Pudhu Kavithai Climax Scene | Rajinikanth, Jyothi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2024
  • Subscribe now for more updates @ Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
    Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon.
    Puthukavithai (transl. New Poem) is a 1982 Indian Tamil-language romantic drama film directed by S. P. Muthuraman, starring Rajinikanth and Saritha. It is a remake of the 1976 Kannada film Naa Ninna Mareyalare. The film was released on 11 June 1982.
    Starring : Rajinikanth, Jyothi, Sukumari, Saritha, Thengai Srinivasan, Delhi Ganesh, Srilekha Rajendran
    Directed by : S.P. Muthuraman
    Screenplay by : Visu
    Story by : M. R. Anand
    Produced by : Rajam Balachander
    Cinematography : Babu
    Edited by : R. Vittal
    Music by : Ilaiyaraaja
    Production : Kavithalayaa
    #tamilmovieplex #tamilentertainment #pudhukavithai
    #rajinikanth #jyothi #saritha
  • КиноКино

Комментарии • 157

  • @sivakumar3093
    @sivakumar3093 Месяц назад +11

    காதலிலும் ரஜினி ஒரு சகாப்தம் எனக் காட்டிய படம் இது ❤❤❤

  • @CM3Rakshan
    @CM3Rakshan 2 месяца назад +99

    இந்த மாதிரி தான் என் கணவரும் என்னை உயிரா விரும்பினார்.பல தடைகளைத் தாண்டி திருமணம் செய்து கொண்டார்.படத்தைப் பார்த்து ரசித்து கண்ணீர் விடுவோர் பலர் இருக்க . நிஜமாகவே எங்களை 18வருடங்களாக ஒதுக்கி விட்டார்கள். நானும் அதை நினைத்து தினம் அழுவேன். ஆனால் என் செல்லைத்தை நான் விட்டுருந்தா நான் அப்பவே செத்துருப்பேன்.இந்த படத்தைப் பார்க்கும் பொழுது என் மனம் துடிக்கிறது. அப்பாடா என் கணவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னடன் இருக்கையிலே கண்ணீர் கொட்டுகிறது.அவரை ஒதுக்கி இருந்தால் இந்த அழகிய பூமி எனக்கு அணு அணுவா தண்டனை கொடுத்திருக்கும். விரும்பினால் கண்டிப்பாக திருமணம் செய்து வாழுங்கள் என் உறவுகளே❤

    • @karthikprabhug1242
      @karthikprabhug1242 Месяц назад

      🎉🎉🎉🎉🎉

    • @MohanMulti1982
      @MohanMulti1982 Месяц назад +2

      God bless you and your life ❤❤

    • @nithiyarajan9756
      @nithiyarajan9756 Месяц назад

      Sister ur lucky but iam un lucky sister ❤🎉🎉🎉 32 years . sister I am sorry imay I God bless you and your family.jesus love you ur family 🎉.

    • @user-vf8cx9uw4y
      @user-vf8cx9uw4y 27 дней назад

      ​@@nithiyarajan9756
      In what way..u r unlucky....

    • @nithiyarajan9756
      @nithiyarajan9756 27 дней назад

      @@user-vf8cx9uw4y very simple
      Ur love is success.bcaz god's with u .my love is not success.true love is not end.so i unlucky

  • @MohanMulti1982
    @MohanMulti1982 3 месяца назад +55

    இந்த படமும் கிளைமேக்ஸம் பார்க்கும் போது நம்மால் நம்ம தோர்த்த காதலில் ஜெயித்தால் எப்படி இருக்கும்.என்பது போல் உள்ளது..

  • @dharanidharani6109
    @dharanidharani6109 3 месяца назад +54

    காதலில் தோல்வி யூட்டாரா அனைவருக்கும் இந்த படம் சமர்ப்பணம்

  • @rajalakshmi3798
    @rajalakshmi3798 Месяц назад +11

    ❤இவ்வளவு அன்பான காதல் கதை இனி வராது.இது சேர்ந்த கதை .என் கதை முற்றிலுமாக என்னிடம் இருந்து கடவுள் பிடித்த கதை

  • @nalamvirumbi8045
    @nalamvirumbi8045 3 месяца назад +50

    இது போன்ற படங்களால் தான் தலைவா உங்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்ள முடியாது

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 3 месяца назад +54

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @gomathivenkatesh7276
    @gomathivenkatesh7276 3 месяца назад +38

    ❤❤❤❤❤ Music , Song , உமா ஆனந்த் கதாப்பாத்திரம் ❤❤❤❤❤

  • @rahamathullas4157
    @rahamathullas4157 3 месяца назад +140

    இந்த கிளைமாக்ஸ் பார்த்து அழாதவர்கள் நிச்சயமாக இருக்க முடியாது.ஜோதி அவர்கள் இல்லை.என்றாலும் அவர் விதித்த காதல் ஜோதி என்றும் அழியாது!

