Bro புரியல. First solrinka 30mA தான் maximum return Pokanum. அத விட அதிகமா போனால் trip ஆகும் endu. அப்றம் solrinka phase ல வாற current rating அப்டியே neutral la terurn ஆகணும் அப்டி இல்லே என்றால் trip ஆகும் என்று. அப்போ load( equipment) வந்து எப்டி work ஆகுது.
Bro உங்க வீட்ல எவ்ளோ லோட் பயன்படுத்துறீங்க அதை பொறுத்துதான் RCCB லோட் ரேட்டிங் தேர்வு செய்ய முடியும். நான் ஏற்கனவே வீடியோ போட்டுருக்கேன் chennal பேஜ்ல பாருங்க 🙏
30 mamps working okay, Antha 40 amps current rating ethuku atha cross pana trip agiduma? in case achina what is the difference between RCCB & RCBO, incase trip agathuna ethuku 40 amps oru range kudukanum?? anyone answer plz
நண்பா நம் கையால் தொட்டாலும் ட்ரிப் ஆகும் ஆனால் அப்படி செய்து வீடியோ பதிவிட்டால் அதனை பார்ப்பவர்கள் மின்சாரத்தை நாமும் தொடலாம் என்ற அலட்சியம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது பாதுகாப்பானது அல்ல நண்பா இவ்வளவு பெரிய விளக்கத்துடன் வீடியோ பதிவிட்ட எனக்கு கையால் தொட்டு காண்பிக்க தெரியாதா பார்ப்பவர்கள் தவறாக பயன்படுத்திவிட கூடாது என்பதாலயே உதாரணம் காண்பித்தேன். உங்கள் சந்தேகத்திற்கு நன்றி.
Superb explanation 🎉
Great explanation! Thank you very much for sharing this. 👏♥
சிறப்பு 👍 💐
Good explanation Thanks 🙏
Simply superb ..great job ...keep doing it ..your teaching is so good 😊 thank you boss
அருமையான பதிவு நண்பரே
Super BRO 👌
Thanks for the Very much explanation bro
Clear explanation sir
Bro adam block, 3pole & 4pole mccb conection difference pathi oru video poduga bro ❤
சூப்பர்
Thank you sir.
Bro புரியல.
First solrinka 30mA தான் maximum return Pokanum. அத விட அதிகமா போனால் trip ஆகும் endu.
அப்றம் solrinka phase ல வாற current rating அப்டியே neutral la terurn ஆகணும் அப்டி இல்லே என்றால் trip ஆகும் என்று.
அப்போ load( equipment) வந்து எப்டி work ஆகுது.
Resistance nu sollunga bro
Super bro
Bro.. Lighting circuit la.. 2week one time trip aguthu bro.. Enna problem...
Rccb and Elcb different sollunga brother
Channel page visit panni parunga already video potturukean sister
Bro 2bhi with AC how much amp rated RCCB use பண்ணலாம்
Bro உங்க வீட்ல எவ்ளோ லோட் பயன்படுத்துறீங்க அதை பொறுத்துதான் RCCB லோட் ரேட்டிங் தேர்வு செய்ய முடியும். நான் ஏற்கனவே வீடியோ போட்டுருக்கேன் chennal பேஜ்ல பாருங்க 🙏
எனக்கு இருந்த தெளிவும் poiththu bro.😢
Please தெளிவா சொல்லுங்க. 🙏
30 mamps working okay,
Antha 40 amps current rating ethuku atha cross pana trip agiduma? in case achina what is the difference between RCCB & RCBO, incase trip agathuna ethuku 40 amps oru range kudukanum??
anyone answer plz
Supplya thottu kattnga trip aaguthanu pakkalam
நண்பா நம் கையால் தொட்டாலும் ட்ரிப் ஆகும் ஆனால் அப்படி செய்து வீடியோ பதிவிட்டால் அதனை பார்ப்பவர்கள் மின்சாரத்தை நாமும் தொடலாம் என்ற அலட்சியம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அது பாதுகாப்பானது அல்ல நண்பா இவ்வளவு பெரிய விளக்கத்துடன் வீடியோ பதிவிட்ட எனக்கு கையால் தொட்டு காண்பிக்க தெரியாதா பார்ப்பவர்கள் தவறாக பயன்படுத்திவிட கூடாது என்பதாலயே உதாரணம் காண்பித்தேன். உங்கள் சந்தேகத்திற்கு நன்றி.
Super explanation 👌
நியுட்ரலும் எர்த்தும் பட்டால் ட்ரிப் ஆகுமா
ஆகும்