How to go to Heaven | Mahabharatam Series | Nithilan Dhandapani | Tamil
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- This video talks about why Pandavas went to hell and not Kauravas
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #mahabharatam #heaven_hell
You may also like these video 😍😎 Check the link below 🤘:
1. கிருஷ்ணர் கொடுத்த சாபம் என்ன | Mahabharatam Series - ruclips.net/video/i4Bk5C-1XQA/видео.html
2. Barbarik | Most Powerful Warrior in Mahabharatam | Mahabharatam Series - ruclips.net/video/N36wLlpCyZo/видео.html
3. உலகின் விசித்திரமான உணவு பழக்கங்கள் | Tasty - ruclips.net/video/GIoapf2a6ug/видео.html
Hmmm.....nice one🙂mahabaratham stories ellam epo mae evergreen...thirumba thirumba padikumbothu or kekumbothu..puthusua ethavathu kathukramaari irukum👍👍
பதினொரு வயதில் திரௌபதியம்மன் கோயிலில் ஆடிமாதம் பதினெட்டு நாள் பாரதம் வாசிக்க உடன் இருந்தேன். சுதிப்பெட்டி போடுவதே நான்தான். ஆனால் இப்போதுதான் பெர்பெர் பற்றிய கதையைக்கேட்டேன். இன்னும் எத்தனை வெர்ஷன் இருக்கிறதோ தெரியவில்லை.
மிக அருமை👌👌👌
இங்கு அனைவருக்கும் சொர்க்கம் மற்றும் நரகம் கிடைக்கும்..அது கரும பலனை வைத்து முடிவு செய்ய படும்..ஆனால், முக்தி என்பது அனைத்து ஜீவராசிகள் லட்சியம் ஆகும்..குறிப்பிட்ட காலம் வாழ்வது சொர்க்கம் மற்றும் நரகம்..ஆனால், காலம் உள்ள வரை இறைவனோடு இருப்பது முக்தி ஆகும்... உலக நலனுக்காக பாடு பட வேண்டும், அதுவே உண்மையில் தர்மம் ஆகும்...மிக பெரிய பாவம் தர்மம் பற்றி அறிந்தும் தவறு நடக்கும் போது அதை தடுக்காமல் இருப்பது வேடிக்கை பார்பது.
super bro ,...casual ah pesureenga...100th like
நல்ல பதிவு தோழா
11:04 .......Dharmar vadivelu version - one wrong word, all my punniyam close.....😂🙌
Hahaha super comment 😂😂😂
@@NithilanDhandapani 😂🔥🙌
@@Prince_of_all_Saiyans Sirikka nalla irkku... Aana dharmaroda dharmatha pathi comment pandra thagudhi namakku illai
Clear explanation. Thanks brother 💐
18 days ( Panjab Province Hariyana Gurukhestra the place for the Mahabharatha war idam). after they are going to Vana prasatha. Himalaya the path of way . Dhrwapathy / Sahadevan/Nakulan/ Arjun/ Bheeman/ Dharaman/ after Naayu ( yaman) ---- payanam pandrathu swargam pokuthu. ange sellumbol kauravar ellavarum serthu welcome pannaruthu....
அட என்ன நண்பரே காதலியை விட்டு பிரிந்து போல இருந்தது எங்குதான் சென்றிர்கள் வணக்கம் நலமா நண்பரே
வாங்க நண்பா வாங்க நண்பா 😊😍
Super anna tell me about lizards
Om Namah shivaye
Sudoku superior psy patti genic personal mistaken nilayam in udankudi
It is Himalayas. U should mention that. That's when they built the kedarnath Temple.. Don't just say some mountain!
