ராப் இசை - புரியா மந்திரம் துப்பறியும் ஜெபகூட்டம்..! போதகர்கள் புது ரூட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2019
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    ஜெபக்கூட்டம் நடத்துவதில் போதகர்களிடையே கடும் போட்டி
    ராப் இசை... உற்சாக நடனம் என இளம் போதகர் உற்சாகம்
    ஆராதிக்கும் முறை தவறானது என்று மூத்த போதகர்கள் விமர்சனம்
    இறந்தவர்களில் 10 பேரையாவது உயிர்த்தெழ வைக்க முடியுமா என சவால்
    Watch Polimer News on RUclips which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
    #PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download : goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Комментарии • 6 тыс.

  • @user-be5uu9ik9m
    @user-be5uu9ik9m 3 года назад +4915

    யாருக்கெல்லாம் இந்த விடியோ 2 வருடம் கழித்து recommendation வந்தது 🙋🏻‍♂️

  • @friendsofjesusmedia586
    @friendsofjesusmedia586 3 года назад +1539

    நான் ஒரு கிருஸ்த்தவன் தான் ஆனால் இது போன்ற ஆட்களை நம்ப வேண்டாம் ❌

    • @KU-jh1dw
      @KU-jh1dw 3 года назад +49

      👍 you are true Christian

    • @aathishaathish4108
      @aathishaathish4108 3 года назад +15

      Greet super

    • @saravanank2659
      @saravanank2659 3 года назад +11

      ஆமாம்

    • @elangoperiyasamy4447
      @elangoperiyasamy4447 2 года назад +29

      Cristinsaye namba kudathunguren 🤣🤣🤣🤣

    • @BVA-pu6eg
      @BVA-pu6eg 2 года назад +15

      Evanayum nambathinga there is no god 🙏 only humanity present here

  • @gunagkm7999
    @gunagkm7999 2 года назад +200

    மனுஷனை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலால் இருப்பதே நலம்

  • @JaguarSatham
    @JaguarSatham 2 года назад +65

    இவனுக ஆந்திரா வங்கி னு சொன்னதும் போதும் அது இப்ப திவாலா போய்டுச்சு 🤣🤣

  • @balaji2115
    @balaji2115 5 лет назад +2010

    மதம் எதுவாயினும் இறைவனை உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும் இடைத்தரகர்களை
    நம்ப வேண்டாம்

  • @suthantirakannan3130
    @suthantirakannan3130 3 года назад +803

    நமது உடலே கோயில்....மனமே கடவுள்...இதை புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறக்கும்....👍😎

  • @wordofrabboniministry184
    @wordofrabboniministry184 2 года назад +120

    எந்தபோதகரையயும் நம்ப வேண்டாம். சத்தியத்தை மட்டும் நம்பி பின்பற்றுங்கள்

  • @broadwaypicturescreation4683
    @broadwaypicturescreation4683 3 года назад +27

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மேல் கவனம் வைக்கவேண்டும்..... இவனுங்க திசை மாற்றி விடுவானுங்க.....

  • @daystartswithjesus9602
    @daystartswithjesus9602 4 года назад +146

    ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து "நானே அவர்" என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.
    மாற்கு 13:6
    திருவிவிலிய வார்த்தையைத் தவிர யாரையும் நம்பாதீர்கள் அதுவே நமக்கு போதும்

  • @32bivinprabhu53
    @32bivinprabhu53 3 года назад +52

    I am a Christian , don't get be cheated by this people's. You pray and Feel the god's blessings

  • @joyaquatics
    @joyaquatics 2 года назад +44

    Im a Christian but i dont believe this kind of cheaters and fools

  • @kdkd3656
    @kdkd3656 2 года назад +302

    🔥🔥ருத்ர தாண்டவம் 🔥🔥 வச்சாபாரு ஆப்பு🤭🤭🤭 நன்றி மோகன் ஜி 🙏🙏

    • @flylikeabutterflystinglike8790
      @flylikeabutterflystinglike8790 2 года назад +17

      Nithiyandha niyabagam irukkonno

    • @lifeinchennai2691
      @lifeinchennai2691 2 года назад

      In all religions there are fake pastors but we are now only realising it all religions have fake pastors admit it .

    • @eswar4114
      @eswar4114 2 года назад +5

      @@flylikeabutterflystinglike8790 Dei...baadu unnaattukkae oadu

    • @flylikeabutterflystinglike8790
      @flylikeabutterflystinglike8790 2 года назад +2

      @@eswar4114 nee poda Badu nithiyanathavodu kailasam odu

    • @iyappaiyappa4596
      @iyappaiyappa4596 2 года назад +3

      யேசு என்றவர் வருகிறார் வருகிறார் என்று ஊரை ஏய்க்கும் கூட்டம்.

  • @kaviyarasanm7133
    @kaviyarasanm7133 3 года назад +606

    தலைவன் கூடிய சீக்கிரத்தில் நித்தியானந்தா மாதிரி ஒரு தனித்தீவு வாங்கிடுவார்😂

    • @user-hari83
      @user-hari83 3 года назад +5

      😆😆😆😆😆😆😆😆😆😆

    • @johnsondevan6710
      @johnsondevan6710 2 года назад +3

      😁😀😂

    • @nirmalamary2020
      @nirmalamary2020 2 года назад +1

      Haiyo..enna pozhapuda idhu

    • @nirmalamary2020
      @nirmalamary2020 2 года назад

      Andha manidhanuku 68 latcham.. indha paradesiku ethana latcham pichai kidaichudhunu sollalaye

  • @ramasamyd1946
    @ramasamyd1946 5 лет назад +132

    நியாயம் தீர்ப்பார் கர்த்தர்.
    கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்

  • @jayaprakash1532
    @jayaprakash1532 2 года назад +46

    மிகவும் மனம் நொந்து வலிக்கிறது இதை காணும் போது

  • @thobil557
    @thobil557 2 года назад +6

    எனக்கு பொழுது போக வேண்டுமென்றால் இதுபோன்ற வீடியோக்களை பார்த்துக் கொண்டிருப்பேன் நானும் கிறிஸ்தவன் தான் சிரிப்பை அடக்க முடியவில்லை

  • @sairamduraisamy4963
    @sairamduraisamy4963 4 года назад +444

    டேய் என்னங்கடா இது..
    இப்ப கொறளி வித்தைய விட மோசமான இருக்கு...
    😢😢😢

  • @dannysharmi6178
    @dannysharmi6178 3 года назад +225

    வீட்டில் இருந்து இறைவனை ஆராதிப்பதே சிறந்தது 😞

    • @sasmisaran3114
      @sasmisaran3114 2 года назад +6

      ஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்

    • @gaziliongamer5079
      @gaziliongamer5079 Год назад +2

      Bro bible la
      Sabai koodi varudhalai vituvitadhu pola neengalum vitu vidadhirungal

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d Год назад +1

      வீட்டில் ஆராதிப்பதே ஆதி சபை

  • @vijivijay99
    @vijivijay99 2 года назад +199

    ஒரு மிக பெரிய பயித்தியகார கூட்டமே தமிழ்நாட்டில் இருக்கிறது.

