விஜய் சேதுபதி வாழ்க்கையே போச்சு, நான் இனிமே Cameo Role-ல நடிக்கமாட்டேன், நடிகைகளை ஏமாற்றி பிழைப்பு..

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • விஜய் சேதுபதி வாழ்க்கையே போச்சு, நான் இனிமே Cameo Role-ல நடிக்கமாட்டேன், நடிகைகளை ஏமாற்றி பிழைப்பு..
    #vijaythalapathy #thamizhathamizhapandian #trisha #vijaysethupathilatestinterview #vjs #vijaysethupathi #vijaysethupathison
    For more videos, interviews ↷
    / @kingwoodsnews
    / @kingwoodstvoffi
    / @kingwoodsmedia
    / kingwoodstvofficial
    / kingwoodsmedia
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    / kingwoodstv
    / kingwoodstv
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    kingwoodsnews.com/

Комментарии • 111

  • @muthumahesan2337
    @muthumahesan2337 12 дней назад +5

    தமிழா தமிழா பாண்டியன் அடிக்கடி main track இருந்து விலகி மற்ற விஷயங்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறார்.

  • @user-nb2tk8lr8h
    @user-nb2tk8lr8h 29 дней назад +11

    5 min yethuku pa preview.....nan vid editing problem nu nenachnen 😢

  • @shanmugavel1347
    @shanmugavel1347 25 дней назад +7

    ஐயா நீங்கள் தருகின்ற விளக்கங்களாகட்டும் தரவுகளாகட்டும் மிக மிகச்சிறப்பாக உள்ளது வியந்துதான்போககிறேன்...

  • @vyou8610
    @vyou8610 29 дней назад +35

    intha Pandain ku Trisha mela one side love pola ....poramai aa lite aaaa 😂😂😂😂

  • @SreeneevasanSambandam
    @SreeneevasanSambandam 28 дней назад +7

    அடுத்த பயில்வான்
    சௌக்குசங்கர்
    பக்கத்து பிளாக்கை
    ரெடிபண்ணுங்கப்பா

  • @lakkeshvasan3207
    @lakkeshvasan3207 29 дней назад +8

    Welcome pandiyan sir🎉🎉🎉🎉

  • @rajan2701
    @rajan2701 8 дней назад +2

    Tamilanuuku Sarayam Irunthal pothum

  • @muthumahesan2337
    @muthumahesan2337 12 дней назад +6

    எம்ஜிஆர் பிரபாகரனுக்கு கொடுத்து 50லடசம் என்று சொல்கிறார் பாண்டியன் சார்.ஆனால் எம்ஜிஆர் கொடுத்ததோ 5 கோடி ரூபாய் என்று சொல்வார்கள்.

    • @ravichandran1237
      @ravichandran1237 2 дня назад

      ஐந்து இலட்சம்மும் இல்ல ஐந்து கோடியும் இல்ல இரண்டு கோடி அன்று பெரும்பாலும் பேசபட்டதுதான் எனக்கு தெரியாது

  • @RAJARAJA-sy5px
    @RAJARAJA-sy5px 21 день назад +3

    விஜய்சேதுபதியின் ஆதரவால் வளர்ந்த நடிகைகள் சஞ்சிதாஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷும் முக்கியமானவரகள்

  • @arunaswaminathan420
    @arunaswaminathan420 29 дней назад +6

    Pandian, sir, you have lots of valuable information. Politicians should hire you as advisor for TN development. I have great respect for you.

  • @rajpradeep87
    @rajpradeep87 29 дней назад +8

    Yenda Vijay trishava vetchurukan solreenga Vijaysethupathiyum Trishava vetchurukkan solreenga… evlo per thanda ore aala mudiyala

    • @jrajju
      @jrajju 29 дней назад +1

      searching for third goat ... actually three sha

    • @loveperumal1
      @loveperumal1 20 дней назад +1

      😂 இல்ல திரி சா தான் எல்லோரையும் 😂

  • @murugandevaraj9196
    @murugandevaraj9196 29 дней назад +8

    pandiyan sir valththukkal 🎉🎉🎉

  • @jayarajanthanxverynicejaya5481
    @jayarajanthanxverynicejaya5481 29 дней назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @Hijklm
    @Hijklm 29 дней назад +6

