நான் நிறைய பட்டு விவசாயிகளை பார்த்து விட்டேன், வருமானம் 50,000 , 60,000 னு சொல்லுறிங்க. ஆனால் ஒருவர் கூட பொருளாதாரத்திலோ, தோற்றத்திலோ உயர்த்த இடத்தை அடைந்தது போல தெரிய வில்லை.
Not sure, our Sericulture dept in TN is functional.. They never visit farm or meet farmers.. Lack of support/guidance is the major reason for batch failures
உண்மையான வருத்தம் தெரிவித்தார்..
நான் நிறைய பட்டு விவசாயிகளை பார்த்து விட்டேன், வருமானம் 50,000 , 60,000 னு சொல்லுறிங்க. ஆனால் ஒருவர் கூட பொருளாதாரத்திலோ, தோற்றத்திலோ உயர்த்த இடத்தை அடைந்தது போல தெரிய வில்லை.
It is not so as you replied sericulture rearing business is v fair solid& constant monthly income when comparing agri oriented cultivation.
உண்மை தான் 50 to 60 k வருமானம் மாதம் கிடைக்கும். ஆனால் 6 அல்லது 7 batch நன்கு வருமானம் கிடைக்கும் மீதம் நோய், புழு கூடு கட்டாமல் உள்ளது.
Not sure, our Sericulture dept in TN is functional.. They never visit farm or meet farmers.. Lack of support/guidance is the major reason for batch failures
@@arun20inus in my area field officer visit is regular. But quality of DFLS is questionable. I think scientist forget the abbreviation of DFLS...
அவர் சொண்ணது அனைத்தும் உண்மை தான்
Correct ta sonningea bro...
அருமை அண்ணா, எவனும் கண்டுக்கமாட்டாங்க
Not only this business..due to corona Every business same problem
Negative points matum pesuna epdi ? Profit ilama tan 30years ah intha field la irukingala
Sir nenga pattu vavasaiya ?
@@dhineshncd4964 Y?
Nenga pattu pulu vivasaiyam panuringala nu kattan .
@@dhineshncd4964 Yes.. yen kekuringa
30 years field pathi la pasringale athan kattan .
உண்மை
ayya nan muttai 600 irukkum podhu aasai pattu veettai adamaanam pottu shead pottean.ippo vilai rs 350 250 .100 muttai kunju 5000,uram 5000,shed la adikka,bleatching powder sunnaambu,asthra,samboorna,e podi ,angooss podi,ilai vettu kooli,kalai kooli ,netrika valai cleaning kooli,shed cleaning kooli .aaga moththam kadasila en kaiyil irundhu 5000 podurean😢
நெல், வெர்கடலை.
நாற்றுநடும்வரை வருவாங்க அப்புறம் அம்பேல்
Nampar plz