கோவில்களில் செய்யக் கூடாதவை | Stop doing these inside Temples | Nithilan Dhandapani | Tamil
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- This video talks about what are all the things we are not suppose to do inside temple when we visit to it
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #temple #கோவில்
கோவில் பற்றிய தொகுப்பு மிக நேர்த்தியான கருத்து மிகவும் ரசித்தேன் 25 வருடங்களுக்கு முன் நீங்கள் சொன்ன இதே போல கருத்தை ஒரு நல்ல பிராமணர் சொன்னார். இடம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
மிக்க நன்றி ஐயா. தங்கள் அனுபவமும் அருமை
நல்ல பதிவு நண்பா. இப்பொழுது மக்களுக்கு பணமும் ,வசதியான வாழ்க்கையும் தான் பிரதானமாக இருக்கிறது, ஒழுக்கக் கேடும் சுயநலமும் பொதுப்பண்பு ஆகிவிட்டது, பெரும்பான்மையான மக்கள் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியோ அல்லது அடுத்தவர்களைப் பற்றியோ கவலைப்படுவதே இல்லை. சித்தர்களின் பாடல்களிலும் கலி காலத்தை பற்றி குறிப்பிடும் பொழுது ஒழுக்கக்கேடு என்பது மக்களிடம் இயல்பாகவே இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதுபோன்ற காணொளிகள் கண்டிப்பாக சிறிதளவாவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்பது உண்மைதான், இருந்தாலும் கடினமான சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்கள் நல்ல பணி தொடர வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பா 😊🤘
🙏அருமையான பதிவு, நான் ரொம்ப ஆதங்க பட்ட விசயத்த எல்லார்கு புரியும் படியும், உரைக்கும் படியும் சொல்லிருக்கீங்க, மிக முக்கிய பதிவு நன்றி 🙏🙇♂️
True Bro...... ❤
Superb Good information........... ❤
Ellarthukittaiyum naanum itha tha solluven. Niraiye peru ipdi tha ga pannittu irukkanga avangala paatha kobam tha varum
very very correct advice ji. eppo sila pasanga ponnunga sight adikathan koviluku varanga. Entha kalathula pakthiye ellai.evargalal unmaiyana pakthargal bathikuraikal. kovil porathu oru fashion agiduchu . summa show pannuranga. this point alone i can accept.
Very true nanba
Excellent topic. Social responsibility. Think of the artisans and sculptors who brought this splendid creation into life. We are destroying the history of our civilization and culture. Each and every one of us should contribute to the cleanliness and peace of the temple. We go to temple to meditate and focus on the one truth that is God. We go there to get that positive energy. How we respect our temples and preserve and protect our own temples , others will follow and behave responsibly.
Chinna vayasu dhaan ungallukku aanaa nalla maadhiri ungaloda parents valarthukkaanga. God bless you.
Social responsibility is very important and we have to lead by example.
Arumai ..... Nanri 🙏🌈🌟💞👍Guruve Saranam
நல்ல பதிவு.அரூமையான விளக்கம்.இன்றைய காலத்திற்கு தேவையான தகவல்.🙏🙏
உண்மை சகோதர நன்றி 🙏
நன்றி சகோதரா 😊🤘
மிகவும் சிறப்பு✨🙏🏻...
Sure I have two kids kandipa solli tharuven thambi
Arumaiyaana pathivu..kannathil araindhar pondru irundhathu..
Happy Diwali Mr.nithilan
Excellent excellent excellent ayya 👍👍🙏🙏🙏🙏🙏🙏
True really true I will avoid this all the stupid thing from next time onwards.
Super bro👌 Advance happy diwali bro😁
Thank you Bro 😊🤘 Advance Happy Dipavali bro 😊🤘
Very well said 👏 tq sir
Tq bro neraya per Kovilukku modertrandy dress la varathu formala pogavendiya placeku traditional porathu ketta tamil panpadunu mathavangala attract pannatha try pandraga endam porul therinuthu nadakkamuyarchipathe illai
Unmai than bro. Periyavanga solli tharanum. Yar solli thara inaiku
Arumaiyaga sonirgal... Super Bro 👍💐
Ananta kodi nandrigal ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you bro ,Good information
Thank you Mani 😊🤘
Thankyou Brother
Will Follow Conveys to First my Family Members then .......
