனைச் சார்ந்த m p m l a க்களும் தங்கள் சொந்த ஆம்னி பஸ் வருமானம் சுயநலத்திற்காக வாய் திறப்பதே இல்லை கேரளாவைப்பார் அனைத்து நகரங்கள் தமிழ்நாட்டு எல்லைடிவிசன் சக்கை போடு போடுறான் இங்குள்ள சுயநலயமிகள் சொந்த நலனில் கல்லாகட்டுகின்றனர் கட்சி லேபிலில்
திண்டிவனத்தில் இருந்து சென்னை எழும்பூர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு expres ரயில் விடலாம்.திருமால்புர் வரை மாத்தி திருத்தனி, அரக்கொனம்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியாக செண்ணை எழும்புர் விரைவுரயில் விடலாம்
விழுப்புரம் கோட்டம் புதிதாக கட்டமைக்க வேண்டும். மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் கடலூர் விழுப்புரம் மார்க்கமாக பகல் நேரங்களிலும் மாலை வேளைகளிலும் இரயில்கள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும்.
Please consider Senior citizens ticket concession again for the people. It's been eliminated temperorily during Corona period, but continuing without any information. Please ask Railway ticket concession again for the Senior Citizens...
No development in Chennai and Mumbai route, past 50 years, lot of areas not double track, not electrified all the trains took 24 hours to reach mumbai. It is one of the important route for both passenger and goods transport. If central railway has to take action to implement. South eastern, and southern railway portion are completed double track and electrification. Only Central railway portion yet to develop. Can the railway ministry took action immedietely?
திருப்பதி டூ ராமேஸ்வரம் வழி சித்தூர் காட்பாடி திருவண்ணாமலை விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மானாமதுரை வழியாக புதிய ரயில்விடவேண்டும்
@@johnbalasundaram2484 காலம் காலமாக கோவை to நாகர்கோவில்/தூத்துக்குடி இணை அதிவிரைவு ரயில்சேவை இருக்கின்றதே தவிர நேரடி ரயில் இல்லை. நான் பலமுறை அந்த ரயிலில் தான் என் சொந்த ஊருக்கு பயணம் செய்து உள்ளேன்
Same Kanniyakumari to Newdelhi, Kanniyakumari to Jammu Tawi, kanniyakumari to Dibrugarh Ithu ellamey.... Kerala vailyathaan.. Poguthu... Not use in 98% TAMILNADU PEOPLES 👆👆 இதுல ஒண்ணாவது... திருநெல்வேலி, மதுரை, சேலம் வழியா போகலாம்...
திருநெல்வேலி to பாலக்காடு train... Night 11:00pm க்கு போகுது.... இதனால... அட்ட ராத்திரி... யாரு அந்த train use பண்ணுவாங்கண்ணு தெரில..... அதுவும் correcta(5:00am kku கேரளா reach ஆகுறது போலவே timing 🔥🔥🔥 இதுவும் full கேரளா kku தான் support....)return timing அப்டித்தான்.. புணலூர் 10:00pm night வருது...4:00am திருநெல்வேலி reach ஆகுது.... யாருக்கும் use இல்ல.... Main (திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை,) 👆👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻கொஞ்சம் timing மாத்தி வச்சா போதும்... மார்னிங் (5:00am From திருநெல்வேலி எல்லோருக்கும் usefull அது 👆👆👆tourist Attrative place... செங்கோட்டை, அரியங்காவு, தென்மலை, புணலூர் வழியா போகலாம் same return....பொறுமையா 3:00pm பலகாடு ல இருந்து புறப்பட்டு... 10:00 pm தென்காசி வரது போல... Timing வைக்கலாம்.... இத naama சொன்னா... லூசு பயன்னு திட்டுவானுங்க 😄😄😄😄😄😂
ஏற்கனவே சென்னை எழும்பூர்-மதுரை வரைக்குமான ஏற்கனவே முடிந்து ஓராண்டுக்கு மேலான இரட்டை ரயில் பாதையில் ஏன் இன்னமும் ஒரு புதிய ரயில் கூட இயக்க தெற்கு ரயில்வே இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? அதை உடனே தீர்த்து வைத்து தேவையான ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் இனியும் காலந்தாழ்த்தாது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்
What is the intake capacity of the MDU division and maintenance? There is still a congestion at Dindigul station, which not addressed till now. MDU division can't afford, for the additional support, unless feasible study is result oriented
Between Bangalore & Trichy only 1 daily train is operating currently. Thanks for SR for introducing 2 more trains between these to cities. In that One day time train will be most welcome. Let's hope.
