Ponmudi Banner | நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி |Villupuram

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 467

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 13 часов назад +458

    வரும் தேர்தலில் இந்த கோபம் வெளிப்பட வேண்டும். காசுக்கு விலை போய் விடக்கூடாது.

    • @geethagovind3132
      @geethagovind3132 13 часов назад +15

      No chance .
      Next time DMK. Tha

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 12 часов назад +4

      ​@@geethagovind3132 200 credit 🤣

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 12 часов назад +6

      இனி யார் காசு நோட்டு கொடுத்தாலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வாக்கும் ஆதரவும் ஓட்டும் விஜய் தவெகவிற்கே நன்றி

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 12 часов назад +2

      ​@@geethagovind3132
      திமுக தொடர் வெற்றி பெற்றாலும் விஜய் பலமான எதிர்கட்சி தலைவராக வருவார் நன்றி

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf 12 часов назад +7

      @நரவேட்டையன்1992 முதலில் வெளியே வர சொல்லு பொந்துபதியை

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 12 часов назад +58

    வயதான மந்திரிகள் வீட்டில் இருந்தால் நலம்

  • @YuvaRaj-vu5bt
    @YuvaRaj-vu5bt 12 часов назад +82

    இதை பார்க்கும்போது நல்லா தான் இருக்கு ஆனா இந்த கோபம் அடுத்த எலக்சன்ல இருக்குமா இல்ல ஆயிரம் ரூபாய்க்கு விலை போயிடுமா

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 6 часов назад

      Pengal Urimai thohaikkum, Aangal Tasmac kkum Vilai poyittu sumaar 4 Aandugal Aayitru. Avargal thirundha 40 Aandugal Thevai. Adharkul TN pathaalathukke poy vidum. Indraiya Ilaignargal oru maayail vizhundhu vittargal. Ethirkaalam ? kuri.

  • @karthikk3339
    @karthikk3339 12 часов назад +204

    இதே கோவம் தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும்

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 7 часов назад

      KAALI PAYAL MANGAA

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 6 часов назад

      @@karthikk3339
      அது மக்கள் எதிர்ப்பு அல்ல எல்லாம் திமுக உட்கட்சி மற்றும் திமுக தலைமையின் கோபத்தின் வெளிபாடே பொன்முடி மீதான சேற்றை வாரி இறைத்த சம்பவம் என்று மறந்து பேச வேண்டாம் ஒரு வேலை மக்கள் சேற்றை வாரி இறைத்திருந்தால் ஒட்டுமொத்த விழுப்புரம் மாவட்டமே போலீஸ் பாதுகாப்பு என்ற பெயரில் துப்பாக்கி சூடு நடத்தபட்டு இருக்கும் நன்றி

    • @ArunArun-pu2po
      @ArunArun-pu2po 6 часов назад +1

      வாய்ப்பு இல்லை ராஜா 😂

  • @TamilSelvi-w1g
    @TamilSelvi-w1g 12 часов назад +101

    🎉 சூப்பர் சூப்பர் மக்கள்

  • @venkatesanvenkatesan6038
    @venkatesanvenkatesan6038 12 часов назад +173

    பொங்கலுக்கு நாலாயிரம் தந்தால் போதும் தங்கள் வாக்குகளை தி.மு.க. விற்க ஆர்வம் காட்டுவீர்கள்

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm 9 часов назад +2

      😂😂😂😂😂😂 👌

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 9 часов назад +2

      Correct nanba

    • @MARITHURAI-j1j
      @MARITHURAI-j1j 9 часов назад +4

      இதுதான் உண்மை

    • @senslm
      @senslm 8 часов назад +2

      Yes 100%

    • @kamarajs6667
      @kamarajs6667 5 часов назад

      People problem. They will change their mind. In 2026 Ponmudi will win in the election at Villupuram

