புகைப்படத்தை வெளியிட்ட அண்ணாமலை | திமுகவில் முக்கிய குற்றவாளிகள் | Annamalai | Armstrong

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 387

  • @RavikannanParamasivan
    @RavikannanParamasivan 6 месяцев назад +19

    அருமையான கேள்வி சரணடைந்தவர் எதற்க்காக தப்பி ஓடவேண்டும்?

  • @gopalagopala1303
    @gopalagopala1303 6 месяцев назад +153

    மக்கள் புரிந்து கொண்டு சரியான தலைவருக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்

    • @camlightstudio
      @camlightstudio 6 месяцев назад

      Appaiyum sila muttaluku puriyathu

    • @santhamurthy7905
      @santhamurthy7905 6 месяцев назад

      Kilichanunga kasai vangittu vote panra ecchaogalukku ethanai proff koduthalum waste

    • @ravichandranp1
      @ravichandranp1 6 месяцев назад +6

      அதான் விக்ரவாண்டில காட்டிட்டாங்களே

    • @NaturewithRajasongs
      @NaturewithRajasongs 6 месяцев назад +3

      ​@@ravichandranp1koomuttai makkal

    • @NaturewithRajasongs
      @NaturewithRajasongs 6 месяцев назад +4

      ​@@ravichandranp1எது தெருவுக்கு தெரு வாட்ச்மேனாக வேலை பார்த்த அமைச்சர்கள் அந்த தொகுதிதானே.😂

  • @ponrchandran37
    @ponrchandran37 6 месяцев назад +66

    CBI விசாரணை கண்டிப்பாக நடக்க வேண்டும்.. இந்த கேஸில் மட்டும் இல்லை இன்னும். சிபிஐ தடையை அரசு நீக்க வேண்டும்..

    • @Asekar-kj1wt
      @Asekar-kj1wt 6 месяцев назад

      நாட்டில் ஒரு தவறு அல்லது ஒரு குற்றம் நடந்துவிட்டது என்றால் அரசியல்வாதிகள் முதல் பாமரர்கள் வரை அடி முட்டாள்தனமான கோருவது அல்லது கேட்பது CBI விசாரணை வேண்டும், CBI விசாரணை வேண்டும் என்று அட அடி முட்டாள்களே CBI என்ற துறை நாடு சுதந்திரம் அடைந்த காலம் முதல் இந்த நிமிடங்கள் காலம் வரை சாதித்த சாதனை என்ன அந்த துறையால் நாட்டிற்கு நடந்த நன்மை ஒன்று உண்டா, இதுவரை CBI க்கு சென்ற கேஷ்கள் 98% சதவிகிதம் கிடப்பில் கிடக்கும், 2% சதவீதம் கேஷ்கள் தப்பு செய்த அரசியல்வாதிகளுக்கு சாதகமாக முடித்து கொடுத்தது தான் CBI என்ற துறையின் சாதனை. CBI துறையால் நாட்டிற்கு வேதனை தான் சாதனை

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 6 месяцев назад +46

    அருமையான தானைத்தலைவன். நாட்டோரே நல்லோரே இப்படி பட்ட மாமனிதனை நாம் தான் நல்ல முறையில் வரவேற்க்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் வணக்கம்.

  • @seshadri5285
    @seshadri5285 6 месяцев назад +64

    மக்கள் அண்ணாமலையை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே மக்களுக்கு எல்லாவித நியாயமும் நன்மைகளும் கிடைக்கும் இல்லையென்றால் ஒரு குடும்பத்துக்கு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு கொத்தடிமையாக வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டியதுதான்

    • @janakiramvenkatakrishnanj8365
      @janakiramvenkatakrishnanj8365 5 месяцев назад

      People are satisfied with petty poultry benefits they get. They sell their votes. There is no morality, accountability,integrity

  • @mythilireghunathan6435
    @mythilireghunathan6435 6 месяцев назад +57

    கொடநாடு கேஸை மீண்டும் மீண்டும் தோண்டி எடுக்கும் அரசு ஏன் அதேஅளவு தீவிரத்தை மற்ற கொலை வழக்குகளில் காட்டவில்லை

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 6 месяцев назад +54

    காவிரி தண்ணீர் வராவிட்டால் பயணடைவது மணல் அள்ளும் கூட்டம்.