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ஒரு ரயில் கூட இல்லை. விழுப்புரம் அல்லது காட்பாடி வழியாக ரயில் மாறி செல்லலாம் என்றால் எந்த ஒரு ரயிலின் நேரமும் இணைப்பு ரயில் வசதி கொண்டதாக கால அட்டவணை அமைக்கப்படவில்லை. நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பஸ்ஸிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. வயதானவர்களுக்கு சற்று சிரமம்தான்.
Cuddalore port to virudhachalam railway line la rendu train dhan pogudhu 1) thirupadripuliyur to trichy Demu 2) smvt Bangalore to karaikal train Indha line la extra train vidanum.... Chennai and south side pora train kuda virudhachalam illana cuddalore port pogavendiyatha irruku.... Extension train: 1)Salem to cuddalore port Demu train... 2)Kollam express sengottai route vara andha trainaa virudhachalam villupuram pogama route aa neyveli vadalur cuddalore panruti route la vidanum 3)Cuddalore port to coimbatore 4)Cuddalore port to thirunelveli train via vadalur neyveli virudhachalam trichy vidanum.....
நன்றி. திருவாருர் காரைக்ஞ வந்த விட்டது. கோயம்புத்தூர் பெங்களூர் மார்ச் மாதம் வருகிறது. மற்ற ரயீல்கள பற்றி தேரியவில்லை. மேலும் ஜதராபாத் சென்னை சார்மினார் கன்யாகுமரி நீட்டிக்கப்பட் இருப்பதாத ஒரு சேய்தி. லை
Thanks for the vital information Dear. Lord Jesus bless you. Suggestion: A superfast express from Cuddalore Port Junction to Trivandrum via Chidambaram, Trichy, Shencotta and Quilon to benefit thousands of students from Kerala studying in Tamilnadu.
மெயின் லைனில் ஆக்கபூர்வமான தேவை கும்பகோணம் - நீடாமங்கலம் புதிய இருப்புப் பாதை. இந்த 20 கிமீ தூர முப்பது நிமிட பயணத்திற்கு பதில் தற்போது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் சென்று மீண்டும் நீடாமங்கலம் வர மூன்று மணி நேரம் வீணாகிறது. ரயில்வே துறைக்கும் லாபம். MP, MLAக்கள் கேட்டுப்பெறுவார்களா
JTJ TO ED passenger train announcement pannuga entha train JTJ la irruthu morning 5.30ku regular train irruthuchu eppo corona la cancelled pannitaga train again entha train JTJ la irruthu ED vara announcement pannuga sir
இனிமேல் சென்னை யில் இருந்து திருப்பூர் வரை புது ரயில் விட வேண்டும். அது போல பொள்ளாச்சிக்கு என்று விட வேண்டும். அது போல் மேட்டுப்பாளையம் வரை விட வேண்டும்.
Had any such thing either thought of or suggested earlier? This is the new initiative of this Govt n we shd support this. It is a public utility n hence this kind of effort is welcome n can be implemented at the earliest. Because, all new additions happened in the north or east or west. South was the least priority. Also, earnings from south is much higher than any other parts of the country as people here rarely cheats Govt utilities.
