காயல்பட்டணம் கல்யாணத்துல இவ்வளவு Different functions ஆ?Kayal Mrg functions Firsttime in our channel
HTML-код
- Опубликовано: 11 сен 2023
- poocheppu things
• மாப்பிள்ளை வீட்டிலிருந...
seer function
• காயல் கல்யாண பாரம்பரிய...
Bride to be
• கல்யாணத்துக்கு முன்னாட...
friends get-together after 17years
• 17வருடங்களுக்கு பிறகு ...
small kitchen in very tiny place
• சொன்னா நம்ப மாட்டீங்க!...
ultimate rooftop buffet
• Buffetல இந்த தப்ப மட்ட...
100years old house transformation
• 100 வருட பழமையான வீட்ட...
childbirth things coming from Bride groom 's house
• பேறுகாலத்திற்கு காயல்ப...
கொழும்பில் என் ஒரு நாள்
• கொழும்பில் என் ஒரு நாள...
Rooftop buffet
• Buffetல இந்த தப்ப மட்ட...
song credits goes to
SONG Malai soodum mana makkalay
ARTIST E.M.Hanifa
ALBUM Vaan Madhiye Yarasulullah
LICENCES
[Simca]SIDMM (on behalf of modern Digitech Media Ltd); [Simca Pub]South India digital music Management, and 1music rights societies
🌹இன்ஷா அல்லாஹ் ஆடம்பர திருமண த்தை தவிர்த்து, இனியாவது எளிய நபிவழி திருமணத்தை கடைபிடிப்போம்💐💖
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணத்தில் மட்டுமல்ல வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் எளிமையை தான் கடைப்பிடித்தார்கள்.
@@Gazzaschannelapo intha kevalamana video vai yen upload senjeenga... Ithu thaan islam nu adutha religion makkal purinjuka mattaangalaaaaa???????
@@rbeestamil6658தண்ணீர் குடிக்கவும்
Alhamdulillaah.... Maashaa allah👍👌
Thanks ma
Masha allah.. Barakallah❤
Thank you so much ma
Maasha allah super ah irunthuthu ❤
Thanks keep supporting always
Aaaahaaa... Masha Allah..👌👌
Thanks 👍
Masha Allah.. treat for eyes 😍😍👌🏻
Thank you so much dear ❣️
Masha Allah...mrg rompavum different ah iruku nd nalla iruku
Thankyou so much 👍 keep supporting always
Ma sha Allah nice interesting video
Thanks dear
Mashaallah...kannukku kulirchiya irundhadhu😍
Thanks dear
Masha Allah.Alhamdulillah.Ameen. Nice views. GREAT post.we appreciate this views. Best wishes for them. Happy marriage day.
Thank you so much 😊😊😊 keep supporting always
Alhamdulillah.Ameen
Masha Allah you made great job decently Islamic tradition marriage in Kayal Patnam
Thank you so much 😊
So super to see Masha allah
Thanks alot keep supporting always
Very nice and interesting❤
Thanks dear 😊😊😊
MashaAllah super 👌😍
Thanks alot
Masha Allah..
Thanks alot keep supporting always
Masha Allah Tabara Khallah... Im looking forward to making more video 4m ur side......
Thank you
Mashaallah marriage vlog super iruku sister❤️
Stay connected sister❤️
Thank you so much ma👍👍👍
Life once it will come Marriage no problem enjoying 🎉❤🎉to new couple's congratulations happy married life❤🎉
Thank you so much 😊😊😊 keep supporting always
Thanks 😊
MashaAllah.superb
Thank you so much 👍👍👍
Masha allah💚💚💚
Thank you so much 😊
Masha Allah..super...
Thank you so much
Masha Allah
Thanks keep supporting always
Mashallah super sister, naan enga sister kku maapillai paarthu koandu erukkom kayal pafinathula maapillai eruntha sollunga sister ahe is completed moballika
Thank you so much 😊😊😊 inshallah ... ungaluku entha oor?
