இப்படி ஒரு கல்யாணமா🤩🔥| Kayalpatnam Marraige Vlog ♥️| 3மாப்பிள்ளைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 69

  • @BwithSKS
    @BwithSKS Год назад +9

    தொகுப்பு மிக அருமை. காயல்பட்டினத்தின் முகவரியை உலகுக்கு அழகுற எடுத்தியம்புகிறது இந்தக் காணொளி.

  • @kayalpatanamzavia
    @kayalpatanamzavia Год назад +9

    மாஷா அல்லாஹ் மிக அருமை, நான் வெளிநாட்டில் இருந்ததால் இத்திருமணத்தில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த குறையை நீக்கியதற்கு ஜஸாக்கல்லாஹு கய்ரன் ஃபித்தாரைன்.

  • @Youngnooru
    @Youngnooru Год назад +11

    Simple marriage allah will accept ❤

  • @zainulabedeen7687
    @zainulabedeen7687 2 месяца назад +1

    மாஷா அல்லாஹ்!
    எங்கள் ஊர் பள்ளப்பட்டியில் திருமணம் முடிந்த உடன் மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு சென்று மஹர் நகையை மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளையே போட்டு விடுவார்

  • @teddy-u7b
    @teddy-u7b Год назад +5

    Alhamdhulillah. Parkka kanniyama irukku. Oru pennai kana mudiyatha alavu kanniyam niranthathaga ullathu. Masha allah allah antha mundru jodihalukkum barakath saivanaga

  • @Fishes-Gulf-of-mannar
    @Fishes-Gulf-of-mannar Год назад +2

    நல்லா இருக்கு. மணமகன்கள் மாலை இடாமல் வந்திருந்தால் நபிவழி திருமணமாய் இருந்திருக்கும்

  • @ooohoonana6364
    @ooohoonana6364 Год назад +7

    மிகவும் மோசமான திருமணம்...முழு பித்அத்

    • @ertiga2621
      @ertiga2621 Год назад

      பிறரை கொடுமைப்படுத்தி சந்தோஷம் காண்பவர்கள் நீங்கள். பிரிவினையை ஏற்படுத்தி சந்தோஷம் காண்பவர் ஆ நீங்கள். காரியம் முடிந்து விட்டது குறை இருந்தால் மனதளவில் வைத்துக் கொள்ளுங்கள் அதுதான் நபி வழி.

  • @rahamthullakhanpatan3996
    @rahamthullakhanpatan3996 4 месяца назад +1

    Mashallah Tamilnadu dule

  • @syed123dawood9
    @syed123dawood9 Год назад +2

    Massha Allah Nice video bro 👌

  • @feminabismi4099
    @feminabismi4099 Год назад +2

    Masha Allah super pakkave romba alaga iruku

  • @fazlurrehman8391
    @fazlurrehman8391 Год назад +3

    Mashaallah Mashaallah Mashaallah Mubarak to al

  • @avsjinnah1782
    @avsjinnah1782 Год назад +1

    Masha Allah

  • @1982Fathima-hz8yp
    @1982Fathima-hz8yp Год назад +3

    மாஷா அல்லாஹ் மிகவும் அலகா இருக்காங்க இன்ஷாஅல்லாஹ் எல்லாபக்கமும் இந்த பலக்கம் வரனும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @ertiga2621
    @ertiga2621 Год назад +1

    A spectacular view, a beautiful feast, and a happy heart... Some marriages are brought without any kind of revelation, without knowing who the groom is. We cannot know whether the event is a wedding or something else. He is the one who is showing off the bridegroom today, saying that this is the wedding.

  • @k.s.a.s7658
    @k.s.a.s7658 Год назад +2

    Biriyaniye ulagam eandru irukkum samoogam eantha muneatra patiyaium sinthikatha makkal bakrithuku eapadi aadu valakurathu eavan kida pearusunu potti eavan kalayanthula biriyani nalla irunthuchunu polapu odirum

    • @blacksattai
      @blacksattai  Год назад +2

      முதலில் கல்யாணத்தில் பிரியணியே இல்ல... நீங்க வாழ்நாள் முழுதும் பட்டினியா கிடக்குறீங்க போலே

  • @user-3413-sk
    @user-3413-sk Год назад +1

    Muslim funeral rituals upload pls & house warming function too.

  • @omar291272
    @omar291272 Год назад +2

    Great , but any body knows from the team its meaning in arabic baith ?

