அவமானப்படுத்திய சொந்தம் மற்றும் நண்பர்கள்😭 Zero to 1 Million Tech Satire Journey | TSF ❤
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Zero to 1 Million Tech Satire Journey | TSF ❤
Thanks to everyone for supporting me for the past 5+ years. I thought this is a good time to share more information about me and also share the happiness with you. I believe this is just a beginning and I hope your love and support stays with me along this journey.
#OneMillionJourney #MillionSubscribers #TSF #TechSatire
Thank you everyone❤️❤️ Love you TSF❤️❤️
Congratulations bro. all the best.keep growing many more
Congrates bro, keep rocking bro😎😎😎💯💯
Don't worry about your failure plan to make your success
Awesome work buddy keep it up to make us 2 million ♥️🔥🔥
♥️♥️🔥🔥🔥
Congrats brother!❤️🥳
Thanks bro❤️
அவமானப்படுத்தியவர்களுக்கு உங்களுடைய வெற்றியும் வளர்ச்சியும் பதிலாக இருக்கட்டும்... 🎉🎉🎉👏🌸🌸📝💫💫🏠🎂🎂💯💯💯💯
விடியோவின் கடைசியில் விழிம்பு நிலை மக்களுக்கு நீங்கள் உணவு வழங்கியது சிறப்புகுறியது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சீதாராமன்
❤❤
நண்பர்கள் ah vida sontham தான் bro romba asinga paduthuvaanga... Relatives ye venam nu irukan.. Ipom தான் life நல்லா poguthu 😇
Aama bro crt
Crct
Unmai bro
True nanba
Reality
🎊🎉🎊🎉congratulations bro 🎉🎊🎉🎊🎉naa 4years beforla irunthu paakkiren bro unka channel a 1m reach panna romba kasta patrukkinka 👍👍🎉🎉🎊🎊
Means a lot, thanks bro❤️
முதலில் உன்னை கேவலப்படுத்துவார்கள் பின் முடியாது என்பார்கள் ஜெயித்த பின் முன்பே நீ சாதிப்பாய் என தெரியும் என்பார்கள் மிக மகிழ்ச்சி Bro u deserve this 1 million 🎉🎊💐💐 Next 10 million ku 👍 advance wishes 👍
Nandri❤❤
Congrats brother! for Zero to 1 Million Tech Satire Journey | TSF ❤
Thanks bro❤️
உங்கள் கடின உழைப்பை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது மேலும் வளர வாழ்த்துகள் தொடர்க பணி சீதாராமன்
Nandri❤❤
Congratulations bro.💯
Advance wishes to reach 2M💯
“No Pain No Gain"
❤️❤️
Congrats bro💪🙋...After this we will hit 2Million in short period...👏🖒
Nandri❤❤
ஒரு மதுரைக்காரனா ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு.... congrats thambi... miles to go... we will be with u... all the best for all your future endeavours...
Organic success bro.. I thought you gonna lose track with stagnant growth years back.. now you're cracking the shorts formula and here with 1 million.. you'll be one of my inspiration for not giving up
Thanks bro🔥❤️
நீ இதற்கு தகுதியானவன் தான்! 👌🏻💯👏🏻👏🏻👏🏻
Really motivated bro... Congrats for the 1M
Thanks bro❤❤
குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாய் சுற்றும் உலகு
சாதனை பயணம் தொடரட்டும்
நன்றி❤️
உலகில் யார் கடின உழைப்பால் வென்றால் மகிழ்ச்சியே, அதுவும் தமிழனாக இருந்தால் மெய் சிலிர்க்கும் மகிழ்ச்சி!
Cheers and congrats bro.. Neenga sonnadhu 100% true.. Relatives, friends lam yarume help or appreciate pannuvanga nu edhirpakkave koodathu.. U r an inspiration bro to youtubers like me😍🙏
❤❤
அதென்னமோடா தம்பி உன்னை காரணமேயில்லாமல் உன்னை ரொம்ப பிடிக்கும்... நீரொம்ப நல்ல soul ...ரொம்ப நல்லா வருவடா கண்ணா
Lot of struggles you have to faced
But today is a magical moment
You are really inspiration ✨️ 💖
Keep doing something special ✨️
தெரியாத மனிதர்களால் கிடைக்கும் பாராட்டுக்களும்,
தெரிந்த மனிதர்களால் கிடைத்த அவமானங்களும் தான் ஒரு மனிதனின் வெறித்தனமான வெற்றிக்கு ஆதாரம்...