Keep supporting always
Ithellam islathula ketaiyaathu
Etha solreega ma
@@Gazzaschannel 2:09 ennamaa ithulaa
@@birdscrazy1393
This is Mana wazthu song
@@Gazzaschannel islaathula ithulaa unda
Fully bithath thaan kayalpatnam wedding naoodhubillahi minha
Masha Allah super ra irunthadu ma❤
Thanks 👍 keep supporting always
Masha allah
Thank you so much 😊😊😊
masha allah
Thanks 👍👍👍
Theriyatha kalathula ippadilam pannaga ippo yellam therinjumbippadilam pannalama Allah pathugakanum
இதில் உள்ள தவறை சுட்டிக்காட்டினால் விளக்கமளிக்கப்படும் சகோதரியே .தவறாகவே இருக்கும் பட்சத்தில் அது திருத்தப்பட வேண்டும்.
குறைந்தசெலவுலில்நடக்கும்திருமணம்தான்பரக்கத்தானதிருணம்
Vidiyo super Naser parappanagadi Qatar
Thank you so much ma 😊 keep supporting always 😊
Great 👍..நன்றி!!
Thank you so much 😊 keep supporting
Sikkana thirumanatuladan barakath irukudu aadambaram islatil illai
சிக்கனம் என்பது அவரவர் பொருளாதாரத்தை பொருத்தது. நூறு கோடி வைத்திருப்பவர்களுக்கு சிக்கனம் ஒரு கோடியாக இருக்கலாம்
சிக்கனம் என்பது திருமணத்தில் மட்டுமல்ல நம் வாழ்வில் ஒவ்வொன்றிலும் சொல்லலாம்
ஐ போன் ஆண்ட்ராய்டு போன்
இதில் எது சிக்கனம்? ஸ்மார்ட் போன் சாதாரண போன் இதில் எது சிக்கனம்? நீங்கள் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன் சிக்கனமானதுதானா? சாதாரண போன் பயன்படுத்துபவர்களுக்கு உங்களுடைய ஸ்மார்ட்போன் ஆடம்பரமானதாக தெரியும். எனவே வீடியோ எதற்காக போடப்பட்டதோ அதை விட்டுவிட்டு வீண் விமர்சனத்தை தவிர்க்கலாமே !நேரம் சிக்கனமாக இருக்கும் .
💜
Thanks 👍
Very nice
Thanks 😊👍 keep supporting
Vera level ❤
Thanks 👍👍👍👍
Enga ooru kilakarai same ellam enga oorla nadakum
Nice thanks 👍👍👍 keep supporting always
மாஷாஅல்லாஹ்
Jazakallah khaira 😊😊😊 keep supporting
Allhamed lliha Allah Akbar
Masah Allah Allah Akbar
Thank you so much 😊😊👍 keep supporting always
Super
Thank you so much ma
Maarkathil illadha Anaacharangalai thavirkalame.....
Ethai anacharam enru solreega? Mrg a?Nikkah sunnath achay... nawoodubillah athaya anacharam enru solreega?
Thirumanam eemanil paadhi....adhuku ivlo celebrations theva illaye....mooda nambikaigalai olitha maarkam nam maarkam...adhai culture endra peril seiyamal Nabi vazhiyil Barakkallahu lakha dua odhi mudikalame
Are/are
Enga ooru athikkadailayum inda marri irukum anda anjukari sorum irukum
Nice 👍👍👍 keep supporting
,,,this,,,thats,
Ungda native place India and husband nda native place srilanka a !?
No ma 2pyrkum native place India than... but my husband srilankan residence
Masha Allah ❤
Thanks 👍👍👍
..
🌹
Inda madiri marriage ku seiradu function elam western countries la dan panvanga apadiye anga irukura namaoru alunga inga vandu seiranga kerala la jasti,nala yosichu parthal nama palakamnu edume kidaiyadu elam anga parthu inga parthu seiradudan...ponnuku serkudukuringala mahar gifts daralama evlo vena kudunga ..nama private lifea publica eduthuvandal idelam face pananum dan... Islam sari ilanu en solranga,islam sariya dan iruku makkal nanga dan sonadai olunga follow panradu ilai,adan elathukum kelikuthagiduchu,udane mobile thapu,tv thapu, Facebook thapu,watsapp thapu... 🔥 Use pani samayal senju sapidaum seiyalam,oruthanai alaikaum 🔥 use panalam..kadamaiya seiradai vitutu thandama nerathai selavu panradu thapu,ade oruthangaloda bsns sambandama Mobile use panradu thapu kidaiyadu iduku peru thagaval thodarbu anda kalathula pigeon use panamadiri...