சென்னை, கோவைக்கு 13 வந்தே பாரத் ரயில்கள் 1. சென்னை, கோவைக்கு 13 வந்தே பாரத் ரயில்கள் என்பது வடிகட்டின பொய் 2. தமிழகத்துக்கு தற்போதுள்ள சென்னை கோவை இண்ட்டர்ஸிட்டி எஸ்பிரஸ் வந்தே பாரத்தாகிறது ஒரு செட் காலையில் கோவையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து இரவில் திரும்பி சென்றடையும் 3. அடுத்த ஒரு செட் கர்நாடகா கோட்டா பெங்களூரு சென்னை ஷதாப்தி 4. மற்றவை யெல்லாம் ஏனைய ஷதாப்தி டில்லி செல்லும் ராஜ்தானிகளுக்கு மாற்றாக இயங்கும் 5. எனது கோரிக்கை - o ஒரு செட்டை நெல்லை - சென்னையிடையே பகலில் இயக்கலாம் இதோ விரிவான திட்டம் - o நெல்லை புறப்பாடு காலை ஐந்தரை மணி ஏழு மணிநேர பயணத்தில் சென்னை சேர்தல் பன்னிரண்டரை மணி o மறு மார்க்கமாக ஒன்றரை மணிக்கு புறப்பட்டு எட்டரை மணிக்கு நெல்லை சென்றடைதல் o இது சாத்தியமாக நெல்லையில் இந்த வேறு பட்ட ரயிலை இரவில் பராமரிக்க பயிற்சி பெற்ற பராமரிப்பு பணியாளர்கள் தேவை இது சாத்தியமே 6. வைகை பல்லவனை மாற்றலாம் பயணிகளுக்கு கட்டணம் கட்டுபடியாகாது
மயிலாடுதுறை விழுப்புரம் வரை இயக்கப்படும் மெ மு எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரம் வரை இயக்க வேண்டும். விருத்தாசலம் சேலம் வரை இயக்கப்பட்டு வரும் பேசஞ்சர் ரயிலை கடலூரிலிருந்து இயக்கப்பட வேண்டும்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு மணியாச்சி பைபாஸ் வழியாக ஒரு ட்ரெயின் விட்டாள் ரொம்ப உபயோகமாக இருக்கும் ஏனென்றால் ஒரு கால் மணி நேரம் திருநெல்வேலிக்கு பஸ் இல்லைஎன்றால் அடித்து பிடித்து தான் பஸ் ஏற வேண்டி இருக்கிறது இதையாவது மதுரை டிவிஷன் பரிசீலிக்குமா
அறிவிப்பு 💁👉👀👂
இந்த ரயில்கள் அனைத்தும் 2020ல் தெற்கு ரயில்வேயால் பரிந்துரை செய்த ரயில்கள், நான் அதை உங்களிடம் இப்போது கூறினேன், இவை எதுவும் பொய் அல்ல ( என்னிடம் ஆதாரம் உள்ளது)
அண்ணா புல்லட் ரயில் கூட வர போவுது.
Innum Trichy Bangalore kku vera train vidala ( except mayilaaduthurai express)
ககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககககஙஙஙஙஙஙஙஙங
@@ansarnishabegum7311 n
பெங்களூரில் இருந்து ஒசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், மதுரை வழியாக இராமேஸ்வரம் வரை இரவு நேர ரயில் சேவை தொடங்க வேண்டும்
Trichy la irunthu bangalore ku day time la vandi Vida sollunga,senior citizens ku useful la irukkum
Mysore to Tuticorin Train should diverted Via Salem Namakkal and also make it superfast
மெயின்லயன் பயனிகளுக்கு மறுபடியும் தென்னக ரயில்வேயின் பெரிய ஆப்பு மெயின் லயனை தான் பாசஞ்சர் போக்குவரத்து முக்கியம்கிடையாது இது கேரிடர் லயன் என்று மயிலாடுதுறை ஜங்சனில் தென்னக ரயில்வே மேளாளர் அறிவித்து விட்டானே இனிமேல் ஒரு ஒருரயிலாக கேன்சல் பன்னுவான் கள் அதான் நடக்கபோகுது மெயின் லயனில் பஸ்காரன் நம்லயனில் கொழிப்பான்கள் வாழ்க தென்னகரயில்வே
மெயின்லைனில்தஞ்சாவூர் வரையில் இரட்டை ரயில்பாதை மிக மிக அவசியம் இதனைச் சார்ந்த m p m l a க்களும் தங்கள் சொந்த ஆம்னி பஸ் வருமானம் சுயநலத்திற்காக வாய் திறப்பதே இல்லை கேரளாவைப்பார் அனைத்து நகரங்கள் தமிழ்நாட்டு எல்லைடிவிசன் சக்கை போடு போடுறான் இங்குள்ள சுயநலயமிகள் சொந்த நலனில் கல்லாகட்டுகின்றனர் கட்சி லேபிலில்
Aranthangi to chennai train please
Trichy to Dindigul train ஐ palani வரை நீட்டிக்கலாம்.