I know you're deserving bro... Really a inspiring story... Wishing you up comming success.. 🤞
Means a lot, Thanks bro❤❤
Neenga mass bro🔥🔥neega oodite iruga yarukagavum nikadhiga🤗
CONGRATS BRO 😘 WISHES BY TFF FAMILYS 😘
Thanks bro❤️❤️
தம்பி,TVS மேல்நிலைப்பள்ளி என்று தாங்கள் படித்த பள்ளியின் பெயரைச் சொல்லியிருக்கலாமே! நன்றி.
I am Following you from Starting Videos, Your Comeback from Reels is Awesome, Keep Growing Well 🔥🔥🔥👍👍👍
❤️❤️❤️
படிப்படியாக வளர்ச்சி சிரப்பான எடுத்துக் காட்டாக உருவாகியுள்ளார்🔥💕🤝🤜🙌👏👏👏👏👏👏
Congratulations bro for your success. Really motivated for people like me🔥🔥🔥🔥
தங்களின் பேச்சு திறன் அசதியமனது எப்போதும் இப்படியே இருங்கள் வாழ்த்துகள் நண்பரே
Since I was waiting for this video.
I knew that you will reach this milestone. Good thing takes time.
Don't worry late a kadachalum geththa kadachi irukku.
I am proud of you man
Hearty congratulations
Thanks a lot bro❤️
வாழ்க வளமுடன்.. மற்றவங்கள கண்டுகாதிங்க bro... மக்களே கூட இருக்குறவங்கள பாராட்ட கத்துகொங்க...
Your Passion, I admire it! Congrats and Chase your dreams by doing things silent..
சூப்பர் ஜி உங்கள் உழைப்பிற்கும் நம்பிக்கைக்கும் கடவுள் துணை இருப்பார்
Congratulations bro 🎉 RUclips shorts ah super useful ah mathi nenga achieve panirukinga unga shorts um romba interesting ah irukum keep It up Bro Congratulations ✌️
Nandri❤❤
Edho nangaley jeicha mari oru good feel nanbaa ... hard work never fails 💪 💯 heartedly congrats Nanbaa 👏 💖 keep rocking 💥💫
I started watching your videos when u make daily tech news. Daily tech news is really useful and make me up to date in tech world. Still i love your videos, crisp and clear reviews and explanations. Congratulations for 1million bro. Keep teaching keep learning. Keep growing
Thanks a lot bro
Brooooo congratulations love you bro 2 m soon bro love from sri lanka nenga ennaku anna va kedacha nalla errukum
Congratulations for 1 million family
Thanks bro
சொந்தங்களை நம்பி நாம் ஒன்றும் வாழப்பிறக்கவில்லை என்பதை மறந்துவிடாதே நண்பா எங்கு சென்றாலும் நம் உழைப்பு மட்டுமே நிரந்தரம் 👍 மென்மேலும் நல்ல தகவல்களை கொடுத்து முன்னேற வாழ்த்துகள்💐
Congrats for 1MILLION 💐💐chlm😍 ..u deserve more ..keep rocking 🔥🔥🔥❤️❤️
Appaaa Sema Bro.... Pains and struggles will lead to biggest destinations... All the best Bro...
Congratulations bro on the 1M , Love your style of presentation :)
School days la iruthu paruran bro Unga vedio bt oru 1 yr ah pakala iniki tha patha 1M surprised
Congrats bro
Ipo neraiyaa per thideerunu vandhu shorts muliyaama RUclips la famous aagiraanga
But you really deserve this 1 million Bro
Neenga nearly 5 years ku mela RUclips la recognition kedaika poraadi Kittu irukeenga Bro
Finally you achieved it Bro ,sorry we achieved it Bro 💪💪💪
Thanks a lot bro❤️❤️
@@TechSatire ❤️❤️
முயற்சி உடையார் இகழ்சி அடையார். வாழ்க வளமுடன்.
First of all thankyou and congratulations for your 1m channel ......I know you can hit that much of level in this platform ......I'm very happy for you techset ......you can go more and more ..... In next 10M .....keep educating others in tech news and storys .....bye see you......peace ✌️
Thanks a lot bro❤️❤️
வாழ்த்துக்கள் !!! உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் பட்ட அவமானங்கள் உங்களின் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது !!!
