John❤❤❤ உனக்கு இனி தான் நிறைய பொறுப்புக்கள் உள்ளன. படிப்பு, Job அமைத்துக் கொள்வது( மிகவும் முக்கியம்), பாடல் முறைப்படி கற்றுக் கொள்வது, மேடைகளில் பாடுவது, movies la chance பெற்று வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வது etc........ நீ நிறைய சாதிக்க வேண்டும் என்று எங்கள் அனைவரின் விருப்பம்🥰🥰🥰 எல்லாவற்றிற்கும் மேல் எவ்வளவு உயரப் பறந்தாலும் இன்று போல் என்றும் பணிவாக இருந்து சாதிக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
He will remain sis..i have never seen a title winner stand still even after announced he or she as the title winner. His humbleness will bring him to long way ❤❤Hope to listen more n more songs in his voice ❤
இந்த பட்டதிற்கு.. முழுமையான தகுதியானவர் .. தான் ஜான்.. உன் பச்ச மலை பூவு.. பாட்டுக்காவே... super singer 10 குடும்பத்துடன்... பார்க்க துவங்கினோம்... ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கிது... இன்னும்கூட இசையை கற்று... உயர வாழ்த்துக்கள்..🎉🎉
John❤❤❤ 100% you deserved for the TITLE..உன் குரல் வளத்தையோ, ஏழ்மையையோ , song selection ah யாராவது எதாவது சொன்னாங்கன்னா, கவலைப்படாதே.... SS10 contestants பாட்டு முறையா கத்துக்காம வந்து பாடியிருந்தங்கனா, முதல் round கூட win பண்ணிருக்க maatanga... ஆனால் நீ அவர்களுடன் போட்டியில் வென்றே விட்டாய்....Voting basis ல நீ தான் முதலிடம்.... உன் குரலுக்காக மட்டுமே இந்த season ah follow பண்ணினோமே தவிர, மற்ற எதற்காகவும் இல்லை.. இந்த season la நிறைய New Audience... அதுவும் உனக்காக வந்தவர்கள் தான் பலர்... Don't worry about negative comments... This is the time you have to enjoy... Our prayers always with you...
Manasu kastama irukum pothu un voice la songs kekum pothu athu ennamo romba heart touch panuthu john ❤, 🫂🏆 ... sathiyama solren nee life romba nalla irukanum music industry la ne neraya achieve pannanum thambi... People's oda blessings and god oda blessings eppovum unaku irukum...😘❤💐
Starting portion humming just a wow !!!!!!...you killed it man....i madly LOVE YOU Man❤❤❤❤❤.......no one can replace you in SS10...you did 💯💯💯💯💯💯 justice to this song...
John brother...title win pannadhu enakku romba happy...neenga title win Panna vendum endru aa romba prayer pannen....congratulations brother....I am so happy brother.....keep rocking....God bless you...
John ❤ super singer 10 super star nee thanda Kanna நீ பாடுற ஒவ்வொரு பாடலும் மனசுக்கு இதமாக இருக்கும் டா கண்ணா நீ வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு போகனும் உன்னுடைய பணிவு தன்னடக்கம் பாடும்திறன் இது உனக்கு மிகப்பெரிய வரம் ஜான் இனிவரும் காலங்களில் உன்னுடைய முயற்சி அனைத்தும் வெற்றியை தரனும் நீ டைட்டில் வின்பன்னது அளப்பரியா சந்தோசத்தை எங்களுக்கு கொடுத்தது l miss you da thambi ❤❤ God bless you da thangam ❤❤❤❤❤❤❤❤❤❤
Hey Jhon boy❤❤❤❤soulful performance da ......vera level da...vera ulagathuku poiten naan....Romba miss panren Jhon......Love you Jhon❤❤❤❤❤❤❤❤....live long man.....ennaku enna soluradhunu therla....Yaru enna sonalaum sari ne TITLE award ku 💯 thagudhi petravan da thambi......
Correct brother....💯💯.....but oru sila per idha accept maataaanga....indha song la neraiya noonukam iruku.....he delivers 💯💯💯💯💯 with his magic voice....