    அது என்னமோ தெரியல்லை
    உலகப்புகழ் பெற்றது BERMUDA TRIANGLE
    ஆனால் ரொம்ப பேர்க்கு பிடிச்சது Trip to Travel To TRISHA Trimmed TRIANGLE. Tricolour
    Trinity, Tremendous. Tasty Treat to Mouth

    • @jrajju
      @jrajju 29 дней назад

      😳😊😂🤣

  • @m.elumalaisuresh5129
    @m.elumalaisuresh5129 29 дней назад +1

    Super 👍👍👍

  • @prabakaransankar9326
    @prabakaransankar9326 29 дней назад +3

    Bro confused with vijay to vijay sethupathi

  • @bharathibharathi4640
    @bharathibharathi4640 29 дней назад +3

    Nalla aruthu thallura. Kathula kazhuthula blood.

  • @riyavelu563
    @riyavelu563 2 дня назад

    👍❤👍

  • @jayarajanthanxverynicejaya5481
    @jayarajanthanxverynicejaya5481 29 дней назад +5

    Supper pandiyan sir

  • @abdullatheef7840
    @abdullatheef7840 29 дней назад +1

    Sir ?? This time Actor's not important all know new generation

  • @revathijayan5078
    @revathijayan5078 13 дней назад +1

    Romba pesureenga. Ulaga arivu ungalukku pathalai. Eppadi neenga malayalee telugu kannada punjabi karu yelllam naatha velai pannalanu sollalaam? Neenga vandhu paarunga. Ellame sama alavukku nari than kedakku

  • @vijiyaram331
    @vijiyaram331 29 дней назад +11

    இவன் எல்லாம் ஒரு journalist ஆ?

  • @arjose7993
    @arjose7993 29 дней назад +2

    Yen ya patharura nithanama pesu....

  • @tvok10
    @tvok10 27 дней назад

    Add minus times divide

  • @silentbala
    @silentbala 28 дней назад

    Yeanga poi yeanga varanthu vjs to world politics,tamil politics,end with mgr,finally roller coasters….

  • @MgpRock
    @MgpRock 29 дней назад

    Skipped preview button --->

  • @rameshs6326
    @rameshs6326 21 день назад

    Arumai pandian sir

  • @HameedSulthan-ug9eu
    @HameedSulthan-ug9eu 29 дней назад +1

    Singam gethu aanmai= pandiyan sir❤

  • @ritafernando5049
    @ritafernando5049 10 дней назад +1

    50 latcham illai 5kodi koduthar ,enbadhuthan sarithiram solgiradhu. Ungal naattin bharadha rathna ilangayin thanga pudhalvan innum makkal manadhil vaalndhukonduthan irukirar.

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 23 дня назад +1

    அண்ணாவின் துரோகத்தை முற்றிலுமாக மறைத்து அதன் கோபமாக அவர் திருமணம் செய்ததை கொச்சைபடுத்தி தன்னை வளர்த்துக் கொண்டார் என்று சரித்திரம் சொல்கிறது

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 29 дней назад

    Really Truth Sir

  • @duraiguru299
    @duraiguru299 29 дней назад +1

    Sethu anna

  • @News91trichy
    @News91trichy 27 дней назад +3

    நடிகர் ஜெய்சங்கர்

  • @nagarajan1023
    @nagarajan1023 29 дней назад +2

    solla vendiya vishayatha theliva solli iruntha 15min la mudinchu irunthurukum..anthalum apdi pesa maatan..neengalum vita maatenga..
    ethukuda engala koltrenga...

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 23 дня назад

      இந்த ஆள் ஒரே விஷயத்தை 4 முறை சொல்வான்

    • @arasisinnathamby8718
      @arasisinnathamby8718 20 дней назад

      நிறையத் தகவல்கள் தெரிந்து வைத்திருக்கிறார் அதனால்தான். எனக்குத் தெரியாத நிறையத் தகவல்களை தெரிந்து கொண்டேன். சிறப்பு.

  • @shanthalakshmivijaykumar
    @shanthalakshmivijaykumar 9 дней назад

    Ivar indha solradhe repeat panradhu irritating a iruke , please maathi pesa solunga ...konjam fasta pesalam ...

  • @RoobiniKandigai
    @RoobiniKandigai 28 дней назад +1

    Vijay serhupathy Best actor...
    But not hit hero....