    • @gkrishnankkannan3038
      @gkrishnankkannan3038 3 месяца назад +5

      பழைய நினைவுகள் நினைவுகள் படத்தை பார்த்த பிறகு கண்ணீர் வடிக்கிறேன்

    • @diwakaranvijayalakshmi5312
      @diwakaranvijayalakshmi5312 2 месяца назад +1

    • @Chithra-yr2fs
      @Chithra-yr2fs 2 месяца назад

      A a-
      😊😊😊😊😊😊😊😊😊😊😊❤​@@gkrishnankkannan3038

    • @ravichandran1237
      @ravichandran1237 Месяц назад +3

      வாழ்கையில் மனிதனுக்கு எத்தனையோ மகிழ்சிகள் ஆனால் பழைய காலங்கள் பழையநினைவுகளே மனிதனுக்கு மகிழ்ச்சிகொடுப்பவை குறிப்பாக ஆண்களுக்கு ஏன் ரஜினியேகூட இந்தபடத்தை மறக்கமாட்டார்

    • @kavi475
      @kavi475 17 дней назад +1

      ஜோதி‌ உயிருடன்‌ இருக்கிறார்‌ கார்திக்‌ அம்மாவாக‌ நடித்துள்ளார்‌ சில‌ வருடம்‌ முன்பு

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 3 месяца назад +45

    புதுக்கவிதை ஆகா 40years Rajni only one great 💯

  • @ravihema1461
    @ravihema1461 3 месяца назад +36

    புதுக்கவிதை, சிவா , துடிக்கும் கரங்கள், ரஜினி காந்த் என்ற நடிகராக நல்ல மனம் படைத்த படங்கள் 😊

  • @reenareena4859
    @reenareena4859 3 месяца назад +36

    இவர்கள் காதலை சேர்த்து வைத்தது அந்த ஏமாகா வண்டி தான் இது மட்டும் இவ்வளவு அடி பட்டும்வந்து சேர்த்து வைக்கிறது.. உயிர் உள்ள மனிதர்களை விட இந்த வாகனம் பரவாயில்லை போல😊❤

  • @R.M.PRINTSOLUTIONS-cy7ls
    @R.M.PRINTSOLUTIONS-cy7ls 3 месяца назад +44

    ரஜினி யை நல்ல நடிகராக செதுக்கியவர் sp.முத்துராமன்

  • @duraipandian7941
    @duraipandian7941 25 дней назад +5

    அருமையான கிளைமேக்ஸ்!

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 3 месяца назад +30

    அந்த காலமே தனி.......😢

    • @AgnesJenita
      @AgnesJenita Месяц назад

      Really true👍

    • @user-vt4lo5lv8d
      @user-vt4lo5lv8d 26 дней назад

      intha padam neengal paarkkum pozuthu ungalukku vayathu eanna mamaaaa!

  • @user-ye9me5rc6r
    @user-ye9me5rc6r 2 месяца назад +9

    எத்தனை தடவை பார்தேன் என்று கணக்கே தெரியாது.

    • @babuprakash5745
      @babuprakash5745 Месяц назад

      ஆமாங்க எப்பவுமே உமா அத்த கருப்பு வெள்ளை நினைவு காதல் மறக்கமுடியவில்லை

  • @VelMurugan-po5um
    @VelMurugan-po5um 3 месяца назад +25

    எந்த நடிகராலும் நடிக்க முடியாது படம் இது வாழ்த்துக்கள் ரஜினிகாந்த் தலைவர்

  • @MohanMulti1982
    @MohanMulti1982 23 дня назад +1

    I feel.that ❤❤ உண்மையான காதலின் ... எதார்த்தம் ரஜினியின் முகத்தில். அந்த bikikil தொடரும் போது நான் உணர்ன்
    தேன் ❤❤😢😢

  • @mohammedkalith8870
    @mohammedkalith8870 3 месяца назад +14

    சுப்பர்.கிளமக்ஸ்

  • @honeyhoney9654
    @honeyhoney9654 3 месяца назад +14

    Best climax.... i cried everytime while watching this movie. For me this is best movie by rajni sir.