  • @viswanathankrishnan-k8v
    @viswanathankrishnan-k8v 6 месяцев назад +44

    மோசமான மக்களுக்கு மோசமான அரசு தான் அமையும்

    • @radhakrishnanshanmugavelu2313
      @radhakrishnanshanmugavelu2313 6 месяцев назад

      மக்களின் தகுதிக்கேற்ற படிதான் ஜனநாயகம் அமையும் வின்ஸ்டன் சர்ச்சில்

    • @aarem2880
      @aarem2880 5 месяцев назад

      அதில் நாமும் இல்ல கஷ்டப்பட வேண்டி இருக்கு....முட்டாள் மக்களுக்கு எப்படி புரிய வைப்பது????!!!!!!

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 6 месяцев назад +69

    முதலமைச்சர் இதற்கு மட்டும் அல்ல எதற்குமே வாய் திறக்க மாட்டார். வாயைத் திறந்தால் மிக்சர் கீழே விழுந்து விடும்

  • @DuraiPalam
    @DuraiPalam 6 месяцев назад +23

    வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி அவர்களுக்கு

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 6 месяцев назад +35

    விவசாயி நூறு நாள் வேலையால் விவசாய வேலைக்கு ஆள் கிடைக்காமல் சாக வேண்டி உள்ளது. சும்மா உட்கார வச்சு அரசு சம்பளம் கொடுத்து மொத்தமா எல்லாத்தையும் வீணடிக்க வேண்டுமா?

  • @dharmalingappanatarajanbas2859
    @dharmalingappanatarajanbas2859 6 месяцев назад +27

    Annamalai knows about it deeply because he was an IPS Officer.To hide the fact, this encounter might have become imperative for the Police..We people suspect.

  • @SelvaRaj-nh8mz
    @SelvaRaj-nh8mz 6 месяцев назад +33

    காமராஜர் ஐ யா வழித்தோன்றல் அண்ணாமலை வாழ்க

    • @jagjag6548
      @jagjag6548 6 месяцев назад

      லூசு பயலே இவன் கர்மவீரர் கால் தூசுக்கு சமம் கிடையாது.. காமராஜர் ஐய்யாவை கேவல படுத்தாதே!!!

  • @kuttycellam
    @kuttycellam 6 месяцев назад +35

    தலைவா தங்களைப் போல் மனோ தைரியத்துடன் மக்களுக்காக போராடும் தலைவர் என்று இல்லை 2026 வெல்வது உறுதி

  • @leovaldaris6204
    @leovaldaris6204 6 месяцев назад +7

    Respected Annamalai brother, God has sent you as a MESSIAH to Tamilnadu. Pls ask for CBI investigation.Its my humble request to you brother.

  • @dandocus160
    @dandocus160 5 месяцев назад

    Correct and clear information. Parties in Coalition only should answer instead of diverting public

  • @BrajeshBushan
    @BrajeshBushan 6 месяцев назад +72

    உண்மையை சொன்னால் நல்லவர்களாக நடிச்சிட்டு இருப்பவர்கள் மாட்டிடுவாங்களா இருக்கும். அதனால்தான் என்கவுண்டராக ஆர்டர் போட்டிருப்பாங்க.

    • @sekarksekar8189
      @sekarksekar8189 6 месяцев назад +1

      இவனே ஒரு கேப்மாரி திருச்சி சூர்யா கூறிய குற்றச்சாட்டு ஒன்றா இரண்டா பதில் சொன்னானா?

    • @Govindsun
      @Govindsun 6 месяцев назад

      ​@@sekarksekar8189அடேய், திருச்சி சூர்யா என்பவன் யோகிய புண்டையா, அவனே ஒரு கடைந்தெடுத்த திருட்டு கேப்மாரி பய! திதிமுகவின் வளர்ப்பு அப்படிதான் இருக்கும்!!

    • @rasubramanian1160
      @rasubramanian1160 6 месяцев назад

      ​@@sekarksekar8189 திருச்சி சூர்யா தானும் வாயால் கெட்டு ஊரையும் கெடுக்கிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    • @rajeshwaris6086
      @rajeshwaris6086 6 месяцев назад +3

      ​@@sekarksekar8189trichy soorya rompa yokiya koothi

    • @sekarksekar8189
      @sekarksekar8189 6 месяцев назад

      @@rajeshwaris6086 சரி அவன் அயோக்கியன்.ஆடு யோக்கியன் தானே பதில் சொல்வதற்கு என்ன குறை.

  • @chinnatirupathibairavar4732
    @chinnatirupathibairavar4732 6 месяцев назад +9

    அண்ணாமலை வருங்கால துணை பிரதமர்

    • @bremamariyappan3871
      @bremamariyappan3871 6 месяцев назад

      முதல் பி ஜ பி க்கு ஓட்டு போடனும்

  • @damodaranchinnasamy5454
    @damodaranchinnasamy5454 6 месяцев назад +27

    இந்த இனிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நன்நாளில் அவரின் வழித்தோன்றலாக வாழும் இளைய காமராஜர் அண்ணாமலையை வாழ்த்தி வரவேற்போம்.