    • @70719601960
      @70719601960 2 года назад +5

      ஆமா உங்களையும் சேர்த்து

    • @kannanmarisamy5972
      @kannanmarisamy5972 2 года назад +14

      பிராடு கூட்டம்.கோலகேட் விளம்பரம் போல கடவுளுக்கு விளம்பரம்.வெளிநாட்டு காசு விளையாடுது.

    • @ems2841
      @ems2841 2 года назад +1

      😀😀

    • @sigma__santhosh
      @sigma__santhosh 2 года назад

      😁😁😁🤣🤣

  • @kirubakarans5878
    @kirubakarans5878 2 года назад +5

    My Grandma was dead and rise up by the prayer of a Pastor.
    செத்த என் பாட்டி ஒரு பாஸ்டருடைய ஜெபத்தினால் உயிரோட எழுந்தாங்க. 35 வருஷத்துக்கு மேல உயிர் வாழ்ந்தாங்க.

  • @Samuel-ks2br
    @Samuel-ks2br 4 года назад +496

    இயேசுவை மட்டும் பாருங்கள் . மனிதனை பார்க்காதீர்கள் அவன் மாம்சம் அவன் அப்டித்தான் இருப்பான் அதற்க்காக நான் யாரையும் குறைசொல்லவில்லை 🙏

  • @user-vk8yr1kr3t
    @user-vk8yr1kr3t 3 года назад +56

    இதே இந்து மதத்தில் இது போன்று நடந்தால் பேசாத ஆட்களே இல்லை ஆனால் மற்ற மதங்களை கூற பயம் நம் நாட்டிலே தான் இந்த அநியாயங்கள் நிகழும் . இறைவன் ஒருவனே அவன் அனைத்திலும் இனிதாய் கலந்தவன் அவனே அன்பானவன். அவனை அனைவரிலும் காண்பதே அரிது❤️✨

    • @Koduran
      @Koduran Год назад

      ஹிந்து மதத்துல இத விட கேவலமா நடக்கும் 🤮

  • @arivalaganp3860
    @arivalaganp3860 2 года назад +12

    ஏன்டா இதெல்லாம் இந்த வீரமணி மற்றும் கருப்பர் கும்பலுக்கு தெரியல.

  • @Richwin....
    @Richwin.... Год назад +5

    என் தேவனின் அன்பு உண்மையானது✨

  • @rselvaraj8034
    @rselvaraj8034 3 года назад +733

    மக்கள் மடையர்களாக இருக்கும்வரை எல்லாம் சாத்தியமே.

  • @krishnaveni9047
    @krishnaveni9047 3 года назад +88

    என்ன கொடுமை சார் இவர்களை பிடித்து உள்ள போடனும் வேல்ராஜ் தம்பி 😭

  • @kamalkanna9875
    @kamalkanna9875 2 года назад +17

    யாரா நீங்க எல்லாம் எங்க இருக்கீங்க பேசாம சினிமா நடிக்க வந்துருங்க செம காமெடியா இருக்கு 😂🤣😂

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 2 года назад +8

    After 2 years, still fresh 🤣🤣🤣🤣

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 3 года назад +206

    ஆண்டவர் நாமத்தை வீணிலே வழங்காதே.

  • @jeg.G173
    @jeg.G173 4 года назад +595

    ஏன்டா கட்டி இருந்ததும் காட்டல காணாம போனதையும் காட்டல என்னடா இது பித்தலாட்டமா இருக்கு
    😂😂😂😂😂😂😂

    • @nagarajan9471
      @nagarajan9471 4 года назад +11

      Ithenna unga veettukku pakkathula ethavathu benthakosthe sabaikku poipaarunga appuram theriyum anga ennalam nadakkuthunu vaara varam kurippittavarhalukkumattume pei pisasu pidikkum ivarum athuhala ottuvaru ithalam sonna mathasaarbinami podumnu solluvanuha moodanambikkaiya ethirkuromnu sollura pagutharivalihal kannula ithellam padave padathu pola ennaseirathu

    • @deshanthanseron8912
      @deshanthanseron8912 4 года назад +1

      Haha

    • @ramamoorthy5540
      @ramamoorthy5540 4 года назад +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @karthickkarthick3421
      @karthickkarthick3421 4 года назад +5

      @@nagarajan9471 100 percent crt bro na nu benthakosthe ku poi iruken🤣🤣🤣🤣🤣

    • @nagarajan9471
      @nagarajan9471 4 года назад +4

      @King Rahman போகளாம் கண்டிப்பா அலோ பன்னுவாங்க போனதுக்கப்புரம் மதம்மார சொல்லி தொல்லை பன்ன ஆரம்பிச்சிடுவாங்க

  • @MaheshKumar-vk9vt
    @MaheshKumar-vk9vt 2 года назад +11

    அது புள்ளிங்கோ பாஸ்ட்டர், மனித சட்ட திட்டங்கள் அதுக்கு பொருந்தாது

  • @sudalaiprabhu229
    @sudalaiprabhu229 2 года назад +5

    2:32 ultimate 😂🤣

  • @saveragarments9925
    @saveragarments9925 5 лет назад +707

    68லட்சமா income tax காரங்க நோட் பண்ணுங்கப்பா

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 года назад +206

    கிறிஸ்தவம் அளிந்துவருகிறது. சாதி வேறுபாடு . குறளிவித்தை. கள்ளபோதகம். கடைசி காலம்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 года назад +1

      அய்யா !
      பாவமன்னிப்பு கோர வந்திருக்கிறேன்.
      + செய்த பாவம் என்ன ?
      * உயர் சாதியார் தேவாலயத்திற்கு சென்று விட்டேன்.
      + என்னால் இயலாது.
      இரு சபையாரும் மன்னிக்க வேண்டும்;
      செல்க.....

