ஒரே கேள்வியால் Stalinனை மடக்கிய Annamalai | Budget 2024 | DMK | MK Stalin | Nirmala Sitharaman

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 209

  • @deepaaswin9950
    @deepaaswin9950 5 месяцев назад +93

    அண்ணாமலை ஜீ நீங்க எப்பவுமே வேற leval

  • @BalaRavi-f7b
    @BalaRavi-f7b 5 месяцев назад +146

    ஆண்டவன் அண்ணாமலை அவர்களுக்கு வெற்றியை தாமதபடுத்துகிறார். விரைவில் மிகப் பெரிய வெற்றியை கொடுப்பார்.

    • @rajunanjappan1666
      @rajunanjappan1666 5 месяцев назад +17

      Unmai Unmai Unmai

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 5 месяцев назад +10

      மக்களுக்கு மெல்ல புரிகிறது .போதையிலிருந்து ,பொய்யான கட்டமைப்பிலிருந்து விடுபட வேண்டும் .

    • @Aarav-uy1si
      @Aarav-uy1si 5 месяцев назад

      நாடு அழிவுக்கு பிறகு தான் கொஞ்சம் ஒரு தெளிவு வேண்டும் என்று மக்கள் தேடுவார்கள். ❤️❤️

    • @KalavathyS-cn2gf
      @KalavathyS-cn2gf 5 месяцев назад

      11:13 11:13 .....
      ..​@@rajunanjappan1666

  • @vijayrbi1576
    @vijayrbi1576 5 месяцев назад +60

    அருமை அருமை அண்ணா நீங்கள் தான் எங்களுக்கு அடுத்த முதல்வர் இது சத்தியமான உண்மை

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 5 месяцев назад +2

      100 % .இறைவன் அருள்புரிய வேண்டுவோம் .

  • @deepaaswin9950
    @deepaaswin9950 5 месяцев назад +70

    எப்பவுமே தரமான சரியான தகவல் தரும் அண்ணாமலை ஜீ love ya

  • @thangaveluk2688
    @thangaveluk2688 5 месяцев назад +107

    இவரை (அண்ணாமலை) தமிழக முதல்வராக கொண்டு வரவில்லை என்றால் எதிர்கால தமிழக வளர்ச்சி என்பது கேள்விக்குறியாகி விடும் இன்றைய தமிழகத்தின் அரசியல் அறிவாளி மற்றும் நேர்மையானவர் இவர் ஒருவரே

    • @vasanthisrinivas6165
      @vasanthisrinivas6165 5 месяцев назад

      Ippadi than solluvingu apram andha pazha pona DMK vote podrangu

    • @saranyansudarsanam7346
      @saranyansudarsanam7346 5 месяцев назад

      Look at the vote share decrease for dmk alone. Dmk is able to win only purely on arithmathics. It will take sometime to grab dmk core vote share and consolidate vote against this dmk alliance. There is definitely a sea of change in BJP performance but it will take atleast 5 more years to break this false narrative. Aiadmk as a party has to introspect and make changes in leadership to take a strong stance against dmk to come back to power.

  • @ramachandranps499
    @ramachandranps499 5 месяцев назад +33

    தமிழ் நாட்டிற்கு சுயமாக சிந்தித்து பேசும் தலைவர்கள் முதல்வர்கள் வேண்டும்.

  • @rameshvimala4334
    @rameshvimala4334 5 месяцев назад +2

    ❤jai HIND 🇮🇳🙏⚔️🛺
    அன்பு நண்பருக்கு அருமையான வாழ்த்து. நன்றிகள் பல.
    எல்லாம் சூப்பரா பேசினார்.
    கடைசியில் ஒருத்தன் கேட்டா கேளு. அண்ணாமலை ஜி கடைசியில் பண்ணாத சூப்பர் ஸ்டார் ஜி

  • @jayachandran9515
    @jayachandran9515 5 месяцев назад +32

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @sithananchinnasamy
    @sithananchinnasamy 5 месяцев назад +22

    நல்ல தலைவர்களை தமிழ்நாடு கொண்டாடினால் பழம் பெருமைகள் மீண்டும் கிடைக்கும்

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx 5 месяцев назад +33

    அண்ணாமலைஜி வணக்கம் நல்ல விளக்கம்

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 5 месяцев назад +29

    என்றும் சிறப்பானவர் எப்போதும் சிறப்பான ஒரு மக்களின் நலனுக்காக அண்ணாமலை ஆட்சி வேண்டும் 🌹🙏