Pollachi. Udumalipettai. Palani Dinugal. Trichy. Thaniyaur. Thirvaluvar. Nagaibech. Varaikum vandi varuma
No
திண்டிவனத்தில் இருந்து சென்னை எழும்பூர் ஒரு மணிநேரத்துக்கு ஒரு expres ரயில் விடலாம்.திருமால்புர் வரை மாத்தி திருத்தனி, அரக்கொனம்,காஞ்சிபுரம் செங்கல்பட்டு வழியாக செண்ணை எழும்புர் விரைவுரயில் விடலாம்
விழுப்புரம்.... தாம்பரம்
ஒரு மணிநேரம் ஒருமுறை ரயில் இயக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்
டெல்லி சென்னை தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டிக்கப்பட வேண்டும். டெல்லி இராமேஸ்வரம் ரயில் இயக்க வேண்டும்
சார் பழைய மாதிரி மயிலாடுதுறை To திருநெல்வேலி பாசஞ்சர் ரயில்களை இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
விழுப்புரம் கோட்டம் புதிதாக கட்டமைக்க வேண்டும். மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் கடலூர் விழுப்புரம் மார்க்கமாக பகல் நேரங்களிலும் மாலை வேளைகளிலும் இரயில்கள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும்.
I'm support
Tuticorin kku additional train operate cheithal nallathu please
We needs via pattukkottai to Chennai
Please consider Senior citizens ticket concession again for the people. It's been eliminated temperorily during Corona period, but continuing without any information. Please ask Railway ticket concession again for the Senior Citizens...
What about Madhurai Kacheguda train?
No development in Chennai and Mumbai route, past 50 years, lot of areas not double track, not electrified all the trains took 24 hours to reach mumbai. It is one of the important route for both passenger and goods transport. If central railway has to take action to implement.
South eastern, and southern railway portion are completed double track and electrification.
Only Central railway portion yet to develop. Can the railway ministry took action immedietely?
அருமையான பதிவு செய்தது மிக் நன்றி🌹🙌👏🙏🕉️👈🤔🇮🇳🇮🇳🇮🇳
செங்கோட்டையில் இருந்து ஈரோடு, திருப்பூா், வழியாக கோவைக்கு இரவு நேர இரயில் விட்டால் பயனுள்ளதாக இருக்கும்
Bro rameshwaram - coimbatore , coimbatore- rameshwaram weekly traina daily traina matha vaipu Iruka...
No
Is it possible Thoothukudi to Coimbatore train.... Railway cancelled the link express...we need direct train
No chance the direct train from Coimbatore to Tuticorin. Because same route. We need CBE to NCJ/TN Link Express
திருப்பதி டூ ராமேஸ்வரம் வழி சித்தூர் காட்பாடி திருவண்ணாமலை விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி மானாமதுரை வழியாக புதிய ரயில்விடவேண்டும்
@@arkgamingoffcl no chance என்று எப்படி சொல்கிறீர்கள். இது காலம் காலமாக ஓடிய ரயில்
@@johnbalasundaram2484 காலம் காலமாக கோவை to நாகர்கோவில்/தூத்துக்குடி இணை அதிவிரைவு ரயில்சேவை இருக்கின்றதே தவிர நேரடி ரயில் இல்லை. நான் பலமுறை அந்த ரயிலில் தான் என் சொந்த ஊருக்கு பயணம் செய்து உள்ளேன்
Covai to mayladuthurai extend via Sirkali villupuram
Give to support
tambaram to cuddalore port?
திருநெல்வேலி To மயிலாடு துறை பாசிஞ்சர் ரயில் விட வேண்டும்
V.good
Gankanagar train nellai varai varuma
12 8 years mudhal nellai railway station old
Kanniyakumari to Rameswaram Train KOLLAM to Rameswaram try pannalaam bro.... (Via Thenmalai, ARIYANGAVU, Sengottai,Tenkasi, Ambasamudram, Tirunelveli,virudunagar, madurai, mana madurai, paramakudi, ramanathapuram, Rameswaram) try pannirukkalaam👍
Same Kanniyakumari to Newdelhi, Kanniyakumari to Jammu Tawi, kanniyakumari to Dibrugarh Ithu ellamey.... Kerala vailyathaan.. Poguthu... Not use in 98% TAMILNADU PEOPLES 👆👆 இதுல ஒண்ணாவது... திருநெல்வேலி, மதுரை, சேலம் வழியா போகலாம்...
