வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் | organic oil press machine | oil machine for home use

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் இயந்திரங்கள் இப்போது பிரபலமாகி வருகிறது.
    இது போன்ற சிறிய எண்ணெய் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி வீட்டுக்கு தேவையான அளவு சுத்தமான எண்ணெய் நாமே தயாரித்துக் கொள்ள இயலும்.
    இந்த சிறிய எண்ணெய் தயாரிக்கும் இயந்திரத்தை நான் பயன்படுத்திப் பார்த்த பொழுது எனக்கு கிடைத்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து இருக்கிறேன்.
    ஒரு புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் பொழுது அதில் சில சாதக பாதகங்களும் இருக்கும்.
    ஒவ்வொரு நிறுவன தயாரிப்புகளும் சில வேறுபாடுகள் இருக்கும்.
    நாம் பொருட்களை வாங்கும் பொழுது சற்று ஆராய்ந்து ஏற்கனவே நமது நண்பர்கள் யாரேனும் அந்தப் பொருளைப் பயன்படுத்தி இருந்தால் அவர்களின் அனுபவத்தை கேட்டு நல்ல பொருளை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.
    #oil_machine
    #organic_oil_making_machine
    #guna_garden_ideas

Комментарии • 81

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +8

    நல்ல வேலை நான் தப்பித்தேன் வாங்கலாம் என்று இருந்தேன் தெளிவுபடுத்தி விட்டீர்கள் அண்ணா நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад +2

      நானும் தப்பித்தேன் ஆனந்த்

  • @Neelakkadal
    @Neelakkadal 2 года назад +6

    மெசின் பற்றிய உண்மை தகவல் அருமை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 года назад +2

    நன்றி !
    உண்மையான தகவலுக்கு நன்றி

  • @shanthirao3774
    @shanthirao3774 4 месяца назад

    Excellent explanation very frank opinion all plus ans minus ❤❤❤❤❤

  • @robinisaac8435
    @robinisaac8435 2 года назад +4

    great information, thank you

  • @m.asifkhanm.asifkhan4764
    @m.asifkhanm.asifkhan4764 Год назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏அண்ணா 🙏🙏🙏

  • @jagannathansundararajan2028
    @jagannathansundararajan2028 Год назад +1

    Very nice video and useful.

  • @ஜெகன்மகன்
    @ஜெகன்மகன் Год назад +2

    1 kg groundnut, 1 kg ellu , 1 kg coconut potta evlo ltrs oil varum atha sollunga

  • @kalaik164
    @kalaik164 2 месяца назад

    Verkadalai oil yeduka try pannom but olunga varala. Groundnut oil yedukanum nu detail ah sollunga plz...

  • @rajanbabu3279
    @rajanbabu3279 11 месяцев назад

    super . your explain and demo is good

  • @smdk17683
    @smdk17683 7 месяцев назад

    Thank you anna.geniune review

  • @SanthosamThankappan
    @SanthosamThankappan Месяц назад

    Sir, I bought one press cold coconut oil machine from Rasoi shop, Gujarat. 600 watts.Rs.18999/- 2 years warranty.
    Ist day groundnuts 250 grams, got good oil with fragrance. Next day I couldn't able to open the rod from the chamber. So I could not continue my work. The company didn't supply any tools kit. Brother please inform me the availability of tools items.

  • @id4j7mob17
    @id4j7mob17 2 года назад +3

    Very nice 👏, detailed, unbiased review...thanks

  • @leevino7693
    @leevino7693 2 года назад +1

    Yes sir. Even i bought it in exhibition. Badam oil edukka nalla use aagudhu.. mathabadi konjam siramam dhan..

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      நன்றி

    • @ariharapandian2757
      @ariharapandian2757 2 года назад

      Kadalai nala kayavachi use panunaa..?1 kg ku evlo ML oil output varuthu... 24hrs aparam

    • @raniteacher2627
      @raniteacher2627 6 месяцев назад

      உண்மையை சொன்ன நண்பருக்கு நன்றிகள்

  • @vaishnavimanoharan7288
    @vaishnavimanoharan7288 Год назад

    Super bro real sollitinga thank u so much

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад +2

    நன்றி நன்றி அண்ணா நான் வாங்கலாம் என நினைத்தேன்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      வாங்குவதாக இருந்தால் சற்று ஆராய்ந்து வாங்குவது நல்லது.