  • @thangarajs2849
    @thangarajs2849 5 месяцев назад +7

    எவ்வளவு தெளிவாக பேசுகிறார் இவரை தோற்கடிக்கடித்தவர்களுக்குத்தான் இழப்பு தலைவருக்கு கம்ப்யூட்டர் மூளை இப்போது உள்ள தலைவர்கள் யாரும் இப்படி தெளிவாக பேசுபவர்கள் யாரும் இல்லை வாழ்க வளர்க அண்ணா அண்ணாமலை அவர்கள் ❤❤❤

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 5 месяцев назад +8

    வாழ்த்துக்கள் அண்ணாமலை நல்ல விளக்கம். நீங்க சொல்வது எங்கே தமிழக மக்களுக்கு புரிய போகுது. எல்லாம் போதை மயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் எப்போ விழித்து புரிந்து கொண்டால் மட்டுமே!தமிழ்நாட்டில் மாற்றம் வரும். இல்லையேல் அழிந்து கொண்டே இருக்கும் தமிழ்நாடு இதான் உண்மை...

  • @sasikumar.A
    @sasikumar.A 5 месяцев назад +12

    அண்ணாமலை sir நாங்கள் விரும்பும் அரசியல் உங்களால் மட்டும் தான் கொடுக்க முடியும் விரைவில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பார் அண்ணாமலை sir வாழ்த்துக்கள்

  • @indiahindunadu
    @indiahindunadu 5 месяцев назад +36

    அதற்கு தான் வேண்டும் டபுள் இஞ்சின் மோடி+அண்ணாமலை

  • @soumadyammalleramassamyret7126
    @soumadyammalleramassamyret7126 5 месяцев назад +12

    மிக சிறப்பு

  • @velumani1974
    @velumani1974 5 месяцев назад +43

    பொய் பேசி பேசி தமிழக மக்களை முட்டாள்ளாக்கும் திரு ஸ்டாலின் அவர்கள் முதலில் உண்மையை பேச முயற்சிக்க வேண்டும்

  • @Anandkumar-xk8fr
    @Anandkumar-xk8fr 5 месяцев назад +12

    அறிவ்ள்ள.தலைவர் அண்ணாமலை.வாழ்க

  • @ramsankar3571
    @ramsankar3571 5 месяцев назад +11

    அருமை

  • @mourougaperoumanramassamy4058
    @mourougaperoumanramassamy4058 5 месяцев назад +20

    அண்ணாமலை சார் இந்த விளக்கமா சொல்றீங்க ஆனா தமிழ்நாட்டு மக்களுக்கு புரிய மாட்டேங்குது

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore 5 месяцев назад +16

    Jaihind
    Jai bharath
    Jai modi ji
    Jai annamalai

  • @r.b6349
    @r.b6349 5 месяцев назад +35

    பட்டி தொட்டியில் எல்லாம் இந்த தகவல்களை BJP மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    • @muralirajagopalan7319
      @muralirajagopalan7319 5 месяцев назад +1

      BJP rank and file useless in TN. Unable to talk convincingly

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE 5 месяцев назад +30

    மத்திய மந்திரி கிஷ்ண் ரெட்டியை விட அண்ணாமலை மைய அரசின் திட்டங்களை சரியாக விவரிக்கிறார்..!! இதை பார்க்கும் போது மனம் கலங்குகிறது.. இதனால் தமிழ் மக்கள் குறிப்பாக கோவை மக்கள் இழந்தது தான் மிச்சம்..

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 месяцев назад +3

      ஆனா அவர்கள் டீ காபி செலவுக்கு 27 லட்சம் செலவு செய்தது ஓகே அவர்களுக்கு மீண்டும் அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள்.

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 5 месяцев назад +16

    Jai annamalai ji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanush5
    @dhanush5 5 месяцев назад +6

    தமிழ்நாடுக்கு நல்ல அரசியல் தலைவர்களை மக்கள் தேர்ந்தெக்க வேண்டும்🎉🎉🎉❤❤

  • @ShrinivasanRaman-o8z
    @ShrinivasanRaman-o8z 5 месяцев назад +18

    Good point by Annamalai.. at least TN people realize now

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 5 месяцев назад

      Yes….but now peoples mind is worst ….their need free, free things only…..

