இலவம் பஞ்சு மெத்தை நிம்மதியான தூக்கத்திற்க்கு | குறைந்த விலையில் | ilavam panju methai bhavani

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • இலவம் பஞ்சு மெத்தை நிம்மதியான தூக்கத்திற்க்கு | குறைந்த விலையில் | பவானியில் அனைத்து வகையான இலவம் பஞ்சு மெத்தையும் கிடைக்கும்.

Комментарии • 77

  • @mkuymkuy2023
    @mkuymkuy2023 Год назад +4

    நல்லா இருக்கு...

  • @logusubramani563
    @logusubramani563 Год назад +5

    Good quality &good aprroch .
    door delivery .i purche 2 bed i feel happy

  • @senthilan6way
    @senthilan6way Год назад +7

    இவர்களுடைய பணி சிறப்பாகும் மிகவும் விலை நியாயமாகவும் உள்ளது மிகவும் மனதிற்கு திருப்திகரமாக உள்ளது இவர்களுடைய சேவை மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @loganathanm1739
    @loganathanm1739 Год назад +6

    மிகவும் தரமான முறையில் விலையும் குறைவு நான் வாங்கி பயன் படுத்தி வருகிறேன் எனக்கு கடுமையான முதுகுவலி நிரந்தரமாக குறைந்துல்லது மிகவும் தரமான உள்ளது வாழ்த்துக்கள் நீங்கள் அனைத்து மக்களுக்கும் இதேபோல் தரமான இலவம் பஞ்சு மெத்தை கொடுத்து மென்மேலும் வளர்ந்து நற்பணி செய்ய வாழ்த்துக்கள்

  • @kalaiselvi4959
    @kalaiselvi4959 Год назад +4

    சூப்பர் பிரதர்

  • @kumaransai3810
    @kumaransai3810 Год назад +4

    I buy 22/12/22 very good quality owner Kumar sir & Patti kumar sir they believe his quality very strong everyone can buy this without any doubt

    • @ranjithselva2290
      @ranjithselva2290 8 месяцев назад

      Epo bed epdi iruku sir. Worth purchase?

  • @kumaransai3810
    @kumaransai3810 Год назад +4

    Patti Kumar sir very good service sir

  • @vimalaudaya5040
    @vimalaudaya5040 Год назад +4

    Super bed ,go for it resonble price, good service good choice.

  • @sikander9580
    @sikander9580 Год назад +4

    hi
    superb quality SKV இலவம் பஞ்சு மெத்தை 4/6 size I'll buy supreb worthy bed iam satisfied of this bed and free delivery service super.

  • @krithikalakshmi8847
    @krithikalakshmi8847 Год назад +7

    Bed is good and super at very reasonable price...really go for if u want the bed ..he will guide in a good manner ...I am so happy I bought a bed of 6*6 feet ..I didn't opted for any offers with them...I just said I want a good one ...they did that ...really worth the price

  • @frose116aamena5
    @frose116aamena5 Год назад +4

    I bought after watching this .. really nice approach product also good .. i send money after getting bed ...

  • @bmbDhara
    @bmbDhara Год назад +8

    முதலில் 3 வாரங்களுக்கு முன்பு ஒரு மெத்தை வாங்கினோம், தற்போது அடுத்த மெத்தைக்கு முன்பதிவு செய்துள்ளோம், மிக குறைந்த விலை நம்பகமான நபர் உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி
    First we order one silk cotton bed it's really good and comfortable and registered another bed, good approach and free home delivery. Amount is too low, if anyone need pls buy. Very good response, thankyou

  • @raajalwaysbusy2251
    @raajalwaysbusy2251 2 года назад +12

    இவங்க கிட்டதா ரொம்ப கம்மி நம்பி வாங்கலாம் நா சென்னை ல இருந்து வாங்குன ரொம்ப நல்லாயிருக்கு அவங்க பேசுனது அருமை...

  • @sreeshasree5746
    @sreeshasree5746 Год назад +3

    TQ anna

  • @elumalai6178
    @elumalai6178 Год назад +2

    Supper

  • @narasimmanr2384
    @narasimmanr2384 Год назад +5

    Very good customer service. Product quality is very good. Most important the Owner's kind and polite Approach. Customer friendly speaking. Recently purchased 2 beds. Trusty and worth Purchase. Good luck.

    • @ranjithselva2290
      @ranjithselva2290 8 месяцев назад

      Epo bed epdi iruku sir. Worth purchase?

    • @narasimmanr2384
      @narasimmanr2384 8 месяцев назад

      @@ranjithselva2290 yes good bed worth it

  • @abiseker7440
    @abiseker7440 Год назад +4

    Very very good product we bought.. 2 matress .. customer service is excellent 👌❣️.. more trustable ...💯💯

  • @balajir3347
    @balajir3347 Год назад +5

    Bed 4 days back vaanginen after watching this video and Skv approach was very good and quality nalaa iruku. Complete handmade . Stuff adhigama vachrukanga. Quality is very good 👍 👌. Worth buying it.
    All the best sir. 👍

    • @ranjithselva2290
      @ranjithselva2290 8 месяцев назад

      Epo bed epdi iruku sir. Worth purchase?