இது வெஸ்டன் கலாச்சாரம் என்று அல்ல.அரேபிய கலாச்சாரத்திலும் இது இருக்கத்தான் செய்கிறது. அதைப்போல் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு உணவு கலாச்சாரமும் உள்ளது அதில் ஹலால் ஹராம் பேணப்பட வேண்டும் என்பதே முக்கியம். எனவே சகோதரியே குறைகளை சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் குறையாகவே காணாதீர்கள் என்பதை என்னுடைய ஆலோசனையாக கூறிக்கொள்கிறேன் நன்றி.
Yen rendu marriage onna nadanchu sis
2 Bride groom um brothers....athu matum ila.... kayal patnathula ipd saynthu mudikurathu walakkam tan 10mrg kooda oray stage la nadanthu irku sis
Ooh 😲 apdiyah but single ah tanniya nadakura mrg than best from my personal thought
Neenga panrathu onnu kooda rasool vazhi kidayaathu
Ethu rasool sallallahu alaihi wasallam awargalin wali illai enru solreega ma?
Annikahu min sunnathi man rayeba an sunnathi flaisa minnidu sallallahu alaihi wasallam solli irkangalay....
இது என்ன கலியாணமா சினிமா கலாட்டாவா. அல்லாஹ் காப்பாத்தனும்
Allah pathuhappan....ithula ena cinema kalatta irunthuchu astagfirullah
Inda video pakuravanga parthutu nala iruku aha oho nu solunga aduku dan podranga..yarume thapai suti katakudaduna nenga ulagathuku kaatadinga,aadradu paadradu elam kaatradu idelam seiyakudade nu sonal kowam varadu,enga orula nanga peruku dan islamic ppl oduvom tholuvom aduthavangaluku advise panvom nanga follow panamatomnu opena solitu jolya irunga,public a ena senjalum negative positive rendu type comment varadab seiyum,thapuna acpt panitu eduthukonga,ethukamudiyaduna dayavu senju videos podadinga,adambaramnu solamudiyatalum anavasiyamnu solalam..oru pennai pesi nikkahku mudivu panadum next straight a nikkahla mudinjurum..nenga solringale sikanam na enanu oru explanation,sikanam na ne 200crore vachirundalum masjidla nikkah mudichu anupiradu peru dan sikanum..nikkahla veenviraiyam seiya soalal.. ungaluku ipadi panradu pidikumna daralama panalam,anal senjutu islathula adu iruku idu irukunu neyapaduthakudadu,nikkah is jst oru agreement dan, celebration panraduku its nt eid...adumatum ilai podra agreement epo venalum cancel agum..aduku dan idula selavu panakudadu solvanga...
ஒரு கருத்துக்கு எதிர் கருத்து வருவது என்பது சாஜம்தான் நீங்கள் பதிந்த கருத்துக்கு கூட எதிர் கருத்து இருக்கலாம் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு உள்ளதா? ஒரு தவறு தவறாக இருந்தால் கண்டிப்பாக திருத்தப்பட வேண்டும் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. திருமணங்கள் எளிமையாக தான் செய்யப்பட வேண்டும் அதேபோல் தான் நாம் வசிக்கும் வீடுகளும்உடுக்கும் ஆடைகளும் பயன்படுத்தும் பொருட்களும் எளிமையாக இருக்க வேண்டும். பிறரை நல்லெண்ணம் கொண்டு பார்க்க வேண்டும். குறை சொல்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருக்கக் கூடாது. தவறு இருந்தால் திருத்தப்பட வேண்டும் என்பதில் கண்டிப்பாக மாற்று கருத்து இல்லை.