  • @ElangoRajendran-q9f
    @ElangoRajendran-q9f 13 часов назад +67

    Super arumai

  • @arunkumar3203
    @arunkumar3203 11 часов назад +101

    வாழ்த்துக்கள் மக்களே ஆனல் இந்த கோபம் தேர்தல் வரும் போதும் இருக்க வேண்டும்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 12 часов назад +39

    மக்கள் தன்மானம் உள்ளவர்களாக மாறுவது சந்தோஷமாக உள்ளது... நல்லாட்சியை தேர்வு செய்யுங்கள் நன்றாக வாழ்வோம் தாய் தந்தையே... சகோதர சகோதரிகளே

  • @umabalaji3120
    @umabalaji3120 8 часов назад +8

    லாட்டரியில் கோடிரூபாய் விழுந்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி இருக்காது.

  • @RameshRamesh-zm6zi
    @RameshRamesh-zm6zi 13 часов назад +27

    Thanmana singangal❤️❤️ andha oor makkalukku valthukkal

  • @subburajarumugam7525
    @subburajarumugam7525 13 часов назад +159

    திருந்துங்கள் தமிழர்களே,, இனியும் திமுக கும்பலை நம்பி,, வாக்களிக்க வேண்டாம்,,,

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 12 часов назад

      நோட்டா மட்டுமே தீர்வு ஏனென்றால் அனைவருமே பித்தலாட்ட காரன்கள்தான்

    • @thiyagarajanramya202
      @thiyagarajanramya202 12 часов назад

      Ivarukuvotepodunga nimmithi puduvar

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 12 часов назад

      இதை செய்வதே திமுகவினர் தான் உட்கட்சி பிரச்சனை கோஷ்டி தகராறு

    • @senthilsan5080
      @senthilsan5080 10 часов назад +2

      வேற யாருக்கு வாக்களிக்கலாம் சொல்லுங்க

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 10 часов назад +1

      @senthilsan5080
      தமிழக அரசியல் மாற்றத்துக்கான தலைவர் விஜய் தவெகவிற்கே வாக்களியுங்கள் நன்றி

  • @saravanavelsaravanavel6087
    @saravanavelsaravanavel6087 6 часов назад +6

    புரட்சி எப்போதும் வெல்லும்

  • @GovindaswamiS
    @GovindaswamiS 13 часов назад +42

    அடப்பாவிகளா வெள்ள நிவாரணம்........ இங்கேயும் விளம்பரங்கள்........
    இறைவா .......

  • @naganathan.kumarkumar4248
    @naganathan.kumarkumar4248 10 часов назад +10

    இந்த ஊழல் முடிக்கு இதுவும் வேண்டும்

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 8 часов назад +8

    புரட்சி 👍

  • @natarajanm2513
    @natarajanm2513 8 часов назад +5

    மிக சிறப்பு இந்த கோபத்தை தேர்தல் நேரத்தில் இன்னும் பல மடங்கு காட்ட வேண்டும்

  • @vinayagamb6140
    @vinayagamb6140 10 часов назад +10

    எங்கப்பா நம்ம துணை முதலமைச்சர் காணோம்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 9 часов назад +21

    பொன்முடிக்கு இதுபோன்று நடப்பது கலைஞர் குடும்பத்துக்கு மிகுந்த சந்தோசமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்

  • @sambathkumar1889
    @sambathkumar1889 12 часов назад +52

    விழுப்புரம் மக்களுக்கு இவ்வளவு தப்பை தட்டி கேடகும் திறமை இருப்பதை இப்பத்தான் பார்க்கிறேன்...