  • @loveperumal1
    @loveperumal1 20 дней назад +2

    இன்று முதல் பயில்வான் 😂 பாண்டியன்

  • @sridharanganesan9436
    @sridharanganesan9436 17 дней назад

    Sir .... Koovathoor . Vijay . ippo sethupathi . Romba confusaa irukku

  • @kagithasirpiyar2690
    @kagithasirpiyar2690 День назад

    Bir. Mam. Makal. News

  • @Mages143
    @Mages143 29 дней назад +46

    பெரியாரை முன் மாதிரியாக எடுத்துக்கொண்ட போதே தெரிய வேண்டாமா.. தமிழனை தமிழச்சியை தவறாக பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 29 дней назад

      ெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. இலங்கையில் தமிழர் மக்களின் துயரம், உலகின் கண்கள் கவனித்தாலும், அவர்கள் அனுபவிக்கும் அநீதி மற்றும் துன்பங்கள் மறக்க முடியாதவை. மூன்றாவது கண் திறந்தது போல், பன்னாட்டு சமூகத்தின் கவனம் இந்த துயரங்களை வெளிப்படுத்துகிறது, ஆனால் அதனால் ஆழ்ந்த புண்களை நீக்க முடியாது. சமத்துவம், மதிப்புமிக்க வாழ்க்கை, சமாதானம் ஆகியவற்றுக்காக அவர்கள் தொடரும் போராட்டங்கள், அவர்களின் மன உறுதியின் சான்றாகவும், அவர்களின் துன்பங்கள் அசைக்க முடியாதவையாகவும் நிற்கின்றன.
      நான் சுத்தமான மதுரைக்காரன்
      வஞ்சிக்க பட்ட அப்பாவி தமிழர்களின் உயிர்களுக்கு ..
      நீதி கிடைக்கும் வரை ..
      நான் போராடுவேன் .. இது என் தமிழ் ரத்தம் ..
      நான் தமிழன் ..
      நாம் தமிழர் 🎤🎙🎤🎙🎤🎙

    • @jamesedward4746
      @jamesedward4746 19 дней назад +3

      Periyaar pathi full padingadaa soothra sanghi

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ 19 дней назад +3

      @@jamesedward4746 poda panni

    • @Abisart
      @Abisart 19 дней назад

      பெரியார் இல்லை என்றால் தமிழன் கல்வி இ‌ல்லாம‌ல் அடிமை வாழ்வுதான் வாழணும்

  • @vivinkumar5479
    @vivinkumar5479 27 дней назад

    Dei 5 mins intro ah .. editor , kirrukku koothi sethuru

  • @cbagath27
    @cbagath27 3 дня назад

    அந்த flow ல அடிச்சு விட்ர பாரு😂😂😂😂 ...அந்த இளவுக்கு தான் உன் வீடியோ வ பாக்குறேன்...
    என்னைக்கு தான்யா உண்மைய பேசுவ

  • @sureshsa9695
    @sureshsa9695 27 дней назад

    Kelvi kettathu Vijay Sethupathi patri, intha ___ en Anna / Kinnanu olarikittu iruku ?

  • @raghusankaran1138
    @raghusankaran1138 29 дней назад

    Sub vitu veera ethavathithu pesuutuirukinga😂😂😂

  • @sstamilchannel3818
    @sstamilchannel3818 16 дней назад

    Pandyan ayya enakku rethak kannir varuthu ayya tamil pengalai ninaithu

  • @Duker-4646
    @Duker-4646 17 дней назад +1

    Vijaysethupathy pathi edho solraan kekalam nu vandha..... Ivan rajini periyar mgr nu hilter varaikum poitaan ...

  • @PDCI8490
    @PDCI8490 29 дней назад +18

    டேய் ரமேஷ் உனக்கு என்ன வயிற்று எரிச்சல், நான் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள் விஜயசேதுபதி இந்தியாவின் தலை சிறந்த நடிகராக வருவார்

  • @sydneyjoseph5057
    @sydneyjoseph5057 20 дней назад

    முன்பே தெரியும் 1991ar

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 27 дней назад +1

    சேருவாசி அப்படியே இருக்கிறார்கள் என்கிறாரா?

  • @jayarajanthanxverynicejaya5481
    @jayarajanthanxverynicejaya5481 29 дней назад +2

    Dhillana pathrikayalar

  • @venkateshkrishnamoorthy2227
    @venkateshkrishnamoorthy2227 29 дней назад

    Enna Vijay sethupathi love Trish va?