அன்றே பாடி வைத்தார் எஸ்பிபி ஐயா இந்த தேகம் மறைந்தாலும் மறையாது என் பாடல் என்று அதற்கு எடுத்துக்காட்டு இன்று பாடிய பாடல் ஜான் நீங்கள் பாடியதை எஸ்பிபி ஐயா பார்த்திருந்தாள் மிகவும் சந்தோசம் பட்டிருப்பார்
Knowing u and to be your fan is my best through hard times💕..., I know, you don't know me but I want to say that watching u gave peace and ur singing fille my emptiness...❤️ i know we don't know all your struggle, your hustle, but you did well, and we so proud of that!!! I hope u always by surrounded by good things, you deserve true happiness and every ray of sunshine the world has to offer. Whenever you feel unloved, just remember that we always by your side ... Love you bro, always❤❤❤
It's not easy to recreate this (spb )song with this much perfection... Because spb sir expressed so many different level of emotions in this song in his voice 😀👏👏👏👏.. he has done really a great job..👏👏😊😄😄
John final performance semma ya irunthadu, Title🏆🎉🏆 winner kanavu nijamaiduchi . Ini yentha channel unga pattu parpathunu information kudunga thambi. Patippu romba important, nalla patichi varanum congratulations .🎉🎉🎉🎉 All the best👍💯.
💐💐👌👋👍 வாழ்த்துக்கள் ஜானே இந்த பெயர் அம்சமாக உள்ளது உனக்கு சுஜாதா மேடம் 👌👌 ஆ பெயர் வைத்தார்கள் உன்னுடைய பயணம் தொடங்கியது இன்னும் முறையான பயிற்சி நிறைய கற்றுக்கொள் படிப்பிலும் நிறைய டிகிரி வாங்கனும் Jhonneyyyyyyyyyyyy வாழ்க வளர்க Thank you Kanna 🎉🎉
ஜான் நீ பாடுவது spbஐயாவின் குரல் வளம் பெற்று வாழ்க்கையில் உயர வாழ்த்துகள் .ஆனால் ஒன்று ஒழுக்கம்,பணிவு இரண்டுமே ஒருவரின் பாராட்டுக்கும் சிறப்புக்கும் உரியது என்பதை மறக்காமல் பாதையை மட்டும் நோக்கிச்செல்ல வேண்டும்.என்றும் இறைவன் அருளால் நீ நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.
❤❤❤❤ I like this song u have done a good job I' m from Sri lanka next year we are coming to India is it.possible.to.see.u my son love u God bless u my child
ஜான் நீங்க தான் வெற்றி பெற வேண்டும் என் முருகனை வேண்டி தேன் வெற்றி யும் பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் சொந்தமாக பல பாடல்கள் பாடி sbp சார் மாதிரி வரனும் வாழ்த்துக்கள் தம்பி முயற்சிய கைவிடாதங்க ❤
Iam waiting for hearing your original singing from Vijay tv Thank you. Johnyyyy amazing Super oo super .You are not title winner You are winning of lots of lot people 💕 its One of your unmemerable praise Continue your journey with GOD GRACE .Be happy 😃 😮😮
அருமையான அற்புதமான குரல் வளம் தம்பி ஜான்... மென்மேலும் வளர வாழ்த்துகள்.. Original lyrics: ஒத்தையடி பாதையிலே நித்தம் ஒரு கானமடி... அந்த வழி போகையிலே காது (காலு😂) ரெண்டும் ஊனமடி...
John❤❤❤ உனக்கு இனி தான் நிறைய பொறுப்புக்கள் உள்ளன. படிப்பு, Job அமைத்துக் கொள்வது( மிகவும் முக்கியம்), பாடல் முறைப்படி கற்றுக் கொள்வது, மேடைகளில் பாடுவது, movies la chance பெற்று வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்வது etc........ நீ நிறைய சாதிக்க வேண்டும் என்று எங்கள் அனைவரின் விருப்பம்🥰🥰🥰 எல்லாவற்றிற்கும் மேல் எவ்வளவு உயரப் பறந்தாலும் இன்று போல் என்றும் பணிவாக இருந்து சாதிக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்💐💐💐💐
உலகம் முழுவதும் உன் குரல் கேக் கட்டும் வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤
Yes......❤❤❤❤❤
Sure❤He will sisy🎉
Yes ❤❤
He will remain sis..i have never seen a title winner stand still even after announced he or she as the title winner. His humbleness will bring him to long way ❤❤Hope to listen more n more songs in his voice ❤
பாடல் படிக்காமலேயே உன்னுடைய கடின உழைப்பு மூலமாகவே இந்த SS 10 Title Winner 🏆🏆🏆 பட்டத்தை வென்ற John ❤❤❤ க்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
இந்த பட்டதிற்கு.. முழுமையான தகுதியானவர் .. தான்
ஜான்..