    • @billairajamaas3313
      @billairajamaas3313 11 часов назад +1

      தமிழகத்தில் விழுப்புரம் மக்கள் தில் ஆனா மக்கள்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 6 часов назад

      @@sambathkumar1889
      இந்த உட்கட்சி வன்ம செயல் வீனாக மக்கள் மீது பலி சுமத்த வேண்டாம் நன்றி

  • @kganeshk7019
    @kganeshk7019 12 часов назад +15

    ஐய்யா எல்லாமே சரியாகி விடும் ஐய்யா குவாட்டர் சிக்கன் பிரியாணி குவாட்டர் மட்டன் பிரியாணி கொடுத்தால் போதும் ஐய்யா நாடு நமதே நாற்பதும் நமதே இருநூற்று முப்பத்துநான்கும் நமதே இடை தேர்தல் வந்தாலும் வெற்றி நமதே நமதே நமதே ஐய்யா இதெல்லாம் நாடகம் நடிப்பு போடும் வேஷங்கள ஐய்யா
    எல்லாமே கொடுக்க வேண்டிய தை கொடுத்தால் போதும் ஐய்யா நடக்க வேண்டியது நடக்கும் ஐயப்பா எல்லாமே காசு பணம் துட்டு மணி பதவி பணம் பங்கு ஐய்யா

  • @dileepandileepana8858
    @dileepandileepana8858 13 часов назад +14

    Super super

  • @DanielDaniel-k4j
    @DanielDaniel-k4j 12 часов назад +37

    மக்கள் புரட்சி விரட்டி அடியுங்கள் ஊழல் vaathigalau

  • @ananthananth4106
    @ananthananth4106 3 часа назад +3

    மக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் 👏👏👏

  • @gajendrakumar1557
    @gajendrakumar1557 12 часов назад +70

    இதெல்லாம் சும்மா நடிப்பு... போங்கடாடேய் 2026 மறுபடியும் DMK க்கு ஓட்டு போடுங்க மறுபடியும் நடிங்க.... திருந்துங்கடா......

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq 9 часов назад +2

      Getting Pongal bonus 4k

    • @DurgaDevi-vr5wp
      @DurgaDevi-vr5wp 7 часов назад +1

      சரியாக சொன்னீர்கள் 👌👍

  • @JamesBond-ov3jl
    @JamesBond-ov3jl 12 часов назад +10

    மக்கள் இதே கோவத்தை 2026 காட்டுங்க

  • @venkatesan1255
    @venkatesan1255 9 часов назад +7

    Super videos

  • @lakshmanankandhasamy4962
    @lakshmanankandhasamy4962 12 часов назад +27

    👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் மக்களே

  • @AravinthSaranya-m4s
    @AravinthSaranya-m4s 13 часов назад +11

    Nice ❤❤❤

  • @ANILRAM-se6wp
    @ANILRAM-se6wp 13 часов назад +8

    Very nice

  • @ajaymuniyappan2892
    @ajaymuniyappan2892 11 часов назад +28

    இவர்களை எப்படி பாராட்டுரதுனே தெரியல 👌👏👏👏

    • @karthikeyankkn8725
      @karthikeyankkn8725 10 часов назад

      ஒவ்வொராத்தருக்கும் சிலை வைக்கனும் தியாகிகள் பட்டம் கொடுக்கனும்

    • @RiyasK-xy1ns
      @RiyasK-xy1ns 2 часа назад

      அவனுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை அதனால் அவன் செய்து விட்டான்

  • @muthukumaran4378
    @muthukumaran4378 13 часов назад +20

    Mr.Ponmudi,,,,Your Are not Right person ,,,

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 9 часов назад +2

      No need mr

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 6 часов назад

      Vaetti Katti Iruppar. Underwarum Pottiruppaar, Adhil Niraya Pockettugal Irukkum
      Sattai Paiyil oru Pena Edhukku, Yaar yaar evvalavu endra kanakku thaan.

  • @tamizmanimani2486
    @tamizmanimani2486 12 часов назад +59

    மக்கள் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்

    • @divanetcorner
      @divanetcorner 7 часов назад

      யாரு இவனுங்களா? அது என்ன மாப்பு வெட்கப்படாம பேசிப்போட்ட😂😂😂😂😂😂😂

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    இனிமேல் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்😊