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 6 месяцев назад +1

      காமராஜருக்கு வந்த சோதனை.

    • @rasubramanian1160
      @rasubramanian1160 6 месяцев назад +2

      ​@@kamalakannanm4235 சோதனை திராவிடக் கழகங்களால்தான். காமராஜரே கூறிவிட்டார். சரித்திரம் படிக்கவும்.

    • @saraswathisaraswathi6973
      @saraswathisaraswathi6973 6 месяцев назад

      காமராஜர் பற்றி தெரிந்தால் இப்படி ஒப்பிட மாட்டாய்

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 6 месяцев назад +6

    அருமை தலைவா 👍🙏🙏🙏

  • @nagarajanagarancheri5504
    @nagarajanagarancheri5504 6 месяцев назад +61

    இது போல கேள்வியை நிருபர்கள் முதல்வரிடம் கேட்பார்களா. பயம்

    • @Govindsun
      @Govindsun 6 месяцев назад

      கேட்பார்கள், ஆனால் அவருக்கு ஒண்ணும் தெரியாது, பே பே னு முழிப்பார், துண்டு சீட்டு வந்துடுச்சின்னா வீர வசனமாக பொழிந்து தள்ளுவார்!

    • @kmpskmps2435
      @kmpskmps2435 6 месяцев назад +2

      இவன் கேட்ட கேள்வியில் இருந்து இவன் ஐபிஎஸ் படிக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது😅😅

    • @MadhusudhsnanR
      @MadhusudhsnanR 6 месяцев назад

      தந்தி திருட்டு கும்பல் இப்படிதான் தத்திமாதிரிcomments seiyum ​@@kmpskmps2435

    • @rajeshwarirao1509
      @rajeshwarirao1509 6 месяцев назад +4

      ​@@kmpskmps2435 neenga Yenna IPS ? OR UPS?

    • @manippstribol2709
      @manippstribol2709 6 месяцев назад +4

      ​@@kmpskmps2435நீ ஊபீஸ் என்பதற்காக இப்படியா

  • @govardhanank102
    @govardhanank102 6 месяцев назад +2

    உன்மை வெளியாகிவிடும்
    உன்மை தெரிந்துவிடும்
    உலகம் உணர்ந்துவிடும்
    பிடிபட்டவன் தப்பினால்
    காவலர் தன்னை பாதுகாக்காக்க...
    என்னகவுண்டர் ?
    அரசியல்
    எண்கௌண்டர்...

  • @bharanik646
    @bharanik646 6 месяцев назад +9

    எனக்கு 8முறை வந்த பின்னர் நின்றது சரியான முறையில் அனைத்து ஆவணங்களையும் கொடுத்து உள்ளேன்

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 6 месяцев назад +5

    CBI enquiry want this case

  • @shanmughamramba2889
    @shanmughamramba2889 6 месяцев назад +10

    வாழும் காமராஜர் திரு அண்ணாமலை ஜி அவர்கலை இப்போது தவற விட்டோமென்றால் நம் வருங்கால சந்ததிகளை நாமே நம் காலத்தில் பாடு குழியில் தள்ளிவிடுகிறோம். மக்களே நன்றாக சிந்தித்தது ஆகச்சிறந்த நல்ல மனிதர் அண்ணாமலை ஜி அவர்களின் சேவையை நாம் தவறவிடக்கூடாது.

    • @yesudassn4249
      @yesudassn4249 6 месяцев назад

      டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றிய.....Mp போலீஸ் இடம் கண்ணத்தில் அடி வாங்கியது பற்றி....
      100 ஏக்கர் சொத்து மச்சான் பெயரில்.....
      1000 கோடிகள் சொத்து பற்றி....
      யூடியூபில் வந்து உள்ளது பார்க்கவும்....
      விரைவில் ஒன்றிய ஆட்சி மாற்றம் வருகிறது..... காத்திருக்கவும்

  • @Devi-te8ov
    @Devi-te8ov 5 месяцев назад

    அண்ணாமலை அண்ணன் ஒருவரம் கட்சிக்கும் தமிழ் நாட்டிற்க்கும் தேவையான மனிதர்.