  • @mohammedahnaf5345
    @mohammedahnaf5345 Год назад +2

    Masha Allah ❤

  • @FarithaFaritha-l2w
    @FarithaFaritha-l2w Год назад +1

    ❤❤❤

  • @jmsislamicmedia7373
    @jmsislamicmedia7373 9 месяцев назад +1

    بارك الله

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 Год назад +2

    Maasha Allah❤👌👌

  • @aminathjuvairiya979
    @aminathjuvairiya979 Год назад +1

    Alhamdulillah, enga oorla ithuku mela maaplaihal serndhu baithu povanga ore stage la nikkah nadakum

  • @ahamedasfaq4149
    @ahamedasfaq4149 Год назад +2

    🎉🎉🎉

  • @rasheedksa7824
    @rasheedksa7824 Год назад +1

    பெண் வீட்டில்
    மாப்பிள்ளை வீட்டார்
    எவ்வளவு வரதட்சணை வாங்கினார்
    இதை பதிவிடமுடியுமா

    • @blacksattai
      @blacksattai  Год назад

      தாராளமாக சொல்லுகிறேன்.. இஸ்லாமிய மார்க்க படி பெண் வீட்டில் வரதட்சணை வாங்குவது ஹராம்.. இந்த மூன்று மாப்பிள்ளைகளும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை..🤝

    • @rahmathnisha6504
      @rahmathnisha6504 Год назад

      @@blacksattai but full bidhath. Ithu nabivazhi marrege illa

  • @mobilemobile2526
    @mobilemobile2526 Год назад +2

    Allhamed lliha Allah Akbar
    Masah Allah Allah Akbar
    Next video potunka

  • @basheeralikulam8327
    @basheeralikulam8327 Год назад +3

    Nice to watch ur kayal marriage

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +2

    Mahar koduthu manam mudiungal HADHEES

  • @1982Fathima-hz8yp
    @1982Fathima-hz8yp Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு பய்த்து படிக்கிரவங்கல் நம்பர் குடுத்தாள் நள்ளா இருக்கும் எங்கல் வீட்டில் நிக்காஹ் நடக்கும்போது நாங்களும் கூப்பிடனும் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @blacksattai
      @blacksattai  Год назад

      வா அலைக்குமுஸ்ஸலாம்... Baith number: 9994186365

  • @gkhaleelsupar.couldahmed8031
    @gkhaleelsupar.couldahmed8031 3 месяца назад +1

    🎉.MASHA ALLAH BAI.VEELORE..PERNAMBUT.21..7..2024.G.KA.

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +3

    1wali,2satcihal,mappilai,mahar mappillai walima idu simple mirege okva

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +3

    Edu simple mirege na simple mirege panravangalai enna solla

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +3

    Wali 2satci, mappilai walima eduthan nikkah

  • @sathiksathik6661
    @sathiksathik6661 Год назад +3

    Only simple marriage accept the allah

    • @korkaimedia
      @korkaimedia 2 месяца назад +1

      Bro nikira yellarum family and friends only.. family and friends ku Walima sapadu kooda podama micham pudikravangala Kanjan yendru solluvargal.. Nabi Sallallahu Alaihi Wasallam avargal than thaguthiku yerpa walima kodukkalam nu anumathi iruku.. apdi yaruku vasathi irunthicho antha Sahabakkal ta mattum ketirukanga walima sapadu poda matingala nu.. if you want i will share you Hadeeth!!

  • @mohammadharhaanghani2774
    @mohammadharhaanghani2774 Год назад +2

    Bath padikkra team number solunga

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +4

    Simple mirege na rasoolullah vazimurai

    • @ertiga2621
      @ertiga2621 Год назад +3

      உண்மைதான் நபிகளார் காலத்தில் ஒரு ரொட்டி துண்டை மூன்று பேர் சாப்பிட்டார்கள் ஒரு பேரித்தம் பழத்தையும் மூன்று பேர் சாப்பிட்ட காலம் அது. சில சமயங்களில் அதுவும் கிடைக்காமல் வயிற்றில் கல்லை கட்டிக்கொண்டு பசியை தாங்கிக் கொண்டார்கள். அதே நபி வழியில் இப்ப நீங்க இருங்க யாரு வேணாங்கறது. வயிறு முட்ட தின்னுபுட்டு பிரியாணியில் கறி இல்லங்குற குறை வேறு போங்கடா போக்கத்த பசங்களா

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +1

    Assalamu alaikum

  • @syedismail7887
    @syedismail7887 Год назад +2

    🔔🔔 🔔 potutan

  • @meeransulaimans6102
    @meeransulaimans6102 Год назад +2

    இது நபி வழி திருமணமல்ல

  • @mobilemobile2526
    @mobilemobile2526 Год назад

    Kurvithurai majet naan vantuirkan
    Allhamed lliha
    Ramnad distr panikulam sheik alavudeen

  • @abdullathif1638
    @abdullathif1638 11 месяцев назад +1

    Unnga oruraa pathi perumaiya pesuriya innum komaruha 35 vayasulaium kalyanam pannama irukkaha

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +7

    Edu muttilum bithath

    • @korkaimedia
      @korkaimedia 2 месяца назад

      Ena bid’ath konjam explain pannunga..

  • @SultanSultan-yv3qe
    @SultanSultan-yv3qe Год назад

    Islamiya thitumanama..illai.. Nabi vazhi thitumanama...Enna nadakuthu Enga...? Allahuvuku bayathu kollugal

  • @asinalshifa7823
    @asinalshifa7823 Год назад +1

    Masha Allah

  • @ameedhbatsha
    @ameedhbatsha Год назад +1

    Masha Allah

  • @mohideenabdulkader2586
    @mohideenabdulkader2586 Год назад +1

    Masha Allah