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 3 дня назад

    Velai seyaathaa.

  • @sakthianand8254
    @sakthianand8254 7 дней назад

    இவரு இப்போ என்ன பிரச்சனையா பேச வந்தருனு மறந்துட்டேன்

  • @god592
    @god592 2 дня назад

    Eanda kalaingeri maraka matia

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 2 дня назад

    Vijay sethu pathi news any time boarr 😮😢boar😢😮😮😮

  • @zaheerf7557
    @zaheerf7557 29 дней назад +2

    Evan oru hole hokra pandian😅

  • @ichandrasekarboopyichandra296
    @ichandrasekarboopyichandra296 16 дней назад +1

    இவனெல்லாம் பேசுமளவு அண்ணா தரம் தாழ்ந்தவரா? உளறு வாயன்

  • @samathukaallaa_vedanth
    @samathukaallaa_vedanth 29 дней назад +1

    Agent nala bathikapatavan

  • @Ramesh-rr7su
    @Ramesh-rr7su 29 дней назад +14

    விஜய்சேதுபதி நடித்த பெரும்பான படங்கள் படுதோல்வி படங்கள்.எப்போதாவது ஒரு படம் அவருக்கு சுமாரான வெற்றியை கொடுக்கும். அதை வைத்து தொடர்ந்து 10 படத்தில் நடிப்பார் அது அனைத்துமே தோல்வியாக அமைகிறது. இவரின் படத்தை வாங்கியவர்களுக்கு பெரும்பாழும் நஸ்டத்தைதான் பரிசாக கொடுக்கிறார். இவரை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்கவில்லை.எழுதி வைத்து கொள்ளுங்கள் இவரின் சினிமா பயணம் விரைவில் முடிவுக்கு வரபோகிறது.

  • @vetrivelr891
    @vetrivelr891 29 дней назад +1

    Ungalukku idutavaya

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 11 дней назад +1

    அரை வேகட்டு

  • @saravanankomala2576
    @saravanankomala2576 29 дней назад +1

    Loose

  • @krishtalk7625
    @krishtalk7625 28 дней назад +1

    Seppa pandian nee hitler stalin pathi pesa vanthiya illa vijay sethupathi pathi pesa vanthiyaya😂😂😂

    • @arasisinnathamby8718
      @arasisinnathamby8718 20 дней назад

      மொட்டையாக ஒரு விஷயத்தை பேசாமல் அதற்கு துணையாக சில நடந்த விஷயங்களைப் பேசும் போது அதைப் பற்றியும் தெரிந்து கொள்கிறோம். தவறு ஒன்றும் இல்லையே. பழைய உண்மைகளை தெரிந்து கொண்டபோது வருத்தமாக இருந்தது.

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 11 дней назад

    தமிழா தமிழா பாண்டியன் நீ தமிழர்களை மிக கேவலமாக பேசசுகிறரய். உண்மிது மரியாதை உள்ளது.

  • @mindrelax8628
    @mindrelax8628 25 дней назад +1

    Mgr🎉🎉

  • @jayarajanthanxverynicejaya5481
    @jayarajanthanxverynicejaya5481 29 дней назад +1

    Unmaye puttu puttu veythullathu

  • @ttrtmurugan1630
    @ttrtmurugan1630 29 дней назад +3

    Poda poda

  • @psychologyprofessor5741
    @psychologyprofessor5741 10 дней назад

    விஜய் சேதுபதி ஜாதி தான் இவருக்கு பிரச்சினை

  • @Ramaram-nw5mc
    @Ramaram-nw5mc 28 дней назад +5

    விஜய் கட்சி காரணம் பார்ப்பன கள்ளகாதல் த்ரிஷா கிருஷணன் மூலம் "நாக்பூர் சங்கி" கூட்டம் கொண்டு வருகிற கட்சி தான் விஜய்ஜோசப் உடையது 😁
    7 ஆண்டுகள் கானாமால் போய் இருந்த த்ரிஷா நாக்பூர் கைகூலி "மணிரத்தினம் " குந்தவை யாக மீண்டும் வெளிச்சம் கொடுத்து விஜய்+த்ரிஷா கள்ளகாதல் புதிப்பிக்கப்ட்டு கட்சி காக விளம்பரம் செய்ய படுகிறது 😁😁😁