இலவம் பஞ்சு மெத்தை நிம்மதியான தூக்கத்திற்க்கு | குறைந்த விலையில் | ilavam panju methai bhavani
HTML-код
- Опубликовано: 20 окт 2024
- இலவம் பஞ்சு மெத்தை நிம்மதியான தூக்கத்திற்க்கு | குறைந்த விலையில் | பவானியில் அனைத்து வகையான இலவம் பஞ்சு மெத்தையும் கிடைக்கும்.
நல்லா இருக்கு...
Good quality &good aprroch .
door delivery .i purche 2 bed i feel happy
இவர்களுடைய பணி சிறப்பாகும் மிகவும் விலை நியாயமாகவும் உள்ளது மிகவும் மனதிற்கு திருப்திகரமாக உள்ளது இவர்களுடைய சேவை மேலும் வளர வாழ்த்துகிறேன்
நன்றி சார்
மிகவும் தரமான முறையில் விலையும் குறைவு நான் வாங்கி பயன் படுத்தி வருகிறேன் எனக்கு கடுமையான முதுகுவலி நிரந்தரமாக குறைந்துல்லது மிகவும் தரமான உள்ளது வாழ்த்துக்கள் நீங்கள் அனைத்து மக்களுக்கும் இதேபோல் தரமான இலவம் பஞ்சு மெத்தை கொடுத்து மென்மேலும் வளர்ந்து நற்பணி செய்ய வாழ்த்துக்கள்
❤
Epo bed epdi iruku sir. Worth purchase?
சூப்பர் பிரதர்
I buy 22/12/22 very good quality owner Kumar sir & Patti kumar sir they believe his quality very strong everyone can buy this without any doubt
Epo bed epdi iruku sir. Worth purchase?
Patti Kumar sir very good service sir
Super bed ,go for it resonble price, good service good choice.
hi
superb quality SKV இலவம் பஞ்சு மெத்தை 4/6 size I'll buy supreb worthy bed iam satisfied of this bed and free delivery service super.
Bed is good and super at very reasonable price...really go for if u want the bed ..he will guide in a good manner ...I am so happy I bought a bed of 6*6 feet ..I didn't opted for any offers with them...I just said I want a good one ...they did that ...really worth the price
I bought after watching this .. really nice approach product also good .. i send money after getting bed ...
முதலில் 3 வாரங்களுக்கு முன்பு ஒரு மெத்தை வாங்கினோம், தற்போது அடுத்த மெத்தைக்கு முன்பதிவு செய்துள்ளோம், மிக குறைந்த விலை நம்பகமான நபர் உங்கள் சேவை தொடரட்டும் மிக்க நன்றி
First we order one silk cotton bed it's really good and comfortable and registered another bed, good approach and free home delivery. Amount is too low, if anyone need pls buy. Very good response, thankyou
Price evlo
இவங்க கிட்டதா ரொம்ப கம்மி நம்பி வாங்கலாம் நா சென்னை ல இருந்து வாங்குன ரொம்ப நல்லாயிருக்கு அவங்க பேசுனது அருமை...
Super sir thank you
Really
TQ anna
Supper
Very good customer service. Product quality is very good. Most important the Owner's kind and polite Approach. Customer friendly speaking. Recently purchased 2 beds. Trusty and worth Purchase. Good luck.
Epo bed epdi iruku sir. Worth purchase?
@@ranjithselva2290 yes good bed worth it
Very very good product we bought.. 2 matress .. customer service is excellent 👌❣️.. more trustable ...💯💯
Yes 100%😊
Epo bed epdi iruku sir. Worth purchase?
Bed 4 days back vaanginen after watching this video and Skv approach was very good and quality nalaa iruku. Complete handmade . Stuff adhigama vachrukanga. Quality is very good 👍 👌. Worth buying it.
All the best sir. 👍
Epo bed epdi iruku sir. Worth purchase?
@ranjithselva2290 yes bed was good for sleep and soft. Worth buy . You can blindly trust him . He's very good and genuine
Good approach and response, buy here really nice
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤ God bless you with all happiness 🙏🎉🎉🎉
நல்லது
Nambi vangalam .. 👍
சமீபத்தில் நான் வாங்கினேன், மிகவும் தரமாக உள்ளது
Super sir
Queen size5/5.5 bed 6inc thickness rate evlo anna
Anna Bed amount yevalavu anna
Video Paaruya Mental 😂
மிக சிறப்பு
உங்கள் வாட்ச் அப் நம்பர்
5 க்கு 6 1/4 10 Inch திக்னஸ் எவ்வளவு ஆகும் அண்ணா.
Next week varum sir
Bed vanganaa cover free ha sir plz reply
Erukku sir
5 ku 61/4 8 inch thickness price
Weight and details sollunga
0
12500
Starting rate evalo
1600
Endha place
4 /6 bed 6inc thickness rate evlo
7500
I bought queen size bed nd sofa cushion last week. I watched many you tube videos regarding to buy mattresses...
His service is somewhat okay...cuz i did nt get my courier to my village...so i arranged some vehicles to get my goods.
He is well educated and explain to calculate dimensions through vedio calls.
Finally i recommended this shop is to good to buy any mattress in low price ...
நன்றி சார்
King size bed price please
Check description
Singel bed enna price anna
4800
Single bed Rs. 4800
Basic model single bed Rs. 3000
4800sir
4800
ஒரு மெத்தை எவ்வளவு
Double cot 6 inch height Rs.7500
Address sir
Bhavani
Shop address pls
பவானி மைலம்பாடி சார்
Skv silk cotton beds Ranga nagar ,mylambadi, bhavani
W.no.sir
hello guys good morning
skv bed romba mosamana
company namma solrathu Vera avan delivery panrathu Vera varthaiyile sutham illai mermai illai nyayam illai neenga bed vanga vendum enral Vera companyil vangungal illai andha amount yezhai makkalukku kodungal
Why your telling like this bro, you purchased with them? I am going to buy thats y asking.
நான்கு நாட்களுக்கு முன்பு, சென்னையிலிருந்து ,
நான் இந்த காணொளியை , மொபைல் மூலமாக பார்த்து ,
அவர்களிடம்
{(5'×6.25') 7"தடிமனில் பெட் மற்றும் பெட் கவர்} .
ஆர்டர் கொடுத்தேன்..
இந்த காணொளியில் தெரிவித்தபடியே ,
2 நாட்களில் அனுப்பி, எனது வீட்டுக்கும் வந்துவிட்டது.
பிறகு பணம் செலுத்திவிட்டேன்... .
பெட் நன்றாகவும் , நல்ல தரத்துடனும் உள்ளது.
மகிழ்ச்சி.
"நன்றி SKV Bed நிறுவனத்திற்கு.."
மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்...
நன்றி சார்
Contact number iruga brother
@@jrthinking3011 வீடியோவில் போன் நம்பர் உள்ளது.