உன் பச்ச மலை பூவு.. பாட்டுக்காவே... super singer 10 குடும்பத்துடன்... பார்க்க துவங்கினோம்...
ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கிது...
இன்னும்கூட இசையை கற்று... உயர வாழ்த்துக்கள்..🎉🎉
Well said...exactly 💯💯💯💯💯💯💯
Our family too including my children❤❤
❤💯
John❤❤❤ 100% you deserved for the TITLE..உன் குரல் வளத்தையோ, ஏழ்மையையோ , song selection ah யாராவது எதாவது சொன்னாங்கன்னா, கவலைப்படாதே.... SS10 contestants பாட்டு முறையா கத்துக்காம வந்து பாடியிருந்தங்கனா, முதல் round கூட win பண்ணிருக்க maatanga... ஆனால் நீ அவர்களுடன் போட்டியில் வென்றே விட்டாய்....Voting basis ல நீ தான் முதலிடம்.... உன் குரலுக்காக மட்டுமே இந்த season ah follow பண்ணினோமே தவிர, மற்ற எதற்காகவும் இல்லை.. இந்த season la நிறைய New Audience... அதுவும் உனக்காக வந்தவர்கள் தான் பலர்... Don't worry about negative comments... This is the time you have to enjoy... Our prayers always with you...
Well said sis ...❤❤
correct sister ❤❤
Exactly 💯❤
Yes dude.....❤❤❤❤❤❤❤
Super frnd
எங்கள் SPB யே நீ தான் John❤️❤️❤️.... நீ பாடினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்🥳🥳🥳🥳
Maru piravi sbbAppa unathu kuralil ketkirom Jhon😂take care
Yes
ராம் ராம்🌸🌺
💯❤
Q1p😢@@arunmahendrakarthikramalin8612
Manasu kastama irukum pothu un voice la songs kekum pothu athu ennamo romba heart touch panuthu john ❤, 🫂🏆 ... sathiyama solren nee life romba nalla irukanum music industry la ne neraya achieve pannanum thambi... People's oda blessings and god oda blessings eppovum unaku irukum...😘❤💐
Throughout the day Iam listening to his songs only
கள்ளக்குறிச்சியின் மைந்தன், தமிழகத்தின் செல்லப்பிள்ளை, John❤️❤️❤️ க்கு இன்னும் நிறைய music industry ல சாதனை புரிந்து பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐💐
Super
❤❤❤❤❤❤❤❤❤❤❤
மனதை உருக்குகின்றது உன் பாடல் ஜான்❤❤❤❤❤
Yes sis ❤
@@prani4798❤❤
Yes sister ❤❤❤
Ama dude....romba romba romba
Yes... We miss u john
Starting portion humming just a wow !!!!!!...you killed it man....i madly LOVE YOU Man❤❤❤❤❤.......no one can replace you in SS10...you did 💯💯💯💯💯💯 justice to this song...
Exactly dude... 💯💯💯💯
Yes sis ❤
Yes.. Absolutely
Missing ur new performances johney... ur voice is healing our sores u know....What a mesmorising voice u have got ma.❤
John bro congratulations...what a soulful singer u r.....missing ur voice da...anyways happy for your title da thambi...🎉🎉🎉
Melting emotionally 💕Frm the ''Humming to the end ' The feel created thrg ur singing ❣️...Wow Johneyyy ❤❤❤
Yes sis what a performance ❤
Sssssss
Yes
Yes ji❤❤❤❤❤
From how to started to how its going 🎉
Truely truely happy for this man ! His victory feels personal. Grow high John ❤
...❤💯Soldrathukku varthaiye illa❤...
😍...Avlo sweet ah irukku...😊
Johneyyy... Heartfelt Performance da kanna...Keep growing 💥You will reach the heights in music industry...We want to hear more songs from ur voice❤
Unnoda voice la indha song keakanum nu indha season la nenachite irundhen ....finals la adhu nadandhuruchi....thank u john
Me too bro 🙌
@@SheeJ17hi thambi
இறுதி போட்டிக்கான சிறந்த பாடல் தேர்வு ❤❤
அருமை ஜான்
Johneyyyyy ❤❤ I have been waiting for this performance eagerly since this mrg...❤❤really really happy ma ❤
Yeah sis.... Me too waiting eagerly
@rj8904 sis ❤we all r john's family no ❤
Yes ❤❤
Finally 🌟
John brother...title win pannadhu enakku romba happy...neenga title win Panna vendum endru aa romba prayer pannen....congratulations brother....I am so happy brother.....keep rocking....God bless you...