  • @JamesJames-uq3sf
    @JamesJames-uq3sf 6 месяцев назад

    Correct information already given correct clarification

  • @DuraiSamy-f7y
    @DuraiSamy-f7y 6 месяцев назад +1

    Super annamali ji👍💐

  • @sundarsundar3099
    @sundarsundar3099 6 месяцев назад +15

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👌🏾👌🏾👌🏾👌🏾

  • @sarathy4006
    @sarathy4006 6 месяцев назад +1

    Good message 👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐

  • @thangarajr3278
    @thangarajr3278 6 месяцев назад +7

    தமிழகத்துக்குமுதலில்356 ஐமத்திஅரசுபயன்படுத்தினால்தான்தமிழகம்தப்பும்

  • @kumarchinnaiah862
    @kumarchinnaiah862 5 месяцев назад +1

    CBI விசாரணை கண்டிப்பாக வேண்டும்

  • @Agritmgsiva
    @Agritmgsiva 6 месяцев назад +10

    கர்நாடகத்தில் எந்த கட்சி வந்தாலும் காவிரியில் தண்ணீர் வராது அங்கு போராட்டம் தவிர்க்க முடியாது
    கங்கை காவிரி இணைப்பு ஒன்றே ஒரே தீர்வு
    அனைத்து அனாவசியமான செலவுகளையும் நிறுத்தி சில லட்சம் கோடிகள் செலவில் இதை செய்து முடிக்க வேண்டும்

    • @pitchaimanithangaraj2420
      @pitchaimanithangaraj2420 6 месяцев назад

      Paithiyam. Already connect la irruku.

    • @tks92
      @tks92 5 месяцев назад

      பெங்களுரில் தண்ணீர் கிடையாது

  • @danielm4041
    @danielm4041 5 месяцев назад

    2:08 நீதிமன்றங்கள் உங்கள் கையில் உள்ளது ; நீதியை விலைக்கு வாங்க

  • @tsankar6766
    @tsankar6766 6 месяцев назад

    Justice will be stabilised and will it happen. Million dollar question. Only God can save us and people

  • @Kmrpm
    @Kmrpm 6 месяцев назад

    சரியான கேள்வி

  • @manibharathi3685
    @manibharathi3685 6 месяцев назад +1

    சூப்பர் சார் கலைஞர் எம் ஜி ஆர் இவர்கள் எல்லாமே நேரில் போய் தான் பேசி தண்ணிர் பிரச்சனையே தீர்த்து தமிழகத்திற்க்கு தண்ணிர் கொண்டு வந்தாங்க.இது வரலாறு.ஆனால் அதற்க்கு அப்புறம் வந்த முதல் அமைச்சர்.போய் பேசவில்லை.

  • @marimuthukaviya4519
    @marimuthukaviya4519 6 месяцев назад

    அருமை அண்ணா

  • @rajendrant1451
    @rajendrant1451 6 месяцев назад +1

    Jai hind Jai Bharat ❤

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 5 месяцев назад

    Vaazhga vaazha mudan annamalai ji

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 6 месяцев назад +2

    இது encounter மரணம் அல்ல. இது அரசியல் கொலை.