    • @successsuccess1191
      @successsuccess1191 Год назад

      Avar theriyama solraru, just 400& 600 watts machine only

  • @JBDXB
    @JBDXB 2 года назад

    You are honest thanks

  • @dannykristen4525
    @dannykristen4525 2 года назад +2

    Really you are great 🥰. We all are blessed to have you Anna🙏

  • @degaleesanp
    @degaleesanp 2 года назад +2

    Sema review Bro.. explained in detailed way..

  • @panneerselvam9115
    @panneerselvam9115 Год назад

    Very good comments

  • @sureshkumarkalaivani5285
    @sureshkumarkalaivani5285 11 месяцев назад

    Thanks your video

  • @s.dineshkumar9543
    @s.dineshkumar9543 8 месяцев назад

    Nice video 🎉🎉

  • @ariharapandian2757
    @ariharapandian2757 2 года назад +3

    Antha 24 hrs aparam kadalai arachathula evlo ml output vanthathu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад +2

      அரை கிலோ கடலை அரைத்ததில் 210ml கடலை எண்ணெய் வந்தது.

    • @ariharapandian2757
      @ariharapandian2757 2 года назад

      @@GUNAGARDENIDEAS 24hrs aparam?

  • @arumugamgurunathan7870
    @arumugamgurunathan7870 2 года назад +1

    Great information Guna sir.

  • @Raman_journey
    @Raman_journey 2 года назад

    Good to know positive and negative bro..

  • @jeevendranpadmaraj9860
    @jeevendranpadmaraj9860 Год назад +1

    சுப்பார்நள்ளவிலக்காம்வழ்கா🎉

  • @umapadmanabhan8341
    @umapadmanabhan8341 2 года назад

    Super ellu kadalai enga vanguvrenga pl reply

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      கடலை எங்கள் தோட்டத்தில் விளைந்தது.
      எள்ளு எனது நண்பரிடம் வாங்குவேன்.

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy Год назад +1

    எல் அரைக்கும்போது வெல்லம் சேர்த்து அரைக்க முடியுமா

  • @hameedgreen5808
    @hameedgreen5808 2 года назад

    Tks for your info

  • @PradeepKumari-xh9iu
    @PradeepKumari-xh9iu Год назад +2

    சார்
    நானும் வாங்கினேன்.ஆனால் எனக்கும் ஜாம் ஆகிறது.என்ன பண்ணறது காசு போச்சு.........

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 2 года назад +2

    செக்கை விட Processing ல் Heat ஆகுமே?

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +1

    Thanks for sharing this informative video sir.

  • @g.s.tradersmaduraitamilnad5218

    Thaks sir

  • @MAHANIVAAS007
    @MAHANIVAAS007 Год назад

    Good machine refer bro

  • @JBDXB
    @JBDXB 2 года назад

    Oru kilo paruppu pottu 100 milli oil kidaium. Aiyyago

  • @grpgrp20
    @grpgrp20 2 года назад

    வணக்கம் Sir thankyou. காய்ந்த கடலை எங்கே வாங்கலாம். விபரம் கூறமுடியுமா? நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      விவசாயிகளிடம் வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும்.
      அல்லது மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகளிடம் வாங்கலாம்.
      அல்லது மரச்செக்கு வைத்திருப்பவர்களேகூட கடலை வைத்திருப்பார்கள் அவர்களிடமே வாங்கி உடனே எண்ணெய் அரைத்துக் கொள்ளலாம்.

  • @YogeshKumar-mr7tw
    @YogeshKumar-mr7tw 2 года назад

    Sir Ambattur kita than na irukan Inga enga sir shop iruku ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      Sorry Ambattur பக்கம் நான் வந்ததே இல்லை.
      இந்த எண்ணெய் தயாரிக்கும் இயந்திரம் கோயம்புத்தூரில்தான் அதிகம் தயார் செய்கிறார்கள்

  • @eternalfood6051
    @eternalfood6051 2 года назад +1

    நன்றி bro நான் பிழைத்துக் கொண்டேன் வாங்கலாம் என்று இருந்தேன்

  • @JBDXB
    @JBDXB 2 года назад

    Human body is a machine. Oil. Front side. Punnaaku back side

  • @rampremrn4704
    @rampremrn4704 Год назад

    1/2கிலோ கடலை க்க எள் எவ்வளு எண்ணெய் வரம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Год назад

      200 to 225 ml கிடைக்கும் கலையின் தரத்தை பொருத்து அளவு மாறுபடும்.
      எண்ணெய் தயார் செய்வதற்காகவே சிவப்பு நிற வேர்களை உள்ளது அதில் சற்று கூடுதலாக எண்ணெய் கிடைக்கும்.