திருநெல்வேலி to பாலக்காடு train... Night 11:00pm க்கு போகுது.... இதனால... அட்ட ராத்திரி... யாரு அந்த train use பண்ணுவாங்கண்ணு தெரில..... அதுவும் correcta(5:00am kku கேரளா reach ஆகுறது போலவே timing 🔥🔥🔥 இதுவும் full கேரளா kku தான் support....)return timing அப்டித்தான்.. புணலூர் 10:00pm night வருது...4:00am திருநெல்வேலி reach ஆகுது.... யாருக்கும் use இல்ல.... Main (திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை,) 👆👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻கொஞ்சம் timing மாத்தி வச்சா போதும்... மார்னிங் (5:00am From திருநெல்வேலி எல்லோருக்கும் usefull அது 👆👆👆tourist Attrative place... செங்கோட்டை, அரியங்காவு, தென்மலை, புணலூர் வழியா போகலாம் same return....பொறுமையா 3:00pm பலகாடு ல இருந்து புறப்பட்டு... 10:00 pm தென்காசி வரது போல... Timing வைக்கலாம்.... இத naama சொன்னா... லூசு பயன்னு திட்டுவானுங்க 😄😄😄😄😄😂
Tambaram jassidh express extended to madurai enna aachu
Bro Tiruchirappalli - Lokmanya Tilak Terminus Train Epo bro viduvanga
Therla
Entha Train via:Ariyalur, Virudachalam,Villupuram,Tiruvannamalai, Tirupati direction na vitta usefulla eruku
தஞ்சாவூர் to விழுப்புரம் passenger ரயில் வந்தால் பயனுள்ளதாக யிருக்கும்
Good
Good, but what about mdu-theni-train extending to covai/mettupalayam via karur ,erode&tup.thousands of travellers eagerly expecting!thanks.
Therla bro
ஏற்கனவே சென்னை எழும்பூர்-மதுரை வரைக்குமான ஏற்கனவே முடிந்து ஓராண்டுக்கு மேலான இரட்டை ரயில் பாதையில் ஏன் இன்னமும் ஒரு புதிய ரயில் கூட இயக்க தெற்கு ரயில்வே இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? அதை உடனே தீர்த்து வைத்து தேவையான ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் இனியும் காலந்தாழ்த்தாது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்
Kamban exoprsss திருவாரூர் பட்டுக்கோட்டை வழிதாடாதில்ல எப்போது varum
What is the intake capacity of the MDU division and maintenance?
There is still a congestion at Dindigul station, which not addressed till now.
MDU division can't afford, for the additional support, unless feasible study is result oriented
Between Bangalore & Trichy only 1 daily train is operating currently. Thanks for SR for introducing 2 more trains between these to cities. In that One day time train will be most welcome. Let's hope.
Yes
not daily
wich river
Mmll677u6yyýuuuùù6 ķ
தின்டிவனம் _திருவண்ணாமலை ஆரம்பித்து பலவருடங்கள் ஆகிறது.எப்போது.முடியுமோ?
சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு ஒரு ரயில் கூட இல்லை. விழுப்புரம் அல்லது காட்பாடி வழியாக ரயில் மாறி செல்லலாம் என்றால் எந்த ஒரு ரயிலின் நேரமும் இணைப்பு ரயில் வசதி கொண்டதாக கால அட்டவணை அமைக்கப்படவில்லை. நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பஸ்ஸிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. வயதானவர்களுக்கு சற்று சிரமம்தான்.
ப்ரோ,,திருச்சி to மன்னார்குடி பயணிகள் இரயில் உள்ளதா ?
இப்போது இல்லை
@@sibikumarvlogs Thank you
Nagercoil to valankanni illiya
Soon
Palakkad town to Trichy fast passanger vendom bro karaikkal varaikkum athan tea garden express poguthula bro appo antha trainukkum intha trainkkum demand illama poirum bro
Kandipa extension nadakathu
ப்ரோ பாலக்காடு to திருச்சி பாசஞ்சர் காரைக்கால் better proposel good decisions...
