மேலூர் சட்டமன்ற தொகுதியில் மேலூரில் உள்ள இரண்டே இரண்டு குறைகளை மட்டுமே சொல்லி விட்டு நின்று போனது ஏன். ஐயா சாமிகல ஒரு தொகுதியை பற்றி முழுமையாக அறிந்து பின் தெரிந்து கொண்டு பிறகு ஆராய்ந்து எதையும் சொல்ல வேண்டும்.எதுவுமே தெரியாமல் கொள்ளாமல் எதையாவது பேசாமல் சும்மா இருங்க. எவன் அழுதா தமிழக த்தில் உள்ள தொகுதிகளை பற்றி சொல்ல சொல்லி.
மேலூர் மக்களே இந்த தடவையாவது நல்ல MLA தேர்வு பன்னுங்க....
பேருந்து நிலையம் விரிவாக்கம் தேவை, இடமாற்றம் அல்ல... மற்றும் தொழில் துறைகள் உருவாக்க வேண்டும், மதுரைக்கு அடுத்த பெரிய நகரமாக்க வேண்டும்...
இந்த மூனு விசயம் மட்டுந்தான் மேலூர் தொகுதி மக்களோட தேவையா ஐயா...
மேலூர் தொகுதியின் செல்லப்பிள்ளை சாமி அவர்களுக்கு நன்றி விசுவாசமாக அமமுக வை ஆதரிப்போம்...❤️👍
1.முத்தரையர்-முக்குலத்தோர்
2.யாதவர்கள்
3.பிள்ளை
4.S.C
Melurkku railway stationum mukkiyam dhan adha kondu vandhalum nalla irrukkum🙏
Melur ammk than jeyikkum. Ingu admk onnum pannala.
மேலூர் சட்டமன்ற தொகுதியில் மேலூரில் உள்ள இரண்டே இரண்டு குறைகளை மட்டுமே சொல்லி விட்டு நின்று போனது ஏன். ஐயா சாமிகல ஒரு தொகுதியை பற்றி முழுமையாக அறிந்து பின் தெரிந்து கொண்டு பிறகு ஆராய்ந்து எதையும் சொல்ல வேண்டும்.எதுவுமே தெரியாமல் கொள்ளாமல் எதையாவது பேசாமல் சும்மா இருங்க. எவன் அழுதா தமிழக த்தில் உள்ள தொகுதிகளை பற்றி சொல்ல சொல்லி.
இவய்ங்கட்ட இருந்து பதில் வரும்னு நினைக்கிறீங்க...
மேலூரில் அமமுக தான் வெற்றிபெரும்.இதுதான் களநிலவரம்
R samy than admk valarthavar.
Shree