    • @balajir3347
      @balajir3347 8 месяцев назад

      @ranjithselva2290 yes bed was good for sleep and soft. Worth buy . You can blindly trust him . He's very good and genuine

  • @bmbDhara
    @bmbDhara 2 года назад +4

    Good approach and response, buy here really nice

  • @kamalkamal-hf9pt
    @kamalkamal-hf9pt 11 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ God bless you with all happiness 🙏🎉🎉🎉

  • @gangadevi8976
    @gangadevi8976 2 года назад +5

    நல்லது

  • @frose116aamena5
    @frose116aamena5 Год назад +4

    Nambi vangalam .. 👍

  • @SMS-em4hp
    @SMS-em4hp Год назад +5

    சமீபத்தில் நான் வாங்கினேன், மிகவும் தரமாக உள்ளது

  • @padmasaravan2085
    @padmasaravan2085 Год назад +5

    Super sir

  • @Sameersameer-tl2fx
    @Sameersameer-tl2fx Год назад +1

    Queen size5/5.5 bed 6inc thickness rate evlo anna

  • @GmR-or8es
    @GmR-or8es Год назад +5

    Anna Bed amount yevalavu anna

    • @90sKid-k8d
      @90sKid-k8d Год назад

      Video Paaruya Mental 😂

  • @madhavane5291
    @madhavane5291 2 года назад +6

    மிக சிறப்பு
    உங்கள் வாட்ச் அப் நம்பர்

  • @hariprasathhariprasath2466
    @hariprasathhariprasath2466 Год назад +2

    5 க்கு 6 1/4 10 Inch திக்னஸ் எவ்வளவு ஆகும் அண்ணா.

  • @padmasaravan2085
    @padmasaravan2085 Год назад +5

    Next week varum sir

  • @Tamilanvaris-
    @Tamilanvaris- Год назад +3

    Bed vanganaa cover free ha sir plz reply

  • @selvampackrisamy584
    @selvampackrisamy584 Год назад +3

    5 ku 61/4 8 inch thickness price
    Weight and details sollunga

  • @padmavathis3894
    @padmavathis3894 Год назад +5

    Starting rate evalo

  • @aravind4689
    @aravind4689 Год назад +2

    Endha place

  • @MadhuMadhu-rj5hs
    @MadhuMadhu-rj5hs Год назад +2

    4 /6 bed 6inc thickness rate evlo

  • @gangatharanp315
    @gangatharanp315 Год назад +7

    I bought queen size bed nd sofa cushion last week. I watched many you tube videos regarding to buy mattresses...
    His service is somewhat okay...cuz i did nt get my courier to my village...so i arranged some vehicles to get my goods.
    He is well educated and explain to calculate dimensions through vedio calls.
    Finally i recommended this shop is to good to buy any mattress in low price ...

  • @dhivakarsanthanam4434
    @dhivakarsanthanam4434 Год назад +2

    King size bed price please

  • @sweetheart6131
    @sweetheart6131 Год назад +4

    Singel bed enna price anna

  • @siva-ok8nd
    @siva-ok8nd Год назад +5

    ஒரு மெத்தை எவ்வளவு

  • @DadLove7217
    @DadLove7217 Год назад +3

    Address sir

  • @bhavanakumar9328
    @bhavanakumar9328 2 года назад +4

    Shop address pls

  • @velammaln828
    @velammaln828 2 года назад +4

    W.no.sir

  • @abdulganiazath3643
    @abdulganiazath3643 10 месяцев назад

    hello guys good morning
    skv bed romba mosamana
    company namma solrathu Vera avan delivery panrathu Vera varthaiyile sutham illai mermai illai nyayam illai neenga bed vanga vendum enral Vera companyil vangungal illai andha amount yezhai makkalukku kodungal

    • @ranjithselva2290
      @ranjithselva2290 8 месяцев назад +1

      Why your telling like this bro, you purchased with them? I am going to buy thats y asking.

  • @SureshSuresh-ji8vi
    @SureshSuresh-ji8vi Год назад +3

    நான்கு நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து ,
    நான் இந்த காணொளியை , மொபைல் மூலமாக பார்த்து ,
    அவர்களிடம்
    {(5'×6.25') 7"தடிமனில் பெட் மற்றும் பெட் கவர்} .
    ஆர்டர் கொடுத்தேன்..
    இந்த காணொளியில் தெரிவித்தபடியே ,
    2 நாட்களில் அனுப்பி, எனது வீட்டுக்கும் வந்துவிட்டது.
    பிறகு பணம் செலுத்திவிட்டேன்... .
    பெட் நன்றாகவும் , நல்ல தரத்துடனும் உள்ளது.
    மகிழ்ச்சி.
    "நன்றி SKV Bed நிறுவனத்திற்கு.."
    மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...