தொழில் முனைவோர் - அரசு பயிற்சி + வங்கி கடன் | Business Loan | Business Ideas in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • free alert job தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்,
    N.P. தொழிற்பேட்டை, Developed Plot, Next Namathu MGR,
    ஈக்காட்டுதாங்கல், சென்னை -600 032.
    Email-id : edichennai@gmail.com
    Tel: +91-44-2225-2082/83/84
    Fax_no : +91-44-2225-2085
    தொழில் முனைவு மேம்படுத்துவதற்கு Entrepreneur Development Program (EDP) என்ற பயிற்சிகளை வழங்குகிறது. பல்வேறு துறைச் சார்ந்த வல்லுனர்களை கொண்டு தொழில்முனைவோருக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.
    EDP-ல் தொழிலை எப்படி தேர்வு செய்வது?
    சந்தை வாய்ப்பை எப்படி அறிவது?
    தொழிலின் சாதக, பாதகங்களை எப்படி அறிவது?
    வங்கியில் கடன் பெறுவது எப்படி?
    வங்கியில் எந்த மாதிரியான கடன்கள் உள்ளன,
    தொழிலுக்கான அரசின் சலுகைகள் என்ன?
    தொழிலுக்கான Project Report எப்படி தயாரிப்பது?
    தொழிலில் Accounts-ஐ பராமரிப்பது எப்பது?
    தொழில் சட்டங்கள்,
    சந்தைப்படுத்துதல்,
    மென்திறன் பயிற்சிகள் போன்ற தலைப்பின்கீழ் பயிற்சிகளை வழங்குகிறது. இதனால் தொழில்முனைவோரின் திறன்கள் மேம்படுகிறது. இந்த பயிற்சிகள் எந்த கட்டணமும் இல்லாமல் ஒரு மாத காலம் வழங்கப்படுகிறது.
    VIDEO IS MADE BY:
    VALLALAR VELAI VAAIPU SEVAI IYAKKAM
    JOB NOTIFICATION SOCIAL SERVICE
    IT IS REGISTERED NGO IN INDIA
    OUR SOCIAL SERVICE THROUGH WHATSAPP, FACEBOOK AND RUclips This Video Posted By Vallalar Velai Velai Vaaipu Sevai Iyakkam (Employment Social Service NGO) this also called as VVVSI CAREER GUIDELINES
    #vvvsi
    #jobs2022
    #tamil
    #tamilnadujobs2022
    #latestjobsnotification2022
    We are posting the Job Vacancies 2022 in youtube Platform, what we get from the Organization Recruiters as mail or WhatsApp messages.
    Our Website - www.vvvsi.com/...

Комментарии •