    • @suviba7241
      @suviba7241 3 года назад

      @@kesavanduraiswamy1492 a

    • @allrounder9780
      @allrounder9780 2 года назад +7

      ஐயா கிறிஸ்தவம் அழியவில்லை.கிறிஸ்தவம் அழித்துக்கொண்டிருக்கிறது, ஆம் மக்களின் அறிவை அழித்துக்கொண்டிருக்கிறது..

    • @yarairunthaena7085
      @yarairunthaena7085 2 года назад

      @@allrounder9780athu ungal karapanai... 😂😂😂

    • @karthikeyanthiruvengadasam4895
      @karthikeyanthiruvengadasam4895 2 года назад

      அளிந்து அல்ல அழிந்து.

  • @ABINASH_404
    @ABINASH_404 2 года назад +10

    Yarukellam 2 years ku after recommend varuthu enaku innaiki than varuthu

  • @moniskitchenvlogs6442
    @moniskitchenvlogs6442 2 года назад +25

    யாரையும் பின்பற்ற வேண்டாம் கர்த்தரை பின் பற்றுங்கள் அவரே உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்

  • @kershomeedit7944
    @kershomeedit7944 3 года назад +223

    தேவன் ஒரு நாள் அனைவரையும் நியாயம் தீர்க்கும் நாள் சமீபம்... தேவனே இவர்களின் அறியாமையை மன்னியும்...

  • @RAJO288
    @RAJO288 5 лет назад +105

    Only jesus and follow bible

    • @bavinkaaranish145
      @bavinkaaranish145 4 года назад +4

      Follow bible for what, will it heal you from any disease. Will it help you to attain God. If Jesus is not a god then you believe him as a god, please tell me how he will heal you

    • @akmr0079
      @akmr0079 4 года назад +2

      No god will help you
      U know right bomb blast at church in Sri Lanka
      No god helped them

    • @MR.AK47.
      @MR.AK47. 3 года назад

      Ninga padikkura Bible unmaithana apro en pudiya pathippunu sollu English karanunga eluthuna tha padikkuringa unmayana bible ipo illa athan ningal moodargalaga ullirgal

  • @arunthavachchelvykannan1780
    @arunthavachchelvykannan1780 2 года назад +20

    யாரையும் பின்பற்ற வேண்டாம் இயேசுவை பின்பற்றினால் போதும்.♥

  • @SD-in1kc
    @SD-in1kc 2 года назад +12

    If you want to know about Jesus, read the word of God, Bible, thats more than enough. Dont follow any man, nobody can be a representative for God.

  • @jarvisebinazer5045
    @jarvisebinazer5045 5 лет назад +12

    மேற்கத்திய நாடுகளில் ஜான் ஜெபராஜ்யை போன்றவர்கள் ஆரம்பித்த ஆராதனையால் இன்று கிறிஸ்த்துவம் இல்லாமல் உள்ளது. ஆண்டவரின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே உண்மையான ஆராதனை...

  • @syerode
    @syerode 5 лет назад +371

    கட்டாயப்படுத்தி ஒரு மொழியை திணிப்பது தவறு, ஒரு மதத்தை திணிப்பதும் தவறுதான். எல்லாமே இப்பொது வியாபாரமாகிவிட்டது.

    • @jerinballbhonus8847
      @jerinballbhonus8847 5 лет назад +1

      Shakthi Yarns evolo price pa

    • @syerode
      @syerode 4 года назад +4

      @@Madraxi பாவாட இதெல்லாம் ஒரு பொழப்பு
      கர்.ர்ர்ர்ர்......துப்பூபூ......

    • @syerode
      @syerode 4 года назад +7

      @@Madraxi டேய் தேவடியா மகனே அடிச்ச மூணு ஆணிய புடுங்க முடியாம மரத்தில் தொங்கி கதறியே செத்துபோனவன்தான் உன் ஜீசஸ்.மற்றபடி அவன் கடவுளும் கிடையாது ஒரு மயிரும் கிடையாது. என்னை ஏன் கைவிட்டிர் ஆண்டவரே... என்னை ஏன் கைவிட்டீர் என்று கதறினான். இதிலிருந்தே தெரியவில்லையா? அவன் கடவுள் இல்லை, வேறு யாரையோ உதவிக்கு அழைக்கிறான் என்று..

    • @syerode
      @syerode 4 года назад +4

      @@Madraxi உங்கம்மால போட்டு நாயி ஓக்க, விபச்சாரி மகனே நாட்டைவிட்டு ஓடிவிடு

    • @syerode
      @syerode 4 года назад +8

      இந்துக்கள் சுண்ணியை ஊம்பிதான் உன் பிழைப்பே நடக்குது. இதில் என்ன உனக்கு கெளரவம். ஊம்புவது சுண்ணி. கொப்புளிப்பது பன்னீரா?
      நாரத்தேவடியா பயலே.

  • @saranrajs5776
    @saranrajs5776 2 года назад +8

    அய்யா நான் வெகு கஷ்டதுல இருக்கேன் எனக்கு ஒரு பத்து லட்சம் பார்சல் பண்ணு மடயர்கள் இருக்கும் வரை கூத்தாடிக்கு ஆட்டமே

  • @drakash1568
    @drakash1568 3 года назад +10

    Jesus mind voice be like : En maanatha vaaguranuga ...nan paatuku sevunenu dhana da irudhen...

    • @hayabusa2057
      @hayabusa2057 2 года назад +1

      Jesus ean சிவனே nenaikanum kekren?

    • @drakash1568
      @drakash1568 2 года назад +1

      @@hayabusa2057 😂sivan illa pa... Nan paatuku summa dhana da iruden..nu soldrathu.. (Sevunenu)

    • @hayabusa2057
      @hayabusa2057 2 года назад +1

      @@drakash1568 Apo neega athuku meaning theriyama irunkinga ivlo Nala. Na soldrathu tha meaning (deep) !

    • @drakash1568
      @drakash1568 2 года назад +1

      @@hayabusa2057 illa bro... Adhu vadivelu dialogue...😀 (nan paatuku sevunenu dhana da irudhen..)

    • @hayabusa2057
      @hayabusa2057 2 года назад +1

      @@drakash1568 okey bro but anthe ward ku tha meaning sonen.