Pollachi .udumalipettai. Palani. Dinugal rout kudutha nalla irukom
The Karaikudi Velankanni Ernakulam express is goes via Thanjavur it is diverted via thiruvarur only it is not a special train
We want a push pull from TNJ to MV in morning as no trains available after MYS to MV So at least one push pull is required from TNJ via KMU ADT to MV
Yes
Amaga inganu covai pogaum illana. Udt to Dinugal poiy Dinugal to mailadurai poi antime la nagapattinam train pudikanum. Romba kasatama iruku
Which engineering stream is best for Indian railways,ECE or EEE?
Cuddalore port to virudhachalam railway line la rendu train dhan pogudhu 1) thirupadripuliyur to trichy Demu
2) smvt Bangalore to karaikal train
Indha line la extra train vidanum....
Chennai and south side pora train kuda virudhachalam illana cuddalore port pogavendiyatha irruku....
Extension train:
1)Salem to cuddalore port Demu train...
2)Kollam express sengottai route vara andha trainaa virudhachalam villupuram pogama route aa neyveli vadalur cuddalore panruti route la vidanum
3)Cuddalore port to coimbatore
4)Cuddalore port to thirunelveli train via vadalur neyveli virudhachalam trichy vidanum.....
Thirunelveli appuram kuda tamilmadu eruku example Nagercoil and Kanyakumari.. Anga lam train station ellaya...
Thrchi to via( sirkali chidabaram ) Villupuram train new
நன்றி. திருவாருர் காரைக்ஞ வந்த விட்டது. கோயம்புத்தூர் பெங்களூர் மார்ச் மாதம் வருகிறது. மற்ற ரயீல்கள பற்றி தேரியவில்லை. மேலும் ஜதராபாத் சென்னை சார்மினார் கன்யாகுமரி நீட்டிக்கப்பட் இருப்பதாத ஒரு சேய்தி.
லை
Tuticorin to coimbatore train viduvangala
Thanks for the vital information Dear.
Lord Jesus bless you.
Suggestion: A superfast express from Cuddalore Port Junction to Trivandrum via Chidambaram, Trichy, Shencotta and Quilon to benefit thousands of students from Kerala studying in Tamilnadu.
Oh..
Now new mp fulfilled it? 🤔
Chennai to Cuddalore ECR Railway Line project?
Bro. Sengottai to Thambaram rail illai ya via thirunelveli
Iruku,
This news was published in 2020 itself. Did railway board approve any of these requests ??
Yes, only one train
Lot of passenger trains stopped in delta please start the trains
Mq to manamadurai pl extend to rameswaran and both l to side ill eyakkaum
இது எப்போ வந்த செய்தி? இரட்டை பாதை முடிந்தால் தான் நெல்லை தூத்துக்குடி நரகர்கோயில் பயனடையும்
2020 la vanthathu
மெயின் லைனில் ஆக்கபூர்வமான தேவை கும்பகோணம் - நீடாமங்கலம் புதிய இருப்புப் பாதை. இந்த 20 கிமீ தூர முப்பது நிமிட பயணத்திற்கு பதில் தற்போது கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் சென்று மீண்டும் நீடாமங்கலம் வர மூன்று மணி நேரம் வீணாகிறது.
ரயில்வே துறைக்கும் லாபம்.
MP, MLAக்கள் கேட்டுப்பெறுவார்களா
காரைக்குடி to தாம்பரம் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த ரயில் தான் புதியது இல்லை.
New train also varuthu
கடலூர் வழி விருத்தாசலம் சந்திப்பு சேலம் கோயம்புத்தூர் விரைவுவண்டி இருமார்க்கத்திலும் இயக்கப்பட வேண்டும்
JTJ TO ED passenger train announcement pannuga entha train JTJ la irruthu morning 5.30ku regular train irruthuchu eppo corona la cancelled pannitaga train again entha train JTJ la irruthu ED vara announcement pannuga sir
If they had built a line along the ECR route till Chidambaram which connects the main line. Most of the issues would have been resolved
செங்கல்பட்டு இருந்து கொயம்பேடு ஆவடி.அம்பத்துர் கிண்டி வழியாக ரயில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு ரயில் விடலாம்.