    • @ShrinivasanRaman-o8z
      @ShrinivasanRaman-o8z 5 месяцев назад

      @user-wc9gl3my7f if as individual we don't spend judiciously and we will become pauper, likewise govt also must follow fiscal discipline...centre spend most on covid n any natural calamity and defnece etc still our fiscal deficit has been brought under 5% of GDP...whereas state borrowing have skyrocketed....and huge corruption still people vote dravidian parties

  • @ELP1791
    @ELP1791 5 месяцев назад +16

    மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் வலை தளங்களில் காண கிடைக்கிறது அங்கே சென்று பார்த்துக்கொள்ளலாம் , நிதி அமைச்சர் தனது பட்ஜெட் அறிக்கையை கொண்டு பேசினார்.

  • @deepaaswin9950
    @deepaaswin9950 5 месяцев назад +11

    Super ji

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 5 месяцев назад +9

    மலை ஜி அவர்கள் எப்போதும் ஈடு இனையில்லா
    அறிவார்ந்த அரசியல்வாதி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது

  • @indiahindunadu
    @indiahindunadu 5 месяцев назад +18

    அண்ணாமலை 🔥🔥🔥

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 5 месяцев назад +29

    விஞ்ஞான வளர்ச்சி.தகவல் தொடர்பு வளர்சி யை புரிந்து கொள்ளாத 30,வருடம் முன் கொள்ளையடித்தது போலவே இருக்க நினைக்கிறார்கள்

  • @harrish7119
    @harrish7119 5 месяцев назад +4

    Information + confidence + clarity = Annamalai🚩🔥

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 5 месяцев назад +7

    அண்ணாமலை அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதற்கே ஒரு அறிவு வேண்டும்.

    • @shekarmanavalan1319
      @shekarmanavalan1319 5 месяцев назад

      அது ஒங்களுக்கு எக்கச்சக்கமா இருக்கு.

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 5 месяцев назад +1

    அருமையான பதிவு, என்றும் அன்புடன் அண்ணாமலை வாழ்க வளர்க 🎉

  • @Indian2285
    @Indian2285 5 месяцев назад +12

    மத்திய அரசின் திட்டங்களை தாமதப்படுத்தும் மாநில அரசை கண்டித்து போராட்டம் அறிவிக்கலாமே அண்ணா? வாய்ப்புகளை பயன்படுத்தி நெருக்கடியை தரலாம்

  • @sankarselvaraj680
    @sankarselvaraj680 5 месяцев назад +11

    Super brother excellent speech vera level 👏 👍 👌 ❤💐🙏🇮🇳

  • @kailasama
    @kailasama 5 месяцев назад +4

    அவ்வளவு விவரங்களையும் Finger tip-ல வாழ்த்துக்கள் அண்ணாமலை.

  • @narayanankalyanaraman7122
    @narayanankalyanaraman7122 5 месяцев назад +6

    பணம் பண்ண முடியாத இடத்தில் இப்படிதான் இருப்போம்

  • @rajkapur7429
    @rajkapur7429 5 месяцев назад +19

    மத்திய அரசு கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலினுக்கு தைரியம் கிடைத்தது.

    • @mozhiyal-o5v
      @mozhiyal-o5v 5 месяцев назад +3

      என்ன சொல்ல வரீங்க?

  • @jayakumari6593
    @jayakumari6593 5 месяцев назад +7

    என் தங்கம் எவ்வளவு பனிவு 🎉❤

  • @SureshKumar-jp7qz
    @SureshKumar-jp7qz 5 месяцев назад +3

    அருமை அண்ணா❤

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh 5 месяцев назад +4

    எங்களை மன்னித்து விடுங்கள் அண்ணாமலை ஜி உங்களை வெற்றி அடைய வைக்க முடிய வில்லை....

  • @manickamrg5354
    @manickamrg5354 5 месяцев назад +1

    தெளிவான பதில், அண்ணாமலை ஜி அருமை

  • @b.renganathan935
    @b.renganathan935 5 месяцев назад +5

    Super ji Annamalai

  • @t.arajendiran1101
    @t.arajendiran1101 5 месяцев назад +2

    தமிழ்நாட்டு மக்களுக்கு சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டிய தொலைத் தொடர்பு தொலைக்காட்சி (அனைத்து தமிழ்) ஊடங்கங்கள் தி மு க தொலைக்காட்சி ஊடகங்களாகவே செயல்படுகின்றன எப்படி சரியான தகவல்கள் கிடைக்கும்???

