மொத்தமும் இழந்து தவிக்கிறோம் அரசு எங்கள கண்டுக்கவே இல்ல

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 26

  • @tamilnadu5223
    @tamilnadu5223 Месяц назад +1

    தயவு செய்து இந்த காணொளியை தமிழக அரசு கண்ணில் படுவரை ஷேர் செய்வோம் இதுதான் அந்த மக்களுக்கு நாம் செய்யும் உதவி

  • @Hissan786
    @Hissan786 Месяц назад +3

    நீங்க இப்பத்தான் முதன்முதலாக வெள்ளம் வருவதை பார்க்கிறீர்கள்
    கடலூர் மக்களாகிய நாங்கள் வருடா வருடம் இந்த துன்பத்தை அனுபவிக்கிறோம் பழகிவிட்டோம் கவலைபடாதீர்கள் உதவி வரும்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Месяц назад +1

    வேதனையளிக்கின்றது, ஆனால் பல தமிழக ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளோ,விவாதங்களோ செய்யவில்லையே!!!!

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Месяц назад +2

    தென்பெண்ணை பாலாறு இணைப்பு அரசு வசம் பல வருடங்களாக தூங்கு கிராது

  • @mmartin9143
    @mmartin9143 Месяц назад +3

    திமுகவின் இறுதி காலம்

    • @kvasudevan7575
      @kvasudevan7575 Месяц назад

      இன்னொருத்தன் வருவான்

    • @tillainayagam9724
      @tillainayagam9724 Месяц назад

      Men will come and men will go. But the rain water will continue to flow. If you obstruct the natural flow it sure will wash you off...solution:: just get out the illegal encroachment. Do not blame any one...govt or dmk mmk lmk etc

  • @murugand8977
    @murugand8977 Месяц назад +5

    200 rubavukku ottu podungal

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan Месяц назад +2

    வரமாட்டார்கழ

  • @dharmalingam9896
    @dharmalingam9896 Месяц назад +1

    யாரும் எதுவும் செய்ய மாட்டாங்க

  • @aminaifraaminaifra8431
    @aminaifraaminaifra8431 Месяц назад +1

    Yenga uru😢