Thank you..This is///SO VERY IMPORTANT Video message.....THIS VIDEO IS THE STEP..ONE CAN SEE RESULTS..WHEN followed..Thank you
Vanakkam nithilan your are 💯 rite all whyas i thing like you not only for that evrithing even in public place respect for eche others that why i whac your vidio thanbi riely thankyou Nithilan
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about
kagapujandar gnanam 80
Sri Kakapusandar Perunool Kaviyam 1000
PLEASE PLEASE PLEASE
Arputham ithunala than kovil ku vishesha nal la porathu illa, normal days la poran. Only for peace in mind.
Unmai than
Yes correct 💯 Bro
Good information
Thank you 😊🤘
Superb 😊 bro
Thank you bro 😊🤘
எனக்கு ஒரு கேள்வி உள்ளது.
கோவில்களில் மந்திரங்கள் வாசிக்கும் நேரம்
அல்லது அபிஷேக நேரங்களில்
அதீத அமைதியில் உறங்கி விடுவது நல்லதா கெட்டதா.
Good. Learning with some fun 😅 ,,, nice information. ,,,, 🙂🙂🙂
Bro amirtham pathi podunga bro
Kandipa bro
Super bro 👍👍❤️
Thank you bro 😊🤘
use full massege anna
Om nama shivaya
Original கற்பூரம் கரும் புகை வரது மாரக வெண்மை புகை வரும்
Great bro 👍👌
Excellent. I entirely agree with you. Kovil authorities should take this seriously
Good info 👍
Some idiots write their name on walls and in mountains. And writing their lover name in wall also. Please don't do it.
Thanks
Thank you 😊🤘
OK bro supper
Thank you bro 😊🤘
👌
Bro next video when bro 🙏
Konjam not feeling well bro. Today illa tomo video potarlam 😊
@@NithilanDhandapani ok bro ❤️
Super bro
When doing archanai, what does the priest say and what are we suppose to answer? Can you list it in order?
Bro una maari oruthar enoda class mate la irunthirukulam. Naama yaarunu theriyumaye irukaanga bro 🚴🌌
🙏
Super 👌🤣🤣🤣
Bro small doubt, pradhakshanam edadhu pakkam start pannuvanga any details please explain me and help
கற்பூரம் தனே ? ஏன் கல்பூரம் என்கிரீர் எது சரியஆன வார்தை
கற்பூரம் தான் அம்மா. எங்கள் ஊர் சொல்வழக்கில் கூறினேன் 😊
@@NithilanDhandapani அப்ப சரி மன்னிசிடுங்க
இதுக்கு எதுகுங்க மன்னிப்பு எல்லாம் 😊
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😊🤘
See about reality of chandikeswar in tcp pandian channel
👌👌👏👏👏🙏🙏🙏🙏
information is good but 1 cons in video. The language you use to address those who are not well aware of the topic need to be improved. Like call the person "dog" because he don't know the meaning of certain things.
Ok
👏👏👏👌👌👌🌻🌻🌻
Super
100%
நீ ரொம்ப ஆணவத்துல எல்லா தெரிஞ்சவ மாரி பேசரத நிருத்து. கோயில்ல பாட்டு போட்டா தப்பில்ல சரியா அது நிறைய பேருக்கு பக்தி உணர்வ ஏற்படுத்துது. உன்ன மாறி எல்லா தெரிஞ்ச மேதாவி நாங்க இல்ல. அதனால மூடிக்குனு உன்ன தயார் பன்னிக்க. எதுவும் பன்னாம இருக்க கோயில் ஒன்னும் சர்சோ இல்ல சடுகாடோ இல்ல