  • @ramasamyviswanathan-oj2qx
    @ramasamyviswanathan-oj2qx 6 месяцев назад +1

    Onle CBI enquiry will bring out the truth

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 5 месяцев назад

    நத்தம் நில சர்வே கணக்கெடுப்பு காலத்தில தனிப்பட்ட ராஜா சமீன்தார் என வேளாண்மை நில உச்ச வரம்பு சட்டத்திற்குட்பட்ட மற்றும் நத்தம் நில உச்ச வரம்பு சட்டத்திற்குட்பட்ட தனியார் கோயில் அறங்காவலர் சொத்துக்களை கோயில் கணக்கில முறைகேடாக வைத்து , உள்ளாட்சி துறை நிர்வாகிகள் மற்றும் வருவாய்துறை நிர்வாகிகள் பணியாளர்கள் இணைந்து மோசடியாக விற்பனையாக கோயில் நிலங்கள் கட்டிடங்களை முறைகேடாக தனிநபர்கள் பெயருக்கு பூர்வீகமானதாக சார்பதிவக பதிவின்றி பட்டா பதிவேற்றம் செய்துள்ளனர். அல்லது அறங்காவலர் பகுதி பகுதி பெயருடனும் முழுப்பெயருடனும் சாதி இணைத்து பெயருடனும் மோசடியாக வருவாய்துறை துணையுடன் நில உச்ச வரம்பில் முறைகேடாக தப்பித்து பூர்வீகமாக பாத்தியப்பட்டது என நேரடியாகவோ அல்லது முகவர் மூலமாக சார்பதிவகத்தில் பதிந்து விற்பனைகள் செய்துள்ளனர்.
    நில உச்ச வரம்பு சட்டப்படி கையகப்படுத்த பட்ட நிலங்கள் பகுதிவாழ்ந்த நிலமற்ற குடியுரிமைவாசிகளுக்கு வழங்க பட வேண்டியதை மோசடியாக தமிழ்நாடு அரசு நகர்புற ஊரமைப்பு இயக்குநகரத்தில முறையாக விண்ணப்பிக்காமல அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவாக மழைநீர் செல்ல வடிகால் இல்லாத கட்டமைப்பு இல்லாமல் புறம்பாக மோசடி விற்பனைகள் செய்துள்ளனர்.
    மேற்படி மோசடி விற்பனை செய்ய பட்ட நிலங்களில் கட்டிய கட்டிடங்களுக்கு முறைகேடாக உள்ளாட்சி நிர்வாகம் தனிநபர்கள் சொத்துவரி விதித்து துணை போகி உள்ளது.
    சொத்துவரி அடிப்படையாக அனுபவ ரீதியாக பட்டா என பெயர்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
    மேலும் கோயில் நிர்வாக கணக்கில காட்டப்பட்ட கட்டிடங்கள் சமீபத்திய காலத்தில பல கட்டிடங்கள் பகுதியாகவோ முழுமையாகவோ புதுப்பிக்கப்பட்டு அல்லது இடித்து புதிய கட்டிடங்கள் எழுப்பி உள்ளாட்சி நிர்வாகத்திடம் கட்டிட திட்ட அங்கீகார அனுமதி பெறாமல் லஞ்ச ஊழலால் கருப்புபண முதலீடுகள் மறைக்கப்பட்டு முந்தைய சொத்து வரிவிதிப்புகளில் தொடர்கிறது.
    தீர்வு 1947 சனவரி முதல் 2024 மார்ச் வரை கிராம வாரியாக பழைய கிராம பெயர் தற்போதைய கிராம பெயர் வரை தொடர்பு விளக்க பட்டியல் பழய சர்வே எண் முதல் தற்போதைய சர்வே எண் வரை தொடர்பு விளக்க பட்டியல்
    பட்டா பெயர்மாறக்காரணமான தொடர்பு விளக்க பட்டியலுடன்
    வேளாண் நிலம் /நத்தம் பட்டா, சிட்டா,கைச்சிட்டா , அடங்கல் பதிவேடு சொத்துவரிவிதிப்பு உள்ளடங்கிய வில்லங்கம் கணிணி வெளியீடு .
    கிராம வாரியாக நில உச்சவரம்பிற்குட்பட்ட உரிமையாளர்கள் சொத்துக்கள் விபரங்கள் வெளியிட மோசடி விற்பனைகள் கண்டறிய வெளியிட வேண்டும்.
    மோசடி ஆவணப்பதிவுகள் தொடர் பதிவுகள் /பட்டா பெயர்மாற்றங்கள் ரத்து மீது நடவடிக்கை 90 நாட்களில் தீர்வளிக்க வழிவகை செய்ய வேண்டும்.

  • @selvarajaram
    @selvarajaram 5 месяцев назад

    All youth of TN guide your parents to support BJP anamalai bright future

  • @rmani1226
    @rmani1226 5 месяцев назад

    Super your comad

  • @rathinakumarkumar5892
    @rathinakumarkumar5892 6 месяцев назад +5

    என்ன சொன்னாலும் தமிழக மக்களுக்கு 500 ரூபாய்க்கு ஓட்டு தான் ஓட்டு போடுவாங்க

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 6 месяцев назад +1

    மத்திய அரசு, 356 வது அரசியல் சட்டத்தை, மாநிலங்களில் எவ்வளவு தான் கலவரம் நடந்தாலும்,356வது அரசியல் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்ற வைராக்கியம் பாராட்டத்தக்கது.

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 6 месяцев назад +2

    மக்கள் சிந்திக்கவேன்டு ம் ஓறழவுஎல்லா ம் படீத்தமக்கள்
    சிந்திக்கவேனடும் வாழ்கமக்கள் மாற்றுங்கள்

  • @siva15986
    @siva15986 5 месяцев назад

    பழைய நினைவு. 🎉காவேரி நீர் தொடர்பாக வாழப்பாடி ராமமூர்த்தி மந்திரி பதவி ராஜினாமா. 🎉🎉🎉🎉