  • @sithikndt
    @sithikndt 5 лет назад +502

    ஆண்டவர் to ஆந்திர வங்கி கணக்கு....
    Very nice yaaa🤔

  • @Entertainmentshotrs
    @Entertainmentshotrs 4 года назад +874

    நீங்க எல்லாம்....எங்க தல...நித்தியானந்தா levelku vara mudiyathu 🤣🤣🤣🤣🤣🤣

  • @_KARTHI_KEYAN_
    @_KARTHI_KEYAN_ 3 года назад +1

    Me to polimer tv : sirippa adaka mudiyala na 😂

  • @dharshhala
    @dharshhala 3 года назад +3

    2 வர்சத்துக்கு முன்னாடி உள்ள விடியோ வா இப்போ யெண்டா ரீகமெண்ட் பண்ட்ரிங்க

  • @meetprabu
    @meetprabu 3 года назад +368

    அந்த கூட்டத்தில் ஒரு மூலையில் அமர்ந்த பார்த்து கொண்டே வர்ணனை செய்யும் உங்கள் வேல் ராஜ் 😀😀😀

    • @PRINCE-yt7ms
      @PRINCE-yt7ms 3 года назад +2

      😂

    • @andril0019
      @andril0019 3 года назад

      ஏம்பா இது ரெண்டு வருசம் பழைய வீடியோப்பா! நானே ஒருத்தர் கமெண்ட பாத்து தான் கவனிச்சேன்!

    • @malathivanitharan5730
      @malathivanitharan5730 2 года назад

      😂

  • @mohanasreereddy7443
    @mohanasreereddy7443 5 лет назад +139

    அவர்கள் தங்கள் பேச்சு திறமையில் மயக்கி விடுகின்றனர். அப்பாவி மக்கள்களும் நித்தம் உண்மையென நம்பி கண்ணீர் விடுகின்றனர். பாவம்.....

    • @MR.AK47.
      @MR.AK47. 3 года назад

      Emarubavargal eppoluthum emanthu konde irukkinranar athan intha panja parathesingalam varuthunga

    • @magesvari8880
      @magesvari8880 2 года назад

      Poda devidy payla

    • @magesvari8880
      @magesvari8880 2 года назад +1

      விரைவில் உங்க கூட்டத்தை verttaurom

    • @johnandrew8636
      @johnandrew8636 2 года назад

      மூற்றில் உண்மையான கருத்து 👍👍👍

    • @princejeyaseelan9313
      @princejeyaseelan9313 2 года назад

      @@magesvari8880 முதல்ல மனுஷனா மாறுவதற்கு முயற்ச்சி பன்னுங்க.

  • @JSJO676
    @JSJO676 2 года назад +1

    இவ்வாறு ஒவ்வொருவரின் பிரச்சனைகள் தீர்க்கப்படுமாயின் இவர்கள் ஏன் இதை மருத்துவமனைகளில் சென்று இதுபோன்று செய்வதில்லை

  • @nivitus9037
    @nivitus9037 2 года назад +4

    இவர்கள் நியாயத்தீர்ப்பு நாளிலே கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டும் :|

  • @rajeshKumar-qf9dy
    @rajeshKumar-qf9dy 5 лет назад +270

    டாய் ..நானும் பைபிள் காலேஜ் முடிச்சிட்டு வந்தவன் தான்
    உங்க குரளி வித்தையெல்லாம் எனக்கும் தெரியும்
    அடிக்கடி பரலோகத்துக்கு போய்ட்டு வருவேன்னு ஏஞ்சல் டி.வில புரூடா விட்டவன பாத்து கேட்டேன் " சும்மா சும்மா போய்ட்டு வர்ரிங்களே பரலோகத்துக்கு என்ன பர்வீன் ட்ராவல்ஸ்லயா போறிங்கன்னு ..?
    அவ்ளோ தான் அன்னையோட என்னோட கிறிஸ்தவ அடையாளம் குளோஸ் 😂😂

    • @RafiqRafiq-bv7mg
      @RafiqRafiq-bv7mg 5 лет назад +5

      பங்கம்😍

    • @Sona96923
      @Sona96923 5 лет назад +2

      🤣🤣🤣🤣😂😂😂😂

    • @nasemstore4134
      @nasemstore4134 5 лет назад +8

      Bro first neenga bible collage mudichu irukingala rendu adigaram fulla sollunga pakama aparam neenga avangala pathi sollam

    • @Mohammedhussain-ri6nh
      @Mohammedhussain-ri6nh 5 лет назад +8

      @@nasemstore4134
      நீ வாயை மூடு

    • @rajeshKumar-qf9dy
      @rajeshKumar-qf9dy 5 лет назад +12

      @@Sona96923 ஆதியாகமத்துலருந்து ..ஆரம்பிக்க ரெடி
      நம்ம பிரசங்கத்த கேட்டா நீங்க கிறிஸ்தவரா ஆகிடுவிங்க ..ஏன்னா நம்ம உருட்டு அப்படி 😂

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 5 лет назад +918

    பெரிய குரளி வித்யை யா இருக்கே?

    • @velmuruganvp3145
      @velmuruganvp3145 5 лет назад +2

      🤣🤣🤣

    • @muthu425
      @muthu425 5 лет назад +1

      😁😁😁😁😁

    • @PrJosephjohnson
      @PrJosephjohnson 5 лет назад +4

      Kaluthula irukura kati maraigirathu kurali vithaya.....oru manushanoda......kadan prichanai maruthu ithu vithaiya.....nalathu senchale.......ungaluku vithaiya.....than therium

    • @akilm9478
      @akilm9478 5 лет назад +50

      Joseph Johnson really? So u never go to hospital when u get accident ? Don't make others fool like this . I'm Hindu , I respect Jesus but not stupid peoples like them who saying Jesus gave this compact disk .

    • @jereegts
      @jereegts 5 лет назад +2

      @@akilm9478 Mark 16:17-18 King James Version (KJV)
      17 And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues;
      18 They shall take up serpents; and if they drink any deadly thing, it shall not hurt them; they shall lay hands on the sick, and they shall recover.
      JESUS HIMSELF told these.

