Smart Integrated Farming - பற்றி உங்களுக்குத் தெரியுமா? | Erode Banana Forest Shanmugasundram

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 17

  • @kamalrajraj9655
    @kamalrajraj9655 8 месяцев назад +2

    அருமையான தகவல், அதிக நீர் ஆதாரங்கள் தேவை என்பதை நான் கவனித்தேன் எனவே மழை நீர் சேகரிப்பு மிகவும் இன்றியமையாதது kamal from france

  • @Siva-yw5nn
    @Siva-yw5nn 8 месяцев назад +2

    Ethellam seiya edamum panamum kandipa erukanum. Nalla muyarchi valthukkal

  • @arunagiridrlakshmipathi6393
    @arunagiridrlakshmipathi6393 8 месяцев назад +2

    He is good innovate farmer

  • @SNigilan
    @SNigilan 8 месяцев назад +2

    நீர் வசதி குறைவு என்றால் மீன் வளர்பு சாத்தியம் இல்லை... நீர் வசதி குறைவு என்றால் மாற்றாக மீன் அமிலம், மண் புழு வளர்ப்பு இணைத்து செய்யவும்...
    இடதிற்கேற்ப சிறு மாற்றங்கள் தேவை...

  • @Jimsaa327
    @Jimsaa327 7 месяцев назад

    Good innovation

  • @ranganathanriyaz5798
    @ranganathanriyaz5798 8 месяцев назад +2

    இதற்கு பயிற்சி தங்களிடம் கிடைக்குமா விளக்கம் தாருங்கள்

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 5 месяцев назад

    Nice Farming ❤

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen 8 месяцев назад +1

    Very nice

  • @Thedarkboo
    @Thedarkboo 8 месяцев назад +1

    🎉🎉🎉

  • @elangoorganicfarm
    @elangoorganicfarm 3 месяца назад +1

    அசோலா விதை எங்களிடம் கிடைக்கும்

  • @arulsuriya1805
    @arulsuriya1805 8 месяцев назад

    Viral meen farming poduga

  • @abinathv3964
    @abinathv3964 8 месяцев назад +2

    இதற்கு அதிகப்படியான நிலத்தடி நீர் தேவை படுகிறது..

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 26 дней назад

      ஆமாம் ஆமாம் சாதாரண விவசாயத்தில் பண்ணை குட்டை வெட்டி மழை நீரை மட்டுமே பயன்படுதுகிறார்கள் பாருங்க 😂. இவர் லிட்டர் கணக்கில் துல்லியமாக சொல்வதால் உங்களுக்கு அளவு மிகப்பெரியதாக தெரிகிறது. ஆனால் இது உண்மையில் சராசரி வாழை சாகுபடி முறையில் பயன்படுத்தப்படும் நீரில் மூன்றில் ஒரு பங்கு தான். கிணற்றில் இருந்து நீர்மூழ்கி மோட்டார் மூலம் ஒரு ஏக்கர் வாழை தோட்டத்தில் பாத்தி பாசனத்தில் எவ்வளவு நீர் வீணடிக்கப்படுகிறது ? . நான் சிறிய அளவில் இவர் சொன்ன முறையில் சில மாறுதல்கள் செய்து வெறும் 300லிட்டர் நீரில் பனிரெண்டு வாழை குற்றுகள் ஒவ்வொரு குற்றும் ஒவ்வொரு இரகம் வைத்து இருக்கிறேன். கோடையில் மழை இல்லாமல் வறண்ட காலத்தில் ஒரு குற்றுக்கு இளமை பருவத்தில் தலா இரண்டு குடம் நீரும் தார் வரும் போது நான்கு குடம் தண்ணீர் நாளுக்கு குடுத்தால் போதும். குற்றுக்கு இரண்டு தார் வந்த மரங்கள் இரண்டு தார் வரப்போகும் மரங்கள் இரண்டு கன்றுகள் என ஆறு மரங்கள் போதுமான அளவு. இந்த அளவில் களைகள் கரும்பு சோகைகள் சாலையில் மாடுகள் போடும் சாணம் அடுப்பு சாம்பல் மற்றும் நானே சொந்தமாக தயாரிக்கும் பாசி கரைசல் மற்றும் ஜீவாமிர்தம். இவ்வளவு தான் பயன்படுத்தும் உரங்கள். முதல் தார் வரும் வரை சற்று வளம் குறைந்த மண்ணாக இருக்கும் போது செயற்கை உரம் குறிப்பாக பொட்டாஷ் மட்டும் வைத்து வளர்த்து விட்டால் போதும். அடுத்தடுத்த கன்றுகள் குறைந்த பராமரிப்பில் சிறப்பாக விளையும். முக்கியமாக இவர் சொல்வது போல பயிர் கழிவு மறுசுழற்சி மிக முக்கியம். நான் வைத்திருக்கும் செவ்வாழை நேந்திரன் மொந்தன் ரொபெஸ்டா போன்ற இரகங்களில் இலை கருகல் துளியும் இல்லை. பனி அதிகம் இருக்கும் போது மட்டும் ஓரிரு இலைகளில் அறிகுறிகள் தெரியும். அப்போது மண்ணை நன்கு காயும் படி நீர் பாசனம் இல்லாமல் செய்து மாலை வேளையில் ஜீவாமிர்தம் மட்டும் தெளிப்பேன் நோய் போகிவிடும். வாழை மரம் குறைந்தது 18-20அடி உயரம் வளரும். ரொபஸ்டா கூட எட்டு அடி மேல் வளர்கிறது. இந்த 2024 ல் ஏற்பட்ட வறட்சியிலும் கடும் வெப்பத்திலும் கூட செவ்வாழை நேந்திரன் தவிர மற்ற அனைத்து இரகங்களும் தண்ணீரே இல்லாமல் ஓரளவு தார் வந்தது. செவ்வாழை நேந்திரன் மட்டும் வளர்ச்சி நின்று போய் மழை கிடைக்கும் வரை அப்படியே இருந்து மழைக்கு பிறகு வளர்ந்து தார் வருகிறது. ஆனால் அவ்வளவு சிறப்பாக இல்லை. ஏதோ கிடைக்கும்.

  • @ganapathysubramaniyan2498
    @ganapathysubramaniyan2498 8 месяцев назад +4

    இதற்கு அடிப்படை தேவை Investment (Money)... அதற்கு என்ன செய்ய என்று தெரியவில்லை😢😢😢

    • @gowthamchandran6273
      @gowthamchandran6273 2 месяца назад +1

      Loan

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 26 дней назад

      முதலில் வாழையை பயிரிட்டு ஒரு மூன்று ஆண்டுகள் சிக்கனமாக பணம் சேர்த்து பின் செயல்படுத்தலாம். இதை இவரே இப்படி தான் செய்ததாக அவரே சொல்கிறார்

  • @shanmugamoorthy33
    @shanmugamoorthy33 8 месяцев назад

    ❤😂