    • @Pappu-pi2by
      @Pappu-pi2by 3 месяца назад +1

      🎉 🎉😊🚞 ..

  • @risghouse9787
    @risghouse9787 5 месяцев назад +14

    அருமை

  • @amuthathangaraj5747
    @amuthathangaraj5747 7 дней назад

    Itha filmla rendu perum seruvathu sirappu❤unnmai kathal

  • @shanthykumary8152
    @shanthykumary8152 3 месяца назад +13

    Excellent movie

  • @sundaramps1550
    @sundaramps1550 3 месяца назад +36

    லவ் மட்டும் பண்ண ம இருந்தா மகிழ்ச்சியாக இருக்காலம் friend

    • @008kabil
      @008kabil Месяц назад

      Neingal aethai magizchii endru soldringa,,, kadhal illaamal vazhkai muzhumai adaiyathuu bro 😊

    • @maheswarimak926
      @maheswarimak926 Месяц назад

      Yes

    • @nithiyarajan9756
      @nithiyarajan9756 Месяц назад

      Brother 90 s love....... love is great.love is medicine.love is flying love is miracle love is great world.
      Day by day week ends
      Week by week month ends
      Month by month year ends
      But .. love Never end.

    • @008kabil
      @008kabil Месяц назад

      @@nithiyarajan9756 pramaathaam👌🏼👌🏼🤗

    • @gayathridhanasekaran8469
      @gayathridhanasekaran8469 Месяц назад

      உன்மை

  • @kmdstalin7055
    @kmdstalin7055 5 дней назад

    சூப்பர் ஸ்டார் ஒரு சகாப்தம் 👍🙏

  • @samritha3437
    @samritha3437 3 месяца назад +12

    Amazing movie

  • @kumarisomasundaram2892
    @kumarisomasundaram2892 3 месяца назад +8

    காதலின் அழாம் உன்ன மயானது அப்போ இப்போ இல்லை

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 3 месяца назад +12

    இந்த படம் எங்கள் ஊர் கோவில் திருவிழா வில் பார்த்தது மரக்க முடியாதா காவியம்

  • @monyvarnanm633
    @monyvarnanm633 26 дней назад +1

    One of the best pair in tamil film. Rajini and Jothi 👍❤️👍

  • @samupavisamupavi639
    @samupavisamupavi639 3 месяца назад +9

    நானும் என்னோட மாமாவும் எப்பவுமே சந்தோசமா இருக்கனும் ✨✨✨💖💖💖V💖S✨✨✨✨

    • @rajeshkannan6596
      @rajeshkannan6596 3 месяца назад +1

      ஆண்டவன் ஆசீர்வதிப்பார்❤

    • @samupavisamupavi639
      @samupavisamupavi639 3 месяца назад

      @@rajeshkannan6596 ரொம்ப நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @joswhajoy
    @joswhajoy 3 месяца назад +11

    Apa puriyala epa puriyuthu kathalin valiyum vellamaiyum na miss panniten😢

  • @ARUMUGAMARUMUGAM-sk2pf
    @ARUMUGAMARUMUGAM-sk2pf 3 дня назад +1

    Super climax

  • @user-ls6ld4ib6u
    @user-ls6ld4ib6u 3 месяца назад +12

    இது தான் தலைவர் படம் சூப்பர் எவனாலயும் முடியாது

  • @RaviRavi-sk6hl
    @RaviRavi-sk6hl 3 месяца назад +4

    Fantastic climax❤

  • @gayatrirn2138
    @gayatrirn2138 3 месяца назад +4

    I know...,excellent movie...Totally amazing
    🎉🎉🎉🎉🎉😂😂😂❤❤❤❤❤

  • @krissfamily-traveldiary2422
    @krissfamily-traveldiary2422 2 месяца назад +2

    JAWA Bike ....Superb..Super Stars favorite Bike

  • @sumathysundar3990
    @sumathysundar3990 3 месяца назад +3

    Eppa kuda naan aluthukitethaan intha padathai parkiren, enna enaku epadi oru anbu kidaikala😢😢😢😢

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u 3 месяца назад +16

    Rajini face expression awesome.. ❤❤❤ poornima expression very nice

    • @honeyhoney9654
      @honeyhoney9654 3 месяца назад +6

      She is not poornima....she is jothi. Acted as ajith mother in raja movie

    • @skyvideo8061
      @skyvideo8061 3 месяца назад +3

      Not poornima this heroine jothi

    • @prabakaran3392
      @prabakaran3392 3 месяца назад +1

      பூர்ணிமாவா...