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 5 месяцев назад +1

    The real hero God send to TN . Annamalai ji won't leave these culprits.

  • @Fazil-lk8kh
    @Fazil-lk8kh 5 месяцев назад +2

    கடந்த 30 ஆண்டுகளாக மாநில அரசு தேனி மாவட்ட மக்களுக்கு எந்த ஒரு முன்னேற்றத்தையும் செய்ய வில்லை.... ஆனால் செய்தது மத்திய அரசு தான் ..

  • @MariMuthu-vm5os
    @MariMuthu-vm5os 5 месяцев назад +1

    Good very Good spetch

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 5 месяцев назад

    அருமை நம்பி

  • @kamaraj3051
    @kamaraj3051 5 месяцев назад +3

    ❤❤

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 5 месяцев назад

    அருமை தலைவா 🙏🙏🙏

  • @abhijithsuresh4707
    @abhijithsuresh4707 5 месяцев назад

    அறிவு& ஆற்றல் நாயகன் 🙏🙏🙏

  • @shreebalamurugan
    @shreebalamurugan 5 месяцев назад

    Vera level sir

  • @Krishna-rq6ul
    @Krishna-rq6ul 5 месяцев назад +1

    Very good

  • @sivananthan3101
    @sivananthan3101 5 месяцев назад

    ❤❤❤❤Fantastic reply by❤Bjp Annamalai Ji❤to all dirty media everyday .because real true indian lion only ❤Bjp Annamalai Ji❤no doubt this is we all waithing everyday😀😀😀😀👌👌👌👌

  • @rkindra5961
    @rkindra5961 5 месяцев назад

    Super bro

  • @TUXBIN
    @TUXBIN 5 месяцев назад +6

    நீங்க எதை சொன்னாலும் எங்களுக்கு புரியாது,,,,
    ஓசியா என்ன கொடுப்பீங்க......ஓட்டுக்கு என்ன கொடுப்பீங்க.....

  • @U.want2know
    @U.want2know 5 месяцев назад

    It would be great to watch, if we have a dedicated channel to know how opposition parties respond to Annamali’s comments

  • @jayarajmech1828
    @jayarajmech1828 5 месяцев назад +1

    அருமை அருமை அருமை அண்ணாமலை அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ravindran-n1h
    @Ravindran-n1h 5 месяцев назад

    In super speech.

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 5 месяцев назад +10

    தமிழ்நாட்டிற்கு கையில காசு கொடுங்க அப்ப தான் எங்களுக்கு நல்லது

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 5 месяцев назад +1

      ஆமாம் 😂😂😂😂😂😂

  • @tamilfriends6063
    @tamilfriends6063 5 месяцев назад

    Nithyananda Advertisement is super

  • @umashankarvijayan5307
    @umashankarvijayan5307 5 месяцев назад

    தமிழகம் பிரிவினைவாதிகள், போதை வியாபாரிகள் கையில் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொண்டு வரும் காலங்களில் வாக்களிக்க வேண்டும்... 🙏

  • @NoT_AwM_OnE_ShOt
    @NoT_AwM_OnE_ShOt 5 месяцев назад

    Annamalai ❤❤❤❤❤

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 5 месяцев назад

    ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் Congratulations Mr Narendra Modi ji,Best pm in the world.

  • @srividhyas2637
    @srividhyas2637 5 месяцев назад +5

    ஆமா ஆமா சாப்பிட்டு இருக்காங்க

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 5 месяцев назад +1

    எல்லாம் சரி. பேச்சு எல்லாம் சரியா இருக்கு. எந்த ஆக்ஷணும் dmk மேல் எடுப்பதே இல்லை. ஏன்

  • @dravidamanikn4264
    @dravidamanikn4264 5 месяцев назад +5

    Thathy sudalai is an ultimate fourth rated element

  • @K.DhanushriKumar
    @K.DhanushriKumar 5 месяцев назад

    💕👍💕💕👍👍👍

  • @AlameluR.
    @AlameluR. 5 месяцев назад

    🙏🏻

  • @gopalanbharathiraja5542
    @gopalanbharathiraja5542 5 месяцев назад

    I am challenging to DMK and ADMK. Does any minister have this knowledge?