  • @jeevajeeva4580
    @jeevajeeva4580 13 часов назад +7

    Super ❤❤❤❤❤

  • @Karthikaivel.sKarthi
    @Karthikaivel.sKarthi 10 часов назад +5

    ஸ்டாலின் தா வர்ராரு விடியல் தர போராரு😂😂😂😂😂😂

  • @sundhrajpandian-bw2qe
    @sundhrajpandian-bw2qe 10 часов назад +4

    தயவு செய்து பார்த்து மக்களே ஓட்டு போடுங்க

  • @kanasavr
    @kanasavr 11 часов назад +5

    hello OC manthiri, ippo theriyutha

  • @shankarmuthukonappan4513
    @shankarmuthukonappan4513 7 часов назад +2

    இந்த வெளிப்பாடு 2026 இல் காட்டுவோம்

  • @palaniv-mm9nz
    @palaniv-mm9nz 10 часов назад +11

    மக்கள் புரட்சிசெய்யஆரம்பித்துவிட்டார்கள் ..இனி ..தி மு க.. தமிழ்நாட்டில் அவ்வளவுதான் .. வாழ்க தமிழ் வளர்க்கதமிழர்கள் .. இப்படி தமிழகம் முழுக்க மக்கள் ஒன்றுபடவேண்டும் ..வரும் தேர்தலில் பணம்வாங்காமல் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் .

  • @babujb4418
    @babujb4418 11 часов назад +2

    Verygood

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 12 часов назад +13

    அதிபர் கடாஃபி ய மக்கள் நடத்திய விதம் ஞாபகம் வருது😊

  • @ramakrishnans1189
    @ramakrishnans1189 12 часов назад +27

    திமுகவுக்கு ஓட்டு போடக்கூடாது

    • @PerumalPerumal-vo4qw
      @PerumalPerumal-vo4qw 5 часов назад

      ஒருபோதும் பசாகாவுக்கு ஓட்டு போட மாட்டாங்க

  • @louisnicholas5884
    @louisnicholas5884 4 часа назад +2

    We are tamilans

  • @DanielDaniel-k4j
    @DanielDaniel-k4j 12 часов назад +7

    பாவம் குஞ்சி முடி

  • @Kannan24kannan
    @Kannan24kannan 4 часа назад +2

    தரமான செருப்படி சம்பவம் 😂😂😂😂😂😂

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 7 часов назад +1

    அதான் இன்னும் ஒன்றரை ஆண்டு இருப்பதால் தேர்தல் நேரத்தில் மக்கள் இதையெல்லாம் மறந்துவிடுவார்கள்.இதே பொன்முடி யாருக்கு ஆரத்தி எடுத்து மக்கள் வரவேற்பார்கள் அவரும் தண்டுக்கு பணம் போடுவார். மக்கள் மறதியும் தேர்தல் நேரத்தில் தரப்படும் பரிசு பொருள்கள் மற்றும் பணம் குவாட்டர் பிரியாணி இப்படி மக்கள் சென்றுவிடுவார்கள்.

  • @ERODE-ASHOK
    @ERODE-ASHOK 12 часов назад +29

    விழுப்புரம் மக்கள் விழித்துக் கொண்டார்கள்

  • @sankaralwar5083
    @sankaralwar5083 7 часов назад +1

    2026ல பார்ப்போம்😅😅😅

  • @MuruganMurugan-jw3jj
    @MuruganMurugan-jw3jj 6 часов назад +1

    சூப்பர் மக்கள் மக்களா இருக்கிறார்சொகள் சந்தோஷம் பொன்முடி சோந்தபணத்தில் ஊருக்கே சோறு போடலாமே பாவி செய்வார்களா.

  • @duraiarasan240
    @duraiarasan240 8 часов назад +11

    ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று மக்கள் எல்லோரும் போராட்டம் செய்யுங்கள்.