எத்தனவாட்டி கேட்டாலும இனிமையா இருக்கு ஜான்
1 week a wait pannan intha song pakka...becoz finals na pakkala miss pannitan
John ❤ super singer 10 super star nee thanda Kanna நீ பாடுற ஒவ்வொரு பாடலும் மனசுக்கு இதமாக இருக்கும் டா கண்ணா நீ வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு போகனும் உன்னுடைய பணிவு தன்னடக்கம் பாடும்திறன் இது உனக்கு மிகப்பெரிய வரம் ஜான் இனிவரும் காலங்களில் உன்னுடைய முயற்சி அனைத்தும் வெற்றியை தரனும் நீ டைட்டில் வின்பன்னது அளப்பரியா சந்தோசத்தை எங்களுக்கு கொடுத்தது l miss you da thambi ❤❤ God bless you da thangam ❤❤❤❤❤❤❤❤❤❤
True words 👏
@@prani4798yeah sister Thank You ❤❤
Yeah dude..... Terribly Missing him❤❤❤
Well said bro 🎉 We're extremely missing him❤️❤️❤️
@@rj8904we also missing him Dude❤❤
Vijay tv ku romba thanks for uploading this video❤❤❤❤
John chlm sama vera level... heart melting performance 🎉🎉🎉🎉
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும் , நெஞ்சு, வெடிச்சா அது தாங்காது சேதாரம் செஞ்சவரு யாரு யாரு !!!!! கொன்னுப்புட்ட டா ஜானுனுனுனுனுனுனுனு.....❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤😊
The emotions... he gave Wow....💕💕💕💕
Yes ji....@@SheeJ17
❤❤❤❤❤
❤❤❤❤❤🎉🎉
John bro your my favourite singer ungal voice super chello god bless you....nan sri lanka
Ithatha ithana naala ethir patha engada innum youtube la varalayenu vanthuduchi 😊 john padratha pakama patta matum kelunga nammala sorkathuku kutitu pora mari irukum ❤ melting voice thambi ku 😅
Yes ❤❤❤❤
Yes ❤❤
Yes sis❤️❤️❤️
Hey Jhon boy❤❤❤❤soulful performance da ......vera level da...vera ulagathuku poiten naan....Romba miss panren Jhon......Love you Jhon❤❤❤❤❤❤❤❤....live long man.....ennaku enna soluradhunu therla....Yaru enna sonalaum sari ne TITLE award ku 💯 thagudhi petravan da thambi......
Out of the world performance sis ❤❤
@@prani4798 ama sister...this song is not much easy to deliver...Jhon done 💯 justice.....
Hi dudes... Present ah???❤❤
@@rj8904 yes dude...vera level performance......aiyo enna oru humming starting la...oh god!!!!! Just a wow performance dude....!!!!!
@sathysathy4847 yes sis at the stadium infron of dat much crowd bringing thz much of emotion is just wow ❤❤❤🎉🎉
John ஒரு ஜனங்களின் கலைஞன் வளமான குரலுடன்!
Sounds like original which i heard in audio cassette 🤔 how blessed voice.. rare singing voice among younsters today
💯 💯💯💯💯💯💯💯💯💯
Well said 💯💯💯
Unmai..sathiyam.... nandri....❤️❤️
ஜான் உண்மையா நீங்க கஷ்டமான பாட்டதா பாடிக்கிறீங்க... 🥰... 👌
Correct brother....💯💯.....but oru sila per idha accept maataaanga....indha song la neraiya noonukam iruku.....he delivers 💯💯💯💯💯 with his magic voice....