  • @subathrachathu3727
    @subathrachathu3727 6 месяцев назад +1

    அவர் வாயைத் திறக்க மாட்டார். வாயைத் திறந்தால் வாயில் உள்ள முத்துக்கள் கிழே விழுந்து விடும் என்ற பயம். விவசாயிகளை பொறுத்தவரை அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். நீங்கள் சொன்னதை எடுத்து கொள்ளவும் மாட்டார்கள். வாழ்த்துக்கள்.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 6 месяцев назад

    அருமையான விளக்கம்

  • @geethad8384
    @geethad8384 6 месяцев назад +1

    🌺. ??👌🏻👌🏻👌🏻🙏 நன்றி ஜி

  • @ChakraPani-k2w
    @ChakraPani-k2w 6 месяцев назад +5

    ராகுலுக்கு மண் ஸ்டாலினுக்கும்இடையில்உள்ளவிவகாரம்தான்இது

  • @rajeshderma
    @rajeshderma 6 месяцев назад

    Excellent

  • @NedunchezhiyanSamudi
    @NedunchezhiyanSamudi 5 месяцев назад

    Great

  • @sundararajan9486
    @sundararajan9486 6 месяцев назад +2

    அண்ணாமலை திமுக குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் நாடலாம். மீடியாவில் விளம்பரங்கள் தேடாமல் அது தான் நியாயமான வழியாக இருக்க வேண்டும். செய்வாரா.

  • @sidinterior9661
    @sidinterior9661 6 месяцев назад

    அண்ணாமலை கோவையில்டிரைவர்ஒருவன்கற்பழித்துகொலைசெய்தான்அவனைபோலிஸ்வேனில்கூட்டிசெல்லும்போதுதப்பிஓடினான்நம்மஹீரோசைலந்திரபாபுஎன்கவுண்டரில்போட்டார்தெரியுமாபெரியபுத்திசாலிமாதிரிபேசுகிறாராநீஎன்னபண்ணிஇருப்பாய்என்றால்பணம்பெற்றுகொண்டுவிட்டுஇருப்பார்...

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 5 месяцев назад

    மத்திய அரசின் மெத்தன போக்கே இவர்களை இந்த ஆட்டம் போட வைக்கிறது.

  • @jaganathansanthanam2545
    @jaganathansanthanam2545 6 месяцев назад +5

    நாடகம் நடத்தப்பட்டது

  • @thangaraj19629
    @thangaraj19629 6 месяцев назад

    அண்ணாமலை அரசியலுக்கு வந்த பிறகு ஊழல் கொஞ்சம் குறைந்து இருக்கிறது...ஊழல் செய்ய பயம் இருக்கிறது

  • @muthalaganp9009
    @muthalaganp9009 5 месяцев назад

    அழகிய அன்னைத் தமிழை அரசியல் தலைவராகிய அண்ணாமலை அவர்கள்,. தமிலகம், தமில்நாடு, தமில்,தமிலர் என்று தவறாக ல என்ற எழுத்தை உச்சரிக்காமல் சரியாக தமிழகம், தமிழர், தமிழ்நாடு, தமிழ் என்று ழ உச்சரிப்புடன் பேசுங்கள் . நன்றி

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @ragunathanm7759
    @ragunathanm7759 5 месяцев назад

    நியாயமான கேள்வி! குற்றவாளியிடம் துப்பாக்கி இருந்ததா? எப்படி வந்தது?

  • @sundararavi2000
    @sundararavi2000 6 месяцев назад +4

    Thanni vitta mannu alla mudiyadungale.

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 6 месяцев назад

    சிறையில் கள்ளத்துப்பாக்கிதாயாரிக்கிறர்கள்இதுஅரசாங்கமாஇல்லைஎல்லாகொலையும்என்கவண்டராகிவிடும்

  • @vaidyanathanv2722
    @vaidyanathanv2722 6 месяцев назад

    👍👍

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 6 месяцев назад +1

    🙏🏻

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 6 месяцев назад

    CBI control should go to the center DMK was demanding CBI enquiry when it was in oppn.

  • @RaniGeregory
    @RaniGeregory 5 месяцев назад +1

    மணிபூர், பெண்கள் கர்பலிப்பு, செர்லைட், இது எல்லாவற்றையும் பேச வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்

  • @RajuparamasivanRaju
    @RajuparamasivanRaju 5 месяцев назад

    Annamalai Sir BJP Neenga Ethanai Ravudiya Encounter Seithirukiga List Sollunga ?

  • @sankarhariharan1895
    @sankarhariharan1895 6 месяцев назад

    Absolutely least possibility of the surrendered person, trying to escape....To satisfy whom, the police officials are using the term "encounter"....???

  • @murugannarayanasamy7526
    @murugannarayanasamy7526 6 месяцев назад +10

    ஆருத்ராவுடன் தொடர்புள்ள நபர்களை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளிவரும்.