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +2

    எவர் எந்த மதமாக இருந்தாலும் அவர் அந்த மதத்தில் நன்றாக இருக்கட்டும் கடவுளுக்குள் எந்த பேதமும் இல்லை நீங்க ஏன்டா இப்படி கதறீங்க எந்த பயனும் இல்லை

  • @kaatupoochi2798
    @kaatupoochi2798 2 года назад +2

    ஒரு நாள் இயேசு வந்து என் பெயரை வச்சு எண்ட மக்கல பிரிச்சு என் மரியாதை ஆ கெடுகுறிங்க நு கேட்டா தான் திருந்துவங்க போல✌️

  • @saranyaravichandran800
    @saranyaravichandran800 3 года назад +39

    இவ்வளவு நாள் இதை நான் பாக்காம போயிட்ட

  • @kumarlaxman400
    @kumarlaxman400 4 года назад +33

    My mom had cancer. I brought her to such christian meetings - they claimed miracles will happen. Nothing happened. But they wanted us to say her cancer has gone n insisted we convert to Christianity. We firmly declined. I took her through Ayurvedic and natural herbal therapies. By God's grace, she is well and cancer free now. We remain faithful Hindus and our faith in our Gods has increased many fold. Aum Shanti Aum.

  • @biblesecretstamil
    @biblesecretstamil 2 года назад +3

    Life is great ! ! ! வாழ்வே நிஜம் ! ! !

  • @jeeva7795
    @jeeva7795 2 года назад +2

    Trance movie part 2 watching again'😂😂

  • @harikrithikdoraemontamiltv4494
    @harikrithikdoraemontamiltv4494 5 лет назад +224

    Don't follow these guys
    Follow Jesus,Allah,Sivan or your favourite god
    Believe in God
    Not in These Guys

  • @Adeline-MJ
    @Adeline-MJ 5 лет назад +357

    என்னடா இது Polimer News வர வந்துட்டு!?!? 🙄🤐

  • @christiancinereviews7050
    @christiancinereviews7050 2 года назад

    யாரெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு இந்த வீடியோவை பார்க்கிறீர்கள்?

  • @ArunKumar-tv5ey
    @ArunKumar-tv5ey 2 года назад +2

    Oruthan kuda sirikama performance panran paru cha vera level...

  • @devipriya3780
    @devipriya3780 4 года назад +128

    Don't follow christians just love them follow Jesus Christ 😇 plz don't judge anyone judgement will be done by our Lord we don't have the rights to judge anyone God bless you all.....😇

  • @MASTERRAJA10
    @MASTERRAJA10 4 года назад +311

    எங்க தெய்வம் நித்தியானந்தாவையே தூக்கி சாப்பிட்டுருவாங்க போல.தல தப்பிச்சிக்கோ

    • @pazhanim2928
      @pazhanim2928 3 года назад +1

      😂😂😂🔥🔥🔥

    • @ebinsarebinsar8750
      @ebinsarebinsar8750 3 года назад

      பிராடு கும்பல் நீ எல்லாம் வாய் பேசலாமா

    • @markibalaji2010
      @markibalaji2010 3 года назад +6

      @@ebinsarebinsar8750 naanga evanukum thapu panna sombadikula

    • @lovlyselvaeditz9320
      @lovlyselvaeditz9320 2 года назад +1

      🤣🤣🤣🤣😅

    • @PixelPEACE12
      @PixelPEACE12 2 года назад

      😀😀😀😀😀

  • @user-op7gr6fi4l
    @user-op7gr6fi4l 2 года назад +2

    மக்கள் மாற்றம் செய்யும் வரை இந்த நிலை இருக்கும்

  • @SDharmaraj
    @SDharmaraj 2 года назад

    இவங்க எல்லோரும் டூபாக்கூர் போதகர்கள். ஆனால் சத்தியபுத்தகம். மட்டுமே மெய்யானது. இவர்களை கடவுள் நான் பெரியவன் என்று கர்ச்சித்த கோலியாத்தை போல வீழ்த்தி விடுவார் . ஆமென்🙏

  • @rubeshpadmanabhan6502
    @rubeshpadmanabhan6502 5 лет назад +463

    டேய் கி.விரமணி எங்க டா உங்க ஈ.வே.ரா,பெரியார் மண்.

    • @muthuramya6392
      @muthuramya6392 4 года назад +26

      nenga tha ji correct ah purinchu vachirukenga

    • @karthikeyanr1035
      @karthikeyanr1035 4 года назад +6

      @@muthuramya6392 naanum nanba

    • @ushausha7101
      @ushausha7101 4 года назад +17

      இது பெரியார் மண்ணு தான்....

    • @karthikeyanr1035
      @karthikeyanr1035 4 года назад +12

      @@ushausha7101 😂😂😂😂😂😂

    • @muthuramya6392
      @muthuramya6392 4 года назад +5

      @@ushausha7101 magilchi.....

  • @__fedora___
    @__fedora___ 5 лет назад +178

    Yaarayum pinpatradhinga. Jesus ah matu follow panunga. He's the only rolemodel for everyone. He is perfect because he's God

    • @mohamedbasherudeen5787
      @mohamedbasherudeen5787 5 лет назад +3

      I am muslim. We love Īsā ibn Maryam (pbuh). We follow Īsā ibn Maryam (pbuh) as a prophet

    • @jereegts
      @jereegts 5 лет назад +9

      @@mohamedbasherudeen5787 JESUS is not a prophet bro. JESUS loves you. JESUS is GOD ALMIGHTY. Believe in JESUS bro. Give your life to JESUS, HE'll lead you.

    • @rajeshrocky5732
      @rajeshrocky5732 5 лет назад +10

      Panungaaa but compel panathinga

    • @rajeshrocky5732
      @rajeshrocky5732 5 лет назад +12

      Convort panathinga

    • @__fedora___
      @__fedora___ 5 лет назад +3

      @@rajeshrocky5732 Nobody's compelling you bro. You will / can find out for yourself someday

  • @viralpig7145
    @viralpig7145 2 года назад +1

    Yarellam rudra thandavam trailer paathuttu ingu vanthinga 🤣🤣

  • @rosros2387
    @rosros2387 2 года назад

    Hospital, மற்றும் அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூடிற்று இவரிடம் போங்க எல்லாவற்றையும் சரிசெய்வார்.
    "என்னம்மா இப்படி பண்றேங்களே அம்மா".

  • @ratchanyam6856
    @ratchanyam6856 4 года назад +51

    இயேசுவை மட்டும் நம்பி அவர் பின் சென்றால் போதும். மனிதன் மாண்டு போவான். என்றும் உயிரோடு இருப்பவர் இயேசு மாத்திரமே...

  • @UchihaMadara-tm3zb
    @UchihaMadara-tm3zb 5 лет назад +145

    இதோ சீக்கிரமாய் வருகின்றேன் அவன் அவன் செய்கைக்கு தக்க பலன் என்னோடு கூட வருகின்றது.