இனிமேல் சென்னை யில் இருந்து திருப்பூர் வரை புது ரயில் விட வேண்டும்.
அது போல பொள்ளாச்சிக்கு என்று விட வேண்டும்.
அது போல் மேட்டுப்பாளையம் வரை விட வேண்டும்.
🚅TIRUPPUR to.chennai..{cotton City}..express⚡⚡⚡
What about Town Railway Station Krisnancoil is without any traffic losing a lot of money.
Madurai Tejas Nagercoil varai extended panuvangala?
No
வாய்ப்பு கம்மி
@@ilayarajaraja591 Tirunelveli varayavath varuma 😄
வாய்ப்பில்லை...
Bro chidambaram , sirkazhi Mayiladuthurai line la ஒண்ணுமே இல்லயே
2 train varuthe
@@sibikumarvlogs ena train bro ?
@@jd_king_yt Tambaram - sengottai, Tambaram - karaikudi
@@sibikumarvlogs ohhh. Nalathu , athu accept panni morning train aah vitta nalathu 🙂 bro
Bro Ksr Bangalore to Karaikal passenger train running Date
Therla
Intha videola Pattukottai station la first platforms munndi iruthuthu yena platform goods or demuka
Engine halt ku
UTSஆப் வேலை செய்கிறதா தயவுகூர்ந்து சொல்லவும் ....இது எனது மொபைலில் வேலை செய்யவில்லை
Athu work agathu
எனது மொபைலில் ஒர்க் ஆகவில்லை மொபைல் சேஞ்ச் பண்ணிட்டு அதனால் இருக்குமோ
@@வினோத்சிற்பி no, athu Chennai trains ku mattum than work agum, namma lam station la poi than ticket edukanum, phone problem la illa
@@sibikumarvlogs it ll work for unreserved ticket .
@@ohmN2023 but not working for anybody
Madurai to bodinayakanur train epo bro varum ?
Madurai to Andipatti march 23
தாம்பரம் திருவண்ணாமலை முன்பே இருந்தது மீண்டும் எப்போது விடுவாங்க வழி விழுப்புரம்
Madurai to Bengaluru eppa bro
பாலக்காடு to திருச்செந்தூர் டிரைன் என்ன ஆச்சு
Athu run aguthu
Bro apa......senkottai to thabaram try weekly exp ennachi
Athu intha year proposed, so kavalai vendam, soon varum
Main line kooda doubling pannala Ana mettur salem doubling pandranga avlo varumanama varuthu please one video
Ok soon
Mettur power plant ku tan work.
@@hariprasath7756 coal ethittunpogava
Mainline ah vidava train traffic irukka poguthu
@@nknavi2270 s brother
Before introducing any train,the Railways should have a public opinion survey in the entire rail net work,and act accordingly.
Had any such thing either thought of or suggested earlier? This is the new initiative of this Govt n we shd support this. It is a public utility n hence this kind of effort is welcome n can be implemented at the earliest. Because, all new additions happened in the north or east or west. South was the least priority. Also, earnings from south is much higher than any other parts of the country as people here rarely cheats Govt utilities.