    • @narayanana2891
      @narayanana2891 6 месяцев назад

      இவனுங்க கண்டு பிடிச்சிட்டாலும்.

    • @chandrasekarant3671
      @chandrasekarant3671 6 месяцев назад +1

      தலைவன் கேசுஆருத்ரா பக்கம் வராம இருக்கத்தான் வாண்ட்டடா ஒரு பிரஸ்மீட் நடத்துரார்.

    • @narayanana2891
      @narayanana2891 6 месяцев назад +2

      @@chandrasekarant3671 நீங்கதானே ஆட்சிலே இருக்கீங்க. போய் டபால்னு பிடிச்சுப் போட்டுடுங்களேன். இவர் பிரஸ்மீட் போட்டா விட்டு விடுவீங்களா?

    • @tamiltroll1988
      @tamiltroll1988 6 месяцев назад +1

      ​@@chandrasekarant3671 ஒரு உண்மையாக இருந்தால் இந்நேரம் அண்ணாமலையை சும்மா விட்டு இருக்க மாட்டார்கள் நீங்கள் தேவையில்லாமல் பேச வேண்டாம்

    • @punithanniraimathi9970
      @punithanniraimathi9970 5 месяцев назад

      ​@@chandrasekarant3671முரட்டு முட்டு என்பது இது தானோ... ஒரு பொய்யை எப்படி திருப்பி திருப்பி சொல்ல வேண்டும் என்பதற்கு திமுக மற்றும் கொத்தடிமைக் கட்சிகள், கொத்தடிமைகள்(ரூ.200.00 உ பி ஸ் )... சிறந்த ஒரு உதாரணம்...

  • @sridharr4251
    @sridharr4251 5 месяцев назад

    அண்ணாமலை விளக்கம் அளிக்கிறார். நிருபர்கள் தெளிவு அடைந்து மேலும் கேள்வி எழுப்பாமல் வேறு தலைப்புகளுக்கு செல்கிறார்கள். அண்ணாமலை அவர்களின் பதில்களில் ஆளும் கட்சிக்கு எதிராகப் சில கூற்றுகளை வைத்துள்ளார். அதை சம்ப்பந்தபட்டவர்களிடம் கேட்டு பதில் பெறுவது ஊடக தருமம் இல்லையா? இதை ஏன் நிருபர்கள் செய்வதில்லை????

  • @vettryenterprises9039
    @vettryenterprises9039 6 месяцев назад

    Super

  • @Raj-st9fy
    @Raj-st9fy 6 месяцев назад

    திருமாவை விசாரிக்க வேண்டும்.

  • @subramanianvaikuntam7232
    @subramanianvaikuntam7232 6 месяцев назад +2

    ராகுலுக்கு CM தண்ணி தர கடிதம் எழுதவேண்டும்.

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 6 месяцев назад

    மக்கள் முதல் வர் மலை ஐ பி எஸ்

  • @arokiadass513
    @arokiadass513 6 месяцев назад +7

    ஆருத்ரா மோசடியில் யார் காவல் துறை அருள் இந்த குற்றவாளி என்று சொல்லி இருக்கிறார்கள் அவர்களுக்கு மேல் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் இவர் பேச்சுக்கு காவல் துறை விளக்கம் தர வேண்டும்

  • @swaminadanevedapuri7719
    @swaminadanevedapuri7719 6 месяцев назад +1

    Sir, being a political murder, without any doubt, why don't the case to be shifted to another state for a fair inquiry.,opposition political parties must insist that strongly to the government agencies.

  • @varadharajansp5979
    @varadharajansp5979 6 месяцев назад

    All media are silent in Amstrong case

  • @nandakumardnandakumard6240
    @nandakumardnandakumard6240 5 месяцев назад

    குற்றவாளிகள் இவர்தான் என்று கூருவதை பார்த்தால் இவரையும் விசாரணை வளையத்தி கொண்டுவரவேண்டும்

  • @Thirupathivekatasalapath-zt9yg
    @Thirupathivekatasalapath-zt9yg 5 месяцев назад

    புகைப்படம் வெளியீடு
    பைல்ஸ் வெளியீடு
    தி.மு.க. அத பண்ணியது
    இருப்பண்னியது என்று பேசுவது
    அந்த ஊ 5 ல் இந்த ஊழல
    போதை பொருள் பற்றி பேசுவது
    இதனால் என்ன பயன்
    குப்பு னும் சுப்பனுமா நடவடிக்கை எடுப்பான்
    உங்க மத்திய அரசு என்ன செய்கிறது
    செய்யதுனிவு இல்லையா

  • @kamaraj3051
    @kamaraj3051 6 месяцев назад

    ❤🎉🎉

  • @GunaRock-uu7mp
    @GunaRock-uu7mp 5 месяцев назад

    பலனைடைந்ந விவாசாயிகள் 23லட்சமாக குறைந்தது குறித்து முதலில் வழக்கு போடுங்கள். அடுத்த இரண்டு வாரங்களில் குறைதீர்ப்பு முகாம் நடத்துங்கள்.

