Today Parliament அமளி துமளி | Sri Lanka Tamil News | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2024

Комментарии • 39

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 2 года назад +11

    யார் குத்தியும் அரிசியானால் சரி. பாதிக்கப்படுவது இவர்களைத் தெரிவு செய்து விட்டு, விடிவு காலம் இன்று வரும் நாளை வரும் என்ற நம்பிக்கையோடு வாழும் அப்பாவி இலங்கை மக்கள் 😪😪😪

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 года назад

    உங்கள் கானொலிக்கு நன்றி 👍🙏Usha London

  • @fazilathfathima1401
    @fazilathfathima1401 2 года назад +1

    #savesoil

  • @rammuralitharan863
    @rammuralitharan863 2 года назад

    நல்ல விடயம்.தொடர்ந்து இப்படியான பதிவுகளை செய்யவும்.நன்றி🙏

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 2 года назад

    முள்ளி வாய்க்கால் நினைவேந்தலில் இந்த ஆண்டு சிங்களர்கள் பங்கேற்க வேண்டும்

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 2 года назад

    இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களைக் காப்பாற்ற நாங்கள் ஆயுதம் எடுப்பதில் எந்தவொரு தவறும் இல்லை ஜனாதிபதி தேர்தலில் 69 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் எங்கள் ஜனாதிபதியால் நாங்கள் எல்லோரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் பாதுகாப்பதற்காக வாழ்வதைக் யாரும் மறந்துவிடக் கூடாது

  • @dododrift141
    @dododrift141 2 года назад +3

    பொதுவாக, குற்றவாளிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க சிறைகளுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
    அதேபோன்று இங்கும் திருடர்களை உள்ளே வைப்பதற்காக பாராளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா?

  • @aronaron6018
    @aronaron6018 2 года назад

    அருமை

  • @varathinijathu1009
    @varathinijathu1009 2 года назад

    நன்றி அண்ணா

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Srilanka parliament speech.good information super bro 👌

  • @ranjanjeya1035
    @ranjanjeya1035 2 года назад

    உங்கள் பதிவுக்கு நன்றி

  • @kalabhabi7663
    @kalabhabi7663 2 года назад

    Thanks for your today's working of the parliament in your report
    Dr.Kala,LA, California USA

  • @koonithevukukan9387
    @koonithevukukan9387 2 года назад

    Good work anna

  • @arumugampuvananayagam5228
    @arumugampuvananayagam5228 2 года назад +4

    நரியின் குணம் இறக்கும் வரை இப்படித்தான் இருக்கும்

  • @hazel_hub
    @hazel_hub 2 года назад

    Much clear explanation

  • @SharifKhan-lc5jo
    @SharifKhan-lc5jo 2 года назад +3

    It's look like Airport going to privatize??
    Is it possible to privatize parliament too?

  • @vishwarahul5674
    @vishwarahul5674 2 года назад

    வணக்கம் 🙏🙏🙏

  • @ziyanHussain007
    @ziyanHussain007 2 года назад

    Ranil go home Rani go home Rani

  • @shreenidhem8896
    @shreenidhem8896 2 года назад

    Again Rajapaksa..big protest waste for nthg...

  • @mightysun89
    @mightysun89 2 года назад +1

    Good points in the video. I'm laughing 🤣🤣🤣 as to see, there are people who doesn't understand the parliament proceedings. These people come to power through bribery, or family seats. For years that's what's been happening, and still happening. Tell me one Sinhalese MP who has a degree, or master's education. I don't think anyone, including the president or PM.
    So now these proceedings are made public, and never was once done this way.

  • @rajignaneswaran9161
    @rajignaneswaran9161 2 года назад

    தவறான விளக்கம். திருத்திக்கொள்ள வும். வாக்கெடுப்பு நடத்தப்பட்டது எதற்காக. என்பது தெளிவாக சொல்லவும்.

  • @vadivelkumaradasan4408
    @vadivelkumaradasan4408 2 года назад

    Thanks for news updates. I just thought to remind you about a mistake in the news. Parliament voted on prioritise and debate the motion on President without following standing orders and not the no confidence motion. Therefore the motion against President would still be taken unless party leaders take a decision otherwise before the scheduled date.

  • @aruljothyarulsubramaniam8094
    @aruljothyarulsubramaniam8094 2 года назад +3

    Didn't Sumanthiran know this is the way all Sinahal MPS support their staff? But Tamil MPS never unite like them?

  • @ansarrasmy7474
    @ansarrasmy7474 2 года назад

    எப்ப இந்த பிரச்சனையலாம் முடியப்போதோ 😤

  • @kumaravelkanapathipillai9567
    @kumaravelkanapathipillai9567 2 года назад

    This how Ranil play his game so better get rid of him before too late.he want to hang a around as long as he can why all the country's support him so they can achieve whatever they want.

  • @sirajdueens6068
    @sirajdueens6068 2 года назад

    இந்தியாவில் இருந்து வர இருக்கிறது என்று தெளிவாக சொல்லுங்கள்

  • @ranjanjeya1035
    @ranjanjeya1035 2 года назад

    Enna naddula nadkkuthu anna

  • @familytime5833
    @familytime5833 2 года назад

    On