வணக்கம் தம்பி நீங்க மகாபாரத பத்தி சொன்னது எல்லாம் நல்லா இருந்தது நானும் மகாபாரத இது படிச்சு இருக்கேன் கொஞ்சம் அதுல உள்ள பொருள்கள் கொஞ்சம் கொஞ்சம் புரியும் ஆனால் உன் வாயால சிறப்பித்து கேட்கிறோம் என கிருஷ்ணர் பத்தி கொஞ்சம் நிறைய சொல்லணும் அவருடைய சிறப்பு என்ன அவருடைய குணம் என அவருக்கு எவ்வளவு வல்லமை பொருந்தியவர் மகாபாரதத்தில் அவருடையது அருளாட்சி என்று எனக்கு புரிய வைப்பார் கேட்கணும்னா புரிஞ்சுக்கோ அவரு மேல ரொம்ப ஆணித்தரமான நான் பக்தி ஒன்றுதான் இருக்க ஆனாலும் உங்கள மாதிரி இருக்கு அவங்க ரொம்ப நிறைய புத்தகங்களை படிக்கிறவங்க சித்தர் உங்கள பத்தி ஞான மார்க்கத்தை பற்றி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க நீங்க சொன்னா அதுல இன்னும் கொஞ்சம் மனசுக்கு இதமா இருக்கும்
இமயமலை... அங்கே பாண்டவர்கள் சமாதி உள்ளது....
Meru Parvatham...Where all Gods are in an Hierarchy...Abode to different dimensions
Jst subscribing for ur effort n time u r spending
bro bogar 7000 part-2 podunga bro
Neenga soldraaari ippa enga yaaru tharmam valila nadakkuranga... ellaarume panam (money) pinnadithan suthuranga... sombadikkuravanthan sugama irukkan... tharmamtha nenachavana thoraththivitarranga...
Anna how r u ...plZ konjam padhala bhuvaneshwar pathi oru video podunga
Krishnar yengey sendrar sir before pandavas go to sorgam and naragam.
I want to speak with you frd This is Neaya from Chennai
Nice information Sir
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
Ramayanakaalathilu Sreeraman aayi vanthu Baaliye marayanthu ninthu Ambu thoduthu kolai seyyathinal aanu Krishna paramamavu aayi Dwarayugathilu vannu after Mahabharatha war 36 varshathinusesham Dwaraka kadal edukkum kulam mudiyum ennathu krishna parammalkku nalla therinjathinal avar vanathukku poku antha samayathu Baali vedanayi vanthu krishna paramammvu katta viral paarthu etho mayil aayirikkum entru ninachu ambu thoduthathu. athode avarum swargam pokuthu his 124 year . mahbharatham war nadakkumbol avarkku vayasu 88. avarude last stage aakumbol kaliyugam start aakuthu.
சூப்பர்
Super
Well said.
Super bro 👌
Eyathi sarmishtai pathi potunka bro
Intha kathaigal pachai karpanai mattume
Hevan and hell you can see by your self bro world becomes Hell know covid is the answer hell kalki avatar......hevan is in wealthy people's hands bro
Nanba therayar siddhar history eru tha sollu ga
கைலாய மலையில் ஏறினார்கள்
நன்றி நன்றி
Can you tell the basis for the first version.. i have never heard that.. where is it written
SatvigM ??
Vera 11 video sir..😍😘
Tq nanba
Karnan is the best
அந்த மலை மேரு மலை.. இமயமலை..
ஆனா போகநாதர்க்கு அங்கிருந்து நிறைய chemicals and minerals கிடைத்ததா சொன்னாங்க அப்படினா அதெல்லாம் அங்க இருக்குமா🤔🤔
அவங்க சென்றது கைலாச மலை
boger part 2
👍🏻
666 bey bey
Sins can take people to hell, said in Bible too. Jesus is the only way to go to heaven, our good deeds are not going to help. We have to born the spirit, that is with grace of God, and let of the ego. Repent and be washed by the blood of Jesus, thats the only way to Heaven.
South indian kaayiyam,nadantha... history super than north indian kaaviyam. You can see..... kannagi vs draupathy? Who is good. Bali chakrawarthy... good man,force to go... patalaa logaa,because of indra( support by vishnu) . Winner always condemn.... loser. In my opinion true god is lord shiva almighty.,neutral god.that way.. lord siva worship by all living think... spider,elephant,snake,cow,goat,monkey,ghost,alien from an other planet,all dasavathasa vishnu,pandawas,ganesa,muruga,amman,kaali,dewa,asura... lord krishna advice pandawas do shivling puja... niskala mahadew temple to eliminate bad karma. Can you believe dasarata 60,000 wife.
Sarmishtai pathi potunka bro
Apadina ? 🤔🙄
@@NithilanDhandapani sarmishtai eyathi maharaja pathi potunka bro mahabharatham story varum bro