  • @user-xx9bq3gm9g
    @user-xx9bq3gm9g 24 дня назад +1

    நல்ல படம் 👌👌👌

  • @rajamanis8293
    @rajamanis8293 18 дней назад

    idhu dhan unmai kadhal. idhu pola ini cinema yeduka mudiyuma .😢😢😢😢lovena idhu love👌👌👌👍👍👍👍😭😭😭😭😭

  • @meenavelmurugan4477
    @meenavelmurugan4477 3 месяца назад +1

    Sema ❤ nenjam marapathilai❤❤❤❤❤❤❤

  • @varalakshmivaralakshmi6581
    @varalakshmivaralakshmi6581 7 дней назад

    Super❤

  • @user-tn9fq8yz5r
    @user-tn9fq8yz5r 3 месяца назад +4

    True love

  • @anbum8679
    @anbum8679 3 месяца назад +1

    Fabulous movie ❤

  • @gganapathy1156
    @gganapathy1156 3 месяца назад +2

    இது தாண்ட தலைவர்

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 месяца назад +2

    அவ்வளவு ரயில் சத்தத்திலும் உமா ன்னு சொன்னது கேட்டிருக்கும் போல😮😮😮

  • @ramamurthysubramaniachari6106
    @ramamurthysubramaniachari6106 3 месяца назад +1

    Superb climax

  • @tamilarasan2457
    @tamilarasan2457 3 месяца назад

    அருமையான படம்

  • @abelponniah3548
    @abelponniah3548 3 месяца назад

    Good one

  • @sivasubramanian8833
    @sivasubramanian8833 3 месяца назад

    Nice

  • @vethavetha1079
    @vethavetha1079 2 месяца назад +1

    En Kathali innoruvanodu aval ninaivugalum valigalum ennodu ennai aval ninaipala endru enaku theriyavillai nan avalai marakkamudiyavillai

  • @antonius8628
    @antonius8628 2 месяца назад

    2:35 that’s the ECR to Pondy hahaha. I thought she was going to Mysore 🤣🤣🤣🤣

  • @appusamym321
    @appusamym321 2 месяца назад

    இந்த ‌படம் சூப்பர் ‌

  • @darkkiller3317
    @darkkiller3317 Месяц назад

    Nice movie ❤

  • @murugananthammuruga18
    @murugananthammuruga18 3 месяца назад

    Super claimax

  • @sthangasamydineshkumar2676
    @sthangasamydineshkumar2676 3 месяца назад +2

    Unmai kathal endrume marakkamudiyathu

  • @venkatesanvengat9703
    @venkatesanvengat9703 2 месяца назад

    Nice climax ❤

  • @gkrishnankkannan3038
    @gkrishnankkannan3038 3 месяца назад +1

    பழைய நினைவுகள்

  • @SanjuSanju-qh7qs
    @SanjuSanju-qh7qs 29 дней назад

    Super climax❤

  • @stephens5328
    @stephens5328 Месяц назад

    என் காதல் கதை இதுதான்

  • @irasappan5803
    @irasappan5803 3 месяца назад

    Nice love picture

  • @user-se2xv4hj5j
    @user-se2xv4hj5j 2 месяца назад

    The super hit love movie.

  • @tmb9442
    @tmb9442 11 дней назад

    Don't take risk about train, please try to reach next station, then meet her...😃

  • @SubhashiniV-xr8ig
    @SubhashiniV-xr8ig 3 месяца назад

    Best climax

  • @jagathaka2560
    @jagathaka2560 3 месяца назад

    Super super movei

  • @selvama2140
    @selvama2140 2 месяца назад

    தலைவர் மாஸ்

  • @shobanawesly3410
    @shobanawesly3410 2 месяца назад

    Thalivar ku ennoru face ❤❤❤

  • @BadriyaBadu
    @BadriyaBadu 3 месяца назад

    ♥️♥️♥️♥️♥️

  • @AhamedHussain-jp9qk
    @AhamedHussain-jp9qk 3 месяца назад +2

    ❤😢😢😢😢😢

  • @user-sw5ye9nl7b
    @user-sw5ye9nl7b 2 месяца назад

  • @anwarbasha6841
    @anwarbasha6841 3 месяца назад +2

    Super hit na edhutha climax super rajini enaku pedikathu aana intha filimla erunthu pedichuruku i love rajini i like u

  • @jaithunbee9177
    @jaithunbee9177 2 месяца назад

    ❤❤❤❤

  • @nirmalad3915
    @nirmalad3915 Месяц назад

    உண்மை ஆன காதல்

  • @elangopeter1663
    @elangopeter1663 5 месяцев назад +10

    Mrs. Jyothi now you are not with us. The god is crueal in nature.