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 5 месяцев назад

    இவர் மீது மக்களுக்கு சந்தேகம்

  • @saenchai5071
    @saenchai5071 6 месяцев назад

    அரசியல் கலைஞர்கள் ' ஒவ்வொரு சம்பவமும் ஒரு சினிமா மாதிரி திடீர் திடுக்கிடும் ட்விஸ்ட் ஆக இருக்கும் போல ! ஆனா இது கார்டூன் படம் அளவுக்கு கூட இல்லை !!

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 6 месяцев назад

    அண்ணாமலை உழைப்புக்கு மக்கள் எங்க சார் பார்த்தாங்க பணத்துக்கு விலை போய்ஓட்டுப் போடலையே

  • @rajeshl8429
    @rajeshl8429 5 месяцев назад

    Honey Trap. 10000cr asset. Commission on all contract not even opposition party.

  • @ashamohan4721
    @ashamohan4721 6 месяцев назад

    Oru chance kedachu kooda Annamalai ji ya thorkadicha namakku ithu than venum...

  • @MencilaChinnadurai
    @MencilaChinnadurai 6 месяцев назад

    தயவு செய்து காமராஜர் கூட யாரையும் ஒப்பிடவேண்டாம்

  • @uthiripakkangal7015
    @uthiripakkangal7015 6 месяцев назад

    எப்டினாலும் எல்லா பட்டியலின ஓட்டும் திமுகவிற்குத்தான். இருந்தும் அண்ணாமலை ஏன் இதற்கு இவ்வளவு உயிரைக் கொடுத்து பேசுறாரு...

  • @malaysiatamilan8695
    @malaysiatamilan8695 5 месяцев назад

    In Malaysia small rowdy surrender 10 years back . now 2024 they all a big rowdy and very reach 😅

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 6 месяцев назад +1

    இந்த வெங்காயம் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டுமா , சட்டம் ஒழுங்கை கெடுப்பது நீதான் உன்னை விசாரித்தால் உண்மை வெளிச்சத்துக்கு வந்து விடும். அரசாங்கம் பரிசிலனை செய்ய வேண்டும்..?

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 6 месяцев назад

    அண்ணா மலை என்ற ஒரு ஞானியை தமிழகத்தில் வைத்துக் கொண்டு அவரிடத்தில் ஆலோசனை கேட்காமல் என்கவுன்டர் செய்தது தவறு.அதுவும் மக்கள் ஆதரவை பெற்று வெற்றி மேல் வெற்றி பெற்ற அண்ணா மலையை ஒதுக்கியது தவறு.

  • @selvarajaram
    @selvarajaram 5 месяцев назад

    TN people wake up don't sell yourself for money look at the future of your generation 😊

  • @ganesank4898
    @ganesank4898 5 месяцев назад

    TN state DMK government dismissed ok sir next one year governor government ok sir

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 6 месяцев назад

    எலெக்ஷனை முன்னிட்டு மணல் நிறுத்தப்பட்டது எப்ப திறக்கும் சொல்லுங்க அண்ணாமை சர்😢

  • @manienterpriseservices
    @manienterpriseservices 6 месяцев назад

    இந்த மக்களுக்காக போராடுவதற்கு பெஸ்ட்... படிச்ச படிப்புக்கு என்ன வெளிநாட்டுக்கு போயிருங்க😢...
    நீங்க நல்லா படிச்சு இருக்கிறதுக்கு எதனா நல்ல நாட்டுக்கு போய் போலீஸ் ஆயிடுங்க

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 5 месяцев назад

    Cauvery water issue, tamilnadu business people,please stop all business ties with karnataka

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 6 месяцев назад +3

    ஐயோ ஐயோ ஒரு தேசிய வாதியும் தேசிய போராலியையும் மக்கள் தொண்டரையும் என்கவுண்டர் செய்து விட்டனரே !

    • @jayakrishnan2106
      @jayakrishnan2106 6 месяцев назад +2

      அவன் முக்கிய குற்றவாளி அவனால தான உண்மையான குற்றம் தெரியும்ல