அன்றே பாடி வைத்தார் எஸ்பிபி ஐயா இந்த தேகம் மறைந்தாலும் மறையாது என் பாடல் என்று அதற்கு எடுத்துக்காட்டு இன்று பாடிய பாடல் ஜான் நீங்கள் பாடியதை எஸ்பிபி ஐயா பார்த்திருந்தாள் மிகவும் சந்தோசம் பட்டிருப்பார்
ராம் ராம்🌸🌺
Amazing performance Johnuuuuuu kutty 😢❤❤❤❤
Sad feeling and cry pannitu padura mathri voice modulation panrathu avolo easy illa👏👌😍
Yes dude.....our chella kutty eppadi padirukaan paarunga
Ama sis... Melting emotionally ❣️
We were waiting for this on you tube 🎉
Best find of super singer and the best singer of the future
Knowing u and to be your fan is my best through hard times💕..., I know, you don't know me but I want to say that watching u gave peace and ur singing fille my emptiness...❤️ i know we don't know all your struggle, your hustle, but you did well, and we so proud of that!!! I hope u always by surrounded by good things, you deserve true happiness and every ray of sunshine the world has to offer. Whenever you feel unloved, just remember that we always by your side ... Love you bro, always❤❤❤
Yeah dude.. We are there for him
Yeah ji..our life long favourite boy❤❤❤❤❤
Yeah of course sis ❤
❤❤❤❤🎉🎉
Super❤❤❤❤
It's not easy to recreate this (spb )song with this much perfection... Because spb sir expressed so many different level of emotions in this song in his voice 😀👏👏👏👏.. he has done really a great job..👏👏😊😄😄
Yes 💯💯💯💯💯💯
True
John final performance semma ya irunthadu, Title🏆🎉🏆 winner kanavu nijamaiduchi . Ini yentha channel unga pattu parpathunu information kudunga thambi. Patippu romba important, nalla patichi varanum congratulations .🎉🎉🎉🎉 All the best👍💯.
💐💐👌👋👍 வாழ்த்துக்கள் ஜானே இந்த பெயர் அம்சமாக உள்ளது உனக்கு சுஜாதா மேடம் 👌👌 ஆ பெயர் வைத்தார்கள் உன்னுடைய பயணம் தொடங்கியது இன்னும் முறையான பயிற்சி நிறைய கற்றுக்கொள்
படிப்பிலும் நிறைய டிகிரி வாங்கனும் Jhonneyyyyyyyyyyyy வாழ்க வளர்க
Thank you Kanna 🎉🎉
உன் இனிமையான குறள் மூலம் நன்றாக பாடி மக்கள் மனதை வென்றிருக்கிறாய் ஜான் தம்பி 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Very nice song n voice super bro try ur best god bless u tq
Nan dailyum john paduna songs la onnunalum keppan...apothan enaku antha day fullfill aguthu...❤.. I'm addicted john voice ❤🫂
Ennakum bro....Jhon songs yedho oru song avadhu ketuthan thooguven....
Dat start and whole song u have nailed it john ❤❤
ஜான், மனசுக்கும் செவிக்கும் இனிமையாக இருக்கிறது .....SPB ஐயா நம்முடன் இல்லை.......ஆனால் அவரது ஆன்மா நிச்சயம் உன்னை ஆசிர்வதிக்கும்.....மனசு வருடுது ஜானுனுனுனுனுனு....
Johneyyy... Jhonny ❤
💯💯
💯💯 unmai dude
@@meenatchiv9663❤❤❤❤❤❤❤
ராம் ராம்🌸🌺
ஜான் தங்கமே Title winner ஆனதற்கு வாழ்த்துகள் .❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜான் நீ பாடுவது spbஐயாவின் குரல் வளம் பெற்று வாழ்க்கையில் உயர வாழ்த்துகள் .ஆனால் ஒன்று ஒழுக்கம்,பணிவு இரண்டுமே ஒருவரின் பாராட்டுக்கும் சிறப்புக்கும் உரியது என்பதை மறக்காமல் பாதையை மட்டும் நோக்கிச்செல்ல வேண்டும்.என்றும் இறைவன் அருளால் நீ நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.
ராம் ராம்🌸🌺
Meaningful comment..
God bless you John❤❤❤
இந்த பாடலுக்காக தான் வெயிட்டிங் ஜான் பிள்ளை ஆனால் ஆண் பிள்ளை நிருபித்தார் ஜான்❤
John so very nice. No need to tell. Take care. May God bless you.
Spb sir irunthiruntha unna oodi vanthu kattipidichiruppar da clm... Love u John... God bless you da...
❤❤❤❤ I like this song u have done a good job I' m from Sri lanka next year we are coming to India is it.possible.to.see.u my son love u God bless u my child
Voice super John ❤👌👍
God bless you John, we all wish you to reach more heights in your career 🙏 you deserve this title..