Veralvel bro 😍 bro tenkasi to comibatore train poguma
Soon
Vellore trichi train update please
சென்னை, கோவைக்கு 13 வந்தே பாரத் ரயில்கள்
1. சென்னை, கோவைக்கு 13 வந்தே பாரத் ரயில்கள் என்பது வடிகட்டின பொய்
2. தமிழகத்துக்கு தற்போதுள்ள சென்னை கோவை இண்ட்டர்ஸிட்டி எஸ்பிரஸ் வந்தே பாரத்தாகிறது ஒரு செட் காலையில் கோவையிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து இரவில் திரும்பி சென்றடையும்
3. அடுத்த ஒரு செட் கர்நாடகா கோட்டா பெங்களூரு சென்னை ஷதாப்தி
4. மற்றவை யெல்லாம் ஏனைய ஷதாப்தி டில்லி செல்லும் ராஜ்தானிகளுக்கு மாற்றாக இயங்கும்
5. எனது கோரிக்கை -
o ஒரு செட்டை நெல்லை - சென்னையிடையே பகலில் இயக்கலாம் இதோ விரிவான திட்டம் -
o நெல்லை புறப்பாடு காலை ஐந்தரை மணி ஏழு மணிநேர பயணத்தில் சென்னை சேர்தல் பன்னிரண்டரை மணி
o மறு மார்க்கமாக ஒன்றரை மணிக்கு புறப்பட்டு எட்டரை மணிக்கு நெல்லை சென்றடைதல்
o இது சாத்தியமாக நெல்லையில் இந்த வேறு பட்ட ரயிலை இரவில் பராமரிக்க பயிற்சி பெற்ற பராமரிப்பு பணியாளர்கள் தேவை இது சாத்தியமே
6. வைகை பல்லவனை மாற்றலாம் பயணிகளுக்கு கட்டணம் கட்டுபடியாகாது
Bro காரைக்கால் to பெங்களூரு passenger ட்ரெயின் லோக்கடவுன் முன்னாடி ரன் ஆட்சி. மறுபடியும் அந்த ட்ரெயின் எப்பம் ரன். பண்ணுவாங்க bro
Ksr bangaru to kairaikal enna aachu
Therla
எர்ணாகுளம் to வேளாங்கன்னி 😍
மயிலாடுதுறை விழுப்புரம் வரை இயக்கப்படும் மெ மு எக்ஸ்பிரஸ் ரயிலை தாம்பரம் வரை இயக்க வேண்டும். விருத்தாசலம் சேலம் வரை இயக்கப்பட்டு வரும் பேசஞ்சர் ரயிலை கடலூரிலிருந்து இயக்கப்பட வேண்டும்
GOOD 💐
Udumalipettai to karikal Train anupuga
மதுரை டூ சென்னை புதிய ரயில் எப்போது
எப்போதும் போல காரைக்குடிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. தயவு செய்து உங்கள் பிரசங்கத்தை நிப்பாட்டிவிடவும்
எங்களுக்கு தேவை அதனால் நிற்பாட்ட தேவையில்லை நீங்கள் பார்க்கவேண்டாம்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு மணியாச்சி பைபாஸ் வழியாக ஒரு ட்ரெயின் விட்டாள் ரொம்ப உபயோகமாக இருக்கும் ஏனென்றால் ஒரு கால் மணி நேரம் திருநெல்வேலிக்கு பஸ் இல்லைஎன்றால் அடித்து பிடித்து தான் பஸ் ஏற வேண்டி இருக்கிறது இதையாவது மதுரை டிவிஷன் பரிசீலிக்குமா
Seri bro😂......
Karaikal-ksr Bengaluru fast passenger ennatha achi
Therla
அந்தி.யோதியா ரயில் பாசிஞ்சர் ரயிலாக மாற்ற வேண்டும்
Pollachi tonagai train Illa. Dinugalnu train con Illa. Untimela wait pani poramari iruku
Hosur new trains varuma bro
Intha train lam 2020 la proposal pannunanga, but still approval varala, let's wait and see
@@sibikumarvlogs o oh thanks bro
Congratulations
Mayiladuthurai to Tirunelveli train poduga
Soon
Any train for sirkali ah bro?
What are they?
No
புதிய Proposals இங்கு பதிவு செய்தால் அது துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படுமா
No
Chennai Central-- Rameswaram SF Express-??
No not proposed
Sethu exp is already there
@@jayakumars3131 Sethu Express- Chennai Egmore- Rameshwaram...
I asked Chennai central- Rameshwaram ?
கொல்லம்-செங்கோட்டை-தூத்துக்குடி.
நல்ல கற்பனை..கதைகள்...
உங்களுக்கு தெரியுமா இது கற்பனை என்று, ஆதாரம் உள்ளது
😂😂
First operate the stopped trains due to Corona reason like mq to mv passenger and manamadurai to mq passengers and Chennai day express
Where do you got this info bro
News
Which news ❓
@@Unknownrailenthusiast times of india
@@sibikumarvlogs ok
@@sibikumarvlogs do you have link?
மதுரை தேனி ரயில் சேவை எப்போது துவங்கும் என்ற விபரம் இல்லையே
No use for kanyakumari district. Trivandrum division la irukanala oru prayojanam illa
Trivandrum to mysore via sa,dpj,hsra