சாம்சங் அதிர்ச்சி முடிவு..? நேரம் பார்த்து அடித்த குஜராத் - இக்கட்டில் சிக்கிய தமிழக அரசு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #samsung #tngovt
    Uploaded On 09.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 51

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 2 часа назад +25

    வேலை...வேலை...என கத்துவது...கொடுத்தால் கொடி பிடிப்பது....வெலங்கிடும்

    • @vigneshwaran3120
      @vigneshwaran3120 2 часа назад

      வேலை வேண்டும் ஆனால் அடிமை வேலை இல்லைங்க...

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 часа назад +17

    மாறிவரும் உலகத்தில் யூனியன் தொழில் சங்கங்கள் புகுந்தாலே தொழிலாளர்கள் இருக்கும் தொழிலை இளக்கதான் நேரிடும்.கடந்த காலங்கள் இதற்கு உதாரணம்.தமிழ் நாடு திராவிட மாடல் அரசு நல்ல பாடம் கற்றுக் கொள்ளும்.எத்தனை குடும்பங்கள் இதனால் பாதிக்கப்படும் என்பதை யாரும் உணர்வதில்லை.வட நாட்டில் வேலை இல்லாமல் ஒருக்கூலி வேலை கிடைத்தால் போதும் என்று மாநிலங்கள் கடந்து வந்து வேலை பார்கிறான்.ஆனால் தமிழ்நாட்டிலுள்ள வன் இருக்கிற வேலையை சியயூடி மூலம் இழக்கிறான்.சேம்ஸங் கம்பனிகாரன் வேறு மாநிலத்துக்கு கம்பனியை எடுத்துச் செல்கிறான்.ஆளும் திராவிட மாடல் ஆட்சியின் கையால் ஆகாத தனம்.

    • @vigneshwaran3120
      @vigneshwaran3120 2 часа назад

      முட்டாள்தனமான பதிவு... தொழிலாளர் உயிரோடு இருக்கனும் டா வேலை செய்ய வடநாட்டு இருந்து வரான் அங்க கல்வி கட்டமைப்பு இல்லை இங்கே எல்லாமே இருக்கு சரியா ....

    • @cdk6091
      @cdk6091 2 часа назад +1

      Ap

    • @arumugam9598
      @arumugam9598 2 часа назад

      Wrong thinking bro

    • @krishnamurthynagarajan5747
      @krishnamurthynagarajan5747 2 часа назад +1

      ​@@arumugam9598what wrong thinking. You invest and engage TN workers and allow strikes. Unions in today's competitive world a great crime. Perform or perish.

    • @SivaramanCheri
      @SivaramanCheri 12 минут назад

      No correc​t. Wait they will go out. Where you will gwt jobs. Stop these strike. No out put. Zero. No money for living. @@arumugam9598

  • @shanmugamarumugam2797
    @shanmugamarumugam2797 Час назад +12

    கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம். இவர்களின் நோக்கம் எந்த ஊழியர்கள் மற்றும் மக்கள் நல்ல முறையில் இருக்க கூடாது

    • @Godpls-pg6do
      @Godpls-pg6do 24 минуты назад

      🤝🤝🤝🤣🤣🤣🤣

  • @idalwin8162
    @idalwin8162 Час назад +9

    சம்பளம் அதிகம் தேவை என்றால் அடுத்த கம்பேனிக்கு போகிறதுதான் நல்லது , அதற்க்காக இருக்கிற கம்பெனியில் போராடுவது நல்லதல்ல.

  • @krishnanp4648
    @krishnanp4648 2 часа назад +17

    எந்த ஒரு கம்பெனியில் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் இருந்தால்அந்த கம்பெனிஇப்படித்தான் இருக்கும் போராட்டம் போராட்டம் போராட்டம்

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 Час назад +4

    கம்யூனிஸ்ட் எந்த கம்பெனிகள் நுழைகிறதோ அந்த கம்பெனி மூடப்படும்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 Час назад +4

    வேலை இல்லமா இருக்காங்க இவங்களுக்கு தேவை இல்லத வேலைநல்லா சம்பளம் தரங்க இதுக்கு மேல என்ன வேணும் அவங்க கம்பெனி வேணும் போல

  • @kasim7562
    @kasim7562 Час назад +3

    அது என்ன நேரம் பார்த்து குஜராத்.
    குஜராத் பற்றி ஒன்றும் கூறவில்லை. ஏன்டா இது மாதிரி தலைப்பு?????