❤
Super John👌👌👌👌👌👌congrats🎉🎉🎉
அருமை டா தங்கம் சூப்பர் இனிமையான குரல் வாழ்த்துக்கள் டா தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜான் நீங்க தான் வெற்றி பெற வேண்டும் என் முருகனை வேண்டி தேன் வெற்றி யும் பெற்று விட்டீர்கள் வாழ்த்துக்கள் இன்னும் சொந்தமாக பல பாடல்கள் பாடி sbp சார் மாதிரி வரனும் வாழ்த்துக்கள் தம்பி முயற்சிய கைவிடாதங்க ❤
My favorites singer...❤❤
Excellent 👌 great voice. Keep it up
Super John ur voice like SB
Mesmerising performance johneyy❤❤❤
Jhonuu still in repeat mode....you nailed it💯💯💯💯💯💯 miss you da😢😢😢😢😢😢
John super 🎉🎉🎉 so cute nalla voice.god bless you
Starting line fire🔥🔥🔥🔥🔥 john 🎉🎉🎉🎉🎉
ஜான்...உன்னைநேரில்...பார்க் வேண்டும்............please 😘😘😘😘😘😍
Nanum than ❤
ஜான் தம்பி நீ பாடடும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம் மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤
Iam waiting for hearing your original singing from Vijay tv Thank you. Johnyyyy amazing Super oo super .You are not title winner You are winning of lots of lot people 💕 its One of your unmemerable praise Continue your journey with GOD GRACE .Be happy 😃 😮😮
Semma pofomence johneyy ❤ from 🇱🇰🇱🇰
John ❤❤❤❤❤❤super 👌 👍 😍 🥰 😘 thambi 👌
Enna voice unakku,avlo thelivaana tamizh ucharippu ❤❤❤❤
John❤...... Pure soul❤....
Semma song சூப்பர் ரா panega🎉🎉❤❤❤❤❤
we are missing you John, intha season yean mudunjuthunu kavalaiya eruku❤❤❤❤❤
Yeah sister...😂😂
Yes.. Same feel😢😢😢😢
Yes sister
சூப்பர் John❤குட்டி
அழகு டா செல்லம்❤❤❤
John chloo❤❤ thangoo😍
deserving title winner. loads of love and blessings to you.
What voice ❤what a song amazing 😍😍😍😍😍
John super 🎉🎉🎉
❤❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள் ஜான்
So touching ❤❤❤❤❤❤
Ashish flute with Jhon's singing haiyo oh god!!!!! Adithoolllll ....no words to describe....lovely performance ❤❤❤❤❤❤❤❤❤❤......
Ashish is My crush Ji 😊❤️
@@SheeJ17😂😅
@@SheeJ17yeah Ji....me too.....what a beautiful musician he is???????!!!!!!!just a wow!!!!!!!
@@prani4798 Sis 😀You got me 😊
@@SheeJ17definitely 😂
Always John miss you
John vera level 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
John❤❤❤❤
அருமையான அற்புதமான குரல் வளம் தம்பி ஜான்... மென்மேலும் வளர வாழ்த்துகள்..
Original lyrics:
ஒத்தையடி பாதையிலே நித்தம் ஒரு கானமடி...
அந்த வழி போகையிலே காது (காலு😂) ரெண்டும் ஊனமடி...
Johnnyyy... Favorite voice ❤❤❤❤🎉🎉
Next week um ethavathu John ❤ song upload pannunga Vijay TV please...we miss him a lot...
தம்பி 😍😍
The john jerome.... Really we miss u pa😢😢😢😢😢❤❤❤❤❤
❤😔
Yes sister...😢😢😢😢😢😢
🌹🌹வாழ்த்துக்கள்🌹🌹
எப்படிடா இப்படி பாடுற 🎉🎉🎉🎉🎉மனசுல இருக்குற கஷ்டங்கள் எல்லாத்தையும் மறந்து அய்யய்யோ❤❤❤❤❤ உருகி உருகி பாடுவது ரொம்ப புடிச்சிருக்கு ஜான்❤❤❤❤❤❤
Semmmma feel song...❤❤❤❤
Super...super
Congratulations 🎉🎉
Very👍 very nice john you are really great👍
John. Enna. Voice. Like. You❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super bro
Jhon really your best voice is very happy to hear and I’m always praying for you and jevitha you both have very good future god bless you
Super apdiyea spb sir voice unnaku very nise first line சூப்பர் ❤❤❤
சீக்கிரம் சினிமா ல பாட ஆசை 🎉
En magane john super chellam
John super pa vazhthukal God bless you pa ❤❤❤❤❤❤
Arumai 🎉
Nice voice bro ❤️😘😘