    • @jayaramanam1064
      @jayaramanam1064 5 лет назад +15

      இரண்டாயிரம் வருடங்களுக்குள் வருவேன் என்று சொன்னார் என்று பொய் சொன்னீர்கள். இப்போது இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. இப்போது சீக்கிரம் வருவேன் என்று மேலும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்.

    • @UchihaMadara-tm3zb
      @UchihaMadara-tm3zb 5 лет назад +15

      @@jayaramanam1064 வருவார் தம்மை உண்மையாய் தேடுபவர்கள் யாவரையும் ரட்சிப்பார்......

    • @fajeesyusubdeen3123
      @fajeesyusubdeen3123 5 лет назад +1

      @@UchihaMadara-tm3zb கண்டிபாக இந்த உலகம் அழியும் போது வருவார்
      அவர் வந்து 40 ஆண்டு காலம் இந்த உலகத்தில் வாழ்வார் ஒரு நபியாக
      அப்பொழுது அங்க இருக்கும் கிரிஸ்த்துவர்களிடமும், யூதர்களிடமும் கேட்பார் (உங்களிடம் நான் தான் கடவுள் என்னை வணங்குங்கள் யென்று சொன்னேனா யென்று கேட்பார் அத‌ற்கு பதில் தெரியாமல் திணறி நிற்பார்கள் கிரிஸ்த்துவர்களும், யூதர்களும்)
      அப்பொழுது சிந்திப்பார்கள் இஸ்லாம் அல்லாத மக்கள் யாரோ ஒருவரால் அவர் கடவுள் aakapattar அந்த யாரோ ஒருவர் எதற்காக கடவுள் என்று சொல்ல வேண்டும், காலை ஏனென்றல் ஈஷா நபி அதாவது நீங்கள் சொல்லும் ஏசு அவர்கள் மக்களால் போட்ரபட்டார், எதனால் போட்ரபட்டார் அதாவது ஏசு அவர்கள் உலகில் எந்த நோய் இருந்தாலும் அதை குணபடுத்திநார் மற்றும் பல அதிசயங்கலும் அவரால் செய்ய முடிந்தது அதனால் அந்த ஒருவரான muslim உடைய துரோகியான மனிதர் ஆள் உருவாகப் பட்டது தான் மற்ற மதம் Christian's and some religious

    • @jayaramanam1064
      @jayaramanam1064 5 лет назад +6

      @@UchihaMadara-tm3zb தன்னை தானே காப்பாற்றி கொள்ள முடியாதவர் மற்றவர்கள் காப்பற்ற போகிறாரா.

    • @gopalrohini
      @gopalrohini 5 лет назад +4

      @@UchihaMadara-tm3zb mudhalil ungal sondha munnorgal vanangiya deivangalai ungal sondha thatta paati vanangiya deivangalai sattangal endru solli kooti kuduthu vazhum vazhkai ellam oru pilaippai Vida veru edhavadhu ulagin pazhaya thozhil seiyyalam neengal christians

  • @natarajanmalaichamy613
    @natarajanmalaichamy613 2 года назад +2

    கொரலி வித்தையை விட மிகப்பெரிய மோசமான வித்தையா இருக்கு

  • @donkarthickrajabsc2452
    @donkarthickrajabsc2452 2 года назад

    இதெல்லாம் நம்புனாதான் Polimer News Notification வரும்ன்னு சொன்னாங்க.
    உங்களுக்கு Notification வரணுமா இல்ல.......
    பொலைக்க தெரிஞ்ச Subscriber.
    😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @iamindian254
    @iamindian254 5 лет назад +318

    என் பேங்க் அக்கவுண்டில் 68 லட்சம் வேண்டாம். வெறும் 68 ருபாய் கர்த்தர் வழங்கினாலே
    போதும் நான் கிறிஸ்டினா மாறி விடுவேன்.
    என்னங்கடா தினுசு தினுசா கப்சா விடுரிங்க....

    • @dilipvishaal143
      @dilipvishaal143 5 лет назад +15

      Sthothiram Aandavarae 😂😂😂😂

    • @dragonfire2783
      @dragonfire2783 5 лет назад +8

      Ulaikaathaan kadavul unakuu karangalai kodurhurukaraeee😂😂😂

    • @dragonfire2783
      @dragonfire2783 5 лет назад +5

      நீ முதலில் 68ருபாய் பிச்சை எடு

    • @ebinezer5073
      @ebinezer5073 5 лет назад +5

      Thambi kaasukaaga madham maara koodadhu paa

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 5 лет назад

      Why 68 rupees bro

  • @karthickraja9974
    @karthickraja9974 3 года назад +148

    ஆண்டவர்
    அறுபத்தி எட்டு லட்சம்
    What a Rhyming.........😆😆

    • @KU-jh1dw
      @KU-jh1dw 3 года назад +1

      Punde

    • @iyappaiyappa4596
      @iyappaiyappa4596 2 года назад

      காசு கொடுப்பான்னு மதம் மாறினானுங்க.அதனால ஈனப்பசங்களை யேசு பணங் கொடுப்பதாக ஏமாற்றுகிறார்கள்

  • @azosiva
    @azosiva 8 месяцев назад +2

    Everything is business.... Do well... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்....

  • @rosevijay6942
    @rosevijay6942 2 года назад +5

    ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
    மத்தேயு 24:24

  • @yourdad3309
    @yourdad3309 3 года назад +65

    இதெல்லாம் எதுக்குடா news ல போடுறீங்க... News கிடைக்கலனா எதவேனாலும் போடுவானுக போல.. 😏🤔🤭

  • @nan123jishnu
    @nan123jishnu 3 года назад +71

    இத விட இன்னும் அந்த சீடி குரளி வித்தை எல்லாம் போடுங்க.

    • @fibifravash554
      @fibifravash554 3 года назад +1

      😂😂

    • @sams6456
      @sams6456 3 года назад +1

      காமெடி யாரும் கண்டுக்கிடல

  • @dreamerscorner9126
    @dreamerscorner9126 2 года назад

    வேல்ராஜ் முகத்துக்காக உன்னை சும்மா விடுறாங்க பாலி 🤩🤩🤩🤩

  • @srian6607
    @srian6607 2 года назад

    மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் யாரும் தேவை இல்லை. கடவுளுக்கு தெரியும் ஒவ்வொரு மனிதனுக்கும் எப்போது என்ன கொடுக்க வேண்டும் என்று. கடவுளை நம்பாதவன் தான் இதுபோல் இடைத்தரகர்களிடம் செல்வான்.