உங்களயெல்லாம் திருதவ முடியாது
Y ma apd solreega
ஆண்கள் வீடியோ போடுறீங்க ஓகே.எதற்கு பெண்கள் வீடியோ போடுறீங்க .அது ஹராம் என்று தெரியாதோ.
பெண்களின் முகத்தை எந்த இடத்திலும் நான் காட்டவில்லையே!எதை ஹராம் என்று சொல்கிறீர்கள்?
Keelakarao,kayal patinam,adiramapatinam inda oorungal elam epadi irunda oru teriyuma?enga great grandfather soli ketrukom hajj ku pogaporanga na aduku munadiye vetla avlo follow panvanga poitu vandadum avlo olukam ibadath drs,food,manners elame maridumnu anal ipo apadiye ulta agiduchu irundal apadi irukanumnu sonavanga,ipo inda ora ipadi poiduchunu solra alavuku agiduchu...vry sad....
நல்ல விஷயங்கள் மாறிவிட்டது என்பது வருத்தத்திற்குரியது தான் அதை மீட்டெடுக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். தோழி. எங்கள் ஊரில் மட்டுமல்ல எல்லா ஊரிலும் நல்ல விஷயங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும்.
ஹராமான நிக்ஹாக்
ஒரு நிக்காஹை ஹராம் என்று சொல்வதற்கு இது விளையாட்டல்ல சகோதரி...தயவு செய்து நாவை பேணிக் கொள்ளுங்கள்
@@Gazzaschannel sister நீங்க குர்ஆனையும் ஹதீஸையும் ஒழுங்கா படிச்சு தெரிஞ்சுக்கோங்க... திருமணம் என்பது எளிய முறையில் நடைபெற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. So நபியவர்கள் சொன்ன மார்க்கத்தை நாமும் பின்பற்றி பிறருக்கும் அத பத்தின விழிப்புணர்வு தான் கொடுக்கணுமே தவிர.. முஸ்லிம் திருமணத்தில இந்த மாதிரி தான் நடக்கும் அப்படின்னு நீங்க வீடியோ போறது எனக்கு தவறா தான் தெரியுது... எல்லாரும் சொல்லியும் நீங்க அதை திருத்த மாட்டீங்க அப்படின்னா அது உங்களுடைய குறை..... திருமணம் என்பது ஒவ்வொருவருடைய ஆணுக்கும் பருவமடைந்த பெண்ணுக்கு முக்கியமான ஒன்று.. அந்த நிக்காவே ஆடம்பரமாக செய்யாதீர்கள் இப்படி செய்ங்க அப்படின்னு நபி அவங்களே குரான் ஹதீஸிலும் சொல்லி இருக்கும்போது அதெல்லாம் தவறு அப்படின்னு நீங்க எப்படி சொல்லலாம்...
@@Gazzaschannel அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் காட்டித்தராதவைகளை மார்க்கம் என்று சொல்வது, செய்வது பித்அத் ஆகும்.
@@Gazzaschannel யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
@@Gazzaschannel நாவை பேணி கொள்ளுங்கள் அப்படின்னு நீங்க சொல்றீங்க ஒரு சிஸ்டர் கமெண்ட் சொல்லி இருக்காங்க அதுக்கு நீங்க வந்து நேர் எதிர்மறையான ஒரு கொஸ்டின் வந்து நீங்க கேட்டு இருக்கீங்க... நீங்க சொல்லுங்க நீங்க படிச்சிருப்பீங்களா ஓதி இருப்பீங்க இல்ல இஸ்லாத்தோட மார்க்கத்தை பத்தி என்னன்னு உங்களுக்கு தெரியல திருமணம் ஆடம்பரமாக நடைபெறுமா இல்ல எளிமையான முறையில் தான் நடைபெறுமா அப்படின்னு நீங்களே சொல்லுங்க கமெண்ட் செக்சன்ல..
Masha Allah
Thanks alot
உங்களயெல்லாம் திருதவ முடியாது
Y ma apd solreega?
Masha Allah
Thanks keep supporting always