    • @RiyasK-xy1ns
      @RiyasK-xy1ns 2 часа назад

      முதல்ல நீ போய் போராட்டம் செய்

  • @வீட்டில்-சமைப்பதே-சிறந்தது

    Rip diravida model😲👎

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 13 часов назад +1

    அந்த தொகுதி கன்சிளர் mp எல்லோரையும் விரட்டி விரட்டி அடித்து விரட்டுங்கள் புரட்சியாளர் களே

  • @experimentchannel6093
    @experimentchannel6093 12 часов назад +3

    ஆயிரம் ரூபாய் குடுத்தாங்க வாக்கு போட்ட இப்படி எல்லாம் நடக்கும்

  • @adaikalamMutthu
    @adaikalamMutthu 9 часов назад +1

    Makkal puratchi vellattum👍

  • @senthilkumara4426
    @senthilkumara4426 4 часа назад +1

    Sanjee masthan happy

  • @satheeshkumard8897
    @satheeshkumard8897 13 часов назад +1

    👌👌👌👌👌

  • @ThulasidossT
    @ThulasidossT 7 часов назад +1

    எந்த கொம்பனாலும் குரை சொல்ல முடியாத ஆட்சி

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 9 часов назад +1

    Now onwards use Seerupu only

  • @sandhakumar6520
    @sandhakumar6520 9 часов назад +2

    Summava Villupuram makkala pathingala 😅

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 12 часов назад +11

    இதுமாதிரி சினிமாஎத்தனை
    பாத்துட்டோம்
    ஒன்னும்நடக்காது
    மீண்டும் திமுகவே
    வெல்லும்
    காரணம் எதிர்கடச்சியேஇல்லையே
    எடப்பாடிபிரிச்சுடானே

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 6 часов назад

      Manam Irundhaal Kadukulle Malaiyai Kaanalam. (Sumai Thaangi) Thinindhal Thuyaram Illai (Ondru pattal Undu Vaazhvu) . Kannadasa Unakku endrum Engal Nenjil Padhavi Undu

  • @chandruchandru2323
    @chandruchandru2323 12 часов назад +1

    ❤❤❤❤

  • @s.rajasekaransrs6711
    @s.rajasekaransrs6711 9 часов назад +1

    மினி டிரைலர் டோய்😮பேசாம உள்ளயே இருந்திருக்கலாம்😢

  • @sriangelassociates9671
    @sriangelassociates9671 10 часов назад

    சூப்பர் சூப்பர்

  • @SaleemSaleem-dk5qm
    @SaleemSaleem-dk5qm 8 часов назад

    Mas than jee vachar super appu Pon mudi ayamudi agiduchi

  • @Madhavakumarben
    @Madhavakumarben 8 часов назад

    சூப்பர்

  • @graphicdigitalgobi6122
    @graphicdigitalgobi6122 7 часов назад

    வாழ்த்துக்கள்

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 4 часа назад

    அருமை இந்த கோவத்தை தேர்தலில் காட்ட வேண்டும்!

  • @vibinmanoji5684
    @vibinmanoji5684 10 часов назад +8

    எனக்கு எதோ திமுகவினரே இதெல்லாம் செய்கிறீர்களா என்ற எண்ணம் ஏற்படுகிறது...

  • @gamingwithtamilpaiyan
    @gamingwithtamilpaiyan 10 часов назад +1

    Countown start vidiya arasu

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 12 часов назад +4

    Super. This should continue all over tamilnadu

  • @prakashpm7522
    @prakashpm7522 10 часов назад

    👏👍

  • @sacsramesh.a7894
    @sacsramesh.a7894 11 часов назад +2

    வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம்... பலச அடிச்சு விரட்டுவோம்...

    • @venkataramanraman-qr7rk
      @venkataramanraman-qr7rk 6 часов назад

      Avangala Neenga Nambureengala? Aattam Pattam, Nottam, Kaattam , Kondaattam endru allava Irukkaanga

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 11 часов назад

    ஒழிக பொன்முடி

  • @UNITED_INDIAN.
    @UNITED_INDIAN. 7 часов назад

    Stalin and colleagues mind voice:-
    Ada vidu pa election time la panatha pota thalaivare nu pinnadiyea nai madhiri alaivaanuga..koodavea oru quarter and kozhi biriyaani potlatha tooki podu kavikoovaanunga..