  • @anbuinmalai6302
    @anbuinmalai6302 4 года назад +23

    பிசாசு அற்புதமான காட்சி தருகிறான்

  • @davidvictor2852
    @davidvictor2852 5 лет назад +349

    ஏமாளிகள் இருக்கும் வரை இவர்கள் வந்துகொண்டுதான் இருப்பாங்க.... குரை சொல்ல ஒன்னும்மில்லை

  • @Tamilmarketer
    @Tamilmarketer 2 года назад +4

    Spiritual ah irunga(I pray all god, I take positive everywhere)
    Religious ah irukathinga ( I pray only my god)

  • @gemghana6000
    @gemghana6000 2 года назад

    எப்படிய பாலிமர் டிவி எனக்கு பத்து நிமிடம் சரியான சிரிப்பு எனக்கு வந்தது ச

  • @elimrevivalagchurchcoimbat7777
    @elimrevivalagchurchcoimbat7777 5 лет назад +183

    ஏண்டா ஆண்டவர் நாமத்தை வீணில் வழங்கிறீங்க,

  • @rajeshs1132
    @rajeshs1132 5 лет назад +145

    சென்னையில தண்ணி இல்லீங்கோ உங்களுடைய பவரை யூஸ் பண்ணி சென்னைக்கு தண்ணீர் பஞ்சத்தை
    போக்கி விடுங்கள்

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 2 года назад +2

    யேசப்பா......இனி. எவரும் டாக்டர் க்கு படிக்கத் தேவையில்லையா.....?

  • @user-jo4bo7mr7e
    @user-jo4bo7mr7e 2 года назад

    இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தித்தல்
    உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
    உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர். (அல்குர்ஆன் 7:205)
    இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழி முறையை இவ்வசனங்கள் கற்றுத் தருகின்றன.
    ஒரு அதிகாரியிடம், அமைச்சரிடம் நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.
    நமது கோரிக்கையைக் கேட்கும் போது அடுக்கு மொழியில் வசனம் பேசினால் அல்லது ராகம் போட்டு கோரிக்கையை எழுப்பினால் கோரிக்கை எவ்வளவு நியாயம் என்றாலும் அந்த அதிகாரி ஏற்க மாட்டார். அல்லது கடுமையான சப்தத்தில் கோரிக்கையை எழுப்பினாலும் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
    மனிதனிடம் கோரிக்கை வைக்கும் போது காட்டப்படும் பணிவை விட அல்லாஹ்விடம் ஆயிரமாயிரம் மடங்கு அதிகமாக பணிவைக் காட்ட வேண்டும். அதைத் தான் அல்லாஹ் இங்கே கூறுகிறான்.
    பணிவுடன் உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்பது முதலாவது ஒழுங்கு. அல்லாஹ்விடம் கேட்கும் போது ராகம் போட்டோ, அடுக்கு மொழியிலோ கேட்டால் அங்கே பணிவு எடுபட்டுப் போய் விடும்.
    பெரும்பாலான பள்ளிவாசல்களில் இப்படித் தான் பணிவு இல்லாமல், யாரிடம் கேட்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சடங்காகப் பிரார்த்தனை செய்கின்றனர்.
    மேலும் இரகசியமாகப் பிரார்த்திப்பது பிரார்த்தனையின் ஒழுங்காக இங்கே குறிப்பிடப்படுகிறது.
    இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பது முறையான பிரார்த்தனை இல்லை என்பது தெரிய வரும்.
    ஒவ்வொருவருக்கும் தனித் தனித் தேவைகள் உள்ளன. அவரவர் தத்தமது தேவையை தமது மொழியில் பணிவுடனும், ரகசியமாகவும் கேட்பதே பிரார்த்தனையின் முக்கிய ஒழுங்காகும்.
    இறைவன் எவ்வாறு பிரார்த்திக்குமாறு நமக்குக் கட்டளையிடுகிறானோ, அவ்வாறு செய்யப்படும் பிரார்த்தனையைத் தான் ஏற்றுக் கொள்வான் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  • @beaulahpavi2461
    @beaulahpavi2461 5 лет назад +34

    Matthew (7:1) “Do not judge, or you too will be judged.

    • @praveenjohn7434
      @praveenjohn7434 5 лет назад

      @@Benaiahconstruction-vellore avanga ketta solunga bro
      Avanga'nala Kaila podhakar rea purinjikira pakuvom illa Pola 😂

    • @praveenjohn7434
      @praveenjohn7434 5 лет назад

      Sis, chuma edhiyea solla dhinga
      Pastor oda capacity la JJ illa apa pesa dhan ceivanga

    • @praveenjohn7434
      @praveenjohn7434 5 лет назад

      😂

    • @Benaiahconstruction-vellore
      @Benaiahconstruction-vellore 5 лет назад

      @@praveenjohn7434 yove, naan andha John jebaraj paradhesi ya thitti than msg potruken, first read it well bro

    • @praveenjohn7434
      @praveenjohn7434 5 лет назад

      @@Benaiahconstruction-vellore ioo bro na ungla sollala yaroo beaulah pavi nu post panni irukangla avanhala sonna

  • @mnajdo
    @mnajdo 5 лет назад +162

    இந்த கூட்டத்தில் ஒருத்தனுக்குமா அறிவில்லை ? சர்ச்சிக்கு செல்வது தவறில்லை இந்த சனியனை ஒதுக்குங்கள்

    • @omnipresentkrish3016
      @omnipresentkrish3016 5 лет назад +4

      mani
      Saniyan nu edhuku ya ipo en thalaivara (saneeshwaran) ilukra? Solli solliye tired aagiduchu 😩😩😩

    • @doremon9707
      @doremon9707 5 лет назад

      Poda pota

    • @rajprince8779
      @rajprince8779 5 лет назад

      Dai nai

    • @omnipresentkrish3016
      @omnipresentkrish3016 5 лет назад +2

      Josuva Peter
      Apdilaam thittathinga.. kadum vaarthaigal use panna kudadhunu jesus sollirukaru. True christian ah irundha aduthavangala thittadhinga.

