சார் எங்கள் வீட்டில் தண்ணீர் மோட்டார்(1.5 Hp jet) போட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் ஓடியபின் ட்ரிப் ஆகி விடுகிறது சிறிது நேரம் கழித்து ஆன் செய்து மோட்டாரை போட்டால் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ட்ரிப் ஆகிவிடுகிறது என்ன காரணமாக இருக்கும் எலக்ட்ரீசியன் வந்து பார்த்தும் ஒன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
சார் பிரமாதமான விளக்கம்.பிறகு ACCL எப்படி வேலை செய்கிறது சார் 230volts a.c , மட்டுமா.அல்லது 24volts d.c முடியாதா.?எப்படி என்று தயவூசெய்து சொல்லவும்.amps & voltage இரண்டுமே ACCL கண்ட்ரோல் பண்னமுடியுங்களா.ஜெணரேட்டருக்கு பதிலாக இரண்டு பேட்டரியில் இருந்து தனித்தனியாக சப்ளை பெற முடியாதா.ஒரு பேட்டரியில் சப்ளை தவிர்த்து விட்டார் அடுத்த பேட்டரியில் இருந்து சப்ளை பெறுவதற்குத்தான்.
RCCB என்றால் என்ன? RCCB எப்படி வேலை செய்கிறது?ruclips.net/user/live1VMlM6esub8 இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும் உங்கள் கேள்விக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும்
ஒரு வீட்டிற்கு சிங்கில் பேஸ் ஒரு மெயின் என்சிபி எத்தனை ஆம்ஸ்சில்& வாட்ஸ் வாங்க வேண்டும் அதேபோல அதில் இருந்து போகும் ஆர்சிப்பியும் சேம் ஆம்ஸ் இருக்க வேண்டுமமா இல்லை அதிகமாக இருக்க வேண்டுமா அதோ போல ஆர்சிபியில் இருந்து பிரிந்து ஒவ்வொரு ரூம்பிற்கும் தனி தனியாக போகும் எம்சிபி ஏத்தனை ஆம்ஸ் கொடுத்தால் நல்லது கொஞ்சம் விளக்கம் வீடியோ போடுங்கள் பிளிஸ்
தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி அண்ணா
thank you
நல்ல தெளிவான விளக்கம்
நன்றி அண்ணா.
Thanks bro
Unga videos very useful sir👏
Useful and informative video, thanks
You're welcome
அருமையான விளக்கம்
Super Learning Sir
Thank you sir
Thank you sir very nice
welcome So nice of you
Sir master switch wiring pathi oru video podunga......
Fine keep it up.
Could u suggest one RCCB with bye pass facility?
சிறப்பு 👍
Bro, explain about inverter for solar. Both square wave and sine wave inverter
Please elcp mcp pathium podunga sir
Elcp trip agite irku sir yena reason irkum
Nice
அருமை
Can I fix16 A eachRCCB 2 pole individually to geyser and iron box separately instead of one common 4 pole at DP box in 3 phase connection?
Earth வழியா Return current போனா Current bill அதிகமாக வருமா?
Super 👌
Home theyetre wiring podunga
Does Rcd and rccb are same ?
Thanks
Enaku oru doubt sir....oru rccb vacha vittula ulla Ellam device ku pothum ma like fan tv fridge light...ila oru oru room ku vaikanum ma
ஒரு RCCB போதும்
Bro mazhai time la veedu outerla earth adkithu yepdi sari pandrathu
சார் எங்கள் வீட்டில் தண்ணீர் மோட்டார்(1.5 Hp jet) போட்டு
ஒரு ஐந்து நிமிடங்கள் ஓடியபின்
ட்ரிப் ஆகி விடுகிறது
சிறிது நேரம் கழித்து ஆன் செய்து
மோட்டாரை போட்டால் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் கழித்து ட்ரிப் ஆகிவிடுகிறது என்ன காரணமாக இருக்கும் எலக்ட்ரீசியன் வந்து பார்த்தும் ஒன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை
Need to check OLR
why phase comes in earth pin plz explain upload
Sema bro
Super
கீழ் தண்ணீர் தொட்டி பக்கத்துல எர்த் அடிக்கலாமா!? எவ்வளவு அடி தூரம் வரை விட்டு இருக்கலாம்.... Video potuga anna...
Super anna
Thanks bro
3 phase bore well 5 Hp motor 10 Amps taken bore well motor ku RCCB use panalama?
❤
Nice anna
Thank you Gandhi
ஓரு Holder இல் bulb போட்ட பின் bulb வெடிப்பது ஏன்?
Ac currentou கூட ground neutral ஆகுது அதுவே ஒரு dc currentல ground கூட neutral ஏன் ஆக மாட்டேங்குது anna
video will upload soon
சார் பிரமாதமான விளக்கம்.பிறகு ACCL எப்படி வேலை செய்கிறது சார் 230volts a.c , மட்டுமா.அல்லது 24volts d.c முடியாதா.?எப்படி என்று தயவூசெய்து சொல்லவும்.amps & voltage இரண்டுமே ACCL கண்ட்ரோல் பண்னமுடியுங்களா.ஜெணரேட்டருக்கு பதிலாக இரண்டு பேட்டரியில் இருந்து தனித்தனியாக சப்ளை பெற முடியாதா.ஒரு பேட்டரியில் சப்ளை தவிர்த்து விட்டார் அடுத்த பேட்டரியில் இருந்து சப்ளை பெறுவதற்குத்தான்.
💐🌹🙏🌹💐
👍👍👍👍👍
Cảm ơn nhiều
Rombanala yen bro video upload pannala..? Your videos kaha i am waiting...
practical video making process going on bro thats why hereafter video will upload frequently
First comment bro
welcome bro
Earth yae ila trip ahkuthu
RCCB என்றால் என்ன? RCCB எப்படி வேலை செய்கிறது?ruclips.net/user/live1VMlM6esub8
இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும் உங்கள் கேள்விக்கு கண்டிப்பாக பதில் கிடைக்கும்
ஒரு வீட்டிற்கு சிங்கில் பேஸ் ஒரு மெயின் என்சிபி எத்தனை ஆம்ஸ்சில்& வாட்ஸ் வாங்க வேண்டும் அதேபோல அதில் இருந்து போகும் ஆர்சிப்பியும் சேம் ஆம்ஸ் இருக்க வேண்டுமமா இல்லை அதிகமாக இருக்க வேண்டுமா அதோ போல ஆர்சிபியில் இருந்து பிரிந்து ஒவ்வொரு ரூம்பிற்கும் தனி தனியாக போகும் எம்சிபி ஏத்தனை ஆம்ஸ் கொடுத்தால் நல்லது கொஞ்சம் விளக்கம் வீடியோ போடுங்கள் பிளிஸ்
already video uploaded
@@techforallneedsthanks please gimme this video Link
Bro borewell motor kuta rccb connect panna trip aguthu en??
வீட்டில் கரன்ட் bill கூடுதலாக வருகிறது . கரன்ட் லீக் ஆக இருக்கும். கரன்ட் லீக் ஐ கண்டுபிடிப்பது எப்படி? அதனை சரி செய்வது எப்படி?
video will upload soon
பாத்திங்க அப்படினு சொன்னா. சொல்வதை குறைத்தால் நன்றாக இருக்கும்
Super