Congratulations on your journey to 1 Million Brother. 🙌
Semma Speech Bro super 🙌🙌👍 அதுவும் சொந்தம் மற்றும் நண்பர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் பற்றி ரொம்ப சரியாக சொன்னீங்க
Congratulations Bro 🔥 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
நன்றி bro❤️❤️
Nengalaum 1m seekram varanum bro
Congrats bro.... unga news video apa la irunthu pathupen nenga thitirunu knjm nal potala feel achu enna acho nu... thitirunu shorts la pathathum thirumba vantinga super vantinga nenaichen ipa 1M vandhathu paththum sema happy
Thanks a lot bro
Hii bro.. first of all congratulations for reaching 1M subs... Naan unga videos ah past 3-4 yrs ah paathutu eruken... Tech videos and mobile unboxing, now short videos... Enaku romba pudichathe neenga tamil language ku kudukura importance than.. keep rocking... You deserve it bro... Congratulations once again... All the best for your future endeavours...
Thanks a lot bro❤️❤️
Congrats Bro I hope hard never fails u r best example I think .
Keep rocking bro ..😘😎🔥
Congrats 👏👏🎉
Nandri bro:)
Super bro unga kita irunthu dha naraya information therichukitan rmba thx….bro
Unam aathigama information therichuka help panuga….thx again…
Kandipa bro❤️❤️
Hats off thala. Seriously from the start I'm watching you ☺️ Great to see you like this 😍🙌 Want to see more things from you in the future 🙊🔥
❤️❤️
அவமானமும் தோல்வியுமே நம்மை வெற்றி படிக்கட்டுகளில் ஏற்றி விடும். தம்பி
Great Bro! Feeling your victory as our very own ! God Bless!!
💯❤️❤️❤️
Nanum shorts pathutha subscribe panna😂.. Anyway congrats broo❤😎.. Neega introvert uh nu nambave mudila😅😂.. My heartlyy congrats for ur upcoming victory🏆✌🎉
bro if you face difficulties in your carrier , it's mean you are in a correct way. inspiration bro. don't take others negative advice. take others motivation advices. keep going well bro. All the best your job
Kandipa bro❤️
Congratulations 💯
Achieve panna piragu Vara theiriyam iruku atha vachi ena vena panlam
Feeling happy for u bro. Ur subscriber since 2017. 🤝
Unga Shorts video ku na periya fan. Avlo info irukum. Keep going 🤗
Sticking together for soo long really means a lot. Thanks bro❤️❤️
@@TechSatire ❤️
வாழ்த்துக்கள் அண்ணா உங்க video fb la தான் பார்த்திருக்கிறேன் இப்பதான் முதல் தடவையாக youtube ல பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் முயச்சி...
It doesn't matter whether you are getting Ted talks etc., But it does matter to reach more people always and as continuous process. Hope you did and will do further also. I have been following from your begining videos. At the same time, you can include bike, car reviews, laptop reviews, etc.,
& Congrats for 1m subs.
Definitely will try my best. Thanks a lot❤️
நானும் உங்களை போல தான் அண்ணா அந்த அவமானம் எல்லாம் இப்போ வரை பட்டுக்கொண்டடே இருக்கிறேன் நானும் காணொளி போடுகிறேன் ஆனால் என்னும் பயன் கிடைக்கவில்லை but இருத்தும் முயச்சிக்கிறேன் இன்று தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன் இந்த வீடியோ பார்த்த பிறகு உடனே subscribe பண்ணி விட்டேன்
அண்ணாவின் புதிய இலங்கை ரசிகன்
❤❤
congratulations bro for the 1M. Hoping to see u reaching and achieving great heights and milestones in life and your career. Wish u all the very best.😊😊😊
❤️❤️
வலியும் வேதனையும் வெற்றியாக மாறிவருகிறது... உன்னை நீயே செதுக்கி கொண்டாய் நண்பா... உனது வெற்றியின் தொடக்கம் இனிதே ஆரம்பம் ஆகட்டும்... வாழ்த்துக்கள்.♥️💕♥️
Congratulations bro 💕💕💕. Grow well and do hardwork bro... ❤️
Nandri❤❤
@ tech satire ,bro Naanum B.E cse tha bro..tips and tricks sollunga bro for python plz... Kindly intrest and help me bro 💕
உன்னோட டெய்லி டெக் நியூஸை நான் மிஸ் பண்றேன் யா .. நான் டெய்லி மிஸ் பண்ணாம பாத்திருக்கேன் , நீ இல்லாதப்ப நான் மிஸ் பண்ணிருக்கேன் , ஆனா திருப்பி வந்ததும் ரொம்ப சந்தோசப்பட்டேன் .. Congrats yaa 1M Ku .. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💕
நன்றி❤️❤️
My best wishes, congratulations on your achievement. Happy to be a part of TSF.
❤️❤️
Bro Nan Unga video regular ah paakuran super ah iruku kandipa neenga 10m subscribers reach aiduvinga....