  • @antonius8628
    @antonius8628 2 месяца назад +1

    Why didn’t he catch the next train to Mysore? So much effort

  • @ramamurthysubramaniachari6106
    @ramamurthysubramaniachari6106 3 месяца назад +1

    Nanum romba Azhudutten.climax la

  • @hadibashak4230
    @hadibashak4230 3 месяца назад

    10aam vaguppu padikkum podu 50 muraikku mel paartha padam 1982.

  • @sravi955
    @sravi955 Месяц назад +1

    சூப்பர் ஸ்டார் மாஸ்

  • @saranmithra1085
    @saranmithra1085 24 дня назад

    Ss ❤

  • @hubertsunil6390
    @hubertsunil6390 2 месяца назад

    im vijay fans 89s kid ....thalapathi cant be rajni super star...he is diff and thalapathy is diff....but both are legends..rajni is senior legend vijay is nambo junior legend

  • @Abiabinesh199
    @Abiabinesh199 2 месяца назад

    👌👌👌👌👌👌👍👍👍🌹💚

  • @natarajanthirumal1786
    @natarajanthirumal1786 2 месяца назад

    Intha maari train scence vaaipillaie

  • @cpsamy1809
    @cpsamy1809 3 месяца назад

    En janaki amma ...

  • @PrabhakaranKaran-oc6ki
    @PrabhakaranKaran-oc6ki Месяц назад

    ❤❤❤❤😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉

  • @rameshbritto413
    @rameshbritto413 3 месяца назад +7

    இந்த bike jawa வா இல்ல ezdi யா நண்பர்களே

  • @SenthilKumar-tc5cy
    @SenthilKumar-tc5cy 2 месяца назад +2

    காதலின் வலி இது

  • @JegadeeshclinicDr.Saraswathy
    @JegadeeshclinicDr.Saraswathy Месяц назад

    Ennoda life mathiri

  • @bg-jy3mt
    @bg-jy3mt 3 месяца назад +1

    தலைவரே பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கல... டிடி பிடிச்சிருவான்... சீக்கிரம் கெளம்பிருங்க

  • @user-br5ur2qq1u
    @user-br5ur2qq1u 3 месяца назад +3

    Esdi bike

  • @user-kb8zo7sc3s
    @user-kb8zo7sc3s 3 месяца назад

    Atta murai Batu msalekkathui

  • @user-vt4lo5lv8d
    @user-vt4lo5lv8d 3 месяца назад

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sabrupnissah9086
    @sabrupnissah9086 Месяц назад

    She is look like mother for rajimikan why the director took this womem for act old she

  • @VasukisathyavaniMaanikam
    @VasukisathyavaniMaanikam 2 месяца назад

    Eankku aluga varuthu entha sen

  • @marirani7479
    @marirani7479 2 месяца назад +1

    அன்பும்பண்பும்பாசமும்நிறைந்தஅன்பானஉறவேஇந்தபடத்திலேசேர்கிறது🙏🙏🙏🙏💞💞💞💞💞🙏🙏🙏👍

  • @madhumadan3153
    @madhumadan3153 24 дня назад

    The film maga hit in kannada but box office disaster in tamil

  • @user-nm3nk4hy7p
    @user-nm3nk4hy7p 26 дней назад

    Annbu passam ullugadulla perssu

  • @VinayakamurthyRanganathan
    @VinayakamurthyRanganathan 3 месяца назад +4

    Yezdi bike.

  • @user-vt4lo5lv8d
    @user-vt4lo5lv8d 26 дней назад

    😂😂😂😂😂😂😂😂

  • @MohanRaj-cp2lx
    @MohanRaj-cp2lx 8 дней назад

    😂😂😂

  • @user-xr4oo4mc3q
    @user-xr4oo4mc3q 3 месяца назад

    po thevadeya onna ennaku pudekkala kevalama irukku thoo