  • @saravanans5541
    @saravanans5541 5 месяцев назад +4

    நீங்க சொல்றது எல்லாம் கேட்க மாட்டோம் எங்க ஊர் பேர் ஏன் வரல😂😂😂

  • @annamalairadhakrishnan9063
    @annamalairadhakrishnan9063 5 месяцев назад +2

    With a CM who needs written speeches and reading it from a teleprompter, you cannot expect anything good for the state

  • @pnmramprasad478
    @pnmramprasad478 5 месяцев назад

    It iswirth ignoring the protest drama of the ipposition parties all over India! Peopld are well aware of the ground realities and expecg to reacg sharply to the pritest if the opposition parties!

  • @venkateshsubbarayan7866
    @venkateshsubbarayan7866 5 месяцев назад

    Annamalai sir .Can you pl explain about PM health scheme benefits which is not getting promoted. Huge benefit to the society if PM health scheme is implemented

  • @ChellamNNpatti
    @ChellamNNpatti 5 месяцев назад

    🎉

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 5 месяцев назад

    கலைப்பே தீர்வு

  • @rameshvimala4334
    @rameshvimala4334 5 месяцев назад +1

    மங்களம் உண்டாகும். மிக விரைவில் நீ வேந்தனாக !??

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 5 месяцев назад

    Speedy action is very much required on DMK files released by ANNAMALAI .

  • @karunakarankaran8878
    @karunakarankaran8878 5 месяцев назад +11

    கோபாலபுரம் கு என்ன கொடுத்தீங்க.?? அதை சொல்லுங்க. தமிழகம் மக்களுக்கு ஒன்னும் வேண்டாம்

  • @gnanamuthup5055
    @gnanamuthup5055 5 месяцев назад

    ❤❤❤🎉🎉🎉

  • @tamilsound5833
    @tamilsound5833 5 месяцев назад

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா pmay வீடுகள் கட்டுவதற்கான அனுமதி வழங்க வேண்டும்

  • @kailasama
    @kailasama 5 месяцев назад +1

    இரண்டு மாதம் ஒரு முறை கட்டண வசூல் பெரிய மோசடி.

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 5 месяцев назад

    With the Grace of God, in 2026 Annanalaiji led NDA should Form Govt.

  • @vinothkumar1552
    @vinothkumar1552 5 месяцев назад

    🚩🚩🚩🔥🔥🔥

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 5 месяцев назад +1

    Anna should avoid English terminology as all audiences do not understand English. I know Central Minister is there.

  • @sivasubra6995
    @sivasubra6995 5 месяцев назад +2

    We are fools to vote for DMK and it's alliance forever

  • @anandhababu2585
    @anandhababu2585 5 месяцев назад

    😮😮

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 5 месяцев назад

    மாநில.அரசுதற்போதுகோமாவில்செல்ல

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 5 месяцев назад +3

    ❤😂🎉

  • @santoshg4944
    @santoshg4944 5 месяцев назад

    Who is the person in yellow kurta right next to Annamaliaji?
    Pardon my ignorance

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 5 месяцев назад

    Tamilnattil orey oru Arasial arivali Thambi Annamalai

  • @pattabiSuresh
    @pattabiSuresh 5 месяцев назад

    Kuppaih Kidangu team having 2,70,000 cup tea and avoid meals for the team

  • @radhikagopinath5795
    @radhikagopinath5795 5 месяцев назад

    Don't put Nityanand add.that will spoil trust on your channel

  • @KrishKrish-r5x
    @KrishKrish-r5x 5 месяцев назад

    அருமையான பதிவு ❤

  • @Thamarai98
    @Thamarai98 5 месяцев назад

    8 மாசம் பரவாயில்லை கிரய பத்திரம் வாங்க பல வருஷம் ஆகுது எல்லா ஆவணங்களும் இருந்தும்.

  • @grpyoga
    @grpyoga 5 месяцев назад

    அண்ணாமலைஜி, கிரேட். எத்தனை தகவல்களை கொட்டியுள்ளார். திராவிடியாஸ் திருந்தனும்.

  • @FaizuddinFaizuddin-i8g
    @FaizuddinFaizuddin-i8g 5 месяцев назад

    Even he making full also modi

  • @lakshmirajappa9447
    @lakshmirajappa9447 5 месяцев назад

    However Annamalai explains in simple language & maaner the media doesn't want to understand ir incapable of doing so

  • @pattabiramansriram7072
    @pattabiramansriram7072 5 месяцев назад

    Eppadi da ivaruku vote podama irukeenga… neenga la thirunthavae maateenga da.. feeling really sad to say I am a Tamilan… u guys deserve only udaynithi