  • @karthikeyansubramani1682
    @karthikeyansubramani1682 Год назад

    13000 rs ku 2 hp motor vachu tharangala?

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom Год назад +1

    Excellent analysis; very informative money saving advice; this is not cold pressed machine. Negative information is very very important to take a decision. Thanks for sharing your thoughts with honest report

  • @gardenreel
    @gardenreel 2 года назад

    Great share 👍

  • @murugan9579
    @murugan9579 11 месяцев назад +1

    இதில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விஷயங்களும் உண்மை இது அதிக வேஸ்ட்

  • @lakshmananm4166
    @lakshmananm4166 Год назад +1

    Rs

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT Год назад

    gujarat product its very low 1kW moter..

  • @yaserarafath3021
    @yaserarafath3021 2 года назад

    nice bro 👍

  • @K.R.S.----T.V.
    @K.R.S.----T.V. 2 года назад +1

    ஐயா வணக்கம் ஒரு பொருள் வாங்குனா பாஸ் நெகட்டிவ் இருக்கும் அதுக்காக எல்லா பொருளையும் மோசம் சொல்லக்கூடாது செல்போன் கீழாய் விழுந்தால் உடையும் என்று தெரிந்தும் எதற்காக செல்போன் வாங்கினோம் ஒரு பொருளின் நெகட்டிவ் மட்டும் பார்த்தால் ஒரு பொருளை வாங்க முடியாது ஒரு ஆள் விட்டுவிட்டு வெளியே செல்கிறாள் என்றால் திரும்பி வந்தால்தான் கேரண்டி ஜெய்ஹிந்த்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 года назад

      வணக்கம் ஐயா.
      எல்லா பொருளும் இப்படித்தான் இருக்கும் என்று நான் கூறவில்லை. நல்ல பொருளை தேர்வு செய்து நண்பர்கள் யாராவது பயன்படுத்தி இருந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து வாங்கலாம் என்று கூறி இருப்பேன்.
      நீங்கள் கூறியது போல் செல்போன் வாங்கினாலும் பல முறை யோசனை செய்து நல்ல பொருளை தேர்தெடுத்து தானே வாங்குகிறோம்.
      இதில் இருக்கும் positive மற்றும் நெகட்டிவ் இரண்டுமே கூறியிருக்கிறேன்.
      நீங்கள் நெகட்டிவ் பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறீகள் என நினைக்கிறேன்.

  • @margarett4313
    @margarett4313 Год назад

    கடலையை வாங்கி வச்சுட்டுப் போய் மில்லுலப் போய் கேட்டா உங்களுக்கு அனைத்துகொடுக்கமாட்டோம்.எண்ணெய் மட்டும்தான் நிற்போம் என்று திருப்பி அனுப்புறாங்க..அதிக இலாபத்தை சம்பாதிக்க ஆசையில் துரத்தி விடுறாங்க. நாகர் கோயில் முன்னைநாள்,கோட்டார் ஆசாரிப்பள்ளம்.இங்கெல்லாம் அமைந்ததுதான் மிச்சம்.

  • @mvthoneyfarm5038
    @mvthoneyfarm5038 Год назад +7

    இதை யாரும் வாங்க வேண்டாம் சரி பயில்லை

    • @Spica24
      @Spica24 Год назад

      நீங்க வாங்கினீங்களா?

    • @mvthoneyfarm5038
      @mvthoneyfarm5038 Год назад +1

      ​@@Spica24yes சரியில்லை வேஸ்ட்

    • @Spica24
      @Spica24 Год назад

      @@mvthoneyfarm5038 Ok thanks

  • @JBDXB
    @JBDXB 2 года назад

    Totally. Crazy job. Wasting time and money

  • @RKNatural-xc9pf
    @RKNatural-xc9pf 9 месяцев назад

    Totally waste of money.