Congratulations 🎉🎉👏👏
Wish to reach more success beyond you think :)
Sila peru nama mela porama padurathae gethu bro relatives and friends . Nalla visayam bro Super bro congratulations 👏 lifela yangayo poporinga bro longtime fan from SABSTECHVLOG
❤❤
You truly deserve it 🎉❤ Happy for you bro.
Really happy bro..🥰 you tube நான் பாக்க ஆரம்பிச்சதுல இருந்து.. உங்க tech satire channel follow பண்ணிட்டுர்க்கேன்..
4 வருசத்துக்கு முன்னாடி பெரியார் பஸ் ஸ்டாண்ட்ல..உங்கள பாத்தேன்.ஆனா தொந்தரவு பண்ண வேணாம்னு வந்து பேசல.. கமெண்ட்ல வந்து சொன்னப்ப.. பேசிருக்கலாம்ல bro.. நான் hapy ஆகிருப்பேன் சொன்னிங்க..அப்போ உங்க subscriber Count ரொம்ப கம்மி தான்.. இப்போ என் கமெண்ட் உங்க கண்ணுல பட முடியாத அளவுக்கு வளர்ச்சி.. 1M subs vantanga.. வாழ்த்துக்கள் bro..🎉💐💖
Thanks a lot bro❤️❤️ also always here to check all cmnts bro:)
Hardwork plus consistency keep rock anna 🔥🔥🔥
Inum sirandha level ku valaranum namba... All the best 💞 perumaiyaga iruku neenga panna kadum uzhaipu..👍
Very much happy for bro.I see myself in your growth bro. We both completed Engineering in same period. Initially i struggled to get job in my telecom domain. Rejected in many interviews. Same liked you neigbours mocked me for not getting job. Finally i got a job in my telecom domain. Parlley ur channel started growing. Now my telecom job is going well and u reached 1M.😊
❤❤
Amazing Nanba! Congratulations! Even more great days are ahead!
Congrats Bro💙
Thanks a lot bro❤️❤️
Avumanam than namala jaikavaikum.. valthgal....
Congratulations wish u all success in your life ❤️
Thanks a lot:)
Thala ne vera leave thala❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥳
Hi bro congratzz. I donn whether u would remember. We had a chat in comment a couple of years ago. At that time you were bit down and stopped posting videos regularly. It really great to see the smile and the enthu in ur face and in ur voice. U deserve it for ur pesistance. I still say the same ur the one of best tech channels in tamil. Wishes to reach much more greater heights!!!
This all were possible only bcos of amazing frnds like you bro. Thanks a ton for sticking together in this journey ❤️❤️
@@TechSatire You deserve it bro. It's the result for ur persistence and hard work. Thanks for ur modest reply. But u won ur success. By best wishes to reach greater heights.
Bro congratulations bro innum neengae valaranum vaalthukal bro
Congratulations NANBA 🎉🎉 . You deserve it 🔥❤🔥
❤❤
Neenga sonnathellam small youtubers ku periya motivation bro..
Awesome bro.. Happy to see this ❤️ Naangale jeicha mathiri feel 😍
Definitely, this is our success bro❤️❤️
@@TechSatire yeah bro.. Innum neenga neraya achieve pannanum.. All the best
Brother உங்களை ரொம்ப பிடிக்கும்..மிக நல்ல tech youtuber
Vera level keep it up 😉
அன்பு சகோதரர் தம்பி சீதாராமனுக்கு மதுரை மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....
மதுரகாரனாய நீ... பயபுள்ள இவ்வளவு நாள் சொல்லலயே @Tech Satire💐💐💐💐
❤❤
Congrats brother😄keep rocking 🥳
Nandri
All the best Brother 💐. மென் மேலும் உயர வேண்டும் 🎉💐
Good...better...best....
ur journey be the best example..
Appreciated ur food serve...keep rocking
நம்மை சுற்றி நல்ல ஆண்மாக்கள் இருந்தாலே வெற்றி தான் 🙏
Bro ungalo Long journey ku kedacha mega periya vetriyin mudal padi.. nama channel enum Naraya million subscribers varanum nu pray panikiren...and ❤❤❤ TSF
❤❤
Take it easy bro Ithuvum kandathu pogum ellame anubavam than ur lucky to get that much of negativity that only made this happened we support u 🥰
Naama semmaya vaazhnthukaattardhudhan
Naame vaazhave koodathunu ninaikkiravangalukku kudukkura dhandana...
... Michael
Congrats TS...subscribing u since 1K...vry proud of u...n u wont believe after watched yr redmi note review i bought my phone..n stl using it
Thanks a lot, I still remember your comments, amazing people like u made this possible! Thanks for sticking together:)