Super singer பாடகர்களுடன் பரிசில் தமிழ் கிழவன் | Jaffna Tamil Kilavan

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 47

  • @k.sgr10
    @k.sgr10 5 месяцев назад

    அருமையான காணோளி ஐயா🙏🏾🙏🏾🙏🏾

  • @ParisTamilan1
    @ParisTamilan1 5 месяцев назад +2

    Amazing Wonderful :D Arumai

  • @kandasamysivanesan7346
    @kandasamysivanesan7346 5 месяцев назад +1

    பின்னிய ஜடையுடன் பின்னி பெடல் எடுத்துட்டார் ஐ மீன் படம் எடுத்துட்டார் புதுமையான காணொளி மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 месяцев назад +1

    SUPER.நல்ல காணொளி.SUPER SINGER SONIAVIN KURALUKU NAANKAL ADIMAI,FROM CANADA

  • @RatnamKitchen
    @RatnamKitchen 5 месяцев назад +1

    அருமையான பதிவு அண்ணா 👌🏼👌🏼👌🏼👍🏽👍🏽

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад +1

      நன்றிகள் கரன்

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 5 месяцев назад +1

    அருமையான பதிவு....

  • @jeanjfj5782
    @jeanjfj5782 5 месяцев назад +1

    🙏🏽 super 👌🏽

  • @nadaprem5
    @nadaprem5 5 месяцев назад +1

    Super very nice congratulations ❤❤❤

  • @kittybala7951
    @kittybala7951 5 месяцев назад +1

    super august 31 special nathaswaram kutcheri kumaran,balamurugan,nagatheepan 7.00pm walthamstow katpaga vinayagar, ther september 1st 10.00am walthamstow katpaga vinayagar

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 5 месяцев назад +1

    வணக்கம் ஐயா உங்கள் சேவைக்கு நன்றி

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      உங்கள் ஆதரவுக்கும் என் நன்றிகள்

  • @PalinySamayal
    @PalinySamayal 5 месяцев назад +1

    சூப்பர் அண்ணன் ❤❤

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      ரொம்ப நன்றி

  • @KarpagaVirutcham-14a
    @KarpagaVirutcham-14a 5 месяцев назад +1

    😍😍

  • @babiselladurai2872
    @babiselladurai2872 5 месяцев назад +2

    மேற்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், தமிழ் கோவில்களின் நிர்வாகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் நினைத்தால் தமிழ் ஈழத்தை ஹொங்கொங், சிங்கப்பூர் மாதிரி மாற்றலாம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      நல்ல ஆலோசனை

  • @kanesk6935
    @kanesk6935 5 месяцев назад +2

    இது ராத்திரி நேர வணக்கம்!
    ஐயா உங்க ' காணொளி ' அடிக்
    கடி பார்ப்பதுண்டுங்க. தமாஷ் ஆகவும் இருக்கும் அதோடு நன்
    கு சிந்திக்க வைக்கும் தகவலும்
    இணைந்திருப்பதுதாங்க அத
    ன் சிறப்பம்சம் ஐயா அவர்களே.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.8.25

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      நன்றிகள் எல்லாம் உங்களைப் போன்றவர்களின் ஆதரவு தான்

  • @RubanVlog
    @RubanVlog 5 месяцев назад +1

    Nice 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @satheas26
    @satheas26 5 месяцев назад +1

    👍

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      நன்றி சதீஷ்

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 5 месяцев назад +1

    லாச்சப்பல் வர்த்தகர் சங்கம் இப்படி நிகழ்வு நடத்துகிறார்கள் இதன் பின்னணி என்ன

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      உலக அரங்கில் தமிழர்களை முன்னிறுத்த தான் அப்படித்தான் நினைக்கிறேன்

  • @rosiraymond9459
    @rosiraymond9459 5 месяцев назад +2

    ஏய்கிழவா சோனியா சொன்னதுபோல் உங்க பெயரை மாத்தவேண்டும்தான் என்ன பெயர் சூட்டலாம்

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      அது தான் சூட்டி ஆயிற்றே

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 5 месяцев назад +2

    தமிழ்க் கிழவனுக்கு இப்படி ஒரு பின்னல் தேவையா? கலாச்சாரத்தை சீரளிக்கிறார். இனிமேல் தமிழ்க் கிழவனில் தமிழை எடுத்து விட்டு கிழவன்யூ ரியூப் என்று சொல்லட்டும்.

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      நன்றிகள் கலாச்சாரம் எப்படி என்று விளக்கம் தர முடியுமா❓ இந்தப் பின்னல் கலாச்சாரம் முன்னோரிடம் இல்லை என்று உங்களால் ஆதாரம் தர முடியுமா❓ ரொம்ப உதவியாக இருக்கும்

    • @MariaBERNARD-c2h
      @MariaBERNARD-c2h 5 месяцев назад

      😂😂

  • @kapilangopal1602
    @kapilangopal1602 5 месяцев назад +1

    Neenkal thamil varthaka sankathitku sollamudiyuma emmai vala vaikum france naadu kidijum paraka vendum enru

    • @tamilkilavan
      @tamilkilavan  5 месяцев назад

      முயற்சி செய்கிறேன் நன்றி

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi 5 месяцев назад +2

    காசா இல்ல

  • @kandasamysivanesan7346
    @kandasamysivanesan7346 5 месяцев назад +1

    பின்னிய ஜடையுடன் பின்னி பெடல் எடுத்துட்டார் ஐ மீன் படம் எடுத்துட்டார் புதுமையான காணொளி மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 месяцев назад +1

    மேற்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், தமிழ் கோவில்களின் நிர்வாகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் நினைத்தால் தமிழ் ஈழத்தை ஹொங்கொங், சிங்கப்பூர் மாதிரி மாற்றலாம். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.