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 лет назад +1

      @@doremon9707 dai kotta Jesus Enna solli irukan 😂😂😂😂 oru kannathula adicha maru kannatha kattanumnu vanthu rendu kannathulaiyum vangitu poda pavada mavane

  • @sirajudeenl3985
    @sirajudeenl3985 2 года назад +1

    ஜான் ஜெபராஜ்:நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணணும் டா 😂

  • @JohnnBabu-wl3ig
    @JohnnBabu-wl3ig 9 месяцев назад +1

    ஐநூறு இல்ல... ஆயிரம் இல்ல....ஆனாலும் வீட்டுல குறையே இல்ல.......என்ன ஒரு தன்னம்பிக்கையான வரி.....இத யாராவது மறுக்க முடியுமா

  • @nayyanayya7249
    @nayyanayya7249 3 года назад +39

    ஏன் பாதிரியார்களுக்கும்,போப்புகளுக்கும், எப்பவுமே அற்புத சுகம் பலனளிப்பதில்லை ,பெரிய பெரிய ஆஸ்பத்திரித்தான் பலன் தருது, பாமரனுக்கு மட்டும் அற்புத சுகம்

    • @likeshu
      @likeshu 2 года назад +4

      சம்மட்டி அடி கேள்வி. ஒ௫ கிறித்தவன் இதற்கு விளக்கமளிக்கவேண்டும். கண்டால் வரச்சொல்லுங்க.

    • @blackzoom6797
      @blackzoom6797 2 года назад

      @@likeshu தம்பி உன் குடும்ப உறுப்பினர்களில் யாருகாவது பில்லி, சூனியம் வச்சுடாங்க இல்ல யாருகாவது பேய் பிடிச்சியிருந்தா என்ன பண்ணுவிங்க? டாக்டர் அல்லது மனநல மருத்துவரிடமா போகிறிர்கள்.. சாமியார்,பேய்யொட்டுகிறவர்களிடம் தானே போகிறிர்கள்.. அது போல தான் கிறிஸ்தவர்களும் பாதிரியாரிடம் போகிறாகள். அது அவர்களின் கடவுள் நம்பிக்கை..
      நான் உங்கள் கேள்விக்கு பதில் அளித்ததாக நம்புகிறேன்.

    • @likeshu
      @likeshu 2 года назад

      பிளாக் ஸூம் அவர்களே; நான் உண்மை கிறித்தவனிடம் தான் கேள்விகள் கேட்டேன் போலி இந்து விடம் இல்லை. சிவபூசையில் புகுந்த கரடிபோல் புகுந்து தங்கள் க௫த்தை திணிக்க வேண்டாம். இந்துக்களின் அதே ஆன்மீக நம்பிக்கையை மூடநம்பிக்கை என்று ஏக வசனத்தில் நக்கலடித்தவர்கள் இப்போது அவர்கள் வேறுபாணியில் கையில் எடுத்தி௫ப்பதுதான் கேள்வி எழுப்படுகிறது. இறைவன் உண்மையானவன் அவனின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுபவரை தான் கேள்வி கேட்க படுகிறது. மக்கள் விழிப்புணர்வு அடையவேண்டும் போலிகளை நம்பாமல் அவரவர் மதகோட்பாடின்படி எல்லாம்வல்ல இறைவனை அடையவேண்டும் கடவுளுக்கும் அவனை நம்புவனுக்கும் இடையிலி௫க்கும் இடைத்தரகர்களை தூக்கி எறிய வேண்டும் அதுதான் வலியுறுத்தபடுகிறது. கிறிஸ்துவை ஆராதிக்க தேவாலயமும் நல்வழியில் செல்ல ஆன்மிக பாதையைகாட்டவும் இறையியல் துறையில் நன்கு படித்து பட்டம் பெற்ற போதகர்களை தேவலயநிறுவாகம் நியக்கபட்டி௫க்கிறது. தேவலயதால் தேவ ஊழியர்கள் ஒப்புகொடுக்கபட்டுள்ளது அதே போல் நோய்வாய்ப்பட்ட மக்களை பாதுகாக்க ம௫த்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது.ஒடுக்கபட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆன்மீகம்+ம௫த்துவம் +கல்வி = இதுதான் கிறுத்தவம். இதுதான் ஒ௫ இந்துவாக என் ஆழமான க௫த்து.

    • @blackzoom6797
      @blackzoom6797 2 года назад

      @UCjXyh_AuGEBgnbWHfPDB-bQ நண்பரே நாணும் ஒரு கிறிஸ்தவன் தான். தாங்கள் கூறிய கருத்தை நாணும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தயவுசெய்து எல்லா கிறிஸ்தவர்களையும் முட்டாள்கள் என நினைக்க வேண்டாம். தங்களை போல சுய அறிவும், சுயபுத்தியும் உள்ளவர்கள் கிறிஸ்தவத்திலும் அனேகர் உள்ளனர். ஆனால் ஏன்ன செய்வது? போதகர்களை விசுவாசிகள் அனேகர் நம்புகின்றனர். ஆதலால் தான் இங்கு பைபிளை வைத்து ஏமாற்றுகிறவர்கள் அதிகமாகிவிட்டனர். தாங்கள் கூறிய கருத்தை நான் புறகனிக்கவில்லை, இருந்தாலும் சில நல்ல போதகர்களும், ஒழுக்கமான அனேக கிறிஸ்தவர்களும் இந்த தமிழ்நாட்டில் உள்ளனர். அதை தாங்கள் மறக்க வேண்டாம். உங்களுடன் உரையாடினதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
      நன்றி நண்பரே

    • @likeshu
      @likeshu 2 года назад

      @@blackzoom6797 அவர்களின் கடவுள் நம்பிக்கை என்று க௫த்தை பதிவு செய்ததால் தான் தங்களை நடுநிலை வாதி என்று தர்க்கவாதம் செய்யும் ஒ௫ போலி இந்து என்று நினைத்தேன். தேவாலய போதகர்களை தவிர்த்து கடவுளின் நாமத்தை எடுத்துரைக்கும் நல்ல இறை ஊழியம் செய்யும் சகோதரர்களும் இ௫க்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது உண்மையெனில் மகிழ்ச்சி. தங்களின் விளக்கத்தை மதிக்கிறேன் வரவேற்கிறேன். தங்களிடம் உரையாடியது மகிழ்ச்சி.

  • @sunanyasolomon8080
    @sunanyasolomon8080 4 года назад +28

    There was a true pastors.. lovable worship.. peaceful...prayers...
    In my child hood days...but now everybody false ..n making money in d name of God...
    Let Jesus forgive everyone...😥

  • @justentertainmenttuticorin
    @justentertainmenttuticorin 2 года назад +2

    5:00 😂😂😂😋

  • @VISHVA1185
    @VISHVA1185 2 года назад +3

    பைத்தியம் பல விதம் அதில் இது ஒரு விதம் 🤣😂😂🤣