  • @அருமை
    @அருமை 8 часов назад

    👌

  • @All_rounderTN
    @All_rounderTN 4 часа назад

    Nice

  • @vijaytv3401
    @vijaytv3401 9 часов назад

    Super thalaiva

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 11 часов назад +2

    உதய்அண்ணாவிழுப்புரம்,கடலூர்பக்கம் பார்த்து போங்க,டென்ஷனான மக்கள்😅😅😅

    • @karthikeyankkn8725
      @karthikeyankkn8725 10 часов назад

      ஜனங்க கிட்டே அடி வாங்காமா தப்பிக்கறது எப்படி என்கிற "ரகசியம்" தலைவருக்கு தெரியும்

  • @rajkumart2477
    @rajkumart2477 9 часов назад +1

    Tq friends 😂😂😂

  • @ravirajparamasivam7737
    @ravirajparamasivam7737 8 часов назад

    Superb 🎉🎉

  • @rajamanikandanj8706
    @rajamanikandanj8706 11 часов назад

    Villupuram super pa😊

  • @sathyapriya7435
    @sathyapriya7435 7 часов назад +1

    Villupuram makkal mattum kurai solladhinka Villupuram mattum kaasu Villupuram mattum kaasu vangala whole tamil nadu thaan kassu vanguranga atleast Villupuram makkal kovatha kaamikaraanga namma kamikala

  • @sriangelassociates9671
    @sriangelassociates9671 10 часов назад +1

    நல்லா இருக்கும் சட்டையை பிச்சி காட்டி அரசில் செய்வார்கள்

  • @காத்திக்கடலூர்காரன்

    2026ல் ஓட்டுக்கு 10000 நிச்சயம்..😊

  • @Narasiman-l7h
    @Narasiman-l7h 43 минуты назад

    மக்கள் புரட்சி வெடிக்கட்டும்

  • @sambathkumar1889
    @sambathkumar1889 12 часов назад +3

    இந்த போராடும் மக்களை எதாவது கட்சி சாயம் பூசுவது என்று பேட்டி கொடுக்கலாம் என்று தீவிர ஆலோசனை அறிவாலயத்தில்....

  • @TamilselvanAshwanth
    @TamilselvanAshwanth 9 часов назад

    Good news

  • @KrishnaMoorthy-z5k
    @KrishnaMoorthy-z5k 11 часов назад

    Tharamana sampavam

  • @RavichandrenChandrenravi
    @RavichandrenChandrenravi 11 часов назад +3

    மறுபடியும் ஓட்டு போட்டு சோமாலியா மாறி ஆகனும் வாழ்க திமுக

  • @anandfabrication181
    @anandfabrication181 2 часа назад

    🎉🎉 super

  • @muzamilahmed199
    @muzamilahmed199 8 часов назад

    🎉🎉

  • @ramamoorthys5579
    @ramamoorthys5579 12 часов назад

    MASS PUBLIC

  • @kbala3857
    @kbala3857 2 часа назад

    Idhanyaaaa edhir paathen ipothan rompa happy deposite Ini vaanga koodaathu

  • @karthikeyanrani9456
    @karthikeyanrani9456 12 часов назад +1

    அடுத்தது என்ன?

  • @MARITHURAI-j1j
    @MARITHURAI-j1j 8 часов назад +1

    இதுக்கு வழக்கு போடவேண்டியதுதானே. ஏன் போடவில்லை. அரசியல் ஊழல்தெரிந்துவிடும். என்பதால்எந்தநடவடிக்கையும்செய்யவில்லை.....

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 9 часов назад

    👏👏👏👏👏👏👏👏.

  • @HariSaran-y9z
    @HariSaran-y9z 2 часа назад

    தொடரட்டும் இதே வேகம் தேர்தல் நேரத்திலும்

  • @MuniKumar-mu3bf
    @MuniKumar-mu3bf 10 часов назад

    Excellent ...😂😂

  • @rajmohan3480
    @rajmohan3480 11 часов назад

    Only Villupuram people will know about this 😢