  • @Nithra-lu5eb
    @Nithra-lu5eb 2 часа назад +2

    Supper

  • @MeenaMeena-m5c
    @MeenaMeena-m5c Час назад +1

    ஆந்திரா ,குஜராத் இருண்டு பேரும் அழைப்பது கேவலம் அப்ப தமிழ் நாடு இந்தியால இல்லையா

    • @sridharang364
      @sridharang364 Час назад +1

      ஆந்திரா, குஜராத், மாநிலம் க‌ளி‌ல் Labour Union ஆரம்பக் க ,மாட்டார்கள் ? ,என்ன நிட்சயம் ? தோழர் கள், வேலை இல் கவனம் இருங்கள், குடும்பத்தினர் மீது அக்கறை கொள்ளவும், சங்கங்கள் மீது கவனம் செலுத்தி விடாதீர்கள், விரைவில் வாழ்க்கை இல் செட்டில் ஆகி விடவும், அனுபவம் பேசுகிறது, நன்றி 👍🙏

  • @lapzonesystemssalesandserv6427
    @lapzonesystemssalesandserv6427 Час назад +1

    I know this will happen ,very shame ,after that only they know about truth ,good decision Samsung

  • @manikandan.r5192
    @manikandan.r5192 53 минуты назад

    TAMILNADU la samsung பொருள் வாங்காதீங்க..

  • @ramachandransakkaraipillai
    @ramachandransakkaraipillai 43 минуты назад

    ஒன்றிய அரசும், மோடியும் தான் காரணம் என்று சுத்துவீங்களே?

    • @sijorabi2261
      @sijorabi2261 2 минуты назад

      I am working Sekisui company security field total 5 tamil person now no one person not working reason all Hindi person working tamilnadil intha nilamai what to do

  • @karthik8972
    @karthik8972 16 минут назад

    When Communist enters, disaster begins 😂😂😂😂

  • @krishnamurthynagarajan5747
    @krishnamurthynagarajan5747 2 часа назад +2

    Raghunathann
    Youu startt one industry and allow CITU and give employement to all.
    Union a waste for growth.
    Performance and competition a must. Workers shd never go for strike. Striking workers need to be sacked.

    • @SivaramanCheri
      @SivaramanCheri 9 минут назад

      You are absolutely correct. Once these union like bad time come to job & company. Such worst people.

  • @narayanaswamy501
    @narayanaswamy501 45 минут назад

    samsung company already approved some union for workers.they only reject citu.
    because citu came total strike and continue issues.

  • @arumugam9598
    @arumugam9598 2 часа назад

    Labour family pathigalaya

  • @mohammedsalim6175
    @mohammedsalim6175 2 часа назад +5

    சும்மா எதாவது கதை விடாதீங்க தினத்தந்தி.

  • @jtjraj8711
    @jtjraj8711 Час назад +1

    3 வருஷமா சம்பள உயர்வு தரவில்லை என்று ஊழியர்கள் கூறுகிறார்கள். அது பற்றி செய்தி இல்லையா??

  • @prkumarr
    @prkumarr Час назад +1

    அண்ணிய முதலீட்டை அனுமதித்தால் இது தான் நிலை!

    • @microkids3637
      @microkids3637 Час назад +1

      Aprom poi road road da poi kasu kekkuratha😂

    • @geethasrinivas5069
      @geethasrinivas5069 48 минут назад

      இது சீனபோன்கள விற்பனை அதிகரிக்க இங்க உள்ள செல்போன்கள் கம்பெனிகள மட்டுமே குறி முதலில் டாடா இப்ப சாம்சங் உதவி சீனகைக்கூலிகள்

    • @SivaramanCheri
      @SivaramanCheri 10 минут назад

      Don't write rubbish here.

  • @arumugam9598
    @arumugam9598 2 часа назад

    Labour is important at private organization bcz corporate will do wrong activities among the labour
    So company should come down n also govt should bring company to labour

  • @505emmanvel
    @505emmanvel 2 часа назад +1

    Samsung close

    • @SivaramanCheri
      @SivaramanCheri 8 минут назад

      Ediot. How to get money for living.

  • @PrathapJayapandi
    @PrathapJayapandi 5 минут назад

    Good decision samsung... Neenga vera state ku ponga... Appo kuda ivangaluku arivu varathu